Day01 | Spoken English through Tamil | 100% ஆங்கிலத்தில் சரளமாக பேசலாம் | 15 Days challenge | Rumaiz

  Рет қаралды 1,378,903

Learn English with Royal Future

Learn English with Royal Future

Жыл бұрын

இந்த Videoவை பார்த்தால் உங்களால் ஆங்கிலத்தில் பேசமல் இருக்க முடியாது.
15 நாட்களில் நீங்கள் ஆங்கிலம் பேசுவது உறுதி.
Day 01, Part 02 and Commands
• Part 02, Day01 | Spoke...
Day02 | Spoken English through Tamil l 15 Days challenge
• Day 02 | Spoken Englis...
By : M. T. Rumaiz Muhammad (BA in English, HND IT, Dip in psy)
More Information :
Royal Future International Campus
+94778195055
What’s app 📥
wa.me/message/CKUVMVYLDWSHH1
In this video:
How to learn English.
How to speak English fluently.
Learn vocabulary.
English grammar.
#rumaizmuhammad #Royalfuture #spokenenglishthroughtamil #english #15Dayschallenge #Rumaiz #learnenglish #english #englishtotamil #englishgrammar #srilanka #tamil #tamilnadu #chennai #learningenglish #spokenenglishintamil #basicenglish #basicenglishintamil #spokenenglishclasses #tamilmovies #englishgrammar #bigboss #superstar #trending #sunnewstamil #suntv #sunpictures #sammanthurai #englishstream #englishgrammar #tenses #vocabulary #vocabularywords #noun #nouns #verbs #tamilmotivation
#spokenenglishclasses #spokenenglishcourse #spokenenglishforbeginnersintamil #spokenenglishpractice #spokenenglishforchildren #spokenenglishforteachers #spokenenglishlearningvideosintamil #spokenenglishforbeginners #englishgrammarintamilforexams #o/l_English #trending #trendingvideo #trendingtamil

Пікірлер: 2 400
@abiramikrishnaraj4485
@abiramikrishnaraj4485 11 ай бұрын
எதிர்பார்ப்பு இல்லாமல் கற்றுக் கொடுக்கும் நீங்கள் மிகச் சிறந்த ஆசிரியர்.. மிக்க நன்றி..
@RF.RoyalFuture
@RF.RoyalFuture 11 ай бұрын
Thanks
@Rockford654
@Rockford654 11 ай бұрын
​​@@RF.RoyalFuture bro.. lesson videos weekly 2 upload pannuna...innum learn pannuvom....😊 your teaching very well..thank you bro
@hizbullahhizbullah5287
@hizbullahhizbullah5287 11 ай бұрын
​@@RF.RoyalFuturellllll
@mujibrahman6207
@mujibrahman6207 11 ай бұрын
🎉
@gayumathu3971
@gayumathu3971 11 ай бұрын
எதிர்பார்ப்பு இல்லாதவர் தான் 100k வரனும் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாரா? பலன் இல்லாமல் யாரும் இங்கு எதுவும் செய்வதில்லை
@dyfivnrvnr6506
@dyfivnrvnr6506 10 ай бұрын
கொஞ்சும் இலங்கை தமிழ்மொழியை ரசித்தும் சிரித்தும் புரிந்த உணர்வை மறக்க இயலாது ❤
@savesannallaiah5641
