No video

சுத்த ஜாதகமும் திருமண தடையும்...

  Рет қаралды 17,129

Astro Sriram JI

Astro Sriram JI

Күн бұрын

Sri Mahalakshmi Jothidam - Tamil Astrology
Phone : +91 75928 68536
mail : astrosriramji@gmail.com
Welcome to Mercury Events
EVENT PLANNING FIRM/ EVENT CO-ORDINATION SERVICE
At Mercury Events, we believe that every occasion deserves precise attention to detail and personalized care. Our comprehensive services include venue selection, theme development, décor & styling, entertainment coordination, logistics management, photography and videography, and much more.
Discover the difference with Mercury Events. Contact us today to begin planning your next memorable event.
Mercury events
Phone: +91 99406 99870 / +91 99406 99873
EMAIL: contact@mercuryevents.in
Instagram: www.instagram....
Website: mercuryevents.in/

Пікірлер: 113
@diligent954
@diligent954 3 ай бұрын
ஐயா உண்மை சுத்த ஜாதகம்-னு சொன்னாங்க ஆனால் ஒன்னுமே நல்லது நடக்கல..படிப்பு வேலை திருமணம் எதுவும் நடக்கல😂😂😂நானே புரிந்துகொண்டேன் எனக்கு சுத்த ஜாதகம் இல்லை சுத்தமாக வழித்து எடுத்த ஜாதகம்னு😂😂😂 இருக்கும் எல்லா தோஷமும் சுத்த ஜாதகமுக்கு தான் மறைவாக உள்ளது😂😂😂😅😅
@UdayaKumar-fu7iz
@UdayaKumar-fu7iz 3 ай бұрын
Thala😂😂😂😂😂
@jothimani4164
@jothimani4164 3 ай бұрын
Semma
@kosan9362
@kosan9362 3 ай бұрын
😂😂
@ravichandranravichandran
@ravichandranravichandran 3 ай бұрын
😂😂😂
@veeraragavan6379
@veeraragavan6379 3 ай бұрын
😂😂
@user-is4ze3ux9t
@user-is4ze3ux9t 3 ай бұрын
எனக்கும் சுத்த ஜாதகம்... இது வரை எதுவும் இல்லை இனிமேல் நடக்கவும் வாய்ப்பு இல்லை போல் ✌🏻🙏... சர்வம் கர்மம் மையம் 👈
@UdayaKumar-fu7iz
@UdayaKumar-fu7iz 3 ай бұрын
Sir pls upload..... ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக செயல்படும் என்று விளக்கமளித்து ஒரு Video பதிவேற்றினால் நன்றாக இருக்கும் ஐயா.....❤❤❤❤
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 3 ай бұрын
1:16 மிகவும் உண்மை. சுத்த ஜாதகம் என்ற கர்வம் பற்றி முற்றிலும் உண்மை.
@priya....6684
@priya....6684 3 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 3 ай бұрын
இப்பிறவியில் நீங்கள் வழிகாட்டியாக என் குருவாக இருப்பதே நான் செய்த புண்ணியம் குருஜி நன்றி ❤️
@Itzqueen172
@Itzqueen172 3 ай бұрын
தோஷம் நிவர்த்தியாகும் யோகம் பற்றி வீடியோ போடுங்கள்
@parvathimoorthy115
@parvathimoorthy115 3 ай бұрын
நமஸ்தே குருஜி.என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் இதுகுருஜி.
