திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் தொடரும் பாஜ அறிவிப்பு! Annamalai | BJP | Protest | Hooch Tragedy

  Рет қаралды 154,846

Dinamalar

Dinamalar

7 күн бұрын

நீ ஆண்டது போதும்
மக்கள் மாண்டது போதும்!

திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் தொடரும் பாஜ அறிவிப்பு!
Annamalai | BJP | Protest | Hooch Tragedy#Annamalai #BJP #Protest #Hooch #Tragedy

Пікірлер: 317
@ellappon
@ellappon 6 күн бұрын
மாண்டதும் போதும்!!ஆண்டதும் போதும்!!
@kurichiramaier791
@kurichiramaier791 4 күн бұрын
ஆமாம் 1967 போஸ்டர் வசனம் என்று நினைக்கிறேன்
@kandappansrinivasan7057
@kandappansrinivasan7057 4 күн бұрын
The sAme SENTENCES "ANDATHUPOTHUM MANATHU POTHUM "WERE USELD BY DMK FOR THE ARIYALUR RAIL ACCIDENT .OV .ALAGESAN THEN RESIGNED "
@anbuk5587
@anbuk5587 6 күн бұрын
கள்ளச்சாராயம் விற்பதற்கு காவல்துறை அனுமதி இல்லை, ஆனால் மக்கள் நலப் பிரச்சனைக்கு போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி தேவையா? ....... சூப்பர் தமிழகம் உருப்படும்!
@jothimsw
@jothimsw 6 күн бұрын
Nothing wrong in protest but don’t be selective… why can’t you protest for neet scam, ugc scam, train accidents???
@divyasatheesh2529
@divyasatheesh2529 5 күн бұрын
For neet scam, CBI enquiry is taking place.for train accidents, law will take its own course but in TN, DMK MLA and MP of kallakurichi area must be punished by Stalin .it is very clear that these politicians and police are responsible for this tragedy. This death can be avoided totally if law and order is maintained well in this area. And the former SP has resigned from his post when he was not able to curb illicit liquor in kallakurichi district. This happened before in near by district vizhupuram.. Stalin must take strict action against DMK politicians and the policemen. Why Stalin is always sees partiality when it comes to his party men alone??!! Stalin acts like an opposition leader rather than CM of TN.
@remaRP-ox1ru
@remaRP-ox1ru 5 күн бұрын
@@jothimsw Madam please don't do any politics now .This is not fair in this sad situation.there is no Humanity for you people 56 Human lost their life and their family particularly children think about their future pl.This is not an comparitive study period madam.The Human life how important particularly the bread winner of the family person life and soul is most essential for their family The y all are very low socio economical group of people.They are not very rich like like cine actor and political party leaders.The Govt responsibility to save and protect the life of the poor public innocent people and help their entire life needs . Hariom
@minarva467
@minarva467 5 күн бұрын
​@@jothimswஎன்ன பகுத்தறிவு கேள்வி😂
@bharathanferozkumar3039
@bharathanferozkumar3039 5 күн бұрын
கோமாளி முக ஸ்டாலின் மாடல் ஆட்சி. ஆனால், முக ஸ்டாலின் ஒரு மக்கு. அவர் அப்பா க அன்பழகன் நல்ல வாத்தியார். வாத்தியார் பிள்ளை மக்கு. அதனால் தான் முக ஸ்டாலின் தன்னைப் பெற்ற தனது தந்தை அன்பழகன் மேல் ரொம்ப பாசமாக இருக்கிறார்.
@smartlink3118
@smartlink3118 5 күн бұрын
இதற்கு மேலும் மக்கள் முட்டாளாகவும் ஏமாளியாகவும் வாழ்ந்தால் தமிழகம் அழிவது நிச்சயம்.
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 5 күн бұрын
திரகவிட கட்சிகள் ஒழிந்த பின்னரே தமிழ்நாட்டிற்கு விடியல்.