@savesannallaiah5641 10 ай бұрын
இவரது சரியான இலங்கை தமிழ் இல்லை
@ilavarasanr6502
@ilavarasanr6502 9 ай бұрын
100k likes ஒரு எதிர் பார்ப்பு தானே
@Jaffnagirlveiws
@Jaffnagirlveiws 4 ай бұрын
Yes
@s.t.kabilan
@s.t.kabilan 6 ай бұрын
11:02 :marker- குறிப்பான்,எழுதுகோல் Mic : ஒலிவாங்கி Watch: மணிக்கூடு,கைகடிகாரம் Car:மகிழுந்து Motor bike: இருசக்கர வாகனம்,விசையுந்து Bakery- வெதுப்பகம் எனக்கு இது இலகுவாக இருந்தது and thanks for teaching in English and hats of you cuz you are the first eela tamilan/srilankan tamilan who got 1 million views by teaching English. Love from jaffna ❤❤❤
@dyfivnrvnr6506
@dyfivnrvnr6506 10 ай бұрын
சார் ஆங்கிலத்தை இவ்வளவு எளிதாக சொல்லிக்கொடுக்கும் ஒரே ஆசிரியர் (KZfaq) நீங்கள்தான் ❤
@RF.RoyalFuture
@RF.RoyalFuture 9 ай бұрын
Thank you so much for your support 🙏🙏🙏
@vijiganesan3785
@vijiganesan3785 9 ай бұрын
Hi
@user-yd7en8oz3t
@user-yd7en8oz3t 7 ай бұрын
Thank you so Mach sir
@judevijudevi3095
@judevijudevi3095 3 ай бұрын
Thank you so much your support bro
@MusfikMusfik-df2uj
@MusfikMusfik-df2uj 11 ай бұрын
உங்களுடைய கல்வி புகட்டும் வழிமுறை மிகவும் சிறந்தது... உங்களை போன்று எல்லோரும் மாணவர்களுக்கு இலவசமாக கட்பித்து இருந்தால் நிறையபேரின் எதிர் காலம் சிறப்பாக இருந்து இருக்கும்... நீங்கள் அந்த 100k like அய் பாராமல் உங்களுடைய இந்த புனித சேவையை தொடருங்கள்🙏🙏🙏🙏🙏....
@arumugamsivakumar7336
@arumugamsivakumar7336 Жыл бұрын
ஆங்கிலம் கடினம் என்று நினைப்பவர்களுக்கு உங்கள் விளக்கம் ஒரு துணிவையும் தன்நம்பிக்கையும் தருகிறது. சிறப்பு.
@mervinmervin1994
@mervinmervin1994 Жыл бұрын
ANNA NENGAL THAMIli nenga vayththa anpukkum english katruk kodukka vayththirukkum anpukku nanri ennum ungal pani melum thodara antha alla thunanay
@user-lg9ff2mf3m
@user-lg9ff2mf3m 11 ай бұрын
r@@mervinmervin1994
@sateeksateek
@sateeksateek 11 ай бұрын
சேர் எனக்கு படிக்க ரொம்ப ஆச ஆனா நா 9 வரைக்கும் தா படிச்சிக்கன் இப்ப எனக்கு 20 வயசு படிக்கணும்னு ரொம்ப ஆச o/L எக்சாம் எலுதனும் எப்படி படிக்கிற கேல் பன்னுவிங்கலா pls சேர்
@ArunArunasalam-mf4bd
@ArunArunasalam-mf4bd 7 ай бұрын
​@@sateeksateekyeß
@ashmiskitchen
@ashmiskitchen 9 ай бұрын
அண்ணா இன்று தான் ஆங்கிலம் பேச கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறேன் தொடர்ந்து video போடுங்கள் அண்ணா மிக்க நன்றி
@SithambaramNirmala
@SithambaramNirmala 3 ай бұрын
I am also e .teacher. ur explanation is marvalous
@AhmadAzam-bt3dy
@AhmadAzam-bt3dy 10 ай бұрын
Masha Allah Excellent teaching methods best wishes for ur continued work.
