No video

சுபிட்சம் தரும் சுக்கிரன் சனி பரிவர்த்தனை | Venus Saturn Exchange | Sri Mahalakshmi Jothidam

  Рет қаралды 8,558

Sri Mahalakshmi Jothidam

Sri Mahalakshmi Jothidam

Күн бұрын

Sri Mahalakshmi Premium - KZfaq Channel link
/ @shrimahalakshmi-premi...
Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 93451 88014 and +91 75928 68536
mail : mahalakshmijodhidam@gmail.com
/ @manthratv
Join this channel to get access to perks:
/ @srimahalakshmijothidam
twitter : Jo...
instagram : / sri_mahalakshmi_jodhidam

Пікірлер: 105
@user-yf8kt1ci9b
@user-yf8kt1ci9b 3 ай бұрын
எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு சனி சுக்ரன் பரிவர்த்தனை பற்றி வீடியோ வெளிவந்ததற்கு ஐயா ராம்ஜி அவர்களே உங்களுக்கு என் கோடானு கோடி நன்றி ஐயா.
@malathyvasanthan4284
@malathyvasanthan4284 3 ай бұрын
sir thulam rasi/lagnam missed in order.
@anbilaniruth2190
@anbilaniruth2190 3 ай бұрын
குரு சனி பரிவர்த்தனை.. பதிவிடுங்கள் ஐயா. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட காணொளி...❤❤❤
@user-vx6su9bz5c
@user-vx6su9bz5c 3 ай бұрын
Yes sir
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 3 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏 குரு சுக்கிரன் பரிவர்த்தனை பதிவிடுங்கள் குருஜி 🙏🙏🙏
@karthika.k20
@karthika.k20 3 ай бұрын
குரு சுக்ரன் பரிவர்த்தனை பற்றி ஒரு வீடியோ போடுங்க குருஜி ❤
@priya....6684
@priya....6684 3 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@senthil4050
@senthil4050 3 ай бұрын
வணக்கம் குருஜி, சுக்கிரன் செவ்வாய் பரிவர்த்தனை பற்றி வீடியோ போடுங்கள் குருஜி 🙏🙏
@duraibabumunuswamy9293
@duraibabumunuswamy9293 3 ай бұрын
What about thula lagnam?
@devika4022
@devika4022 3 ай бұрын
Thulam lagnam ???
@theivanais
@theivanais 3 ай бұрын
Yes. He skipped 🙂
@saradachellam9702
@saradachellam9702 3 ай бұрын
Sir nan ungalidaya jodhidam parka thavruvadhilai ilike it very much i am retired staff nurse god bless you alwayas thank you so much
@vendharsaravanan7913
@vendharsaravanan7913 3 ай бұрын
தனுசு லக்னம் மகரத்தில் சுக்கிரன் துலாம் சனி உச்சவற்கோத்தமம் பரிவர்த்தனை
@UdayaKumar-fu7iz
@UdayaKumar-fu7iz 3 ай бұрын
Sir,pls upload சனி-குரு பரிவர்த்தனை video
@siddharthansureshkumar8898
@siddharthansureshkumar8898 3 ай бұрын
Vanakkam guruji
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 3 ай бұрын
Welcome sir 🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 3 ай бұрын
👍👍❣️❣️🤝
@Dharmalingam.b
@Dharmalingam.b 3 ай бұрын
ஐயா இதுபோல் சந்திரன்+சுக்கிரன் பரிவர்த்தனை போடுங்கள்
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 3 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@deebeckraj2869
@deebeckraj2869 3 ай бұрын
வணக்கம் சுக்ரன் சனி புதன் செவ்வாய் ஒரே வீட்டில் அமர்தல் குறித்து பதிவு வெளியிட்டால் மிக நன்று. 7 அம் வீட்டில் குரு பார்வை உண்டு