@eagle-fi3hd
@eagle-fi3hd 3 күн бұрын
யோவ் போயா
@user-hq7qj5hs3r
@user-hq7qj5hs3r 6 күн бұрын
அருமையான தலைப்பு
@RRK-hk6ze
@RRK-hk6ze 5 күн бұрын
காசுக்கு ஓட்டு போட்டால் இந்த பாவம் உங்களை சேரும் 😊
@tamilarasu9579
@tamilarasu9579 4 күн бұрын
Dosa saputtu dosai ku aana amount ahh kuduka sonna nalla irukunu solli election 2000rupa kuduthane avata poi sollu
@mallikar9389
@mallikar9389 5 күн бұрын
திரு.ஸ்டாலின்.முதல்வரே.பதவி.விலகுங்கள்.நீங்கள்.ஆன்டது.போதும்.மக்கள்.மாண்டது.போதும்.உடனே.பதவி.விலகு.பதவி.வலகு
@jayachandranjishnu8008
@jayachandranjishnu8008 5 күн бұрын
🙏👌👌👌👌👌👌👌💯💯💯🎉🎉❤️❤️
@sengamaladevib92
@sengamaladevib92 5 күн бұрын
ஆண்டது
@eagle-fi3hd
@eagle-fi3hd 3 күн бұрын
உண்மைதான். மணிப்பூர். மோடி பதவி விலக வேண்டும். கள்ளக்குறிச்சி. ஸ்டாலின் பதவி விலக வேண்டும்
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 6 күн бұрын
நீ ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் 😢😢😢🎉🎉🎉
@eagle-fi3hd
@eagle-fi3hd 3 күн бұрын
மோடியும் ஸ்டாலினும் ஆண்டது போதும்😅
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 3 күн бұрын
@@eagle-fi3hd ஓ அப்படியா தம்பி. நீ சீமான் தும்பியா
@eagle-fi3hd
@eagle-fi3hd 3 күн бұрын
@@தேசியவாதிதமிழன் சீமான் ஒரு கிறுக்கன்
@தேசியவாதிதமிழன்
@தேசியவாதிதமிழன் 3 күн бұрын
@@eagle-fi3hd சரி தான். யாரு சகோதரா தாங்கள்???
@eagle-fi3hd
@eagle-fi3hd 3 күн бұрын
@@தேசியவாதிதமிழன் அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கை இல்லாதவன்
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 5 күн бұрын
முதலமைச்சர் திருவள்ளுவருக்கே பாடம் சொல்லித் தந்தவர். முதலமைச்சரிடம் சந்தேகம் கேட்டுத்தான் பல திருக்குறள்களை திருவள்ளுவர் எழதினார் என்றால் அது மிகையாகாது. சாராயப் பிரச்சனைகளை ஒரு வாரத்தில் மறக்க வைத்து விடுவார்.
@krishnamoorthyr6449
@krishnamoorthyr6449 5 күн бұрын
காசு கொடுத்து வெற்றி பெற்று வருவாங்க.அந்த நிலைக்கு புள்ளி வைக்கவும்.மிகப்பெரிய இழப்பு.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 5 күн бұрын
அருகதை அற்றவர்கள் ஆட்சி வேண்டாம்
@srinivasanseenu8487
@srinivasanseenu8487 5 күн бұрын
இந்த அரசை மக்கள் போராட்டத்தின் மூலம் துங்க விடக்கூடாது பாரத் மாதாகி ஜே
@chidambaranathanr24
@chidambaranathanr24 6 күн бұрын
மதன் குமாறையும் சாராய வியாபாரி யை யும் என்கவுண்டர் போடுங்க இல்லனா தொடர்கதைதான்
@user-tw3ij5le5w
@user-tw3ij5le5w 6 күн бұрын
திமுக வை குழி தோண்டிப் புதைக்க வேண்டும்
@jayachandranjishnu8008
@jayachandranjishnu8008 5 күн бұрын
💯 correct
@mythilisrinivasan460
@mythilisrinivasan460 5 күн бұрын
Very Very Correct👎👊
@lalithadj4675
@lalithadj4675 4 күн бұрын
1000% correct
@jayapalanc2188
@jayapalanc2188 4 күн бұрын
திராவிடத்தைநாம் புதைக்க வேண்டியதில்லை அவர்களாகவே புதைகுழியை வெட்டிக் கொண்டு அவர்களாகவே புதைகுழியில் விழுந்து மடிவார்கள் இதுதான் நீதி இதுதான் தர்மம் இதுதான் சனாதனம்
@jamesedward4746
@jamesedward4746 Күн бұрын
Sonnavan ellaam mareena Beach il kidakuraan daa venna sanghi mavane 😅
@sundharamsundharam3524
@sundharamsundharam3524 5 күн бұрын
மயிலே மயிலே என்றால் இறகு போடாது.அவர்கள் பாணியை அப்படியே நாம் பின்பற்ற வேண்டும்🙏💕
@vinodhkumar6984
@vinodhkumar6984 6 күн бұрын
Dmk. Out
@k.p.shrikrithikakannan5745
@k.p.shrikrithikakannan5745 5 күн бұрын
பதவி விலகுஆண்டது போதும்
@vijayakrishnan5192
@vijayakrishnan5192 6 күн бұрын
தலைப்பு சூப்பர் ஆளும் ஆட்சிக்கு துணை போகும் காவல் துறை
@user-le4pg4iy7f
@user-le4pg4iy7f 5 күн бұрын
திமுகவின் முதல்வர் சுடாலின் பதவி விலக வேண்டும்
@blasubramaianvijyaragavan6528
@blasubramaianvijyaragavan6528 4 күн бұрын
அண்ணா மலை வாழ் க
@selvipalanisamy6191
@selvipalanisamy6191 5 күн бұрын
அண்ணா இப்பொழுதே தெரிகிறது. எத்தனை உயிர்கள் பறிபோனது.