@vijayraja2194
@vijayraja2194 11 ай бұрын
❤ நீங்கள் விளங்கப்படுத்தும் முறை படிப்பதற்கு ஈசியாக இருக்கின்றது. எனவே உங்கள் பணி மேலும் தொடரட்டும்
@RF.RoyalFuture
@RF.RoyalFuture 11 ай бұрын
Thank you
@NowzathMiskeen-ff5kr
@NowzathMiskeen-ff5kr 11 ай бұрын
🎉🎉🎉🎉
@dilanshan6237
@dilanshan6237 8 ай бұрын
Thanks thanks
@hijasjumana7747
@hijasjumana7747 11 ай бұрын
இலங்கை தமிழில் ஆங்கிலம் கற்பிக்கும் வீடியோ முதல் தடவை பார்க்கிறேன் . மிகுந்த மகிழ்ச்சி. அடுத்தடுத்த காணொலி பார்க்கும் ஆவல் அதிகமாகிறது சர், ரொம்ப நன்றி
@RF.RoyalFuture
@RF.RoyalFuture 9 ай бұрын
Thank you for your support 🙏🙏🙏
@Shagal-iw1xl
@Shagal-iw1xl Ай бұрын
Sir உங்களுடைய அழகான விளக்கமும், நீங்கள் விலங்கப்படுதும் style 😊ஆல் எனக்கு ஆங்கிலம் பேச வேண்டும் என்ற எண்ணம் வந்துள்ளது உங்களுக்கு என்றும் என் support ,என்னுடைய fds கும் share பண்ணுவேன்😂❤❤
@RF.RoyalFuture
@RF.RoyalFuture Ай бұрын
Thank you so much 🙏
@ar.gopalsami7073
@ar.gopalsami7073 Жыл бұрын
Yes, very useful to myself ,Your valuable video classes ,thank you so much...Sir..
@alliswell-iv5nx
@alliswell-iv5nx 11 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது நண்பரே. தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@user-js4fd6vl9q
@user-js4fd6vl9q 8 ай бұрын
ஆங்கிலம் பேச மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் உங்களின் பங்களிப்பு மிகவும் ஈசியாக இருந்தது,
@glory-salon1172
@glory-salon1172 9 ай бұрын
Thank you for telling me something very important. Jesus bless you
@jasminechitradevi123
@jasminechitradevi123 11 ай бұрын
மிக அருமையான விளக்கம்... வாழ்த்துக்கள்.
@karthikanks8101
@karthikanks8101 11 ай бұрын
கற்பித்தல் என்பது அழகான கலை அது உங்களுக்கு இயல்பாய் வருகிறது. நன்றி தொடர்ந்து கற்பியுங்கள். பணி தொடர வாழ்த்துக்கள் 💞👍
@RF.RoyalFuture
@RF.RoyalFuture 11 ай бұрын
Thanks
@SiddarthSuresh-xw5lz
@SiddarthSuresh-xw5lz 11 ай бұрын
​@@RF.RoyalFuture plz sir ennayum zoom classla serka mudiyuma sir
@niamathnisaaniamathnisaa5424
@niamathnisaaniamathnisaa5424 9 ай бұрын
Very good
@user-hb3ve7ij8o
@user-hb3ve7ij8o 8 ай бұрын
Thank you sir
@Eac87
@Eac87 8 ай бұрын
​Good
@satheeshkumar5243
@satheeshkumar5243 11 ай бұрын
நன்றி தோழர். தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@rajeswarirajeswari4562
@rajeswarirajeswari4562 9 ай бұрын
நீங்கள் கற்றுக் கொடுக்கும் தன்மை மிகவும் நன்றாக இருக்கிறது . நன்றி சகோதரா.
@manishvijivarnith5571
@manishvijivarnith5571 Жыл бұрын
🙏🙏🙏 மிகவும் அருமையான பதிவு புதிய புரிதல் எளிமையாக கற்றுக்கொள்ள முடிகிறது நன்றி ❤❤
@aagasht8370
@aagasht8370 Жыл бұрын
It's very useful for me and all learning members. Thanks bro
@indiram8195
@indiram8195 9 ай бұрын
I like your teaching method. It is easy to practice.. Thank you🙏
@pr.v.maniveljoseph8662
@pr.v.maniveljoseph8662 10 ай бұрын
எளிதாக புரியவைத்தீங்க நன்றி சகோதரரே 🎉
@Engineermarimuthu
@Engineermarimuthu Жыл бұрын
எளிமையான விளக்கம்..... சார் ... மிகவும் பயனுள்ளதாக இருந்தது...
