No video

Dindigul style Mutton briyani for 100 persons by Dindigul Mujib Bhai | Mujib briyani

  Рет қаралды 101,800

Mujib Briyani

Mujib Briyani

2 жыл бұрын

#dindigulbriyani #muttonbriyani #mujibbriyani
Hi Makkaley,
In this video we're giving you the exact recipe of making Dindigul style seeragasamba Mutton briyani for 100 persons,pls watch full video and comment your ideas in comment box.

Пікірлер: 124
@godsongodson8314
@godsongodson8314 Жыл бұрын
Dindigul biryani powder 1 kg Ku making details podunga Anna
@jesudoss7795
@jesudoss7795 Жыл бұрын
Super bro..Thank you so much for sharing recipe.
@binayakumarbagh4369
@binayakumarbagh4369 2 жыл бұрын
Good sir ❤️❤️❤️
@nandakumar7961
@nandakumar7961 2 жыл бұрын
Beautiful job bro
@beerkani6500
@beerkani6500 Жыл бұрын
Assalamualaikum mujibbai Ella recipeyoda alavu sariya sonna engalukum usefulla irukum
@kalaganesh8889
@kalaganesh8889 2 жыл бұрын
Small onion 200 poontu 200 ginger 150 tomato 2 curd 100 pattai 10 aleakai 5 kirambu 5kiram night Ooravachu nalla arachukanum ithuthaan main lemon 1
@viswanathvishwa4178
@viswanathvishwa4178 2 жыл бұрын
1kg ah Night ooravaciza water ra mix pannauma eilla remove pannalam tomatoes
@viswanathvishwa4178
@viswanathvishwa4178 2 жыл бұрын
Hi answer ☺
@pavithraravi5098
@pavithraravi5098 2 жыл бұрын
Hello ! That seems to be like a valuable tip sir .. soak the tomatoes onion ginger garlic along with the spices or just the spices alone ? 😀could you please help out with this quest ?
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Amazing recipe...
@ayanabraham6073
@ayanabraham6073 2 жыл бұрын
நீங்க வலது கையில் கட்டிருக்கும்... வாட்ச்... 🎉🔥
@HaseeNArT
@HaseeNArT 2 жыл бұрын
நகர மறுக்கிறது, நீ இல்லாத நாட்கள்… நினைக்காமல் இருக்கக்கூடுமோ, உன்னோடு நான் கொண்ட நேசத்தை…. எனது இன்ப துன்பங்களிலெல்லாம், நீயே உடன்வருவாய்.... புதிதாய் எத்தனை வந்தாலும், என் கண்கள் முதலில் தேடுவது உன்னை மட்டுமே..... *"தட்டு நிறைய பிரியாணி"*
@mujibbriyani1999
@mujibbriyani1999 Жыл бұрын
அருமையான கவிதை 💚
@HaseeNArT
@HaseeNArT Жыл бұрын
@@mujibbriyani1999 ennoda comment screenshot ungaloda community post-la Upload pandringgala...!! Channel name mentioned panni..... Pls.....pls
@ranjananair2234
@ranjananair2234 2 жыл бұрын
Super. 👍👍
@redlips1423s
@redlips1423s Жыл бұрын
பாய் 1 படி அரிசிக்கு அளவு சொல்லுங்கள். அரிசி எவ்ளோ நேரம் ஊற வைககனும் எவ்ளோ தண்ணீர் ஊற்றனும்
@charlesprakash5698
@charlesprakash5698 Жыл бұрын
Timing:25 to 30 min Water level:1 padi =2 padi
@narayanasamyanarayanasamya6737
@narayanasamyanarayanasamya6737 2 жыл бұрын
Very nice information congratulation bhai
@catefx7625
@catefx7625 2 жыл бұрын
Nice
@karthicraja9030
@karthicraja9030 4 ай бұрын
Ninga soldra ratio la pota biryani pattai jasthi ya ena jasthi nu teriyala tongue dry agudhu biryani saptu mudichathum etha Kami pananumnu solunga please
@redlips1423s
@redlips1423s Жыл бұрын
உங்கள் பிரியாணி பாக்கும் போதே சூப்பரா இருக்கு
@puspavalli2264
@puspavalli2264 Жыл бұрын
Water yevlow Add pannanu
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Arumai Biriyani... Buhari hotel biryani recipe podunga...
