Do you left with money energy | Epicrecap

  Рет қаралды 14,527

EpicRecap

EpicRecap

2 жыл бұрын

Get manifestation course, affirmations, live zoom workshops and downloadable workbooks in Tamil
ஈர்ப்புவிதி ஒன்லைன் பயிற்சிகள், சுயபிரகடனம் Audios,பயிற்சி புத்தகங்கள் மற்றும் live zoom வகுப்புகள்
Visit: www.epicrecap.com/
----------------------------------------------
Whatsapp Only: +91 - 8667789082
Instagram: / epicrecap
--------------------------------------------
Playlists:
-------------------------------------------
Scripting Technique: bit.ly/2VY5RZp
Water manifestation: bit.ly/2KEudlK
Manifest Money : goo.gl/3WwZeD
55x5 method: goo.gl/WS4L7M
369 method: bit.ly/3P4Q8TB
Affirmations: goo.gl/B1buad
Podcasts: goo.gl/UdqmMY
Gratitude Web-series: goo.gl/WWmyPk
Daily Inspiration: goo.gl/ssYwVh
Success Story: goo.gl/iJqMuf
Visualization: cutt.ly/Djyk28C
--------------------------------------------
Thanks for Watching!!!!
#epicrecap

Пікірлер: 44
@pandianbose6978
@pandianbose6978 2 жыл бұрын
பணம் என்பது நாம் வாழும் வாழ்க்கைக்கு மிகவும் முக்கியம், அதை உருவாக்கியவன் நீ, அந்த பணத்தை நீ ஆள கற்று கொள், அது உன்னை ஆள வைத்து விடாதே, தானம் செய்வது தவறில்லை, ஆனால் தானம் செய்வது மட்டுமே வாழ்க்கை ஆகாது, பாத்திரம் அறிந்து பிச்சையிடு, இந்த பிரபஞ்ச விந்தை என்னவென்றால் ஒவ்வொருவரும் தனித்தன்மை வாயிந்தவர்கள், யாரையும் யாரும் மாற்றி விட முடியாது, அதனால் உன்னை முதலில் மாற்றிக்கொள், உனக்காக, உன் உயர்வுக்காக வாழு, உன்னை சுற்றியுள்ள உலகம் தானாக மாறும், நன்றி 👍🤝🌹💐🌷
@pandianbose6978
@pandianbose6978 2 жыл бұрын
தானம் என்பது ஒருவருடைய வாழ்வை மேம்படுத்த உதவ வேண்டும், அதை விடுத்து அவரை மீண்டும் சோம்பேறியாக மாற்ற கூடாது, அதனால் பிச்சைக்காரர்களை மேலும் பிச்சைக்காரன் ஆக்காமல், அவர்கள் வாழ்வில் முன்னேற ஊக்க படுத்துங்கள், நன்றி 👍🌹💐🌷
@pandianbose6978
@pandianbose6978 2 жыл бұрын
பணம் என்பது நாம் வாழும் வாழ்க்கைக்கு, இந்த வாழ்வாதாரதிற்க்கு மிகவும் முக்கியம், உண்மையையை சொன்னால் பணம்,ஆரோக்கியம், சொத்து, சொந்தம், பதவி, மரியாதை, இதற்கான தான் நாம் வாழ்கிறோம், இதை தேடி தான் நாம் இறைவனிடமும், சன்னியாசியோடமும் செல்கிறோம், இதில் ஏதேனும் இழப்பின் அமைதியின்மை ஏற்படும், அதனால் நாம் அமைதியை தேடி சன்னியாசியிடம் போகிறோம் என்று உருவக படுத்துகின்றோம், அதனால் உனக்கு தேவையான பணத்தை போலித்தனமாக வெறுக்காதே, அதை சேமிக்க கற்றுக்கொள், நல்ல விஷயங்களுக்கு செலவிடு, அதை பெருக்க முயற்சி செய், உன்னுடைய வாழ்க்கையும் மாறும், உன் எண்ணம், புலன், உணர்வுகள் விழிப்படையும், வெற்றி நிச்சயம் 👍🌹💐🌷
@Gnanaulakam
@Gnanaulakam 2 жыл бұрын
new intro super ❤️
@arunaamaran4547
@arunaamaran4547 2 жыл бұрын
Excellent information and most important video. My mind is very Clarity and correct mind set. So happy. Thankyou Thankyou Thankyou very much jey sir.