@RanjithantonisAshaya-ro6qn
@RanjithantonisAshaya-ro6qn 8 ай бұрын
ஆங்கிலத்த இவ்வளவு அழகா கற்று கொடுக்கும் உங்களுக்கு ரெம்ப நன்றி
@RF.RoyalFuture
@RF.RoyalFuture 8 ай бұрын
Thank you
@user-cq2ih5mc6b
@user-cq2ih5mc6b 10 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது. நன்றி
@gopinathmathi9163
@gopinathmathi9163 9 ай бұрын
உங்களது சொல்லி கொடுக்கும் முறை மிக அருமையாக உள்ளது
@Adk_voice_over25
@Adk_voice_over25 11 ай бұрын
நான் இன்றைக்கு தான் உங்க காணொளியை பார்த்தேன் நண்பர் அழகனா முறையில் பாடம் சொல்லிகுடுதிங்க இன்னும் அதிகமான வீடியோ போடுங்க அடுத்த முறை நான் ஆங்கிலம் பேசுவேன்😊
@thabesthuvaraka5387
@thabesthuvaraka5387 11 ай бұрын
உங்கள் விளக்கம் மிகவும் அருமை 👍
@marynavaratnam7281
@marynavaratnam7281 8 ай бұрын
உங்கள் கற்பித்தல் நன்றாக புரிகிறது. நன்றி சேர். 👍
@saravananvenu4448
@saravananvenu4448 9 ай бұрын
நீங்கள் சொல்வது மிக சிறப்பான வழி சூப்பர் சூப்பர்
@user-pc9tx7yv5b
@user-pc9tx7yv5b 10 ай бұрын
Masha Allah Excellent teaching methods
@aathikamiss4580
@aathikamiss4580 11 ай бұрын
Super super.Eanakkum English peasa kollaip piriyam.verb noun ok.idail warum is in on to podathan sir payam. Saralama peasanum mouthukku mun Awwalawu Aasai. Lot of thanks sir.
@albasith9046
@albasith9046 11 ай бұрын
உங்களுடைய விளக்கம் அழகாக விவரிக்க படுவதால் எங்களுக்கு நன்றாக புரிந்து கொள்ள முடிகறது.
@paulineanthi5072
@paulineanthi5072 10 ай бұрын
மிகவும் அருமையான விளக்கத்துடன் படிப்பித்தற்கு நன்றி.
@valarmathi2323
@valarmathi2323 Жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு.நன்றி
@shidbeus9773
@shidbeus9773 Жыл бұрын
Excellent 🎉you are best English teacher 👍👍 (I'm also a srilankan)
@SampathKumar-ui3mb
@SampathKumar-ui3mb 11 ай бұрын
Neenga pesum Tamil ennakku pidichirukku learnings vera leval
@loganathankannan9498
@loganathankannan9498 7 ай бұрын
தங்கள் கற்பிற்கும் முறை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை தெரிவிக்கின்றேன் நன்றி.
@shynishyni371
@shynishyni371 Жыл бұрын
நன்றிஅருமையான விளக்கம்
@user-bq9bv3hc8v
@user-bq9bv3hc8v 11 ай бұрын
Thank you sir it's very usefull and easy to learn😊
@Madara_ff67
@Madara_ff67 9 ай бұрын
உங்கள் கற்பித்தல் முறை மிகவும் தனித்துவமானது. புரிந்து கொள்ள மிக எளிதாகவும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகிறது. உங்கள் பணி மென்மேலும் சிறக்க எனது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்
@user-cy7rb2bn6b
@user-cy7rb2bn6b 9 ай бұрын
Thank you so much sir. நான் நம்ப இல்லை English இவளோ eacy nu 👍🤝🤝 எல்லாருக்கும் முடியும் என்ற தன்னம்பிக்கையை தூண்டியமைக்கு மிக்க நன்றிகள் ❤
@anumalini5908
@anumalini5908 10 ай бұрын
Super sir 👏👏👏Thank you for your clear explanation 👍
@mohamedarshathameenm3592
@mohamedarshathameenm3592 8 ай бұрын
Your teaching is very nice. Gonrajulation. MAASHA ALLAH 🕋
@mrsathya5143
@mrsathya5143 7 ай бұрын
உங்கள் கற்பித்தல் சிறப்பாக உள்ளது.... மிக்க நன்றி
@afeefahacademy9745
@afeefahacademy9745 11 ай бұрын
Wow evlo azhaga teach panureenga bro... Masha Allah... plz upload day 2...
