Deep Meditative state is attained in Sleep or Meditation | Nerekku Ner with Girija Rajan | EP-36

  Рет қаралды 6,877

PMC Tamil

PMC Tamil

3 жыл бұрын

PMC-Tamizh is an unique Meditation Channel .. the first of its kind in the world .. established in the year 2019. PMC envisions and endeavors to make universal spiritual truths reach the whole of mankind through positive media. The intent of Pyramid Meditation Channel is to achieve and establish a society which has as its fundamental traits as vegetarianism and non-violence. PMC aspires for establishing a peaceful meditative world.
#PMCTamizh is inaugurated by Brahmarshi Patriji on 6th Feb, 2019. Brahmarshi Patriji is founder of Pyramid Spiritual Societies Movement.
இந்த சேனலின் மூலம் ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் அனைத்து பிரமிட் மாஸ்டர்கள் மற்றும் அவர்களின் தியான அனுபவங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். மேலும் பிரமிட் ஆற்றல் சைவ உணவு பற்றிய பிரச்சாரம் குறித்தும் அவர்களிடமிருந்து அறிந்து கொள்ளலாம்.
பிரமிட் ஆன்மிக மன்றங்கள் மற்றும் இயக்கத்தை 1990 ஆம் ஆண்டு பிரம்மரிஷி பிதாமகர் பத்ரிஜி அவர்கள் நிறுவினார். இந்த இயக்கம் நித்திய ஆற்றல் உணர்வின் ஞானத்தைப் பெற்ற மனிதர்களால் தங்களுடைய வாழ்க்கையை அவர்களே உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற கருத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. பிரமிட் தியானத்தின் மூலம் இக்கருத்திற்கான விழிப்புணர்வை உருவாக்குவதே இந்த இயக்கத்தின் முக்கிய குறிக்கோளாகும்.
பிரமிட் ஆன்மிக மன்றத்தின் நிறுவனர் பிதாமகர் பிரம்மர்ஷி பத்ரிஜி அவர்கள் தியானத்தின் மூலம் பல ஆத்ம அனுபவங்களைப் பெற்று 1979ஆம் ஆண்டு ஞானம் பெற்றார் அன்று முதல் இன்று வரை பிரமிடின் ஆற்றல் பற்றியும், ஆனாபானசதி தியானத்தைப் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டு வருகிறார்.
For more details visit
www.pmctamizhtv.com
Follow us on
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizhtv
/ pmctamizh
Disclaimer:
The videos on this channel are shown for informational purposes only and may be correct in general; however, this channel doesn't provide any guarantee, and it is ultimately the user's discretion and risk to use any instruction, procedure, or information presented.