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 3 ай бұрын
அருமையான👌ஆய்வு🙏ஒரு இயற்கை சுபர் வீட்டில் அமரும் இயற்கை பாபர் சுபத்தன்மை பெரும் ஒரு இயற்கை பாபர் வீட்டில் அமரும் இயற்கை சுபரால் அந்த வீடு சுபவலிமை பெரும்
@radhaeaswaran6838
@radhaeaswaran6838 3 ай бұрын
வணக்கம் குருஜி குரு புதன் மற்றும் புதன் சனி பரிவர்த்தனை ஐயா
@senthilkumar-go7kp
@senthilkumar-go7kp 3 ай бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏 அட்சய திருதியை வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@shamugamsomiah8363
@shamugamsomiah8363 3 ай бұрын
வணக்கம் அய்யா 🙏🙏🙏💐❤,அட்ஷயத்திரிதியை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் அய்யா 🙏🙏🙏😊😊
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 3 ай бұрын
Vanakkam guruji i am thulaam laknam laknathil sani maharathil sukran. This is same to my son but my son mahara laknam thank you guruji
@navinraja8559
@navinraja8559 3 ай бұрын
Hi Sir very insightful explanation of yours .I have a a Request please make a video explaining about planets and colours related to them ❤
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 3 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@Nivetha-98
@Nivetha-98 3 ай бұрын
Kuru Sani parivarthanai podunga sir plz
@ganeshr6441
@ganeshr6441 3 ай бұрын
மிகவும் அற்புதமான பதிவு நன்றி ஐயா🙏🙏🙏
@arlmozhiamutha4052
@arlmozhiamutha4052 3 ай бұрын
Arulmozhi maharaj lagna lagnathil guru thanusu rasiyil sani guru sani parivarthanai eppadi irukum iya ssollungal
@lathamahesh241
@lathamahesh241 3 ай бұрын
நன்றிகள் ஜீ 🙏
@GovindRaj-wq8zn
@GovindRaj-wq8zn 3 ай бұрын
Guruji vankam
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 3 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கங்கள்
@Jotheeswaran7
@Jotheeswaran7 3 ай бұрын
குருவே செவ்வாய் புதன் பரிவர்த்தனை பற்றி கூறுங்கள் குருவே
@priyamanu2012
@priyamanu2012 3 ай бұрын
சுக்கிரன் புதன் பரிவர்த்தனை பதிவிடுங்கள் குருஜி 🙏🏼🙏🏼
@saranyamailsamy2612
@saranyamailsamy2612 3 ай бұрын
Suriyan and sukiran please sir
@kumarmuthu3686
@kumarmuthu3686 Ай бұрын
துலாம் லக்னம் பற்றி விளக்கம் வேண்டும்🙏
@ganesharmy3010
@ganesharmy3010 3 ай бұрын
Aiiya ennaku sani chandran paravathanai pathi venu iyya
@GowthamGowtham-qm7if
@GowthamGowtham-qm7if 3 ай бұрын
Sir...7il vakram sani video podungaa sir ...🙏🙏🙏🙏
@naveenakumari35
@naveenakumari35 3 ай бұрын
Vanakam sir..sani and sukran inaivu patri oru video please sir 🙏 viruchiga lagnam..7 ill sani and sukran inaivu..reply please sir 🙏
@k.yazhini8326
@k.yazhini8326 3 ай бұрын
செவ்வாய் புதன் பரிவர்த்தனை பற்றி ஒரு பதிவு ஐயா
@AbiJega-fz3yk
@AbiJega-fz3yk 3 ай бұрын
ஐயா சனி பகவான் குருவும் பரிவர்த்தனை பற்றி சொல்லுங்க ஐயா
@AbiJega-fz3yk
@AbiJega-fz3yk 3 ай бұрын
ஐயா கன்னி லக்னம் 5 குரு மகரத்தில் 7 ல்சனி மீனத்தில் ஐயா என்ன பலன்
@sharmilakumar6497