@senbisiva.4991
@senbisiva.4991 2 жыл бұрын
Good good very usefull video thankyou so much 🙏🙏🙏🙏🙏
@cheekylovesballs
@cheekylovesballs Жыл бұрын
நன்றி நன்றி நன்றி.
@thiru786
@thiru786 2 жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@lakshmisivakumar8867
@lakshmisivakumar8867 2 жыл бұрын
Super bro nandri🙏🙏
@Sanjeevi939
@Sanjeevi939 2 жыл бұрын
Nice speech sir
@kritikjagdish7236
@kritikjagdish7236 2 жыл бұрын
Nandrigal pala 💐💐🙏🙏
@ziyaulhaq2017
@ziyaulhaq2017 2 жыл бұрын
நன்றி...🙏
@selvarajselva6751
@selvarajselva6751 Жыл бұрын
நன்றி அண்னா 🙏🙏
@Jothi_farming
@Jothi_farming 2 жыл бұрын
Correct time la Correct a sonenga bro thankyou so much bro nanri universe 🏤👏🌺🌻🌼🌹👌💛💕❣💙💚😃😂♥
@prammanayagam.s9869
@prammanayagam.s9869 2 жыл бұрын
Thank you Anna ❤️
@kodairoadkannan
@kodairoadkannan 2 жыл бұрын
நன்றி
@Pathmini-ro8dm
@Pathmini-ro8dm 2 жыл бұрын
Nanri anna🙏
@roshinikishanth9051
@roshinikishanth9051 2 жыл бұрын
Thankyou
@anusubiksha1651
@anusubiksha1651 2 жыл бұрын
அருமை தகவலுக்கு மிக்க நன்றி நன்றி. நன்றி.
@anusubiksha1651
@anusubiksha1651 2 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி Sir இந்த பதிவு என்னை மிகவும் தெளிவுப்படுத்தியது Sir மிக்க நன்றி. Sir எனக்கு விழிப்புணர்வு கொடுத்த பதிவு.Sir விளக்கமான அற்புதமான கருத்து Sir. தவித்தேன் -இல்லை என்று சொல்ல முடியாமல் விழுந்தேன்; எழுந்தேன்; குற்றணர்வு கிடையாது. உதவி செய்யும் சூழ்நிலை பற்றிய மிக அருமையான விளக்கங்கள் மறக்க மாட்டேன் நன்றி Sir வாழ்க வளமுடன்
@i_makeover_6549
@i_makeover_6549 2 жыл бұрын
Super sir👌tq 🙏
@selvaart6848
@selvaart6848 2 жыл бұрын
நீங்கள் இதற்கு முந்தைய காணொளியில் சாலையில் யாராவது யாசகம் கேட்டால் பணம் தரவும் என்று சொன்னீர்கள்?
@satishkumaran6075
@satishkumaran6075 2 жыл бұрын
Sir ippo gratitude past nadanthatha elluthalam sir
@priyasweetly2831
@priyasweetly2831 2 жыл бұрын
Nandri 😊
@DD-ud5cj
@DD-ud5cj 2 жыл бұрын
Thanks jey anna ❣️recently I faced this issue.... Now I am cleared and happy thank you universe ❣️
@riyazdheen2656
@riyazdheen2656 2 жыл бұрын
Me also face I give me to my friends but now only I face it it’s make unfriendly to my friends
@devi.s4645
@devi.s4645 2 жыл бұрын
Waiting Anna nandri
@nithishkumar3283
@nithishkumar3283 2 жыл бұрын
My dream ♥️
@ducatimk100
@ducatimk100 2 жыл бұрын
Hi jey how is your monk mode practice going on... Kindly update about it
@prabup4454
@prabup4454 2 жыл бұрын
Nandrigal
@vaidegi1231
@vaidegi1231 Жыл бұрын
Anna kadan kodutha panam thiruppi vara .....that person andha amount ah eduthutu vandhu nammakitta kodukura maari visualisation and water manifestation technique la Panna nadakiradhu anna because yenaku neraya nadandhu iruku Anna