Пікірлер: 22
@umamaheswary4376
@umamaheswary4376 3 жыл бұрын
வணக்கம் அம்மா நீங்கள கூறும் கருத்துக்களும் விளக்கங்களும் மிக தெளிவாக இருக்கிறது . உங்களுடைய அனுபவங்களையும், தியானம் செய்யும் முறையையும் நன்கு கேட்டு தியானம் செய்ய தொடங்கி ஒரு மாதம் ஆகிறது. எனக்குள் நல்ல மாற்றங்கள் தெரிகிறது. எனக்கு இப்போது 39 வயதாகிறது இவ்வளவு காலமும் கடந்து விட்டது தியானம் செய்யாமல் என வருந்துகிறேன். PMC கற்றுக்கொடுக்கும் தியான முறை மிக எளிதாகவும் பிரபஞ்ச சக்தியை மிக விரைவாக ஈர்க்க முடிறது . நான் தியான செய்ய ஆரம்பித்து 25 நாட்களுக்குள்ளாகவே 2 மணி நேரம் தியானம் செயகிறேன். எனக்கு 19 வயதிலிருந்து பீனிசம் முக்கில் நீர் வட்டிதல் கண்களில் அரிப்பு கண்பார்வை குறைவு போன்ற நோய்கள் குணமாகி விட்டதை ஒவ்வொரு நாளும் தியானத்தின் மூலம் ஹீலிங் நடப்பதை உணர்நதேன். உங்களுக்கும் பத்ரி ஜி க்கும் மிகவும் நன்றி நான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் நான் பிரான்சில் வசிக்கிறேன் இங்கு வாழும் அனைவரும் தியானம் செய்ய ஆவன செய்ய வேண்டும் நானும் முயற்சி செய்கிறேன் பிரபஞ்சம் துணை நிற்கும்🙏🙏🙏🙏
@jayaramanv3429
@jayaramanv3429 3 жыл бұрын
Arumai sister Nanri
@suryakumari8221
@suryakumari8221 3 жыл бұрын
மிக அருமை சகோதரி...
@ranjanesenthilkumar944
@ranjanesenthilkumar944 Жыл бұрын
Vazhga valamudan amma 🙏
@lakshminagappan965
@lakshminagappan965 3 жыл бұрын
You are my first Guru Master. I did meditation 41 days under your live guidance during lockdown. Still doing.I feel so many changes myself. Thank you so much master.
@shunmugapriyai801
@shunmugapriyai801 3 ай бұрын
Thank you very much masters
@rajkumarsr4267
@rajkumarsr4267 3 жыл бұрын
Arumai Girija master. Wonderful excellent explanation. Thanks to all masters. Vazhga valamudan. SR Rajkumar, Mambalam
@mapadas
@mapadas Жыл бұрын
வணக்கம் தியானம் இது ஒரு குரு குல முறை. நாம் அங்கு சென்று முறைப்படி பயில வேண்டியது. ஆனால் இன்று அப்படி இல்லை. வெளிப்படையாக எல்லாம் தெரிகிறது. வாருங்கள் என்று கூவி அழைக்கிறார்கள். தியானம் சித்திக்க வேண்டுமானால் கர்மா துணை வேண்டும். தியானத்தில் உயர் நிலை அடைந்தவர்கள்க்கு என் வணக்கம். புதியவர்களுக்கு உணர்ந்து செயல்பட வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.
@sidhilakshmanan2680
@sidhilakshmanan2680 2 жыл бұрын
Thankyou madam for the clarification between dream and meditate state and its benefits.your knowledge experience is very inspiring .🙏🙏🙏
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
You're most welcome
@jayaramanv3429
@jayaramanv3429 3 жыл бұрын
Clear explanation Thank you mam
@preethig6704
@preethig6704 3 жыл бұрын
Thank you Masters
@a2v245zzrf
@a2v245zzrf 3 жыл бұрын
Super Master 🙏🙏🙏🙏
@PrabaKaran-fn6ys
@PrabaKaran-fn6ys 10 күн бұрын
Thiyanam seium poothu work out seiyalama🎉amma
@a2v245zzrf
@a2v245zzrf 3 жыл бұрын
Zero thoughts இருக்கும் போது மட்டும்தான் விஷு ஷக்தி கிடைக்குமா?. Sometimes few thoughts or at least one thought இருக்கும் போது விஷு ஷக்தி கொஞ்சம்கூட கிடைக்காதா?. நன்றி கிரிஜா அம்மா 🙏
@ashvanthtj1
@ashvanthtj1 3 жыл бұрын
வணக்கம் அம்மா தியானம் காலையில் மட்டுமே செய்யனுமா இல்லை மற்றநேரங்களில் செய்யலாமா . அம்மா
@sakimani2957
@sakimani2957 3 жыл бұрын
41days live meditation girija rajan madam organize panunga madam 🙏🙏🙏
@suryakumari8221
@suryakumari8221 3 жыл бұрын
Pls watch PMC every morning 6.30am to 7.30am, madam.
@lakshmim9584
@lakshmim9584 2 жыл бұрын
Girija mom thiyanam class chennaila eadupangala
@PMCTamil
@PMCTamil 2 жыл бұрын
Any Doubts, Please Make a Call +91 7667555552 Our team will support you...🤗❤️
@user-xg2se1xf8z
@user-xg2se1xf8z 3 жыл бұрын
நன்றி நன்றி
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 6 МЛН
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 22 МЛН
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 11 МЛН
Кот Оказался В ЗАПАДНЕ🙀☠️
0:38
ИССЛЕДОВАТЕЛЬ
Рет қаралды 11 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
0:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 2,8 МЛН
ВОДА В СОЛО
0:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 16 МЛН