சோனியா குடும்பம் பற்றி மோடி பரபரப்பு பேச்சு | Modi rajya sabha speech | Modi attacks Sonia family

  Рет қаралды 126,174

Dinamalar

Dinamalar

6 күн бұрын

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது ராஜ்யசபாவில் பிரதமர் மோடி பேசினார்.
காங்கிரஸ் தலித்களை எப்படி கேடயமாக பயன்படுத்துகிறது என்பதை தோலுரித்து காட்டினார். சோனியா குடும்பத்தை மறைமுகமாக தாக்கினார்.# #Modi #rajyasabhaspeech

Пікірлер: 227
@vasantharadhakrishnan7649
@vasantharadhakrishnan7649 4 күн бұрын
தினமலருக்கு நன்றி பிரதமரின் உரையை தமிழில் மொழி பெயர்த்துக் கொடுத்ததற்கு🙏
@user-us6kk1gh6s
@user-us6kk1gh6s 4 күн бұрын
காங்கிரசின் தலைவர் அவர் அமைப்பின் தலைவர் என நிறுத்தியிருக்கலாம் ???இந்திய பிரதமர் இந்திய நாட்டு மக்களின் தந்தை ,,, தந்தை ஜாதியை வேறு பிரிப்பது தவறான சிந்தனையாய் தோன்றுகிறது ...
@mallikar9389
@mallikar9389 4 күн бұрын
அவர்களை.என்ன.பேசினலும்.வெட்கமே.வரது.ஜெய்ஹிந்
@gunasekarn4093
@gunasekarn4093 4 күн бұрын
பல‌ குதிரை பூட்டிய தேரில் சவாரி செய்ய நினைக்கும் காங்கிரஸ் பாரத‌ மக்களின் நிலையை கவலை படாத காங்கிரஸ்.
@rolexmani375
@rolexmani375 4 күн бұрын
Bjp 10years kavala pattangala மக்களை pathi unnaku காங்கிரஸ் pathi pesa தகுதி ila
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 4 күн бұрын
There is no more c corporate company !
@DhuraiRaj-vz7og
@DhuraiRaj-vz7og 4 күн бұрын
மிக அற்புதமான கூறினீர்கள் மோடி ஐயா அவர்களை இந்திய பிரதமர் இந்த அளவுக்கு புரிந்து ஒவ்வொன்றும் துல்லியமாக காப்பதால் தான் அவர் மீண்டும் மீண்டும் பிரதமராகிறார் தலித்துகளுக்கு அவருக்கு கொடுக்கக்கூடிய மரியாதை வேற எந்த கட்சியும் கொடுப்பதில்லை
@INA-ue5xy
@INA-ue5xy 4 күн бұрын
கார்கே தான் அடி வாங்க அளவெடுத்து செய்த மாதிரி இருக்கிறார்.😁
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 4 күн бұрын
Asuran 😂😂😂😂😂😂
@mageshg2058
@mageshg2058 4 күн бұрын
பீம் boy !!! Kargae.....
@kesavansubramanian9836
@kesavansubramanian9836 4 күн бұрын
😂😂😂
@ksivalingam3822
@ksivalingam3822 4 күн бұрын
😭
@manoharankannan7267
@manoharankannan7267 4 күн бұрын
தினமலர் பத்திரிகைக்கு நன்றி மோடிஜி யின் ராஜ்யசபா உறை மிக மிக அருமையான உண்மையான தகவலாக பதிவு செய்தார் மிக்க மகிழ்ச்சியாக இருக்குங்க நன்றிங்க
@ramaakannan6400
@ramaakannan6400 2 күн бұрын
ராஜ்ய சபா உ'ரை'
@lakhi77753
@lakhi77753 4 күн бұрын
நன்றி தமிழில் கூறியதற்கு
@gnanasekaranpalani7771
@gnanasekaranpalani7771 4 күн бұрын
எங்கிருந்தோ வந்து இந்தியா வை ஆட்டிப் படைக்க நினைப்பது பேராசை. அன்னிய ர்கள் வந்து நம்மை ஆட்டிப் படைத்தனர். காரணம் இங்குள்ள கூலிக்கு மாரடிக்கும் கூட்டம்.
