என்னை ஜாதிய வட்டத்திற்குள் சுருக்காதீங்க: வேல்முருகன் பதிலடி! TN assembly live | MLA Velmurugan VS M

  Рет қаралды 132,555

Dinamalar

Dinamalar

25 күн бұрын

சட்டசபையில் வார்த்தை போர்!
ஈஸ்வரனால் கொந்தளித்த வேல்முருகன்
என்னை ஜாதிய வட்டத்திற்குள் சுருக்காதீங்க: வேல்முருகன் பதிலடி!
TN assembly live | MLA Velmurugan VS MLA Eshwaran | Appavu # #TNassembly #live | #MLA #Velmurugan #MLAEshwaran | #Appavu #

Пікірлер: 195
@user-kx8mi6lp5g
@user-kx8mi6lp5g 20 күн бұрын
வேல்முருகன் அண்ணா திமுகா கட்சியை விட்டு வெளியே வரவேண்டும் அப்போதுதான் வேல்முருகன் அண்ணணுக்கு மரியாதை
@nagulsamy7522
@nagulsamy7522 24 күн бұрын
ஸ்டாலின் மைன்ட் வாய்ஸ். நானே அப்படி தான்டா ஆந்திராவில் இருந்து வந்து இங்கு முதல்வரா இருக்குறேன்.
@ananth35
@ananth35 23 күн бұрын
😂
@muraliinnocent139
@muraliinnocent139 19 күн бұрын
😂😂
@jayaraj.m.s5536
@jayaraj.m.s5536 18 күн бұрын
😂
@paramagurunlc7046
@paramagurunlc7046 18 күн бұрын
உண்மை
@thulasidoss9826
@thulasidoss9826 24 күн бұрын
சேராத இடம் சேர்ந்து வம்சத்தில் வீழ்ந்தாயடா
@pandiarajanngod7621
@pandiarajanngod7621 20 күн бұрын
வம்சத்தில் இல்ல வஞ்சத்தில்
@devidasanbalasundaram8284
@devidasanbalasundaram8284 17 күн бұрын
​@@pandiarajanngod7621 வம்சம் -வஞ்சம் சாம்பாரி - சம்பாதி
@user-si4nw4om4b
@user-si4nw4om4b 24 күн бұрын
வேல்முருகன் வீரா வசனம் பேசுவார் அவர்போட்டியிட்டதொகுதிக்கோ அவர் சார்ந்த சமூகத்துக்கோ ஒருநன்மையும் நடக்கப்போவதில்லை
@selvamiya8661
@selvamiya8661 23 күн бұрын
அழகு தமிழ்.அன்பு வேல்முருகன். தமிழே நீ வாழ்க
@Kannaiyan-tr4ks
@Kannaiyan-tr4ks 21 күн бұрын
நீ KuraivakaMuthalilPasu
@panchacharam5466
@panchacharam5466 19 күн бұрын
Super👍
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 24 күн бұрын
சாதிய வட்டம் நீ முடிவு எடுக்க கூடாது. சமூகம் தான் முடிவு எடுக்கும்.
@ArulSivalingam
@ArulSivalingam 20 күн бұрын
வேல்முருகன் அண்ணன் அவர்களுக்கு நன்றி மிகவும் சிறந்த பேச்சு. ...
@jayaseelanm3908
@jayaseelanm3908 18 күн бұрын
கர்நாடகாவில் 1 கோடி தமிழர்கள் வாழ்கிறார்கள்.
@user-qt5db3vf6s
@user-qt5db3vf6s 19 күн бұрын
கவுண்டர் .வன்னியர் இப்படி தெலுங்கனிடம் கெஞ்சுகிறீங்க😂😂😂
@paramagurunlc7046
@paramagurunlc7046 18 күн бұрын
அது தான் தெலுங்கர்கள் ராஜதந்திரம் யானைக்கு தன் பலம் உணரும் போது மாற்றம் வரும்
@ponnarasuashok6268
@ponnarasuashok6268 21 күн бұрын
வன்னியர்களுக்கு ஆக இல்லை என்று சொல்லிவிட்டு பேசியது முழுக்க வன்னியர்களின் இட ஒதுக்கீடு பற்றி தான்...
