சங்கிதாமா வெந்தயகுழம்பு நான் செய்து பார்த்தேன் வேரலெவல்மா அடி தூள் என் கணவர் வேலைக்கு செல்லும் போது இந்த வெந்தயகுழம்பு கொடுத்து அனுப்பினேன் ஸ்டாப் எல்லோருக்கும் பாராட்டினார்கள் அருமை 💞💞💞
@CookwithSangeetha2 жыл бұрын
Vvv happy ma.thku so much
@mariedimanche18592 жыл бұрын
சூப்பர் மேம்
@CookwithSangeetha2 жыл бұрын
@@mariedimanche1859 thku
@dhmudhomu39802 жыл бұрын
Sema venthaya kulambu tomorrow recipe my house👍👍👍👍👍👍
@hajeemaakbar65582 жыл бұрын
@@mariedimanche1859 vbm.
@CookwithSangeetha2 жыл бұрын
Hi friends New video out 👉kzfaq.info/get/bejne/a5h7hLh12pishmg.html please watch and give your 👍 likes and support. Love you 💞 all
@vedaimanimanimani17412 жыл бұрын
நான் இன்னைக்கு தான் செய்து பார்த்தேன்... மிகவும் அருமை... மேடம்.. வீட்டில் இனிமேல் நான்தான் சமைக்கனுமாம்.... 😌😍
@CookwithSangeetha2 жыл бұрын
Haha wayra level promotion
@sakkirsakkirabanu45782 жыл бұрын
Nice tomorrow venthaya kulambu👌
@krishnaveni65942 жыл бұрын
மனமினிக்க கிள்ளை மொழியில் யதார்த்தமான பணிவும் அன்பும் நிறைந்த சமையல் செய்முறை விளக்கம் பார்க்க மிக்க மகிழ்ச்சியாக எங்களையும் உடனே செய்து பார்க்கச்சொல்கிறத.மிக்க மகிழ்ச்சி சங்கீதா
Sangeetha naanum seithu parthen romba nalla irrundadhu thank you sagodari.
@CookwithSangeetha Жыл бұрын
V happy thku inga
@saras72792 жыл бұрын
Wow super iniku senjuruvom😋😋 Unga cooking spr neega thalaya asachu Pesuradhu adhavida cute ah iruku unga style epayum maathathinga ❤️❤️❤️kulandhaiku solli kudukkura maadhiri cute ah sollikudukiringa😘😘😘
@CookwithSangeetha2 жыл бұрын
Thku pa
@wings11262 жыл бұрын
இந்த வெந்தய குழம்பில் பச்ச சுண்டக்காய் சேர்த்து செய்தேன். Super taste. Thank you
@CookwithSangeetha2 жыл бұрын
Yes v good idea
@dhanapadhu877 Жыл бұрын
சங்கீதா வெந்தய குழம்பு இன்று செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது ❤❤❤நன்றி சங்கீதா 👍
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@chinchantj59237 ай бұрын
First time vendhaya kulambu vachuruken akka semma super....vera level...na vendhaya kulambu saptathey illa today semmaya iruku...4 yrs aaguthu en paiyanuku avaney super nu saptan..tq akka
@CookwithSangeetha7 ай бұрын
Very happy dear
@subramaniindrani1531 Жыл бұрын
Venthiyakuzambu super
@padmavathi83462 жыл бұрын
Yummmmmy recipe 😋😋👌👌💖
@gloryn64822 жыл бұрын
Super pathivu Thank you.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku ma
@amuthad34352 жыл бұрын
சங்கீமா எனக்கு பிடித்தமான குழம்பு நாளை செய்திட்டு சொல்கிறேன். நன்றி நன்றி சங்கீமா லவ்யூ சங்கீமா.