@s.venkatachari2487
@s.venkatachari2487 4 күн бұрын
உண்மை அற்ப ஸந்தோஷங்ஙளுக்கு குடும்பத்தையே விற்கும் ஈவேரா புத்தக 21ம்பக்க அசிங்கங்கள்தாய்நாட்டை கூறு போட்டு அந்நிய அசிங்கங்களின் காலடியில் இருப்பதே காரணம் இதில் தமிழ் பெருங்குடி மக்கள் ப சிதம்பரம் மணிசங்கர்.ஜெயராம் ரமேஷ். முன்னிலை வகிப்பது தமிழ்நாட்டுக்கு அவமானம் இழுக்கு மாறாத கேட்டுச்சின்னம்.
@kssps2009
@kssps2009 4 күн бұрын
சத்தியமான வார்த்தை
@rjnathan1765
@rjnathan1765 4 күн бұрын
ettappan paramparai ennamum ozikkapada villai.😢😢😢😢😢
@saravananm864
@saravananm864 4 күн бұрын
Neraya kooli eeukanga, very careful in aspects
@sundars3284
@sundars3284 2 күн бұрын
Unmai.katti kodukum than inathai azhikum nattiga nathari kootam
@user-bu6hi5xm9p
@user-bu6hi5xm9p 4 күн бұрын
தோசை விளம்பரம் நிறுத்துங்கள் பிளீஸ். தினமும் காலை முதல் இரவு வரை ரொம்பவே எரிச்சல் அடைகிறோம்
@lovenatureloveindia6820
@lovenatureloveindia6820 4 күн бұрын
பாரதம் காக்கப்பட பிஜேபி ஆட்சி தோடர வேண்டும்
@archanamadhushaik7200
@archanamadhushaik7200 4 күн бұрын
You get out of this country you rice bag convert who gave you the right to destroy this country like Lebonen
@jayaprakash-wj3fk
@jayaprakash-wj3fk 4 күн бұрын
இப்படித்தான் அவனுகளுக்கு உடனுக்குடன் செருப்படி பதில் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும்.
@beast-bz2fi
@beast-bz2fi 4 күн бұрын
🤔10 வருடங்களில் ரோடுகள் நன்றாக இருக்கிறது. பல திட்டங்கள் மக்களை சென்று அடைந்து விட்டது. ஊருக்கு ஒரு அரசுவீடு பார்ப்போம் அந்த காலத்தில். இன்று ஒரு தெருவில் இரண்டு வீடுகள் அரசு மத்திய அரசு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு கட்டப்பட்ட வீடுகளை பார்க்கும்போது ஏதோ இந்த அரசு மக்களுக்கும் செய்கிறது என்று தோன்றுகிறது😂😂😂😂😂😂
@MUTHURAAJ1000
@MUTHURAAJ1000 4 күн бұрын
Modi ji nxt டைம் காங்கிரஸ் below 50
@marshalsuresh3562
@marshalsuresh3562 4 күн бұрын
Adhukum keezhe pogum sure
@venki22374
@venki22374 3 күн бұрын
Not possible.. one drunken state will ensure support will be provided 😂
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 4 күн бұрын
ஆனால் இந்த தமிழ்நாட்டில் மட்டும் இந்த விசயங்களை தலைகீழாக புரட்டி பேசுகிறார்களே??😢😢
@jayaprakash-wj3fk
@jayaprakash-wj3fk 4 күн бұрын
எலும்புத்துண்டுக்கு ஆசைப்படும் கொத்தடிமை ஜென்மங்கள் அப்படி தான் பேசும்.
@ramachandrankavita5180
@ramachandrankavita5180 4 күн бұрын
கொத்தடிமைகளைக் காட்டிலும் வட இந்தியர்கள் ஓரளவிற்கு தெளிவாக உள்ளனர் என்று புரிந்து கொள்ள வேண்டும்.
