No video

Daddy Arumugam Hotel | Daddy Arumugam Restaurant -யை கழுவி ஊற்றும் மக்கள்.

  Рет қаралды 1,584,367

ShareBitz Tamil

ShareBitz Tamil

Күн бұрын

Пікірлер: 1 700
@vnayaki3801
@vnayaki3801 3 жыл бұрын
வெறும் இருபது ருபைக்கு. என்னோட தள்ளு வண்டி கடைல முட்டை தோசை தரேன்
@kannansk9399
@kannansk9399 3 жыл бұрын
super brother, nenga unmaiya sapadu kadai nadathula , kasta padaravangaku sevai seiringa , anda 20rs nenga vangi samaikanum puridu 🤗🤗🤗
@southindianvillagetraditio1235
@southindianvillagetraditio1235 3 жыл бұрын
Thallu vandi kadaikkum hotelkku vithiyasam irukku madam
@kannansk9399
@kannansk9399 3 жыл бұрын
@@southindianvillagetraditio1235 oru mairum ila ac irukum , service all irukum , but food inda aluv unmaiya taste irukadu , ada vida mani kanakula orders pannittu wait pannuvam, avanga enga samikuran epudi samaikura theriyadu , but kannu munadi dosa uthi suttu tharuvanga
@TN--up8nv
@TN--up8nv 3 жыл бұрын
Super akka... 😋
@mcsmychoices9945
@mcsmychoices9945 3 жыл бұрын
கடை எங்கே
@kamalkanth7776
@kamalkanth7776 3 жыл бұрын
Village cooking channel பாருங்க அங்க சமைக்கிற எல்லாத்தையும் அனாதை இல்லம், மற்றும் முதியோர் இல்லம் சென்று தருகிறார்கள் அது தான் உண்மையான மனிதநேயம்
@raziqahamed2642
@raziqahamed2642 3 жыл бұрын
Aama bro
@prashanthprasanth9336
@prashanthprasanth9336 3 жыл бұрын
Thalaiva...nanraga sonirkal
@vsaravanan5351
@vsaravanan5351 3 жыл бұрын
Yes
@blackblack-cq5xi
@blackblack-cq5xi 3 жыл бұрын
Daddy avangaluku munnadi ah kuduka arambichutaru😂😂😂😂😂
@abishekappun8334
@abishekappun8334 3 жыл бұрын
Correct ❤️
@mediatamilan580
@mediatamilan580 3 жыл бұрын
ஆவதும் யூடுப்பாலே அழிவதும் யூடுப்லே 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@TheKathalkathal
@TheKathalkathal 3 жыл бұрын
அழிவது அடுப்புல
@OmOm-lu1pf
@OmOm-lu1pf 3 жыл бұрын
🤣😂👏
@interestingtopics419
@interestingtopics419 3 жыл бұрын
Thavaru alivathu hotel alay 😂😂
@anizzworld1992
@anizzworld1992 3 жыл бұрын
Crt ah sonnenga 😁
@arivualagan9683
@arivualagan9683 2 жыл бұрын
🤣🤣🤣🤭🤭
@hgu6324
@hgu6324 3 жыл бұрын
நடுத்தர மக்கள் வயிற்று எரிச்சலால் இந்த கிழவன் ஓட்டல் விரைவில் இழுத்து மூடும் நிலை வரும். விரைவில் மூடு விழா நடக்க இறைவனை வேண்டுகிறேன்
@foodfittv4712
@foodfittv4712 3 жыл бұрын
Kandipa
@foodfittv4712
@foodfittv4712 3 жыл бұрын
Daddy mayirnu
@zodiacmadhu
@zodiacmadhu 2 жыл бұрын
Mooditan
@hgu6324
@hgu6324 2 жыл бұрын
@@zodiacmadhu நிசமாவா? எப்ப ப்ரோ
@anthuvanbalakumar
@anthuvanbalakumar 2 жыл бұрын
கேடி ஓட்டல் 😀
@arunprabhu5729
@arunprabhu5729 3 жыл бұрын
நானும் ஒருமுறை சாப்பிட்டேன் பில் அதிகமாக உள்ளது மரியாதை கொஞ்சம் கூட கிடையாது தயவுசெய்து யாரும் அந்த கடைக்கு போக வேண்டாம்🙏
@rgramramakrishnan6656
@rgramramakrishnan6656 3 жыл бұрын
Unmathaan bro
@kajaalavudeen2922
@kajaalavudeen2922 3 жыл бұрын
Anga Vela pakkuranvangalukku Nalla sapatu Kuda illayam avanga hottala samaikkura sapatu kudukkuma kuppaila kottuvangalam..nannari payyan
@arunprabhu5729
@arunprabhu5729 3 жыл бұрын
@@kajaalavudeen2922 ஆங்கிலத்தில் பதி விடாதீங்க எனக்கு ஆங்கிலம் தெரியாது தமிழில் எழுதவும்
@sarbudeen7699
@sarbudeen7699 3 жыл бұрын
Rate costly thaan
@KumarKumar-rx3ve
@KumarKumar-rx3ve 3 жыл бұрын
எல்லாம் நடீப்பா
@Musiri_admk_ITwing
@Musiri_admk_ITwing 3 жыл бұрын
நானும் ஒரு முறை அங்கு சாப்பிட்டிருக்கிறேன். சாப்பிட்டு முடித்து பில்லை பார்த்ததும் எனக்கு நெஞ்சுவலியே வந்துவிட்டது.
@user-rb1se3wr3f
@user-rb1se3wr3f 3 жыл бұрын
Evolo price apdii
@Musiri_admk_ITwing
@Musiri_admk_ITwing 3 жыл бұрын
@@user-rb1se3wr3f nanga 3 people sapda ponom 2 chicken briyani oru empty briyani, oru lollu pop, bone less 65,mutton sukka, kadai fry ellam serthu 1550 bill panitanga
@ilovemygod7108
@ilovemygod7108 3 жыл бұрын
Kollai adikiranga pa... innocent village old man maari nadikurathu... ippo thaana real face therithu
@sivaprakasam9787
@sivaprakasam9787 3 жыл бұрын
உணவு பட்டியல் பார்த்து ஆர்டர் செய்ய வேண்டும்
@ilovemygod7108
@ilovemygod7108 3 жыл бұрын
@@sivaprakasam9787 அவங்க உணவு பட்டியல் எல்லாம் தரது இல்லை... செல் போன பார்த்து தான் சொல்லுறாங்க... அதுவும் காசு எவ்வளவுனு சொல்ல மாட்டார்கள்
@firestephen5899
@firestephen5899 3 жыл бұрын
டாடி ஆறுமுகம் ஓட்டலில் ஒரு வாரம் சாப்பிட்டால் போதும் அரசனும் ஆண்டியாவன்
@rajeevhari2949
@rajeevhari2949 3 жыл бұрын
Amam
@vijayhari2611
@vijayhari2611 3 жыл бұрын
Agreed🤣🤣
@user-fj1dl3dr1u
@user-fj1dl3dr1u 2 жыл бұрын
😂😂🤣🤣😂😂🤔😜😜😝
@rizwanaskarali1743
@rizwanaskarali1743 3 жыл бұрын
எல்லாரும் வீட்டில் சமைத்து சாப்பிட்டால் உடலுக்கும் நல்லது பணமும் மிச்சம்
@nithyananthamkannabiran7694
@nithyananthamkannabiran7694 3 жыл бұрын
🙏🙏🙏🙏 Yes
@anumohan5347
@anumohan5347 3 жыл бұрын
அதன் நல்லது
@thalapathyshema9001
@thalapathyshema9001 3 жыл бұрын
அற்புதமான அறிவுரை.
