"DMK மீது எனக்கு வன்மம் உண்டு"- SEEMAN காரசார INTERVIEW

  Рет қаралды 191,670

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#TNElection2021
TN Election 2021 Playlist : • TNelection2021
In this interview, Seeman talks in detail about TN election 2021 , his campaign strategies, DMK , ADMK, youngsters & much more.
Chapters
00:00 Start
03:00 TN Election 2021
12:40 BJP Vel vs NTK Vel
20:00 BJP B team
21:59 Seeman Singing
CREDITS
Host - Se tha Elangovan | Camera -Kannan,Hariharan | Edit - Arun
Vikatan App - bit.ly/2Sks6FG
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp

Пікірлер: 1 600
@suriyaak7631
@suriyaak7631 3 жыл бұрын
தமிழ்நாட்டில் பெரும்பாலான மக்களிடையே சீமானுக்கு அதிகம் வரவேற்பு இருக்கிறது.🔥🔥 சமூக வலைதளங்களில் எட்டுத்திக்கும் ஒலிக்கும் பெயர் சீமான்..🙏🙏
@user-gm8fi4yf5q
@user-gm8fi4yf5q 3 жыл бұрын
மற்ற நேர்காணல்களில் அண்ணனிடம் கேள்வி கேட்டு விட்டு பதில் சொல்வதற்குள் எதிர்வினாக்களைத் தொடுக்கும் செய்தியாளர்கள் மத்தியில், அவர் பேசும்போது தான் கேட்க வந்த கேள்வியை நிறுத்திவிட்டு பின் கேட்கிறீர்களே சகோ...அது தான் உங்களுக்கும் மற்ற செய்தியாளர்களுக்குமான வேறுபாடு ... ❤️❤️
@paramanathanpillaiselladur2932
@paramanathanpillaiselladur2932 3 жыл бұрын
அது அன்று. இன்று திரு சீமான் அவர்களின் நிலைவேறு! அவரின் எச்சிலில்தான் இன்று பல கட்சிகள் அரசியல் நடத்துகிறார்கள். ஆதலினால் அவர்பதில் சொன்னபிறகுதான் எதிர்கேள்வியை கேட்கமுடியும்? காலத்தின் மாற்றம்!
@manasagovindan622
@manasagovindan622 3 жыл бұрын
சீமான் சிந்தனை ஊழல் லஞ்சத்தை ஒழிக்கும், இலவச சிறந்த மருத்துவம் கல்வி மக்களுக்கான ஒரே கட்சி. அடிமை, கோமாளிகள் ஆட்சி ஒழியும் நாள் Apr 6, மக்களுக்கான ஆட்சி நாள் May 2.
@thangamagalofficial
@thangamagalofficial 3 жыл бұрын
சகோ அவன் நிறை பதிவில் அண்ணன் சீமானை பற்றி தாவறான முறையில் பேசி இருப்பான்
@RenukaNagendra
@RenukaNagendra 3 жыл бұрын
Yes you are correct
@RenukaNagendra
@RenukaNagendra 3 жыл бұрын
Paramanathanpillai You are correct
@user-mm3yz8xi1h
@user-mm3yz8xi1h 3 жыл бұрын
முதல் முறை என் ஓட்டு அண்ணன் சீமானுக்கு. இன்னும் ரெண்டு ஓட்டு அடுத்த தேர்தலில் அண்ணனுக்காக எங்கள் வீட்டில் ஓட்டுரிமை க்காக காத்திருக்கிறது
@ks-hn5yg
@ks-hn5yg 3 жыл бұрын
@ தமிழ்நாட்டு எம் தொப்புள்க்கொடி உறவுகளே : ஈழத்தமிழர்களாகிய எம் லட்ச உறவுகள் கருவறுக்க உதவியாக இருந்த தி.மு.க வை தமிழ் நாட்டை விட்டு வேரோடு புடுங்கி எறியுங்கள் விவசாயி சின்னத்திற்கு - அப்பாவித் தமிழர்களின் ஆத்மா சாந்தியடைய..... - ஈழத்தமிழர்கள் -
@ks-hn5yg
@ks-hn5yg 3 жыл бұрын
@ ❤️❤️❤️Eelam ❤️❤️❤️
@ks-hn5yg
@ks-hn5yg 3 жыл бұрын
@ 💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️🤷‍♀️🤷‍♀️DMK done all the nasty things .. lists are மீத்தேன் , sterilite ஆலை, கச்சத்தீவு , ஈழப்படுகொலைக்குத் துணை , தண்ணீர்ப் பஞ்சம், மின் வெட்டு etc. , முக்கியமாக ஏரி ஆக்கிரமிப்பு( திமுக party office அறிவாளலயமே ஒரு ஏரியில்ல்த் தான் அமைந்துள்ளது ) அதனால் மழை நீர்த் தேங்கல்- இந்த list மிகச் சிறியது... இன்னும் பெரிய list இருக்கு
@jothimani7035
@jothimani7035 3 жыл бұрын
மானமுள்ள தமிழனாக இருந்தால் எதிரிக்கு இடம் கொடுக்காமல் உங்கள் ஓட்டு உங்கள் குடும்ப நண்பர்கள் ஓட்டு என அனைத்து விவசாயி சின்னத்தில் போடுமாறு வற்புறுத்தவும் வாழ்க வளமுடன் நாம் தமிழர் நன்றி
@user-mm3yz8xi1h
@user-mm3yz8xi1h 3 жыл бұрын
@@jothimani7035 கவலப்பட வேணாம் நண்பா என் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஓட்டு விவசாய சின்னத்திற்கு மட்டும்தான்
@tropicalblooms4575
@tropicalblooms4575 3 жыл бұрын
"I sure will succeed" Wow ! I like your confidence ! All the best to you Mr. Seeman !
@mjpkumar4060
@mjpkumar4060 3 жыл бұрын
தமிழை எங்கும் வாழவைப்போம்! தமிழனையே என்றும் ஆளவைப்போம்!