@suthagunesh6786
@suthagunesh6786 Жыл бұрын
You are a brilliant. I very much appreciate your humanity and teaching method. Please keep going God will bless you and your family.👍👌👏😀🙏🙏
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 11 ай бұрын
Excellent approach..step by step process
@AhamedAasim-nk9jd
@AhamedAasim-nk9jd 11 ай бұрын
Thank you master! GOD BLESS YOU! MASTER!
@PrathiyushaPrathiyusha
@PrathiyushaPrathiyusha 6 ай бұрын
Tq bro enaku konja English pesa theriyum but nalla pesanu aasa but theriyathu aana ippo easya enaku puriyuthu naanu English pesuvanu nampika vanthuruchu ❤😊
@cutemithu341
@cutemithu341 11 ай бұрын
எளிய முறையில் மிகவும் ஈசியாக பயிறசி உண்மையில் தனித்தன்மை வாழ்த்துகள் தம்பி 🎉
@manivinay4279
@manivinay4279 11 ай бұрын
I'm ready to talk english, because i like your teaching 🙏🏻👍🏻👌🏻👏🏻💐💐💐
@JayaKumar-rx7hg
@JayaKumar-rx7hg 11 ай бұрын
You are great. God blessing you forever. Please continue.
@prangisprangi2378
@prangisprangi2378 2 ай бұрын
மிக்க நன்றி அண்ணா எனக்கும் ஆங்கிலம் படிக்க ஆசை ஆனால் பண வசதி இல்லாதால் படிக்க முடியவில்லை இந்த பதிவு பலன் உள்ளதாக உள்ளது மிக்க நன்றி அண்ணா ❤❤
@BlassnaLisa
@BlassnaLisa 11 ай бұрын
Thank you anna.for your teaching.very useful for me.
@shaam3182
@shaam3182 Жыл бұрын
Eagerly waiting for your next video sir 😊
@user-il8dl9vf8j
@user-il8dl9vf8j 10 ай бұрын
Super sir, neenga edutha class romba useful ah eruthuchu thank you sor
@anusudha7637
@anusudha7637 10 ай бұрын
❤அருமையான பதிவு தோழரே நன்கு புரியும் படி சொன்னீர்கள்...
@sabalakannan9166
@sabalakannan9166 10 ай бұрын
தற்செயலாகத்தான் பார்த்தேன் ஆனால் படிக்க ஆர்வமாய் இருக்கிறேன் நன்றி சகோ.
@RF.RoyalFuture
@RF.RoyalFuture 9 ай бұрын
Thank you
@trichyboysmedia5711
@trichyboysmedia5711 11 ай бұрын
நீங்கள் பேசும் தமிழே அமுதே அழகு சகோ தெளிவாக கூறி 5sdt என்னையும் ஆங்கிலத்தில் பேச வைத்தமைக்கு நன்றி சகோ 🙏🏻🙏🏻🙏🏻💞❤️❤️❤️💪
@RF.RoyalFuture
@RF.RoyalFuture 11 ай бұрын
Thank you for your support
@skvijay236
@skvijay236 11 ай бұрын
Thank you so much💐💐💐💐
@akilaraj2287
@akilaraj2287 Ай бұрын
Oonnumey purila
@thanaledsumithana387
@thanaledsumithana387 8 ай бұрын
மிகவும் அருமையாக இருக்கிறது எனக்கு மிகவும் விளங்கிறது இதைப்போல் இன்னும் பல videoவை பதிவுசெய்யுங்கள் sir
@pandiank14
@pandiank14 10 ай бұрын
Excellent teaching vaazhththukkal brother 🎉👌👍👏🤝
@kamarajankamarajan3366
@kamarajankamarajan3366 11 ай бұрын
Super! Excellent coaching! Nice execution! Thank you master!
