குழந்தைகளுக்கு இசை பயிற்சியளிப்பேன்... கூசாமல் பொய் சொல்பவர் டி.எம்.கிருஷ்ணா! | T.M.KRISHNA #MusicAcademy #TMKRISHNA #Awards #Music #Singer #PalakaduRamprasad #MkStalin #Dmk
Пікірлер: 352
@meenasathyamurthy844 ай бұрын
15 வருடமாக தண்ணி அடிச்சிட்டு இருந்தார்😂😂😂😂😂
@Nagarajan-sz4yo4 ай бұрын
அவருக்கு நீ ஊத்திகொடுத்தாயா? இல்லை மப்பில் அவர்கேட்ட சிலபலவசதிகளை செய்துதந்து அவர் அசதியை போக்கினாயா? சொல்?
@lakshmirajappa94474 ай бұрын
EXCELLENT countering!😊
@padhmajasatyamoorti76884 ай бұрын
TM K Music Academy... சகாப்தம் ஆரம்பித்த நாள் முதல் இன்று தான் முதல் முறையாக நடுநிலைமை தவறாமல் ஒருவர் கேள்விகளை மிகவும் அருமையாக எழுப்பினார். நன்றி சார். திரு ராம்பிரசாத் அருமையாக பதில் அளித்துள்ளார். TM கிருஷ்ணாவும் அவரது ஆதரவாளர்கள் கீழ்தரமானவர்கள். சாக்கடையிலிருந்து இப்படி தான் நாற்றம் வரவேண்டும் என்று ஏதாவது விதி முறை வைக்க இயலுமா? TM கிருஷ்ணாவும் அதே ரகம் தான்.
@jayanthibalasubramanian36534 ай бұрын
Everyone should boycott Music academy programs and teach them a lesson for insulting carnatic music
@rameshv624 ай бұрын
இதுவரை ஒரு தாழ்தப்பட்டவருக்குக்கூட இசை பயிற்றுவித்து மேடையேற்றவில்லை என்பது உண்மை. மாறாக இவரிடம் படித்தவர்கள் அனைவரும் பார்பனர்கள் அல்லது வெளிநாட்டவர்கள் தான். கிருஷ்ணா வருடத்துக்கு ஒருமுறை ஆல்காட் குப்பத்தில் இசைக்கச்சேரி நிகழ்த்துவதல் இசையைப் பரப்பமுடியுமா?
@banumurugan64434 ай бұрын
சிரிக்காமல் humorous ஆக பதில் சொல்கிறார். Excellent points too.
@jayarajc50204 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@Whatever2494 ай бұрын
What a sarcastic and brilliant fellow he is..!!! 😂😂😅
@indiahindunadu4 ай бұрын
குழந்தைகளுக்கு இசை சொல்லி தருகிறேன் என்று கஞ்சா கற்றுக் கொடுத்துவிட போகிறான்
@UdumalaiBala4 ай бұрын
now they gone to next level using synthetic drugs..
@ramanirajaram62234 ай бұрын
அதுதானே உண்மை
@mythilisrinivasan4604 ай бұрын
👌👍🤣😅👏🤝
@sudhasreenivasan95574 ай бұрын
very matured and well addressed by singer palakkad ramprasad
@TheDevaser4 ай бұрын
I agree! A measured & matured response all the way, impressive!
@mailamswaminathanj11534 ай бұрын
Yes TMK is a liar. When I approached him for classes for my daughter, he bluntly refused.
@rekg83654 ай бұрын
Why?? Did he give any reason??
@mailamswaminathanj11534 ай бұрын
He simply replied I can take classes only who are referred by well known persons and artists
@rekg83654 ай бұрын
@@mailamswaminathanj1153 good that your daughter escaped from his carnatic training. He is such a rude and arrogant guy.
@mailamswaminathanj11534 ай бұрын
Thank God
@Surabi94 ай бұрын
உங்கள் முன்னோர்களும் நீங்கள் செய்த பூர்வ ஜென்ம புண்னியத்தால் உங்கள் மகள் அந்த போதை மற்றும் குடிகாரனிடமிருந்து தப்பியிருக்கிறார். You are blessed.
@bhanumathyswaminathan22234 ай бұрын
திரு ராம்பிரசாத் அவர்களின் பதில்களும் , கேள்விகளும் ஆணித்தரம் . சிறப்பான பதிவு
@veeraraghavannarasimhan86464 ай бұрын
A highly ignorant, impatient, arrogant and indifferent person is Mr. TMK.