@cutevideocbe
@cutevideocbe 3 жыл бұрын
Spr ☺
@KarthikKarthik-hb2mp
@KarthikKarthik-hb2mp 2 жыл бұрын
Nandri
@deepachristy7549
@deepachristy7549 3 жыл бұрын
ஏழ்மையில் இருந்து வந்தவர் டாடி கம்மி விலைக்கு தாராளமாக தரலாம் அப்பதான் மக்கள் மனசுல எப்பவுமே இருப்பாரு
@namasivayamsubramaniyam9877
@namasivayamsubramaniyam9877 3 жыл бұрын
இது பிராடூ சேனல்.
@chinchan8289
@chinchan8289 3 жыл бұрын
மக்கள் மனசுல நிக்க இவனுக என்ன MGR ah..
@user-dr4pj4td1f
@user-dr4pj4td1f 3 жыл бұрын
@@chinchan8289 இவரு கடைல இரண்டு பேர் பிரியாணியும் ஆட்டுக்கால் பாயாவும் சாப்பிட்டோம் சுவையே இல்லை பில் மட்டும் 1500 நொந்தே போட்டேன்
@senthamil9405
@senthamil9405 3 жыл бұрын
@@user-dr4pj4td1f bro unmayaluma😳😳😳
@anantha457
@anantha457 3 жыл бұрын
@@chinchan8289 எம்ஜிஆர் தியாகியா
@tonytony2925
@tonytony2925 3 жыл бұрын
எப்போ ஒரு முறை தான் சாப்பிட்டேன் என் வாழ்க்கையில அங்கு போகக்கூடாது என்ற முடிவுக்கே வந்து விட்டேன் அதுமட்டுமல்லாமல் வீட்டு சாப்பாடு எவ்வளவு அமிர்தம் போன்றது என்று அப்போதுதான் நான் உணர்ந்தேன்
@rajarajan3489
@rajarajan3489 2 жыл бұрын
நானும் அங்கு குடும்பத்துடன் போகலாம் என்று தான் இருந்தேன் நல்ல வேளையாக என் நண்பர் ஒருவர் அங்கு போய் வந்து அங்கு நடக்கும் பகல் கொள்ளையை‌ விளக்கியதோடு ஒரு நல்ல சிறிய உணவகதின் பெயரையும் கூறினார் நாங்களும் அங்கு சென்றோம் ‌அருமையான அசைவ உணவு சாப்பிட்ட திருப்தி நல்ல வேளையாக நாங்கள் கிழவனிடம் இருந்து தப்பினோம் எல்லாம் இந்த இனனயதளம் படுத்தும் பாடு.
@pandisuriya9203
@pandisuriya9203 3 жыл бұрын
இவனுங்க சமைக்கிறது நல்லாவே இருக்காது என்பது தான் உண்மை
@ganeshanthangavelu4462
@ganeshanthangavelu4462 3 жыл бұрын
Correct
@deviuc4841
@deviuc4841 3 жыл бұрын
Sema vilay sapta sapade serichudum billa partha .vayeru erindadu enakku
@maran1938
@maran1938 3 жыл бұрын
இவனை வளர்த்து விட்டதே நாமதான்
@prinsvineeth4323
@prinsvineeth4323 3 жыл бұрын
Yes
@karthick4592
@karthick4592 3 жыл бұрын
unmai
@chinchan8289
@chinchan8289 3 жыл бұрын
அதயா இப்போ சொல்லுவாங்க இவனுக நாங்க எல்லாம் அந்த காலத்திலேயே அப்புடி nu peethippanuga ippo enakku இவனுக ல அப்பைல இருந்தே பிடிக்காது..
@southindianvillagetraditio1235
@southindianvillagetraditio1235 3 жыл бұрын
@@kavithakavi458 yen
@remom5670
@remom5670 3 жыл бұрын
Bledy Muttaal people's
@batchanoor2443
@batchanoor2443 3 жыл бұрын
இதற்கு காரணம் மக்களாகிய நாம் தான். கூடுமான வரை வீட்டில் சமைத்து சாப்பிட பழகுங்கள் .அது தான் நல்லதும் ,ஆரோக்கியமும் ஆகும்.
@bairavakaliyammankovilthat6125
@bairavakaliyammankovilthat6125 3 жыл бұрын
Super
@jaysingraja8128
@jaysingraja8128 3 жыл бұрын
S bro
@arulsusintheran6865
@arulsusintheran6865 3 жыл бұрын
Yes
@mariajosephanthuvan4348
@mariajosephanthuvan4348 3 жыл бұрын
அதுக்கு சமைக்க தெரியனுமே...
@batchanoor2443
@batchanoor2443 3 жыл бұрын
@@mariajosephanthuvan4348 அது ஒன்றும் பெரிய விசயம் இல்லை இந்த காலத்தில். இப்ப எல்லோரும் சமுக வலயதலத்தில் தான் பாய் போட்டு படுத்து கிடக்கிறோம்.அதனால் யூட்யூபில் எல்லா சமையலும் கற்று கொள்ளலாம்.