@sharmilakumar6497 Ай бұрын
Ayya en husbandkku kethu in barani natchathiram, sukkiran in Maham natchathiram, kannilaknam aduthuvaruvathu kethu thisai,8il thanitha kethu ,kethu thisai eppadi irukkum please konjam solunga
@periyannanberry
@periyannanberry 3 ай бұрын
ரிசப லக்னத்தில் குரு + சனி 7ல் சுக்ரன் பார்வை பலன்கள் sollunga 21-10-2000 7.50pm
@senthil4050
@senthil4050 3 ай бұрын
வணக்கம் குருஜி🙏🙏🙏
@dhanashreeb7158
@dhanashreeb7158 3 ай бұрын
Hi Guruji, please put chevvai sani parivarthanai
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 3 ай бұрын
Very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@renganathanr715
@renganathanr715 3 ай бұрын
வணக்கம் குருஜி ஏன் பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்று சொல்லுறாங்க இது பற்றி வீடியோ பதிவு வெளியிடுங்க குருஜி
@manimurugesanm4349
@manimurugesanm4349 3 ай бұрын
குரு சனி பரிவர்தனை சொல்லுங்கள் ஐயா
@nandhinivaralakshmisubrama5300
@nandhinivaralakshmisubrama5300 3 ай бұрын
Poora natchathirathil sani (1st house), Poosa natchathirathil sukran (12th house) - is this good, sir
@shriramsarma8297
@shriramsarma8297 3 ай бұрын
அட்சய திருதியை வாழ்த்துக்கள் ஐயா
@manickarajraja8818
@manickarajraja8818 3 ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@vijayalakshmiv9299
@vijayalakshmiv9299 3 ай бұрын
Sir pls upload mercury Sun parivarthanai
@dhanabalanv6052
@dhanabalanv6052 3 ай бұрын
Vanakkam anna
@ShReEnIvAs61200
@ShReEnIvAs61200 3 ай бұрын
Puthan sukran parivarthanai pls ayya
@raviperiyasamy9196
@raviperiyasamy9196 3 ай бұрын
அப்படியே குரு சனி பரிவர்த்தனைக்கும் ஒரு வீடியோ போடுங்க குருஜி
@vijayc6470
@vijayc6470 3 ай бұрын
சார் சுக்ரன் சனி சேர்க்கை பத்தி சொல்லுக
@vengatvengatesan4712
@vengatvengatesan4712 3 ай бұрын
குரு சூரியன் பரிவர்த்தனை போடுஙக்ள் ஐயா
@Jk19164
@Jk19164 3 ай бұрын
அய்யா , மிதுன‌ லக்கினத்திற்கு ஒன்பது மற்றும் பன்னிரண்டாம் அதிபதி பரிவர்த்தனை பெற்றிருந்தால் அதன் பலன்கள் விடுபட்டுளாளது ...கூறினால் நன்று...
@RavinthiranRavi-pe1je
@RavinthiranRavi-pe1je 3 ай бұрын
Sir i have one doubt ? In my horoscope i had punarpoo dosha of saturn moon combination in rishabam and i also have parivarthanai between saturn and venus .... saturn in rishabam with moon and venus in magaram ... i have to know that parivarthana will work whether it will reduce the dosha of punarpoo ...pls reply sir .....
@SriDevi-gb2ef
@SriDevi-gb2ef 3 ай бұрын
நன்றி ஐயா லக்கினத்திற்கு ஆறாம் வீட்டை பார்ப்பதால் கடன் அதிகரிக்குமா ஐயா
@periyasamyrevathi2486
@periyasamyrevathi2486 3 ай бұрын
Vanakkam guruji thulam laknam sollave illai
@user-ku1jc3hj3b
@user-ku1jc3hj3b 3 ай бұрын
Sir, kadaga laknam sukran,sani saara parivarthani,sukran kadagathil kedhuvudan inaivu,sani dhanusil vakram veedu kudutha guru ucham ithu good or bad sir?