@JayachandranMr
@JayachandranMr 21 күн бұрын
உனக்கு நோவுது
@k.s.s.4229
@k.s.s.4229 18 күн бұрын
Both are caste oriented guys.
@senthilmurugan6791
@senthilmurugan6791 24 күн бұрын
வேல் முருகன் திமுக கட்சியின் சின்னத்தில் நின்று தான் வெற்றி பெற்றார் இவர் சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர் இவர் சட்டமன்றத்தில் பேசும்போது நான் தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்ற கட்சியை ஆரம்பித்தேன் நடத்திவருகிறேன் என்றார் இவர் திமுக உறுப்பினர்
@rajeshrajendran336
@rajeshrajendran336 15 күн бұрын
வேல் முருகன் அண்ணா best performer . . . . Best Parlinentarian . . .
@VenkateshVenkatesh-hr9jt
@VenkateshVenkatesh-hr9jt 24 күн бұрын
Sabash.vealmurugan
@user-tz1jy1js8o
@user-tz1jy1js8o 17 күн бұрын
எங்கள் அண்ணன் எங்கள் அஞ்சாத தமிழன் தி.வேல்முருகன்
@Subramani-ko8cq
@Subramani-ko8cq 20 күн бұрын
வேல்முருகன் அண்ணா அருமையான பதிவு
@haribabu-ey8bx
@haribabu-ey8bx 20 күн бұрын
அட போங்க தேர்தல் நேரத்தில் பாமகவை குறை சொல்வது மட்டுமே வேலை
@satyalover
@satyalover 18 күн бұрын
பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவங்க எழுதுனதெல்லாம் படிச்சிட்டு அறிவாளி மாதிரி காட்டிக்கொள்வது திராவிட நாடு திராவிட மொழி எங்கே ?திராவிடன் இயற்றிய இலக்கியம் எது காப்பியம் எது? திராவிடம் என்ற சொல்லே 300 400 வருடங்களாக தான் புழக்கத்தில் உள்ளன பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா
@user-wr2fi6yr4m
@user-wr2fi6yr4m 23 күн бұрын
சிறப்பு
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 21 күн бұрын
சாதி வாரி கணக்கெடிப்பு எடுக்க வேண்டும் ......ஒவ்வொரு தமிழனின் கோரிக்கை
@SakthiVel-ni2hw
@SakthiVel-ni2hw 18 күн бұрын
எங்க தமிழ்குடி வேல்முருகன் வாழ்க வாழ்க
@ashokbinta
@ashokbinta 20 күн бұрын
Really u r great sir
@sundaramurthyja6682
@sundaramurthyja6682 15 күн бұрын
Good question. What is your answer?
@arivazhaganramasamy3145
@arivazhaganramasamy3145 19 күн бұрын
🎉
@livelikeaboss467
@livelikeaboss467 23 күн бұрын
மிக அருமையான பேச்சு....
@vedanthaananth3695
@vedanthaananth3695 24 күн бұрын
Instead of caste, why reservation can be based on poverty alleviation tool. Kindly rethink. Before census, poverty alleviation then only state can grow on Regional Balanced Development.
@manyanavya1673
@manyanavya1673 22 күн бұрын
Good speech
@user-hl5nl9ip3s
@user-hl5nl9ip3s 24 күн бұрын
Velmurugan seeman thiruma 7arai
@udhayakumarg5454
@udhayakumarg5454 23 күн бұрын
Super anna
@sekarmt8924
@sekarmt8924 19 күн бұрын
ஐயா 🙏 கணவன் மனைவி நாங்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமப்படுகிறோம் 😢😭 முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தான் கல்யாணம் செய்து வைத்தார்கள் 😢😭 நல்லுள்ளம் கொண்டவர்கள் உதவுங்கள் 🙏👉 ஒன்பது ஏழு ஐந்து ஒன்று இரண்டு ஒன்பது ஏழு ஒன்று நான்கு இரண்டு 🙏
@gpanneerraj9204
@gpanneerraj9204 20 күн бұрын
👌👏👏👏👍
@vasantham1
@vasantham1 21 күн бұрын
Rling party wings: sc wing: thrma ,vannr wing :toll murugan,bram wing: kaHassan, kong vell wing:kong eswrn,cong wing:tn cong party ,comm wing: tn commn party, cine wing: tn cine industry,jalara wing: tn tv channels ,print news wing: the hind,viktan,kumdam, adiyal wing:arnan,syam,latchu,pryan,kubndrn,muni, and many more..
