DMK Candidate Anniyur Siva Campaign Speech | Vikravandi by Election | Gautham Sigamani, CM MK Stalin

  Рет қаралды 49,612

Mobile Journalist

Mobile Journalist

11 күн бұрын

DMK Candidate Anniyur Siva Campaign Speech | Vikravandi by Election | Gautham Sigamani EX MP | CM MK Stalin | Mobile Journalist
#anniyursiva #vikravandi #vikravandibyelection #cmstalin #dmkmeeting #journalist #mobilejournalist
Mobile Journalist is a Online News Channel in Tamil and English Language, community spread around the word worlds.
Hit the below Subscription link for more: bit.ly/SubscribeToMobileJourn...
Watch Mobile Journalist Live Streaming for Latest News and all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more only on Mobile Journalist.
More Videos To Watch :
நிருபர்களை வறுத்தெடுத்த பிரேமலதா..! : • நிருபர்களை வறுத்தெடுத்...
மதிக்காத கர்நாடகா துரைமுருகன் அதிரடி பதில்.! : • மதிக்காத கர்நாடகா துரை...
திமுக மேடையில் அடுக்கு மொழியில் அனல் பறந்த TR பேச்சு : • திமுக மேடையில் அடுக்கு...
BJP-யுடன் கூட்டணியா.? OPS பேட்டி : • BJP-யுடன் கூட்டணியா.? ...

Пікірлер: 120
@devasahayam9479
@devasahayam9479 5 күн бұрын
நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.
@devasahayam9479
@devasahayam9479 5 күн бұрын
நமது வெற்றி நிச்சயம்.நாம் தமிழர்.
@Kaar_mugil
@Kaar_mugil 8 күн бұрын
Ntk🎉
@sathishpsrs5668
@sathishpsrs5668 9 күн бұрын
Dont vote DMK
@dineshb
@dineshb 9 күн бұрын
கடைசி வரை என்னை தேர்ந்து எடுத்தால் என்ன செய்வேன் என்றே சொல்ல வில்லை. ரவுடி திமுக அரசியல் 💵
@hajimohamed6413
@hajimohamed6413 10 күн бұрын
அருமையானசொற்பொழிவு . உணர்ச்சிமயமான பேச்சு .. இந்த அற்புதமான வேட்பாளரை மகத்தான வெற்றி பெற செய்ய வேண்டுகிறோம் . நன்றி நன்றி .
@dearthenmozhi6301
@dearthenmozhi6301 9 күн бұрын
சேர்ந்த இடம் சரியில்லை
@Anbe_Sivam143
@Anbe_Sivam143 7 күн бұрын
நான் ஒரு சாதாரண வீட்டு பிள்ளை சிவா, நீங்க ஜெயிக்க வைத்தால் தான் கோடி கோடியா கொள்ளை அடிக்க முடியும். நான் இரும்பு அடிச்சேன் பெயிண்ட் அடிச்சேன் னு சொல்றானே தவிர இந்த தொகுதிக்கு என்ன பண்ணுவேன் னு சொல்ல மாற்றான். இவனுக்கு vote போட்டால் உங்கள் ஊரில் பாலாறும் தேனாறும் ஓடப் போகிறது. சாராய ஆற்றின் அருகிலே. அண்ணியூர் சிவா னு சொன்னால் உங்க ஊர் பெயர் தமிழ்நாட்டுல தெரியுமாம் அதுக்காக vote போடணுமாம் 😂 சாராயக்கடை ய மூடு நாங்க உனக்கு vote போடுறோம் னு எவளாச்சும் சொல்றாளா? அதனால தான் புருஷன் புள்ளை லாம் குடிச்சிட்டு சாவுது.