@CookwithSangeetha2 жыл бұрын
Sure ka
@CookwithSangeetha2 жыл бұрын
Lov you ka
@nithyamurugan66702 жыл бұрын
Hello Akka ippo than unga video paaka Aarambichen.unga vendaya kulambu super.today senjen.sema taste 🥰
@CookwithSangeetha2 жыл бұрын
V happy dear thku pa
@manidhanam70892 жыл бұрын
Na try pannen. very nice.kulampu super irunthuchi.semma yummy 😘
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@ambikavathy2278 Жыл бұрын
Sangeeta samayalum supper l like Sangeeta sister
@rajalakshmig3197 Жыл бұрын
Venthiya kulambu super 👌 thank you so much for your recipe ma
Wow super sangee yummy I will try this also. I don't have mansatti. Neengha use pannarae dish super. Ungha dishes ellam show it in one video if possible.
@CookwithSangeetha2 жыл бұрын
Thku da.sure
@pinkyblue90812 жыл бұрын
Mam ippadhan unga vedio paakuren neenga pesuradhu enaku romba puduchurukku🤩🤩🤩🤩🤩 adha vida unga kulambu paakum podhe sapdanum pola irukku🤤🤤🤤🤤
@CookwithSangeetha2 жыл бұрын
Thkuuuu
@usharithish2257 Жыл бұрын
Mam unga recipe eppavu super ah irukum ennagu pudikum mam very nice
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@rachelruby7664 Жыл бұрын
Well explained , good recipe.
@KayalindiraKayalindira Жыл бұрын
Super Sangeeta உங்களுடைய வெந்தய குழம்பு மிகவும் அருமை
@CookwithSangeetha Жыл бұрын
Thku inga
@verginjesu75092 жыл бұрын
அருமை🌹
@chithusclipstamil8442 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு சகோதரி உங்கள் பாணியில் சொல்வதென்றால் சங்கீதா ஸ்டைல் வேற லெவல் வெந்தயக் குழம்பு
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@sathyakrish2022 Жыл бұрын
Hi akka nanum try Panni patha very super tasty ya iruthathu veetula ellarumey nalla saptaga akka tq akka
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@sathyakrish2022 Жыл бұрын
Neega yentha ooru akka
@MuthuR-ie3pz9 ай бұрын
Nalla eruntatuu ventaya kulambu super madam 😊😊❤
@CookwithSangeetha9 ай бұрын
Thku
@srinikap93 Жыл бұрын
Vera level kulambu akka.....😍
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@ishwa32162 жыл бұрын
Something super👌👌👌
@williamk4696 Жыл бұрын
Your recipe is very good you also very good thank you Sangeeta god bless you
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@selvaranir42342 жыл бұрын
Kulambu super nan cook panninen
@CookwithSangeetha2 жыл бұрын
Thku pa
@RoshiniDanshika-tp4bu3 ай бұрын
Madam super kulambu naan veetla pannen super
@CookwithSangeetha3 ай бұрын
Thku
@NIGMATHNISHA-tr8rr Жыл бұрын
Romba nal aprm oru perfect kulambu sapta feel very nice
@CookwithSangeetha Жыл бұрын
Thku
@kalaranikala8660 Жыл бұрын
சங்கீதா மேடம் வணக்கம் நீங்க சொன்ன ஸ்டைல்ல வெந்தய குழம்பு செஞ்சு பார்த்தேன் செம வேற லெவல் சூப்பரா இருந்துச்சு நல்லா இருந்தது மேடம் எப்படி இப்படி புதுசு புதுசா யோசிக்கணும் எனக்கு தெரியல இதே மாதிரி நிறைய டிப்ஸ் எங்களுக்காக நீங்க செஞ்சு காமிக்கணும் வரைட்டீஸ் தேங்க்யூ மேடம்