@RaviKumar-dg7kh
@RaviKumar-dg7kh 4 күн бұрын
Yes...... we are proud of this....
@vijayanvillayathukalazhy2680
@vijayanvillayathukalazhy2680 4 күн бұрын
Hindi padikanam atleast peesavoom purinthu kolavoom veendum ,theravida therudargal tamilzargalai hindi padikakudathu yentru ninaipathin aartham yepoothavathu purikeratha.
@vijayanvillayathukalazhy2680
@vijayanvillayathukalazhy2680 4 күн бұрын
​@@ramachandrankavita5180 up biggar mp yengellam ,makkal thelvooga yerukirargal yenthamurai congress vetripettral kudumbathirku 1laks tharuvathaga chooli ezai makkali demetri vote vangi yerukirarhal,idia from stalin tamilnafu.
@sumitaangel5422
@sumitaangel5422 4 күн бұрын
India is in safe hands now.... .
@rlingu5696
@rlingu5696 4 күн бұрын
Jai Modi ji sarkar 🚩🚩🚩
@mrameshmrg1573
@mrameshmrg1573 4 күн бұрын
Vaazhgha Modiji. ♥️🇮🇳💐🙏
@Samaneethi-s2x
@Samaneethi-s2x 4 күн бұрын
Yes absolutely correct 💯 I am agree with pm modiji,s opinion, congress party always dalith (sc/ST ) virodigal than endru pm vilakkamaga sollivittargal
@dayanandhan.g5829
@dayanandhan.g5829 4 күн бұрын
GOOD RETALIATION BY OUR MODHIJI
@rajasekarramanathan5828
@rajasekarramanathan5828 4 күн бұрын
பப்பு செருப்படி வாங்கிய தறுவாய்
@narasimhanla1474
@narasimhanla1474 4 күн бұрын
Modi the greatest speaker.
@arunachalamsivaprakasam5467
@arunachalamsivaprakasam5467 4 күн бұрын
Well said. 👏👏👏
@ThamothiranThamothiran-sw3oi
@ThamothiranThamothiran-sw3oi 4 күн бұрын
ராகுல்காந்தியோடுகாங்கிரஸின்சகாப்தம்முடிந்துவிட்டதுயார்இந்தராகுல்இந்தகயனாஇத்தாலியனினா
@sundararajan9486
@sundararajan9486 4 күн бұрын
இந்தியாவில் பிறந்த ராஜிவ் காந்தி என்ற ஆண்மகனுக்கு பிறந்தவர் தான் திரு.ராகுல் காந்தி. இத்தாலி என்பது ஊர். அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்துவது அசிங்கம்.
@malinirajoo3551
@malinirajoo3551 4 күн бұрын
ராகுல் வின்சி த/பெ ரஜீவ்கான் மும்மத கலவை😮😮
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 4 күн бұрын
Rajivs mother Indira feroj gandhdey ! Not. Gandhi !
@ss.shekarshekar6750
@ss.shekarshekar6750 4 күн бұрын
இனி மாநிலம் முழுதும் காங் ஒட்டுண்ணி ஆக்கபடும். அந்த பெருமை காங் குழந்தைக்கே சேரும். காங் இப்போது மகிழ்ச்சி கொள்வது ..இந்த ஒட்டுண்ணியையும் மதித்து மக்கள் வாக்களித்ததை நினைத்து தான்.....