@anbarasanarikrishnan2237
@anbarasanarikrishnan2237 3 жыл бұрын
நான் ஒரு முறை சாப்பிட்டேன் பில்லை பார்த்த அடுத்த நொடி பித்து பிடித்து விட்டது மிகவும் மோசமான ஒரு பகல் கொள்ளை
@mugeeshkr8230
@mugeeshkr8230 3 жыл бұрын
தயவு செய்து பிரியானி ரேட் சொல்லுங்கள் நண்பா
@amruthpns4359
@amruthpns4359 3 жыл бұрын
@@mugeeshkr8230 chic bri 210, mut bri 250, plain bri 260, mut leg 900 innnu neraya idhu mathiri tha kollai adikkiranga bro
@parimaladevi3267
@parimaladevi3267 3 жыл бұрын
Ambur Star briyanila mutton briyani 260....elllam orey marithan....local shop la than kuranji vekurenga
@indiravijayan4094
@indiravijayan4094 3 жыл бұрын
Daddy arumugham is not rich in cooking for eg the place he select the pot he prepare the way he prepare the quality of contiments he use the way he present it etc only sme few viewers say it aha and oho but very poor prparations our friends told any how he has shone in public view and with god's support
@user-kt8fh7tz2g
@user-kt8fh7tz2g 3 жыл бұрын
உணவைஅருந்துவாங்களாகேணதனமாக
@karthigopu9585
@karthigopu9585 3 жыл бұрын
விலை அதிகம் தான் மதுரை உயர்நீதிமன்றம் வந்த போது சாப்பிட்டேன். விலையை குறைக்க வேண்டும்
@Jayantan846
@Jayantan846 3 жыл бұрын
அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில குடை பிடிப்பான்.... அதான் இவன் கதை.😏😏😏 பெயர் பலகை கூட ஆங்கிலத்தில பெரிசா வச்சிருக்கார்.
@pandyshahanapandy100
@pandyshahanapandy100 3 жыл бұрын
அற்பனிப்பவனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியிலும் கொடை கொடுப்பான் எனக்கு தெறிந்த பழமொழி சகோ....இத இவங்களுக்கு சொல்லாதிங்க...டாடி ஒட்டல்ல சாப்பிட்டா பாடின்னு சொல்லுங்க....
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd 3 жыл бұрын
அருமைசகோ
@borntovolleyball4622
@borntovolleyball4622 3 жыл бұрын
Semma Bro......🤣
@pallingampallingam7407
@pallingampallingam7407 3 жыл бұрын
உன்மைதான்
@thirugnanasambandamsamband781
@thirugnanasambandamsamband781 3 жыл бұрын
@@pandyshahanapandy100 tv channels also gives much importance to these goose
@arunprabhu5729
@arunprabhu5729 3 жыл бұрын
ஏழைகள் சாப்பிடும் கடை அல்ல பணக்காரர்கள் சாப்பிடும் கடை இவர் புதிய பணக்காரர் பில் அதிகம்
@HariHaran-um7ro
@HariHaran-um7ro 3 жыл бұрын
ஒரு தடவ உபயோக படுத்தின எண்ணெய். இதெல்லாம் நம்பரமாதிரி யா இருக்கு.... 😂😂😂😂😂
@aravindan2008
@aravindan2008 3 жыл бұрын
ஆமா.தமிழ்நாட்ல எவன் உண்மைய பேசறான்.அரசியலவாதியும் பேசுவதில்லை மக்களும் பேசுவதில்லை.அதனால் எவனாவது உண்மைய பேசினாலும் நாங்க நம்ப மாட்டோம்
@sathishtrichy2408
@sathishtrichy2408 3 жыл бұрын
ஆமா Bro...அந்த எண்ணெய்ய சாக்கடைல ஊத்திடுவாங்களாம்...கேட்டா இப்பிடி தான் சொல்வானுங்க 😂
@mohanram7450
@mohanram7450 3 жыл бұрын
Crtu thala
@vdavidlin
@vdavidlin 3 жыл бұрын
Nambu naa thaan soru tharuveanu sonnanga. Ungalukku soru veanumaa
@kandaswamy7207
@kandaswamy7207 3 жыл бұрын
நம்புகிற மாதிரியா (பிழை திருத்தம் )
@maragathavel4483
@maragathavel4483 3 жыл бұрын
பேங்க் மேனேஜர் பேசுறதா சொல்லி கொள்ளையடிப்பவனை விட இவர்கள் வேலை மோசமா இருக்கே
@peermohamed7812
@peermohamed7812 3 жыл бұрын
அய்யா தற்போது வங்கி மானேஜரே கொள்ளை அடிக்கிறார். இது கலியுகம்.
@interestingtopics419
@interestingtopics419 3 жыл бұрын
@@peermohamed7812 avar solrathu veraaa bank manager 😂😂
@chennaikings2638
@chennaikings2638 3 жыл бұрын
இது எல்லாத்துக்கும் அவர் payan தான் காரணம் அந்த ஐயா பாவம்
@chitra8436
@chitra8436 3 жыл бұрын
Crt avaru magan tha karanam
@leninkarthick.9745
@leninkarthick.9745 3 жыл бұрын
உண்மைதான்...... நானும் டாடி ஆறுமுகம் ஐயா ஊரு தான்....
@balamurugana.s9700
@balamurugana.s9700 3 жыл бұрын
Brain wash son
@sakthisurya1950
@sakthisurya1950 3 жыл бұрын
@@leninkarthick.9745 Entha ooru bro?
@josephkennedy7500
@josephkennedy7500 3 жыл бұрын
@@leninkarthick.9745 எந்த ஊரு?
@relaxingmusicpark1411
@relaxingmusicpark1411 3 жыл бұрын
இன்னும் கொஞ்ச நாளையில் ஹோட்டல் மூட வேண்டி வரும்னு நினைக்கிறேன்.
@rrrddd4530
@rrrddd4530 3 жыл бұрын
Already மூடியாச்சு சகோ
@relaxingmusicpark1411
@relaxingmusicpark1411 3 жыл бұрын
@@rrrddd4530 ohhh ok bro
@selvamchinnathambi4166
@selvamchinnathambi4166 3 жыл бұрын
@@rrrddd4530 nejamava bro?
@rrrddd4530
@rrrddd4530 3 жыл бұрын
@@selvamchinnathambi4166 s bro. மதுரை தல்லாகுளத்துல மூடியாச்சு. சென்னை சில்க்ஸ் பக்கத்துலையும் திறக்கவே இல்லை.
@karthikeyan7619
@karthikeyan7619 3 жыл бұрын
Worst hotel
@jeffer4882
@jeffer4882 2 жыл бұрын
ஆம்பூரில் உலக புகழ் பெற்ற ஸ்டார் பிரியாணி கடையில் சிக்கன் பிரியாணி 110 ரூபாய், mutton 160 ரூபாய், ருசியும் அளவும் திருப்தியாக இருக்கும் , இத்தனையும் எல்லா கடைகளும் சென்னை Bangalore national highway la உள்ளது ...
