dhAttu varisaikal swaram 1.தாட்டு வரிசைகள் ஸ்வரம் 1ஆய்வு & விளக்கம்.ஸ்வரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  Рет қаралды 1,836

Vasanthibalu Ramanan

Vasanthibalu Ramanan

3 жыл бұрын

தாட்டு வரிசைகள் ஸ்வரம் 1.
ஸ ரி ஸ க । ரி க । ரி ம ।।
ஸ ம க ரி । ஸ ரி । க ம ।।
ரி க ரி ம । க ம । க ப ।।
ரி ப ம க । ரி க । ம ப ।।
க ம க ப । ம ப । ம த ।।
க த ப ம । க ம । ப த ।।
ம ப ம த । ப த । ப நி ।।
ம நி த ப । ம ப । த நி ।।
ப த ப நி । த நி । த ஸ் ।।
ப ஸ் நி த । ப த । நி ஸ் ।।
ஸ் நி ஸ் த । நி த । நி ப ।।
ஸ் ப த நி । ஸ் நி । த ப ।।
நி த நி ப । த ப । த ம ।।
நி ம ப த । நி த । ப ம ।।
த ப த ம । ப ம । ப க ।।
த க ம ப । த ப । ம க ।।
ப ம ப க । ம க । ம ரி ।।
ப ரி க ம । ப ம । க ரி ।।
ம க ம ரி । க ரி । க ஸ ।।
ம ஸ ரி க । ம க । ரி ஸ ।।

Пікірлер: 15
@nagarajanjayanthi5036
@nagarajanjayanthi5036 2 жыл бұрын
ரம்யமாக உள்ளது மேடம் நன்றி இன்னும் நிறைய பாடல்களின் ஆரம்ப பாடங்கள் எல்லாம் பதிவு செய்ய கேட்டு கொள்கிறேன் நன்றி ராம் ராம்
@nagarajanjayanthi5036
@nagarajanjayanthi5036 2 жыл бұрын
அருமை ஜி ராம் ராம்
@ushaastro5848
@ushaastro5848 Жыл бұрын
Super
@vasanthibaluramanan3477
@vasanthibaluramanan3477 3 жыл бұрын
மிக்க நன்றி விஜயா .தங்களது ஊக்கம் மகிழ்வைத் தருகிறது.
@bestcollectionmachis6641
@bestcollectionmachis6641 2 жыл бұрын
மனமகிழ்ச்சி மேலும் சங்கீதம் கற்க karrukkodungal
@vaishnavisudharsan2814
@vaishnavisudharsan2814 3 жыл бұрын
Very kind of you
@arvinthsrus
@arvinthsrus 8 ай бұрын
You taught easily and beautiful ly.. tq
@vasanthibaluramanan3477
@vasanthibaluramanan3477 8 ай бұрын
நன்றி மிக்க மகிழ்ச்சி.
@chandramohan502
@chandramohan502 3 жыл бұрын
Thanks guruji
@nimmicreations6575
@nimmicreations6575 Жыл бұрын
மிகவும் அருமை மிக எளிதாக புரிந்துகொள்ள முடிகிறது சகோதரி 👍🙏
@vasanthibaluramanan3477
@vasanthibaluramanan3477 Жыл бұрын
நன்றி. கேட்க சந்தோஷமாக இருக்கிறது.
@josepht9174
@josepht9174 2 жыл бұрын
சுரத்தை கீழே கொடுத்திருந்தால் நன்றாக இருக்கும். அருமை.
@vasanthibaluramanan3477
@vasanthibaluramanan3477 2 жыл бұрын
வணக்கம். ஆரம்பத்தில் வீடியோ தயாரிப்பதில் எனக்கும் புதிது அல்லவா? அதனால் பழைய பதிவிற்கு இப்பொழுது தான் கொஞ்சம் கொஞ்சமாக டிஸ்கிரிப்ஷன் பாக்ஸில் எழுதி வருகிறேன். ஆனால், புதிய பதிவில் பாடப்பாட எழுத்துக்கள் திரையில் தெரியும்படி பதிவிடுகிறேன். நன்றி.
@ilavarsi
@ilavarsi 3 жыл бұрын
அருமை. இன்னும் காணொளிகள் பதிவிடுங்கள் 🙏🏻
@vasanthibaluramanan3477
@vasanthibaluramanan3477 3 жыл бұрын
கண்டிப்பாக தங்கள் அனைவரது மேலான ஊக்கம் எமக்குள் ஆக்கத்தை அளிக்கிறது. நன்றி.
Sarali Varisai 1 - 14 (All three speeds)
17:46
S.Aishwarya
Рет қаралды 664 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 5 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
Homemade Professional Spy Trick To Unlock A Phone 🔍
00:55
Crafty Champions
Рет қаралды 58 МЛН
3 wheeler new bike fitting
00:19
Ruhul Shorts
Рет қаралды 51 МЛН
தாட்டு வரிசை - 1    தீப்தி வர்ஷா
6:50
Life is for living by Uma
Рет қаралды 1,2 М.
Learn to Sing Carnatic Vocal - Dhattu Varisai - Basic Vocal Lessons for Beginners - S. Sowmya
13:40
Daatu Varisai - All 3 speeds
13:26
Swara Shruti
Рет қаралды 211 М.
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 5 МЛН