Dindigul i leoni Speech about Captain Vijayakanth Memories Moments | Premalatha Vijayakanth | DMDK

  Рет қаралды 528,706

Mobile Journalist

Mobile Journalist

5 ай бұрын

Dindigul i leoni Speech about Captain Vijayakanth Memories Moments | Premalatha Vijayakanth | DMDK Party | Election Campaign
#dindigul #vijayakanth #premalathavijayakanth #election2024 #mobilejournalism
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
More Videos To Watch :
நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Пікірлер: 298
@VenkateshVenkatesh-fp6gh
@VenkateshVenkatesh-fp6gh 5 ай бұрын
உன்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி
@azhagarrajar9232
@azhagarrajar9232 5 ай бұрын
லியோனி சார் ஒரு சிறு வருத்தம் கூட தெரிவிக்க வில்லை.. மாறாக கிண்டல் செய்து பேசுகிறார்
@kvsgaming3567
@kvsgaming3567 5 ай бұрын
Yes correct 💯
@bruceleeraja4116
@bruceleeraja4116 5 ай бұрын
எதிரி கூட குற்றம் சொல்ல முடியாத ஒரே தலைவர் கேப்டன்
@mallika4485
@mallika4485 5 ай бұрын
😢😢😢😢😢😢😢😢❤❤❤❤😎🦁🌈🙋‍♀🙋‍♀🙋‍♀🙏🙏🙏
@ravichandran4994
@ravichandran4994 5 ай бұрын
என் lifele இன்னிக்குதான் உங்க பேச்சை ஆசையாக கேட்கிறேன் கேப்டன் பற்றி பேசியதால்
@angappansathiyamoorthy2714
@angappansathiyamoorthy2714 5 ай бұрын
நானும் தான்
@jaiaero2010
@jaiaero2010 5 ай бұрын
Me too😂
@manikandanmani2398
@manikandanmani2398 4 ай бұрын
நானும்
@sabarivasan-fi8ne
@sabarivasan-fi8ne 3 ай бұрын
Mee too
@infinite_audio_mayiladuthurai
@infinite_audio_mayiladuthurai 5 ай бұрын
சினிமாவில் மட்டுமே நடிக்க தெரிந்த ஒரே மாமனிதன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் அவரின் இழப்பு இன்னும் மீள முடியாத நிலை என் அன்பு கேப்டன் உன் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் 😭😭😭🙏
@user-ey3mq5wu7e
@user-ey3mq5wu7e 5 ай бұрын
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st 5 ай бұрын
எதிரிகளையும் புகழவைத்த ஒரே மாமனிதர் நமது கேப்டன் மட்டுமே. !!! இருந்தாலும் லியோனி அவர்களுக்கு நன்றி
@lakshmanansrinivasan9471
@lakshmanansrinivasan9471 5 ай бұрын
தமிழகத்தில் எந்த தலைவனுக்கு இப்படி கூட்டம் கூடியது. இல்லை.❤
@sakthivels7194
@sakthivels7194 5 ай бұрын
2023 இன் வருடம் பல கோடி மக்களின் மிக பெரிய இழப்பு நம்ம கேப்டன்...😭🙏🙏🙏
@janathalakshmi9682
@janathalakshmi9682 5 ай бұрын
Coract tha dear 😢😢😢
@sakthivels7194
@sakthivels7194 5 ай бұрын
மறக்க முடியாத வருடம் எனக்கு...😔
@sakthivels7194
@sakthivels7194 5 ай бұрын
காலை வணக்கம் 💐💐💐
@sakthivels7194
@sakthivels7194 5 ай бұрын
Hello erugrngla
@sakthivels7194
@sakthivels7194 5 ай бұрын
Sapatcha
@elavarasib5115
@elavarasib5115 5 ай бұрын
கேப்டனோட நல்ல உள்ளம் அவரை எப்போதும் வாழ வைக்கும்
@ManiKandan-ut3sc
@ManiKandan-ut3sc 5 ай бұрын
கேப்டன் எங்களை எல்லம் நல்லது சொல்லி தான் வழர்த்திருக்கர் நாங்கள் எப்போதும் தேமுதிக தொண்டர்கள் தான் எங்கள் கேப்டன் நிகர் யாரும் இல்லை
@prakashantony8446
@prakashantony8446 5 ай бұрын
நாங்க அவரின்தொண்டர் அல்ல அந்த‌தெய்வத்தின் பக்தன்
@VillageMiniFoods
@VillageMiniFoods 5 ай бұрын
நன்றி சகோதரா😭😭😭😭
@ThiruNesan-eo3mw
@ThiruNesan-eo3mw 5 ай бұрын
உன்ன மாதிரி எத்தனையோ பேர பார்க்கல்லாம் but கேப்டன் மாதிரி இன்னொருத்தர இனி பார்க்க முடியுமா காசுக்காக என்ன வேண்டுமானாலும் பேசுவியா இதை உனக்கு அப்போ சொல்ல முடியலையே எங்க கேப்டன் எப்போதும் கேப்டன் தான் 😂😂😂
@saminathansukumar2801
@saminathansukumar2801 5 ай бұрын
Apo peeya thinutu irunthan ipo soru thinutu irukan
@s.veeramani4221
@s.veeramani4221 3 ай бұрын
நல்லா கேட்டீங்க ,சூப்பர்.