@Etilitygaming
@Etilitygaming 3 жыл бұрын
கண்டிப்பா விலை அதிகம் சுவையும் இல்லை....அதற்கு மதுரை அரசரடி பவர் ஹோட்டலில் நான்றாக அசைவம் சாப்பிடலாம்❤️
@geethanathamani5556
@geethanathamani5556 3 жыл бұрын
உண்மை இந்த வீடியோவை முன்னாடியே பார்த்திருந்தால் கண்டிப்பாக சென்று இருக்க மாட்டோம் நாங்கள் சென்று சாப்பிட்டு வெளியில் வரும்போது சாப்பிட்டேன் என்று சந்தோஷ படாமல் இவ்வளவு பணம் வீணாகிவிட்டது என்று கவலைப்பட்டு வந்தோம்
@ramakrishnankrishnan1141
@ramakrishnankrishnan1141 3 жыл бұрын
நானும் கேள்வி பட்டேன் உணவுக்கும் காசுக்கு சம்பந்தமே இல்லை இவர்கள் பணத்திற்கும் ஆசை பட்டு இப்படி செய்கிறார்கள்
@vinoth84kumar
@vinoth84kumar 3 жыл бұрын
இதுக்கு தமிழில் village cooking channel .10 million subscribers பெற்றது ..............தமிழ் யூடூப்சேனல் முதன் முதலாக .... அவர்கள் வியாபார நோக்கமல்ல ...கள்ளமில்லா தமிழர்கள் 💓
@rajamanickam3397
@rajamanickam3397 3 жыл бұрын
ஓட்டல் தொழில் நடத்த எல்லாராலும் முடியாது.அனுபவம் தான் அடிப்படை அறிவு இருந்தால் மட்டுமே.
@interestingtopics419
@interestingtopics419 3 жыл бұрын
Adhu seri Yellarum anjappar kfc buhari madei aga mudiuma u are rite
@thamizhathamizha9346
@thamizhathamizha9346 3 жыл бұрын
கிராமத்து மணத்துடன் இருக்கும் என நினைத்து சென்றோம் ஆனால் இவர்களின் சுவையை ஒப்பிடும்போது தள்ளுவண்டி கடையின் சுவை 1000மடங்கு உயர்ந்தது.பில்லை பார்த்தால் 5ஸ்டார் ஹோட்டல் போல இருந்தது
@SenthilKumar-ls3gx
@SenthilKumar-ls3gx 3 жыл бұрын
ஒரு தடவை ஒரு ஹோட்டலில் நான் சாப்பிட போனேன் ஆயிரம் வச்சிக்கிட்டு pல்லு வந்தது 1800 என்ன செய்யனே தெரியல பிறகு தெரிஞ்சவன் கிட்ட வாங்கி கையில் கொடுத்து திருப்பி அவங்ககிட்ட நான் கொடுத்தேன் கடைசியா ஹோட்டல் வாசலை தொட்டு கும்பிட்டேன் இனிமே இந்த ஜென்மத்துக்கு நான் வரமாட்டேன்
@peermohamed7812
@peermohamed7812 2 жыл бұрын
தம்பி,திருநெல்வேலியில் மேலப்பாளை யம் என்ற ஊர் ஒன்று உள்ளது.அங்கு ரூ 1500 கொடுத்தால் 1 கிலோ ஆட்டி றைச்சியில் பிரியாணி கிடைக்கும். 8 பேர் சாப்பிடலாம்.கூட(வெங்காய சம் பல்,சுவீட்,)கிடைக்கும்.ருசி அதிகம்.வீட் டிலேயே சமைத்து சாப்பிட்டால் நலம்.
@AnandBabu-tm6ee
@AnandBabu-tm6ee 3 жыл бұрын
ஒரு பிளேட் பிரியாணி 160 ரூபாய் என்பது அதிகமான விலை எங்க ஏரியாவுல சிக்கன் பிரியாணி 70 இந்த கடை தவிர்ப்பது நல்லது
@vishnucreative2779
@vishnucreative2779 3 жыл бұрын
Enga Area La 50 Tha But Kaka Briyani
@Nonecares452
@Nonecares452 3 жыл бұрын
Chennai'la vandhu paarunga bro , yellame kassu adhigama dhan vikkaranga , romba kastama irukku.
@deiveegans1594
@deiveegans1594 3 жыл бұрын
Yen da....oru chicken briyani Rs160 sales pannurangaa'na solringalaye ethu normal dan....matha edathulaa enga area'la chicken briyani anjappar hotel Rs220,star briyani hotel'layum Rs220...ethu over illaya paa
@sathishkumar-ef9mm
@sathishkumar-ef9mm 3 жыл бұрын
Chennai la 220 rs ya
@sureshpaul6763
@sureshpaul6763 3 жыл бұрын
Chicken briyani Rs 230/- ( prabhu) in Ngl.
@saravanakumar3492
@saravanakumar3492 2 жыл бұрын
ஒரு முட்டை தோசை 110 ரூபாயா....😮😮
@rajan9264
@rajan9264 3 жыл бұрын
நம்ம அறிவாளி ஜனங்க விலை அதிகமா இருந்தா நல்லதுன்னு நினைக்கிறவங்க
@krishnakk7183
@krishnakk7183 3 жыл бұрын
Medium ah rate podlam bro
@umamani9702
@umamani9702 3 жыл бұрын
Unmai
@govindyadhav387
@govindyadhav387 3 жыл бұрын
பெரிய திருடனா இருப்பா போல என் தள்ளுவண்டி கடையில 25 ரூபாய் முட்டை தோசை
@Jana138
@Jana138 3 жыл бұрын
Super bro. Ennakku kaiyenthi bavanil sappida pudikkum. Very cheap and best. Hotel la light and Ac ya katti oru maatha sampalatha oruviruvanungaa..
@suryatamilan576
@suryatamilan576 3 жыл бұрын
Oh veetla 5 rupee la sapturalam 🤣🤣 but kadai taste varathu 😋
@BlackRose-eu6xw
@BlackRose-eu6xw 3 жыл бұрын
நீ போய் உங்க வடநாட்டுல கடைய போடுயா
@rdharmaraj4869
@rdharmaraj4869 3 жыл бұрын
கடை இருக்கும் இடத்தின் நிலமதிப்பு, கடை வாடகை, கடை முன்பணம், பணியாளர் கூலி, மின்சாரம், பர்னிச்சர்ஸ், இன்டீரியர்ஸ், சர்வீஸ், வாட்டர், க்ளீனிங், மெய்ன்டனென்ஸ் இப்படி நிறைய செலவு இருக்கும்ல? கையேந்திபவன்ல இது இல்லையே!
@shriraamraam575
@shriraamraam575 3 жыл бұрын
5 rs irunta pothum muttai dosa saapuduven
@sivasankar-eu2ht
@sivasankar-eu2ht 2 жыл бұрын
Daddy Arumugam career is started and spoiled by his Son..
