Deepa Exercise Solutions - தீப பயிற்சி தகவல்கள், தீர்வுகள்

  Рет қаралды 37,430

Vethathiriya

Vethathiriya

4 жыл бұрын

#Vethathirimaharishi #Vethathiriyachannel
தீப பயிற்சிக்கான 2வது தகவல்
இதன் முதல் பகுதி - • Deepam Meditation Deta...
மேலும் சந்தேகங்கள் இருந்தால் தெரியப்படுத்துக. வாழ்க வளமுடன்.
Vethathiriya Channel - Happy to share with you. We are follower and researcher of, "Shri Vethathiri Maharishi". If you have any question, please let me know in comments.
Facebook: / vethathiriyachannel
Facebook Page: / vethathiriyachanneltv
Published by Vethathiriya Channel
வாழ்க வையகம், வாழ்க வளமுடன்

Пікірлер: 93
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 2 жыл бұрын
விளக்கம் அற்புதம் அய்யா சூப்பர்.... நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் உடல்நலம், மனவளம், பொருளாதார மேன்மை, ஆன்மீகவளம், அருட்தொண்டு ஒங்கி வாழ்கவளமுடன் வாழ்கவளமுடன் அய்யா 🙏🙏👍👌👌❤️
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sdmoorthy1397
@sdmoorthy1397 4 жыл бұрын
வாழ்க வளமுடன் அருமையான பதிவு நன்றி
@Vethathiriya
@Vethathiriya 4 жыл бұрын
நன்றி, வாழ்க வளமுடன்
@vijiayalakshmig1845
@vijiayalakshmig1845 2 жыл бұрын
Thank you vazhga valamudan 🙏🙏🙏🎂
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@agthennavan613
@agthennavan613 4 жыл бұрын
valha valamudan
@Vethathiriya
@Vethathiriya 4 жыл бұрын
நன்றி, வாழ்க வளமுடன்
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 жыл бұрын
நன்றி அய்யா மிகவும் பயனுள்ள தகவல்
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@senthilraj4951
@senthilraj4951 4 жыл бұрын
Nanri vazga vazamudan
@Vethathiriya
@Vethathiriya 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@banumathig5353
@banumathig5353 3 жыл бұрын
வாழ்க வளமுடன்.🙏🙏
@Vethathiriya
@Vethathiriya 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Preerosesgallery
@Preerosesgallery 2 жыл бұрын
Nandri ayya
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@geetharajanb6413
@geetharajanb6413 Жыл бұрын
Nandri Ayya 🙏
@Vethathiriya
@Vethathiriya Жыл бұрын
வாழ்க வளமுடன்
@thabothinimaheswaralingam9560
@thabothinimaheswaralingam9560 2 жыл бұрын
வாழ்க வையகம் 🙏🏽 வாழ்க வையகம் 🙏🏽வாழ்க வளமுடன் 🙏🏽
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@SureshKumar-kb2hf
@SureshKumar-kb2hf 2 жыл бұрын
Verygoodsir
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@sssmani1687
@sssmani1687 2 жыл бұрын
ஆத்ம வணக்கம் ஐயா
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
வாழ்க வளமுடன்
@kanishmayuthasith6330
@kanishmayuthasith6330 2 жыл бұрын
Om namasivaya
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
Be blessed by the divine!
@manohari1102
@manohari1102 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 அய்யா. மிகவும் பயனுள்ள பதிவு.. நான் கடந்த சில மாதங்களாக தவ பயிற்சிகள் எடுத்துக் கொண்டு இருக்கிறேன். தீப பயிற்சி வகுப்பிற்கு செல்ல முடியவில்லை.. நான் இந்த காணொளி யை பார்த்து செய்யலாமா. தினமும் தவம் மற்றும் காயகல்பம் செய்து வருகிறேன்
@Vethathiriya
@Vethathiriya 3 жыл бұрын
செய்யலாம், வாழ்க வளமுடன்
@manohari1102
@manohari1102 3 жыл бұрын
நன்றி 🙏🙏 ஐயா
@srinivasanm6903
@srinivasanm6903 3 жыл бұрын
@@Vethathiriya அருமை யானபதிவு
@Vethathiriya
@Vethathiriya 3 жыл бұрын
​வாழ்க வளமுடன்
@agthennavan613
@agthennavan613 3 жыл бұрын
Anna please explain about how to energise water .After doing jeevagantha parukam .