@VasudevanS-oj6sf
@VasudevanS-oj6sf Ай бұрын
லியோனி ஐயா நாளைக்கே DMK பனம் கொடுத்து தப்பா பேச சொன்னா கண்டிபாக உங்க நாக்கு மாதத்தி பேசும் கேப்டனை போல உலகெல் எந்த மனிதனும இலல்ல.
@user-tq8is9qz2e
@user-tq8is9qz2e 5 ай бұрын
அவர் ஒரு கருணையுள்ள கடவுளின் உண்மையான அவதாரம். உயிருள்ள கடவுளாக அவரை வணங்குவேன். அனைத்து புனித மனிதர்களின் சூழ்நிலைகள் மற்றும் சூழல்களைக் கருத்தில் கொண்டால், அவர் ஒரு வாழும் தெய்வம். கடினமான, தமிழ் சமூகம், சினிமா மற்றும் இந்திய அரசியலின் ஒரு பகுதியாக இருந்தபோதும் அவர் புனிதமான வாழ்க்கை வாழ்ந்தார்.
@astymini4035
@astymini4035 5 ай бұрын
நல்ல உள்ளம் கொண்ட அனைவரும் வந்து சென்றது கேப்டன் மகிமை அனைவருக்கும் நன்றி ❤🌹🙏
@nizarmaraicar7913
@nizarmaraicar7913 5 ай бұрын
Captan Vijayakanth is Honest Man
@user-iq6wb3ge6n
@user-iq6wb3ge6n 5 ай бұрын
ஐயா நீங்கள் அவரை தப்பாக பேசி இருந்தாலும் அவரின் இறப்பின் போது கலந்தை கொண்டீர்கள் ஆனால் வடிவேலுக்கு அவர் வாழ்வு கொடுத்த தெய்வம் அந்தத் தெய்வத்தையே மறந்திட்டாரே இப்படியும் மனிதர்கள் இருக்கின்றார்களா அனைவருமே நல்ல தலைவனை இழந்து விட்டார்கள் கேப்டன் மறைந்தாலும் அவர் புகள் என்றும் பேசப்படும் வடிவேல் போன்றவர்கள் இறந்தால் இறுதி கிரியைகள் செய்யக்கூட மனிதர்கள் செல்ல மாட்டார்கள்.
@a.jbritto8644
@a.jbritto8644 5 ай бұрын
அதுதான் எங்கள் கேப்டன். நீங்கள் மானமுள்ள மனிதனாக இருந்திருந்தால் அன்றே தூக்கில் தொங்கி இருப்பீர்கள்.