@mixiearmaturemanfacturecom1993
@mixiearmaturemanfacturecom1993 2 жыл бұрын
Nalla pathivu supper
@susu-casual
@susu-casual Жыл бұрын
பிரதர் சிறிய அளவிலான பிரியாணி கடை தொழிலுக்கு சீரக சாம்பா அரிசி மொத்த விலையில் தேவை... நண்பர்கள் விற்பனை செய்தாலோ..... விற்பனை செய்பவர் விபரம் தெரிந்தாலோ தெரியப்படுத்தி உதவிட வேண்டுகிறேன்... *( பிரியாணி விலை குறைவாகவும், நல்ல தரமான அரிசி உபயோகப்படுத்தி வாசம் கம கமக்க செய்து விற்பனை செய்ய ஆசை )* நன்றி... நான் ஈரோடு...
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Romba arumai ..
@krish-zh5wj
@krish-zh5wj 2 жыл бұрын
அளவு தண்ணீர் எவ்வளவு சொல்லுங்க sir
@prabhus3532
@prabhus3532 10 ай бұрын
Thalcha uthi jeeraga samba biryani potta tan biriyani. Parkale teriuthe biriyani sema.
@srivina1444
@srivina1444 Жыл бұрын
அண்ணா 1kg மட்டன் பிரியாணி ரெசிபி வீடியோ போடுங்க 🎉
@puliyangudiyoutubechannel3953
@puliyangudiyoutubechannel3953 2 жыл бұрын
Puliyangudi KZfaq சேனல் சார்பாக முஜிப் பாய் அவர்களுக்கு நன்றி. பாய் பிரியாணி தண்ணீர் அளவு செல்லவில்லை மறந்துடிங்க. ஒரு படிக்கு தேவையான தண்ணீர் அளவு எவ்வளவு ஊற்ற வேண்டும்.
@safiullaice590
@safiullaice590 2 жыл бұрын
Arusuvai Uppu Uvarppu Urappu (Karam) Pulippu Inippu Kasappu Varalaaru tappa sollakudhadhu Biriyani arumai
@beengood4829
@beengood4829 2 жыл бұрын
Mujib - super la-from dindigul 🙋
@rinok5245
@rinok5245 2 жыл бұрын
வேற லெவல்...😍😋😋😋🤤🤤🤤👍👌...
@veny2v
@veny2v 8 ай бұрын
hi bro 1 kg chicken biryani video podunga plz, or give recipe for one kg chicken briyani.
@bruceleejkd4460
@bruceleejkd4460 2 жыл бұрын
Bhai 1 kg Briyani ku thevaiyana alavu porul sollunga Bhai.
@chidambaram9242
@chidambaram9242 2 жыл бұрын
Anna Salt epo podurathu evlo podurathu sollave illa
@VijayaKumar-zy9cw
@VijayaKumar-zy9cw 2 жыл бұрын
Brother description please for all recipies.
@ultimaterkchannel888
@ultimaterkchannel888 2 жыл бұрын
East or west Mujib Anna is the Best
@premkumar-xl9vc
@premkumar-xl9vc 2 жыл бұрын
Biriyani powder make video poduga bro
@prakashprakashraj3270
@prakashprakashraj3270 2 жыл бұрын
Bro 1kg sollunga.briyani masala sollunga pls
@sachithap1989
@sachithap1989 2 жыл бұрын
Thammu odachappo super, ethu biriyani
@viswanathvishwa4178
@viswanathvishwa4178 2 жыл бұрын
Masala
@jebajohn3702
@jebajohn3702 2 жыл бұрын
அளவு தண்ணீர்?
@abdulhameed9669
@abdulhameed9669 2 жыл бұрын
அருமை முஜிப் பாய்.மென்மேலும் வாழ்த்துக்கள்.
