Dalit வாழ்வியலை மோசமா காட்சிப்படுத்தியிருக்காங்க - Bava Chelladurai Exclusive Interview

  Рет қаралды 75,784

Cineulagam

Cineulagam

Жыл бұрын

Dalit வாழ்வியலை மோசமா காட்சிப்படுத்தியிருக்காங்க - Bava Chelladurai Exclusive Interview | Cineualgam
#bavachelladurai #mariselvaraj #paranjith #mohang #tamilcinema #cineulagam
Exclusive Interview with Writer/Actor Bava Chelladurai. Watch Full Video to know more. SUBSCRIBE to CINEULAGAM for more interesting, informative and entertaining contents.
---------------------------------------------------------------------------------------
Dailee Fresh Fruits India Private Limited
Follow us : / dailee_india
For enquiries: 1800-889-9070 / customercare@dailee.in
---------------------------------------------------------------------------------------
▶️WATCH: • Shivan கோவிலுக்கு போயி...
Actress Shrutika Spiritual Journey Part-2
▶️WATCH: • அவள மறக்க முடியலனு Bal...
Actress Pasi Sathya Interview
---------------------------------------------------------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
Contact: +91 44 6634 5005
WhatsApp: +91 95000 92702
----------------------------------------------------------------------------------------
Quick 15 : bit.ly/3ydHpqj
Super Mamiyar Sweet ana Marumagal : bit.ly/3xOpeYj
Manda Bathram-Celebrities Fun Soapy Football: bit.ly/3uaGWDj
Manidhi Vaa: bit.ly/3wlmJgW
An Inspiring Icon: bit.ly/3KRwU0y
Untold Cinema: bit.ly/36uQtgu
Cineulagam Celebrity Shopping: bit.ly/3N2tLwQ
-----------------------------------------------------------------------------------------
Log on to www.cineulagam.com
Subscribe: bit.ly/2mh5gnE
Facebook: / cineulagam
Twitter: / cineulagam

Пікірлер: 130
@bharathikannan4790
@bharathikannan4790 11 ай бұрын
உங்களின் பேச்சு ஒரு நான்கு பதப்படுத்தப்பட்ட களிமண் போன்றது அது எதை வேண்டுமானாலும் செய்யலாம்...நேர்த்தியான பதில்களை அளிப்பதில் வல்லவர்...
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 11 ай бұрын
நான்கா, நன்கா.....?? எழுத்து மாறினால் வார்த்தையின் பொருள் மாறிவிடும்...!! கவனம்⚠️ உங்கள் கருத்தை நான் வரவேற்கிறேன்.
@vigneshvikki674
@vigneshvikki674 11 ай бұрын
சினிமா தான் மனசை கெடுக்கிறது..
@JagathHindi
@JagathHindi 9 ай бұрын
அழகு பெண் பார்த்து மயக்கம் எனக்கு ஏற்படும் என பேசிய பேச்சு அழகு.
@haripsd26
@haripsd26 11 ай бұрын
Great story narrator Bava chelladurai 🎉
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm 9 ай бұрын
சூப்பர் ❤️❤️❤️ஐயா 🙏🏾🙏🏾🙏🏾வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 8 ай бұрын
ஐயா சொல்வது போல் யாரும் படம் செய்வதில்லை
@dsubbiah7448
@dsubbiah7448 11 ай бұрын
யதார்த்தமான விளக்கம்!!!
@lucasbaskar1687
@lucasbaskar1687 11 ай бұрын
எங்க ஊரு எழுத்தாளர் அவர்களுக்கு இனிய வணக்கம்
@dsubbiah7448
@dsubbiah7448 11 ай бұрын
ஒரு நல்ல நேர்காணல்!!!!
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 11 ай бұрын
That vikramadityan iyya kavithai is ultimate
@radhamalaradha9094
@radhamalaradha9094 11 ай бұрын
ஐயா அப்படி பார்த்தால் மனநல மருத்துவர் தேவை இல்லை ஜயா ஒரு இயக்குனர் இருந்தால் போதும் மனநலம் சார்ந்த பிரச்சனைகளை சரி செய்து விடலாம் போல
@SHYAMFMTIRUVANNAMALAI
@SHYAMFMTIRUVANNAMALAI 11 ай бұрын
பவா அண்ணன் பேச்சு ஒரு ஊக்க பானம். கேட்க கேட்க தொடருங்கள் முடிக்க வேண்டாம் என நெஞ்சம் ஏங்கும். ஒருமுறை அல்ல ஒவ்வாரு முறையும்.