@alaskad
@alaskad 6 күн бұрын
மக்களையும்,அதிகாரிகளையும், ஆள்வது யார்? நாட்டை பொறுப்பேற்று ஆட்சி செய்வது யார்? அவர்கள் தவறுக்கு பொறுப்பு ஏற்று, பதவி விலக வேண்டும்.
@H.Kannan
@H.Kannan 5 күн бұрын
Bharath mathaki jai
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj 5 күн бұрын
ஆண்டதுபோதம்மக்கள்மணடதுபோதுஎனஹஷ்டாக்டிரண்டிங்தமிழக அரசுடிஸ்மிஸ்சொய்யபடவேண்டும்ஸ்டாலினுக்கயாரும்அதரவுதரமாட்டார்கள்மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
@MvkKarthick-di8qc
@MvkKarthick-di8qc 5 күн бұрын
DMK CM 420.420.420
@jayarajmech1828
@jayarajmech1828 4 күн бұрын
அருமை அருமை அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤
@SureshKumar-su1uj
@SureshKumar-su1uj 5 күн бұрын
இதற்கு வேகம் காட்டும்அரசுகள்ளசாரயம்காய்ச்சசியவர்மிதுகாட்டவேண்டும்ராஜினாமாசெய்யாவிட்டால்சாகும ரைஉண்ணாவிரதம்
@hariharanhariharan2091
@hariharanhariharan2091 4 күн бұрын
முதலமைச்சர் தார்மீக பொறுப்பேற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். முதல் கட்டமாக அமைச்சர் பதவி நீக்கம் செய்ய வேண்டும். இது போன்ற கோரச் சாவு இனி தமிழகத்தில் இன்னொருமுறை நடக்கக் கூடாது.
@user-tf8ue5yy7m
@user-tf8ue5yy7m 5 күн бұрын
பாதுகாப்பு தரவேண்டிய காவல் இப்படி நடப்பது சரியல்ல
@user-fx9tn2iy2i
@user-fx9tn2iy2i 6 күн бұрын
What ever happened people vote for DMK
@suseelaarun9056
@suseelaarun9056 5 күн бұрын
Yes.......yes.......yes....yes
@muniyasekars2925
@muniyasekars2925 4 күн бұрын
பினம் தின்னி ஓனாய் கூட்டனி கள் அனைத்து குடும்பத்திலும் இது போல் எளவு விழுந்தால் தான் தமிழக நலனவிரும்பும் மக்கள் வாழமுடியும்... இறைவன் இருபது உண்மை என்றல் இடியும் ஒரு சம்பவம் மூலம் தான் தமிழகம் தப்பமுடியும்... அனைவரும் பிராத்தனை செய்வோம் !!🇮🇳🇮🇳🇮🇳
@sekarvara6094
@sekarvara6094 5 күн бұрын
Well said sir
@nagarajanagarancheri5504
@nagarajanagarancheri5504 5 күн бұрын
அவர்தான் ஆளவேண்டும். அப்போதுதான் மக்கள் தொகை குறையும்
@palanivelmuniappan9688
@palanivelmuniappan9688 4 күн бұрын
😂😂😂😂😢😢😢
@jaiganeshp2392
@jaiganeshp2392 5 күн бұрын
Please Resign Stalin
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 4 күн бұрын
திமுகவை காப்பாற்றும் சிறுபான்மை யினர் இருக்கும் வரை உங்களால் ஒரு முடியும் புடுங்க முடியாது. உங்கள் சாவும் தவிர்க்க முடியாது. எது நடந்தாலும் சந்தோஷ பட கற்றுக்கொள்ள வேண்டும்.