@mohamedthambyjanava4912
@mohamedthambyjanava4912 11 ай бұрын
Excellent thanks so much sir
@angelinjessica3402
@angelinjessica3402 10 ай бұрын
1:34 1:36 1:36 1:37
@vasanthselvan6370
@vasanthselvan6370 9 ай бұрын
Your teaching methods not interesting
@balasubramanianpbalasubram5690
@balasubramanianpbalasubram5690 11 ай бұрын
மிகவும் எளிமையான முறையில் ஆங்கிலம் கற்பிக்கின்றீர்கள்.நன்றி
@achurithu6223
@achurithu6223 9 ай бұрын
Super Sir class rompa easy ah purithu thank you
@mohamedirshad6663
@mohamedirshad6663 9 ай бұрын
Maasha allah very useful video 👍
@amzathkhani2343
@amzathkhani2343 Жыл бұрын
very usefully this video and tricks .....improve my communication level.💯
@karnakarna725
@karnakarna725 Жыл бұрын
அருமை சேவை தொடரட்டும்...அனைவரும் பயன் படுத்த வேண்டிய பதிவு வாழ்த்துக்கள்
@RF.RoyalFuture
@RF.RoyalFuture Жыл бұрын
Thank you so much.
@user-nt2yl3ne3c
@user-nt2yl3ne3c 11 ай бұрын
Super enakku nalla puriithu neenga naraiya video padunga
@VasiKaran-ts9sd
@VasiKaran-ts9sd 4 ай бұрын
இறைவன் உங்களுக்கு நீடு வாழ்வு அளிப்பாரக தொடர்ட்டும் உங்கள் சேவை
@salamsalama4326
@salamsalama4326 Жыл бұрын
மிக்க நன்றி உங்களுடைய பணியை தொடர எங்களின் வாழ்த்துக்கள்
@mahimariya7
@mahimariya7 11 ай бұрын
தோழருக்கு நன்றி. தாங்கள் கற்பிக்கும் முறை எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் இருக்கிறது. தைரியமாக மற்ற மொழிகளை கற்றுக்கொள்ள ஒரு ஆர்வத்தை தூண்டும் வகையிலும் உள்ளது.
@FluentFusion02
@FluentFusion02 3 ай бұрын
Correct
@GovindhGovindhRajan
@GovindhGovindhRajan 7 ай бұрын
பயனுள்ள வீடியோ மிக்க நன்றி
@BLACKMEMBA115
@BLACKMEMBA115 10 ай бұрын
Mashallah inda kaalattula ippadi solli koduppadu periya manasu ongaluku❤
@thomassagayamary8234
@thomassagayamary8234 Жыл бұрын
Very very. Useful lesson thank you sir 🎉
@RF.RoyalFuture
@RF.RoyalFuture Жыл бұрын
Keep watching
@tamilstyletoday4429
@tamilstyletoday4429 Жыл бұрын
சிறப்பான விளக்கம் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் அடுத்த வீடியோ போடுங்கள் ஏழ்மையான நிலையில் உள்ள என்னை போல் உள்ள மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது
@RF.RoyalFuture
@RF.RoyalFuture Жыл бұрын
Upload my best as soon as possible.
@kaleeswaran9793
@kaleeswaran9793 9 ай бұрын
உங்கள் வகுப்பு என் வாழ்வில் கிடைத்த வரம் தவம் 30 ஆண்டுகள்
@heenasawraj4005
@heenasawraj4005 11 ай бұрын
Masha allah Thank you very much sir. Naan neenda naala English pesanumda aasa ikkithu aana mudiyalla . Naan ongada chenal a follow panni nichchayam pesuven du ninakkiren.dhua senjinga sir 🤲
@user-yl1jq5xo2b
@user-yl1jq5xo2b 7 ай бұрын
Very nice your teaching methods. Thank you so much sir.
@JKWORLD99
@JKWORLD99 11 ай бұрын
Super teaching method...very useful video anna..keep going...I'm waiting your 2ed class.
@srinivasane4390
@srinivasane4390 11 ай бұрын
நீங்கள் கற்றுக்கொடுக்கும் முறை அருமையாக உள்ளது உங்களுடைய யு டியுப் சேனல் லிங்க் கொடுக்க சார்
@zeinabhayaa4449
@zeinabhayaa4449 6 ай бұрын
Jazakallah....