@lourdusamy3755
@lourdusamy3755 20 күн бұрын
👍💯💯👍
@user-wr2fi6yr4m
@user-wr2fi6yr4m 23 күн бұрын
எளிய தலைவன்
@RajeshKumar-ub5zp
@RajeshKumar-ub5zp 20 күн бұрын
Nandri velmurugan anna
@user-fw4jk2uf6r
@user-fw4jk2uf6r 20 күн бұрын
Annar thirumavaippoll anaivarukkumana thalaivaraga varuvaar
@saraswathysaraswathy4906
@saraswathysaraswathy4906 17 күн бұрын
Thumbai vittu vittu. Vaalai pidippadhai pol irukkirathu v. murugaa
@karunakarant1574
@karunakarant1574 17 күн бұрын
Sollavendiyadhi sirappaga sonnar.eni cm will see.
@user-xs1xr2el2c
@user-xs1xr2el2c 21 күн бұрын
தமிழர் வாழ்வுரிமைப் போராளி அண்ணன் முத்தமிழன் தி.வேல்முருகன் அவர்கள்.
@loganathan7713
@loganathan7713 20 күн бұрын
இப்படி தான் தமிழனை வீழ்த்துகிறது திராவிடம்.
@miracles5696
@miracles5696 24 күн бұрын
Ivan oru dmk kothadimai
@user-ep7xd3cs1n
@user-ep7xd3cs1n 19 күн бұрын
கயவன் கருநாய்நிதி மகனின் விருப்பத்தை நிறைவேற்ற அந்த ஈஸ்வரன் இப்படி பதிலளிக்கிறார்
@thirumurugan637
@thirumurugan637 21 күн бұрын
Congratulations velmurugan
@KumarKais
@KumarKais 18 күн бұрын
Karnatakavil. Thamilarkalanaivarum. Scchertificat
@CaptainGeorge-gz9vi
@CaptainGeorge-gz9vi 22 күн бұрын
தேமுதிக சார்பாக TVK வாழ்த்துக்கள்
@user-sd4ub7nz3m
@user-sd4ub7nz3m 18 күн бұрын
நன்றி அண்ணா வாழ்த்துக்கள்
@arumugam2850
@arumugam2850 17 күн бұрын
கொங்கு வேளாளர் என்பது எதுங்க இந்த திராவிட நிழலில் உலாவுற ஈஷ்சுரா.
@Karthikeyan-uj3tj
@Karthikeyan-uj3tj 24 күн бұрын
தூக்கில் தொங்குவான் ஈஸ்வரன்
@GKV4832
@GKV4832 19 күн бұрын
ஈஸ்வரன் அவர்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான்.....
@Manov143
@Manov143 19 күн бұрын
Excellent Speech By Vel Murugan Anna...
@saikarthik6566
@saikarthik6566 6 күн бұрын
முதலமைச்சர்...... (?)
@gnanavel-up7zm
@gnanavel-up7zm 19 күн бұрын
TMK Shambhu Appa han bhai Kurkure Neeku
@arumugam2850
@arumugam2850 17 күн бұрын
தமிழ் நாட்டில் வட இந்தியர் இங்கே தமிழ் நாட்டில் வோட்டு போடுகின்றனர். இதை வேண்டாம் என்று கூவ இந்த திராவிட கட்சிகளுக்கு வக்கிருக்கா..
@thangaiaht326
@thangaiaht326 19 күн бұрын
Mr.Velmurugan please realize how many Telungans are in Tamil Nadu cabinet with key portfolios?