@gomathihariharan8184 ай бұрын
அழுத்தமான, ஆழ்ந்த சிந்தனையுடன் கூடிய, ஆணித்தரமான நகைச்சுவை உணர்வு ததும்பும் நேர் காணலை மிகவும் ரசித்தேன்.பாராட்டுக்கள்
@saiprasath56624 ай бұрын
TM Krishna doesn't deserve Sangita Kalanidhi. He is fit only to break our culture & tradition.
@Lang.3164 ай бұрын
Same thing mahakavi Bharathi did shall we take his name mahakavi for the same concern
@ramanirajaram62234 ай бұрын
Tmk is a drug addict is it so?
@Nostalgic14-zo3pk4 ай бұрын
@@Lang.316Mahakavi never went against Hindus and was against British....Mr T M Krishna is not only Anti Hindu but also a DK stooge who basically are Anti Indian...He is a great Singer but has consistently taken Anti Hindu stands
@rajalakshmikannan16314 ай бұрын
No he deserves Sangita Kalanidhi award. Only all others don't deserve that award as it is a worthless award.
@vijivasudevan4 ай бұрын
Superb explanation. Jaisriram, Jaihind.
@nanditharamesh76494 ай бұрын
Excellent observations ,kudos to you sir Ramprasad
@ramanin.v.s50444 ай бұрын
Let TM Krishna select 5 other than brahmins, 5 from other religions and train them in carnatic music. Saint Arunagirinathar was from sengunthar community. But it is brahmins who are wide spread propogating Tirupughazh by forming mandalis in every towm from Delhi to kanyakumari. Tirupughazh was brought to public by Vallimalai swamigal , sadhuram swamigal, Rghavan guriji all of them were brahmins. We never differntiate in arts music and bhakti.
@sumathymohan73364 ай бұрын
T M கிருஷ்ணா போன்ற ஒரு நல்ல இசைக்கலைஞர் ஏன் இப்படி தன் பெயரை கெடுத்துக் கொள்கிறார்... மிகவும் வருத்தமாக உள்ளது.
@umamaheswari6044 ай бұрын
Avar serntha idam appadi😂
@padhmajasatyamoorti76884 ай бұрын
அவரவர் பெயரை நல்லபடியாக வைத்துக்கொள்வதும் கெடுத்துகொள்வதும் தனிப்பட்ட விஷயம். எந்த கர்நாடக சங்கீதம் மூலம் பிரபலமடைந்தாரோ அந்த சங்கீதத்திற்கும் நாம் வணக்கும் தெய்வங்களின் தனிப்பட்ட விதிமுறைகளையும் அவமரியாதை செய்வதற்கு உரிமை கிடையாது. நம் சமுதாயத்தின் அவமானம் TM கிருஷ்ணா. நிரந்தர தலைகுனிவையும் தரம் கெட்டவர்கள் கேலி செய்தும் கேவலமாக நம்மை பேசுவதற்கும் வழி வகுத்துவிட்டார். இந்த பாவம் அவரது பல தலைமுறைகளை பாதிக்கும்.
@navnirmaansamrakshana49384 ай бұрын
இருப்பது ஆழ்வார்பேட்டை.. இன்னொரு க.மலஹாசன்!
@home6000264 ай бұрын
ஏற்கனவே கெட்டுப்போன அவர் வெறும் குப்பை. மியூசிக் அகாடமி அறங்காவலர்கள் பொறுக்கி இந்து ராம் நிறுவனத்தில் இணைந்தனர்
@gitamanian4 ай бұрын
So wonderfulji
@DrPurvajasNatyaMandira4 ай бұрын
Very thoughtful and humerous!
@saisarathivasan26124 ай бұрын
Very well measured answers by this young musician.
@rangarajankrishnaswami87054 ай бұрын
டி எம் கிருஷ்ணா அவர்கள் கச்சேரியில் மைக்கிற்கு முதுகைக் காண்பித்துக் கொண்டு பாடுவாரா ?