@gopsmorgan1706
@gopsmorgan1706 5 күн бұрын
5 நாளா ஒரே செய்தியா, திராவிடத்தார் ஏன் மாற்று செய்தி விட்டு திசை திருப்பவில்லை.
@vv1614
@vv1614 3 күн бұрын
அண்ணாமலை அவர்கள் சிறந்த தலைவர். தமிழகத்தவர்கள் எல்லோரும் அண்ணாமலை பின்னால் சென்றால்தான் தமிழகத்திற்கு விடிவு காலம்.
@KaniDevLok
@KaniDevLok 4 күн бұрын
அவரு ராஜினாமா செய்ய மாட்டார். மத்திய அரசு தலையிட்டு ஆட்சியை கலைக்க வேண்டும். இது மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்.
@govindankvg1579
@govindankvg1579 5 күн бұрын
இந்நிகழ்சிக்குமுன்.......இதைசெய்திறுக்கலாமே.
@dayanandhan.g5829
@dayanandhan.g5829 5 күн бұрын
JAI BJP
@stephenvincent4534
@stephenvincent4534 3 күн бұрын
சூப்பர். தொடரட்டும்.
@venkatponni9875
@venkatponni9875 5 күн бұрын
மக்கள் இன்னும் ஒரு குடும்பத்தையே முன்னேற்றுகிறார்கள், மக்கள் மாறனும் ,மக்கள் நினைத்தால் ஆட்சியை மாற்றலாம்
@SulaimanK-vu8tl
@SulaimanK-vu8tl 4 күн бұрын
Very good and super DMK
@AnbuAnbu-bm8fj
@AnbuAnbu-bm8fj 4 күн бұрын
முன்பு.இவர்கல் அப்பாசொன்னவார்த்தை இவர்பிள்ளைக்கு ஒத்துபோகுது
@balamurugang5020
@balamurugang5020 5 күн бұрын
8 a good good welcome
@singaravelan2726
@singaravelan2726 5 күн бұрын
ஆர்ப்பாட்டம் நஞத்தி கொண்டு இருக்கனும்
@sivabarath1270
@sivabarath1270 5 күн бұрын
Well said sir...🎉🎉🎉
@rajmohanm6534
@rajmohanm6534 4 күн бұрын
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தனர் என்று செய்தி வேதனையளிக்கிறது அதற்காக ஆட்சியை கலைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது
@baskarv1638
@baskarv1638 4 күн бұрын
Super 🎉❤❤❤❤.
@RakeshRakesh-jw9ch
@RakeshRakesh-jw9ch 5 күн бұрын
எந்த அனுமதியில் சாராய் ம்வித்தங்க
@MMohan-ou3ty
@MMohan-ou3ty 3 күн бұрын
இந்த மாடல் அரசு தானாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும்,
@shanmugavelpollachi4499
@shanmugavelpollachi4499 4 күн бұрын
Super Super nice
@vellingirivisalatshi6599
@vellingirivisalatshi6599 2 күн бұрын
தன்னுடைய பதிவி ஆசைக்கு திமுக எந்தநிலைப்பாட்டுக்கும்.செல்வார்கள்.
@srinivasansrinivasan3571
@srinivasansrinivasan3571 2 күн бұрын
சக மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், வார்டன், நிர்வாகம் இவர்களின் வாக்கு மூலங்கள் உண்மையை வெளிப்படுத்தும்.... காவல் துறை விளக்கம் மேலும் வெளிச்சதிர்கு வரும்... பணம் பத்தும் செய்யும்... கடமை நேர்மை மனசாட்சி என்றும் வெல்லும்... தர்மம்
@Saptagiri9691
@Saptagiri9691 4 күн бұрын
நீ ஆண்டது போதும், மதுவால் மக்கள் மாண்டது போதும்! போதைப்பொருள் விற்பனை களையப்போவது எப்போது!
@user-et6yf9xs8y
@user-et6yf9xs8y 4 күн бұрын
மக்கள் சனிமோழி ஒரு பிஷ்கட் போட்டா அதை எடுத்து கோண்டு நண்றி அக்கா எண்று சொல்லி கைகூப்புவார்கள்
@karthimohan6811
@karthimohan6811 4 күн бұрын
We support bjp.....
