Devan Varukindrar by my Father Eva. One Day Moses

  Рет қаралды 139,937

Leah Grace Rufus

Leah Grace Rufus

5 жыл бұрын

1. தேவன் வருகின்றார் வேகம் இறங்கி
தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி
பூமிதனை நியாயம் தீர்த்திடுவார்
பூலோக மக்களும் கண்டிடுவார்
பல்லவி
இயேசு கிறிஸ்து வருகின்றார்
இந்தக் கடைசி காலத்திலே
கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும்
கண்டு புலம்பிடுமே
2. ஏழாம் தலைமுறை ஏனோக் குரைத்த
எல்லாம் நிறைவேறும் காலம் நெருங்க
யேசு கிறிஸ்துவின் சத்தியத்தை
ஏற்க மறுத்தவர் நடுங்குவார்
3. தம்மை விரோதித்த அவபக்தரை
செம்மை வழிகளில் செல்லாதவரை
ஆண்டவர் ஆயிரம் பக்தரோடே
அந்நாளிலே நியாயம் தீர்த்திடுவார்
4. எதை விதைத்தாயோ அதை அறுப்பாய்
எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய்
கல்வாரி சிலுவை அண்டிடுவாய்
கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்
5. அந்தி கிறிஸ்தன்றே அழிந்து மாள
அன்பராம் இயேசுவே ஜெயம் சிறக்க
வாயில் இருபுறம் கருக்குள்ள
வாளால் நெருப்பாக யுத்தம் செய்வார்
6. கையால் பெயர்க்காத கல் ஒன்று பாயும்
கன்மலையாகி இப்பூமி நிரப்பும்
கிரீடங்கள், பாறைகள் கவிழ்ந்திடும்
கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்
7. யுத்தம் தொடங்குமுன் மத்திய வானம்
சுத்தரை அழைக்க கர்த்தரே வாரும்
ஆவி மணவாட்டி வாரும் என்றே
ஆண்டவர் இயேசுவை அழைக்கின்றோம்

Пікірлер: 128
@Christopher_David_Samuel
@Christopher_David_Samuel 2 жыл бұрын
தேவன் வருகின்றார் வேகம் இறங்கி தேவ பர்வதம் தம் பாதம் நிறுத்தி பூமிதனை நியாயம் தீர்த்திடுவார் பூலோக மக்களும் கண்டிடுவார் இயேசு கிறிஸ்து வருகின்றார் இந்தக் கடைசி காலத்திலே கர்த்தரைக் குத்தின கண்கள் யாவும் கண்டு புலம்பிடுமே எதை விதைத்தாயோ அதை அறுப்பாய் எல்லா அநீதிக்கும் கூலிபெறுவாய் கல்வாரி சிலுவை அண்டிடுவாய் கர்த்தரை நம்பியே தப்பிடுவாய் கையால் பெயர்க்காத கல்லொன்று பாயும் கன்மலையாகி இப்பூமி நிரப்பும் கிரீடங்கள் பாகைகள் கவிழ்ந்திடும் கிறிஸ்தேசு உரிமை பெற்றிடுவார்
@elnaalex9954
@elnaalex9954 2 жыл бұрын
உண்மையான நல்ல நல்ல பரிசுத்தவான்கள் எல்லாம் போய் விட்டார்கள்
@marvinnirmalkumar4886
@marvinnirmalkumar4886 2 жыл бұрын
சிம்மக்குரல். இந்த குரலைத் தந்த தேவனுக்கு ஸ்தோத்திரம்...
@johnjesus4004
@johnjesus4004 Жыл бұрын
உங்கள் நாட்களில் இருந்த ஊழியரை போல் இப்பொழுதெல்லாம் ஊழியர்கள் இல்லை ஐயா மிகவும் வருத்தப்படுகிறேன் கர்த்தர் இடத்தில் அதற்காக இன்னும் ஜெபிக்கிறேன் உண்மையான ஊழியர்கள் எங்கள் தேசத்தில் தாரும் ஐயா
@KKBRCHENNINDIA
@KKBRCHENNINDIA Жыл бұрын
What a beautiful song written by Sis. Sarah Navaroji sung by this great man of God. Bro. Oneday Moses.
@missionarymemories4185
@missionarymemories4185 3 жыл бұрын
அப்பா தூத்துக்குடி ல கன்வென்ஷன் மேடையில் அப்பா பாடலுக்கு பேங் கோஸ் வாசித்தேன் அவர்களுடன் இணைந்து போட்டோவும் எடுத்து கொண்டேன் எனது முகநூல் ஐடி VICTORSAMUEL
@sudhahara3890
@sudhahara3890 3 жыл бұрын
எத்தனை முறை கேட்ருப்பேன்னு தெரியல கேட்டுட்டே இருக்க தோணுது.. ❤❤❤
@JWB2024
@JWB2024 2 жыл бұрын
ஆமென் மகிமை உண்டாவதாக தேவனுக்கு,நன்றி. ஏசு கிறிஸ்துவே வாரும் ஆண்டவரே.