@omsaimantra4 ай бұрын
டிஎம்கே வுக்கு இன்னும் சில யோசனைகள். கி. வீரமணி யை இவர் நிகழ்ச்சி க்கு த் தலைமை தாங்கச் சொல்லலாம். வைரமுத்து ஈவேரா பற்றி எழுதிய பாடல்களைப் பாடலாம். லுங்கி கட்டிக்கொண்டு மேடையில் அமரலாம். தண்ணீருக்கு ப் பதிலாக தாக சாந்திக்கு டாஸ்மாக் பிராண்ட் தெரியும் படி ஸ்டேஜ் மீது வைத்துக் கொள்ளலாம். இதற்காக மேற்படி கம்பெனி இடம் இருந்து விளம்பரத் தொகையைக் கணிசமாக ப் பெறலாம்.
@raja.parthasarathy78754 ай бұрын
Excellent interview
@padmajaparthasarathy64854 ай бұрын
For most of us, Music is one of the right paths of God realization and it is incomplete without devotion (bhakthi) and emotions (bhava). “Sangeeta Gnanamu Bhakti vina Sanmaargamu Galadhae Manasa”. If someone wants to sing or listen to music for just temporary pleasure or enjoyment, he/she can practice or listen to filmy or light music or western music, definitely not Carnatic Music which is DIVINE! TMK has been doing great disservice to all the wonderful composers who composed thousands of brilliant Krithis in praise of our Deities with utmost devotion and emotion to attain Moksha!
@HariNamadwaar4 ай бұрын
மிக நிதானமாக பேசுகிறார்.. அருமை.. அழகாக பேசுகிறார்.. இவர் சொல்லிய ஶ்ரீ TRR கருத்து ஆணித்தரமானது.. மியூசிக் அகாடமி அங்கத்தினர்களின் நேர்மையை நாம் பார்க்க வேண்டும்.. பதவிக்காக அவர்கள் இந்த அளவுக்கு போக வேண்டுமா என்று தோன்றுகிறது.. ரொம்ப வேதனையாக இருக்கிறது..
@user-hf4sn4jh7h4 ай бұрын
TT Krishnamcharya was not a very great person. He was alleged as a key person of India's first major financial scam and he was forced to resign.
@cpchandrasekaran4 ай бұрын
Mundra scam.
@Spr-no9oy4 ай бұрын
Congress govt
@bhanuc1274 ай бұрын
Many foreigners have learnt carnatic music..they are definitely not brahmins..
@user-hf4sn4jh7h4 ай бұрын
It is so obvious atheist N.Ram of The Hindu do not believe in Sri.Ram, and atheist TM Krishna do not believe in Sri. Krishna, and one guy's institution is patting the other with an award. What do you expect? Both Ram and Krishan should change their names for a start. Ramprasad, you are a very decent man. So happy and refreshing to see your replies.
@kalavathyeaswaran15184 ай бұрын
Correct.
@suganthilakshminarayanan76734 ай бұрын
Superb explanation ✌️👌
@EmmanuelDalima-gy8yp4 ай бұрын
இசை மனிதனுக்கு பொதுவானது அது எங்கிருந்து வந்தாலும் அதை ரசிக்க வேண்டும் ஒரு சாதிக்கு இது உரியதல்ல மனித குலத்துக்கு உரியது அதை மனிதனாக நாங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது திறமை உள்ளவன் முன்னுக்கு வர வேண்டியது தான் இசை என்னுடையது எங்களுடையது என்று யாரும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாது.
@brahmos67124 ай бұрын
T.M. Krishna is a rebel. Around 15 years back also, the controversy came on him. Sirkali siva chidambaram some 40 years back, sung in praise of Thidal leadèr of the past and that was the end of his singing in sabhas. Truely speaking, this is another extended move to wipe out a parti cular comminity from all walks of life. They have been using this singer as a tool to throw mud on that particular community. Their concerted move is to widen the gap between communities and create animosity and restlessness. From the times of Justice Party of 1921, they have been working with this Agenda and wiped out that particular community from govt deptl recruitments. Now it has been extended to singing field !
@guruvarul4 ай бұрын
உண்மை.
@sundaravaradhannarayanaswa47814 ай бұрын
100% correct. This "divide and rule" and reap the benefit from it is the legacy of British. This works very well now. Very sad. When will the people realise the hidden agenda behind all these?
@kalavathyeaswaran15184 ай бұрын
S. True
@user-hf4sn4jh7h4 ай бұрын
Absolutely brilliant answers by Ramprasad. Hats off to your simplicity in answering. You may even suggest that he change his name to Abdullah or Rahim.