@ManiKandan-ub1we
@ManiKandan-ub1we 6 күн бұрын
Etharku ..Kalla charayam kaachava
@dearthenmozhi6301
@dearthenmozhi6301 6 күн бұрын
@@ManiKandan-ub1we ஏன் இந்த மக்களோடு பாவத்தை கொட்டிக்குறாங்க என்று தெரியவில்லை
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 Күн бұрын
ஏண்டா, கள்ள சாராய வியாபாரம் நடக்கற இந்த ஆட்சியை ஆதரிக்கறயே நீ உண்மையான முஸ்லிமா,உன்னை அல்லா மன்னிப்பாரா, உன் விருப்பு வெறுப்பு பாக்காம உன் பக்கத்து வீட்டுக்காரன் நல்லா இருக்கணும்னு நினை
@user-oc1rs4wx2r
@user-oc1rs4wx2r 8 күн бұрын
கள்ளச்சாராயம் ஊழல் மணல் கனிம வளம் கடத்தல் ஓட்டுக்கு பொதுக்கூட்டத்தில் சேர் விநியோகம் செய்தல் சொல்லாத இலவசமாக வீட்டுக்கு எடுத்து செல்லும் வாய்ப்பு விக்ரவாண்டியில் தேர்ந்தெடுக்கவும். மேலும் இலவசம் காத்திருக்கிறது.
@user-wh7mc2fw4r
@user-wh7mc2fw4r 4 күн бұрын
ஆடு அறுப்பவனையே நம்பும் இப்ப இருக்கரது புலி எப்ப வேணும்னாலும் பாயும் கவனம்
@MR.Backer-bn5py
@MR.Backer-bn5py 9 күн бұрын
DMK ONLY FOR SOCIAL JUSTICE MANGOES FOR ONLY MONEY BOX VCK SUPPORT IMPORTANT FOR DMKS VICTORY
@sathishpsrs5668
@sathishpsrs5668 9 күн бұрын
Sarukku DMK
@thirumurugan637
@thirumurugan637 9 күн бұрын
Sarakku dmk
@mohamedthahiudeen5068
@mohamedthahiudeen5068 6 күн бұрын
Ntk seeman 🎉🎉🎉🎉
@ramprabath7352
@ramprabath7352 8 күн бұрын
Bad speech
@mohamedthahiudeen5068
@mohamedthahiudeen5068 6 күн бұрын
Ntk 🎉🎉🎉
@SannasiSithar
@SannasiSithar 10 күн бұрын
❤❤ Dasmark king ❤❤ 40 ❤ 😢😢😢😢
@rajanj.k7363
@rajanj.k7363 5 күн бұрын
போக்குவரத்துதொழிளார்களுக்குதிமுகநம்பவைத்துஓட்டுவாங்கிஏமாற்றிஇருக்கிறது..அந்ததுரோகத்துக்குதண்டனைகிடைக்கும்
@madhavanmuthusamy9000
@madhavanmuthusamy9000 10 күн бұрын
வாழ்த்துக்கள்.சிவா வெற்றி.வெற்றி.வெற்றி🎉🎉🎉🎉🎉❤
@mahamunimahamuni1518
@mahamunimahamuni1518 5 күн бұрын
என்ன ஒரு Maas
@balajil3406
@balajil3406 Күн бұрын
வாழ்த்துக்கள் இல்லை. வாழ்த்துகள்
@prabhavathybabu9302
@prabhavathybabu9302 8 күн бұрын
Nice keep it up
@balasubramaniang2424
@balasubramaniang2424 Күн бұрын
அன்னியூர் சிவா அவர்களுக்கு வெற்றி பெற்று நாடாளுமன்றம் செல்வார்‌ வெற்றி பெருவார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏 🙏🌹🌹🌹🎉🌹🌹🎉🌹🎉🎉🎉🎉🎉🎉 ட❤
@user-fe4dt7ny2o
@user-fe4dt7ny2o 5 күн бұрын
சாதியம் பார்க்காமல் மைக் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யுங்கள்
@CeeYennKay
@CeeYennKay 4 күн бұрын
அன்னியூர் சிவா வாய்ல டாக்டர் திருமா பேரே வரல...
@nadarajahshanmugam5738
@nadarajahshanmugam5738 18 сағат бұрын
நாம் தமிழர் வெல்லும்.
@VVS-1999
@VVS-1999 Күн бұрын
ஆமா அரசு பஸ்ல கல்லூரிக்கு போனான் அதனால் தான் இப்போது சுமார் 15 கோடி ரூபாய் சொத்து உள்ளது....😂😂😂 போடா காமெடி பீசு நாம் தமிழர் கட்சியின் வெற்றி உறுதியானது விக்ரவாண்டியில்....
@user-io5ci6xq8p
@user-io5ci6xq8p 2 күн бұрын
மக்களுக்கு ஒன்னும் பன்ன மாட்டீங்க. ஆக உங்கள வளர்க் க வேட்பாளராக உங்க தலைவர் அப்படித்தானே?