@kavithakumar7947
@kavithakumar7947 2 жыл бұрын
Pathu padikku ennaenna masala podanum
@sakthignanam4490
@sakthignanam4490 2 жыл бұрын
Anna super mouth watering 👌👌👌 Vetla panra maathiri 1kgkku sollunga Anna pls Unga kadai enga Anna irukku address podunga varugirom
@mujibbriyani1999
@mujibbriyani1999 2 жыл бұрын
Thank you, Dindigul,round road.
@natarajanpalaniappan4985
@natarajanpalaniappan4985 2 жыл бұрын
அருமை
@lakshmipriyadharisini1040
@lakshmipriyadharisini1040 2 ай бұрын
Water ..ethanai litre Brother?
@madrasflavours7937
@madrasflavours7937 Жыл бұрын
water level
@krishnamoorthykalimuthu9371
@krishnamoorthykalimuthu9371 Жыл бұрын
Superb Brother
@dhasthatamil
@dhasthatamil 8 ай бұрын
சீக்கிரம் வந்து பிரியாணி சாப்பிடனும்
@sivanrock6779
@sivanrock6779 5 ай бұрын
Chinna vengayam podalaya bro
@kishorekumar2476
@kishorekumar2476 2 жыл бұрын
Super video Mama 😘 💕
@eashwarinataraj4504
@eashwarinataraj4504 2 жыл бұрын
Super 💗
@Saravanakumar-xy4xu
@Saravanakumar-xy4xu 2 жыл бұрын
Semmma brooooo
@manigeeth-85
@manigeeth-85 Жыл бұрын
Water measurement solunga
@mujibbriyani1999
@mujibbriyani1999 Жыл бұрын
நீங்கள் எந்த பாத்திரத்தில் அரிசியை அளந்து எடுக்கிறீர்களோ உதாரணத்திற்கு ஒரு டப்பா அரிசி என்றால் அந்தப் பாத்திரத்தோடு அளவில் ஒன்றை டப்பா தண்ணி எடுத்துக் கொள்ளவும். இது அளவு தண்ணீர் மட்டன் என்றால் கறியோடு தண்ணீர் அதில் வரும் மசால் ட்ரையாக இருந்தால் இதை பயன்படுத்திக் கொள்ளவும் கறிவேகும் பொழுது கொஞ்சம் நீர் அதில் இருந்தால் அந்த நேரத்திற்கு அளவு பார்த்து வைத்துக் கொள்ளவும் .
@pushparaj7991
@pushparaj7991 2 жыл бұрын
Super anna...👍
@rajeshs3604
@rajeshs3604 2 жыл бұрын
சூப்பர் தோழர்👌👌👌👌👍🙏
@knowit8633
@knowit8633 2 жыл бұрын
bro, water quantity solave ila... please tell water quantity for 1kg rice and 1kg meat ... tell for 10 kg rice and 10kg meat also
@devipsd301
@devipsd301 11 ай бұрын
Vera level but water quantity sollave illaye?
@CC-hc4fr
@CC-hc4fr 10 ай бұрын
Thank you, sir
@user-rs9du1el3b
@user-rs9du1el3b 10 ай бұрын
Salt evlo podanumnu sollave illa bro
@sidddharthrishi208
@sidddharthrishi208 2 жыл бұрын
Dindigul Briyani not based upon Ghee.....And not Sembrai aatu Kari me...It's on vellatu kari
@barathg3797
@barathg3797 2 жыл бұрын
Vera level Anna💐
@udhayansuper8837
@udhayansuper8837 2 жыл бұрын
Super mama
@karthikjayabhaltn7028
@karthikjayabhaltn7028 Жыл бұрын
Sombu kasakasa podalama
@ashokkumarashokkumar1157
@ashokkumarashokkumar1157 2 жыл бұрын
Super anna
@kumarkumart9695
@kumarkumart9695 2 жыл бұрын
Bro supper bro biriyani masala full details sollukka bro please reply please reply please reply me bro
@mujibbriyani1999
@mujibbriyani1999 2 жыл бұрын
Briyani masal kandipa upcoming videos la potralam bro
@muthuramanelayaperumal6273
@muthuramanelayaperumal6273 2 жыл бұрын
Pls upload ur masala preparation video
@arasuc
@arasuc 2 жыл бұрын
Super pro
@t.aishwarya2443
@t.aishwarya2443 2 жыл бұрын
👌👍
@krish.s5761
@krish.s5761 2 жыл бұрын
எ‌வ்வளவு தண்ணீர் ஒர் படிக்கு?