@ananthak87704 ай бұрын
No problem. Tmk kku Sangeetha "Karunanidhi" kudunga!
@kalavathyeaswaran15184 ай бұрын
😅
@bhuvanamani63444 ай бұрын
😂😂
@gangaishvar9544 ай бұрын
The one interview I was waiting for! Thank you, sir🙏🏾 Ennikkumey tharam tharam dhaan👏🏾
@lathas63024 ай бұрын
Palakkad Ramkumar and others arr asking a rightful question
@kunchithapathamsrinivasaiy60394 ай бұрын
Well and balanced reply by Ramprasad .Tmk soaked in ahangaram going in the wrong path.பிராமணனுக்கு எதிரி பிராமணன்தான் என்பதை TMK நிரூபித்து விட்டார்.!,God save carnatic music!
@gvenkatesan89244 ай бұрын
Excellent answers👏👏
@vgkrishnaswamy4 ай бұрын
Academy might even accept a program from TMK in 2024 season, in that he may sing Sindhikka Sonnavar Periyar as a main song, in front of TMK fans. Having gone so far, Music Academy can also allow this to satisfy TMK fans. Can MA be influenced to do this ?.........😃😃😃.
@murugans-el8np4 ай бұрын
Nothing wrong in it.
@Spr-no9oy4 ай бұрын
@@murugans-el8npwould you sing praises of someone who insults your child
@murugans-el8np4 ай бұрын
@@Spr-no9oy u have to go a long way to understand periyar. He was called by us as periyar .meaning is there..if u read unbiased u will not get angry..really..
@murugans-el8np4 ай бұрын
@@Spr-no9oy he is our society(family)head. So if he scold my child it will not hurt me..
@raviganesh65174 ай бұрын
மிக அருமையான பேட்டி. தினமலருக்கு நன்றி
@gitamanian4 ай бұрын
So wonderful...what an excellent interview
@girijagopinath93944 ай бұрын
Ramprasad 👌👌👌
@VenkatachalapathiSR-dg5jg4 ай бұрын
Excellent explanation sir
@askrishnan13424 ай бұрын
Well Said Ramprasad
@gomathimyndhan4 ай бұрын
ஒரு சிறு திருத்தம் செய்திருக்கலாம்., அருமை விருந்தினர் திரு பாலக்காடு திரு ராம்பிரசாத் அவர்கள், கொல்லப்பட்ட மாடுகள் என்பதைத் தவிர்த்து இறந்த மாடுகள் என்று பதிவிட்டிருக்கலாம்.,
@ushas92174 ай бұрын
Superb answers
@rangarajanparthasarathy4154 ай бұрын
T.M. Krishna got what he wanted, create rift in the peaceful society. There are very many musicians who does not belong to his caste. When Bharat is moving towards progress inclusive of all, it is odd Krishna is trying to create a rift. If people love carnatic art form they do take it up. Carnatic music is a tough art form and learning takes time and practice. No short cut to Carnatic music form. Becoming famous is not in any one's hands. It is a gift from God. Why some people attained fame while others didn't, no one can give a valid answer. Why Rajinikanth is famous than Kamal despite being the king of acting?.carnatic music is divine and most of the songs are sung in praise of God in Telugu, Sanskrit and Tamil. Unless one emulate the devotion it is impossible to bring the full essense of the songs. T.M. Krishna can sing in praise of any one starting from Periyar to Udhyanidhi, absolutely ok, but are the carnatic lovers willing to listen?. Music has no language barrier, if it touches the soul it is a divine music.
@IndhiyaThamizhan4 ай бұрын
புரட்சி புரட்சி என முழங்கும் TMK, இனி வாய் வழியாக சாப்பிடாமல் சில நோயாளிகளுக்கு செய்வது போல கழுத்து/வயிறு வழியாக சாப்பிடுவாரா?
@tmsudhananthirumalai96764 ай бұрын
Excellent 🙏👍
@abiramiilangovan39634 ай бұрын
Veralevel
@anandvgchennai19744 ай бұрын
There is a bigger agenda. First they wanted to separate our cultural celebration from Hinduism. 1. Started with samaththuva Pongal & calling it as Tamilar festival than Hindu festival. Though none of the other religion (mainly M & C) worship Sun God, Aaditya. 2. Separate out Hindus & Tamils. Tamils are not Hindus propaganda. 3. Divide festivals by region. Nonsense theory like Deepavali is North India festival & Thai poosam is Tamil festival. 4. In that agenda they want to separate out Carnatic music from Hinduism and Devotion to Hindu Gods. In this way they want to separate Hinduism with it traditions like its festival, carnatic music and bharathanaatiyam. Then it will be easy to convert gullible Hindus (mainly to C). Best way is to bring back the Carnatic music where it belongs to i.e. Temples. Temples are the places where Carnatic music & Bharathanaatiyam should be performed and not in Music Academy. For that we need to get back the temples from Govt & revive our Hindu Sanatana culture.