@bjp4kanchi
@bjp4kanchi 4 күн бұрын
இண்டி கூட்டணியே போலந்து கட்டி இருக்கார் நமது பாரத பிரதமர் நரேந்திரமோடி ❤👌
@rolexmani375
@rolexmani375 4 күн бұрын
😢😢😢😢😢
@MarimuthusankaraPandian-oy1yu
@MarimuthusankaraPandian-oy1yu 4 күн бұрын
👍👍👍👍👍👍👍👍
@kssps2009
@kssps2009 4 күн бұрын
போலந்து😂😂. பொழந்து😂😂
@ayubansary2196
@ayubansary2196 4 күн бұрын
போலந்து நியூசிலாந்து சங்கிலாந்து 😅😅😅
@backialakahmibackialakshmi2253
@backialakahmibackialakshmi2253 4 күн бұрын
இந்தநாய்க்கு.அவசியம்.பதில்.கொடுக்கனுமா
@saenchai5071
@saenchai5071 4 күн бұрын
சில தறுதலைகளுக்கு அரசியல் குருவாக செயல் படும் சர்வதேச சமூக விரோதியின் அரசியல் ஆலோசனையால் இது போன்ற அவதூறு கருத்துக்கள் வருகிறது ! சுய புத்தி மிகவும் அவசியம்.
@highcourtrajr5343
@highcourtrajr5343 4 күн бұрын
மோடிக்கு நிகர் இந்த உலகில் மோடி ஒருவரே தான்.மோடி சேவை என்றென்றும் வாழும் 🎉🎉🎉
@shaikdawoodhabibmohamad9129
@shaikdawoodhabibmohamad9129 4 күн бұрын
மயிரு
@balasubramaniamakm9394
@balasubramaniamakm9394 4 күн бұрын
Super
@sivasubramaniann3431
@sivasubramaniann3431 4 күн бұрын
ஏன் எதிர்கட்ச்சி தலைவர் பதவியை மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கொடுக்கவில்லை?
@sankarnarayanan4890
@sankarnarayanan4890 4 күн бұрын
என்ன கேள்வி இது ஆற்று நிரம்ப அல்லது கிண்ணம்,தட்டு எது நிரம்பி இருப்பினும் மிருகங்கள் நக்கித்தான் சாப்பிடும்,எஜமானர் வளர்க்கும் நாய்கள் நன்றியுடன் உள்ள வரை நக்க அனுமதியும் உண்டு,மெத்தை ஏறி படுக்க நினைத்தால் விரட்டி அடிக்கப் படுவர்,அந்த ரக அரசியல்வாதிகள் கார்கே மற்றும் தெரு மாமா வளவன்.
@Kattumaram339
@Kattumaram339 4 күн бұрын
தலித்துக்கு தர மாட்டார்கள்😂😂
@praveenraj8536
@praveenraj8536 Күн бұрын
அப்படியில்லை ..அவுங்க இத்தாலி வாரிசு வெள்ளையன் குடும்பமாக ஆள நினைப்பான்.அது கூட உள்ள மூதேவிகளுக்கு தெரியாது.
@ramnathan2706
@ramnathan2706 4 күн бұрын
Excellent speech
@sriramvenkatraman
@sriramvenkatraman 4 күн бұрын
Brilliant feedbacks yesterday & Today both Parliments Modi Ji gives as simple.
@BJPGans
@BJPGans 4 күн бұрын
ராஜசபாவில் பிரதமர் பேச பேச புறமுதுகு காட்டி காங்கிரஸ் & திமுக MP க்கள் ஒடி விட்டார்கள்.
@ulaganathan7546
@ulaganathan7546 4 күн бұрын
உறுதியான பதவின்னா குடும்பத்திற்கு.. உறுதி அற்றதுன்னா யாருக்காவது 😂😂
@sumathirajkumar4684
@sumathirajkumar4684 4 күн бұрын
kurai kudam koothaadum . modi ji mass win 🎉❤
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 4 күн бұрын
வாழ்க பாரதம் வாழ்க பாரத மணித்திருநாடு ஜெய் ஹிந்த் ஜெய் மோதி ஜி
@kavitharajan9823
@kavitharajan9823 4 күн бұрын
World powerful political leader மோடி ஜி 🎉🎉🎉
@KrishnaKumar-hc2hk
@KrishnaKumar-hc2hk 4 күн бұрын
Respected Our indian PM Mothiji speech about entire development of nation. All indian citizen get equal benifits. some people only oppose on other reason. But they avail all benifits from the government equally.1. Housing scheme 2. Mgnreg 3.ujwala. 4.farmers yearly Rs6000 4. Atal pension yojana.5. PM insurance 6.Intrest rate higher for all senior citizen etc.
