No video

Dhevanae En Anbanae.. l Christian Devotional Song l Levlin Samuel & Kirubavathi Daniel

  Рет қаралды 45,229

Image Media

Image Media

Күн бұрын

#tamilchristianworshipsongs #levlinsamueltamilchristiansongs #devotionalworshipsongs #praiseandworshipsongswithlyricstamil #anointedworshipsongstamil #worshipsongswithpictures #jesusmelodynewsongs #christiansongs #tamilsongstrending #adorationpraiseandworshipsongs #christianmelodysongstamillatest #tamilchristiannewsongsjukebox #tamillatestmelodyvideosongscollection #bestchristiansongsofalltimestamil #nighttimemelodychristiansongstamil #imagemedia #dhevanaeenanbanae #kirubavathidaniel
Produced By
IMAGE MEDIA, CHENNAI
FOR CONTACT : 91-9176298577
Devane En Aanbane
தேவனே என் அண்பனே
தேவனே என் அண்பனே
எனக்காய் மரித்தீரே
தேவனே என் அண்பனே
எனக்காய் மரித்தீரே
சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன்
சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன்
தேவனே என் அண்பனே
எனக்காய் மரித்தீரே
சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில்
கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன்
தேனினும் இனிய என் நேசரின்
அன்பை நான் எப்படி சொல்லிடுவேன்
தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை
இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான்
தேவனே என் அண்பனே
எனக்காய் மரித்தீரே
கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார்
என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார்
மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை
என் தேவன் அகன்றிட செய்தாரே
சொந்த தன் ஜீவனையும் பாராமல்
எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன்
தேவனே என் அண்பனே
எனக்காய் மரித்தீரே
கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே
அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார்
அன்னல் இயேசுவின் அன்பைப் பாடவே
ஆயிரம் நாவுகள் போதாதையா
தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார்
அவரின் அன்பே போதுமே என்றென்றும்
தேவனே என் அண்பனே
எனக்காய் மரித்தீரே
தேவனே என் அண்பனே
எனக்காய் மரித்தீரே
சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன்
சிலுவை நிழலில் நான் தினமும்
மறைந்து இளைப்பாருவேன்
தேவனே என் அண்பனே
எனக்காய் மரித்தீரே

