சுவிகி உடையில் வந்து வைரலாகும் அனிதா வீடியோ எங்களுக்கு துப்பாகி கொடுங்க.. armstrong ஆம்ஸ்ட்ராங் BSP

  Рет қаралды 449,492

Social Trend

Social Trend

Ай бұрын

#armstrong actress bigg boss anitha sampath ஆம்ஸ்ட்ராங் நடிகை அனிதா சம்பத் பகுஜன் சமாஜ் கட்சி தமிழக தலைவர் ஆற்காடு பாலா ஆற்காடு சுரேஷ் armstrong BSP ஆம்ஸ்ட்ராங் கொலை

Пікірлер: 344
@sureshsd8382
@sureshsd8382 Ай бұрын
பார்த்துட்டு நமக்கு ஏன் தேவையில்லாத வேலை அப்படின்னு போற இந்த உலகத்துல தைரியமா பேசியிருக்கிற உங்கள பாராட்டுறேன்
@pattas7376
@pattas7376 28 күн бұрын
அனிதா நீ ஜாக்கிரதையாக இரும்மா....கொடூரம மனம் படைத்த மனித மிருகங்கள் உலா வரும் பூமியில் வாழ்கிறோம் 😢😢
@sugan0167
@sugan0167 Ай бұрын
சகோதரி நீங்க பேசுற ஒவ்வொரு வார்த்தையும் இந்த ஒட்டு மொத்த சமூதாயத்தின் குரல். நமக்கேன் வம்பு என்று இருக்காமல் உங்களைப் போன்று பலரும் பேச முன் வரவேண்டும். தங்கள் குரல் அநீதிக்கு எதிராக தொடர்ந்து ஒலிக்கட்டும். வாழ்த்துக்கள்.
@Adz101
@Adz101 25 күн бұрын
Appdi ellam yaaarum inga illa.. Ivan setha engaluku enna
@srinivasaraghavan9214
@srinivasaraghavan9214 28 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி எத்தனை தைரியமான தெளிவான அறிவிப்பு பாராட்டுக்கள் 🌺💐🌻
@s.binyezhisai9821
@s.binyezhisai9821 26 күн бұрын
பாரதி கண்ட புதுமை பெண்ணே! உனது ஆழ்ந்த வருத்தம் புரிகிறது. பாராட்டுக்கள்.இதுவிழிப்புணர்வாகி , பயன் படுத்தினால் மகிழ்ச்சி. வாழ்க வளமுடன்.🎉
@selakkiya3560
@selakkiya3560 Ай бұрын
Real Singa pen akka ninga😢 Unga words goosebumps, Real voice of society
@muthumohamed957
@muthumohamed957 Ай бұрын
வாழ்த்துக்கள் மா நல்ல ஒரு தைரியமான பேச்சு
@vainavimahes3018
@vainavimahes3018 27 күн бұрын
சூப்பர் அனிதா இதுக்கு பேர் தான் தைரியம் அருமையான மெசேஜ் பல பேர் புத்திக்கும் உரத்தால் சரி இங்க உன்னை மாதிரி மீடியால தைரியமா மத்தவங்கள பேச சொல்லு பாக்கலாம்
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 29 күн бұрын
அருமை தோழி பாராட்டுக்கள்..... வாழ்த்துகள்🎉🎉🎉
@mageshk1209
@mageshk1209 29 күн бұрын
தப்பு பன்ன தைரியம் கொடுக்கிறது 1.சினிமா 2.அரசியல்வாதிகள் 3.போதை 4.பணம்.
@thameemansari6299
@thameemansari6299 Ай бұрын
நம்ம நாட்டில் சட்டம் இந்த லெட்சனத் தில்தான் உள்ளது
@selvaraj-im8ik
@selvaraj-im8ik 29 күн бұрын
சட்டம் சரியாக தான் இருக்கு, அதை யார் ஆளுகிறானோ அவன் சரியாக இருக்க வேண்டும்.....
@karthikkm9133
@karthikkm9133 27 күн бұрын
Mmm
@meeraa6227
@meeraa6227 28 күн бұрын
உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.