@swamysahead2936
@swamysahead2936 3 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர் க்குசிரம்தாழ்ந்தநன்றிஜெக்காசுசேகர்
@msm695
@msm695 3 ай бұрын
ரொம்ப practical Sir, நீங்க! ஜ்யோதிட மேதாவி சார். நீங்கள் வாழ்க வாழ்க வளமுடன்🙏❤️✋
@msm695
@msm695 3 ай бұрын
@@manikandanpowerplus 1.ஸம்ஸ்க்ருதம் 2.தமிழ்
@kalarajendran9760
@kalarajendran9760 3 ай бұрын
வணக்கம் குருவே, மிக மிக அருமையான விளக்கம். உங்களுடைய காணொளிகள் வந்த பிறகு நிறைய மாற்றங்கள் ஜோதிட துறையில். ராசி அடிப்படையில் பலன் பார்த்தவர்கள் இன்று லக்ன அடிப்படையிலும் தசா அடிப்படையிலும் பலன் காண்கிறார்கள் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். ஆனால் திருமணப் பொருத்தத்தில் இன்னும் நிறைய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. இன்னும் 10 பொருத்தத்தில் இருந்து வெளியே வர மறுக்கிறார்கள். இதில் நிறைய விழிப்புணர்வு காணொளிகளை கொடுங்கள். நன்றி குருவே.
@UdayaKumar-fu7iz
@UdayaKumar-fu7iz 3 ай бұрын
Daily viewers like podunga 🎉🎉🎉🎉
@karthikeyanpriya7358
@karthikeyanpriya7358 3 ай бұрын
குருஜி அவர்களுக்கு காலை வணக்கம்
@kavikavitha3629
@kavikavitha3629 3 ай бұрын
ஐயா நான் வி௫ச்சிக லக்னம். செவ்வாய் 12 ல் துலாத்தில். தி௫வாதிரை. ராகு, குரு, முடிந்து சனி திசை நடக்கிறது. செவ்வாய் திசை இப்போது இல்லை. ஆகையால் தோஷம் இல்லை என்று தானே கணக்கு.சனி மேஷத்தில் இருந்து செவ்வாயை பார்க்க
@swamysahead2936
@swamysahead2936 3 ай бұрын
நல்ல விளக்கம் நன்றி குருஜி ஜெக்காசுசேகர்திருநகரீமதுரை
@gokulmithun1744
@gokulmithun1744 3 ай бұрын
Vanakkam guru ji
@GOPALAKRISHNAN-xb6tg
@GOPALAKRISHNAN-xb6tg 3 ай бұрын
ஐயா அவர்கட்கு பணிவான வணக்கம்
@bhagyarajchandran9685
@bhagyarajchandran9685 3 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@jambunathans3953
@jambunathans3953 3 ай бұрын
அருமை சார்.
@goodchanges7883
@goodchanges7883 3 ай бұрын
Vanakkam guruji
@kadhirbaala3877
@kadhirbaala3877 3 ай бұрын
Very correct guruji super topic thankyou so much 🙏🙏👌👌🎉
@sriramganapathy9194
@sriramganapathy9194 3 ай бұрын
Crt❤🎉
@Valarmathi770
@Valarmathi770 3 ай бұрын
Absolutely sir. I can felt that🥹
@ai77716
@ai77716 3 ай бұрын
Class SriRamji 🎉👌🏾🌷 Sri kamakshi thunai 🌷
@tajdistributors8777
@tajdistributors8777 3 ай бұрын
Nandri Guruji
@mangaleswaris
@mangaleswaris 3 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி
@user-xs2eg5yb1r
@user-xs2eg5yb1r 3 ай бұрын
Ayya vanakkam pradeep mannargudi
@kosan9362
@kosan9362 3 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 3 ай бұрын
Vunmaithansir,suttha,jathagatthirkku,penn,kidaippathu,kastam ,neengal,solvathu,.100/vunmai,miga miga arumai very good explanation thank you sir 🙏🙏✨✨❣️❣️🤝
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 3 ай бұрын
👍👍❣️❣️🤝
@PandiKumar-mn6ri
@PandiKumar-mn6ri 3 ай бұрын
ஐயா வணக்கம்.மனிதன் இன்று சமூகம் பணம்.படிப்பு. சாதி. வீடு. இப்படி பார்க்கின்றன.... நல்ல பையன்.நல்ல பொண்என்று பார்ப்பதில்லை ரெண்டு ஒற்றுமையாக வாழ் இல்லறம் சிறப்பு செய்வா.என்று நம் முன்னோர்கள் பார்த்தகியா.நன்றி