Пікірлер: 43
@sheilapatience4067
@sheilapatience4067 22 күн бұрын
Beautiful song and lovely singing
@antonycruz4672
@antonycruz4672 4 ай бұрын
ஆன்மிக சக்தியாக உருக்கமான இசைப்பாடல்
@dr.k.selvakumar7315
@dr.k.selvakumar7315 Ай бұрын
Male voice added weight to the female voice. Stand for ever and ever❤❤
@theodoret.a.theodore5553
@theodoret.a.theodore5553 5 ай бұрын
பாராட்ட வார்த்தைகள் தேட வேண்டியுள்ளது, நீங்கள் இருவரும் பாடிய இந்த பாடல் மிக அருமை , கர்த்தரின் ஆசிகள் என்றும் உங்களோடு இருப்பதாக❤
@sydneyjesudhasan9538
@sydneyjesudhasan9538 2 ай бұрын
Praise the lord amen amen amen.
@arulmani6612
@arulmani6612 Жыл бұрын
Amen wonderful amazing 👌songs 👌💞💞💞jacy 💥💥💥💥💥 🙏💕
@samlazarus4665
@samlazarus4665 6 ай бұрын
Beautiful simply top class. Excellent
@arulprasadberry
@arulprasadberry 2 жыл бұрын
One of the greatest composition of Mr. Lewlin Samuel. Fantastic rendition with lovely voices. May God bless you more and More!
@Jaishankar-fh8qi
@Jaishankar-fh8qi 4 ай бұрын
So touchable singing of both, thank God for these peoples
@manoharb3238
@manoharb3238 2 жыл бұрын
What a sweet and melodious voice God has gifted to you sister kirubavathi and Bro levlin. May God use you for sharing God's msg millions
@jasonpandian5061
@jasonpandian5061 5 ай бұрын
Lovely duet song about Jesus' love
@jesusword9092
@jesusword9092 3 ай бұрын
What a song ya hallelujah
@panneerselvamarulanandham3023
@panneerselvamarulanandham3023 Жыл бұрын
Super 💝💞 wonderful beautiful song ❤️😘
@mercyjoy5221
@mercyjoy5221 6 ай бұрын
Sing song both awesome ❤❤❤❤❤🎉🎉 Amen Amen
@liliansounderraj3783
@liliansounderraj3783 2 жыл бұрын
Beautiful singing both of you. Very soulful. I simply loved the rendition 😍 God bless 🙏
@godwinsuthan5954
@godwinsuthan5954 2 жыл бұрын
நல்ல பாடல் அருமையான பதிவு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் இறைபணி வாழ்த்துக்கள்
@sarahepsiba2576
@sarahepsiba2576 7 ай бұрын
Soul melting voices and the song... wonderful singing...cant stop listening to it . God bless you
@thivagaran7041
@thivagaran7041 Жыл бұрын
Very nice is this song ofone day moses
@soulwinponraj119
@soulwinponraj119 2 жыл бұрын
Lovely tune and amazing words, so soothing to hear, heart touching...❤💯💫👌🤝
@ahilamohan2271
@ahilamohan2271 2 жыл бұрын
Wonderful lyrics and tune. Awesome singing both of you. Calm and excellent music. Enjoyed.
@daya8479
@daya8479 2 жыл бұрын
Awesome song!!!Sooper Talented Bro!!!Anointed & sweeet voice......waaaaowhhh👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻🙏🙏
@durais3636
@durais3636 8 ай бұрын
அன்பணே அல்ல. அன்பனே.
@fathimamarinanatheer985
@fathimamarinanatheer985 6 ай бұрын
A pane illa bro. Nannpane. 😅
@indirajoseph8939
@indirajoseph8939 5 ай бұрын
Glory to God, beautiful singing both of you, May God bless you and use for his Glory more and more in the days to come.
@miniedison-gt9ql
@miniedison-gt9ql 9 ай бұрын
Amazing voices
@helanfemin2465
@helanfemin2465 2 жыл бұрын
Fav song forever ❤️ wonderful singing dr uncle and akka
@Christopher_David_Samuel
@Christopher_David_Samuel Жыл бұрын
தேவனே என் நண்பனே எனக்காய் மரித்தீரே (2) சிலுவை நிழலில் நான் தினமும் மறைந்து இளைப்பாருவேன் (2) 1. சிலுவையின் மறைவினில் நேசரின் அருகில் கிருபையின் கரத்தினில் ஆறுதல் கண்டேன் தேனினும் இனிய என்நேசரின் அன்பை நான் எப்படி சொல்லிடுவேன் தீர்க்கும் என் இதயத்தின் ஆவலை இன்னல்கள் மறந்திடுவேன் என்றும் நான் - தேவனே 2. கார்மேகம் போல் என்பாவங்கள் எல்லாம் மன்னித்தார் என்நாவிலே புதுப்பாடல் தந்து தேற்றினார் மூழ்கியே தள்ளும் கடல் ஆழத்தை என் தேவன் அகன்றிட செய்தாரே சொந்த தன் ஜீவனையும் பாராமல் எனக்காய் மாண்ட தேவனை பாடுவேன் - தேவனே 3. கல்வாரியில் ஜீவன் தந்த நேசர் இயேசுவே அன்னை தந்தை யாவரிலும் மேலாய் அன்பு கூர்ந்தார் அந்த இயேசுவின் அன்பைப் பாடவே ஆயிரம் நாவுகள் போதாதையா தேற்றியே ஆற்றி என்னைத் தாங்குவார் அவரின் அன்பே போதுமே என்றென்றும் - தேவனே
@rubyshekar2579
@rubyshekar2579 5 ай бұрын
Our God is the friendly God 🎉happy to hear the song ❤ l thank for your impressive voice ❤God bless both of you 🙏
@aiyappank376
@aiyappank376 2 жыл бұрын
Glory go god🙏👌👍🌹🎼🎤🎹 God's Grace 👏
@jaipaulfrancis9035
@jaipaulfrancis9035 Жыл бұрын
Excellent,God bless your voice and your efforts.
@miniedison-gt9ql
@miniedison-gt9ql 9 ай бұрын
Amazing song❤
@gilbertdaniel6544
@gilbertdaniel6544 Жыл бұрын
Nice song
@jovasanth
@jovasanth 2 жыл бұрын
A M E N A M E N....... நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது. இதோ, என்னிடத்தில் அன்பு கூர்ந்து என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர்களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்; நான் சர்வல்லமையுள் தேவன், நீ எனக்கு முன்பாக நடந்து கொண்டு உத்தமனாயிரு என்றுச் சொல்லுகிறார். A M E N A M E N JESUS DESERVES THE GREATEST GLORY 🙏🙏
@rebekahdawson3011
@rebekahdawson3011 2 жыл бұрын
Beautiful voices. Wonderful words.
@ravirajanitha4306
@ravirajanitha4306 Жыл бұрын
Very meaningful God bless you all
@martinsundersingh1266
@martinsundersingh1266 2 жыл бұрын
Excellent song and excellent signing anna GLORY to God ❤
@ruby-kuruvilla8807
@ruby-kuruvilla8807 2 жыл бұрын
Beautiful singing...God bless you 🙏🙏
@moses8148
@moses8148 2 жыл бұрын
Very nice👏👍.
@satishnegikupamonpa8737
@satishnegikupamonpa8737 2 жыл бұрын
Dear Levlin, This song is too good in all aspects of music! Divine!😍
@beulbezil
@beulbezil Жыл бұрын
Wonderful...GOD bless ...
@ruthshanthakumari.r7568
@ruthshanthakumari.r7568 Жыл бұрын
Superb singers praise the lord Amen
@gunamsjones
@gunamsjones 2 жыл бұрын
👍👍👍💐
@kanagarathinamstephen1449
@kanagarathinamstephen1449 2 жыл бұрын
Very beautiful song 🙏🙏
Irul Soozhntha Logathil l Traditional Cover Song l Levlin Samuel
5:29
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 33 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,9 МЛН
Nesarai | Tamil Christian “Devotional” Video | Levlin, Kirubavathi
4:36
Holy Gospel Music - Telugu
Рет қаралды 80 М.
En Yesuvae Nan Endrum Unthamsontham
5:13
Minim box
Рет қаралды 7 М.
Malayalam Christian Worship songs with lyrics
33:17
Saxan Rappai
Рет қаралды 9 МЛН
Neer Illatha Naalellaam | Cover Song-Levlin Samuel l Image Media
5:07
En inba thunba neram - Original Performance rare video.3gp
6:59
Jerome Mohanan
Рет қаралды 672 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 39 МЛН