@durgadevivadivel470
@durgadevivadivel470 Ай бұрын
100 % True words sister . Hats off 🎉🎉🎉
@MP_797
@MP_797 Ай бұрын
Such a sensible and bold statement..🔥👏👏
@shanthisoundararajan1350
@shanthisoundararajan1350 Ай бұрын
Heart touching genuine talk. Hope it will reach the people who need to change. May God bless you sister❤❤❤
@saralarani2093
@saralarani2093 29 күн бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அனிதா உங்கள் தைரியத்துக்கு பாராட்டு
@hepzibhavasantha903
@hepzibhavasantha903 Ай бұрын
Zomotto. ஸ்விக்கி வேஷத்தில் கும்பலா வருவது சந்தேகம் வந்திருக்கனும்.ஆனால் ?
@premalathaprema427
@premalathaprema427 28 күн бұрын
Ama nengal solvathu unmaithan
@MrsLocal
@MrsLocal Ай бұрын
Correct sister,police ku தெரியாமல் வந்து இருக்க முடியாது,சுடலை ஆட்சியில் இதுக்கு மேலே நடக்கும்,
@rajasekarani1377
@rajasekarani1377 Ай бұрын
சென்னை சென்னை யின் கலாச்சார சீரழிவு எல்லாமே ஆண்ட இப்போது ஆளும் கட்சிக்கு அவர்கள் அதிகாரம் பணம் எல்லா வசதி. யார் செத்தால் யாருக்கு என்ன.
@pushkalaparthasarathi9057
@pushkalaparthasarathi9057 Ай бұрын
சரியான சாட்டையடி கேள்வி but answer😮
@sudhachelladurai
@sudhachelladurai 29 күн бұрын
Superrr anitha ❤❤❤❤ lovely video..ungala maathiri தைரியமா இருக்கனும்
@darkmodemc3172
@darkmodemc3172 Ай бұрын
Sister u r a true hearted person ❤❤❤ namaku ena nu ilama thairiyama makkal la oruvara yellatukagavum pesuringa... ungala enga veetla oruthara feel pandran now❤❤❤❤❤ god bless u
@me_and_my_family
@me_and_my_family 28 күн бұрын
கேள்வி கேட்க கூட பயமா இருக்கு காவல் துறை நமக்கு உதவும் என்ற நம்பிக்கை போயிற்று எதிர்காலம் ரவுடி கையில் பழைய அடிமை வாழ்வே போதும் என்று தோன்றுகிறது... சகோதரி உங்கள் தைரியத்தை பாராட்டுகிறேன்.
@selvamnil148
@selvamnil148 Ай бұрын
brave woman hats off
@sarahimthiyaz6336
@sarahimthiyaz6336 Ай бұрын
Your right 100%
@jayasrisenthilsenthil9782
@jayasrisenthilsenthil9782 Ай бұрын
True words sister. Hands-off for ur bravery.
@sundarrajananitha6217
@sundarrajananitha6217 Ай бұрын
Very bold speech
@sujathag4815
@sujathag4815 28 күн бұрын
உங்கள் தைரியமான இந்த காணொளி க்கு பாராட்டுக்கள்❤❤❤❤
@murugasan8189
@murugasan8189 Ай бұрын
தலைவன் சரி இல்லை தலை நகர் கதறுகிறது தமிழ் நாடே பதருகிறது
@Priya-ke1ez
@Priya-ke1ez 29 күн бұрын
நீங்க பேசினது உண்மைதான் sis 🙏 யார நம்பறது இன்னு தெரியல இந்த காலத்துல 🥹sis
@agalyaagal5027
@agalyaagal5027 Ай бұрын
சிஸ்டர் நீங்க சொல்றது சரியா சொல்றிங்க👌🏻👍🏻
@karthikakarthika5999
@karthikakarthika5999 29 күн бұрын
Biggboss Vida epa neenga pesinathutha pidichurugu bold ah true va pesuriginga hats off sister ❤❤❤
@deepadharani5912
@deepadharani5912 29 күн бұрын
மனசாட்சியோடு எதார்த்த பேச்சு நன்றி சகோதரி, சொகுசு வாழ்க்கை வேண்டாம் கூலிப்படையை விட்டு வெளியே வாங்க 😢 மனிதனை மனிதனே கொல்ல வேண்டாம், படிங்க சாமி எல்லோரும், 😢நீண்ட வலி நடபதை எல்லாம் பார்கும் போது
@nimmisworld9144
@nimmisworld9144 29 күн бұрын
Super mam 100% correcta sonnenga heart touching video Thank u for this video mam🙏🙏🙏🙏🙏
@Venkat-ny5kw
@Venkat-ny5kw 29 күн бұрын
Sema,right time and right wards keep the same energy
@padmakumari8853
@padmakumari8853 27 күн бұрын
அநியாயத்த தட்டி கேட்டதால் என் மகனை இழந்தேன். தவறுகள் நடந்த எல்லா Temperature தட்டி கேட்ட ஒரு பெண் ஆனால் நான் இன்னைக்கு இழந்தது என் 36 வயது மகனை.. நான் ஒரு High court Advocate. தந்தையை இழந்த குழந்தையை வைத்து கொண்டு தவிக்கிறேன்.🙏🙏🙏 உங்கள் குரல் மிகவும் முக்கியமானது. வரவேற்கிறோம். 🙏🙏🙏
@vathsalakedhar1060
@vathsalakedhar1060 Ай бұрын
Genuine talk. It appears as if you are reflecting most of general public's mind voice. The so called Kooli Padai should see this video and change their attitude and behavior and lead a good way of life. Being humans, having demons' attitude is ridiculous and disgusting.