@menakadhandapani4182
@menakadhandapani4182 2 жыл бұрын
I'm quite interested in making art &craft. During LOA practice may I search some videos regarding that.
@palanivelu_66
@palanivelu_66 2 жыл бұрын
🙏
@sathyapriyagunabalan5465
@sathyapriyagunabalan5465 2 жыл бұрын
Nandri🙏
@thayalan6688
@thayalan6688 2 жыл бұрын
Hi da
@selvamk3352
@selvamk3352 2 жыл бұрын
Jay thanks
@Jothi_farming
@Jothi_farming 2 жыл бұрын
Iam waiting bro nanri bro ♥👏🌺🌻🌼🌹👌💛💕❣💙💚😃😂♥
@yuvarani2119
@yuvarani2119 2 жыл бұрын
I am grateful for my parents I am grateful for my education Is this correct sentence to write Anna?? Pls reply..
@menakadhandapani4182
@menakadhandapani4182 2 жыл бұрын
Hi sir. Now I'm pregnant may I join your life coaching. Already I'm writing gratitudes, listening to affirmations regularly . Took 126 days practice also. Pls guide me
@divyalakshmi7122
@divyalakshmi7122 2 жыл бұрын
Hi sis nenga pregnancy affirmation katu conceive aanigala
@menakadhandapani4182
@menakadhandapani4182 2 жыл бұрын
@@divyalakshmi7122 Hi Divya. Often I will listen to money related affirmation only. Not that one.
@french-tamil9693
@french-tamil9693 2 жыл бұрын
Monk mode epdi complete achu
@jayanthiv270
@jayanthiv270 2 жыл бұрын
Thank you 👍❤️
6 Money blocks that you need to work on | Epicrecap
15:10
EpicRecap
Рет қаралды 15 М.
Clowns abuse children#Short #Officer Rabbit #angel
00:51
兔子警官
Рет қаралды 76 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
What's your morning routine? | Epicrecap
14:21
EpicRecap
Рет қаралды 20 М.
1. Attract Money With Mind ! Dr V S Jithendra
4:22
Psychology in Tamil
Рет қаралды 128 М.
90 Days - Routine can change you life | Epicrecap
12:50
EpicRecap
Рет қаралды 26 М.
Universe is working for you - Don't Rush | Epicrecap
13:00
EpicRecap
Рет қаралды 63 М.
3 Big mistakes in my life | Epicrecap
12:04
EpicRecap
Рет қаралды 29 М.
How to handle negative people! - Epicrecap
10:36
EpicRecap
Рет қаралды 10 М.
Future is in your hands | Epicrecap
6:40
EpicRecap
Рет қаралды 35 М.
I believed and it happened | Success story SS030 |  Epicrecap
22:07
Survival Skills: SIMPLE and USEFUL #bushcraft #camping #outdoors
0:40
Adventure Skills
Рет қаралды 15 МЛН
Заботьтесь о любимых❤️🫶🏾 инст:sarkison7
0:58
SARKISONCHIK.OFFICIAL
Рет қаралды 7 МЛН
#kidsong
0:11
J House jr.
Рет қаралды 31 МЛН
Попадет ли ему вода в нос?🧐 #моястихия #swimming #юмор #fun
0:33
МОЯ СТИХИЯ | ПЛАВАНИЕ | МОСКВА
Рет қаралды 1,8 МЛН
ToRung short film: 1🥐 cake costs 1$
0:25
ToRung
Рет қаралды 10 МЛН