@veeraagaram432
@veeraagaram432 3 жыл бұрын
வந்த வழியை மறக்காதீங்க ஆறுமுகம் அன்ட் சன்ஸ்🙏
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
Idu செவன் face
@ranjithkumarkv2248
@ranjithkumarkv2248 3 жыл бұрын
உங்களை நல்லவர் என்று நினைத் தேன் விலை அதிகம் உணவு கம்மி பணம் அதிகம்
@muralis158
@muralis158 3 жыл бұрын
Yes Crt bro
@wilsondavid2
@wilsondavid2 3 жыл бұрын
The price is right as I see in this video. Many say, they don't have price list. If the tase is good, people don't complain too much. Dady's son is a good promoter but they need to learn public relation and they need to train their people. Cooking in the nature is one thing and running a restaurant another challenge. Love of money makes the humble beginning to a disaster.
@naveenkumarv5690
@naveenkumarv5690 3 жыл бұрын
Very true bro
@BetheChange80
@BetheChange80 2 жыл бұрын
True .just that People are happy to pay 300 or 700 at 5 star hotel for 1 person. But they don't want any newly rich person to earn more..do hotel owners who were jealous would have done this..
@samusamurasu8864
@samusamurasu8864 3 жыл бұрын
அப்பா அப்பா அப்பா சொல்லியே எல்லாத்தையும் லைக் வாங்கிட்டாரு டாடி ஆறுமுகம் அதேபோல இப்போது ஒருத்தரு பணக்கார இருக்காரு ஜாமன் முன்னேற்றக் கழகம் தலைவர் சிப்பி முத்து எல்லா டிராமா
@ramasubburajappa8188
@ramasubburajappa8188 3 жыл бұрын
Tirunelveli la ram theatre pakkam viji hotel Biriyani sooper aa irukkum. Seerga samba rice LA. Rate chicken Biriyani 120rs. Chicken 65 Biriyani Athuvum 120rs thaan
@ravideva2716
@ravideva2716 3 жыл бұрын
பணத்தின் அருமை தெரியாதவன் உணவருந்தும் இடம்.
@thanishkaofficialchannel5672
@thanishkaofficialchannel5672 3 жыл бұрын
Oil use pandrathukaga la evlo rate uh
@REX_SYF
@REX_SYF 3 жыл бұрын
வழத்து விட்ட மக்கள்கிட்டையே கொள்ளை அடிக்கிறான் 🔥🔥🔥🔥
@bashasadiqasr1731
@bashasadiqasr1731 3 жыл бұрын
நா இந்த கடவழியா போனேன் ஆனா சாப்பிடல ஓட்டல பாத்தலே தெரிஞ்சது நம்ம பாக்கெட் காலி ஆயிடும்னு அதான் எஸ்கேப் ஆயிட்டேன்
@raprabaa
@raprabaa 3 жыл бұрын
வீட்டில் அம்மா சமைப்பதில் 1% அளவு கூட நல்லா இல்ல
@ganeshanthangavelu4462
@ganeshanthangavelu4462 3 жыл бұрын
Summa kuthu mathippu PA seiyarathu
@premanands3022
@premanands3022 3 жыл бұрын
எங்க ஊரு வேலூர் இங்க ரோட்டு கடைல பிரியாணி எல்லாம் சூப்பர் விலை கூட கம்மி தான்
@priyaanandh4269
@priyaanandh4269 3 жыл бұрын
Me also Vellore
@premanands3022
@premanands3022 3 жыл бұрын
@@priyaanandh4269 which area pa, am vallalar
@vinayagamveerasami6918
@vinayagamveerasami6918 3 жыл бұрын
Mubharak beef briyani is ultimate in vellor
@premanands3022
@premanands3022 3 жыл бұрын
@@vinayagamveerasami6918 சாப்டு இருக்க அங்க bro
@priyaanandh4269
@priyaanandh4269 3 жыл бұрын
@@premanands3022 saidapet
@pakerisamypakerisamy642
@pakerisamypakerisamy642 3 жыл бұрын
கூட்டத்தை பார்த்ததும் பில் மிஷின் சந்தோசத்தில விலை அதிகம் போட்டுட்டு போல...
@ramanandayanad5221
@ramanandayanad5221 3 жыл бұрын
Daddy is big dubakur dady, you guys were appreciating him, now face the betrayal, honestly speaking from day one I dint like his cooking , it's all a hype made by their sons
@Harishmc84
@Harishmc84 3 жыл бұрын
Yaru thala nee enn masula irundhada appadiye comment panni irukka.. Enn mansula irundha barame koranja madhiri irukku..
@manjuyuga7106
@manjuyuga7106 3 жыл бұрын
Correct
@ananda3017
@ananda3017 3 жыл бұрын
all rich aren't bad and all poor aren't good......கண்டவன் கையில காசு போனா இப்படித்தான் ......
@ilovemygod7108
@ilovemygod7108 3 жыл бұрын
Yaaru indha hotel ku pogathinga... Taste rombha sumaara irukum... rate is too much... idhuku pathila small hotel food supera irukkum
@arunlogu6827
@arunlogu6827 3 жыл бұрын
விளம்பரம் செய்தால் போதும் ஆட்டு மூத்திரத்தை கூட நம் மக்கள் சுத்த இளநீர் என்று ஒரு கை பார்த்து விடுவார்கள் அது தானே விளம்பரத்தின் அசுர பலம்.....
@ramasubbu5965
@ramasubbu5965 3 жыл бұрын
நான் மதுரை டாடி ஆறுமுகம் ஹோட்டல் ஒரு முறை சாப்பிட சென்றேன்... மனதார சொல்கிறேன் படு கேவலமாக இருந்தது சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி... விலை பார்த்தால் எல்லாம் அதிகம்... எனக்கு பயங்கர கோபம்... அதுக்கு கையேந்திபவன் பிரியாணி ரூசி அருமையா இருக்கும் ... பிராடு டேடி ஆறுமுகம் ஹோட்டல்
@madhu7329
@madhu7329 3 жыл бұрын
I dont understand y they dont provide menu card but after getting the bill...I understood....all food items are too costly ....
@r.gayathrir3709
@r.gayathrir3709 3 жыл бұрын
Village cooking channel is no 1 always 😍
@gajendrangaja4138
@gajendrangaja4138 3 жыл бұрын
பணம் ஆசை பிடித்து விட்டது 😜😜😜😜
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
பணம் comming inside ( குணம் going-----------side ??????????? சரி taney
@deenadayalanbaskar9870
@deenadayalanbaskar9870 2 жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை செய்தி
@nothing-fs1fo
@nothing-fs1fo 3 жыл бұрын
அந்த இடத்தில் குமார் மெஸ் இருந்தது. அங்கும் விலை அதிகம் என்று கேள்வி பட்டேன் அதனால்தான் அவர்கள் அங்கு நீடுக்கவில்லை 😔
@darkworld7146
@darkworld7146 3 жыл бұрын
குமார் மெஸ் அநியாய விலை. அதை விட மோசம் அங்கு வேலை செய்த பணியாளர்கள்.