@saminathansukumar2801
@saminathansukumar2801 5 ай бұрын
Super bro well said
@sasikalaragunathan7509
@sasikalaragunathan7509 5 ай бұрын
Super
@sarathi3766
@sarathi3766 5 ай бұрын
Semma bro
@krissfamily-traveldiary2422
@krissfamily-traveldiary2422 5 ай бұрын
😂😂😂😂
@nsharmiladevi4452
@nsharmiladevi4452 5 ай бұрын
வேண்டாம் சகோதரர் தினம் தினம் சாவு என்பது மிகவும் கொடியது
@kumaravel396
@kumaravel396 5 ай бұрын
அது தான் கேப்டன்🙏🙏🙏🙏🙏🙏
@divyapooja3028
@divyapooja3028 5 ай бұрын
லியோனி உண்மையை ஒத்துக்குன நீ தான் மனிதன்
@user-ly4xw1rb4p
@user-ly4xw1rb4p 5 ай бұрын
M
@sivanathansivanathan1768
@sivanathansivanathan1768 5 ай бұрын
35 வருடங்களாக கேப்டனை எங்களுக்கு நன்றாக தெரியும். அவர் வாழும்போதே நாங்கள் வள்ளலு பட்டம் கொடுத்து விட்டோம் . வள்ளல் விஜயகாந்த் என அடிக்கடி உபயோகப்படுத்தினோம்
@kalyanasundaravalli5735
@kalyanasundaravalli5735 5 ай бұрын
Vijayakanth is greatman in the world miss you sir😢
@veeramuthu.a978
@veeramuthu.a978 5 ай бұрын
பணம் கொடுத்தால் எதையும் பேசக்கூடாது கேப்டன் யார் என்று அவர் வாழ்ந்த சாமி
@sasmitharaghul8130
@sasmitharaghul8130 5 ай бұрын
அருமையாக சொன்னீர்கள் நன்றி மக்கள் போற்றப்படும் மாமனிதர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வாழ்க புகழ்
@jayaseelan3766
@jayaseelan3766 5 ай бұрын
Vijayakanth is a great man.
@ahilanantony10
@ahilanantony10 5 ай бұрын
That’s captain Vijaykanth, Nalla manithar captain Vijaykanth Miss you captain
@anandhkj
@anandhkj 5 ай бұрын
அப்ப நீங்க இதுவரைக்கும் நாகரீகமா நடந்துக்கலனு ஒத்துக்குறீங்க
@dineshmsd5756
@dineshmsd5756 5 ай бұрын
அரசியல்ல இது சகஜம். இதை விட ஒருவர் ஒன்று சொன்னார் திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைப்பது பெற்ற தாய் உடன் உறவு வைப்பதற்கு சமம் என்று. ஆனால் அந்த வருடமே அதிமுகவுடன் கூட்டணி. எடப்பாடி பழனிசாமி யை முதலமைச்சர் ஆக்கியது யார் என்று ஊருக்கே தெரியும் இன்று சசிகலா, தினகரன் நிலைமை பாவமாக உள்ளது.
@user-im7hs6ci8g
@user-im7hs6ci8g 5 ай бұрын
புரட்சி கலைஞர் மக்களின் தெய்வம் கேப்டன் பெயரை சொல்லக்கூட தகுதி இல்லை லியோனி
@JeevakumarJeevakumar-gs1hl
@JeevakumarJeevakumar-gs1hl 5 ай бұрын
Intha nayalam pollatha naye
@janathalakshmi9682
@janathalakshmi9682 5 ай бұрын
Avarudaya gunam purinji peasurar vidunga 😮😮
@ganessiva3586
@ganessiva3586 5 ай бұрын
உண்மைய பேசுகின்றார்
@bindhukrishnan6250
@bindhukrishnan6250 5 ай бұрын
Vijayakanth was great human being.
@RachelhelenRachelhelen
@RachelhelenRachelhelen 5 ай бұрын
கொசுவை அடிக்க மாட்டோம் அண்ணாச்சி
@damodharan5587
@damodharan5587 5 ай бұрын
Captain always Mass 💥💥👍🙏👍😊😅
@tshjsh4134
@tshjsh4134 5 ай бұрын
தன்னை இகழ்வாரையும் தாங்கும் வாழ்த்தும் உள்ளம் கேப்டனுக்கு ம‌ட்டுமே உண்டு
@Tamizhan922
@Tamizhan922 5 ай бұрын
தப்பிச்சிட்ட இருந்தாலும் நீ கொட்டிய வார்த்தைகளை அள்ள முடியுமா
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 5 ай бұрын
இதுக்குத்தாண்டா!வடிவேலுவரவில்லை!
@sivabharathi.k9831
@sivabharathi.k9831 5 ай бұрын
மாபெரும் தலைவன்
@sathakkathullasamee4542
@sathakkathullasamee4542 5 ай бұрын
இப்படி ஒரு மாமனிதர் ..!! கேப்டன் ,,.. நீங்கள் ஒரு தெய்வபிறவி..!