@sundaravaradhannarayanaswa47814 ай бұрын
Excellent analysis. Hats off. Every Hindu must understand. The purpose behind all these narratives is very evident.
@kalavathyeaswaran15184 ай бұрын
S. True. There is politics behind this.
@SitaShank4 ай бұрын
In the precolonial times especially in southern India, people used to take the skin from cows or bulls or bullocks that died of natural causes, not from butchered Cattle . The latter is a more recent trend!
@ramakrishnans.89344 ай бұрын
Excellent answers
@SamA-jw1pb4 ай бұрын
I love the sarcasm that Ramaprasad showed in certain places! 😅
@shankarns45844 ай бұрын
He is a crypto
@geethasubramanian1504 ай бұрын
Thanks to Mr Ram Prasad for clarifying many points. Your questions to TMK is very pointed and will not be answered by TMK
@lathas63024 ай бұрын
Any music starts with lord ganesha bhajan
@srividhyas26374 ай бұрын
புரட்சியாளரே சாப்பாடு வாய் வழியாதானே
@cuddaloresubramaniam80924 ай бұрын
மாபெரும் பாரம்பரியமிக்க பாலக்காட்டு மணி ஐயரின் பேரனாகிய இவர் மிகவும் பண்புடன் பணிவுடனும் தனது கருத்துக்களை பொறுமையாக நிதானமாக இசையின் மீது பக்தியுடன் தனது கருத்துக்களை வருத்தத்துடன் மிகச் சிறப்பாக மிகவும் தெளிவாக விளக்கியுள்ளார் முதன் முதலில் மிருதங்க வாத்தியம் கலைஞராக இவரது தாத்தா பாலக்காடு மணியே ஐயர் சங்கீத கலாநிதி பெற்று உள்ளார் அதனை மிகவும் உருக்கத்துடன் வலியுடன் இவரது குடும்பம் திருப்பி கொடுக்கும்படி செய்த டிஎம் கிருஷ்ணாவின் தரம் தாழ்ந்த நடவடிக்கைகளை அழகாக குறிப்பிட்டுள்ளார் இன்றைய மிருதங்க வித்வான்களும் வாழ்ந்து வரும் சங்கீத கலாநிதி விருது பெற்று வாழ்ந்து வரும் கலைஞர்கள் கருத்து கூறாமல் இருப்பது ஏன் அதில் சிலர் இன்றும் டிஎன் கிருஷ்ணாவிற்கு பக்க வாத்தியம் வாசித்து கொண்டு வருகிறார்கள் டிஎம் கிருஷ்ணா பக்தி இல்லாமல் இசை ஏது சேரிக்கும் குப்பைக்கும் சென்று பாடிவிட்டு அங்கு எதையும் உருப்படியாக யாருக்கும் பாட்டு சொல்லித் தராமல் இசைக்கு எந்த தொண்டும் புரியாததை மிகத்தெளிவாக குறிப்பிட்டுள்ளார் அது உண்மைதான் ராம் பிரசாத் அவர்களுக்கு எனது மனதார பாராட்டுக்கள் டி எம் கிருஷ்ணா அவர்களுக்கு மற்ற கலைஞர்கள் பக்க வாத்தியம் வாசிப்பதை நிறுத்த வேண்டும்
@komalamadhavan80794 ай бұрын
எத்தனை ப்ராமீன்ஸ் சங்கீத ஞானமின்றி இருக்கிறோம் எல்லாவற்றுக்கும் ஞானம்வேண்டும் என்னவோ பிராமணர்கள்தான் இத்துறைக்குவந்தமாதிரி தப்பாக கூறுகிறார்மற்றவர்களும் புகழ்பெற்றுஇருக்கார்கள் டிஎம்கே க்கு எல்லாமேதெரியும் அரசியல் அடிமை ஆகி உள்ளார் நன்கு தெரிகிறது
@padmagovindaswamy90584 ай бұрын
Fair and restrained defence arguments. Pleasant discourse.