@kaliraja4584
@kaliraja4584 3 жыл бұрын
குமார் மெஸ் பெரியார்ல தானே நான் 2013ல சாப்டேன் 1800bill
@mssoulbgmz8133
@mssoulbgmz8133 3 жыл бұрын
ivaru daddy illa pa KD 💯
@yazhini2k137
@yazhini2k137 3 жыл бұрын
Ama pa
@baskarvijay1502
@baskarvijay1502 3 жыл бұрын
😂😂😂
@just_timepass1
@just_timepass1 3 жыл бұрын
BD Mari irukan daddy 🤣🤣
@samusamurasu8864
@samusamurasu8864 3 жыл бұрын
யாரும் போகாதீங்க டாடி மிஸ் ஓட்டலுக்கு நம்ம லைக் பண்ணுது இன்னைக்கு மக்களுக்கு சாப்பாடு விலை அதிகமாக உள்ளது டாடி ஆறுமுகம் மெஸ் சாப்பிடுங்க தள்ளுவண்டியில் சாப்பிடுங்க வயிறு நிறையும் விலை குறைவு சுத்தமாகவும் இருக்கும் மக்களை மீண்டும் சொல்கிறோம் எங்க எங்க டாடி மெஸ் இருக்கோ அங்கெல்லாம் போய் சாப்பிடாதீங்க நம்ம போட்ட பிச்சை இன்னைக்கு கடை எல்லா இடத்திலேயும் திறந்து விட்டார்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@balabalaji4905
@balabalaji4905 3 жыл бұрын
அடப்பாவிங்களா எப்பவுமே அம்மா மாதிரி தான் டா ருசியான உணவுகள் எங்க கிடைக் காது
@SasiKumar-gr3ot
@SasiKumar-gr3ot 3 жыл бұрын
Kanchipuram chicken kitchen vangada inga biriyani 70rs than vera level taste..vayirum full aagum..avanthan adhigama bill poduranu theriyuthulla anga yenda poreenga??
@jaganjaga1786
@jaganjaga1786 3 жыл бұрын
நண்பா நான் செய்யாறுதான்...அடிக்கடி காஞ்சிபுரம் வருவன்...நீங்க சொல்ற பிரியாணி கடை எங்கு உள்ளது....
@SasiKumar-gr3ot
@SasiKumar-gr3ot 3 жыл бұрын
@@jaganjaga1786 chitra buthar kovil near nanba
@jaganjaga1786
@jaganjaga1786 3 жыл бұрын
@@SasiKumar-gr3ot tq bro
@venkatachalammba2985
@venkatachalammba2985 3 жыл бұрын
@@jaganjaga1786 naanum cheyyar than
@Subaaryan
@Subaaryan 3 жыл бұрын
Oru Manishan orediya Thookardhum Mothhama erakardhum ungala madhri youtubers dhan 😁
@kannansk9399
@kannansk9399 3 жыл бұрын
😁😆😅🤣😂
@sumancheguevara4370
@sumancheguevara4370 3 жыл бұрын
😂😂😂😂😂😂crt brother
@g.muthuraman1315
@g.muthuraman1315 3 жыл бұрын
ஐயா உங்க இதெல்லாம் வந்துட்டு வீடியோ எல்லாம் ஃபுல்லா பார்த்து இருக்கியா ஆனா இந்த மாதிரி வந்துட்டு பொதுமக்கள் சிரமம் எல்லாம்
@Urs-Mr-Honestman
@Urs-Mr-Honestman 3 жыл бұрын
மக்களே .தரமும் குறைவாக இருக்கக் கூடாது. அளவும் கூடவா வேணும். அப்படி என்றால் வியாபாரம் ஆரம்பித்த புது கடை என்றால் நஷ்டத்தில் போகாது சமாளிக்க வேண்டும். கடைக்கு வாடகையே பெரியதொரு கட்டணம் கட்ட வேண்டி இருந்திருக்கும். அனுபவம் வாய்ந்த வேலையாட்களை வைத்து இருப்பார்கள் வேலையாட்களை நம்பி ஒரு குடும்பங்கள் இருக்கும் வேலை ஆட்களுக்கும் தரமான சம்பளம் கொடுக்கப்பட வேண்டும். எங்களைப் பொறுத்தவரை ஆறுமுகம் ஐயா வைத்த விலை தரமான விலையே. பொறாமை உள்ளவர்கள் ஆயிரம் தவறுகள் சொல்வார்கள். ஐயாவின் கடை மேலும் மேலும் வளர எங்கள் வாழ்த்துக்கள்
@shorts5463
@shorts5463 3 жыл бұрын
Apo oru appalam poricha.. Adutha appalathuku Udanae oil ah change paniruvangalo😂😂
@sivakumarsivakumar5481
@sivakumarsivakumar5481 3 жыл бұрын
உண்மையான பதிவு... கொள்ளைகாரன் கேடி தா(த்)தா...
@nithyananthamkannabiran7694
@nithyananthamkannabiran7694 3 жыл бұрын
😀😀😀😀😀😀😀😂😘😁
@mohamedniyhas1846
@mohamedniyhas1846 3 жыл бұрын
புதுப் பணக்காரர்கள் ஆகிவிட்டாலே இப்படி செய்வார்கள் போல. நானும் ஹோட்டல் பக்கம் போய் இருக்கிறேன் ஆனால் உள்ளே போய் சாப்பிட்டது இல்லை
@unknownruler6425
@unknownruler6425 2 жыл бұрын
அது செக்கில் ஆட்டபட்ட சுத்தமான என்னை இல்ல செக்கில் ஆட்டபட்ட சுத்தமான உருட்டு😂😂😂
@bossraaja1267
@bossraaja1267 2 жыл бұрын
Adan unga cheque பழுத்து poochu!!!! Nalla check panni பாருங்க ( unga cheque இருக்க இல்லையா????
@alaguraja641
@alaguraja641 3 жыл бұрын
தின்னையில கெடந்தவனுக்கு திடுக்குனு வாழ்வுவந்தா இப்படிதான்.
@RajaRani-rx4gn
@RajaRani-rx4gn 3 жыл бұрын
super ji sama comedy
@PRADHAPUNBOXINGVIDEOS
@PRADHAPUNBOXINGVIDEOS 3 жыл бұрын
Correct bro
@manikandan-ee6rm
@manikandan-ee6rm 3 жыл бұрын
Iam also planned to go there. After seeing all your comments. I had dropped the plan to go there. Just escape. Thanks all.