@kaviyaviji5019
@kaviyaviji5019 5 ай бұрын
காசுக்காக ௭தை வேண்டுமானாலும் பேசலாம் பேச்சாற்றல்தனில் இதுவும் ஒரு நாகரீகம்...ஒரு பண்பட்ட மனிதனை எவ்வளவு புண்படுத்தினாய்...இருப்பினும் உங்கள் விளம்பர யுக்தினய பாராட்டுகிறேன்...
@krishnamurthyr7628
@krishnamurthyr7628 5 ай бұрын
விஜயகாந்தால்வெற்றிபெற்றஅவரது எம்எல்ஏக்களேஅவர்க்குஎதிராகசட்டமன்றத்தில்பேசியதைநீங்கள்கேட்கவில்லையா?லியோனிஅன்றுமுதல்இன்றுவரைதிமுகவில்பயணிப்பவர்!அவரை ஒருமையில் விமர்சிக்கலாமா?
@rameshvenkat8222
@rameshvenkat8222 5 ай бұрын
வாக்கு அரசியல் பன்னனும் லியோனி
@chinnasamy1123
@chinnasamy1123 5 ай бұрын
அண்ணே எங்களை எங்கள் கேப்டன் இப்படித்தான் உருவாக்கினார்
@punithasekar1227
@punithasekar1227 5 ай бұрын
மிஸ்யூ கருப்பு தங்கமே🌹🙏🌹😭😭😭😭😭😭
@spraveenkumar3147
@spraveenkumar3147 5 ай бұрын
Manitha kadavul captain vijayakanth sir❤️😢
@janathalakshmi9682
@janathalakshmi9682 5 ай бұрын
Avar peare manitha kadaul tha dear 😢😢😢
@sakthivels7194
@sakthivels7194 5 ай бұрын
அருமையான பேச்சு...👌👍🙏
@Tmsview
@Tmsview 5 ай бұрын
ஒருத்தர் இருக்கும் போது வாழ விடுவதில்லை இறந்த பிறகு எதுக்கு இந்த புகழ்
@PrabakarVishwanath
@PrabakarVishwanath 5 ай бұрын
செத்ததுக்கு அப்புறம் சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்லை நீ எல்லாம் ஒரு மனுஷன் 🙏
@user-vl6el4gx9e
@user-vl6el4gx9e 5 ай бұрын
நன்றி ஐயா
@dayadhanush532
@dayadhanush532 5 ай бұрын
That's y we call Him ❤ CAPTAIN ❤
@shakila7518
@shakila7518 5 ай бұрын
பணத்திற்காக எதையுமே செய்வீர்களா சே😡
@sakthivels7194
@sakthivels7194 5 ай бұрын
என்றும் கேப்டன் ❤❤❤
@user-lv4sq9tu4f
@user-lv4sq9tu4f 5 ай бұрын
அதுதான் எங்கள் கேப்டன்
@rajagiri7424
@rajagiri7424 5 ай бұрын
லியோனி அவர்களின் நகைச்சுவையை 90களிலிருந்து ரசித்து வருகிறேன். ஆனால் அவரின் அரசியல் பேச்சு எனக்கு பிடிக்கவே பிடிக்காது. தற்போது அரசியலை மீறி கேப்டனின் உண்மையான ஆழ் மனதை புரிந்து புகழ்ந்து பேசி எங்களின் மனதிற்கு ஆறுதல் கூறியது போல உணர்ந்தோம். நன்றி!
@madasamym1849
@madasamym1849 5 ай бұрын
தப்பிச்சிட்ட அப்பு.
@anpusanpus6120
@anpusanpus6120 5 ай бұрын
லியோனி நீங்கள் மிகவும் நல்லவர், முன்னொரு காலத்தில். ‌தற்போது திராவிட மாடல் கொத்தடிமை.
@kvsgaming3567
@kvsgaming3567 5 ай бұрын
My captain 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 manitha kadavul
@instylesiva
@instylesiva 5 ай бұрын
Thank you for this video. we miss our captain.