@noc982
@noc982 5 ай бұрын
1kg rice ku 1.45 liter
@thiagu.gthiagu.g4644
@thiagu.gthiagu.g4644 2 жыл бұрын
Salt poottingalaa broo
@prasannavenkatesh7626
@prasannavenkatesh7626 2 жыл бұрын
Super bro.thanks.salt?
@prasannavenkatesh7626
@prasannavenkatesh7626 2 жыл бұрын
Waterratio
@sweetrameshkm
@sweetrameshkm 2 жыл бұрын
குருநாதரே 10 பட்டிக்கு எவ்வளவு உப்பு சொல்லுங்க.. 1 kg கு எவ்வளவு
@janardhanbm2261
@janardhanbm2261 2 жыл бұрын
Sir please do chicken 65 powder in detail..it will become huge it
@rainbowkennelerode1348
@rainbowkennelerode1348 Жыл бұрын
Ithu seeraga samba + innoru rice mix paniruga
@Magicswiththamin
@Magicswiththamin 2 жыл бұрын
Bai Water allavu solave ella
@karthisubraj8342
@karthisubraj8342 2 жыл бұрын
Dindigul Biryani masala recipe making video panug Anna
@homechefrecipes3980
@homechefrecipes3980 10 ай бұрын
Post 1 kg exact measurements
@rajeshs3604
@rajeshs3604 2 жыл бұрын
மாட்டுக்கறி பிரியாணி செய்முறை வீடியோ போடுங்க தோழர்
@mahalakshmi2812
@mahalakshmi2812 2 жыл бұрын
😻❤️
@nightstudydubsmash8693
@nightstudydubsmash8693 2 жыл бұрын
உங்கள் கடையின்முகவரி போடுங்கள் அண்ணா
@selvisamayalrecipes4788
@selvisamayalrecipes4788 2 жыл бұрын
Briyani masala podunga bro
@sathishrajasathishraja8865
@sathishrajasathishraja8865 2 жыл бұрын
அண்ணா வணக்கம் பிரியாணி மசாலா என்னன்னு நீங்க சொல்லவே இல்ல. பிரியாணிக்கு முக்கியமே அந்தத் தண்ணீர்தான் அந்த தண்ணீர் அளவு நீங்க சொல்லவே இல்லையே ப்ரோ எல்லாமே தெளிவா சொன்னால்தானே புரியும் தயவு செஞ்சு தெளிவாக சொல்லுங்கள் உங்கள் பிரியாணி மிகவும் அருமை சின்ன வெங்காயம் போட்டு சூப்பர் அளவு சரியாக சொன்னால் நாங்களும் தயார் செய்ய உதவியாக இருக்கும்
@tamilselvan-ft7gw
@tamilselvan-ft7gw 2 жыл бұрын
Saho shop open pannalam nu iruken bro ethum help pannuvegala. Prepare pannurathuku..
@mujibbriyani1999
@mujibbriyani1999 2 жыл бұрын
Pannalam bro... consultation kudukalam...ellarum nalla valaranum
@tamilselvan-ft7gw
@tamilselvan-ft7gw 2 жыл бұрын
@@mujibbriyani1999 saringa bro.
@krishnamurthynarayanan3923
@krishnamurthynarayanan3923 Жыл бұрын
பாய் தண்ணி அளவு சொல்லாமலே பிரியாணி செய்து முடித்து விட்டீர்கள் இது ஞாயமா
@arasuc
@arasuc 2 жыл бұрын
Thalcha podunka sir
@karthikjayabhaltn7028
@karthikjayabhaltn7028 Жыл бұрын
Thanni alavu bro
@sweetrameshkm
@sweetrameshkm 2 жыл бұрын
Bro pls put the measurements in the discription including salt level
@mujibbriyani1999
@mujibbriyani1999 Жыл бұрын
ஒரு கிலோ அரிசிக்கு 35 கிராம் அளவு உப்பு எடுத்துக் கொள்ளவும்...