@sharebitztamil1303
@sharebitztamil1303 3 жыл бұрын
Nella irupinga.. 🙏🙏
@rajbawinschannel7628
@rajbawinschannel7628 3 жыл бұрын
நம்ம கடைக்கு வாங்க பிரியாணி I00 only , வறுவல்l 00 Boneless chilli 60 only. BigBoss Special Biriyani, Sulltanpet coimbatore
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 11 ай бұрын
ஒரே ஒரு முறை சாப்பிட்டேன். சத்தியமா முதல் முறை சமைக்கும் பேச்சிலர் கூட ஓரளவுக்கு நல்லா சமைப்பான். கர்ண கொடூரமாக இருந்தது. வேதனை.
@balajibalaji3045
@balajibalaji3045 3 жыл бұрын
KZfaqr GV only gave a correct review for this hotel
@Harishmc84
@Harishmc84 3 жыл бұрын
S, andha video parthu thaan GV channel subscribe panna bro..
@ravikumarb4161
@ravikumarb4161 3 жыл бұрын
அந்த காலத்து MGR சிவாஜி படம் 300 நாள் ஓடியது ஆனால் இப்போது சூப்பர் ஸ்டார் படம் கூட ஒரு வாரம் தான் அது போல தான் மனிதனின் மனநிலை மாறிவிட்டது சுவையும் விலையும் அனைத்து தரப்பினரும் ஏற்க்கும் வண்ணம் இருக்கவேண்டும்
@prithivraj6450
@prithivraj6450 3 жыл бұрын
இதே கதைதான் உங்கள் மீனவன் மூக்கையூர் மீன் கடைக்கும் இதே விமர்சனம் வர போகுது குறித்துக்கொள்ளுங்கள்
@sakthiganesh839
@sakthiganesh839 3 жыл бұрын
இந்த தெண்ட சோறு திங்க போறதுக்கு வீட்ல அழகாசுவையான அசைவ சாப்பாடு செய்து சாப்பிடலாம்..........
@shunmugam95
@shunmugam95 3 жыл бұрын
விலை போன you tube ர்களுக்கு மத்தியில் you are simply amazing ❤️ keep it up 👍
@BetheChange80
@BetheChange80 2 жыл бұрын
MANY hotels in Chennai like Anjappar charge 300 rupees for Biriyani and People go and pay ..No complaints.. Why not allowing a poor person to earn? May be rich or middle class people if they go to Daddy hotel will not complain.
@rameshram56
@rameshram56 3 жыл бұрын
எல்லாரும் KZfaq use panne சம்பாரிகணும் nu ஆசபட்டா இப்படி தான் ஆகும்,
@jaganjaga1786
@jaganjaga1786 3 жыл бұрын
இவன் சேனலையே நான் அன் சப்ஸ்கிரைப் பன்னிட்டன்.....
@tharmarvao4229
@tharmarvao4229 3 жыл бұрын
Tobacoor
@hpflowehornindia628
@hpflowehornindia628 3 жыл бұрын
Me tooo
@chriscs2536
@chriscs2536 3 жыл бұрын
Ss naanum than
@vasanthakumar1024
@vasanthakumar1024 3 жыл бұрын
Nanum than
@vasanthakumar1024
@vasanthakumar1024 3 жыл бұрын
KZfaq il kattra Ella samayalum nalla irukkathu
@jaykavi87
@jaykavi87 3 жыл бұрын
மதுரையில் அனைத்து உணவகங்களில் விலை தாறுமாறாக உள்ளது 🙏
@snd1435
@snd1435 3 жыл бұрын
அது டாடி ஆறுமுகம் ஹோட்டல் இல்லை. பெயரும், அவரும் கார்பொரேட்க்கு வாடகைக்கு போய்ட்டாங்க. வெயிட் பண்ணுங்கப்பா வெளிநாட்டுல கடை திறக்கவிடமாட்டிங்க போல.
@gharisiva8519
@gharisiva8519 3 жыл бұрын
நாங்களும் ஹோட்டல் தான் வச்சிருக்கோம் சுமார் 20 வருடங்களாக ஆனால் நாங்கள் சரியான விலை வைத்து சரியாக கொடுத்தாலும் ஏ இந்த மக்கள் வந்து ஏதாவது குறை சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள் விலையும் கம்மியா இருக்கனும் தரமும் அதிகமா இருக்கனும் வருகின்ற காலங்களில் விலைவாசியை பார்த்தால் தொழில் நடத்துவது மிகவும் சிரமம் வேலையாட்கள் சரிவர வேலை செய்வதில்லை அதிக சம்பளம் தேவை கொடுக்க வேண்டும் என்கிறார்கள் நாங்கள் நியாயமாக விலைப்பட்டியல் வைத்து தொழில் செய்வதால் எங்களால் ஒரு கிளை தாண்டி வேறு ஒரு கிளை எங்களால் வைக்க முடியவில்லை உண்மையாக உழைத்ததால் அதே நிலையிலேயே தொடர்கிறோம் இன்று வரை
@gharisiva8519
@gharisiva8519 3 жыл бұрын
சில நேரங்களில் நட்டம் தான் மிச்சம் பொருட்கள் வீணாக போய்விடும் வேறு வழி கிடையாது அவ்வளவும் குப்பைக்கு தான் சொல்லும் அப்பொழுது வரும் மன வேதனைக்கு அளவே கிடையாது
@6thSenseVsAstroScienceofsp759
@6thSenseVsAstroScienceofsp759 3 жыл бұрын
😀😀😀😀😀😂😂😂😂😂😂😂😂😂😂😂 😂😂😂😂😂கேடு வரும் பின்னே மதி கெட்டு வரும் முன்னே. 7 1/2 வரும் பின்னே. சனி ஓடி வரும் முன்னே. அய்யா வுக்கு சனி இப்ப ஜென்மத்தில் உக்காந்தடுட்டன். 😀😀😀😀😀..
@ManiKandan-ng8ml
@ManiKandan-ng8ml 3 жыл бұрын
Yes correct..i had Experience, Price is very higher side and not tasty..
@pandiarajansethu9175
@pandiarajansethu9175 3 жыл бұрын
ரொம்ப ஆடக்கூடாது. அதுபோக சரியான தொழில் வழிகாட்டல் இருந்தால்தான் ஜெயிக்க முடியும். மக்கள் மடையர்களல்ல.. மதுரையில் எத்தனையோ மெஸ், ஹோட்டல்கள் தொழில் மரியாதையோடு பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மதுரையில் நியாயம்,நாணயம் முக்கியம்.
@pandiyanpandian6299
@pandiyanpandian6299 3 жыл бұрын
Apdiya AAA!