@g.selvarajan7736
@g.selvarajan7736 11 ай бұрын
வாழ்த்துக்கள் தோழர் மிக்க மகிழ்ச்சி அ௫மை ௨ரை
@sivaraja6766
@sivaraja6766 11 ай бұрын
குழம்பிய சேற்றில் தெளிந்த நீர் ஊற்று
@seeme777
@seeme777 11 ай бұрын
In our India we need unbiased judicial systems Unbiased police systems Unbiased political systems Unbiased election systems Unbiased media systems Good India future India is the best place
@user-gr5xt6uy1n
@user-gr5xt6uy1n 11 ай бұрын
Nandri bavaa ❤ !!!!
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 11 ай бұрын
Yes... குழந்தை தனமான படங்கள் 😢. தமிழ் படங்கள் தான்
@popeyetommy1061
@popeyetommy1061 11 ай бұрын
Bhava ❤ sir
@ranjithk9676
@ranjithk9676 11 ай бұрын
SEMA super 👍👍👍sir 💐💐💐💐
@ratheeshrainer4086
@ratheeshrainer4086 11 ай бұрын
நல்ல பேசிக்கிட்டு இருக்கும் போது அதை கேக்க விடாம music போட்டு ஏன் தோழர் cringe பண்ணுறீங்க
@nevergiveup6391
@nevergiveup6391 11 ай бұрын
Super sir
@mangai5020
@mangai5020 13 күн бұрын
interesting ❤❤❤
@jaganms2690
@jaganms2690 11 ай бұрын
ழ ள சரியாக உச்சரிக்கத் தெரியாத வர்களை பேட்டி எடுக்க அனுமதிக்கக் கூடாது
@ferozekhani
@ferozekhani 11 ай бұрын
என்ன sir Balu Mahendra நல்ல மனுசனா sir
@tamilvanan9203
@tamilvanan9203 11 ай бұрын
Hai appa ❤❤
@nagarajanramaiah8057
@nagarajanramaiah8057 11 ай бұрын
மனித மனங்களை அன்பால் கட்டுப்போடும் வித்தைக்காரன். மனிதம் வளரட்டும்.
@karpagarajvasanthi7584
@karpagarajvasanthi7584 11 ай бұрын
The order by the Gwalior bench of the Madhya Pradesh high court comes in January 2018 on a PIL filed by a social activist. The Madhya Pradesh high court has asked the state government and the Centre not to use the term Dalit in official communication, saying the word finds no mention in the Constitution.28 ஜூன்,
@mooknayak12
@mooknayak12 10 ай бұрын
Interview eduthavar name therinjikalama. Madhan ravichandran thambi pola irukaru
@arumugamnr6117
@arumugamnr6117 11 ай бұрын
தோழர் பவா அவர்கள் கருத்துக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இருப்பதாக தெரியவில்லை.ஏதோ மாரி செல்வராஜ் ,பா ரஞ்சித் இருவரையும் விமர்சித்தது போல் படங்கள் இடம் பெற்றிருப்பதால் அவர் என்ன சொன்னார் என்பதை உள்வாங்காமல் விமர்சித்து இருக்கிறார்கள்.
@Meeranfans-bg8dr
@Meeranfans-bg8dr 6 ай бұрын
15.01 ku Sathyasithrey two (poor boys vs rich boys ,🎬......... ♾️ 2024 NHRC result,⚖️.
@karpagarajvasanthi7584
@karpagarajvasanthi7584 11 ай бұрын
There cannot be a complete ban on use of word “Dalit” in media, the Press Council of India, the body that regulates print media, has ruled. The Information and Broadcasting Ministry had issued an advisory to all media outlets to not use the word “Dalit” to refer to members belonging to the Scheduled Castes. The advisory was based on an order of the Bombay High Court on June 6 this year, on a petition filed by Pankaj Meshram. In an earlier order on March 15 this year, the Ministry of Social Justice too had issued a similar advisory to all the State governments and Union Territories that in all official transactions, the constitutional term “Scheduled Caste” should be used instead of the word “Dalit”. In its advisory, the I&B Ministry said: “It is accordingly advised that media may refrain from using the nomenclature “Dalit” while referring to members belonging to the Scheduled Caste in compliance with Bombay High Court..” “Our reading of the Bombay High Court order is that it did not seek a ban on the word ‘Dalit’. We deliberated on the order and have come to the conclusion that it is advisable not to issue directions/orders prohibiting the use of word ‘Dalit’,” PCI chairman Justice C.K. Prasad said. He added that it had to be adjudicated on case-to-case basis. “If say a man is injured in an accident and he turns out to be from the Scheduled Caste, then identifying him as a Dalit will be unnecessary,” he added
@nirmalbharath4315
@nirmalbharath4315 11 ай бұрын
அறிவார்ந்தவர்களால் கொண்டாடப்படும் நபர்கள், முட்டாள்களால் இகழப்படுகிறார்கள்.