@mathangiramdas9193
@mathangiramdas9193 Ай бұрын
ஆமாம் உடனே திருந்திடுவாங்க.
@kimyangKo
@kimyangKo 29 күн бұрын
Stand for right person like this and thanks for your bold speech ..👌
@ThangamChannel
@ThangamChannel 29 күн бұрын
சூப்பர் உங்க வருத்தம் பரியுது என்ன பன்னுருது அனைத்துக்கும் விடியல் அரசு இப்படிதான்😂
@VasanthaKumari-uy8fv
@VasanthaKumari-uy8fv Ай бұрын
Super sister hat's off ur boldness. Namlum itha pola irukanum atlist try pannuvom😊
@mahizhchi9530
@mahizhchi9530 29 күн бұрын
Super sis ..ethanaiyo celebraty arasiyasilukku vanthiruthum kooda aneethi ku kural kodupathillai.bcz avanga name spoil ayidum nu.. social service panrathu mattum periya visayama ninaichitrukanga.but u vera level..keep rocking 🔥🔥
@ommuruga78750
@ommuruga78750 27 күн бұрын
Vera level anitha, kannukutti
@karumarimuthuchandru8920
@karumarimuthuchandru8920 29 күн бұрын
Really touching speech ... Alwayzzz u great sister ❤
@manikandanganesan5416
@manikandanganesan5416 Ай бұрын
Brave ah pesuringa ok.ithanala ungaluku ethavathu aabathu vanthuda poguthu sis.comments la super congrats nu wish pannuvanga.nerla problem vantha yarum vara Mattanga.
@prahladnatchu
@prahladnatchu Ай бұрын
கலி காலம் அப்படிதான் யாரையும் நம்ப முடியாது இன்னும் கேவலமாக போகும் மனிதன் மிருக தொட்டு கேவலம் 😢
@asviscookingandbaking8214
@asviscookingandbaking8214 Ай бұрын
உண்மை இதை விட மோசமாக போகும் 😢😢😢
@sivagamisekar1889
@sivagamisekar1889 Ай бұрын
உண்மை
@vazeeribramesa9553
@vazeeribramesa9553 Ай бұрын
Mirugam ippadi ellaam panrathu..plz athu Kodak compare pannaathe
@manimegalaim6515
@manimegalaim6515 28 күн бұрын
அனிதா சொல்வது 100க்கு100உண்மை.இந்த வாழறது வேஸ்ட்.பாவிகள் அந்த குழந்தையை பார்த்தால் வயிறு எரியுது.அதற்கு என்ன சொல்லி புரியவைப்பது. ஆப்பாவை தேடுமே.இனி இப்படி ஒரு அவலம் நடக்கவே கூடாது.