@sakthivels2999
@sakthivels2999 5 ай бұрын
Neenga nalla pechchalar unga Petchu kku naan adimai aanaal captain avargalai neengal palmurai thavaraga pesi irukkeergal andrumuthal ungal Patti mandrathai paarkka enakku viruppamillai
@Vijai342
@Vijai342 5 ай бұрын
நன்றி sir🎉🎉
@krissfamily-traveldiary2422
@krissfamily-traveldiary2422 5 ай бұрын
This people should Vote for Vijaya prabhakaran... And defeat DMK
@selvaraju-fh9uy
@selvaraju-fh9uy 5 ай бұрын
புத்தகம் கிடைக்கும் முகவரி தேவை உங்க படைப்பு மென்மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி
@sandhyareddy6406
@sandhyareddy6406 5 ай бұрын
Vijayakanth sir great human being down to earth ❤💐🙏
@Skumar-vw3sw
@Skumar-vw3sw 5 ай бұрын
ஏன் அண்ணன் நினைக்க நினைக்க 😭😭😭😭
@sathish7310
@sathish7310 5 ай бұрын
Enna sir pongha avar uyirodu irukkumbothu kalaaicheenga ippa kan kalangureengha athan sir engal captain vijayakanth avar pugazh ennakkum nilaithu irukkum
@anandanthiru4108
@anandanthiru4108 5 ай бұрын
கேப்டனின் இமேஜை மிமிக்ரி மூலம் கேலிபேசியதை ஏனோ என்னால் மறக்க முடியவில்லை 😮
@nattarthangaraj664
@nattarthangaraj664 5 ай бұрын
ஆரம்ப காலகட்டத்தில் விஜயகாந்தை குடிகாரன் என்றும், ஒரு நல்ல தலைவர் இல்லை என்றும் சொன்ன இந்த லியோனி அவர்கள், அவர் இல்லாத போது, மக்கள் எவ்வளவு ஆதரவு அன்பும் விஜயகாந்த் அவர்களுக்கு கொடுக்கிறார்கள் என்று தெரிந்த பின்பு அவர்களுக்கு சப்போர்ட் பண்ற மாதிரி பேசுற, ஒரு நல்ல மனிதனை மேடையிலே நல்ல மனிதன் சொல்ல எதுக்கு உங்களுக்கு கூச்சம்
@pkt6046
@pkt6046 5 ай бұрын
நல்லவர்கள் மனதைத்தான் காயப்படுத்தி கொன்றுவிடுகிறார்கள் 🥲🙏
@rameshram7886
@rameshram7886 3 ай бұрын
எதிரியை கூட வாழ வச்ச மனுஷன் ❣️கேப்டன் அவர்கள்
@manibharathi118
@manibharathi118 5 ай бұрын
❤அருமை❤🎉
@massgames1463
@massgames1463 5 ай бұрын
கேப்டன் எங்களுக்கு சொன்னது ஒன்றே ஒன்று மட்டும் தான் எப்போதும் அராஜகம் தீர்வாகாது ஒருவர் நம்மை விமர்சனம் செய்தால் இந்த காதல் கேட்டு அந்த காதலை விட்டுவிடு என்று தான் சொல்வார் அவை இறப்புக்கு எங்காவது பஸ் மறியிலோ கடையடைப்பு நடந்தது உண்டா நடக்காது ஏனென்றால் தங்கள் தேமுதிக தொண்டன்
@ratheeshjebin4219
@ratheeshjebin4219 5 ай бұрын
Vazhga captain valarga captain pugazh😢😢😢😢😢😢my uyir captain
@a.a.r.9933
@a.a.r.9933 5 ай бұрын
சூப்பர்யா....🎉🎉🎉🎉🎉🎉
@opticsoptics3629
@opticsoptics3629 5 ай бұрын
Captain always masss
@sasiariya2019
@sasiariya2019 5 ай бұрын
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு
@arumairaj9794
@arumairaj9794 5 ай бұрын
அய்யா leeyonei இப்போது பேசும் நீர் அவர் இருக்கும் போது பேசியிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் உங்களுக்கு இப்போது தான் எங்க கேப்டன் பற்றி பேசியதற்காக நன்றி
@krithika1985
@krithika1985 5 ай бұрын
Now you are great sir
@Shiran-zl4nj
@Shiran-zl4nj 5 ай бұрын
Good
@Sakthi12388
@Sakthi12388 5 ай бұрын
இத அவறு.உயிரோடு இருக்கும் போது பேசுங்க சுலியோனி அவர்களே
@rsumathisumathir2683
@rsumathisumathir2683 5 ай бұрын
Captain always great human being
@user-tl4sm5gy9v
@user-tl4sm5gy9v 5 ай бұрын
Super sir ❤❤❤❤❤❤❤❤❤❤
@pkt6046
@pkt6046 5 ай бұрын
🥲👈கண்ணே கலங்குது 🙏
@iqbal.miqbal.4543
@iqbal.miqbal.4543 5 ай бұрын
A than captain
@geetharajugopalan444
@geetharajugopalan444 5 ай бұрын
Leonoi voice super sir excellent speech 😅tq
@ManjulaManjula-fg8oi
@ManjulaManjula-fg8oi 5 ай бұрын
இனிமேல் பணத்துக்காக பேசாமல் ஆளப்பார்த்து பேசுங்கள் பேச்சாளர்களே.