@user-fq2qr1ox8r
@user-fq2qr1ox8r 18 күн бұрын
Appaavu. Engira komali. Sabanaayakar. Tamilnaadu. Velangumaadaa dey..
@rajaramramkumar1627
@rajaramramkumar1627 16 күн бұрын
கருணாநிதியின் தன்நலத்திற்க்காக தமிழரின் உரிமைகளை மத்தியஅரசிடம் ஒப்படைப்பது தானே திமுக காலம் காலமாக செய்கிறது ஜாதிவாரி கணக்கெடுத்து அதற்க்கு தக்க உரிய பங்கீடை கொடுப்பதற்க்கும் மாநில அரசின் உரிமையை செயல்படுத்த இயலாதவர்களுக்கு நாட்டை ஆள வாக்களித்தற்க்காக வெட்கி தலை குனிகிறேன்
@marxramaraju4094
@marxramaraju4094 24 күн бұрын
Good
@user-sq2fq3gc2w
@user-sq2fq3gc2w 21 күн бұрын
அன்பிற்கும் மரியாதைக்குரிய அண்ணன் வேல்முருகன் உண்மையான போராளி அவர் மீண்டும் பாட்டாளி மக்கள் கட்சியில் பயணிக்க வேண்டும் என்பது எமது பேராசை அண்ணன் அவர்கள் தனியாக வாழ்வுரிமைக் கட்சி வைத்திருந்தாலும் அனைத்து சமூகத்திற்கு குரல் கொடுத்து வருகிறார் தேவேந்திர குல வேளாளர் சமூகத்திற்கு நிறைய பதவியை கொடுத்து வருகிறார் நாடார் பறையர் மீனவர்கள் வன்னியர் முக்குலத்தோர் கவுண்டர் பிள்ளைமார் என்று அனைத்து தமிழர் குடியினர் இவருக்கு துணை நிற்கும் நிலையில் உள்ளார்கள்
@yaromanithan828
@yaromanithan828 21 күн бұрын
பள்ளன் sc தலித் பஞ்சமர் சாதி.
@ML.mubesh
@ML.mubesh 19 күн бұрын
💯💯💯🙏🙏🙏🙏
@user-sz6ux8bo1i
@user-sz6ux8bo1i 18 күн бұрын
வன்னியர் சமூகங்களில் தெலுங்கு மொழி பேசும் வன்னியர்கள் அதிகம் உள்ளனர். உதாரணமாக அரியலூர் அருகிலுள்ள உடையார்பாளையம் ஜமீன்தார் தெலுங்கு வன்னியர்கள். அது போல சிதம்பரம் அருகிலுள்ள பிச்சாவரம் ஜமீன்தார் தெலுங்கு வன்னியர்கள். உடையார்பாளையம் ஜமீனும் பிச்சாவரம் ஜமீனும் உறவினர்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போன பிச்சாவரம் ஜமீன்தார், சிதம்பரம் நடராஜர் கோவிலில் முடி சூட்டப்படடவர். இவர்தான் சோழ மன்னர்களின் கடைசி வாரிசு என்று அறியப்படுகிறார். இவர் மறைந்த நாளன்று பா.ம.க. தலைவர் திரு.ராமதாஸ் இது பற்றி அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சோழர்கள் தமிழ் நிலப்பகுதியை மட்டுமல்ல, இன்றைய ஆந்திராவின் கிருஷ்ணா நதிக்கரை உள்ள பகுதியையும் ஆண்டவர்கள். அதனால் இவர்களில் சில அரசர்கள் தெலுங்கு சோழர்கள் எனவும் அழைக்கப்படுவார்கள். சோழ அரசர்களின் பெரும்பான்மையான மண உறவுகள் கீழை சாளுக்கியர்களுடன், ( அதாவது இன்றைய ஆந்திரா ) நடந்துள்ளது. ஆந்திராவில இன்றும் ஏராளமான தெலுங்கு வன்னியர்கள், தமிழும் தெலுங்கும், பேசுவோர் உள்ளனர்.