@jayanthijanakiraman3103
@jayanthijanakiraman3103 4 күн бұрын
Super Modiji
@ramachandrank7337
@ramachandrank7337 4 күн бұрын
முழு உரையையும் தமிழில் தரவும்.
@rajagopalansrinivasan
@rajagopalansrinivasan 4 күн бұрын
Wounderful speach sensible too by pm modi but pappu do not know abt congress history
@gopalasamypremanathan7187
@gopalasamypremanathan7187 4 күн бұрын
99/543
@internationalkingofboss1946
@internationalkingofboss1946 4 күн бұрын
மக்கள் பிரச்சினைகளை பேசத்தான் பாராளுமன்ற மக்கள் பேசுவதை விட்டுவிட்டு சொந்த பிரச்சினைகளை பேசுகிறார்கள்
@Kattumaram339
@Kattumaram339 4 күн бұрын
ராகுல் ஆரம்பித்து வைத்தான். மோடி முடித்து வைக்கிறார்
@kavitharajan9823
@kavitharajan9823 4 күн бұрын
MODI ji 🎉🎉🎉
@viswamviswam6357
@viswamviswam6357 4 күн бұрын
Dinamalar😮 you are the only tamil daily publishing true news don't be afraid of Congress. Dmk continue to support. Modi. Government
@jeevaramdavay7727
@jeevaramdavay7727 4 күн бұрын
BHAARATH MAATHAAKI JAI,; BHAGWAAN SHRI RAAM NAAM SATHYA HAI; SATHYA MEVA JAYATHE.
@narendramoorthy9616
@narendramoorthy9616 4 күн бұрын
❤❤
@user-yw5tr7jg7l
@user-yw5tr7jg7l 4 күн бұрын
Modi the great birth
@thestorytimewithpravith1405
@thestorytimewithpravith1405 4 күн бұрын
🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️
@ramasubramanian8228
@ramasubramanian8228 4 күн бұрын
When Congress is SURE of DEFEAT, it fields a DALIT CANDIDATE. 😢 When CONGRESS is assured of VICTORY, the candidate is SONIA / RAHUL / PRIYANKA VADRA 😅
@SUDHARSANStudio
@SUDHARSANStudio 4 күн бұрын
👍👌👌👌👌🔥🔥🔥
@ashtalakshmi9921
@ashtalakshmi9921 Күн бұрын
நன்றி தின மலர்
@murugesans9047
@murugesans9047 4 күн бұрын
Ram 🙏
@sg8nj
@sg8nj 4 күн бұрын
Crypto rahul😂
@marzukamariyam8194
@marzukamariyam8194 4 күн бұрын
பதிலும் அவர்களிடம் இல்லை, எனவே இவர்கள் நாட்டுக் தேவை யில்லாத தனி நபர் விமர்சனத் பற்றியே பேசுவார்கள்
@murugesans9047
@murugesans9047 4 күн бұрын
🙏ram
@songs6604
@songs6604 4 күн бұрын
good
@user-fk7ri9ge1k
@user-fk7ri9ge1k 4 күн бұрын
👍ஜெய் பாரத்🙏
@sunmvs1582
@sunmvs1582 4 күн бұрын
Modi mass
@shankarkrishnamurthy9690
@shankarkrishnamurthy9690 4 күн бұрын
Modiji pl take care of your voice...These opposition is deliberately shouting to suppress your voice ji...We are here to pray for your sound health.. It is real shame on the opposition to disrespect the P.M.of the country...Respect at least for age...Shameless people... They are not even fit to be opposition party
@praveenraj8536
@praveenraj8536 Күн бұрын
Thiruannmalaiyar blessing to Mahan modiji..