@chithrayoganathan9291
@chithrayoganathan9291 9 күн бұрын
அருமையான உணர்ச்சிகரமான பேச்சு.
@TARAHMANTAR
@TARAHMANTAR 7 күн бұрын
ஓ😢
@RameshRameshr-vd5ss
@RameshRameshr-vd5ss 9 күн бұрын
🎉🎉🎉🎉
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 9 күн бұрын
இந்த ஆள் ஒரு கட்டபஞ்சாயத்து கமிஷன் பார்ட்டி.
@senthamaraikannan1771
@senthamaraikannan1771 3 күн бұрын
❤❤❤DMK MASS VICTORY!!!❤❤❤
@nadarajahshanmugam5738
@nadarajahshanmugam5738 17 сағат бұрын
3 மாதத்தில் 210 திமுக கொன்றுள்ளது.
@IsmailIsmail-ep2jj
@IsmailIsmail-ep2jj 9 күн бұрын
Welcome u vin dmk
@thirumurugan637
@thirumurugan637 9 күн бұрын
Pmk win
@ManiKandan-tr5st
@ManiKandan-tr5st 9 күн бұрын
Pmk kottai...🔥🇷🇴👑
@udayasurianpanchavarnam1271
@udayasurianpanchavarnam1271 9 күн бұрын
Mr . Siva a powerful candidate surely will win from Vikravandi Assembly .... CM. Mk. Stalin & the government is doing excellent work & providing various schemes for the people of Tamil Nadu ... DMK powerful 💪💪💪💪💪 Opposite political guys making a noise .. . . No use ...
@rajanj.k7363
@rajanj.k7363 5 күн бұрын
நான்திமுகதான்ஆனால்ஜெயலலிதாஆட்சியில்போராடிகொணீடேஇருக்கும்போக்குவரத்துதொழிலாளர்களுக்குஇன்னும்வேதனைபடுத்தினால்நானேஉங்களுக்குஓட்டுபோடமாட்டேன்
@rashiyasaleem4046
@rashiyasaleem4046 6 күн бұрын
SIVA NALLAMANITHAR.SIVA APPA TWAD BOREDIL WORK SEYYUM BOTHU EPPAVAVATHU VARUM POTHU ENNAI PARTTHAL VANAKKAM SOLLUVAR.MARIYATHAI THERINTHA MANITHAR
@shivaramalingamg8308
@shivaramalingamg8308 10 күн бұрын
Dmk🎉🎉Wn
@devasahayam9479
@devasahayam9479 5 күн бұрын
இனிமேலாவது எளிய மக்களாகிய நாம் வெல்லலாமே.நாம் தமிழர்.
@villagestories8797
@villagestories8797 5 сағат бұрын
திமுக வெற்றி பெறும்.. வாழ்த்துக்கள்
@arake869
@arake869 5 сағат бұрын
60 அுண்டுகளாக இன்னும் குடிசை மாறாமல் இருக்குது. இனிமேல் வந்து புடுங்கி நட்டப் போறீங்களாக்கும்
@dearthenmozhi6301
@dearthenmozhi6301 9 күн бұрын
சாராய வியாபாரி ஸ்டாலினின் வேட்பாளருக்கு நன்றிகள் 😂😂
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 9 күн бұрын
ஊம் பூ டா
@dearthenmozhi6301
@dearthenmozhi6301 8 күн бұрын
@@maheshwarikuppuswamy1301 kovam vanthu komala poida poora .. health ha pathukooo😁🤣🤣
@Anbe_Sivam143
@Anbe_Sivam143 7 күн бұрын
சாராய வியாபாரம் நட்டம் ஆனால் விபச்சாரம் கூட பண்ணுவோம், ஏன் னா நாங்க திராவிட மாடல்.
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun 2 күн бұрын
Unka velaiya ,Avan endaa paarkkanum????​@@maheshwarikuppuswamy1301
@nadarajahshanmugam5738
@nadarajahshanmugam5738 17 сағат бұрын
60 வருடமா செய்யும் இப்ப 1000 கொடுத்து தமிழனை முட்டாளாக்கிறான்.