@jothimanikuppannan7213
@jothimanikuppannan7213 3 ай бұрын
Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏
@spthangammahesh2861
@spthangammahesh2861 3 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@vignesh33222
@vignesh33222 2 ай бұрын
மிகவும் பயனுள்ள காணொளி 🙏
@vanithagopal4069
@vanithagopal4069 3 ай бұрын
I agree 💯
@user-iv5ku2sx7b
@user-iv5ku2sx7b 3 ай бұрын
Iniyakalai,vanakkamsir🙏🙏
@JayaPal-zd3rl
@JayaPal-zd3rl 3 ай бұрын
இனிய காலை வணக்கம் ஐயா
@senthil4050
@senthil4050 3 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@akjayaganesh5637
@akjayaganesh5637 3 ай бұрын
Appu vannakam
@sachinsrinu3051
@sachinsrinu3051 3 ай бұрын
Thelivana jodhidar guru ji neenga
@sooriyaprabha
@sooriyaprabha 3 ай бұрын
வணக்கம் குருஜி
@kirthimohankumar6733
@kirthimohankumar6733 3 ай бұрын
Guruji vanakam
@manickarajraja8818
@manickarajraja8818 3 ай бұрын
Vanakkam anna good afternoon manickaraja
@shaaravind909
@shaaravind909 3 ай бұрын
வணக்கம் அண்ணா🙏🎉😊
@Annootsfaan
@Annootsfaan 2 ай бұрын
எல்லாம் நன்மைக்கே
@pokkirimersal7195
@pokkirimersal7195 3 ай бұрын
Super content ❤
@deepakmanickam4546
@deepakmanickam4546 3 ай бұрын
Sir pls upload ragu ku kethentharathil karagangal
@panneerselvam4682
@panneerselvam4682 3 ай бұрын
Thank you guruji congratulations 👏👏👏👏👏👏
@umamaheshwari7090
@umamaheshwari7090 3 ай бұрын
Guru sukran parivarthanai for all lagnam video podunga sir, thulam guru and thanusu sukran (sometimes sukran be with sooriyan puthan and sevvai)
@user-db6ct3sy3r
@user-db6ct3sy3r 3 ай бұрын
Sir very good advice tqs lot to your advice to your viewers
@PoovaragavanSelvam
@PoovaragavanSelvam 3 ай бұрын
ஐயா சூப்பர்
@venivelu4547
@venivelu4547 3 ай бұрын
Sir, super🙏🙏
@sundarrajanr3949
@sundarrajanr3949 3 ай бұрын
🙏🙏
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 3 ай бұрын
உண்மை ஐயா
@prajitharajendran9069
@prajitharajendran9069 3 ай бұрын
🙏🙏🙏
@venkatesanvenkatesan9889
@venkatesanvenkatesan9889 3 ай бұрын
🙏ஐயா வணக்கம்🙏 இதுவரை யாரும் கேட்காத யோசிக்காத கேள்வி கண்டிப்பாக விளக்கம் தாருங்கள்💯 நீச்ச பங்க ராஜயோகத்தில் ஒரு சந்தேகம் மேஷத்தில் சனி நீச்சம் கன்னியில் செவ்வாய் விருச்சிகத்தில் புதன் இரு கிரகங்களும் பரிவர்த்தனை அடைந்தால் சனி நீச்ச பங்க ராஜயோகம் அடையுமா சரியான விளக்கம் தாருங்கள்🤔
@AstroSriramJI
@AstroSriramJI 3 ай бұрын
No
@justknowinfo4201
@justknowinfo4201 3 ай бұрын
Boy : mithunam rasi kadaka lagnam Girl: rishabha rasi kumba lagnam 6 and 8 lagam match irukuma
@sivakumarsharada357
@sivakumarsharada357 3 ай бұрын
புனர்பூக்கு எந்த மாதிரி வரன் சேர்க்க லாம் please சொல்லவும்
@saravanan-nx3px
@saravanan-nx3px 3 ай бұрын