@balasubramaniamramaswamy48894 ай бұрын
Kumbakonam RAJAMANIKAM PILLAI, PAZANI SUBUDU, THAKSHAMOORTHI PILLA,, MADURAI SOMU, YAZHPANAM DHAKChI NAMOORTHI, CHITHOOR SUBRAMANiAM PILLAI AND MANY OTHERS ARE NOT BRAHMINS
@omsaimantra4 ай бұрын
மாயவரம் கோவிந்த ராஜப்பிள்ளை. டி. எம். தியாகராஜன். மலைக்கோட்டை கோவிந்தசாமி பிள்ளை ஆகியோர் அடங்குவர்.
The award will be usually announced in June/ July. What is the reason to announce it in February/march?
@ananthuszone44124 ай бұрын
Sir, On going election
@venkatramaniyer65464 ай бұрын
True and reasonable answers by Shri. Ramprasad. Rasigas has to decide weather to preserve the tradiions or to destroy the traditions in this field. Is there any such discussions in hindustani and other type of sathrya sangheet came in our country.
@umamaheswari6044 ай бұрын
Super ramprasad ji
@lakshmirajappa94474 ай бұрын
What about Thavil which is played in temples & Swamy purappaadu?
@karthiksankarasubramaniam21484 ай бұрын
What about that??? Do we have a cow shed just to feed cows and then kill them for Thavil or Mridhangam??? Or do they hunt or smuggle cows for doing Thavil and Mridhangam??? Whereas to eat meat, cows are bread and killed... Apply logic...
@SrinivasanA5125234 ай бұрын
இசையில் அரசியல். பாவம் இசை குடும்பங்கள்.
@ramaswamyranganathan12704 ай бұрын
@6'00". பிராமணர் குடும்பங்களில் 100ல் 99 குடும்பத்து குழந்தைகள் கர்நாடக இசையை கற்பதற்கு வசதியும் இல்லை அவர்கள் வயிற்று பிழைப்பு படிப்பது வேலையை தேடுவது அரசாங்கத்தின் இட ஒதுக்கீடு கொள்கை காரணமாக மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.
@murugans-el8np4 ай бұрын
2000 ஆண்டுகள் நாங்க அது இல்லாம கஷ்டப்பட்டோம்ல..
@suryapushpa4 ай бұрын
"கொல்லப் பட்ட மாடு" அல்ல, "இறந்து போன மாடு"
@mythilisrinivasan4604 ай бұрын
🙏Very Correct.👌👍
@padminiravimusic4 ай бұрын
Well explained.
@Paru5154 ай бұрын
Super R.P
@ravisankar66794 ай бұрын
The tone and tenor of Mr Murali's letter indicate a veiled threat to the renowned musicians Ranjani and Gayathri for their decision to withdraw from the proceedings of the award function of Madras Music Academy. I want to ask one thing to Mr Murali....Is Madras Music Academy owned by him, just because he is holding the post of president of the academy? What is the criteria for choosing the recepient of the Sangeeta Kalanidhi Award? If music is the only criterion, are they choosing exponents of other types of music, like Western Classical, Arabic, etc.,? If they are awarding only to Carnatic Musicians, what is the guideline they follow? Will they choose a Brahmin, Hindu Basher like the one they have chosen this time, who is for substituting the words Rama with Jesus in the Kruthis of Thyagaraja, thereby destroying the basic tenet of Karnataka Sangeetam, which is Bhakthi?Are they approving that? Really Shameful and Disgusting to have such persons who don't give any value to our culture ? It's high time they are replaced by some other eminent persons who value the highly respected traditions instead of the persons from the left-oriented Hindu Ram family
@kalavathyeaswaran15184 ай бұрын
😢
@sudhavasu29434 ай бұрын
Excellent points well made
@gayathrisubramaniam91634 ай бұрын
Valid points, articulated brilliantly!
@sriramtandalam22164 ай бұрын
Well spoken Ramprasad. A suggestion to Music Academy. They should invite Mr. Veeramani to inagurate the Music conference and of course with the portrait of Periyar at the background on the dais. The Sangita Kalanidhi designate will be much pleased.