@murugesans5123
@murugesans5123 6 күн бұрын
அய்யா உன் புராணமும் உன் தலைவர் புராணமும் தேவை இல்லை நீ வென்றால் மக்களுக்கு என்ன நலத்திட்டங்கள் செய்வாய் அதை சொல்லுங்க சாராய கடையை மூட முடியுமா அரசு மருத்துவமனை பள்ளிகளில் உன் பிள்ளைகள் பேரன் கள் படிப்பார்களா மருத்துவம் பார்ப்பார்களா பணம் கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்வாயா சிவா அவர்களே
@Fxsurya_trader_tamil
@Fxsurya_trader_tamil 9 күн бұрын
நாம் தமிழர் கட்சி ❤❤❤❤❤❤❤❤❤
@nadarajahshanmugam5738
@nadarajahshanmugam5738 17 сағат бұрын
தமிழனா ? திராவிடனா போட்டி. தமிழா விழித்தெழடா ??
@felixjude-yp2px
@felixjude-yp2px 3 күн бұрын
dmk will win for sure-
@sankarsangiyam7048
@sankarsangiyam7048 9 күн бұрын
இப்பொழுது திராவிட முன்னேற்றக் கழக அரசுதான் அங்கு ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. ஒரு தொகுதி விக்கிரவாண்டி ஒரு திமுக உறுப்பினர் இல்லை என்றால் நாங்கள் ஆட்சி ஒன்றும் கவிழ்ந்து விடாது ஆதலால் அறத்தின் வழியாக செல்லக்கூடிய நாம் தமிழர் கட்சி அபிநயாவை ஆதரிப்போம் நாம் செலுத்த வேண்டிய வாக்கு ஒலிவாங்கி சின்னம்
@Anbe_Sivam143
@Anbe_Sivam143 7 күн бұрын
நான் ஒரு சாதாரண வீட்டு பிள்ளை சிவா, நீங்க ஜெயிக்க வைத்தால் தான் கோடி கோடியா கொள்ளை அடிக்க முடியும். நான் இரும்பு அடிச்சேன் பெயிண்ட் அடிச்சேன் னு சொல்றானே தவிர இந்த தொகுதிக்கு என்ன பண்ணுவேன் னு சொல்ல மாற்றான். இவனுக்கு vote போட்டால் உங்கள் ஊரில் பாலாறும் தேனாறும் ஓடப் போகிறது. சாராய ஆற்றின் அருகிலே. அண்ணியூர் சிவா னு சொன்னால் உங்க ஊர் பெயர் தமிழ்நாட்டுல தெரியுமாம் அதுக்காக vote போடணுமாம் 😂 சாராயக்கடை ய மூடு நாங்க உனக்கு vote போடுறோம் னு எவளாச்சும் சொல்றாளா? அதனால தான் புருஷன் புள்ளை லாம் குடிச்சிட்டு சாவுது.
@90348ramram
@90348ramram 10 күн бұрын
DMK is Winning with margin of 1 Lakhs Votes 👍👍
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 9 күн бұрын
நல்லாட்சி மலர்ந்திட வாக்களியுங்கள் உதய சூரியன்
@SelvarajP-qb7px
@SelvarajP-qb7px Күн бұрын
இந்த இ த் தர க்கு கூட கை தட்ட கூ முட்டை உள்ளது வாழ்த்துக்கள்
@SelvarajP-qb7px
@SelvarajP-qb7px Күн бұрын
நீங்க ரெண்டு பெரும் என்ன தொயில் செய் திர் கள்
@ravindran5817
@ravindran5817 10 күн бұрын
conform.win.win.siva...dmk.mass.
@veeravagukiri9852
@veeravagukiri9852 6 күн бұрын
நாசமா poidum
@gowthamanm1987
@gowthamanm1987 10 күн бұрын
Super anna
@parasumannasokkaiyerkannan3624
@parasumannasokkaiyerkannan3624 10 күн бұрын
Tamil Nadu voters are already in drousy. Whether they will awake or not is yet to be known.
@nadarajahshanmugam5738
@nadarajahshanmugam5738 17 сағат бұрын
கள்ள சாராஐ குடிகார கம்பனி.