என் மகள் ஜாதகம் சுத்த ஜாதகம் இதற்கு சுத்தமானது சேர்க்கணும் என்று சொல்லியே ஒரு வருடம் வீணாக போய்விட்டது . You tube வழியாக ஜோதிடம். கொஞ்சம் கற்று வருகிறேன். லக்னம் .ராசி . கிரஹ.பொருத்தம் . பார்த்து விட்டு . கிரஹ பார்வை புனர்பூ தோஷம். செவ்வாய் தோஷம் யுத்தம் கிரஹ பார்வை . சாரம். நடப்பு திசை . 6×8. இருந்தால் திசை திசை வருகிறதா . வர்கோத்தமாம் . பரிவர்த்தனை. அந்த திசை முடிந்து விட்டதாஅனைத்தையும் . பார்த்து. தெரிந்த ஜோதிடர் தந்தால் .5 நிமிடத்தில் பொருத்தம் இல்லை என்று சொல்கிறார்கள். 5 நிமிடத்தில் ஜோதிடம் கணிக்கமுடியுமா .?
@sreeraaam9186
@sreeraaam9186 3 ай бұрын
Experience
@naganandhini5816
@naganandhini5816 3 ай бұрын
En maganukku sudha jadhgamnu solranga Anna sukuran Swathi natchathurail urukirar athanal thirumanam latea thanagumnutanga 3varusama thedrom 13 .10.95 3 .20pm
@vijayalakshmivijayalakshmi1574
@vijayalakshmivijayalakshmi1574 3 ай бұрын
Guruji meena rasi ,revathi natchathiram , sukran budhan ragu in lagnam ( rishabam) sukran (21 degree),budhan(22degree),ragu(3 degree) sir now sukra dhisa sir how it is sir ? Pls reply pannunga sir epdi irukum sir
@user-hy5nk4ok7u
@user-hy5nk4ok7u 3 ай бұрын
💚
@nagappanv6096
@nagappanv6096 3 ай бұрын
Aiya matha giraga thin dhisail buthi endha alavu work aagum aiyaa
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 3 ай бұрын
குரு வணக்கம் அனைவருக்கும் வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@manivannangopalakrishnan610
@manivannangopalakrishnan610 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@user-xs8hl6jf8g
@user-xs8hl6jf8g 3 ай бұрын
For my daughter Name: Haritha Time:1.31pm Place of birth: Salem DATE of birth:7/1/96 We searching for groom My daughter already not interested in marriage
@kavikavitha3629
@kavikavitha3629 3 ай бұрын
ஐயா ஒரு காணோளியில் விருச்சிக லக்ன காரர்களுக்கு புதன் தான் திருமணம் செய்து வைப்பார் என கூறுனீர்கள். எனக்கு புதன் அட்டமாதிபதி, புதன் புத்தி நடக்கிறது சனி தசையில். புதன் நடத்தி வைப்பாரா அல்லது அடுத்து வரும் கேது புத்தியில் கூட அமையுமா?புதன் சனி உடன் மேஷத்தில் உள்ளது
@yogeswarykanagarasa5883
@yogeswarykanagarasa5883 3 ай бұрын
❤😊
@user-fc8zp6cx5w
@user-fc8zp6cx5w 3 ай бұрын
❤❤
@kandasamyn8452
@kandasamyn8452 3 ай бұрын
குரு ஜீ லக்கினம் மீனம். புதன் திசை. சிம்மத்தில் புதன். குரு தனுசில். கடன் அதிகமாக உள்ளது. புதன் உப ஜெய ஸ்தானத்தில் மற்றும் குரு பார்வை உள்ளது. ஆனால் கடன் அதிகம். எப்படி குரு ஜீ. வீடியோ போடவும்
@underdogvr4188
@underdogvr4188 3 ай бұрын
Sir need videos about sani vakra peyarchi june 2024
@youtubesakthi3724
@youtubesakthi3724 3 ай бұрын
💯 Correct
@kaleeswarikumaraguru3474
@kaleeswarikumaraguru3474 3 ай бұрын
Sir வணக்கம். என் மகன் பெயர் கபிலன். 19-08-1994 ஸ்ரீவில்லிபுத்தூர் மாலை 6:04 ல் பிறந் தான். காதல் திருமணமா? அல்லது பெற்றோர் நடத்தி வைக்கும் திருமணமா? என தயவு செய்து கூறவும்
@RojaRaja-jj9fd
@RojaRaja-jj9fd 3 ай бұрын
Naa mesha lagnam en bf mesha raasi .... Nalla irukaa??