@arunkumar95857
@arunkumar95857 3 жыл бұрын
நம்ம வீட்ல சொந்தமா செஞ்சு சாப்பிடுங்க... அதன் ருசி தனி... ஃபிராடு ஹோட்டல்..
@rajan5465
@rajan5465 3 жыл бұрын
அவர எதுக்கு குறை சொல்றிங்க நீங்க தானே டாடி சமையல் சூப்பர் னு பாராட்டுனீங்க இப்போ அனுபவிங்க நீங்களே விளம்பரம் பண்ணுவிங்களம் நீங்களே விருப்பிங்களாம் இது தான் தமிழ்நாட்டில் இருக்குற உண்மையான .......?
@rahuafsar9643
@rahuafsar9643 3 жыл бұрын
Correct
@manisurya3197
@manisurya3197 3 жыл бұрын
Tirupur railway station opp jum jum biriyani shop vanga mutton biriyani 1 kg 300 Rs, chicken biriyani 220 than. Taste super!!! Pieces yum adigam.
@tamizbalan
@tamizbalan 3 жыл бұрын
ஏம்பா ஸ்டார் ஹோட்டல்ல இத விட அதிகம்பா. அதுக்கும் ரெவ்யூ போடுங்கப்பா...
@sameersulaiman5681
@sameersulaiman5681 3 жыл бұрын
முதலில் பிரியாணி என்றால் ஆஹா ஓஹோன்னு எல்லாரும் இருந்தார்கள் இப்ப யூடுபில் எல்லா வகை பிரியாணியும் செய்முறை இருக்கு ஹோட்டலுக்கு போய் ஏன் பணத்தை கொடுக்க வேண்டும்
@raninj4577
@raninj4577 3 жыл бұрын
Sameer sulaiman@ correct Anna
@rajiiv0603
@rajiiv0603 3 жыл бұрын
Selling biriyani at road side vendors can sell in cheaper price because they don't have to provide seating for customers and no AC . But when come to restaurants, they are providing AC and ambience for eating and they need to pay taxes to government. Basically restaurants spend more on interior ambience so automatically the food rice raises. So all the restaurants not only daddy arumugan but every private restaurants do charge higher than ordinary food stall.
@priyangakalimuthu7071
@priyangakalimuthu7071 3 жыл бұрын
Correct bro, here everybody saying eazai background so you should remember the poor, I am asking one thing who are posted this comment if you make any business means will you keep profit in mind or the poor, and one more thing everybody should have kindness not poor only have responsibility to think of poor k.
@narendraprasath1868
@narendraprasath1868 3 жыл бұрын
Its true , i am also running a hotel, i know what are struggles, so please don't discourage anyone without knowing its depth.
@NK-hy8bz
@NK-hy8bz 3 жыл бұрын
Ok British americans....
@santhoshsakthi9858
@santhoshsakthi9858 2 жыл бұрын
ஆட்டம் ரொம்ப போட்டால் அடைந்து விடுவாய் மனிதா
@santhoshsakthi9858
@santhoshsakthi9858 2 жыл бұрын
சைக்கிள் ஓட்டத் தெரியாத உனக்கு 3 கார் வந்தது எப்படி நினைத்துப் பார்த்து செயல்படு
@Mysongs1748
@Mysongs1748 3 жыл бұрын
மதுரை முனியாண்டி ஹோட்டல் இல்ல தள்ளுவண்டி உணவகத்தில்போய் சாப்பிடச் சொல்லு இவங்கள அறிவு வரும் பசிக்கு சாப்பிடும் சாப்பாட பகல் கொள்ளைகாரங்க மாதிரி வைற்றில் அடிக்கிறாங்க
@user-fb8ev6nr9j
@user-fb8ev6nr9j 3 жыл бұрын
இதே போல உங்கள் மீனவன் மூகையூர் சீக்கிரம் வருவான்
@Mryogiviews
@Mryogiviews 3 жыл бұрын
Ivaru indha rate la sale panna kora soldringa but ninga yellarum anjappar and thalapakkati and narayo periya hotels la kitchen la poitu check panni parunga appo oongaluku puriyun daddy aarumugam shop is best nu
@pradeepkumarg2058
@pradeepkumarg2058 3 жыл бұрын
I don't think the restaurant is run by Arumugam, I believe someone is projecting him at the front perhaps somebody else is operating.
@crazyrocker7165
@crazyrocker7165 3 жыл бұрын
May be
@annies6739
@annies6739 3 жыл бұрын
No it's their own restaurant.. u can see their interviews in their channel as well as in other youtube channels. The taste is worst and the quantity is less. The hype/price isn't worth the taste/service/quantity n their standard is lowering day by day. That's the reason so many negative reviews for their restaurant..
@r.shamilyinfanta3886
@r.shamilyinfanta3886 3 жыл бұрын
Yes ,the restaurant owner not a daddy arumugam.. don't share fake news
@annies6739
@annies6739 3 жыл бұрын
@@r.shamilyinfanta3886 did u see their channel live last week? He had given clarification on the price and the negative reviews of their restaurant. And u still say it's not their restaurant 😂😂😂
@vickycreative6456
@vickycreative6456 2 жыл бұрын
Nallavela kadaya close pannitanga,, makkal ellarum pavam ivan kadaiku poi yemanthutanga,, ipa RK MESS mathitanga thankyou sir
@ambathurmagesh7453
@ambathurmagesh7453 3 жыл бұрын
மக்கள் யாரும் அந்த பக்கம் போகாதீங்க பின் விலை தானா குறையும் இல்லை என்றால் மூடுவிழா
@abiraminarayanan7331
@abiraminarayanan7331 3 жыл бұрын
Yes. We went this place. Too.......... Costly but not worth. No response... Worst customer service.....
@ghostlovesbeef2008
@ghostlovesbeef2008 3 жыл бұрын
After getting famous. Every hotels don't care abt customer's
@enveetusamayal394
@enveetusamayal394 3 жыл бұрын
Down south ல் இன்னும் உணவு விலை குறைவாக இருக்கு... இந்த விலை பெரிய பெரிய city ல் பழகி விட்டது(வேறு வழியில்லை )நிறைய கிராமத்து ஜனங்க புலங்கும் மதுரையில் கொஞ்சம் கஷ்டம் தான்
@sharebitztamil1303
@sharebitztamil1303 3 жыл бұрын
🙏
Daddy Arumugam Biryani Madurai I Full Goat Leg I Tastee with Kiruthiga
23:03
Tastee with Kiruthiga
Рет қаралды 2,6 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 24 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 1,1 МЛН
A teacher captured the cutest moment at the nursery #shorts
00:33
Fabiosa Stories
Рет қаралды 63 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 35 МЛН
KING fish ROAST with GRAVY Making by DADDY Arumugam | Village food factory
14:00
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 24 МЛН