@babuk9737
@babuk9737 20 күн бұрын
வன்னியர்களுக்கா பேசுகிறார் எவ்வளவு கேவளமா நக்கல் பண்ணி சிரிக்கும் திராவிடம் சொறைநையே இல்லாயா சத்திரியர்களுக்கு
@velusamy5782
@velusamy5782 19 күн бұрын
அருமையான பேச்சு , அண்ணன்
@ravir7764
@ravir7764 22 күн бұрын
வேல் முருகன் பேச்சி அருமை
@user-st5je6eg2k
@user-st5je6eg2k 20 күн бұрын
Mr vel murugan sir Ungal karuthu super but neengalum. Mr. Sanavasum Mustbe need. Parliment Cm sir useless person galai vide. This two person shouldbe need parliment
@littlebheema1827
@littlebheema1827 20 күн бұрын
🔥🔥🔥🔥🔥
@balamuruganthulasi5272
@balamuruganthulasi5272 20 күн бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் வேல்முருகன் அண்ணனுக்கு❤❤❤
@sivagnanam5803
@sivagnanam5803 18 күн бұрын
அருமையான பேச்சு... பாராட்டுகள்.
@jeganjegannarayanan3720
@jeganjegannarayanan3720 20 күн бұрын
சபாஷ் வேல்முருகன்
@k.s.s.4229
@k.s.s.4229 18 күн бұрын
திமுக உறுப்பினர்
@packirisamyk767
@packirisamyk767 24 күн бұрын
அருமை.திரு.வேல்முருகன் தி.மு.க.வில் சேர்ந்துவிடலாம்.
@subburajsubburaj-vt6wp
@subburajsubburaj-vt6wp 19 күн бұрын
Dmk dmk dviwn diwn
@muthuKumar-om6qo
@muthuKumar-om6qo 20 күн бұрын
Vel Murugan anna rocks
@KUMARMKUMARM-kl5gm
@KUMARMKUMARM-kl5gm 21 күн бұрын
ஒன்றும் இல்லாததற்கு தேவையில்லாத பெரிய விளம்பரம் போட்டா எப்படி இந்த சேனலை பார்ப்பது
@gnanavel-up7zm
@gnanavel-up7zm 19 күн бұрын
Velmurugan Pola Madurai Madurai
@chandranchandran6824
@chandranchandran6824 20 күн бұрын
Pogehdah aliuthan Tereden
@VijayIyyappan-qi6ic
@VijayIyyappan-qi6ic 18 күн бұрын
அது எப்படி டா உங்களால வண்ணியர் பூலை ஊம்பாமல் இருக்க முடியாத ஆனா ஒன்னு டா ஒரு நாள் நீங்க ஓட ஓட வெட்டு வாங்க போறீங்க அது மட்டும் நல்லா புரிகிறது
@murugank8868
@murugank8868 20 күн бұрын
Annan velmurugan speech💯💯💯but entha katchi arasiyal thalaivargal vanthalum kooda kathil vizhaathu. Matra maanila aatkal nam velaiyai parithukolgirargal.
@karunakarant1574
@karunakarant1574 17 күн бұрын
Esva ra
@murugan4022
@murugan4022 19 күн бұрын
அப்பாவுமாதிரி நீதிமான் இருந்தா தமிழ்நாடு சீக்கிரம் நாசமாபோகும்
@sniper.1919
@sniper.1919 20 күн бұрын
Kondhalikireergal. Summa kondhalikamal oru tumbler thanniya sudapodunga.
