Samayapuram Mariyamma | Amman Songs | Tamil Devotional Songs | S P Balasubramaniam

  Рет қаралды 36,373

Super Recording Music

Super Recording Music

5 жыл бұрын

ஒட்டுமொத்த உலகத்தில் உள்ள அத்தனை மாரியம்மன் கோயில்களுக்கும் தலைமை பீடமானதுதான் சமயபுரம் ஆகும். சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது இந்த தலம். சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் சங்கடங்கள் போகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றுவதால் இக்கோவிலுக்கு தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவது உண்டு. உற்சவர் அம்மனின் திருநாமம் 'ஆயிரம் கண்ணுடையாள்' என்பதாகும். கருப்பண்ணசாமி குதிரை வாகனத்தில் இத்தலத்தை காவல் புரிகிறார். இந்த கோவிலில் மூன்று விநாயகர்கள் இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தியாக ஒரே கருவறையில் அருள்பாலிக்கின்றனர். இத்தல அம்மன் சிவரூபமாக அறியப்படுவதால், விபூதியே பிரசாதமாக தரப்படுகிறது. வேப்ப மரம்தான் இங்கு தல விருட்சம். சமயபுரம் மாரியம்மனை வணங்கினால் நோய்கள் அனைத்தும் நீங்கும்.
Singers : S.P.Balasubramaniam & Krishnaraj

Пікірлер: 9
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
❤❤❤❤❤❤ ஓம் ஶ்ரீ சமயபுரம் மாரியம்மன் போற்றி போற்றி போற்றி 🙏🪔🌹🌹🌾🌾💐🪔🙏🙏🙏🙏💯🥥🥥🥥🥥🥥🥥🥥🥥🍌🍌🍌🍌🍌🍌🍌🥥🥥🥥🥥🍌🍌🍌🍌🍌🍌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌾🌾🌾🌾🌾🌾🌾💐💐💐💐💐🌾🌾🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🏝️🏝️🏝️🏝️🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄🌄 என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை என் கூட இருக்கவேண்டும் 🙏 என் பசங்க நல்ல படிக்க வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 எங்கள் வீட்டில் ஏவல் பில்லி சூனிய தீயசக்தி பீனி இன்றே இப்போதே நீங்கள் அழிக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் எதிரிகள் இன்றே இப்போதே நீங்கள் அழிக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் கணவர் அவங்க குடும்பம் என்னை விட்டு என் குழந்தை விட்டு விலக வேண்டும் திரும்ப வராமல் இருக்க வேண்டும் 🙏 என் செங்கல் சூளை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அவங்க திரும்ப வராமல் இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் பணம் எனக்கு வரவேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🙏🪔🌹🌹🌾💐🪔🪔 ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் போற்றி 🙏
@AK-ir1eg
@AK-ir1eg Жыл бұрын
ஓம் ஶ்ரீ 🙏 சமயபுரம் மாரியம்மன் போற்றி 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் குழந்தை என் கூட இருக்கவேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 என் கணவர் அவங்க குடும்பம் என்னை விட்டு என் குழந்தை விட்டு விலக வேண்டும் திரும்ப வரக்கூடாது என் செங்கல் சூளை பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் அவங்க திரும்ப வராமல் இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் எதிரிகள் இன்றே இப்போதே நீங்கள் அழிக்க வேண்டும் 🙏
@thirumalaiselvirathi7138
@thirumalaiselvirathi7138 3 жыл бұрын
Om sakthi Samayapuram Amman en thaaiya.. Nallathei nadakum om sakthi Samayapuram Amman.. 🙏🙇‍♀💐
@MGIYT674
@MGIYT674 3 жыл бұрын
Hi
@jaivenkteswarasunshinechan8460
@jaivenkteswarasunshinechan8460 3 жыл бұрын
Bala wala na elanda peace tha
@vigneshrock7394
@vigneshrock7394 3 жыл бұрын
EN AMMA 👩‍👦🌼🌼🌼🌼🌼🌼 🌺🌺🌺🌺🙏🌺🌺🌺🌺🌺🌺 🎶🎶🎶🎶🎼🎶🎶🎶🎶🎶🎶 💝💝💝💝💛💝💝💝💝💝💝
@sindhuja6513
@sindhuja6513 3 жыл бұрын
Amma Babyku Heart Beat Illa amma........
@sindhuja6513
@sindhuja6513 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 ammm.........a
@hemamalinir.j6667
@hemamalinir.j6667 3 жыл бұрын
Don't worry ma
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 5 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Опасность фирменной зарядки Apple
00:57
SuperCrastan
Рет қаралды 7 МЛН
Suprabhatham & Mangala Sasanam - Sri Samayapura Maariyamman Suprabhatham And Songs
22:10
INRECO Tamil Film Evergreen Nostalgic Songs
Рет қаралды 253 М.
Goddess Durga Songs - Muthumari - L.R.Eswari - JUKEBOX
39:09
BHAKTHI
Рет қаралды 9 МЛН
Munisa Rizayeva - Aka makasi (Official Music Video)
6:18
Munisa Rizayeva
Рет қаралды 9 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 822 М.
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 1 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 23 МЛН
KeshYou x Snoop Dogg - Forever Sunday (Official Music Video)
3:06
BM PRODUCTION
Рет қаралды 101 М.
Kenjebek Nurdolday & Baller - Сөкпе
3:10
Kenjebek Nurdolday
Рет қаралды 26 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 439 М.