வாழ்கவளமுடன் சங்கீதா வெரிவெரிடேஸ்டி குழம்புவச்சாச்சு..அப்பப்பாஅருமையான ருசிநான்கொஞ்சம்தண்ணிமாதிரி தான்வெச்சேன்..தேங்காய்பால்இன்னும்கொஞ்சம் கெட்டியாஊத்திவிட்டேன் சங்கீதாஸ்டைல்அல்லவா..ருசியைப்பற்றிசொல்லத்தான்வேண்டுமா சொல்லத்தான்வேண்டுமோ நன்றி நன்றி நன்றி நன்றிவாழ்த்துக்கள்
@CookwithSangeetha Жыл бұрын
V happy thku ma
@acc-maheshwariagro57212 жыл бұрын
Akka semaiya iruku nan try pannittu comment panren akka so sweet akka
@CookwithSangeetha2 жыл бұрын
Sure da
@KamaleshOZ2 жыл бұрын
நீண்ட நாளின் பின் பார்வையாளராக நானும் நல் வாழ்த்துகள் சகோதரி
@CookwithSangeetha2 жыл бұрын
Thku bro
@jananeeranjith4849 Жыл бұрын
நானும் நீங்க சொன்னமாதிரி செய்தேன்.ருசியா இருந்தது.வீட்ட எல்லோரும் ருசித்து சாப்பிட்டாங்க அக்கா.சோயா கட்லட் வீடியோ போடுவீங்களா
@CookwithSangeetha Жыл бұрын
Ok pa
@SurEsh-ti1rc2 жыл бұрын
Pakkum pothey sapadanum Pola iruku....na try panni pakaranga akka
@CookwithSangeetha2 жыл бұрын
Sure
@gunaguna22 жыл бұрын
Nan. Vendhaya. Kulambu. Seidhan. Super😋
@CookwithSangeetha2 жыл бұрын
Thku
@nagaselvi23462 жыл бұрын
Super.
@rajapandirajapandi18532 жыл бұрын
சூப்பர் நாவில் நீர் ஊருகிறது
@beaulasomu3676 Жыл бұрын
Poricha kulambu podunga mam.
@kalaiarasinavaraj77442 ай бұрын
Cook with Sangeetha ..Madam today vendhaya kuzhambu arumaiyaga eruku..Very delicious
@CookwithSangeetha2 ай бұрын
Thku
@SelvanSelvanmmk-yl3xi11 ай бұрын
First time Unga channel paathu samyal pannunen husbend super nu sonnar thanks sissy
@CookwithSangeetha11 ай бұрын
V happy dear ma
@nirmalajeyarani15282 жыл бұрын
Sharing this recipe with your sweet voice with love makes me try immediately 🥰❤️
@CookwithSangeetha2 жыл бұрын
Thku so much
@KayalindiraKayalindira Жыл бұрын
குழம்பு மிளகாய் பொடி செய்யும் முறையை கொஞ்சம் சொல்லுங்க மேடம் ப்ளீஸ்
@krmziaudeen88542 жыл бұрын
எனக்கு மற்ற எந்த குழம்பையும் விட வெந்தயக் குழம்பு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால்,இதற்கு ஷைட் டிஷ் பருப்பு துவையல்,அப்ப ளம்,ஆம்லெட் காம்போ வாவ்
@CookwithSangeetha2 жыл бұрын
V tru
@palanisamy.g65332 жыл бұрын
Today na senjan sis sema super iruku 🔥🔥🔥thanku so much ithu neriya video podunga sis 😀
@CookwithSangeetha2 жыл бұрын
Sure thku
@thirumalaivadivumuthiah4073 Жыл бұрын
@@CookwithSangeetha 8
@chezhiyanmahi31767 ай бұрын
Akka nan senchu parthen semmaya irukunu enga vetla ealarum sonanga
@priyab28904 ай бұрын
That's great, thank you very much
@CookwithSangeetha4 ай бұрын
You are welcome!
@govindarajgovindaraj552 Жыл бұрын
Madam Action Very super Powerful 👍👍👍👍👍👍 Smile 😊😊😊😊😊😊
@indhiragandhielectricals8543 ай бұрын
நீங்க சொல்ற பக்குவமே சூப்பர்
@CookwithSangeetha3 ай бұрын
Thku
@chandrafernando27682 жыл бұрын
I tried this gravy, cameos well,all our family members liked the taste mam.thanks. need more recipes like this.
@CookwithSangeetha2 жыл бұрын
Sure.if I giv same u wil get bored dear ma.haha..daily one video I am uploading keep follow me.u may lik.thku