@saravanakumarchinnasamydha9628
@saravanakumarchinnasamydha9628 11 ай бұрын
❤❤❤ பாவாவின் நிலையே திரைப்படம் குறித்த எனதுநிலையும் அளவீடும்.
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 8 ай бұрын
எம்ஜிஆர் விஜயகாந்த் மாதிரி படங்கள் இப்ப வருவதில்லை.
@s.k9323
@s.k9323 11 ай бұрын
G. Nagarajan mass
@liascreativestudio9043
@liascreativestudio9043 11 ай бұрын
love you sir... God bless you
@SathishS-ew6qh
@SathishS-ew6qh 11 ай бұрын
Sema BAWA sir
@ganesanmunisami8230
@ganesanmunisami8230 10 ай бұрын
வணக்கம் பாவா சார். மூன்றாவது ஒன்றை விட்டு விட்டீர்கள். டாஸ்மாக்.
@gokulsumu4677
@gokulsumu4677 11 ай бұрын
🎉 great interview n bro u too 🎉 asked great questions.. intha questions n answer Pudikathavan puriyathavan la video pathuthu comment panitu poranga ethuku ne therila.. mutta pasanga.
@vasanthkumar1132
@vasanthkumar1132 11 ай бұрын
போங்கடா புத்தி கெட்டவங்கா. சினிமா இல்லைனா மனநோயா மாறி இருப்பாங்களா. நாங்க சினிமா பார்க்ககறதும் இல்லை TV வச்சிக்கிறதும் இல்லை 5:35 . எங்களுடைய சந்தோசத்தை யாராவது எடுத்துப் போட முடியுமா உனக்குத் தெரிந்தது அவ்வளவுதின்.
@mj22ten
@mj22ten 11 ай бұрын
Aprm phone la KZfaq vachu enna nottitu iruka😂 mendal...poda angutu
@tamilarasipoodhathan289
@tamilarasipoodhathan289 11 ай бұрын
Super bro
@utharraj2781
@utharraj2781 11 ай бұрын
​@@mj22ten😂😂😂
@sivak3040
@sivak3040 11 ай бұрын
​@@mj22tencrt
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 11 ай бұрын
உங்களை வைத்து ஊரை எடை போடலாமா...?? பாட்டும் கூத்தும் உருமாறி திரைப்படம் ஆனது. மக்கள் மனம் மகிழ இது போன்ற பொழுதுபோக்கு தேவைதான். அதில் என்ன கருத்து உள்ளது என்பதைக் கொண்டுதான் இந்த விவாதமே..!
@YoutubeYoutube-gy3lt
@YoutubeYoutube-gy3lt 11 ай бұрын
I think it's the opposite in TN. Our people in TN have become mentally unstable as movie fanatics and blindly following their favorite movie stars.
@2011var
@2011var 11 ай бұрын
Boss, Controlling of bad habits i.e. Going of Multiple women, Alcohol. Cigarettes, demeaning others. Going after money are for sure bad habits. Period. Therefore we do not complicate the issues stating there is neither bad or good person on this planet.
@vijeshvijesh1905
@vijeshvijesh1905 11 ай бұрын
பவா சார் என்றுமே தகவலின் உச்சம்
@rameshdhandapani908
@rameshdhandapani908 11 ай бұрын
Devendra Kula Velalargal are marutha nilam people. They are upper caste before Naickergal invasion.
@mohanr9974
@mohanr9974 11 ай бұрын
உண்மை
@gobihan3844
@gobihan3844 11 ай бұрын
ஊம்புச்சு பள்ள பயலே
@teakadaibenju7156
@teakadaibenju7156 11 ай бұрын
பாவா... நீ ஏ இப்போ இருக்ரதவிட இன்னும் உயர்நிலைக்கு போக கூடாது? ஜாதி மதம் இனம் மொழி நிறம் அந்தஸ்த தாண்டி... எல்லாமே "எல்லாமே" ஒண்ணுதான் ன்னு ஏன் உணர இயல முடீல உன்னால? ஆனா உன்ன எனக்கு புடிக்கும் பாவா... ஒரு நாள் நம் வீட்டுக்குவாய்யா... பாசத்துடன் உனக்கு சாப்பாடு சமச்சு நாம எல்லாரும் சாப்டுவோம்.