@marigayathri7975
@marigayathri7975 Ай бұрын
😢😢naakooda single parent than anitha madam enakum kooda romba payama iruku😳
@pramilah6480
@pramilah6480 29 күн бұрын
Super Anitha, i support both kalakurichi and this murder issues
@dharmeshdharmesh3031
@dharmeshdharmesh3031 28 күн бұрын
சரியான சிந்திக்க வேண்டிய கேள்விகள் 👌🏻👌🏻👍🏻👍🏻
@mywish746
@mywish746 29 күн бұрын
Really i appreciate your honesty and brave 👍
@aiswariyasunil1362
@aiswariyasunil1362 29 күн бұрын
Super akka ur strong straight forward,,crct sollaraga
@user-ir4bj7cs8q
@user-ir4bj7cs8q 29 күн бұрын
Well said Anitha keep it up🎉🎉🎉🎉
@SangeethaSangeetha-ei9if
@SangeethaSangeetha-ei9if 27 күн бұрын
நாளைக்கு அனிதாக்கு ஒரு ப்ரோப்லேம்னா எவனும் வரமாட்டாங்க
@sudhatamilmani2445
@sudhatamilmani2445 24 күн бұрын
Great ma. Ur speech s very bold&clear.god bless u ma
@ramapriyarasaraman9324
@ramapriyarasaraman9324 29 күн бұрын
Anitha sister... You are very bold and each words are very valuable... சாட்டையடி கேள்விகள்... Many youtubers working for fun and content oriented...this is called as social media but no social.... Many Tasmac are nearest to bus stand and super markets... The group of officials who crossing it without any responsibility and guilty...
@mickeykalai6668
@mickeykalai6668 18 күн бұрын
சரியான கேள்வி சூப்பர் அனிதா அக்கா உங்களுடைய தைரியம் தான் எனக்கு பிடிக்கும் ❤
@nithyananthu2243
@nithyananthu2243 Ай бұрын
Kolai Nadu Pola eruku tamilnadu Anitha sister sonnathu mathiri aged persons single parents eppadi life lead pannarathu. Online le yaarai belief panrathu . Romba kavalaiya erukuma
@bobaprakash8905
@bobaprakash8905 Ай бұрын
Boycott Swiggy. They will take action.
@kirubasankar1743
@kirubasankar1743 28 күн бұрын
loosaa nee ?
@ArshathAshikBrothers
@ArshathAshikBrothers 21 күн бұрын
அனிதா நாங்க பேச நினைத்த வார்த்தைகள் எல்லாம் நீங்க பேசிட்டிங்க நன்றி🙏🏻 இதேபோல் அனைவரும் நமக்கு ஏன்டா வம்புன்னு இல்லாம அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் ❤️ உங்களுடைய துணிச்சலுக்கு பெரிய salute. உங்களுடைய சிந்தனைக்கு தலை வணங்குகிறேன் அனிதா💐
@daisyrani437
@daisyrani437 29 күн бұрын
Good dear , your point exactly true.
@KarthikadeviKarthikadevi-my2cl
@KarthikadeviKarthikadevi-my2cl 28 күн бұрын
It's true semma sister ungaluku thonura visayam kuda intha arasangathuku therila avangalam aatchi nadathuratha vida mooditu irukkalam
@nithyathiya44
@nithyathiya44 28 күн бұрын
Very bold and truthful words from you dear.. Really i did not expect this and each and every single word were like stabbing with the sword. Nalladhuku kaalam illa and yaaraiyum namba koodadhu adha ippo irukara situation.. Hats off to you ma🎉🎉.. May his soul rest in peace💐💐💐
@balamurugang9459
@balamurugang9459 28 күн бұрын
Brave women.. I respect you sister.. We are there with you.. Every one is having same questions and feelings after this incident.. Where is safety for peoples? Very shame for TN government and police
@GRPathi-gk1gg
@GRPathi-gk1gg 29 күн бұрын
Correct sister this is golden words romba romba correct pa ❤❤❤
@cheranthala8024
@cheranthala8024 Ай бұрын
You are great 👍 ❤
@RevathiBalasubramaniam-cb7sv
@RevathiBalasubramaniam-cb7sv 9 күн бұрын
Congratulations sister your speech very nice
@sruthimeena3782
@sruthimeena3782 29 күн бұрын
Really you are very brave. Now only i like u very much🎉🎉
@usharajesh7943
@usharajesh7943 28 күн бұрын
Superrr sister ....rightly said
@anthonycharles6152
@anthonycharles6152 Ай бұрын
Great job sister ❤
@ponnuchamy786
@ponnuchamy786 28 күн бұрын
வாழ்க வளமுடன் 🔱
@user-sc5iv8fc6m
@user-sc5iv8fc6m 25 күн бұрын
அனிதா நீங்க ஜாக்கிரதையா இருங்க இந்த மாதிரி அரசியல் பல ம் இருந்தவருக்கே இந்த நிலைமை நம்ம போல இருப்பவர்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க போகுது😢
@user-vm2sr9ry1c
@user-vm2sr9ry1c 29 күн бұрын
Thank you Anitha
@sunblaze8088
@sunblaze8088 27 күн бұрын
They are doing only simple jobs . Not into important things. You have spoken correctly!