@user-gc1qg2ws5d
@user-gc1qg2ws5d 4 күн бұрын
Jai modi sarkar
@user-nn4jp6dw2y
@user-nn4jp6dw2y Күн бұрын
🚩Jai sri modiji.sir.sarkar🙏
@manitransports7052
@manitransports7052 3 күн бұрын
🙏🙏🙏
@subadrasankaran4148
@subadrasankaran4148 23 сағат бұрын
Super speech
@user-mk2ne1wd2t
@user-mk2ne1wd2t 4 күн бұрын
மோடி ஜி மாஸ் 💪💪💪
@raviarcot3145
@raviarcot3145 4 күн бұрын
Sitharam kesari
@gscbose8146
@gscbose8146 3 күн бұрын
❤👌👍🇮🇳👌💐
@chandrasekaran1696
@chandrasekaran1696 4 күн бұрын
1:00 1:02 1:03
@vadivelumookandysekar8744
@vadivelumookandysekar8744 Күн бұрын
🎉
@4utubeabcde
@4utubeabcde 2 күн бұрын
Yes our honorable prime Minister they faced failure
@RajaRaja-cy3qi
@RajaRaja-cy3qi 4 күн бұрын
Jai shree Ram
@dunamisdude7489
@dunamisdude7489 4 күн бұрын
Raghul educated Simple Humble Great Man
@Kattumaram339
@Kattumaram339 4 күн бұрын
😂😂😂
@scientistsyashwant4439
@scientistsyashwant4439 4 күн бұрын
Y sir discuss phone rate Modi sir
@ragavanpalaniapan6911
@ragavanpalaniapan6911 3 күн бұрын
JAY MODISARGAR ❤
@palaniappanthandavarayan3649
@palaniappanthandavarayan3649 4 күн бұрын
Modiji is always correct.They are making Suresh a dalith face speaker post.Why they should not make him the leader of opposition.Since a lot of privileges will be given for that post Pappu has taken it.
@arumuganainarradhakrishnan1517
@arumuganainarradhakrishnan1517 4 күн бұрын
These people, who follow Rahul Vinci will never realise his intention. But I want to reiterate that the days are not faraway.
@jagadesan.k7471
@jagadesan.k7471 Күн бұрын
அருமை பாரத பிரதமரே❤ பாரதத்தில் உள்ள ஏன் தமிழகத்தில் ஏராளமான அரசியல்வாதிகள் ஊழல்வாதிகளே .ஆட்டம் ஆரம்பம் ஆகட்டும் 😂
@malinirajoo3551
@malinirajoo3551 4 күн бұрын
பாரத் மாதாகி ஜெய்
@marshalsuresh3562
@marshalsuresh3562 2 күн бұрын
Appo Tamil nadu pathi enna solluveenga
@gknataraj
@gknataraj 2 күн бұрын
I can not forget UPA opposing Abdul kalam saheb in Presidedt Election. When KALM ji,was approache by BJP,for second term, he said he will agree only if he is unoppsed.But UPA put up its own candidate. Pl.note at that time DMK.was part of UPA did not support kalam ji although he was a tamilian.
@marshalsuresh3562
@marshalsuresh3562 2 күн бұрын
Bharath maatha ki J.Endrum.Modiji vaazhga
@marshalsuresh3562
@marshalsuresh3562 2 күн бұрын
Kandipa
@chandrasekaran1696
@chandrasekaran1696 4 күн бұрын
1:48
@Vijiraghu-ub9gr
@Vijiraghu-ub9gr 4 күн бұрын
There is no more c ! Corporate company only !
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 4 күн бұрын
Bjp Bjp
@kavi5creationscorpio485
@kavi5creationscorpio485 4 күн бұрын
Modij 👍
@saravananm864
@saravananm864 4 күн бұрын
DMK congress no diff , paavam
@carolinrathinum2311
@carolinrathinum2311 4 күн бұрын
Airports shed collapsed .. Neet scam never before never again .autonomous body .