@tamilarasipoodhathan289
@tamilarasipoodhathan289 11 ай бұрын
Cinema than da engala oru mentally disorder mathittu.
@haripsd26
@haripsd26 11 ай бұрын
Seruppadi to Mofan.chi , gethaiya 😂
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 11 ай бұрын
Pa Ranjith enna pudungunan Mohan.g pa Ranjith 2 perum mutta koomutaigal😡😠😡
@udayachander8020
@udayachander8020 11 ай бұрын
Yen ivlo naal koma la irundhiya... Ippo than theridha jaadhi padam edukaranganu
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 8 ай бұрын
இன்றைய ரஜினி விஜய் அஜித் படங்கள் எல்லாம் பார்ப்பது கொடுமையிலும் கொடுமை.
@asirjeyasingh9362
@asirjeyasingh9362 11 ай бұрын
Who is Dalit why are using that word
@karpagarajvasanthi7584
@karpagarajvasanthi7584 11 ай бұрын
Why your mentioned Dalit? you don't basic also (Cineulagam)
@jayasuriyaannamalai7334
@jayasuriyaannamalai7334 9 ай бұрын
Meaning of dalit is broken or oppressed.
@Kum286
@Kum286 11 ай бұрын
கதை சொல்லி
@natarajansuresh6148
@natarajansuresh6148 11 ай бұрын
ஐய்யர், ஐய்யங்கார், மாத்துவர் என்று இப்போது யாரும் சொல்வதில்லை. பார்ப்பான் அல்லது பார்பணன் என்று தான் மொத்தமாக சொல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம்.
@rajbrothers3064
@rajbrothers3064 11 ай бұрын
Dhalith endravan upkku polalum gappu pogathu
@Chithra-sr2mz
@Chithra-sr2mz 11 ай бұрын
தலித் தமிழ் சொல்லா
@mgsivakumar9267
@mgsivakumar9267 11 ай бұрын
இல்லை
@sureshung2371
@sureshung2371 11 ай бұрын
நீங்கள் சொல்லும் கெட்டவன் உங்களின் நண்பன் மாதங்கி கு முட்டுக்குடுக்காதீங்க
@TheSriGudi
@TheSriGudi 11 ай бұрын
What about KB, Mani Ratnam films.. they are art/commercial films
@johnarputharaj2356
@johnarputharaj2356 11 ай бұрын
யோவான் 8:46 என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்? நான் சத்தியத்தைச் சொல்லியிருக்க, நீங்கள் ஏன் என்னை விசுவாசிக்கிறதில்லை. Understand Bava Sir,Jesus is successful man
@srinivasankalyankumar8084
@srinivasankalyankumar8084 11 ай бұрын
இங்கே எதுக்குடா இதை தூக்கிட்டு வர்ற.
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 11 ай бұрын
Poda paavada paithiyam
@indravarmanadithya8212
@indravarmanadithya8212 10 ай бұрын
Pudumai pithan voru pithukkuzhi, Bālumagēndhrā voru sadist, Jayamōhan voru vuruttu pērvali !!!,...
@user-ns4ym1dj4r
@user-ns4ym1dj4r 9 ай бұрын
Yes,yes corect,corect....
@TheSriGudi
@TheSriGudi 11 ай бұрын
Aiyarai aiyan enru solla maattOm... aanaa 50 varushamaa.. paappaan parpana naai enrellaam solluvOm
@anbarasan-qt4uv
@anbarasan-qt4uv 11 ай бұрын
பவா செல்லதுரை ஒரு நடமாடும் நூலகம்
@pugazhpugazh8409
@pugazhpugazh8409 11 ай бұрын
🐗🐗🐗 💩💩💩💩 இதுகூட 😂😂😂
@seeme777
@seeme777 11 ай бұрын
In our India we need unbiased judicial systems Unbiased police systems Unbiased political systems Unbiased election systems Unbiased media systems Good India future India is the best place
Change is life  | Dr. B M HEGDE | TEDxGlobalAcademy
22:14
TEDx Talks
Рет қаралды 1,8 МЛН
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 89 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Хитрая МАТЬ делит НАСЛЕДСТВО между ДЕТЬМИ 😱 #shorts
1:00
Лаборатория Разрушителя
Рет қаралды 9 МЛН
🚓КОПЫ явно такого НЕ ЖДАЛИ🫣#shorts
0:19
100❤️
0:19
MY💝No War🤝
Рет қаралды 14 МЛН
腹黑小天使把黑天使整惨了#short #angel #clown
0:20
Super Beauty team
Рет қаралды 15 МЛН