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 жыл бұрын
ஆதெல்லாம் சரி முதலில் டெபாசிட் வாங்கு இருந்தா பிறகு பார்ப்போம்
@mjpkumar4060
@mjpkumar4060 3 жыл бұрын
@@cdmspoopathycdmspoopathy9435 comedy
@chandruk5032
@chandruk5032 3 жыл бұрын
ஆமைக்கறி டுபாக்கூர் சைமன் சேட்டனை அல்ல என்று சொல்றீங்க... அது☑️
@josephmalayan4108
@josephmalayan4108 3 жыл бұрын
Yy
@darbarfun4640
@darbarfun4640 3 жыл бұрын
@sakthi stalin tamilan illa telungan
@balamurugansakthivel5924
@balamurugansakthivel5924 3 жыл бұрын
Last week i went to home town (Pondy) and see NTK Campaign vehicle , youngsters are like to him, now every one is aware of seeman and NTK. sure this time grow the vote banking.
@sanathkumar7
@sanathkumar7 3 жыл бұрын
I am also from pondicherry...
@manasagovindan622
@manasagovindan622 3 жыл бұрын
பாஜகவின் B டீம் அதிமுக, அதிமுகவின் B டீம் அமமுக, Congres B டீம் திமுக, திமுகக்கு பாவம் sub team இல்லை போல, சீமான் மக்களுக்கான, நட்டு வளத்திற்கான team, கமல் புதிய முன்னேற்றத்திற்கான team. மத்த team லாம், புதியவர்களை கண்டு பயத்தில் A BC DE F G H டீம்னு சொல்லிட்டு திரியும் team.
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 жыл бұрын
@@sanathkumar7 நாம் தமிழர் செம காமடி புதுவையில் கிரீஸ்டப்பா உனக்கே ஓவரா தெரியல
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 жыл бұрын
பாலமுருகன் சக்திவேல் நாம் தமிழர் புதுவையில் காமடிக்கும் ஒரு அளவு வேண்டும் கனிசமா ஓட்டு வாங்குவீங்க இன்னுமாடா சுட்ட வடையே
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 жыл бұрын
@@manasagovindan622 எவ்வளவு செருப்படி ஒவ்வொரு தேர்தலிலும் வலிக்காத மாதிரி யே திரும்ப வந்து பதிவு🌬️🌬️🌬️🌬️🌬️🌬️
@vishalraviraj7033
@vishalraviraj7033 3 жыл бұрын
Seeman Anna Game Begins in State Election 2021. Emerge of Revolution BEGINS
@manasagovindan622
@manasagovindan622 3 жыл бұрын
NO corruption, NO bribery, NO Scam. High quality Education, Medicine, water for free - Seeman Govnt.
@ramdev8032
@ramdev8032 3 жыл бұрын
சூப்பர் ❤️
@palanivel6746
@palanivel6746 3 жыл бұрын
@@manasagovindan622 kanavu super bro
@manasagovindan622
@manasagovindan622 3 жыл бұрын
@@palanivel6746 kanavall Vaurngalam. veru yentha katchiku intha kanavai kaana mudiyathu. seemanal matume sathiyam
@palanivel6746
@palanivel6746 3 жыл бұрын
@@manasagovindan622 all the best bro
@tirupurdress4585
@tirupurdress4585 3 жыл бұрын
தெளிவு என்றால் அது எங்கள் அண்ணன் சீமான் மட்டுமே 👌
@meenakshisundaram5713
@meenakshisundaram5713 3 жыл бұрын
Avar thelivathan irrukkar.Thambigal than kulambi poi irrukireerkal.
@tirupurdress4585
@tirupurdress4585 3 жыл бұрын
@@meenakshisundaram5713 kulambi irupadhu thambigal illai 😊 ungaluku vendam thambigal patriya veen kavlai🙋
@meenakshisundaram5713
@meenakshisundaram5713 3 жыл бұрын
Thamikala, ungalai kalam thiruthum
@tirupurdress4585
@tirupurdress4585 3 жыл бұрын
@@meenakshisundaram5713 ungalai endha kalamum thiruthave mudiyadhu 🤦🏻‍♂️
@alaab8232
@alaab8232 3 жыл бұрын
சிறப்பாக நேர்காணல் நடந்ததுறீங்க சே. தா... பொறுமையாக அதே சமயம் முழுமையாக இருந்தது.
@manasagovindan622
@manasagovindan622 3 жыл бұрын
NO corruption, NO bribery, NO Scam. High quality Education, Medicine, water for free - Seeman Govnt.
@MUTHUVELAN83
@MUTHUVELAN83 3 жыл бұрын
@சசிகரன் தமிழன் கனடா தமிழ் நாடு வந்து ஓட்டு போடுங்க அப்ப தான் % வரும்
@MUTHUVELAN83
@MUTHUVELAN83 3 жыл бұрын
என்ன பன்னுறது அது சே.த.இளங்கோவனின் தன்மை சீமான் போல் அவரால் கை தூக்க முடியாது.........
@viswanathan796
@viswanathan796 3 жыл бұрын
@@MUTHUVELAN83 சரி சரி க கதராத ஓரமா போ
@MUTHUVELAN83
@MUTHUVELAN83 3 жыл бұрын
@@viswanathan796 😊😊😄😄
@kumardilukumardilu8170
@kumardilukumardilu8170 3 жыл бұрын
சிறப்பு அண்ணா நாம் உருதியாக வெல்வோம் தமிழினம் வாழ தமிழனையே ஆள வைப்போம் நாம் தமிழர்
@kanagagomathi9554
@kanagagomathi9554 3 жыл бұрын
💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐 சிறப்பான பதிவு! 💐 💐 நாம் தமிழர் வெல்க! 💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@thamizhvelmurugan2744
@thamizhvelmurugan2744 3 жыл бұрын
மண்ணை மலையை நேசிக்கும் மண்ணின் மைந்தன் தமிழன்
@ks-hn5yg
@ks-hn5yg 3 жыл бұрын
தமிழ்நாட்டு எம் தொப்புள்க்கொடி உறவுகளே : ஈழத்தமிழர்களாகிய எம் லட்ச உறவுகள் கருவறுக்க உதவியாக இருந்த தி.மு.க வை தமிழ் நாட்டை விட்டு வேரோடு புடுங்கி எறியுங்கள் விவசாயி சின்னத்திற்கு - அப்பாவித் தமிழர்களின் ஆத்மா சாந்தியடைய..... - ஈழத்தமிழர்கள் -
@selvarajradhakrishnan.5026
@selvarajradhakrishnan.5026 3 жыл бұрын
அருமையான நேர்காணல். வ வாழ்த்துக்கள். சே.த. இளங்கோவன்.
@ramaeshjames5531
@ramaeshjames5531 3 жыл бұрын
அண்ணனை இந்நேரத்தில் நேர்காணல் எடுத்தமைக்கு மிக்கநன்றி 👏👏👏.
@MadrasGoldBazaar3725
@MadrasGoldBazaar3725 3 жыл бұрын
எனது ஓட்டும் என் குடும்ப நாம் தமிழருக்கு மட்டுமே
@ks-hn5yg
@ks-hn5yg 3 жыл бұрын
தமிழ்நாட்டு எம் தொப்புள்க்கொடி உறவுகளே : ஈழத்தமிழர்களாகிய எம் லட்ச உறவுகள் கருவறுக்க உதவியாக இருந்த தி.மு.க வை தமிழ் நாட்டை விட்டு வேரோடு புடுங்கி எறியுங்கள் விவசாயி சின்னத்திற்கு - அப்பாவித் தமிழர்களின் ஆத்மா சாந்தியடைய..... - ஈழத்தமிழர்கள் - ❤️❤️❤️pls vote for seeman ❤️❤️❤️
@pushparanyvijayakumaran97
@pushparanyvijayakumaran97 3 жыл бұрын
@@ks-hn5yg ç
@manojbym
@manojbym 3 жыл бұрын
Yappa thappichiko polachiko
@esakppp6013
@esakppp6013 3 жыл бұрын
@@manojbym malayali telling... This 🍌🍌
@thamizhvelmurugan2744
@thamizhvelmurugan2744 3 жыл бұрын
பாடல் செமை 👌👍 குரல் வளம் அருமை கருத்து செறிவு இனிமை
@vina7590
@vina7590 3 жыл бұрын
தேர்தல் முடிந்த அடுத்தநாள் பொதுமுடக்கம் அறிவிக்க வாய்ப்புள்ளது ஆகையால் பொட்டிகள் பாதுகாக்கும் இடத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றுமையாக கட்சிக்கு ஒருவர் இருக்கவேண்டும்
@tharantamilanda9555
@tharantamilanda9555 3 жыл бұрын
மாமா மாமா சீமான் மாமா பாடல் l Mama Mama Seeman Mama Song l Seeman Ultimate Troll Song l viral song
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 жыл бұрын
@@tharantamilanda9555 மாமா மாமா ஜெர்மன் மாமா நீ ஆளை மாத்திட்டியா மாமா
@jayganesh6902
@jayganesh6902 3 жыл бұрын
@@tharantamilanda9555 facebook.com/RedPixTamilNewschannel/videos/218820443277305/ மக்களே பாருங்கள் அதிமுக திமுக இந்த தமிழ் நாட்டுக்கு தேவையா 😭😭😭😭😭😭😭😭
@jayganesh6902
@jayganesh6902 3 жыл бұрын
பணம் பத்தும் செய்யும் 🤣🤣🤣🤣🤣🤣🤣 kzfaq.info/get/bejne/j7xxldaW2ZfbiIE.html
@manasagovindan622
@manasagovindan622 3 жыл бұрын
NO corruption, NO bribery, NO Scam. High quality Education, Medicine, water for free - Seeman Govnt.
@sankarjaya9299
@sankarjaya9299 3 жыл бұрын
Nam tamilar valga seeman brother
@MK-ds2di
@MK-ds2di 3 жыл бұрын
தமிழ் தெய்வீக மொழி தன்னை காத்துக்கொள்ள ஒரு ஒப்பற்ற தலைவனை உருவாக்கிவிட்டது. தமிழ் வாழ திருக்குறள் வாழும், திருக்குறள் வாழ உலகம் அமைதியாக வாழும்.
@ramdev8032
@ramdev8032 3 жыл бұрын
❤️❤️❤️
@jothimurugesan6178
@jothimurugesan6178 3 жыл бұрын
இவனே அமைதியா இல்லை.
@user-gi4zg4ho3y
@user-gi4zg4ho3y 3 жыл бұрын
@@jothimurugesan6178 ஆம் நீங்கள் சொல்வது சரி ஸ்டாலின் எடப்பாடி போல அமைதியாக இருக்கலாம்
@MK-ds2di
@MK-ds2di 3 жыл бұрын
@@jothimurugesan6178 திராவிடம் ஒழிய உயிரை கொடுத்து கத்திக் கொண்டு இருக்கிறார்.
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 жыл бұрын
@@MK-ds2di திராவிடம் ஒழியனும் சொன்னா உயிர கொடுத்துதான் ஆகனும் சொன்ன அனைவரும் உயிர கொடுத்தது தானே வரலாறு இதில் இவன் மட்டும் என்ன
@user-ns9xw9he1j
@user-ns9xw9he1j 3 жыл бұрын
நாம் தமிழராக என்றும் .புரட்சிகர வணக்கம்.
@seenu2002
@seenu2002 3 жыл бұрын
அண்ணனின் அமைதியான பேச்சு அருமை,அனைவருக்கும் பகிரவும்.....
@saleemmohammed2181
@saleemmohammed2181 3 жыл бұрын
Ok anna 👍 Naam Tamilar💪💪💪💪
@mugamvelan4847
@mugamvelan4847 3 жыл бұрын
Super brother 👍🏾💪🏽
@nextgeneration5562
@nextgeneration5562 3 жыл бұрын
அண்ணனின் கடின உழைப்புகாகவே வெற்றி பெற வேண்டும். இறைவனை பிரார்த்திக்கிறோம் 🙏
@avijay9612
@avijay9612 3 жыл бұрын
Sivane vanthalum nonnanukku vaippu illa raja
@ntk105
@ntk105 3 жыл бұрын
உங்கள் வாக்குகளை விவசாயி சின்னத்தில் பதிவு செய்யுங்கள்... ❤❤☝☝☝ NTK வின் வெற்றி சின்னம்
@venkateshkannanbalakrishna6859
@venkateshkannanbalakrishna6859 3 жыл бұрын
சீமான் பதில்கள் சிறப்பாக இருந்தது
@user-mz8uf6by5k
@user-mz8uf6by5k 3 жыл бұрын
விகடனின்உருப்படியா விடியே இதுதான்
@beachild541
@beachild541 3 жыл бұрын
👍
@anilwins6415
@anilwins6415 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/fdd7erlqtqrPaaM.html
@balavenkatesh6388
@balavenkatesh6388 3 жыл бұрын
Anna's emotional speech 😔
@ks-hn5yg
@ks-hn5yg 3 жыл бұрын
💁🏻‍♀️💁🏻‍♀️💁🏻‍♀️🤷‍♀️🤷‍♀️DMK done all the nasty things .. lists are மீத்தேன் , sterilite ஆலை, கச்சத்தீவு , ஈழப்படுகொலைக்குத் துணை , தண்ணீர்ப் பஞ்சம், மின் வெட்டு etc. , முக்கியமாக ஏரி ஆக்கிரமிப்பு( திமுக party office அறிவாளலயமே ஒரு ஏரியில்ல்த் தான் அமைந்துள்ளது ) அதனால் மழை நீர்த் தேங்கல்- இந்த list மிகச் சிறியது... இன்னும் பெரிய list இருக்கு
@nagulbala5621
@nagulbala5621 3 жыл бұрын
நல்ல தரமான நேர்காணல் நேர்காணல் மேற்கொண்ட தம்பிக்கு வாழ்த்துகள்
@user-nu2tp3nz2w
@user-nu2tp3nz2w 3 жыл бұрын
யுகாதி வாழ்த்துக்கள்
@user-ww7bi9hv7v
@user-ww7bi9hv7v 3 жыл бұрын
அண்ணன் செந்தமிழன் சீமான் கருத்தியலாக பேசி தெளிவான விளக்கம் கொடுப்பவர் எங்கள் அண்ணன் நாம் தமிழர் ‌💪💪💪🐅🐅🐅
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 3 жыл бұрын
Thank you vikatan tv. THANK YOU SETHA ELANGOVAN. GOOD INTERVIEW WITH NO BAD INTENTIONS . KEEP IT UP VIKATAN TV. SEEMAN FUTURE OF TAMIL N TAMILS
@KishoreKumar-jv8bk
@KishoreKumar-jv8bk 3 жыл бұрын
Seeman can never be a leader for the Tamil people,he is a RSS Kai kooli.
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 жыл бұрын
@@KishoreKumar-jv8bk கடந்த பாராளுமன்ற தேர்தலில் கம்னிஸ்ட் மம்தா சந்திரபாபு நாயுடு ஸ்டாலின் போன்றவர்கள் சேர்ந்து கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிவதாக இருந்தது.. 2ஜி வழக்கு நிலுவையில் இருப்பதால் பிஜேபி மிரட்டலுக்கு அஞ்சி ஸ்டாலின் திடீரென ராகுலே வருக நல்லாட்சி தருக என்று மோடியை வெல்ல வைக்க காங்கிரஸ் தலைமையை ஏற்று வந்ததாலேயே பிஜேபி பெரும் வெற்றியை பெற்றது.. அப்போ பிஜேபி மெயின் டீம் யாரு திமுக தானே.. இன்றுவரை பிஜேபியுடன் ஒரு போதும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று ஏன் சுடலை பேசுவதே இல்லை..
@vijaygandhi3217
@vijaygandhi3217 3 жыл бұрын
Innumada indha ooru nambalae nambuthu ??😂😂😂
@tainanasamyrethinasamy9273
@tainanasamyrethinasamy9273 3 жыл бұрын
@@KishoreKumar-jv8bk Dey TAMBY ATHU ANTHE KAALEM NO INTERNET. IPPIH 2G 3 G 4G KANJI YELLAM VANTRUCHY. THAT TIME TIRUTU ULLAL LANJAN AYOKYENIN TALAYVAN SAKEREH NATKALY CAKRAVARTY KARNINIDI CHONETHAY NAMBY YEMANTHETHU. THE BEGINING OF THE END OF SAYTAN DRAVIIDEM. NOW IS NAM TAMILLAR ERA. KILAMBU3
@ramdev8032
@ramdev8032 3 жыл бұрын
@@KishoreKumar-jv8bk um... Appadiya!!?? Iyyo
@webera
@webera 3 жыл бұрын
I never liked him. but he is more meaningful than anybody else. He is atleast true in what he speaks. All the best to you!
@joejoseph8843
@joejoseph8843 3 жыл бұрын
Well done brother Ealathamilan from London
@davidrajadharmaraj2384
@davidrajadharmaraj2384 3 жыл бұрын
6:09 புரட்சி ஒரே நாளில் வந்து விடாது. வராமலும் இருந்து விடாது. ❤️❤️ விவசாயியின் வெற்றி நிச்சயம். 🌾🌾🌾
@venkatkumar81
@venkatkumar81 3 жыл бұрын
Though usual questions... Se tha, did his best to bring the answers. Very good interview.
@rameshchithra5600
@rameshchithra5600 3 жыл бұрын
சரியானது வென்றே தீறும். நாம் தமிழர் ஆலங்குடி தொகுதி
@AATHEESHWARB
@AATHEESHWARB 3 жыл бұрын
ஆலங்குடி தொகுதி டெப்பாசிட் காலி
@DineshkumarPuli
@DineshkumarPuli 3 жыл бұрын
What Seeman says about education is exactly what AAP has done in Delhi, government schools are more popular than private schools in Delhi after AAP could modify the government schools. In Kerala, even well-off people go to government hospitals because the government hospital standards in Kerala have reached in terms of medical care. These are possible if the government really wants to do. Hope that more people understand this.
@alagappanssokalingam2459
@alagappanssokalingam2459 3 жыл бұрын
Mr.dinesh kumar delhi yn பொருளாதாரம் வேரு .தமிழகம் வேரு. எபேற்பட்ட புத்தி சலியக இருந்தாலும் Thiர்விடக் கட்சி கள் செய்த குலரு படிகளை சரி செய்வது கடினம் .delhi yin makkal தொகை என்ன ?வருமானம் என்ன ?அறை நூற்றாண்டாக அது தொழி ல். நகரம் வியாபாரி கள் electronics thurai valanths Nagaram விவசாயத்திற்கு இவர் நினைப்பது போல் தமிழகம் உடனே denன் மார்க் ஆகி விட முடியாது விவசாயப் பொருளாதாரம் மட்டும் போதாது.ஆடு மாடு மேயிப்பவர் அரசு ஊழியர் ஆகுவது அபாயமானது..இவருடைய பொருளாதரத்தில் தமிழ் கம் மூன்று வர்டதில் 30 லட்சம் கோடி கடநா லி ஆகி விடும்
@veeramuthu6148
@veeramuthu6148 3 жыл бұрын
Dinesh Kumar நீங்கள் சொல்வது முழுக்க சரி.. என் நண்பனின் குழந்தைகள் கேரளா அரசு பள்ளியில் படிக்கிறார்கள்.. தனியாரை விட அரசு நல்ல கல்வி கொடுக்கிறார்கள்.. திராவிடர்கள் டாஸ்மாக் மட்டுமே நடத்துவார்கள் அரசு பள்ளி சரியாக நடத்த மாட்டார்கள் .. ஏன் என்றால் தனியார் பள்ளி நடத்துவதே அவர்களும் அவர்களின் பினாமிகளும் தான்..
@thangaraj5276
@thangaraj5276 3 жыл бұрын
தரமான நேர்காணல்... சீமானுக்கும் சே. தா.இளங்கோவனுக்கும் பெரிய பாராட்டுக்கள்
@vanakkamtamilzha
@vanakkamtamilzha 3 жыл бұрын
சே.தா: எது அழகு? சீமான்: நிமிர்ந்த நன்னடையும், நேர் கொண்ட பார்வையும்.
@justinbala3021
@justinbala3021 3 жыл бұрын
A man with high dreams and lofty goals.
@ragupathynadason6635
@ragupathynadason6635 3 жыл бұрын
Very good interview 👏👍 brother Seeman 👍👏🐅🐅🐅🐅 NTK government 👏👍🙏🙏🙏
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
4:45 சிறப்பு
@user-ej6sp8jf7j
@user-ej6sp8jf7j 3 жыл бұрын
Vikatan நெறியாளர் அவர்களுக்கு நன்றி.அழகான பேட்டி
@thirusthought9245
@thirusthought9245 3 жыл бұрын
அண்ணா உங்கள் பின்னால் இளைஞர் படை பேராதரவுடன் உள்ளது. நாம் தமிழர் கட்சி வெல்லும் 👍👍👍👍🙏🙏🙏🙏
@sundaramspeaks
@sundaramspeaks 3 жыл бұрын
All the Best Thiru.Seeman. You will win this time.
@abhimanyuinjeti5326
@abhimanyuinjeti5326 3 жыл бұрын
He is a man with a plan right here!!! Way to go seeman anna❤️ when Maharashtra had bal thakre it's high time when we need someone like seeman .. wish tamilnadu and tamil people's identity, dignity rises sky high... No more DMK admk... Time for NTK ! NAAM THAMIZHAR❤️🔥
@jeyprakash09
@jeyprakash09 3 жыл бұрын
No caste No religion Nam Tamilar 🌾👌💪
@dharanidarano-positive974
@dharanidarano-positive974 3 жыл бұрын
Vikatan என்பதை விகடன் என்று தமிழில் மாற்றவில்லை. 😂
@Arasuari
@Arasuari 3 жыл бұрын
Neengal dharanidharan enbathai maatrungal🤐
@dharanidarano-positive974
@dharanidarano-positive974 3 жыл бұрын
@@Arasuari யோவ் Videoல இருக்குறது மாத்த சொன்ன. 🤦🏻‍♂️ முதல நீ தமிழ்ல தட்டச்சு செய். 🥱
@user-pi2mh4md5z
@user-pi2mh4md5z 3 жыл бұрын
@@dharanidarano-positive974 விகடன் என்பது சமஸ்கிருத அடிமை. பிறகு எப்படி தமிழில் பெயர் வைப்பான்.
@EarnwithJamila2205
@EarnwithJamila2205 3 жыл бұрын
@@user-pi2mh4md5z let's k m8i k i k8k8k8o
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 3 жыл бұрын
சரியான கேள்வி. வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்க வேண்டும் - என்று வாயால் சொல்லி மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் பலரில் 'VIKATAN'ம் ஒன்று என்பதற்கு இதுவே சான்று.
@DakshinaMurthyA
@DakshinaMurthyA 3 жыл бұрын
Enaku arasiyal na enna nu puriya vacha ore manushan
@kamalkamal-tk6bs
@kamalkamal-tk6bs 3 жыл бұрын
தங்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் அரசியல் புரிதலை உணர்தியவர்
@karthicrockey6330
@karthicrockey6330 3 жыл бұрын
Solrathu pura poi... etha namba oru kutam ... 🤦‍♂️
@DakshinaMurthyA
@DakshinaMurthyA 3 жыл бұрын
@@karthicrockey6330hydrocarbon thitathula theriyama kaiezuthu poten nu soldrathu poi illa. Water save pananum, free medical facility kudukanum nu soldrathu laam poi? Inum kaari saaptadha pathi pesitu irunga , ava naata ezhuthu kuduthutu poiduvaan.
@hudsonsamabraham3896
@hudsonsamabraham3896 3 жыл бұрын
@@karthicrockey6330 exactly 😂
@ramdev8032
@ramdev8032 3 жыл бұрын
எனக்கு முதலில் இவரைப் பிடிக்காது... திருமுருகன் பெருவிழா 2019 பேச்சு கேட்டவுடன்... என்னய்யா இந்த மாதிரி ஒரு ஆளு நமக்கு நிச்சயம் வேண்டும் என்று உணர்ந்தேன்
@robertloppiah2844
@robertloppiah2844 3 жыл бұрын
உன்னுள் உணர்வுகள் உயிரோடிருந்தால் உன் வாக்கு விவசாயிக்கு
@sriganesanilayam7175
@sriganesanilayam7175 3 жыл бұрын
Annan romba tired ah irukaru
@kalisveera8742
@kalisveera8742 3 жыл бұрын
Se.tha avargalukku ennudaiya valthugal ningal pesuvathu makkal maththiyil kondu poai serum Mani singapore naam thamilar katchi nandri 🙏👍
@thamizhvelmurugan2744
@thamizhvelmurugan2744 3 жыл бұрын
இம்முறை வெல்வோம் இளைய தலைமுறை முடிவெடுத்து விட்டோம் மாற்றிக் காட்டுவோம் தமிழ் வெல்லும்.
@avijay9612
@avijay9612 3 жыл бұрын
Yeppa sollave illa
@thamizhvelmurugan2744
@thamizhvelmurugan2744 3 жыл бұрын
@@avijay9612 சொல்லிட்டோம்ல்ல
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 3 жыл бұрын
அறிவு என்பதே நமது அறியாமையை அளவிடுவதுதான். இளங்கோ இன்று அவரது சொந்த அறிவை நிச்சயமாக அளந்திருப்பார்.
@user-gu9bp2cz2r
@user-gu9bp2cz2r 3 жыл бұрын
வெல்லபோறான் விவசாயி 👨‍🌾
@saleemmohammed2181
@saleemmohammed2181 3 жыл бұрын
Yes 👍
@avijay9612
@avijay9612 3 жыл бұрын
Pelapporan ntk
@iam_yashh
@iam_yashh 3 жыл бұрын
Enjoy enjaami my vote is for vivasayi 🌾🧔🌾
@catworld7576
@catworld7576 3 жыл бұрын
Sema
@jsgsoundher5186
@jsgsoundher5186 3 жыл бұрын
அந்த பாடல்‌ எழிதிய‌ அறிவுக்கு முன்னேற சமூக நீதியும், அரசாங்க பள்ளிகளில் இலவச கல்வியும் கொடுத்த திராவிடம்! வெல்லும்!👍
@user-fv4xr6qo4u
@user-fv4xr6qo4u 3 жыл бұрын
@@jsgsoundher5186 அறிவுக்கு அறிவைக் கொடுத்தது உங்கள் திராவிடம் என்று சொல்கிற உங்களிடம் கேட்கிறேன், ஏன் அந்த திராவிடம் உங்கள் தலைவர் சுடலினுக்கும் அவர் பிள்ளை உங்கள் திராவிட இளவரசன் உதயநிதிக்கும் அறிவைக் கொடுக்க மறந்தது? உங்களின் திராவிட பங்காளிகள் EPS, OPS, ராஜேந்திர பாலாஜி, செல்லூர் ராஜு, வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன் இன்னும் எத்தனையோ பெருந்தலைகளுக்கு தலையில் ஒன்றையுமே உங்கள் திராவுடம் கொடுக்கவில்லையே ஏனப்பா?
@cdmspoopathycdmspoopathy9435
@cdmspoopathycdmspoopathy9435 3 жыл бұрын
@@user-fv4xr6qo4u அறிவுன்னா என்னங்க சா.....ர் மூக்குநோண்டி க்கு மட்டும் இம்மாம் அறிவு எப்படி உனக்கு ????????????????????? புரிதலுடன் பதிவு போடுடா முண்டகளப்ப மொண்ண தனமா பதிவு 🌬️🌬️🌬️🌬️🌬️🌬️🌬️
@jsgsoundher5186
@jsgsoundher5186 3 жыл бұрын
@@user-fv4xr6qo4u பிரமாணப்பத்திரத்தில் 1000ரூபாய் ஆண்டு வருமானம் என்று தேர்தல் ஆணையத்திடமே குறிப்பிட்டு பின்‌,அதே தேர்தல் ஆணையத்திடம் பள்ளி சிறுவர்கள் போன்று எழுத்துபிழை என்று கூறும் சீமான் போன்ற முட்டாள்களின் தம்பிக்கு இந்த அறிவே போதும் என்று எண்ணி நினைத்தார்களோ! என்னவோ?😂
@krishnaiipm1
@krishnaiipm1 3 жыл бұрын
எனது குடும்பம் மற்றும் என் நண்பர்கள் ஓட்டு அனைத்தும் நாம் தமிழர் கட்சிக்கே 🌾🌾🌾
@paul.danieldevasahayam7142
@paul.danieldevasahayam7142 3 жыл бұрын
அருமையான நேர்காணல் 1M views வரும்
@bala3397
@bala3397 3 жыл бұрын
நம்ம மக்கள் அவ்வளவு புத்திசாலி இல்லை!
@syedismail5912
@syedismail5912 3 жыл бұрын
@@vedhareals9041 bro 1M thaan avaru sonnaru , 1Billion ila, 1 million 10 lakhs thana
@dangerdolan6036
@dangerdolan6036 3 жыл бұрын
Puthiya thalaimurai Thanthi tv 2 weeks munnaadi eduththa annan interview 1.1 million mela..
@paul.danieldevasahayam7142
@paul.danieldevasahayam7142 3 жыл бұрын
நான் புரிதல் இல்லாமல் 1 B என பதிவிட்டு பின்னர் 1M என திருத்தம் செய்துள்ளேன்.. அண்ணன் வேதா தங்களது பதிவை மாற்றி அமையுங்க
@vedhareals9041
@vedhareals9041 3 жыл бұрын
@@paul.danieldevasahayam7142 sari sago
@user-js8pp6mb9g
@user-js8pp6mb9g 3 жыл бұрын
அண்ணன் வைக்கும் ஒரு கேள்விக்குகூட பதில் கிடையாது திராவிட ஆதராவாளர்களிடம்
@Hari-jj1oc
@Hari-jj1oc 3 жыл бұрын
Good interview👌🔥 forever
@chrishankerseelan1551
@chrishankerseelan1551 3 жыл бұрын
நாம் தமிழர் 🎊🎉🎊🎉
@robertloppiah2844
@robertloppiah2844 3 жыл бұрын
வேங்கையின் மைந்தன் அண்ணன் செந்தமிழன் சீமான்.
@madhan9781
@madhan9781 3 жыл бұрын
Naam Thamilar 💪❤️
@chand2003
@chand2003 3 жыл бұрын
Well done Vikatan 👍
@dovyraj1272
@dovyraj1272 3 жыл бұрын
He is proposing an agrarian economy which is the best source of income in the future
@masthan001
@masthan001 3 жыл бұрын
ahaan 😱
@aliendude4064
@aliendude4064 3 жыл бұрын
உண்மை தான்.. நான் பிரான்ஸ் ல இருக்கன்.. இங்க கூட agri மட்டும் அரசாங்கம் கைல தான் இருக்கு..
@narenn2088
@narenn2088 3 жыл бұрын
Indian has been a agrarian economy only but the problem is 20% of population of India are agricultural labor’s. Actually we do more production than most of the countries but the spending on production is equals to the profit. Other countries like Israel, New Zealand etc are doing mass agriculture using scientific methodology so production cost is very less. Pls grow up people without expertise don’t just make false propaganda. He doesn’t was have actual vision, he is just talking like a lay man..like a tea kadai arasiyal.....like I will change Tamil Nadu etc...keep knowledgeable people near you to have a vision like Abdul kalam....not like this
@aliendude4064
@aliendude4064 3 жыл бұрын
@@narenn2088 if you have listened to his complete manesfesto you wouldn't have commented like this.. What you have said is 100% correct and I completely agree with you.. What Seeman is saying for a long time is exactly what you said, just in this interview he didn't explained it.. If you have listened him for a while you would have known that he also said the agricultural practice what we are using is completely useless now.. We have to change the way we do agriculture.. He said we need to bring modern technology to our agricultural practice a long while.. He also said the seeds must be protected and govt must make separate facilities for them.. Also he proposed only the farmers must have the seeds he is planting asking with the govt. If you don't understand what is so special about seeds, search his speech on Monsanto and Bayer Corp. Learn about these companies. If you doubt me search Dr. Vandana Shiva. She is a known Nuclear Physist and now an environmental activist. Learn her books. If reading is difficult look her videos on KZfaq at least. She is the one who saves the Punjab farmers from Coca Cola. She is against the world billionaires and exposed how they are trying to control world food supply. Exactly seeman has been shouting about it but most you guys turned deaf when he says something and just made fun of him.. Also he said about drip irrigation method using vertical farming. Also he said we need to increase the forest cover in order to make the seasonal rainfall not to change its course. If after this you feel he is wrong, buddy good luck with your future..
@b.pillai4539
@b.pillai4539 3 жыл бұрын
செ. த. இளங்கோவன்! நீங்கள் பார்வையில் பையன்போலதெரிந்தாலும், வகுப்பதில் வல்லவன்தான். ஏன்நீங்கள் ஒருதலைமை ஆசிரியர்அல்லதுஒரு மீடியாவின்பெரும்பொறுப்புகளை ஏற்றுகொள்ளவுல்லே என என்போன்றவர்கேள்விக்கு உங்கபதில், அடுத்து உங்கள்முயர்ச்சிகள் யாவும் உயர்ச்சியடைய எனது வாழ்த்துகள். நன்றி
@santoshganapathy9385
@santoshganapathy9385 3 жыл бұрын
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்... #வெல்லப்போறான்விவசாயி #ஆளப்போறான்தமிழன்
@adavadi6934
@adavadi6934 3 жыл бұрын
சிறப்பு ஆசானே..👌🏼👌🏼👌🏼
@balangsivag3732
@balangsivag3732 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் அண்ணா
@cskchandru6627
@cskchandru6627 3 жыл бұрын
நான் தமிழன்... நாம் தமிழர்...
@seenu2002
@seenu2002 3 жыл бұрын
அண்ணன் தான் இனி இந்த மண்ணை ஆள வேண்டும்....... அப்போது தான் நாடு பிழைக்கும்.....
@anbazhaganlakshmanan3159
@anbazhaganlakshmanan3159 3 жыл бұрын
indha nadu uruppadama pogum. fraud than innaikku nallavar vesham podugirar
@karthikvpc
@karthikvpc 3 жыл бұрын
@@anbazhaganlakshmanan3159 வெல்லபோறான் விவசாயி 👨‍🌾
@psraj123
@psraj123 3 жыл бұрын
yes, he should rule tamil nadu and teach all the people how to survival with monthly income of Rs.1000/-
@karthikvpc
@karthikvpc 3 жыл бұрын
@@psraj123 வெல்லபோறான் விவசாயி 👨‍🌾
@kandasamybalu1286
@kandasamybalu1286 3 жыл бұрын
வாய்ப்பில்லை ராஜா!!!
@ramalingamabishek5536
@ramalingamabishek5536 3 жыл бұрын
Great speech seman annan
@user-gk6jw1hl9x
@user-gk6jw1hl9x 3 жыл бұрын
இலக்கு ஒன்று தான் நம் இனத்தின் விடுதலை
@intelligentforcedivision
@intelligentforcedivision 3 жыл бұрын
உலகின் தலைசிறந்த தலைவர் அண்ணன் சீமான் அவர்கள்.
@akprabhakaran9273
@akprabhakaran9273 3 жыл бұрын
Seeman Anna Romba energy kamiya irruku enachu therlaye..... election nala tired agitangala......
@CSEMYTHILIKP
@CSEMYTHILIKP 3 жыл бұрын
Bro 234 ley ninnu onnu ley kuda jeykamatomnu irruku adhan
@iam_yashh
@iam_yashh 3 жыл бұрын
Obviously in this hot summer from morning 9 to night 10 daily campaign..anyone will feel low
@ram0210
@ram0210 3 жыл бұрын
I felt the Same... He looks tired.. Hard worker.. And a real leadership qualities. He will Be the CM one day for sure, if not this time.
@vaasuvini153
@vaasuvini153 3 жыл бұрын
சகோ நீங்க நெறியாளரை இருப்பதால் பார்க்க தொடங்குகிறேன்,,,, இறுதியில் பார்ப்போம்,,, நீங்கள் யார் என்று??
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
17:40 யார் யார் தமிழர்கள்
@ramdev8032
@ramdev8032 3 жыл бұрын
நன்றி
@maragatha.meenakshimeenaks3904
@maragatha.meenakshimeenaks3904 3 жыл бұрын
ஐயா மணியாசன் தான் உங்கள கழுவி கழுவி ஊத்துறாரே. இன்னும் வடை சுடனுமா?
@sundarapandian5299
@sundarapandian5299 3 жыл бұрын
நன்றி அண்ணா நாம் தமிழர் கத்தார்
@satheebansubra161
@satheebansubra161 3 жыл бұрын
நாம்தமிழர் வென்றாக வேண்டியது காலத்தின் கட்டாயம்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@rajas5804
@rajas5804 3 жыл бұрын
நாம் தமிழர் France
@sridharp8617
@sridharp8617 3 жыл бұрын
ஏமாந்துபோகாதிங்கடா.
