No video

Documentary on one of the Greatest Poets of Tamil Literature and a Living Legend | ISWARYA PHOTOS™

  Рет қаралды 21,153

ISWARYA PHOTOS

ISWARYA PHOTOS

Күн бұрын

Пікірлер: 91
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 4 жыл бұрын
அனந்தர் அய்யாவின் பணிக்கு சிரம்தாழ்ந்த வணக்கங்கள் 🙏🏻 பற்றென்றால், பணியென்றால், இதுவன்றோ 🌸🌿😃
@salaijana
@salaijana 3 жыл бұрын
மெய்வழி இளங்கலை கோட்டு அனந்தர் அவர்களின் உதவியால் தெய்வத்தின் வரலாறை வில்லுப்பாட்டு வடிவில் அடியேன் கேட்க நேர்ந்தது மிக்க நன்றி
@gubeshsamy9523
@gubeshsamy9523 4 жыл бұрын
தமிழணாய் பிறந்ததே பேரானந்தம் !! மெய்வழி இளங்கலைக்கோட்டு அனந்தர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் கோடி 🙏🏼🙏🏻🙏🏻 ISWARYA PHOTOS👍🏻
@c.rajendiranchinnasamy5527
@c.rajendiranchinnasamy5527 4 жыл бұрын
ஐயாவின் ஒப்புயர்வற்ற தமிழ்ப்பணி போற்றுதற்குரியது... மெய்ந்நெறி... தமிழ் இலக்கியம் இரண்டுக்கும் உயரிய தொண்டு வணங்கி மகிழ்கிறேன்...
@seerkuzhal_herbalhairoil
@seerkuzhal_herbalhairoil 4 жыл бұрын
மிகவும் அழகான உச்சரிப்பு மிகவும் இனிமை 🙂 என் அன்னை தமிழை வணங்குகிறேன்
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
தங்கள் மேலான கருத்துக்கு நன்றி🙏🏼 செந்தமிழின் எழிலையும், வளமையையும், தொன்மையையும், இலக்கிய வளம் கொழிக்கும் தனித்தன்மையையும் உலகோர் மேலும் அறிந்து, மெய்ந்நெறி உணர்ந்து, அதன் வழி நடந்து நீடூழி வாழ்ந்திடுவதற்கு வழிகோலும் வகையில் தமிழ்கூறு நல்லுலகின் சரிதத்தில் எந்த ஒரு புலவரும் இது வரை செய்யாத அறிய இமாலய சாதனைகள் செய்து அமைதியாக தமிழ்த்தொண்டாற்றி வரும் இந்தப் புலவருக்கு உலகின் ஆகச்சிறந்த இலக்கிய விருதுகள் எல்லாம் வழங்கப்பட ஒரு தமிழராக உறுதுணை செய்யும்விதம் - இந்த ஆவணப்படத்தை அனைவருக்கும் பகிருவோம்..தமிழன்னையின் புகழை எத்திசைக்கும் எடுத்துரைப்போம்..🤝🏼
@jayaanu2252
@jayaanu2252 4 жыл бұрын
@@ISWARYAPHOTOS Anna uruthiyaga seivom.... Tamil aasiriyai naan
@jibinpdev
@jibinpdev 4 жыл бұрын
@Mahesh waran, Thank you for the great opportunity to meet such a very good human also happy to part of this documentary.
@tinypie9903
@tinypie9903 4 жыл бұрын
கேட்கும்போதே மெய் சிலிர்க்கிறது 💪💪 தமிழன்என்றோர் இனமுண்டுதனியே அவர்க்கோர் குணமுண்டுஎன்பதை உங்கள் படைப்பாற்றல்வழியாக நிரூபித்துள்ளிர்கள் நான் தமிழர்களின் சார்பாக ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன்உங்கள் படைப்பாற்றலை இன்னும் ஒரு யுகம் ஆரோக்கியத்தோடு காண வேண்டும் என்று...
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
Senthil Harini தங்கள் மேலான கருத்துக்கு நன்றி🙏🏼 செந்தமிழின் எழிலையும், வளமையையும், தொன்மையையும், இலக்கிய வளம் கொழிக்கும் தனித்தன்மையையும் உலகோர் மேலும் அறிந்து, மெய்ந்நெறி உணர்ந்து, அதன் வழி நடந்து நீடூழி வாழ்ந்திடுவதற்கு வழிகோலும் வகையில் தமிழ்கூறு நல்லுலகின் சரிதத்தில் எந்த ஒரு புலவரும் இது வரை செய்யாத அறிய இமாலய சாதனைகள் செய்து அமைதியாக தமிழ்த்தொண்டாற்றி வரும் இந்தப் புலவருக்கு உலகின் ஆகச்சிறந்த இலக்கிய விருதுகள் எல்லாம் வழங்கப்பட ஒரு தமிழராக உறுதுணை செய்யும்விதம் - இந்த ஆவணப்படத்தை அனைவருக்கும் பகிருவோம்..தமிழன்னையின் புகழை எத்திசைக்கும் எடுத்துரைப்போம்..🤝🏼
@swathi_2010
@swathi_2010 4 жыл бұрын
சிறப்பான சேவை... ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ கடவுளை பிரார்த்திக்கிறோம். வீடியோ அருமை.