@mahasathi9195
@mahasathi9195 3 ай бұрын
Guru sukran parivarthanai poduka guru ji pls
@muthuselvansubramaniyan7592
@muthuselvansubramaniyan7592 3 ай бұрын
துலாம் சொல்லவேயில்லை
@vijayalekshmisuresh9696
@vijayalekshmisuresh9696 3 ай бұрын
மீன லக்னம் 2,9க்கு அதிபதி செவ்வாய் துலாம் வீட்டில் அமர்ந்து 2ஆம் வீடான மேசத்தை பார்க்கிறார்.3ஆம் வீடான ரிஷபத்தில் குரு கேது அமர்ந்து விருச்சிக ராகுவை பார்க்கிறார்.11 வயது பெண் குழந்தை ஆயுர்வேத மருத்துவத்தில் விருப்பம் உள்ளது.23 வயது வரை சனி மஹாதசை.சனி கன்னி ராசியில் உட்ச புதனுடன். ஆயுர்வேத மருத்துவ படிப்பில் சாதிக்க முடியுமா?
@Memes_gajana1111
@Memes_gajana1111 3 ай бұрын
ஐயா நான் உங்களது மாணவி , நான் ஒரு சாதகத்தை ஆய்வு செய்யும் பொழுது மிகவும் குழப்பம் பெற்றேன் எனது குழப்பத்திற்கு தங்களின் விளக்கம் கோரி உள்ளேன். மிதுன லக்னம், குரு 2ல் உச்சம், ஆட்ச்சி பெற்ற சுக்கிரன் வக்கிரம் 5 ல், உடன் சூரியன் நீச்சம், 6 ல் ஆட்ச்சி பெற்ற செவ்வாயுடன் லக்கனாதிபதி புதன் வக்கிரம், மேஷத்தில் பௌர்ணமி சந்திரன், இப்படிபட்ட அமைப்பில் லக்னாதிபதியின் பலம் என்ன? ஆட்ச்சி வக்கரம் பெற்ற சுக்கிரனால் சூரியனுக்கு நீசபங்கமா ? மேஷத்தில் சந்திரன், பௌர்ணமி சந்திரனுக்கு கேந்தரத்தில் அமர்ந்திருக்கும் உச்ச குருவினால் சூரியனுக்கு நீசபங்க ராஜயோகமா? மிதுன லக்கனதிற்கு குரு மற்றும் சந்திரன் சுபபலன்களை செய்ய மாட்டர்கள் எனில் இவர்களுக்கு கஜகேசரியோகம் எப்படி இருக்கும்? தசா முடிவடைந்த தசாநாதர்கள் ஜாதகத்தில் எவ்வாறு வேலை செய்வார்கள், புத்தி மற்றும் அந்தரத்தின் மூலம் வேலை செய்வார்களா? 6 ஆம்பதி அதிபதி ஆட்ச்சி பெற்று உடன் லக்னாதிபதி வக்ரம் பெற்றுள்ள அமைப்பு நற்பலனை தருமா? தீய பலனை தருமா? மிதுன லக்னம் தனித்த குருவின் தசை நடப்பது ஜாதகருக்கு என்ன பலனை தரும் இது சற்றே குழப்பமான ஜாதகமாக உள்ளது. இந்த மாதிரியான அமைப்பு உள்ள ஜாதகங்களுக்கு தாங்கள் விளக்கம் தரும் பொழுது பல சூட்சம பலன்களை எங்களை போன்ற ஜோதிட மாணவர்களுக்கு பயனுள்ளதாக அமையும் எனது சந்தேகத்திற்க்கு விளக்கம் அளித்து வக்ர கிரகங்களை பற்றி மேலும் தங்களின் மாணவர்கள் அறிந்து கொள்ள உதவி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் தங்களின் மாணவி.