@sundaramoorthypasco1349
@sundaramoorthypasco1349 4 күн бұрын
Super
@user-vr6qw4is3v
@user-vr6qw4is3v 6 күн бұрын
Dmk thuuu pradu thuuuu thuuuu thuuuu thuuuu thuuuu thuuuu
@danielelango.p.danielelang417
@danielelango.p.danielelang417 3 күн бұрын
Ayyaa! Neengal Solvathai, Maanam, Eenam, Ullavan Seivaan.
@sivagautham1253
@sivagautham1253 3 күн бұрын
#ஆண்டது போதும் மாண்டது போதும்
@jenarthanant8772
@jenarthanant8772 4 күн бұрын
தேச விரோதி சுடலைக்கு ஓட்டுப்போட்டதால் வந்த வினை. அனுபவிக்கிறோம்..
@srielumalaiweldingworks
@srielumalaiweldingworks Күн бұрын
இனி திமுக அதிமுக இரண்டு கட்சிகள் களை எடுக்க வேண்டும் இனி இந்த இரு கட்சிகள் மக்களுக்கு தேவையில்லை
@shunmugann1233
@shunmugann1233 4 күн бұрын
முதல்வர் கைதி செய்ய வேண்டும்
@rameshbabum1800
@rameshbabum1800 5 күн бұрын
Komali Aatchi.
@Ravikumar-tt3lx
@Ravikumar-tt3lx 4 күн бұрын
நீ ஆண்டதும்போதும் மக்கள்மாண்டதும் போதும்
@mugutharamanujathasan902
@mugutharamanujathasan902 4 күн бұрын
Supar
@t.narayanan7941
@t.narayanan7941 2 күн бұрын
Andadu enough mandadu enough jaihind namaste bjpjindabad bjpjaikaite Mahan modiji jindabad
@saiprasath2647
@saiprasath2647 4 күн бұрын
Regret for the situation of the police.suffering lot for some selfish politicians.😢
@ravikumardevarajulu7009
@ravikumardevarajulu7009 4 күн бұрын
ஆக எடப்பாடி பதவி விலக வேண்டாம்
@thevinayagaknitss6530
@thevinayagaknitss6530 3 күн бұрын
இந்த மக்கள் நீங்கள் என்ன சொன்னாலும் பணம் கொடுத்தால் போதும் எல்லாம் மறந்து விடுவார்கள்
@pandiyapandiya2670
@pandiyapandiya2670 4 күн бұрын
அண்ணாமலையும் கைது செய்ய வேண்டும்
@BJBK-eg4yz
@BJBK-eg4yz 4 күн бұрын
சாராயம் காய்ச்சும்போது எல்லாம் எங்கே சென்றீர்கள் அப்பொழுது நீங்கள் தட்டிக் கேட்டிருக்கலாம் மாவட்ட நிர்வாகத்திற்கும் தெரிவித்திருக்கலாம் உயர் போலிஸ் அதிகாரிகளுக்கும் தெரிவித்திருக்கலாம் சாராயம் காய்ச்சும் இடங்களை கண்டுபிடித்து நீங்களே அழித்திருக்கலாம கள்ளச்சாராயம் விற்பவர்களை நீங்களே நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வாங்கி கொடுத்திருக்கலாம் இப்படி செய்திருந்தால் இவ்வளவு உயிர்கள் பறி போயிருக்காது இனிமேலாவது குற்றங்கள் நடந்து முடிந்த பிறகு மக்களின் ஓட்டுகளை அள்ளுவதற்காக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதை விட என்றைக்குமே குற்றங்களை ஒடுக்க வேண்டும் என்று நினைத்து அதை நீங்கள் அழிக்க முற்பட வேண்டும் யாராக இருந்தாலும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று ஒரே எண்ணம் கொண்டவராக இருக்க வேண்டும் இந்திய நாடு நலமாக இருக்க வேண்டும் குற்றங்கள் ஒழிய வேண்டும் நன்மைகள் நடக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக பாரத ஜனநாயக மக்கள் கட்சி என்ற ஒரு கட்சியை தொடங்க இருக்கிறோம் ஆகவே இந்திய மக்கள் அனைவரும் பாரத ஜனநாயக மக்கள் கட்சி ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
@sudhasreenivasan9557
@sudhasreenivasan9557 5 күн бұрын
dont worry sir. hindus cannot survive in this place. we have struggled much. community certificate should be abolished.