@Vethathiriya
@Vethathiriya 3 жыл бұрын
Will be post, Be blessed!
@agthennavan613
@agthennavan613 3 жыл бұрын
@@Vethathiriya Thank u anna valha valamudan
@agthennavan613
@agthennavan613 2 жыл бұрын
@@Vethathiriya how to energise water after doing jeeva gantha parika pairchi
@gokulsudha4614
@gokulsudha4614 4 жыл бұрын
Plz say abt how to do deepa parichi how to see deepam and close the eyes
@Vethathiriya
@Vethathiriya 4 жыл бұрын
விபரம் சொல்லப்பட்டிருக்கிறது கவனமாக கேளுங்கள்., வாழ்க வளமுடன்
@chithrarengasamy8565
@chithrarengasamy8565 3 жыл бұрын
Yenaku small dot therjichi in forehead sir..pls reply
@Vethathiriya
@Vethathiriya 3 жыл бұрын
அந்த புள்ளியை கவனிக்க வேண்டியதில்லை. வாழ்க வளமுடன்.
@agthennavan613
@agthennavan613 4 жыл бұрын
sir please explain about the triangle shape the picture is not clear
@Vethathiriya
@Vethathiriya 4 жыл бұрын
விளக்கு (A), நீங்கள் அமர்ந்திருக்கும் இடம் (B), கண்கள் (C) ஆகியன இணைத்தால் முக்கோணம் (ABC) கிடைக்கும். வாழ்க வளமுடன்
@agthennavan613
@agthennavan613 4 жыл бұрын
@@Vethathiriya thank u soo much valha valamudan
@user-yw1hh5fh5x
@user-yw1hh5fh5x 3 жыл бұрын
வாழ்க வளமுடன் புருவ மத்தியில் தீபத்தை உற்று பார்த்து பயிற்சி செய்யலாமா
@Vethathiriya
@Vethathiriya 3 жыл бұрын
அப்படி செய்வது பலன் அளிக்காது. இதற்கென்று சொல்லப்பட்ட முறையாக மட்டுமே செய்யவேண்டியது அவசியம். வாழ்க வளமுடன்.
@Morrispagan
@Morrispagan Жыл бұрын
eye view shuold be higher view right? but its low level?
@Vethathiriya
@Vethathiriya Жыл бұрын
Just set the head like as reading a news paper. Be blessed!
@suriyasuriya8635
@suriyasuriya8635 4 жыл бұрын
தீபப் பயிற்சியில் பார்வை எத்தனை நிமிடம் கண் பொத்துதல் எத்தனை நிமிடம் கூறுங்கள் ஐயா வாழ்க வளமுடன்
@Vethathiriya
@Vethathiriya 4 жыл бұрын
தீப ஒளி கவனித்தல் இரு நிமிடம் முதல், கண் பொத்திக்கொள்தல் மூன்று நிமிடம் முதல். வாழ்க வளமுடன்
@maheshsriram1176
@maheshsriram1176 Жыл бұрын
அய்யா இந்த பயிற்சியை குளித்து விட்டுத்தான் செய்யனும்மா. வாழ்க வளமுடன்.
@Vethathiriya
@Vethathiriya Жыл бұрын
உடல், மன, இருப்பிட சுத்தம் அவசியம். வாழ்க வளமுடன்
@sandhyaarunvignesh7582
@sandhyaarunvignesh7582 5 ай бұрын
Intha payirchiyai pregnancy time la start panalama sir...pls reply
@Vethathiriya
@Vethathiriya 5 ай бұрын
செய்வதில் பலன் இல்லை
@user-yw1hh5fh5x
@user-yw1hh5fh5x 3 жыл бұрын
வாழ்க வளமுடன் கண்களை கைகளால் மூடாமல் வெறுமனே மூடினால் பலன் உண்டா
@Vethathiriya
@Vethathiriya 3 жыл бұрын
உண்டு ஆனால் பலன் குறைவாக இருக்கும். வாழ்க வளமுடன்.