@UdayaKumar-fu7iz
@UdayaKumar-fu7iz 3 ай бұрын
36 th like🎉🎉🎉
@sachinsrinu3051
@sachinsrinu3051 3 ай бұрын
Guru ji 8edathil sanibagavan enaku age 36 dhara dhosam mangaliya dhosam solranga neenga dhan enaku vazhi sollanum
@ShReEnIvAs61200
@ShReEnIvAs61200 3 ай бұрын
7il sevvaai 7lu kuriyavan(pathakaathipathi) thasai nadathinaal sevvaai thosum velai seiyuma?
@raviperiyaperumalk482
@raviperiyaperumalk482 2 ай бұрын
ஐயா வணக்கம். திசை நடைபெறாமல் இருக்கலாம். ஆனால் எல்லா திசைகளிலும் அந்த புத்தி வருமே! அந்த புத்தியில் யோகமோ, தோஷமோ செயல்படாதா? தயவுசெய்து பதில் அளிக்கவும்.
@AstroSriramJI
@AstroSriramJI 2 ай бұрын
Little bit
@ettiyan2573
@ettiyan2573 3 ай бұрын
I am sima lagna kanni rasi hastham nachtaram..13-06-1989 12:15Pm
@malarvizhyjagadeesan3854
@malarvizhyjagadeesan3854 3 ай бұрын
Iya ithanalaye en josier 820 jadagathai reject panni en pen 27 vayathu aagivittathu
@parimaladevi7950
@parimaladevi7950 3 ай бұрын
ஐயா, வணக்கம்.... பதிவிற்கு நன்றி!! ஒரு சின்ன சந்தேகம்...... பெரும்பாலும் கன்னியில் புதன் உச்சம் பெற்றவர்கள் அடுத்தவர்களின் கருத்துக்களை மதிப்பதில்லை... ஏன்?
@SathishKumar-xg8cc
@SathishKumar-xg8cc 3 ай бұрын
Adhi medhavi. Enakuthan ellam theriyum endru irupargal....
@sreeraaam9186
@sreeraaam9186 3 ай бұрын
Over brilliant
@parimaladevi7950
@parimaladevi7950 3 ай бұрын
@@sreeraaam9186 Ok Aiyya... Thank u!! எனக்கும் கன்னியில் புதன் உச்சம்....சகோதரனுக்கும் கன்னியில் புதன் உச்சம்..... ஒருவரும் ஜெயித்தபாடும் இல்லை.,.....தோற்றபாடும் இல்லை..... இருவரும் ஓய்ந்த பாடும் இல்லை!!! நான் சிம்ம லக்னம் ... கன்னி ராசி.. அவன் கன்னி லக்னம்.... மேஷ ராசி.......
@sheikhhameed9229
@sheikhhameed9229 3 ай бұрын
வணக்கம் சார் . நான் மகர லக்கினம் . கும்ப ராசி . எனக்கு 2ஆம் இடம் கும்ப ராசியில் சுக்கிரன் + சந்திரன் + செவ்வாய் இணைந்துள்ளது . சுக்கிரன் 22 டிகிரி (22° 42' 10''), சந்திரன் 20 டிகிரி (20° 44' 53''), செவ்வாய் 7 டிகிரி (7° 1' 28''). சுக்கிரன் - பூரட்டாதி 1 ஆம் பாதம். சந்திரன்- பூரட்டாதி 1 ஆம் பாதம். செவ்வாய் - சதயம் 1ஆம் பாதம். இது மூன்று கிரங்களின் இணைவா? இது எந்த மாதிரி இணைவு ??யாருக்கு வழு அதிகம்??