@JayaLakshmi-gd4zh
@JayaLakshmi-gd4zh 4 ай бұрын
. ஆதியே துணை குரு வாழ்க குருவே துணை !
@karunyas9355
@karunyas9355 4 жыл бұрын
Ethukula like poda matanga entha makkal...... Samma documentary ....... Epdi patta manethara pathi engaluku sonna thuku romba romba nandri, evara pathathe enaku kodi punniyam,
@salaishriharikrishnanv632
@salaishriharikrishnanv632 4 жыл бұрын
A nearly impossible and noble herculian task indeed.. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நம்முடைய புராதன செம்மொழி வரலாற்றில் எவரும் செய்தறியாத ஒரு சாதனையை அமைதியாக நிகழ்த்தியுள்ள மெய்வழி இளம்கலை கோட்டு அனந்தர் தாத்தா அவர்களுடைய இந்த அரும்பெரும் முயற்சிக்கு ஆகச் சிறந்த விருதுகள் அனைத்தும் அளிக்கப்பட வேண்டும் என்பதில் ஐயமில்லை. அய்யா அவர்களுடைய குருபிரான் அவர்களின் பெருமையையும் தமிழ் மொழியின் தொன்மைச் சிறப்பையும் ஐயா அவர்களின் மூலம் வெளிக்கொண்டு வர உதவிய Iswarya Photos குழுமத்திற்கும் என்னுடைய நன்றி கலந்த வாழ்த்துக்கள். செய்வழி காட்டி உய்வழி கூட்டும் மெய்வழி ஒன்றே வாழியிவ் வழியே
@shreeyamunasowba1058
@shreeyamunasowba1058 3 жыл бұрын
தமிழ் எழிலூட்டும் அருமையான பதிவு 💞👏
@shanjivmass6502
@shanjivmass6502 3 жыл бұрын
அருமையான பதிவு.... 💯💯💯
@BalaMurugan-md7mf
@BalaMurugan-md7mf 3 жыл бұрын
Namaskar am Anna..Guru vazhga Guruve Thunai
@rameshramesh-xe1wk
@rameshramesh-xe1wk 4 жыл бұрын
அருமை அய்யா நீங்கள் நீண்ட ஆயுள் பெற்று பெரும்காலம் தமிழ்க்கு தொண்டாற்றிட இறைவணை பிரார்த்தனை செய்கிறேன். இவரை குறும்படத்தின் மூலம் என்னை போன்றவர்களுக்கு அறிமுகம் செய்த ஐஸ்வர்யா போட்டோஸ்ர்க்கு நன்றி கூறி .மேலும் வளர வாழ்த்துகிறேன். நன்றி
@kingkeerthivash2104
@kingkeerthivash2104 4 жыл бұрын
மெய்வழி இளம்கலைக்கோட்டு ஆனந்தர் இவர் எட்டாத படைப்பை எட்டி காட்டி உள்ளார். இப்பதிவை பதிவிட்டு எம் போன்ற தமிழ் பற்றுள்ள தமிழனுக்கு படம் காட்டிய ஐஸ்வர்யா புகைப்படம் சேவைக்கு என் நெஞ்சார்ந்த மகிழ்ச்சி கலந்த நன்றி ✨💪🏻 வாழ்க தமிழ் 💯 வளர்க தமிழ் 💯
@anandrajkumar7091
@anandrajkumar7091 3 жыл бұрын
Great job by Iswarya Photos..🙏
@mahisanthi5839
@mahisanthi5839 4 жыл бұрын
Paahhhh bro semma voice... Nice work Mahesh bro & team❣️💚
@sasikumar9758
@sasikumar9758 4 жыл бұрын
னமஸ்காரம் அண்ணா அருமை அருமை அருமை அண்ணா மிக்க னன்றி 💐💐💐💐
@karthikeyans8469
@karthikeyans8469 4 жыл бұрын
One of the best video's by evergreen iswarya photos ❤️❤️❤️❤️
@priyaselvaraj9955
@priyaselvaraj9955 4 жыл бұрын
அன்றாட வாழ்வின் சாதாரன விஷயங்களையும், அசாதாரன முறையில் செய்யும்போது உலகின் கவனத்தை உன் மீது திருப்ப முடியும்-great work anna.let this work to be continued and u always giving your best and fine videos for everyone my dear Mahesh anna ❤️💕💕 love this documentary work for our tamil family 💜💜💯💯💯-THANKS to iswarya photos💐💐💐
@kaviprakash3448
@kaviprakash3448 4 жыл бұрын
Mahesh mama it's was such an awesome work by you and your team 💯🤗. You have given an great opportunity to me and rest of the world to know about the living legend. Your efforts and Lakshmi Narayana Anna's mesmerizing voice has made it 💯👏😇. Please everyone share this video maximum 💯 by that everyone can have a chance to know about him and his great work in tamil literature🤗😇.