@Breeze-io6kr
@Breeze-io6kr 3 жыл бұрын
Sir,I learned meditation,introspection and kannadi payerchie from sky yoga but I didn’t learn Deepa payirchi..I missed the class..can I learn from this and can I do by myself..is that ok sir ?
@Vethathiriya
@Vethathiriya 3 жыл бұрын
Yes you can try by its rules, but our best advice is please learn it or recheck this "Exercise" at any center or with any sky professor. Be blessed.
@Breeze-io6kr
@Breeze-io6kr 3 жыл бұрын
@@Vethathiriya thank you,sir👍🏼
@agthennavan613
@agthennavan613 4 жыл бұрын
sir valhavalamudan open space la jeevakantha pairchi saiyalamaa without any one seeing both mirror and deepa
@Vethathiriya
@Vethathiriya 4 жыл бұрын
தனி அறையில்,தொந்தரவுகளில்லாத நிலையில் மட்டுமே செய்தல் நல்லது. வாழ்க வளமுடன்.
@agthennavan613
@agthennavan613 3 жыл бұрын
@@Vethathiriya Thank you valhavalamudan
@agthennavan613
@agthennavan613 3 жыл бұрын
@@Vethathiriya is there any reason to not doing in open space
@kumarmuthuraj
@kumarmuthuraj 4 жыл бұрын
சார், இதை தினசரி செய்யலாமா?
@Vethathiriya
@Vethathiriya 4 жыл бұрын
முதலில் ஆரம்பித்து 30 நாட்களுக்கு மட்டும் தினசரி செய்யலாம், பிறகு வாரத்தில் ஒருநாள் மட்டும் செய்தால் போதும். வாழ்க வளமுடன்
@tharanimaha2375
@tharanimaha2375 2 жыл бұрын
Can i do Deepa payirchi at 3 am
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
3.30 am is best starting time, so you can follow this. Be blessed.
@sangeethasathananthan6482
@sangeethasathananthan6482 3 жыл бұрын
இதை பெண்கள் தொடர்ந்து செய்ய முடியுமா?
@Vethathiriya
@Vethathiriya 3 жыл бұрын
செய்யலாம். குறிப்பிட்ட விலக்கு நாட்கள் மட்டும் நிறுத்திவிடலாம். கண்கள் வருத்தி நீர் பெருகினால் சில நாட்கள் விட்டு மறுபடி செய்யலாம்.
@kavisri
@kavisri 3 жыл бұрын
தீப பயிற்சி செய்யும் போது தீபத்தில் இருந்து என் நெஞ்சில் அந்த ஒலி கீற்று பாய்ந்து கொண்டு இருந்தது பிறகு வெள்ளை நிறத்தில் கன்கலில்இருந்து இரண்டு வெள்ளை நிறத்தில் மேல் நோக்கி நகர்ந்து ஒலி சுவாளை என் உடல் முழுவதும் கதிர்கள் போல் சூழ்நிலை இருந்தது இது எதற்காக என்ன பதில் தரவேண்டும் ஐயா
@Vethathiriya
@Vethathiriya 3 жыл бұрын
பொதுவாக நாம், கண்களால் பார்க்கின்ற எந்த காட்சியும் அல்லது ஒளியும் மூன்று நொடிகள் நிலைத்து நிற்கும். (கண்கள் மூடினாலும், திறந்திருந்தாலும் கூட) தொடர்ந்து கண் இமைக்காமல் பார்க்கையில் சிலருக்கு இப்படியான கற்பனை தோற்றம் நிகழ்வதுண்டு. இதை பொருட்படுத்த வேண்டாம், தொடர்ந்து பயணியுங்கள். வாழ்க வளமுடன்.
@ragavendiranr2301
@ragavendiranr2301 4 жыл бұрын
வாழ்க வளமுடன்! தீபம் பார்க்கும் போது அரை கண் பார்வையில் தானே பார்க்கவேண்டும்?
@Vethathiriya
@Vethathiriya 4 жыл бұрын
உங்கள் கண்களை உறுத்திக்கொள்ளாமல் பார்க்கவும். வாழ்க வளமுடன்
@ragavendiranr2301
@ragavendiranr2301 4 жыл бұрын
@@Vethathiriya கண்ணாடி அணிந்து கொண்டு செய்யலாமா ஐயா?