@mellasmary7964
@mellasmary7964 2 жыл бұрын
அப்பா இயேசப்பா என் பாவங்களை என் பிள்ளைகள் கணவர் பாவங்களை மண்ணிலும் தகப்பனே ஆமென்
@tamilbiblemessages8323
@tamilbiblemessages8323 3 жыл бұрын
அற்புதமான தேவ மனிதர். எத்தனை ஆசிர்வாதமான பாடல்கள். ஐயா நீங்கள் பாடின பாடல்கள் நிச்சயம் எங்களை ஆயத்தப் படுத்தும். வருகையில் சந்திப்போம்
@charlesj6612
@charlesj6612 5 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@shamsundar2011
@shamsundar2011 4 жыл бұрын
Father singing son playing keyboard One day moses and sam moses
@missionarymemories4185
@missionarymemories4185 3 жыл бұрын
ஒண்டே மோசஸ் அவர்களின் பாடல்கள் என்னிடம் ஆடியோ சிடி ல இருக்கு
@jonfs2000
@jonfs2000 3 жыл бұрын
ver4: எல்லா அநீதிக்கும் கூலி பெறுவாய், 'கர்த்தரை நம்பியே தப்பிடுவாய்'..😍
@sharonalive3739
@sharonalive3739 4 жыл бұрын
What a presence filled voice... சிங்கத்தின் கர்ஜனை,we miss you Uncle..
@JoelJohnJ
@JoelJohnJ 3 жыл бұрын
Jesus is the only Saviour, Saviour, Saviour !!!
@hemarose3004
@hemarose3004 4 жыл бұрын
When I hear the song, I can feel the presence of God and most important thing is this song lead me to a revival in my heart... I feel a heavenly presence too... Thanks #OnedayMoses Uncle for this song...Glory to God 🙏 #Jesus coming soon...
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Heart Touching And Melting Christian Devotional Song.
@glorypunitha1631
@glorypunitha1631 3 жыл бұрын
அப்பாவுக்கு கெம்பீர குரல், தேவனுக்கே மகிமை உண்டாகட்டும், அப்பாவுக்கு பின்னாடி கீபோர்டு வாசிக்கிறது .சகோதார் சாம் மோசஸ் தான் நினைக்கிறேன்.
@jebajayanthi3817
@jebajayanthi3817 2 жыл бұрын
Yes.
@edwinprabhu-official6604
@edwinprabhu-official6604 4 жыл бұрын
"நாம் இப்போது இருக்கும் தீங்கு நாட்கள் வருகிற்கு முன்னரே நீதிமான் எடுத்துக்கொள்ளப்பட்டார்" "வசனம் நிறைவேறிற்று"
@jeromerajan1388
@jeromerajan1388 4 жыл бұрын
Iyaa ஆமாம்
@daviddavid7501
@daviddavid7501 Жыл бұрын
ஆமேன் அல்லேலூயா நன்றி இயேசு அப்பா நன்றி நன்றி
@godsonwilliam7199
@godsonwilliam7199 4 жыл бұрын
Jesus comes soon. Good voice and effective💪✌👌
@thampisumi5869
@thampisumi5869 Жыл бұрын
அன்பு சகோதரரே நீங்கள் சத்திய வேதத்தின் ஆவிக்குரிய அர்த்தங்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் விடியற்காலத்து வெளிச்சம் கிடைக்காது
@Riu4ever
@Riu4ever 3 жыл бұрын
Such a warning message .... with powerful voice ...... Lord .. we can't be warned more than this....🙏🙏
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Immortal Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏
@jansiabraham8834
@jansiabraham8834 5 жыл бұрын
Nice song&felt the anointing
@pandashiny4951
@pandashiny4951 2 жыл бұрын
Beautiful and anointing song of sis Sarah Navaroji. 🛐💕
@lydiarajasekar
@lydiarajasekar 5 жыл бұрын
Praise the Lord.meaningful song.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Inspirational Christian Devotional Gospel Song 👌 Praise The Lord 🙏
@user-mo5wh5vv3j
@user-mo5wh5vv3j 7 ай бұрын
🎉Brother 🎉sister 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉MY GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rodhashibora9349
@rodhashibora9349 4 жыл бұрын
We miss you dear uncle.. We grew up listening to ur blessed voice!