@rameshkumaranupindi37434 ай бұрын
So finally - one more way for media to divert drug case and electoral bill case...... ( now - issue is more important pappan vs pappan)🤦♂🤦
@neelakantannatarajan38514 ай бұрын
Just ignore tm krishna sir Don't give any news space for him Dmk is turning attention ftom its drug scandal sir
@meerar24944 ай бұрын
Let TMK prove that he is a reformist, by bringing the underpriviliged , atleast a few to sing along with him on stage , wen receiving his award and let the downtrodden whom he considers from Kuppams be his audience seated in front rows of Music Academy. If he can do this, then we can understand his motive in bringing change
@ammaamma87864 ай бұрын
👌👌🙏🙏🌷
@lalithkalaartsacademylalit30864 ай бұрын
weldone answers
@paramr72364 ай бұрын
Shri.Ramaprasad, excellent and humble response that is so very practical and true.
@KumarGanapathiramanKallur4 ай бұрын
Nice interview Nice Analysis and Good Reply. Awardee Needs Psychiatric Treatment for his Understanding on his knowledge of our Carnatic music. If treated after sometime he would join your band and Refuse to Accept the Award and The Awarder status would be like a movie song “Neela Chayam Veluthu Pohchu Dum Dum Kaka Kutam Parandhu Pohchu Dum Dum Dum”
@saiprasath56624 ай бұрын
சங்கீதத்தின் புனிதத்தை ஆத்மார்த்தமாக உணரும் - ரசிக்கும் எவரும் T M கிருஷ்ணாவின் இசையை கேட்கக் கூட மாட்டார்கள். சம்பிரதாயத்தை மீறியதால் அவரது இசையில் ஈர்ப்பில்லை.
@vijayashankernarasimhan3314 ай бұрын
Is he that renowned as a musician that immediatly people recognize him as allow do like the very great vidwans like Balamurali Krishna,maharajapram viswanathier,,maharajapuram santhanam,or MS etc.. Not at all convinced about thus man's undue recognition which for sure he doesn't deserve.... Man without conviction & commitment....very highly sad state of affairs indeed...
@umamaheswari6044 ай бұрын
True words. How many concerts he did sofar? What is his contribution? The award given by atheist anti Hindu The Hindu group to another atheist tmk supported by anti Hindu political party. Very painful to true classical music lovers
@Gitasrivi4 ай бұрын
Mandalin Srinivas Telugu Brahmin .
@murugans-el8np4 ай бұрын
@@umamaheswari604then every thing is correct
@raniv37734 ай бұрын
Nicely handled. Cheers.
@SamA-jw1pb4 ай бұрын
I think many musicians had had enough of TMK’s craziness and finally started to speak up! Glad that they did!
@lathas63024 ай бұрын
Isai is divine
@gunsel7774 ай бұрын
All Brahmins must support our brother brahmins whether right or wrong.
@arulmalarramsingh48174 ай бұрын
Now you are not Hindus , you are Brahmin
@VenkataRamani150219384 ай бұрын
நிதானம்.தெளிவு.அழுத்தம்.மெல்லிய நகைச்சுவை😅
@chandragopalan39664 ай бұрын
Superb explanation by Sri ramprasad
@ButhirBalam4 ай бұрын
Learning is already open very few take up because it is very laborious to learn and teacher
@user-im5zj9xt8b4 ай бұрын
Super sir. Vai sol veeraradi.
@lakshminarayanavpisupati64604 ай бұрын
Very true
@subbusuresh86664 ай бұрын
👌👌👌
@suchitranatarajan25624 ай бұрын
Super reply ... y no stars yet from kuppam ?
@bhuvanasiddharth54024 ай бұрын
TMK should first show his reforms in action and then point the finger at the others. Kurai kudam thalumbum
@umamahalingam44794 ай бұрын
Kollapatta madu alla irandhupona madu endru sollungal sir
@ravindranr23664 ай бұрын
Wearing our traditional dhothy during concerts.
@bhavaniv97234 ай бұрын
For people like TMKrishna there is a Tamil term.......araivekkadu
@vembubhuvaneswari62134 ай бұрын
TMK can promote through GURUKULA VASSAM. Take sudents and keep them at home and teach24x7. If he does it really he is is a reformer. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது
@lakshmi48234 ай бұрын
Excellent
@Madhu.R4 ай бұрын
Magsaysay award kku nadandha yerpadu Sangeeta kalanidhikkum nadandhu irukku. Plain n simple!😊