@Vethathiriya
@Vethathiriya 4 жыл бұрын
தீபம் பார்க்கும் நேரத்தில் கண்ணாடி அணியலாம் தவறில்லை. வாழ்க வளமுடன்
@ragavendiranr2301
@ragavendiranr2301 4 жыл бұрын
@@Vethathiriya வாழ்க வளமுடன் ஐயா😊
@kalaivanikr6669
@kalaivanikr6669 Жыл бұрын
தீப பயிற்சி செய்யும் பொழுது வாழ்க வளமுடன் என்று கூறலாமா இல்லை ஜீவகாந்தம் உடல் முழுவதும் பரவட்டும் என்று கூறலாமா? கூறுங்கள் ஐயா
@Vethathiriya
@Vethathiriya Жыл бұрын
ஜீவகாந்தம் உடல் முழுவதும் பரவட்டும், வாழ்க வளமுடன் என்று சொல்லிக்கொள்ளலாம்!
@nostartnoend121
@nostartnoend121 Жыл бұрын
மாலை 6.30 மணிக்கு செய்ய கூடாதா ஐயா
@Vethathiriya
@Vethathiriya Жыл бұрын
ஜீவகாந்த பயிற்சி அதிகாலை மட்டுமே செய்ய வேண்டும். தீப வழிபாடு மட்டும் நீங்கள் செய்வதாக இருந்தால் பிரச்சனை இல்லை! வாழ்க வளமுடன்
@sdmoorthy1397
@sdmoorthy1397 4 жыл бұрын
வாழ்க வளமுடன் தீபப் பயிற்சி இருபது வினாடிகளுக்கு மேல் என்னால் உற்றுநோக்க முடியவில்லை இமை தானாகவே மூடிக் கொள்கிறது அல்லது கண் எரிச்சல் கண்களில் லேசான நீர் கசிவு போன்ற உபாதைகள் ஏற்படுகிறது மேலும் கண்ணாடி அணிந்தால் தீபச்சுடர் சரியாக தெரிகிறது இல்லையேல் ஒரு நட்சத்திரம் போன்று விரிந்து காணப்படுகிறது இப்பயிற்சி கண்ணாடி அணிந்து செய்யலாமா அல்லது நட்சத்திரம் போன்று தெரியலையே பார்த்து கண்களை பொத்திக் கொண்டு பயிற்சி செய்யலாமா தெளிவுபடுத்துங்கள் நன்றி ஐயா
@Vethathiriya
@Vethathiriya 4 жыл бұрын
கண்ணாடி அணிந்து தீபத்தை பார்த்துவிட்டு பிறகு, கண்ணாடியை கழற்றிவிட்டு கண்களை உள்ளங்கைகளால் ஒற்றிக்கொள்க. கண் எரிச்சல், நீர்கசிவு இருந்தால் பயிற்சியை தள்ளிப்போடவும். வாழ்க வளமுடன்
@user-fg3qi2ok8g
@user-fg3qi2ok8g Жыл бұрын
கண் பார்வை குறைபாடு சரியாகுமா
@Vethathiriya
@Vethathiriya Жыл бұрын
இப்பயிற்சி ஜீவகாந்த பெருக்கப்பயிற்சி. கண் குறைபாடுகள் தீர, நீங்கள் எளியமுறை உடற்பயிற்சி செய்யலாமே?! வாழ்க வளமுடன்
@user-fg3qi2ok8g
@user-fg3qi2ok8g Жыл бұрын
@@Vethathiriya இந்த தீப பயிற்சி செய்யும் போது கண்ணுக்கு ஏதும் பாதிப்பு ஏற்ப்படுமா
@funandfunonly6400
@funandfunonly6400 9 ай бұрын
அண்ணா நான் கண்ணாடி அணிந்து உள்ளேன்..... அதிக பவர்...... அப்படியே பார்க்கலாமா? இல்லை கண்ணாடியை கழட்டி விட்டு வெறும் கண்களால் மட்டும் தான் பார்க்க வேண்டுமா? அண்ணா......
@Vethathiriya
@Vethathiriya 9 ай бұрын
கண்ணாடி அணிந்தும் பார்க்கலாம் தவறில்லை!