@RajendranMuni
@RajendranMuni 5 ай бұрын
Thanks
@thurgadevis4271
@thurgadevis4271 5 ай бұрын
Thank u for ur speech
@thasreefmohamedmohamedyoos3855
@thasreefmohamedmohamedyoos3855 5 ай бұрын
அரசியலில் எதிரும் புதிருமாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒரு தாய் மக்கள் வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் இதையே இலங்கையில் மர்ஹும் அஷ்ரப் செய்து காட்டினார்
@Nagarajnagarajan-qk5pr
@Nagarajnagarajan-qk5pr 5 ай бұрын
It,s true captan is gerat man❤❤❤❤❤❤❤❤❤
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 5 ай бұрын
தலைவனைப் போல தொண்டர்கள்.....
@sganeshan1284
@sganeshan1284 5 ай бұрын
லியோனி அவர்களுக்கு ஏற்பட்ட மனப்பக்குவம் இந்த அறிவுகெட்ட வடிவேலனுக்கு இன்னுமே வரவில்லை - அந்த அளவிற்கு குற்றவுணர்வு
@seenivasanv3524
@seenivasanv3524 5 ай бұрын
ஆக இந்தியனுக்கு தமிழன் ஸ்டிக்கர் தேவையில்லை. தமிழ் என்ற உணர்வும் மொழி பற்றும் தான் தேவை.
@maheswaraneswaran
@maheswaraneswaran 5 ай бұрын
❤❤❤ true man vijaykanth ❤❤❤
@mupidathin1864
@mupidathin1864 5 ай бұрын
கேப்டன்.மனசு.கடவுள்.🙏🙏🙏🙏🥲
@NandiniR-gw7eb
@NandiniR-gw7eb 5 ай бұрын
We miss you captain vijayakanth sir i love you too 😢😢 😢
@user-kf4tn1bq1g
@user-kf4tn1bq1g 5 ай бұрын
CAPTAIN 👌
@nageswaranm8274
@nageswaranm8274 5 ай бұрын
Supersir
@ranjithpramila5682
@ranjithpramila5682 5 ай бұрын
🙏🙏🙏
@user-gj1vt4nd5r
@user-gj1vt4nd5r 5 ай бұрын
அரசியல் நாகரிகம் என்றால் அது கேப்டன் திரு விஜயகாந்த் அவர்கள்
@sangeethaganesan4892
@sangeethaganesan4892 5 ай бұрын
Super captain
@user-rv6xs4hd6u
@user-rv6xs4hd6u 5 ай бұрын
Neengal captain Pathi pesathuku romba nantri
@darsan4443
@darsan4443 5 ай бұрын
Athuthanda en thalaivan vijakanth
@Rajaraja-zm2vg
@Rajaraja-zm2vg 5 ай бұрын
Yalam nalaa thaaaaaan pasurengaaa aparam nalavargal kodaa sernthuuu payaneekaaa vandee uuu thaaaanaaaa yan epdy panrengaaa leoniii sir
@SureshBabu-qd9ou
@SureshBabu-qd9ou 4 ай бұрын
Great manithsn..
@muruganrn4012
@muruganrn4012 5 ай бұрын
மகக்கள்வாழும்கடவுள்கேப்டண்மணதில்
@palani4789
@palani4789 5 ай бұрын
கூட்டணிக்கு அச்சாரம் போல.
@AppasamyVerasamy
@AppasamyVerasamy 5 ай бұрын
Captain Vijiya kanth is great nandiri kethvañ Vadivelu.
@thulasiv247
@thulasiv247 5 ай бұрын
Liyoni is loved by every one.
@rajangamraja6235
@rajangamraja6235 4 ай бұрын
அதான் எப்போதுமே கேப்டன் ❤❤❤ எல்லாம் இப்ப சொல்லுறீங்க
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 76 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 75 МЛН
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 10 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 111 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 76 МЛН