@stephenvincent4534
@stephenvincent4534 3 күн бұрын
எங்கோ இடிக்கிறது. தமிழக எதிர்க்கட்சிகள் அறியாமையில் உள்ளார்களா? விக்கிரவாண்டி இடைதேர்தல் முடிவுகள் வருவதை பொறுத்து கணிக்க முடியும்.
@vasantikaunder3123
@vasantikaunder3123 5 күн бұрын
Don't Stop we don't want Stalin government
@kumarn4227
@kumarn4227 3 күн бұрын
🙏🙏
@maheshnatesan924
@maheshnatesan924 5 күн бұрын
No news on dinamalar news paper today.. About ... Protest..
@velskodai-fw5cm
@velskodai-fw5cm 6 күн бұрын
💪💪💪💪💪💪
@90s-world-ff8ep
@90s-world-ff8ep 4 күн бұрын
இம்சை அரசன் 24ம் புலிகேசி என்ன அரசு 🤮
@madhavanmadhavan1834
@madhavanmadhavan1834 3 күн бұрын
இதை தான் சவுக்கு சங்கர் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே சொன்னார். அவரையும் பிடித்து உள்ள வைத்திருக்கு இந்த அரசு.
@kannanchari5069
@kannanchari5069 5 күн бұрын
dont care commission collection
@kazhagesan2366
@kazhagesan2366 5 күн бұрын
ஆண்டது போதும் மக்கள் மாண்டது போதும் தாமரை தாமரை தாமரை தாமரை தாமரை மலரும் 🎉🎉🎉🎉🎉🎉
@karuppuchamyp8178
@karuppuchamyp8178 3 күн бұрын
மக்கள் புரட்சி வெடிக்க வேண்டும். அப்போதுதான் நாடு நல்லா இருக்கும்.....
@ramulakshmi8842
@ramulakshmi8842 5 күн бұрын
Sudalai down down.
@gurubaby143
@gurubaby143 6 күн бұрын
Muthuvel karunaneethi staillin komali cm government decline d ple😢😢😢😢😢
@thiraviyaraj8024
@thiraviyaraj8024 Күн бұрын
ஆமாமோடியிடம்பதவியைகோடுங்கள்
@venugopalarumugam3927
@venugopalarumugam3927 4 күн бұрын
💪🇮🇳🚩🕉️
@Sam77429
@Sam77429 4 күн бұрын
ராமநாதபுரம் 5,மதுரை குண்டு 4,தூத்துகுடி 13,சாத்தான் குளம் ்அப்பா மகன் 2 .100 வாகன எரிப்பு, 1000 வாகன அழிப்பு.ஆசிபா . பில்கீஸ் சாக்லேட் வெல்கம்.கொடநாடுதான் சரி.
@krishnaramachandran5569
@krishnaramachandran5569 5 күн бұрын
Blind leading blind
@moorthymoorthy2163
@moorthymoorthy2163 2 күн бұрын
திராவிட மாடல் அழிவு
@jayarajnair8535
@jayarajnair8535 4 күн бұрын
Super 👌 Standard, cultured, knowledgeable, capable bold and corruptionfree politicians should rule our noble state. Tamilnadu is a temple land. People believe in spirituality. These periyarists 3:20 will spoil this beautiful state. 😅😅
@kasiviswanathanv6301
@kasiviswanathanv6301 5 күн бұрын
Suspension is not a punishment! Do people know it?
@mailmejay
@mailmejay 5 күн бұрын
Dismiss DMK government
@t.narayanan7941
@t.narayanan7941 4 күн бұрын
Nee aandu enough makkal dead enough namaste dmk jindabad namaste jaihind
@RkRk-w2j
@RkRk-w2j 4 күн бұрын
ஹட்
@rameshguruswamy4323
@rameshguruswamy4323 5 күн бұрын
Sarriyaga uraitheer
@RajeshGanna-cw6kg
@RajeshGanna-cw6kg 4 күн бұрын
Kovai makkale nalla Tlaivanai vittuvirgale😢😢😢😢
@soulwinsekar5886
@soulwinsekar5886 5 күн бұрын
Appo Manipur...
@marshalsuresh3562
@marshalsuresh3562 4 күн бұрын
Thirumbavum kaasu vaangitu votu podungal.Thamilagam nalla vilangum
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 74 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 5 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 23 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 74 МЛН