@rokerobin8987
@rokerobin8987 2 жыл бұрын
ஐயா... உங்கள் பாடல் மனதுக்கு உகந்த படி உருக்கமாக உள்ளது... உங்கள் குரலையும்.. உங்களையும் எல்லாம் வல்ல இறைவன் நிறைவாக ஆசீர் வாதிப்பாராக... 🙏
@wiseypackiam9967
@wiseypackiam9967 11 ай бұрын
இந்த நல்ல பாடல் மனதுக்கு மிகவும் ஆறுதல் ஆகியிருக்கிறது
@vinukumar7092
@vinukumar7092 3 жыл бұрын
Great song... I miss you pastor
@alphonsamary8220
@alphonsamary8220 Жыл бұрын
I like this song 🎵
@prakashgdelta7744
@prakashgdelta7744 3 жыл бұрын
His a God's man anoiting voice praise the Lord
@isaacjasonofficial3457
@isaacjasonofficial3457 4 жыл бұрын
One of my favourite singer...
@donantonymariyammal5058
@donantonymariyammal5058 4 жыл бұрын
Wow super uncle voice semma like ur son
@ezekieljebaraj9446
@ezekieljebaraj9446 5 жыл бұрын
The legend
@beulahp3840
@beulahp3840 4 ай бұрын
Great to see Unce One Day Moses & Sam Moses together in the stage.... Cam you upload some more like this & siblings together.... Thanks.
@spurgn
@spurgn 4 жыл бұрын
Praise the Lord
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 2 жыл бұрын
Immortal, Evergreen, Everlasting, Heavenly Christian Devotional Gospel Song By Divine Mother Sarah Navaroji 🙏👌👍
@yovanjohn5572
@yovanjohn5572 4 жыл бұрын
Wow wonderful song god bless you
@jhansisathish15
@jhansisathish15 4 жыл бұрын
Soul stringing......song
@johngersom189
@johngersom189 4 жыл бұрын
Nice Song about second coming of Jesus Christ.. God's Anointed Singer
@davidratnam1142
@davidratnam1142 2 жыл бұрын
Yesappa is coming soon Amen praise the Lord
@a.solomona.solomon6165
@a.solomona.solomon6165 4 жыл бұрын
God's voice what a amazing.bro we are miss you.
@user-xe1mo5oc7w
@user-xe1mo5oc7w 4 жыл бұрын
@Sam Manasseh he is be with Lord jesus now
@manjulaamma6592
@manjulaamma6592 7 ай бұрын
Amen ❤ Dava presence voice Music and lyrics Hallelujah Beautiful song 🎵 🙌
@vickygpgp5233
@vickygpgp5233 3 жыл бұрын
AMEN
@nixonsudhakar421
@nixonsudhakar421 Жыл бұрын
Wonderful anointed man of God miss you so much. It is difficult to see such a worship leader in these days...
@hudsontaylor92
@hudsontaylor92 3 жыл бұрын
O' Lord Jesus, come soon!
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
It Is A Great Loss To Miss This Divine Man.
@JK-zv5of
@JK-zv5of 2 жыл бұрын
May I know, when the Eva.One day Moses passed this world?
@respect6376
@respect6376 3 жыл бұрын
ஆமென் இயேசப்பா 🙏
@user-qj8cg1bf5u
@user-qj8cg1bf5u 3 жыл бұрын
We miss you uncle ,but heaven gains you.....
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 8 ай бұрын
Aamen thanks to good singer Moses lyaa
@joshuapeter1547
@joshuapeter1547 3 жыл бұрын
Jesus is Coming soon Amen.
@celindennis5360
@celindennis5360 3 жыл бұрын
Amen
@thomasjoseph7926
@thomasjoseph7926 4 жыл бұрын
Very nice song
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 8 ай бұрын
Iamvery happy tosee flutist Suresh lyaa
@ezhilarasi49
@ezhilarasi49 4 жыл бұрын
Praise the lord
@johnjesus4004
@johnjesus4004 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@aruldhasdhas8706
@aruldhasdhas8706 Жыл бұрын
Amen amen amen praise the lord
@arputhamani3905
@arputhamani3905 9 ай бұрын
🙏
@mahillchella3382
@mahillchella3382 2 жыл бұрын
Great man of God
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 3 жыл бұрын
Almighty Saviour Lord Jesus Christ Is Coming Soon, Soon and Sooner Than We Think 🙏
@sajijohn313
@sajijohn313 Жыл бұрын
Amen Sthothram
@meffykanagaraj7005
@meffykanagaraj7005 2 жыл бұрын
I like very much this song. God bless u pastor.
@muzikworkstation2019
@muzikworkstation2019 5 ай бұрын
We missed you Annan. who like s our family and very close to us.