@sweetrameshkm
@sweetrameshkm Жыл бұрын
@@mujibbriyani1999 நன்றி குருவே 🙏🏽
@Saravanakumar-xy4xu
@Saravanakumar-xy4xu 2 жыл бұрын
After a long time KZfaq video. Bro apo apo KZfaq la video podunga pls
@priyaajith978
@priyaajith978 2 жыл бұрын
Mujib Anna nenga vera level
@deenan8755
@deenan8755 Жыл бұрын
Water alau sollave illa
@sathiyamurthimani4925
@sathiyamurthimani4925 2 жыл бұрын
Water level sollala ji
@veludesang1730
@veludesang1730 Жыл бұрын
Business secret yaarume solla matanga.
@antonyjosephine494
@antonyjosephine494 2 жыл бұрын
Parotta Salna recipe podunga brother... Valthukal... 👍
@mujibbriyani1999
@mujibbriyani1999 2 жыл бұрын
Video potachu
@ishwaryalakshmi1165
@ishwaryalakshmi1165 Жыл бұрын
Kalpasi athigam Serthal kasanthuvidum
@Jaidheepu
@Jaidheepu 2 жыл бұрын
Bro salna podunga pls
@mujibbriyani1999
@mujibbriyani1999 2 жыл бұрын
Potralam
@Jaidheepu
@Jaidheepu 2 жыл бұрын
Thank for u r replies
@AbdulRahim-ur5pb
@AbdulRahim-ur5pb 10 ай бұрын
15கிலோ அரிசிக்கு 1 கிலோ தக்காளிதான் போடுறீங்க ,ரொம்ப கம்மி .
@habeebrahman1440
@habeebrahman1440 2 жыл бұрын
Uopu yapa poduvinga bai
@shajahanshaj1447
@shajahanshaj1447 2 жыл бұрын
Mujib Anna water level konjam sollunge athe mattum sollae please
@babuvennila286
@babuvennila286 Жыл бұрын
1kgசொல்ங்காசார்
@nagendrababubalu9553
@nagendrababubalu9553 Жыл бұрын
Sirappaana item ah?? 🤣🤣😂
@sidddharthrishi208
@sidddharthrishi208 2 жыл бұрын
I know how people in Dindigul to cook Briyani don't cheat people
@mujibbriyani1999
@mujibbriyani1999 2 жыл бұрын
Apdiyanga ne...saringa ne...
@nagarajansivasankaran5824
@nagarajansivasankaran5824 2 жыл бұрын
Then tell me bro how to cook
@muthuKrishnan-eb7yz
@muthuKrishnan-eb7yz 2 жыл бұрын
super bro.... unga contact numder bro
@pragatheesk3522
@pragatheesk3522 Жыл бұрын
சார் உங்க. நம்பர்வேனும் சார்
@deenan8755
@deenan8755 Жыл бұрын
Pls sollu ga
@youtubersshelters
@youtubersshelters Жыл бұрын
ஒன்னு படிக்கு சொல்லுங்கள் அல்லது கிலோக்கு சொல்லுங்கள் "தயிர் கிலோக்கு 100 நா 15 கிலோக்கு 1.5 லிட்டர் தயிர், நீங்கள் 1 லிட்டர்னு சொல்கிறீர்கள், ஒரே குழப்பமா இருக்கு சகோ!!!!
@benedictjoseph5908
@benedictjoseph5908 8 ай бұрын
நீங்கள் பேசும் போது செம்மறி ஆட்டு கறி என்று சொன்னதாக கேட்டேன், தெளிவாக சொல்லவும், செம்மறி ஆடா வெள்ளாடா? தமிழ்நாட்டில் குறிப்பாக முஸ்லீம் வீட்டு கல்யாணங்களில் வெள்ளாட்டு கறி தான் போடுவார்கள். செம்மறி ஆட்டு கறி பிரியாணிக்கு உகந்தது அல்ல. தயவு செய்து விளக்கவும்.
@Magicswiththamin
@Magicswiththamin 2 жыл бұрын
Bai Subscribe paniten
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 30 МЛН
Советы на всё лето 4 @postworkllc
00:23
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 52 МЛН
Maamannan Vadivelu Tamil Mass Interval Scene 720p
15:08
movies updates
Рет қаралды 517 М.