@nadarajahshanmugam5738
@nadarajahshanmugam5738 17 сағат бұрын
திமுகீ தமிழனை பறையனா வன்னியனா பிரித்துள்ளான்
@neelamsivappu
@neelamsivappu 8 күн бұрын
😅 எங்கள்வாக்ககு உதயசூரியனுக்கு
@amanullahamanullah7759
@amanullahamanullah7759 10 күн бұрын
DMK only win 🌄🌄🌄🌄🌄🌄🌄💯💯💯valthukal
@ThanapalThanapal-uo1sk
@ThanapalThanapal-uo1sk 2 күн бұрын
உந்தலைவன் மு க, ஸ்டாலின் எக்கப்ப. அதிகம் பேசினால் அடிதான். போடா, போ.
@YobuGu
@YobuGu 10 күн бұрын
Dmk🎉
@dearthenmozhi6301
@dearthenmozhi6301 9 күн бұрын
Oorama poi velaiyadu gaa 😂😂
@Meerasahib-cv9zm
@Meerasahib-cv9zm 8 күн бұрын
நீநீநீ
@Blackforestcakes1900
@Blackforestcakes1900 10 күн бұрын
திமுக வெற்றி ❤🖤
@SharavanaM-qb5ix
@SharavanaM-qb5ix 9 күн бұрын
திமுக கட்சி அமோக வெற்றி பெறும் அன்னியூர் சிவா அண்ணனுக்கு வாழ்த்துக்கள். விசிக
@Manimozhi17
@Manimozhi17 8 күн бұрын
Neenga satharana vittu pillai but unga ower Stalin palakudikalukku Aattai pottu vaichu irukkan makkal vari panathai I am so sad Neenga serutha idam sari illai
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 9 күн бұрын
Wow superb bro DMK koottanikal vellum vellum vellum vaazhdhukkal 🎉🎉🎉
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 9 күн бұрын
கட்டபஞ்சாயத்து, கள்ளசாராயம்,கஞ்சா தி.மு.க
@user-sc8kq9nt6t
@user-sc8kq9nt6t 9 күн бұрын
வெற்றி வெற்றி
@balachander5285
@balachander5285 10 күн бұрын
Win NTK
@paulrajvenkadasamy3693
@paulrajvenkadasamy3693 10 күн бұрын
No chance
@Blackforestcakes1900
@Blackforestcakes1900 10 күн бұрын
ஈரோடு கிழக்கு தொகுதி ஞாபகம் இருக்கா போங்க அந்தப்பக்கம்
@dearthenmozhi6301
@dearthenmozhi6301 9 күн бұрын
​@@Blackforestcakes1900correct
@maheshwarikuppuswamy1301
@maheshwarikuppuswamy1301 9 күн бұрын
டெபாசிட் கிடைக்குமா?
@dearthenmozhi6301
@dearthenmozhi6301 9 күн бұрын
@@maheshwarikuppuswamy1301 டெபாசிட் எவ்வளவு கொடுக்கிறீங்க 🤣🤣🤣
@nackeerandesingu1765
@nackeerandesingu1765 9 күн бұрын
PONMUDIYIN ADIMAI
@mohamedjahir8729
@mohamedjahir8729 9 күн бұрын
வெற்றி நிச்சயம் திமுக அமோக வெற்றி பெறும் வாழ்த்துக்கள்
@SelvarajP-qb7px
@SelvarajP-qb7px Күн бұрын
வெற்றி பேரும் இன்னும் பல உ யிர் கள் போகும்
@TARAHMANTAR
@TARAHMANTAR 7 күн бұрын
😂
@user-ci1po7rh7i
@user-ci1po7rh7i 4 күн бұрын
Dmk siva velvaar ok
@JayaSurya-lt4wx
@JayaSurya-lt4wx 10 күн бұрын
Podaa
@kamatchivivin1074
@kamatchivivin1074 9 күн бұрын
EnthandaDmk super Thaliva eapatheruith daDmk enna ❤❤❤
@SelvaRaj-kv4ui
@SelvaRaj-kv4ui 8 күн бұрын
DMK MASSSSS WIN டா
@vikky9534
@vikky9534 9 күн бұрын
வெற்றி உறுதி,, திமுக வெற்றி உறுதி ஒரு லக்சம் ஓட்டு வித்யாசம் உறுதி,,
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 117 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 1,7 МЛН
Русалка
01:00
История одного вокалиста
Рет қаралды 2,5 МЛН
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 117 МЛН