@sangeedhanasekar6603
@sangeedhanasekar6603 3 ай бұрын
எப்படி டிகிரி கண்டுபிடிக்கறது ஜாதகத்தில்?
@parimaladevi7950
@parimaladevi7950 3 ай бұрын
வணக்கம் ஹமீத்... சுக்கிரன்+செவ்வாய் இணைவு பிருகு மங்கள யோகம்... உமக்கு சுக்கிரனே வழுவானவர் ...No problem..... இங்கு சந்திரன் இணையவில்லை...மகரத்தில் இருக்கிறார் அவ்வளவே!
@sheikhhameed9229
@sheikhhameed9229 3 ай бұрын
@@parimaladevi7950 நன்றி மேடம் . சந்திரன் இருப்பது கும்ப ராசியில். இந்த இணைவும் கும்ப ராசியில்.
@sheikhhameed9229
@sheikhhameed9229 3 ай бұрын
@@sangeedhanasekar6603 Use software or websites like ALP, prokerala, astrovision you can get the degrees of planets. Thank you
@jeyanthiparameswaran1307
@jeyanthiparameswaran1307 3 ай бұрын
குருஜி குரு சுக்ர மூடம் பற்றி சொல் லுங்கள்
@pazhanimurugan7670
@pazhanimurugan7670 3 ай бұрын
நான் மிருகசீரிடம் நட்சத்திரம் ஆனால் 12ல் செவ்வாய் நிறைய பேர் நிராகரித்துவிட்டார்கள்
@sivayogi6570
@sivayogi6570 3 ай бұрын
வணக்கம் குருஜி🙏
@UdayaKumar-fu7iz
@UdayaKumar-fu7iz 3 ай бұрын
Sir pls upload..... ராகுவுடன் இணைந்த கிரகம் பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக செயல்படும் என்று விளக்கமளித்து ஒரு Video பதிவேற்றினால் நன்றாக இருக்கும் ஐயா.....❤❤❤❤
@parimaladevi7950
@parimaladevi7950 3 ай бұрын
வணக்கம் குமார், ராகுவிற்கு என்று சொந்த வீடில்லாத போது அது எப்படி பரிவர்த்தனை எனும் அமைப்பிற்குள் வரும்?
@UdayaKumar-fu7iz
@UdayaKumar-fu7iz 3 ай бұрын
@@parimaladevi7950 நான் சொல்லவர்றது ராகுவுடன் இணைந்த கிரகம் (புதன் Or மற்ற கிரகங்கள் ) பரிவர்த்தனை பெற்றால் என்ன மாதிரியாக ராகு பலன் கொடுக்கும் என கேட்டுள்ளேன்
@maheshwareng901
@maheshwareng901 3 ай бұрын
🙏🙏🙏
@user-yr5qk5dh1k
@user-yr5qk5dh1k 3 ай бұрын
🙏🙏
@iraivansinthanai7732
@iraivansinthanai7732 3 ай бұрын
🙏🙏🙏
@riyavelu563
@riyavelu563 3 ай бұрын
🙏
@PREETHIVVIJAY
@PREETHIVVIJAY 3 ай бұрын
🙏🙏🙏
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 42 МЛН
what will you choose? #tiktok
00:14
Анастасия Тарасова
Рет қаралды 7 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 6 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 16 МЛН
MAGAM NAKSHATRA - SIMMA RASI - ASTROPSYCHOLOGY TAMIL
31:37
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 43 М.
Underwater Challenge 😱
00:37
Topper Guild
Рет қаралды 42 МЛН