@mohamedimthiyas6350
@mohamedimthiyas6350 2 жыл бұрын
Ayya meivazhi illangalikottu anandar avargalin aanmeegapanniyum Tamil thondum aanaivaraiyum senru seraveendum
@rdineshkumar88
@rdineshkumar88 4 жыл бұрын
Namaskkaram! Excellent composition and intriguing to know. Waiting to get hold of the book. Thank you so much.
@priyasaipriyasai8957
@priyasaipriyasai8957 4 жыл бұрын
Ena thavam seitheno Tamilachiya pirapatharkku..💯💯💯💯
@suganeshwaranmanivannan7003
@suganeshwaranmanivannan7003 4 жыл бұрын
அழகான மற்றும் மிக சிறப்பான பதிவு... வாழ்க தமிழ்....
@Kavisibi
@Kavisibi 4 жыл бұрын
Now tats an awesome work from u guys.. I would say it took you to the whole new level and standards...the bars are high..thank u so so much for giving so much for this video...great work you guys...kudos 🙌👏
@lavanyarajendran931
@lavanyarajendran931 4 жыл бұрын
Goosebumps 🤩
@ourschannel4258
@ourschannel4258 4 жыл бұрын
Most waiting for part 2 vedio... Rocking anna...... Namaskaram 😍
@Jeevaathma
@Jeevaathma 2 жыл бұрын
🙏
@jayaanu2252
@jayaanu2252 4 жыл бұрын
👏👏👍👍
@sridharshinil4925
@sridharshinil4925 4 жыл бұрын
Nice to see this work!! Keep doing more such videos ISWARYA PHOTOS.🥰
@karthickp8611
@karthickp8611 4 жыл бұрын
அருமை, வாழ்க தமிழ்
@radharadar7007
@radharadar7007 4 жыл бұрын
In tha books vanki nanga ellorum padikkanum anna
@sumathikrishnan3619
@sumathikrishnan3619 4 жыл бұрын
Living Tamil legend.Valga tamil.
@p.n.raamaduraip.n.raamadur7650
@p.n.raamaduraip.n.raamadur7650 4 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா இனிய தொகுத்த இனிய குரல் ஆர்.ஜி.லட்சுமி நாராயனா
@priyak5648
@priyak5648 4 жыл бұрын
Tks for ur awarness abt her history...👍
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
Thanks for your kind thoughts. As a tribute to the great living legendary poet, plz share this documentary to the rest of the world🤝🏼
@priyak5648
@priyak5648 4 жыл бұрын
👍✨sure
@balakrishnan4749
@balakrishnan4749 4 жыл бұрын
Great man
@thirumurugan7796
@thirumurugan7796 4 жыл бұрын
வாழ்க வாழ்க வளர்க தமிழ் இனம்
@mbastockpoint8266
@mbastockpoint8266 4 жыл бұрын
Excellent compilation
@monishaselvamani3145
@monishaselvamani3145 4 жыл бұрын
Hats off to this entire team 🔥.... you r upgrading day by day ❤️✨..
@deepthikabaskaran2288
@deepthikabaskaran2288 4 жыл бұрын
Very nice to see this... Thank u for this documentary Iswarya photos. Let this work be continued..........
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
Deepthika...Thanks for your kind thoughts. As a tribute to the great living legendary poet, plz share this documentary to the rest of the world🤝🏼
@shajahanrasoolkareem9226
@shajahanrasoolkareem9226 4 жыл бұрын
தமிழ் தொண்டுக்கு தலை வணங்குகிறேன்.