@niroshask-jz9pn
@niroshask-jz9pn 3 ай бұрын
7 am athibathi parivarthanai marriage life bathikum nu vedio potrukinga enoda friend ku sukran sani parivarthanai but avanga kashtapadranga
@THAMAYANTHIRAJ
@THAMAYANTHIRAJ 3 ай бұрын
Simmathula sevai8 viruchakamthula 11suriyan parivathai yappadi sir
@user-zn5wi6lf9p
@user-zn5wi6lf9p 3 ай бұрын
Super guruji 🙏🙏🙏🙏
@lavanyasenthilkumar3178
@lavanyasenthilkumar3178 3 ай бұрын
Good morning sir 🙏
@sivaprasathka3560
@sivaprasathka3560 3 ай бұрын
mars venus parivarthanai video please
@naturebeauty2626
@naturebeauty2626 3 ай бұрын
Chandran parvai patrri sollugal🙏
@SangeethaAjay-uw5vd
@SangeethaAjay-uw5vd 3 ай бұрын
Good morning sir
@maheshwareng901
@maheshwareng901 3 ай бұрын
🙏🙏🙏
@veerapandi1490
@veerapandi1490 3 ай бұрын
Good morning Anna
@rameshk6039
@rameshk6039 3 ай бұрын
❤ super sir ❤
@murugesandeepan7854
@murugesandeepan7854 3 ай бұрын
Hari om gi❤
@chinravit.p.6100
@chinravit.p.6100 3 ай бұрын
கடக லக்னம் 4 மற்றும் 8 இட பரிவர்த்தனை பற்றி கூற மறந்தது ஏனோ?
@sandhiyaa6593
@sandhiyaa6593 3 ай бұрын
Thulam laknam missing
@user-nm1mb8hn7c
@user-nm1mb8hn7c 3 ай бұрын
வணக்கம் குருஜி துலாம் லக்கணத்திற்கு சொல்லவே ellai
@ashwins4995
@ashwins4995 3 ай бұрын
ithil thula lakna parivarthanai missing.
@mathaven8963
@mathaven8963 3 ай бұрын
குருவே.வணக்கம் தனுசு லக்னம்,ரிஷப ராசி 2ல் சுக்கிரன் இது எதிரியின் தனம் ஜாதகருக்கு என எடுக்கலாமா?
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 ай бұрын
Yes
@shrimeena3911
@shrimeena3911 3 ай бұрын
Tulam laknam missing
@SrideviVenu-lf9sd
@SrideviVenu-lf9sd 3 ай бұрын
🙏🙏
@Maharangoli
@Maharangoli 3 ай бұрын
தனுசு லக்னம் கும்ப ராசி... சனி பகவான் 11ல் உச்சம் மற்றும் 11ல் ராகு,செவ்வாய் உள்ளார்கள்... இரண்டாம் வீட்டில் புதன் , சுக்கிரன் உள்ளார்கள்... 2 மற்றும் 11பரிவர்தனை பெற்றுள்ளனர்.. லக்னதிபதியான குரு பகவான் 7 ல் உள்ளார்.. இவர் எந்த துரையில் சாதிப்பார்.. ஐயா
@kannan2465
@kannan2465 3 ай бұрын
🙏🏾
@RAMKUMARSHAKTHIVEL
@RAMKUMARSHAKTHIVEL 3 ай бұрын
துலாம்?
@sashikumar5402
@sashikumar5402 3 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@subramaniann5952
@subramaniann5952 3 ай бұрын
இதில் துலா லக்கினத்திற்கு விடுபட்டு விட்டது!
@user-fc8zp6cx5w
@user-fc8zp6cx5w 3 ай бұрын
❤❤❤
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 3 ай бұрын
துலாம் லக்னம் சனி பகவானும் சுக்கிர பகவானும் பரிவர்த்தனை அதாவது சுக்கிரன் வீட்டில் சனி பகவான் சனி பகவான் வீட்டில் சுக்கிரன் இதில் சனி பகவான் வக்கிரக கதியில் நல்ல அமைப்ப பதில் கூறுங்கள் குருஜி அவர்களே
@SriMahalakshmiJothidam
@SriMahalakshmiJothidam 3 ай бұрын
Good
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@kaviprabakar8562
@kaviprabakar8562 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🌹
@massiveboy2345
@massiveboy2345 3 ай бұрын
குரு ஜி அப்டியே குரு சனி பரிவர்த்தனைக்கும் சொல்லுங்க
@goodchanges7883
@goodchanges7883 3 ай бұрын
Vanakkam guruji
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 3 ай бұрын
🙏🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 3 ай бұрын
🙏🙏🙏
@ajiajitha7940
@ajiajitha7940 3 ай бұрын
🙏🙏🙏
Алексей Щербаков разнес ВДВшников
00:47
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 48 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47