@Arul1302ak
@Arul1302ak 2 күн бұрын
Modi super leader
@ishanaplays2158
@ishanaplays2158 4 күн бұрын
Dinamalar is the only news channel speaking truth
@rajutm9422
@rajutm9422 Күн бұрын
Long live modig
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj Күн бұрын
99வாங்கியதல்எங்கேபிரதமர்சாபாநாயகரும்தன்னைமதிக்கவில்லைஎனமரரியாதையைகேட்டுபெறுகிறர்பாவம்ராகுல்இங்கைமிழர்படுகொலையைமறைத்து மனிப்பூர்மணிப்பூர்எனகூச்சல்போடும்கோமளியேஇலங்கைதமிழர்படுகொலயின்போதுபாரளுமன்றத்தில்கூச்சலாவதுஉண்டாகொலைகாரண்கருணாநிதி
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj Күн бұрын
இப்போது காங்கிரஸ் கட்சி க்கஜல்ராஅடிப்பவர்கள் இலங்கை தமிழரைகொலைசெய்தகொலைகரன்எனகூறியவர்கள்தான்தற்போதுமணிப்பூர்மணிப்பூர்என்பதுஎன்வாங்கிரகாசுக க்குகூவகிறர்கள்
@panneerselvam4140
@panneerselvam4140 2 күн бұрын
Capital markets what is used for our. PMJI. 5:24 Democracy People's minds. Modi PM is not worry about the people's needs and necessary request. 10years immorality Dreama .There is nothing to do any truth and honest work if you findout please. Our PM.Modiji is not suitable to the PM. Only violence and discrimination against people's Democracy wars. More learning about the people's rights to Groundwork. Useless Ideilage in our team work. No one can't Askaig the Question about BJP, PM HM,FM, and DFM. Indiscipline and Disobedient party NDA. Still there is no changes.
@narasimhanla1474
@narasimhanla1474 4 күн бұрын
Modi 2029 elections 350. Rahul 54.
@praveenraj8536
@praveenraj8536 Күн бұрын
Not 99 only9
@krishnagowda8125
@krishnagowda8125 4 күн бұрын
2029 தேர்தலில் காங்கிரஸ் இல்லாத பாரதம் ஆக்குங்கள் ஜி.கருவருங்கள் காங்கிரஸை.
@sundaresanramamoorthy8039
@sundaresanramamoorthy8039 4 күн бұрын
அவர் (பாஜக) பத்தாவது பெயில் (303லிருந்து 240) இவர்கள் (கான்கிரேஸ்) ஒன்பதாவது பாஸ் (52லிருந்து 99). செந்தில் கவுண்டமணி காமெடி.
@gakrishnamoorthy487
@gakrishnamoorthy487 2 күн бұрын
மூன்றாம் முறையாக மக்கள் ஆளுவதற்கு அனுமதி பாஜ கூட்டணிக்கு கிடைத்துள்ளது. மற்ற கட்சிகள் எதுவும் பாஜ ஸ்கோரை நெருங்கக் கூட முடியவில்லை.
@gakrishnamoorthy487
@gakrishnamoorthy487 2 күн бұрын
மக்கள் என்பதை மக்களை என்று திருத்திப் படிக்கவும்.
@user-us6kk1gh6s
@user-us6kk1gh6s 4 күн бұрын
பிரதமர் இந்தியரை இந்தியனாக பார்க்காமல் ,தலித் என்று பார்ப்பதில் தவறு உள்ளது நட்புகளே ...
@ArumugamArumugam-qr5mm
@ArumugamArumugam-qr5mm 2 күн бұрын
B.j.p..❤❤❤❤..🎉🎉🎉🎉
@kuppusamyr4217
@kuppusamyr4217 4 күн бұрын
🎉🌺💐💐💐💐🇮🇪👍✅💯💯💯
@premkumarv8212
@premkumarv8212 3 күн бұрын
இன்னும் எத்தனை காலம் நேரு குடும்பத்தை குறை சொல்லி உங்கள் குறையை மறைக்க போறீங்க..?
@murugesant76
@murugesant76 4 күн бұрын
Congress don’t create unrest in Hindustan by creating caste and religion divisions
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 46 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 46 МЛН
Pakistan need 14 runs from 11 balls against india |  2004 | WHO GONNA WIN
12:30
Master Class Cricket_IN
Рет қаралды 41 МЛН
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 46 МЛН