@cjesphin881
@cjesphin881 2 жыл бұрын
Amen 🙏
@arunemman1805
@arunemman1805 3 жыл бұрын
Amen jesus
@jonathanprince3095
@jonathanprince3095 2 жыл бұрын
So apt song for a time like this, a Blessed & an anoited voice, always encouraged in Spirit by uncle's praise& worship
@gabrioclement2775
@gabrioclement2775 2 жыл бұрын
Amen 🙏Jesus Christ is coming soon Heart touching song Praise God 🙏
@JESUS_L0VES_Y0U
@JESUS_L0VES_Y0U 3 жыл бұрын
Glorious song .❤️🔥
@joshuapeter1547
@joshuapeter1547 2 жыл бұрын
Praise Jesus Allaluha Amen
@frederickthompson756
@frederickthompson756 Жыл бұрын
It's an awesome song of saral navroji aunty
@jenimngl
@jenimngl 2 жыл бұрын
you people had a wonderful blessed father.when he is singing one can feel the presence of the Holy Spirit .God bless you ma
@tryboserajabai5768
@tryboserajabai5768 3 жыл бұрын
Praise God
@AllIsGrace
@AllIsGrace 2 жыл бұрын
மிக அற்புதமான தேவ மனிதர்
@jerishmosesofficial8588
@jerishmosesofficial8588 Жыл бұрын
ஆமென் ❤️
@peaceofchristtv8510
@peaceofchristtv8510 Жыл бұрын
அற்புதம்
@samuelmoses4408
@samuelmoses4408 2 жыл бұрын
I know him. I like him when I was a boy he gives me 25 paise. He was a music player in ECI church Nungambakkam. Chennai
@lathastephen9296
@lathastephen9296 Жыл бұрын
Wonderful song.Thank God
@JK-zv5of
@JK-zv5of Жыл бұрын
What a vivid voice !
@joypriscilla3043
@joypriscilla3043 Жыл бұрын
Excellent. Glory to God
@dollymohandas8888
@dollymohandas8888 2 жыл бұрын
Amen .Praise GOD
@ahannah9873
@ahannah9873 2 жыл бұрын
Amen Amen Amen...
@bethelgospalmediapr.s.deva4323
@bethelgospalmediapr.s.deva4323 2 жыл бұрын
Thank you lord
@reetaselvaraj641
@reetaselvaraj641 2 жыл бұрын
GOD BLESS YOU BRO. MOSES
@stellajoseph3368
@stellajoseph3368 2 жыл бұрын
Amen Amen Amen. Thank you Jesus. Praise God Brother. Awesome singing. May his soul rest in peace 🙏
@DrAnitaEvelyn
@DrAnitaEvelyn Жыл бұрын
Praise the Lord...
@samuelmoses4408
@samuelmoses4408 2 жыл бұрын
Good man of God
@joshjacob3237
@joshjacob3237 3 жыл бұрын
praise God
@helenarthur7210
@helenarthur7210 Жыл бұрын
Excellent
@yobudhasm4867
@yobudhasm4867 2 жыл бұрын
Yes Amen
@osbennithyanand9847
@osbennithyanand9847 2 жыл бұрын
Amazing
@fretlessfrets
@fretlessfrets 4 жыл бұрын
Which concert or program is this..? Very nice.. Glory to God.. Full program video available in you tube?
@manoharang396
@manoharang396 2 жыл бұрын
Thank u appa
@muzikworkstation2019
@muzikworkstation2019 9 ай бұрын
Anna we miss you
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 4 жыл бұрын
Lyric and Tune By Divine Sister Sarah Navaroji.
@thepromisedland1408
@thepromisedland1408 2 жыл бұрын
Lovely Chosen Servant of God heard this number so many times, Everytime draws us closer to The Bridegroom and spiritual eyes is in search of Him in the clouds Come Lord QUICKLY
@benjaminjacob7556
@benjaminjacob7556 2 жыл бұрын
God 's chosen vessel the wonderful message to the whole world.
@benjaminjacob7556
@benjaminjacob7556 2 жыл бұрын
He used to give good advice to the people.
@jaba....3439
@jaba....3439 Жыл бұрын
🙏🙏🙏
@jamesSolomon-gx7rn
@jamesSolomon-gx7rn 11 ай бұрын
🙌👍🙏🙋‍♀️
ஒண்டே மோசஸ் பாடல்கள்: Oneday Moses Songs ; ATHISAYAM Tamil Media TV.
55:40
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 99 МЛН
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 18 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
Aasirvathikum Dhevan | Leah Grace Rufus |
4:28
Leah Grace Rufus
Рет қаралды 14 М.
One Day Moses - Kaalamou Selludhey
5:04
OneDay Moses
Рет қаралды 182 М.
Tham Kirubai | Oneday Moses | Tami Christian Song
6:58
OneDay Moses
Рет қаралды 154 М.
One Day Moses - wonderful songs by My beloved brother ONEDAY MOSES.
2:27:04
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 99 МЛН