@sudhakar1808
@sudhakar1808 19 күн бұрын
Tamailandaa
@p.ravindranelakkiya5528
@p.ravindranelakkiya5528 18 күн бұрын
Velmurukan Annan super speech🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@kirankumar2691
@kirankumar2691 24 күн бұрын
Sunni samugam
@mohankp2330
@mohankp2330 18 күн бұрын
தமிழ் நாட்டில் நல்ல தலைவர் இவர்மட்டுமே
@jakthisjk4617
@jakthisjk4617 21 күн бұрын
Appavu kadupaguthu paathale
@VivoY18-bd8vm
@VivoY18-bd8vm 19 күн бұрын
அண்ணன் வேல்முருகன் சொல்வதை உண்மை வட இந்தியர்களுக்கு தகுந்த பாடத்தை புகுத்தி அவருடைய மாநிலத்துக்கே திரும்பி அனுப்புமாறு சட்டசபையில் அண்ணன் வேல்முருகன் சொல்வதை பேரவை தலைவர் அவர்கள் முதல்வர் அவர்கள் அவர்கள் இது கண்காணிக்க வேண்டும் இதற்கு ஒரு முடிவுகளை எடுக்க வேண்டும்
@user-tb3or4wr9u
@user-tb3or4wr9u 24 күн бұрын
😂😂😂😂😂
@elangoammu2217
@elangoammu2217 19 күн бұрын
Very good velmurugan
@rajkamalk750
@rajkamalk750 24 күн бұрын
Comedy
@kamalkannan4802
@kamalkannan4802 24 күн бұрын
நீ யாருக்கு பேசுற பாய்க்கு தான் பேசுவ
@user-yj1eo6mc4t
@user-yj1eo6mc4t 21 күн бұрын
வீரவன்னியர் வேல்முருகன்
@user-nb9uo4jk4j
@user-nb9uo4jk4j 18 күн бұрын
​@@user-yj1eo6mc4t வன்னியருக்கு கட்சி நடத்துகிறேன் என சொல்ல துணிவில்லை. இதில் வீர....வேறு. 😂😂😂 வன்னியர்கள் குறைவாக வாழும் தொகுதியில நிக்க வேண்டியதுதானே
@notimetodie7266
@notimetodie7266 19 күн бұрын
Thiruma+velmurugan=real leaders in tamilnadu
@user-nm5zb7lf3y
@user-nm5zb7lf3y 19 күн бұрын
வேல் முருகன் அவர்களின் பேச் சு சரியானது. ஆனால் வெளிமாநிலத்தில் இருந்து இங்கு வந்து ஓட்டுண்ணியாக இருந்து ஓநாயாக மாறியுள்ள குரூப்பிடமே குறைகளை தெரிவித்தால் எடுபடுமா?. சேட்டுகிட்டயே வட்டி இல்லாம கைமாத்தா கடன் கேட்டா கிடைக்குமா?
@user-wr2fi6yr4m
@user-wr2fi6yr4m 23 күн бұрын
சட்டமன்ற நாயகன்
@TenkasiTjsharief
@TenkasiTjsharief 19 күн бұрын
சூப்பர்.....வேல் முருகன் எம்.எல்.ஏ
@anbarasuarasu2152
@anbarasuarasu2152 19 күн бұрын
அண்ணன் வேல்முருகன் 🔥🔥🔥🔥
@sathishkumarkumar7271
@sathishkumarkumar7271 18 күн бұрын
Sema acting rendu peru.....muttal makkal😂😂
@user-bv2og8fm3t
@user-bv2og8fm3t 20 күн бұрын
Gogupudunge, conavaye n, poolumbi
@MAHAMAHALIGAM
@MAHAMAHALIGAM 21 күн бұрын
கொங்கு ஈஸ்வரன் பேச்சைக் கண்டிக்கத்தக்கது
@karthikeyansrinivasan2621
@karthikeyansrinivasan2621 19 күн бұрын
Ivan oru Pitchaikaran
@ArunachalamKamatshi
@ArunachalamKamatshi 21 күн бұрын
Eswaran velmurugan super actor s😅😅😅
@user-wr2fi6yr4m
@user-wr2fi6yr4m 23 күн бұрын
சமூக நீதி போராளி தி.வேல்முருகன்
@thangaraju3894
@thangaraju3894 24 күн бұрын
Eeswarankku samuganeethinna ennda therium.
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 54 МЛН
ТАМАЕВ УНИЧТОЖИЛ CLS ВЕНГАЛБИ! Конфликт с Ахмедом?!
25:37
Хотите поиграть в такую?😄
00:16
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 3,4 МЛН
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 54 МЛН