@thamizhandhinesh
@thamizhandhinesh 10 ай бұрын
Ungaloda teaching methods easy ah irukku nice ❤
@esthercharles1287
@esthercharles1287 11 ай бұрын
Anna super unga kitta nalla kathukkanum
@user-ki2ks4tg2h
@user-ki2ks4tg2h Жыл бұрын
அருமை ❤❤❤
@muralitharanj3880
@muralitharanj3880 10 ай бұрын
Vera 11 ah solli tharinga anna🔥🔥
@user-uq9zu1zl9p
@user-uq9zu1zl9p 11 ай бұрын
Sir.... Ur teaching very well.... It's clearly explanation.... Thank u so much...
@Cherry-po9kk
@Cherry-po9kk 5 ай бұрын
வாழ்த்துகள் நல்ல முறையில் விளங்க கற்றுக் கொடுக்கின்றீர்கள் வாழ்த்துக்கள் ஆசிரியர்
@user-mw5ez9bu8n
@user-mw5ez9bu8n 11 ай бұрын
Very Excellent class thankyou sir
@user-zg6eu9bc4b
@user-zg6eu9bc4b Жыл бұрын
Really I excited sir, amazing teaching method. 🤩🤩🤩
@RF.RoyalFuture
@RF.RoyalFuture Жыл бұрын
Keep watching Thanks
@wesleyhenlak8324
@wesleyhenlak8324 3 ай бұрын
God bless you sir kadavul neenda ayulai koduppar
@zahristrrock
@zahristrrock 10 ай бұрын
sir neenga padichithaara method nalla vilanguthu 🥰💯❤👍
@tmtsk6085
@tmtsk6085 11 ай бұрын
உண்மையில் உங்கள் பதிவுகள் மிகவும் முக்கியமான ஒன்று நன்றி அண்ணா
@RF.RoyalFuture
@RF.RoyalFuture 11 ай бұрын
Thanks
@shaheethabanunizamudeen3651
@shaheethabanunizamudeen3651 11 ай бұрын
Masha allah, keep it bro I appreciate your teaching methods
@RF.RoyalFuture
@RF.RoyalFuture 11 ай бұрын
It's my pleasure
@ramkumarrajendiran2367
@ramkumarrajendiran2367 9 ай бұрын
Neenga nalla teach pandringha. Happy ya iruku. Aana 2nd class podurathukulla day 1 class maranthudum pola .
@user-My_life_style.
@user-My_life_style. 5 ай бұрын
உங்கட வீடியோ எனக்கு ரொம்ப பிடிக்கும் sir
@SSMURUGATHASSSMURUGATHAS-gk5bn
@SSMURUGATHASSSMURUGATHAS-gk5bn Жыл бұрын
வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤
@rishalmohamed4845
@rishalmohamed4845 11 ай бұрын
Sir, உண்மையிலேயே இலேசானா முறையில் சொல்லி தந்திருக்கீங்க. நன்றி சார், தொடர்ந்தும் பாடம் நடத்துங்க.
@sockalingamlatheesan8534
@sockalingamlatheesan8534 4 ай бұрын
மிக்க நன்றி மாஸ்ரர்
@rajendransk99765
@rajendransk99765 10 ай бұрын
மிகவும் பயனுள்ளதாக இருந்தது
@rainbowheart6887
@rainbowheart6887 Жыл бұрын
Your teaching way is really helpful please continue..
@RF.RoyalFuture
@RF.RoyalFuture Жыл бұрын
I will try my best Thanks
DAY 1 | '25' Days FREE Spoken English Course |Spoken English through Tamil| "Be Verbs" |English Easy
12:20
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,7 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 14 МЛН
SPOKEN ENGLISH IN 30 DAYS|DAY 1|SIMPLE PRESENT TENSE - PART 1
25:22
SIMPLY SPOKEN ENGLISH
Рет қаралды 433 М.
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,7 МЛН