@banupriyaselvaraj4767
@banupriyaselvaraj4767 4 жыл бұрын
Such a beautiful work.... Do more documentary.... 👍
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
Banupriya...Keerthi...Thanks for your kind thoughts. As a tribute to the great living legendary poet, plz share this documentary to the rest of the world🤝🏼
@banupriyaselvaraj4767
@banupriyaselvaraj4767 4 жыл бұрын
@@ISWARYAPHOTOS sure
@keerthana2581
@keerthana2581 4 жыл бұрын
You are really really doing a very great job........keep rocking iswarya photos...🔥🔥🔥
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
Keerthi...Thanks for your kind thoughts. As a tribute to the great living legendary poet, plz share this documentary to the rest of the world🤝🏼
@amwaybrandambassador722
@amwaybrandambassador722 4 жыл бұрын
Arumai
@AmmuAmmu-lo6ye
@AmmuAmmu-lo6ye 4 жыл бұрын
Amazing💕😍
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
Ammu...Thanks for your kind thoughts. As a tribute to the great living legendary poet, plz share this documentary to the rest of the world🤝🏼
@gowthamravichandran6709
@gowthamravichandran6709 4 жыл бұрын
நல்லதொரு தகவல். "மெய்வழி இளம்கலைக்கோட்டு அனந்தர்" என்ற அவரது பெயரை தயவுசெய்து தலைப்பில் சேர்க்கவும். தமிழுக்கு தொண்டு செய்பவர்களுள் இவரைப்போன்ற பலரை தெரிந்து கொள்ளாமல் உள்ளோம்.
@senthilkumar-wp9gm
@senthilkumar-wp9gm 4 жыл бұрын
Super na
@ajithchellam8484
@ajithchellam8484 4 жыл бұрын
Thq iswarya photos
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
Ajith...Thanks for your kind thoughts. As a tribute to the great living legendary poet, plz share this documentary to the rest of the world🤝🏼
@prakash6496
@prakash6496 3 жыл бұрын
Ivaru thamilan yaa 🔥🔥🔥🔥🔥🔥
@Hemalatha-pr8hn
@Hemalatha-pr8hn 4 жыл бұрын
Woowww🤩
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
Hemalatha...Thanks for your kind thoughts. As a tribute to the great living legendary poet, plz share this documentary to the rest of the world🤝🏼
@dhuraisamysenthil4062
@dhuraisamysenthil4062 3 жыл бұрын
Awesome camera.. editing should be more fine. there is some glittering ..
@Priyasanjeev4647
@Priyasanjeev4647 4 жыл бұрын
Nice
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
Priya...Thanks for your kind thoughts. As a tribute to the great living legendary poet, plz share this documentary to the rest of the world🤝🏼
@steminajuliyat3218
@steminajuliyat3218 4 жыл бұрын
Spr...😃
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
Stemina...Thanks for your kind thoughts. As a tribute to the great living legendary poet, plz share this documentary to the rest of the world🤝🏼
@radharadar7007
@radharadar7007 4 жыл бұрын
Deivama gurunatha
@vishnukalapeedam5969
@vishnukalapeedam5969 4 жыл бұрын
Dear DOP 💖👍💐
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
Vishnu..Thanks for your kind thoughts. As a tribute to the great living legendary poet, plz share this documentary to the rest of the world🤝🏼
@shibiyajoseph3203
@shibiyajoseph3203 4 жыл бұрын
Wonderful
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
Shibiya...Thanks for your kind thoughts. As a tribute to the great living legendary poet, plz share this documentary to the rest of the world🤝🏼
@shibiyajoseph3203
@shibiyajoseph3203 4 жыл бұрын
@@ISWARYAPHOTOS sure... I will...
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
shibiya joseph 🙏🏼
@geethaspd990
@geethaspd990 4 жыл бұрын
Nice voice
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
Geetha...Thanks for your kind thoughts. As a tribute to the great living legendary poet, plz share this documentary to the rest of the world🤝🏼
@geethaspd990
@geethaspd990 4 жыл бұрын
@@ISWARYAPHOTOS sure.your crew will be rewarded for your uniqueness and hardwork
@magathim2055
@magathim2055 4 жыл бұрын
Super
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 4 жыл бұрын
Magathi...Thanks for your kind thoughts. As a tribute to the great living legendary poet, plz share this documentary to the rest of the world🤝🏼
@magathim2055
@magathim2055 4 жыл бұрын
twenty-five member Ku nan reply panniruka
@magathim2055
@magathim2055 4 жыл бұрын
@@ISWARYAPHOTOS sure shared
@srivaisnavy3851
@srivaisnavy3851 4 жыл бұрын
குரல் நடிகர் ராஜேஷ் குரல் போல இருக்கின்றதே ..உண்மையா ?
@vishnukalapeedam5969
@vishnukalapeedam5969 4 жыл бұрын
💖
@arunprasanth1181
@arunprasanth1181 4 жыл бұрын
Excellent work... May I know Who did the voiceover script??
@ISWARYAPHOTOS
@ISWARYAPHOTOS 3 жыл бұрын
Mr. Kannan
@TwinBrosEgypt
@TwinBrosEgypt 4 жыл бұрын
How to disable download button @Iswarya photos?
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 3,7 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
Theni Grand Gala Wedding Film | Gowtham & Preetha | ISWARYA PHOTOS™
9:41