@mallikamahajabeena4218
@mallikamahajabeena4218 Ай бұрын
Mam really great mam i am not a degree holder can i get any work mam
@rajeswarikarthikeyan3392
@rajeswarikarthikeyan3392 Ай бұрын
Super ma true words from heart 🎉
@jayapriya6838
@jayapriya6838 28 күн бұрын
அரசியல் தலையீடு அனைத்து இடத்திலும் இருக்கு மேல் இடமே தப்பா இருக்றப்ப மக்கள் நாம என்ன செய்ய முடியும்,.... மன்னராட்சி இருந்து இருக்கலாம்
@nandhurukabilan7995
@nandhurukabilan7995 29 күн бұрын
சூப்பர் மா நல்லா பேசுற🎉🎉🎉
@gyamunaparthiban3993
@gyamunaparthiban3993 29 күн бұрын
Rightly said Sister😢
@feminanancy4809
@feminanancy4809 27 күн бұрын
Thank you sister for ur good heart...
@srime6086
@srime6086 28 күн бұрын
Iam absolutely sorry anitha. Without witnessed full video simply i passed that comment. All becauss of bigboss's image only. Apart from that you are quite like.
@mariyam.sep8870
@mariyam.sep8870 24 күн бұрын
உண்மை சம்பவம் தான்.சகோ.சுவிகி யில் இனிிமேல் யாரும் ஆர்டர் குடுக்காதீங்க.இது ஒரு எச்சரிக்கை
@chellapaati256
@chellapaati256 24 күн бұрын
Same feeling anitha for me also hats off to u ur boldly talk in media
@jhansiranitenthmatriculati834
@jhansiranitenthmatriculati834 28 күн бұрын
தேவையில்லாத குழப்பம். கத்தியை தூக்கியவனுக்கு கத்தி தான் முடிவு
@thirugnanaselvis7607
@thirugnanaselvis7607 28 күн бұрын
Good ❤ God bless you dear
@Iemon667
@Iemon667 24 күн бұрын
அருமையான பதிவு சகோதரி
@nandhamoni4144
@nandhamoni4144 20 күн бұрын
Chanceae இல்ல mam super and you are great sister'....❤bold paesana சிங்கபெண்....
@saranraj-yr2np
@saranraj-yr2np Ай бұрын
😢😢😢
@exploreandenjoy6135
@exploreandenjoy6135 28 күн бұрын
Bold speech..
@sumithrashanmugam5369
@sumithrashanmugam5369 28 күн бұрын
Super akka correct ah sonninga bold ah irukinga i like u so much. ❤
@manjus2736
@manjus2736 Ай бұрын
U r right sis
@yasodhan6486
@yasodhan6486 24 күн бұрын
Really hats off, na velai vangi tharanu soningala athula yaruna orutharukudava thiruntha matanunga
@srinivasansriraman964
@srinivasansriraman964 27 күн бұрын
செல்ல குட்டி மாஸ் டா
@komathiprakash2092
@komathiprakash2092 Ай бұрын
❤❤❤❤❤
@AmusedBubbles-dt6bk
@AmusedBubbles-dt6bk 18 күн бұрын
உங்க தைரியத்தை பாராட்டுகிறேன் அனிதா
@saisudha9383
@saisudha9383 22 күн бұрын
Great sis god bless you 🙏
@annaimeenakshiarts1086
@annaimeenakshiarts1086 Ай бұрын
Wow veralevel ma ne❤❤❤🎉🎉🎉
@krishnavenikrishnaveni3495
@krishnavenikrishnaveni3495 27 күн бұрын
Super ma nalla question Ana answer kidaikuma
@Sudhabeauty
@Sudhabeauty 29 күн бұрын
Romba sariyana kelvi,
@user-gx5jt6vr8j
@user-gx5jt6vr8j 29 күн бұрын
Super Anitha❤
@jesusalvin6198
@jesusalvin6198 23 күн бұрын
சாதாரணமாக வாழும் அனைவருக்கும் எந்த பயமும் இல்லை.
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 29 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 35 МЛН