@funandfunonly6400
@funandfunonly6400 9 ай бұрын
@@Vethathiriya மிக்க நன்றி...... அண்ணா
@SARVANAN5280
@SARVANAN5280 3 жыл бұрын
சுவாமி நன்றி எனக்கு சிறு வயதிலிருந்தே மனம் நிலையாக அமைதியாக இல்லை என்னால் யாரிடமும் வேலை செய்ய முடியுல தொழிலும் செய்ய முடியுல எனக்கு 32 வயது நடக்கிறது இன்னும் திருமணம் ஆகல என்னிடம் செல்வம் அந்தஸ்து இல்லாததால் எனக்கு பெண் கூட பார்ப்பது இல்லை எனக்கு காதலும் வெற்றி பெறவில்லை. என் மனது அமைதி பெற வழி கூறுங்கள். சாமி நான் நான் ஒரு மேட்ரி மணயில் ஒரு பெண்ணை பார்த்து விருப்பம் தெரிவித்தேன் அந்த பெண் என்னை நிராகரித்துவிட்டாங்க என் மனம் அவங்க கூட வாழ ஆசைபடுகிறது அந்த பெண் ஒரு நல்ல வேலையில் இருக்கும் பெண் வசதி படைத்தவங்க அவங்க ஒரு பெங்காலி பிராமின் அவங்க நான் நேரில் பார்த்தது இல்லை எனக்கு தமிழை விட்டா எதுவும் தெரியாது. அவங்க எப்படி இருந்தாலும் பாரவாயில்லை நான் என் வாழ்நாள் முழுவதும் அவங்க கூட வாழனும்.இப்ப எந்த வேலையும் செய்யல எனக்கு நான் விரும்பும் மனம்மாறி என்னை திருமணம் செய்து நிம்மதியாக வாழ ஆசைபடுகிறேன். எனக்கு உதவி செய்யுங்கள்.
@Vethathiriya
@Vethathiriya 3 жыл бұрын
திருமணம் என்பதான வாழ்வு, உங்களை நீங்களே கவனிப்பதை விடவும் மிகப்பெரிய பொறுப்பானது. எனவே முதலில் உங்களை, உங்கள் வாழ்க்கை சூழலை மாற்றி அமையுங்கள் அதுவே முதல் வழி. மனம் அமைதி பெற்று வாழ்வில் சிறக்க உங்கள் அருகில் உள்ள, மனவளக்கலை மன்றத்தையோ, வேறு ஏதேனும் தவபயிற்சி மன்றங்களையோ அணுகவும். அந்த தரப்படும் பயிற்சிகளை பெற்று முதலில் உங்களை நிலை நிறுத்துக. வாழ்க வளமுடன்.
@jonathanwyattmcquarry5130
@jonathanwyattmcquarry5130 2 жыл бұрын
தினமும் செய்தால் என்ன ஆகும்? எதனால் தினமும் செய்ய கூடாது என்று சொல்கிறீர்கள்?
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
இந்த பயிற்சியின் மூலமாக கிடைக்கும் அபரிதமான சக்தி, நம்முடைய வழக்கமான செயல்களினால் வீண் விரயமாகிவிடும். பலன் கிடைக்காது என்பதால் அப்படி சொல்லப்படுகிறது. வாழ்க வளமுடன்.
@jonathanwyattmcquarry5130
@jonathanwyattmcquarry5130 2 жыл бұрын
எந்த பயிற்சியும் தினமும் செய்தால் தானே பலன் இருக்கும் ஆனால் தினமும் செய்தால் பிரயோஜனம் இல்லை என்று கூறுவது எனக்கு புரியவில்லை. வாரம் 2 முறை செய்தால் வீண் ஆகாதா. தினமும் செய்தால் தான் வீண் ஆகுமா
@Vethathiriya
@Vethathiriya 2 жыл бұрын
@@jonathanwyattmcquarry5130 உணவு உடலுக்கு நல்லது என்பதற்காக, மூன்று வேளைக்கு பதிலாக, நாளின் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை நாம் சாப்பிட முடியுமா? அது நல்லதா? வாரம் இருமுறை செய்தால், சக்தி உடலில், மனதில் ஒன்றிட வாய்ப்பு கிடைக்கும். அதனால்தான். வாழ்க வளமுடன்.
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 32 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН