DMK மற்ற மதத்தினர் நேரம் கேட்டா உடனே தராங்க.. நாங்க கேட்டா யோசிக்கிறாங்க - Dharmapuram Adheenam

  Рет қаралды 29,057

Oneindia Arasiyal

Oneindia Arasiyal

Жыл бұрын

#DharmapuramAdheenam #MKStalin #Modi #OneindiaArasiyal
For more Oneindia Arasiyal videos: / @oneindiaarasiyal
அரசியல் உலகின் அன்றாட நிகழ்வுகள், சுளீர் கேள்விகளுடன் எமது தொகுப்பாளர்கள் அரசியல் தலைவர்களை துளைத்தெடுக்கும் பிரத்யேக நேர்காணல்கள் மற்றும் காரசார விவாதங்களை ஒன்இந்தியா அரசியல் சேனல் புதிய பரிமாணத்தில் பார்வையாளர்களுக்கு வழங்குகிறது. தமிழக, தேசிய மற்றும் உலக அரசியல் செய்திகளை ஒரே இடத்தில் உடனுக்குடன் பெறுவதற்கு ஒன் இந்தியா அரசியல் சேனலுடன் இணைந்திருங்கள்
Join Telegram: t.me/oneindia_tamil
To Subscribe Oneindia Tamil - / @oneindiatamil
To Subscribe Oneindia Howzzat - / @oneindiahowzat
To Subscribe Filmibeat Tamil - / @filmibeattamil
To Subscribe Oneindia Infinity - / @oneindiainfinity
To Watch All 'அரசியல் களம்' Videos • அரசியல் களம்
To Watch All Cinema Interivews Videos • FilmiInterviews
Like and Follow us on:
Facebook : / oneindiatamilvideos
Twitter : / thatstamil
Instagram: / oneindiatamilofficial
~PR.61~PR.48~HT.73~CA.76~ED.67~

Пікірлер: 66
@panasainat
@panasainat Жыл бұрын
நீண்டகாலமாக ஆதீனங்கள் மொழி வளர்ச்சிக்கும், சமூகப் பணிகளுக்கும் சிறந்த பங்காற்றி வருகின்றன. குறிப்பாக தருமபுரம் சந்நிதானம் அவர்கள் கல்விப் பணிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
@user-fe3vx3xt9c
@user-fe3vx3xt9c Ай бұрын
தமிழ்வளர்ச்சிக்கு மிகபெரியதொண்டு ஆதீனம்தேவரம் திருவாசகம் திருக்குறள் கல்விமான்கள்படிபடியாக குருபணிவிடை மெச்சத்தக்கது படித்தகல்விமஹகான்கள் சேவையைபாராட்டுக்கள்
@CommonManEver
@CommonManEver 10 ай бұрын
பாவாடை நெல்சனின் திராவிஷம் தோய்ந்த கேள்விகளுக்கு அமிர்தமான பாரத சைவ பதில்களைத் தந்த ஆதீனம் அவர்களுக்கு நன்றி.🙏
@purusho9217
@purusho9217 Жыл бұрын
குருமணிகள் திருவடி சரணம்🙏🙏🙏
@sankar2057
@sankar2057 Жыл бұрын
தமிழ் வளர்த்த சைவ ஆதீனங்கள் ❤️... சேர, சோழ, பாண்டிய மன்னர்களுக்கு முடி சூட்டிய ஆதீனங்கள்... அதீனங்களை எல்லாம் எதோ ஒரு சாமியார் உடன் ஒப்பிட வேண்டாம்...
@parthibandeeban4930
@parthibandeeban4930 Жыл бұрын
மக்களுக்கு வேலை செய்யத்தான் வந்து இருக்கிறோம் என்பதை மறந்து விடுகிறார்கள் அரசியல் வேலைக்காரர்கள்
@user-qz1ue4vr9j
@user-qz1ue4vr9j 10 ай бұрын
மிக சிறப்பான பதிவு அய்யா சைவசிவாச்சரியார்கள் தமிழினத்தின் அடையாளம்
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏🌸🌹சிவ சிவ🌻 🔥🙏🙏❤🔥🌺
@thayumanavansomasundharam
@thayumanavansomasundharam Жыл бұрын
திரு ப்பெருந்திரு குருமகாசந்நிதானம்அவர்களின்பேட்டி சிறப்பு🎉🎉🎉
@dangemaratha
@dangemaratha Жыл бұрын
Amazing and very simple view points...
@user-xl7gl2mj4z
@user-xl7gl2mj4z Жыл бұрын
சிவாயநம
@user-gy1mx8kr9d
@user-gy1mx8kr9d 11 ай бұрын
சிவாய நம சிவாய நம சிவாய நம
@krishnanmks
@krishnanmks Жыл бұрын
ஆதினத்திற்கு வணக்கம்
@venkatmanian8302
@venkatmanian8302 Жыл бұрын
குருபாதம் 🙏
@saravananr5658
@saravananr5658 10 ай бұрын
குருவடி சரணம் ❤️ 🙏 சிவாய நம❤ திருச்சிற்றம்பலம் 🙏
@mayavimaya934
@mayavimaya934 Жыл бұрын
why people like seeman, nelson, who practice christianity are hiding their faith with vibuthi and kummum pottu
@yuvarajR
@yuvarajR Жыл бұрын
18:00 about CM wishing hindu festival 32:30 About sanskrit
@SrinivasanK77
@SrinivasanK77 Жыл бұрын
@22:00 செங்கோல்
@Baskar-fl9nl
@Baskar-fl9nl Жыл бұрын
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
@stateheadtnmercelys6045
@stateheadtnmercelys6045 Жыл бұрын
சைவ நீதி (சட்டம் )பற்றிய புத்தகங்கள் . உங்கள் பார்வையில்
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 4 ай бұрын
பல்கலை கழகத்திர்கு அக்ரிமென்டிள் வாடகைக்கு தந்திருக்கவேண்டும் இப்படி வரவன் போரவனுக்கெள்ளாம் சொத்துக்களை கொடுத்து விட்டாள் ஆதீனத்திர்கு வருமானம் என்னாவது காலப்போக்கில் பொருளாதாரம் குரைந்து விடுமே சொன்னதற்கு மன்னிக்க வேண்டும் சிவாயநம 🙏🙏🙏
@gemini166
@gemini166 Жыл бұрын
Nelson you are from Trichy subramaniyapuram and you are a Catholic christian! Why do you hide your identity in order to get more views? 😂😂😂 When you are not affirming yourself how can you be genuine?😂😂😂 Ashamed to say that we studied in the same school!
@nationalityanddivinity3246
@nationalityanddivinity3246 Жыл бұрын
❤❤❤
@prasaadh2k
@prasaadh2k Жыл бұрын
@paramasivam5038
@paramasivam5038 9 ай бұрын
குருவே சரணம்
@ebenezersumitra3156
@ebenezersumitra3156 4 ай бұрын
So Handsome!
@pandian.s2847
@pandian.s2847 7 ай бұрын
Excellent
@karthikeyandnair
@karthikeyandnair 8 ай бұрын
👍🙏
@ManiM-km9bp
@ManiM-km9bp Жыл бұрын
Oneindia arasiyal 🌷BBC Tamil, Pandey, Vaiko sir 🌹,"தமிழ்நாடு" --☘️☘️☘️ "அண்ணாவின் தமிழ் தேசம்" என்று மாற்ற வேண்டும். ஸ்டாலின் சார் முதலமைச்சருக்கு மக்கள் மத்தியில் 1000 ஆண்டுகால மரியாதையும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் திமுகவின் எதிர்காலம் கடவுள் ஆசீர்வாதமும் வேண்டுமென்றால் தந்தை பெரியாருக்கு சிலை அமைக்க வேண்டும். வி பி சிங் அல்லது கலைஞர் அய்யா சிலைகளை விட பெரியதாக இருக்க வேண்டும். தமிழ்நாடு என்ற பெயரை அண்ணாவின் தமிழ் தேசம் என்று மாற்ற வேண்டும். 10.5% இடஒதுக்கீடு பற்றி 7 கோடி மக்களின் கருத்துகளை அவர் நடத்த வேண்டும். 184 சாதிகளின் பிரதிநிதிகளை கலந்தாலோசிக்க வேண்டும். ஏனெனில் ஒவ்வொரு சிறிய ஓபிசி சாதியும் சமூக நீதி தேவைப்படும் சாதியாகும். 40 சாதிகளின் வயிற்றில் அடிக்கும் 10.5% இடஒதுக்கீட்டை அமல்படுத்தினால் இந்த 20% இடஒதுக்கீட்டில் 40 சாதி மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளலாம். பல்லி சாதி என்பது வன்னியர்கள் அல்ல என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள். உத்தரப்பிரதேசத்தில் கூட யாதவர்கள் அல்லது முஸ்லிம்கள் பொதுவான OBC ஒதுக்கீட்டுப் போட்டியில் உள்ளனர்
@tamilamutham1986
@tamilamutham1986 Жыл бұрын
12 ஜோதிர்லிங்கத்தில் ஒன்று மட்டுமே தமிழகத்தில் உள்ளது. ஆனால் முருகனின் ஆறுபடை வீடும் தமிழகத்தில் மட்டுமே உள்ளது. வட இந்தியாவில்தான் சிவன் வழிபாடு, ஜோதிர்லிங்கம் அதிகமாக உள்ளது. சைவம் தமிழருடையது என்பது பொருத்தமாக இல்லையே. திருமுறைகளை விட்டுவிட்டு அதற்கும் முற்பட்ட காலம் பற்றி ஆராயவேண்டும்.
@balam9057
@balam9057 Жыл бұрын
Nelson thaney adhu
@subramaniamsubbu4244
@subramaniamsubbu4244 Жыл бұрын
தேவரின மக்கள் சுவாமிகள் மடாதிபதி ஆவது உங்களுக்கு பிடிக்கவில்லை
@vvservicesvvs930
@vvservicesvvs930 Жыл бұрын
Puthiya athinangal Vara kudatha
@anandbharathik3106
@anandbharathik3106 Жыл бұрын
உங்களுக்கு தக்க மரியாதை கிடைக்க வில்லையா அங்கு
@rajbhaski
@rajbhaski Жыл бұрын
ஆதினமாக ஒரு குறிப்பிட்ட ஜாதிகள்தான் வரமுடியுமா? இல்லை எவரும் சரியான சைவ பகதியில் உள்ளவர்கள் சாதிவேற்றுமை இல்லாமல் வரமுடியுமா?
@ramananramanan568
@ramananramanan568 Жыл бұрын
சைவ வேளாளர்கள் மட்டும் தான் வரமுடியும்.
@user-du4hk4wt8s
@user-du4hk4wt8s Жыл бұрын
தமிழர்களின் வரலாற்றைதெரியாதாவரா நீர் நாயன்மார்களில் அனைத்து சாதியைச் சேர்ந்தவர்களும் இருந்தனர் நாயன்மார்களை பின்பற்றுபவர்கள் ஆதினத்தை சேர்ந்தவர்கள்
@pranavshagi5771
@pranavshagi5771 Жыл бұрын
Only saiva vellalar
@sankar2057
@sankar2057 Жыл бұрын
Vellalar/ Velalar only
@Sureshsftwtech
@Sureshsftwtech 8 ай бұрын
சாதி பாரபட்சம் பார்க்காத ஆயிரம் ஆலயங்கள் உள்ளது. அங்கு செல்லவும். இலவு வீட்டில நான் தான் பிணமாக இருப்பேன்னு அடம்பிடிக்க தேவையில்லை.
@chandramohans1794
@chandramohans1794 Жыл бұрын
Do you mean Hindu religion is not related to Tamil?
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
2023-la ippadi oru getup-a?...... 😀😃😄😁😆😅🤣
@selvaavaideeswaran652
@selvaavaideeswaran652 Жыл бұрын
எப்படி கெட்டப் போட்டா ஏத்துப்ப
@ArulPalanisamy
@ArulPalanisamy Жыл бұрын
@@selvaavaideeswaran652 premanandha & nithyanandha getup ok.....
@mychannelngm
@mychannelngm 11 ай бұрын
3000 vanthalum ippadi dhan erupanga bro.... தொன்மை வாய்ந்த ஒரு ஆதினம்
@ArulPalanisamy
@ArulPalanisamy 11 ай бұрын
@@mychannelngm kaalavathi aagivitta kalacharathin kaavalarkal
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 Жыл бұрын
Evenellam oru samiya Aasamy prade.
@chandrasekarans1156
@chandrasekarans1156 Жыл бұрын
U r culprit
@srinivasraj433
@srinivasraj433 Жыл бұрын
Twitter பார்த்து வந்தவர்கள் யாரெல்லாம் இருக்கீங்க.
@alagarmalai509
@alagarmalai509 Жыл бұрын
குடமுழுக்கு என்று சொல்லுங்கள்.
@chandrankaruppiah7756
@chandrankaruppiah7756 Жыл бұрын
குடத்தை எந்தக் குளத்தில் முழுக்குவது? இந்த வார்த்தை ஒரு misnomer.
@gr2886
@gr2886 Жыл бұрын
​@@chandrankaruppiah7756மிகச்சரியான நெத்தியடி.
@alagarmalai509
@alagarmalai509 Жыл бұрын
ஆதினங்கள் சங்கிகளிடம் சிக்க வேண்டாம்.
@SrinivasanK77
@SrinivasanK77 Жыл бұрын
ஆதீனங்களும் சங்கிகளானா‌ தான்‌ பாதுகாப்பு
@sekarsekar631
@sekarsekar631 Жыл бұрын
Frad tevadiya payalgal kuuuuuthinam 😂😂😂😂😂
@balaviki6543
@balaviki6543 Жыл бұрын
Nee than da athu
@ramkumarrajagopal6311
@ramkumarrajagopal6311 Жыл бұрын
Poda poolu
@THANJAVURJILLAKAARAN
@THANJAVURJILLAKAARAN 10 ай бұрын
குருபாதம் 🙏
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
Science Talk with Director Ra.Parthiban | Sciwich | Mr.GK
39:58