@adhangararch8276
@adhangararch8276 3 жыл бұрын
தம்பி உனக்கும் சேர்த்துத்தான் ,,,,,
@periyasamyVel
@periyasamyVel 3 жыл бұрын
Emara vendam ivargal verum arasiyal kagha than seikirargal 👍
@nslg1479
@nslg1479 3 жыл бұрын
நாம் தமிழர்💪
@user-bn6lh1dx9u
@user-bn6lh1dx9u 3 жыл бұрын
இம்மண்ணையும் மக்களையும் காக்க நாம்தமிழர் வென்றாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.... வெல்கிறான் விவசாயி #நமது_சின்னம்_விவசாயி
@kamalanathanramanathan5706
@kamalanathanramanathan5706 3 жыл бұрын
People have great faith and confidence on u seeman . Pls keep it up. Kalakkungal seeman. U must destroy nd eradicate DMK
@syedaliibrahim9541
@syedaliibrahim9541 3 жыл бұрын
Anna nam vuruthiyaga velvom...
@s.r.k7389
@s.r.k7389 3 жыл бұрын
என் குடும்பத்தின் ஆதரவு உங்களுக்குத்தான் அண்ணா
@ks-hn5yg
@ks-hn5yg 3 жыл бұрын
தமிழ்நாட்டு எம் தொப்புள்க்கொடி உறவுகளே : ஈழத்தமிழர்களாகிய எம் லட்ச உறவுகள் கருவறுக்க உதவியாக இருந்த தி.மு.க வை தமிழ் நாட்டை விட்டு வேரோடு புடுங்கி எறியுங்கள் விவசாயி சின்னத்திற்கு - அப்பாவித் தமிழர்களின் ஆத்மா சாந்தியடைய..... - ஈழத்தமிழர்கள் -
@thangavijendran200
@thangavijendran200 3 жыл бұрын
Nice interview son .....Velkha NTK.
@balaji6324
@balaji6324 3 жыл бұрын
நாம் தமிழர்💪💪💪💪
@dinoselva9300
@dinoselva9300 3 жыл бұрын
16:41 ஆரியன், திராவிடன் இரண்டும் ஒன்று
@tilakshekar6150
@tilakshekar6150 3 жыл бұрын
SEEMAN deserves, lovely Speech by you, you are a Tamil Repository your Fair words attracts Thousands of Dignitaries.
@naveenkumard2671
@naveenkumard2671 3 жыл бұрын
நாம் தமிழரின் வெற்றி காலத்தின் கட்டாயம்
@raamravinan4635
@raamravinan4635 3 жыл бұрын
சீமான் நவீன பிரபாகரன். நாம் தமிழர் - நாமே தமிழர் 💪💪தமிழரின் தாகம் தமிழ்த்தேசியத் தாயகம்.💪💪
@user-nd3vm1pt4i
@user-nd3vm1pt4i 3 жыл бұрын
நாம் தமிழர் என்பது வெற்றி நமக்கான வெற்றி
@ratnamkaandeepan4770
@ratnamkaandeepan4770 3 жыл бұрын
நாம் தமிழர் 🔥🔥🔥🔥
@user-tu1fq3rw1w
@user-tu1fq3rw1w 3 жыл бұрын
நாம் தமிழரே மாற்று நமது சின்னம் விவசாயி
@karthikkarthik-sn7sy
@karthikkarthik-sn7sy 3 жыл бұрын
🐅🐅🐅🐅🐅🇫🇷நாம்தமிழர்
@jesurajrajendram4856
@jesurajrajendram4856 3 жыл бұрын
Senthamilan Seeman looked like a tired tiger. But his replies are up to the point. He roared occasionally when Elangovan tried to provoke him. It’s Elangovan’s good day because Seeman is tired 💪💪💪💪
@MrBalajicse89
@MrBalajicse89 3 жыл бұрын
Thala mass 💙💙💙
@gprabhagkarangprabhu5596
@gprabhagkarangprabhu5596 3 жыл бұрын
நாம் தமிழர்
@jayakanth8145
@jayakanth8145 3 жыл бұрын
ஆரியத்திடமிருந்தும் திராவிடத்திடமிருந்தும் தமிழ்நாட்டையும் தமிழ்மக்களையும் காப்பாற்ற வாக்களிப்போம்விவசாயிக்கு
@seelanlithiya1318
@seelanlithiya1318 3 жыл бұрын
Naam tamilar.. 🔥🔥🔥
@tharantamilanda9555
@tharantamilanda9555 3 жыл бұрын
மாமா மாமா சீமான் மாமா பாடல் l Mama Mama Seeman Mama Song l Seeman Ultimate Troll Song l viral song
@kingraj8329
@kingraj8329 3 жыл бұрын
இப்போ எந்த நாதக நாய்க்கும் விகடன் திமுக சொம்பா தெரியாதே😀😀😀
@karykaalanthamilan3183
@karykaalanthamilan3183 3 жыл бұрын
@@tharantamilanda9555 ஜெர்மன் காதலனுடன் ஒழுங்காக குடும்பம் நடாத்து பண்ணி
@jayganesh6902
@jayganesh6902 3 жыл бұрын
facebook.com/RedPixTamilNewschannel/videos/218820443277305/ மக்களே பாருங்கள் அதிமுக திமுக இந்த தமிழ் நாட்டுக்கு தேவையா 😭😭😭😭😭😭😭😭
@jayganesh6902
@jayganesh6902 3 жыл бұрын
@@kingraj8329 facebook.com/RedPixTamilNewschannel/videos/218820443277305/ மக்களே பாருங்கள் அதிமுக திமுக இந்த தமிழ் நாட்டுக்கு தேவையா 😭😭😭😭😭😭😭😭
@prakashbe
@prakashbe 3 жыл бұрын
Brother when is the interview with Stalin without giving him question before the interview..Ok if ur not praise a person who stand firm on his ideology but not try to bring him down with unwanted question of B Team, A Team now u got ur answer can u do an video NTK is not A or B Team of any party inform ur followers & fans in the state u won't have guts to do that because media need controversy not the real news for giving to the people..
@user-qk2kd5yl6i
@user-qk2kd5yl6i 3 жыл бұрын
விகடன் ஊடகம் ஆவது தமிழ் தேசியத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனது அன்பான வேண்டுகோள் 🌹
@mohanamoorthia6564
@mohanamoorthia6564 3 жыл бұрын
இனி சீமான் அண்ணாவை சுற்றித்தான் தமிழக அரசியலே இயங்கும் போல தெரிகிறது
@pmm1407
@pmm1407 3 жыл бұрын
Please give us a clarity about the Audio of Pottu Amman? We need to know.
@lightyagami5019
@lightyagami5019 3 жыл бұрын
It is totally fake. It is not even seeman's voice.
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН