Dostoyevsky - S. Ramakrishnan speech | தஸ்தாயெவ்ஸ்கி - எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை Must Watch

  Рет қаралды 190,782

Shruti TV

Shruti TV

8 жыл бұрын

S. Ramakrishnan speech about Fyodor Dostoyevsky's Crime and Punishment
பாலம் வாசகர் சந்திப்பு நிகழ்வில் தஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' நாவல் வெளியாகி 150 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு எஸ். ராமகிருஷ்ணன் சிறப்புரை
+1 us : plus.google.com/+ShrutiTv
Follow us : shrutiwebtv
Twitte us : shrutitv
Click us : www.shruti.tv
Mail us : contact@shruti.tv
an SUKASH Media Birds productions

Пікірлер: 195
@mohamedariff6714
@mohamedariff6714 5 жыл бұрын
தஸ்தாயெவ்ஸ்கியை இவ்வளவு அருமையாக வேறு யாராலும் சொல்லமுடியுமா? என்று தெரியவில்லை!! எஸ்.ரா. அவர்களுக்கு இறை நம்பிக்கை உள்ளதா? என்று எனக்கு தெரியாது! ஆனால் எனக்கு இறை நம்பிக்கை உண்டு இன்னும் பல்லாண்டுகாலம் இறைவன் அருளால் எல்லா! வளமும்பெற்று வாழவேண்டும் என்று எல்லோர்க்கும் பொதுவான ஓர் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!! நன்றி அய்யா!!
@badarjahan1663
@badarjahan1663 2 жыл бұрын
yes I too feel the same. Ameen Alhamdulillah
@MassKiller.
@MassKiller. 2 жыл бұрын
ஒரே மூச்சில் 2.25 மணி நேரம் கொஞ்சம் கூட சோர்வாக இல்லாமல் பார்த்த ஒரே வீடியோ இதுதான்.. அருமையான நீண்ட உரை...
@jamesjebakanibooks9228
@jamesjebakanibooks9228 2 жыл бұрын
Shruti TV க்கு மிக்க நன்றி.... ஏனெனில் எஸ் ரா வை குறித்து அதிகமாக உங்கள் சேனல் மூலமாக மட்டுமே அறிந்து கொண்டேன்....
@raviperiyasamy8921
@raviperiyasamy8921 2 жыл бұрын
பல நாட்களாக கேட்க வேண்டும் என்று ஆவலாக இருந்து இன்று தான் .முழுமையாக கேட்டு முடித்தேன். இவ்வளவு அற்புதமான ஒரு உரை இது வரை கேட்டதே இல்லை. தஸ்தாவ்ஸ்கி என்ற ஒரு மாபெரும் இலக்கியவாதியை அறிய வைத்த உங்களுக்கு என் ஆயுட்காலம் முழுதும் நன்றி சொல்கிறேன். உங்கள் எழுத்துக்களை மிகவும் ரசிப்பேன். உங்களால் நான் இன்று புத்தகங்களை தேடி படிக்க துவங்கியுள்ளேன். நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்
@rajasekarg1939
@rajasekarg1939 Жыл бұрын
I too agree
@g_a_1156
@g_a_1156 5 жыл бұрын
சமீப காலத்தில் நான் செய்த ஆகச் சிறந்த பணி, இந்த உரையை கேட்டதுதான். dostoevsky ஐ தேடி தேடி படிக்கும் ஆர்வம் தூண்டியமைக்கு மிக்க நன்றி.
@nirosanpradeepa414
@nirosanpradeepa414 4 жыл бұрын
Unmaithan anna.. nanum thedukiren..
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
தமிழில் அவரை பற்றி நூல்கள்‌ இருக்கா சார்.. தெரிந்தால் பரிந்துரை செய்யுங்கள்
@e4e585
@e4e585 Жыл бұрын
@@dsc8099 ivarudaya karamazov brothers, white nights (vennira iravugal) etc... matrum sila noolgal molipeyarpu seyyapattulathu..
@narayanannanjan2800
@narayanannanjan2800 11 ай бұрын
​@@nirosanpradeepa414😊p
@accountaccounted6108
@accountaccounted6108 Ай бұрын
ஆக சிறந்த அல்ல மிகச் சிறந்த என்ற சொல் சரி. உன்னை போன்ற அரைவேக்காடு தான் ஆக சிறந்த என்று இல்லாத ஒரு சொல்லை சொல்கிறீர்கள்
@ganesanks4890
@ganesanks4890 6 жыл бұрын
எஸ்.ரா அவர்களின் எழுத்தை விரும்பிப் படிப்பவன் அதைவிட அவருடைய அழகான ,ஆழமான உரை மிகவும் நேசிப்பவன். எத்தனை ஆத்மார்த்தமாய் நேசித்து படித்திருந்தால் இத்தனை சிறந்த உரையை அளிக்கமுடியும்.
@mohamedariff6714
@mohamedariff6714 5 жыл бұрын
ganeshan ks உண்மை நண்பா!! உங்களைப்போல் வியந்தேன்!!
@kumarantrt
@kumarantrt 7 жыл бұрын
உங்கள் பேச்சு ஒரு திரைப்படத்தை பார்த்தது போல் இருந்தது......மிக்க நன்றி ஐயா...........................
@maheshs9459
@maheshs9459 6 жыл бұрын
என்னை தஸ்தாவொஸ்கியை வாசிக்க தூண்டி விட்ட எஸ். ரா அவர்களுக்கு ஆயிரம் நன்றி... .
@rajasekaran2003
@rajasekaran2003 2 жыл бұрын
I've listened to this video for innumerable times. Lost count of time(>100) and I have listened the full 2.5 hrs every time. S.Ra has this voice of passion when it comes to speaking about Dostoyevsky or Chekov.
@venkatkabilan5135
@venkatkabilan5135 3 жыл бұрын
26.05.2021. கொரோனா காலத்தில் வீட்டில் தனிமையில் அடைப்பட்டு கொண்டுஇருக்கும் பொழுது இந்தபதிவு பார்க்கநேர்ந்தது.உலக இலக்கியம் படிப்பதற்கு எனக்கு மிகப்பெரிய உந்து தலாக அமைந்தது. மிகப்பெரிய இலக்கிய ஆளுமை. எஸ்.ராமகிருஷ்ணன்.ஐயா.உங்கள் குரலால் கேட்கும் பொழுது dostoyevsky பட்ட துன்பம் வேதனை அனைத்தையும் எங்கள் கண்முன்னே கொண்டுவந்து விட்டிர்கள் சில இடங்களில் கண்ணீரோடுதான் கேட்டுக்கொண்டு இருந்தேன். உங்களுக்கு நன்றி. முதலில் உலக இலக்கியத்தில் இருந்து தெரிந்து கொள்வதை நீங்கள்தான் எனக்கு துவக்கி வைத்தீர்கள் நன்றி.
@godwinfrancis6404
@godwinfrancis6404 3 жыл бұрын
I am listening to this for the second time. Evergreen.
@keerthukhani5451
@keerthukhani5451 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா ஓரு திரைப்படத்தை பார்த்த அனுபவத்தை உணர்கிறேன் மிகவும் மகிழ்ச்சி அடைத்தேன் 🙏
@kasivisvacreations
@kasivisvacreations 2 жыл бұрын
நான் ஒரு நொடியை கூட தவிர்க்க வில்லை.சிறந்த உரை...
@komaligal5053
@komaligal5053 2 жыл бұрын
எதோச்சையாக இந்த உரையை கேட்க நேர்ந்தது. மிக அருமையான மிக சிறந்த உரையை கேட்ட மகிழ்ச்சி. இலக்கியங்களை பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை ஐயா அவர்களின் உரை தூண்டுகிறது. மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி.🙏🙏🙏
@ramdoss4170
@ramdoss4170 6 жыл бұрын
அறிவு சுரங்கம் இலக்கியத்தில்.வாழ்க உம் பணி
@thangarajgeethugeethuthang5430
@thangarajgeethugeethuthang5430 2 жыл бұрын
Yes sir
@kalaiselvid2206
@kalaiselvid2206 Жыл бұрын
௨ங்கள் பேச்சை இவ்வளவு நாள் கேட்காமல் தவறவிட்டு 4வருடம் வீணாக்கி விட்டேன் ௭ன வருந்துகிறேன் இறையன்பு, ஓஷோ ௭ன சிலவற்றை மட்டுமே படித்து வந்தேன் இப்போது தான் டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி செக்கோவ் புத்தகங்களை படிக்க ௨ங்கள் பேச்சு ௭னக்கு தூண்டுதல்களா இருக்கிறது மிகவும் நன்றி ஐயா
@anandhanandandhan1248
@anandhanandandhan1248 5 жыл бұрын
A great speech You are definitely a writer and speaker above a great storyteller!...👍
@RJ_Jebakumar
@RJ_Jebakumar 2 жыл бұрын
எவ்வளவு நேரம் மடைதிறந்த வெள்ளம் போல இப்படி பேசுவதற்கு எஸ் ரா எவ்வளவு படித்திருப்பார் என வியக்கிறேன்.
@sakthivelviru
@sakthivelviru 7 жыл бұрын
அருமை முழு மூச்சில் கேட்டு முடித்தேன்
@godwinfrancis6404
@godwinfrancis6404 3 жыл бұрын
Its a blessing for me having listened to this talk. Really inspiring one.
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 6 жыл бұрын
பிறநாட்டு இலக்கியங்களை அறிய வைக்கும் தங்கள் சேவைக்கு நன்றி ஐயா
@invinciblepal
@invinciblepal 6 жыл бұрын
Stunning Speech sir about a legend!!
@vmuthukumar3165
@vmuthukumar3165 4 жыл бұрын
A voracious reader. What a powerful delivery of speech. Mind blowing.
@devendranm3626
@devendranm3626 4 жыл бұрын
அருமையான கதை சொல்லி எஸ்ரா.வாழ்த்துக்கள்
@sunjagad
@sunjagad 5 жыл бұрын
வாழ்த்துகள் வாழ்வின் இனிமையை எழுத்தாளர் உருவான விதம் உங்கள் வார்த்தை இனிமையான உரை இப்படிக்கு ஜெகதீசன் (உங்ளோடு மாட்டு பொங்கல் கொண்டாடி மகிழ்ந்த நண்பர்)
@msundaram2407
@msundaram2407 8 жыл бұрын
What a great story teller. Felt like watching a movie..with all the visuals in front of my eyes. I admire you sir.
@MassKiller.
@MassKiller. 2 жыл бұрын
For me too
@baskaranj4797
@baskaranj4797 7 жыл бұрын
மிகவும் அற்புதமான சொற்பொழிவு.நன்றி.
@kumaresanr9321
@kumaresanr9321 2 жыл бұрын
எஸ் ரா அவர்களின் உரையை கேட்பது பல புத்தகங்களை வாசித்த பயன் தரும், உலகளாவிய படைப்புகளை தந்தவர்களின் நெடிய சுயசரிதையை அழகாக சுருக்கி விளக்கும் விதம் தேடி படிக்க வைத்து விடுகிறது நன்றி! 👏👌
@natarajanms5703
@natarajanms5703 7 жыл бұрын
Sir your books,inspirational speaks with pertinent points always memorable &enjoyable one. Long live .
@jaganathrayan2831
@jaganathrayan2831 6 жыл бұрын
ஓஷோதான் வாசித்த நூல்களைப் பற்றி கூறுகையில் "என்னிடம் உலகில் பத்து சிறந்த நூல்களை கூறுங்கள் எனக் கேட்டால் அதில் மூன்று தஸ்தயேவ்ஸ்கியின் நூல்கள் என்பேன்" என்றார்
@gopu5566
@gopu5566 3 жыл бұрын
ஓஷோ பரிந்துரைத்த தஸ்தயேஸ்கியின் மூன்று புத்தகங்களை அன்புடன் கூற முடியுமா நண்பரே.
@jaganathrayan2831
@jaganathrayan2831 3 жыл бұрын
@@gopu5566 அவர் மூன்று நூல்கலைகுறிப்பிட்டு சொல்லவில்லை
@Rajeshkumar-qc5ge
@Rajeshkumar-qc5ge 2 жыл бұрын
@@gopu5566 THE BROTHERS KARAMAZOV
@chinnaswamychinnaswamy2233
@chinnaswamychinnaswamy2233 7 жыл бұрын
நி இத்தனை நாள் எங்கிருந்தாய் , ஒரு பொக்கிசம் கிடைத்தது போல் உள்ளது....
@Good-po6pm
@Good-po6pm 7 жыл бұрын
Mr. Ramakrishnan sir you are a great i am very happy - i love you sir .
@RAHAKUMAR
@RAHAKUMAR 8 жыл бұрын
மிகவும் இனிமையான சொற்பொழிவு.
@khajamohideen2347
@khajamohideen2347 7 жыл бұрын
என்னை இரண்டு மணிநேரம் இருபத்தி ஐந்து நிமிடம் கைது செய்ததற்கு நன்றி சார் வால்.
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 2 жыл бұрын
Congratulations Mr S Ramakrishan for the fantastic introduction and explanation about Nobel Laurete Dotsdhivesky
@jeremym4818
@jeremym4818 7 жыл бұрын
Thank you so much Mr.Ramakrishnan.... I came to know about a legend
@posadikemani9442
@posadikemani9442 6 жыл бұрын
U r a great reader and knowledgeable soul
@kk2ilakkiyank871
@kk2ilakkiyank871 3 жыл бұрын
நாவலைப் படித்த உணர்வு ஏற்படுகிறது.. உங்களின் உரை கேட்கும் போதும்..
@muthukumaran9595
@muthukumaran9595 4 жыл бұрын
ஆத்மார்த்தமான நன்றிகள் எஸ் ரா.
@Socialrebel2023
@Socialrebel2023 3 жыл бұрын
வாழ்க்கை கல்வி பயிற்சி உரை.நன்றி சார்.
@thiyagarajaperumal5711
@thiyagarajaperumal5711 5 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை .... அற்புதம் ஐயா நன்றி
@saravananmurugesan4263
@saravananmurugesan4263 3 жыл бұрын
அய்யா எஸ்.ரா, நான் இந்த காணொளியை 2.1/2 மணிநேரமும் இடைவெளி இன்றி பார்த்தேன்.இடையில் எலுமிச்சை பழ சாறும், ஐந்து பிஸ்கட்டுகளும்தான்...தாஸ்டோஸ்கி'யின் வாழ்க்கையின் சில கதைகளை எடுத்துகூறியது நான் என்னை, அவரை பற்றி இனிமேல் படிப்பதற்கு விதையிட்டது. நன்றி அய்யா♥️💐
@chandrasekaranchandru123
@chandrasekaranchandru123 5 жыл бұрын
Ur inspiring speech made us to read dostoyevsky and Russian literature.
@wingzacademy369
@wingzacademy369 5 жыл бұрын
You can create many readers. You are simply great. Time pora they theriyala
@umamageswarivengadachalapa2907
@umamageswarivengadachalapa2907 5 жыл бұрын
Fantastic speech sir..A lengthy and outstanding speech..may d almighty give u a very long blessed life..
@velmurugan7555
@velmurugan7555 6 жыл бұрын
Legend Speech
@sumangalaelango680
@sumangalaelango680 4 жыл бұрын
Could visualise Dostoevsky through your Wonderful speech, thankyou
@dhayanithim2618
@dhayanithim2618 6 жыл бұрын
புதிய பாதை , நன்றி நன்றி
@arjuncreator8116
@arjuncreator8116 5 жыл бұрын
உங்களை விரும்புவதில் அர்த்தம் புரிகிறேன்.
@angryrock6570
@angryrock6570 4 жыл бұрын
Dostoyevsky wrote for the unnoticed people.
@dr.k.muralidharan8356
@dr.k.muralidharan8356 3 жыл бұрын
Really super Sir. It recollect and re connect many things in our life..
@srinivasanchakrapani7029
@srinivasanchakrapani7029 Жыл бұрын
அற்புதமான உரை ..மிக்க நன்றி..
@kavithaikoodal7418
@kavithaikoodal7418 5 жыл бұрын
Super speech.... Great man tostoivesky.... Vennira iravugal.. Soothadi... Kutramum thandanaiyum... Well speech...
@nateshtheroor3971
@nateshtheroor3971 4 жыл бұрын
Thanks Master.Enlightening in darker times.
@arul5421
@arul5421 6 жыл бұрын
நன்றி ஐயா
@gnanamsrinivasan
@gnanamsrinivasan 7 жыл бұрын
super speech thanku sir
@johngce
@johngce 3 жыл бұрын
மிக்க நன்றி சார்.
@cinemavv
@cinemavv 6 жыл бұрын
Miga nandri
@sha1175
@sha1175 8 жыл бұрын
அருமையான சொற்பொழிவு
@sudarvendhanmahendran3534
@sudarvendhanmahendran3534 7 жыл бұрын
Thank you S.Ramakrishnan
@rolemodelselva
@rolemodelselva 6 жыл бұрын
thalai vanangugiran...meeka nandri...
@alendakala1303
@alendakala1303 7 жыл бұрын
Lovely speech.
@badarjahan1663
@badarjahan1663 2 жыл бұрын
ramakrishnan sir I repeatedly watch your speech. it gives so much reasons to live and dream
@kuralvasanramakrishnan6589
@kuralvasanramakrishnan6589 6 жыл бұрын
சிறப்பான உரை.
@faysalali733
@faysalali733 4 жыл бұрын
நன்றி
@ganeshsh538
@ganeshsh538 5 жыл бұрын
Superb speech. I'm yr fan sir
@sutthasanmargham799
@sutthasanmargham799 5 жыл бұрын
Outstanding speech......👏👏👏👏👏👏👏👏👏👏👏
@amyrani7960
@amyrani7960 4 жыл бұрын
Awesome Sir Thanks! 😀
@Socialrebel2023
@Socialrebel2023 3 жыл бұрын
Great and memorable speech sir.
@nthanimalai2934
@nthanimalai2934 4 жыл бұрын
Kaviyamaga solli manathil pathiyavaitha pathivu,mikka nandri
@mouttouvignesh3165
@mouttouvignesh3165 3 жыл бұрын
I enjoyed your narration! Thanks a lot!
@kavingarjk
@kavingarjk 2 жыл бұрын
🙏 நன்றிகள்... சகோ 💐 💐
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 10 ай бұрын
Thank you sir
@posadikemani9442
@posadikemani9442 6 жыл бұрын
A great. Speaker
@maniyarasan8249
@maniyarasan8249 4 жыл бұрын
Super. Arumai
@dingdong6321
@dingdong6321 6 жыл бұрын
Very nice speech sir
@selvamalarselladurai5408
@selvamalarselladurai5408 5 жыл бұрын
Very kind of you Sir...am very much interesting...Dastoyevsky...
@543219229
@543219229 4 жыл бұрын
இழப்பினூடே இலக்கியங்களை கொண்டாடியவர் தஸ்தாயேவ்ஸ்க்கி... பாடமாகிறார் என் இலக்கிய தடங்களில்...
@ammasammayal5375
@ammasammayal5375 4 жыл бұрын
அருமை!!!!!!!!!!!
@pugalenthi0077
@pugalenthi0077 2 жыл бұрын
அருமையான பதிவு
@santhoshsanthosh-tm6sh
@santhoshsanthosh-tm6sh 4 жыл бұрын
Super sir
@uralwin
@uralwin 5 жыл бұрын
Incredible orator
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 7 жыл бұрын
How ´to speek Ramakrisnan continue o my god very clever
@jaganathrayan2831
@jaganathrayan2831 6 жыл бұрын
எஸ்.ராமகிருஷ்ணன் தஸ்தாவ்வ யேஸ்கியைப் பற்றிய அறிவைgoogle அளவிற்கு பெற்றிருக்கிறார்
@MassKiller.
@MassKiller. 2 жыл бұрын
உண்மை
@arshroshan8044
@arshroshan8044 6 жыл бұрын
👌👌
@ppeter1967
@ppeter1967 3 жыл бұрын
அற்புதம்
@sampathkumary6061
@sampathkumary6061 2 жыл бұрын
Spontaneous
@thirumalaisribalajibsp7950
@thirumalaisribalajibsp7950 3 жыл бұрын
Very good sir
@kakakim461
@kakakim461 4 жыл бұрын
Very nice Sir
@senthilsms09
@senthilsms09 8 жыл бұрын
sirithu velicham ,kathavilasam,upapannavam .....fulla padichitten sir .....neengal nalamodu valga
@janavenu
@janavenu 5 жыл бұрын
Super
@thirumalaisribalajibsp7950
@thirumalaisribalajibsp7950 3 жыл бұрын
Supersir
@manoharansubbu9587
@manoharansubbu9587 Жыл бұрын
Great
@malinikumarasamy
@malinikumarasamy 3 жыл бұрын
Fine speech......
@jafersadiq499
@jafersadiq499 7 жыл бұрын
SUPER............THANKS
@prabhusundararajinspired
@prabhusundararajinspired 4 жыл бұрын
Wow
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 10 ай бұрын
The Russian ballot dance tune in the introduction is good. Yathum oorae, yavarum kelir. Science when evolution happens it is evolving in different region of the world, it is called parallel evolution. Maybe in future scientist may find out it happens universally also. I also fascinate about Russianp Literature. Thanks to Jeyakanthan & New Century book Ltd. I also started learning Russian language from Russian Embassy, Feroshah Road, New Delhi. But I couldn't make much progress after ist semester, besides Shri ramakrishnan' given reasons, plus commuting office ours and at 8 clock night back to women's hostel. I saw mother. Film from that embassy,, we become member of the culture depth. Of embassies, in 1986. Russian dream shattered in 1991, but to destroy it in ancient culture and literature is very, Russia has great tradition in literature. 38-9-23.
@suryasuri393
@suryasuri393 5 жыл бұрын
ஐயா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை ஆயிட்டேன்.
@ThamizhMahal
@ThamizhMahal 3 жыл бұрын
Super...
@rajbabu629
@rajbabu629 5 жыл бұрын
Good one...
@ManiKandan-nh7kz
@ManiKandan-nh7kz 2 жыл бұрын
Nandri S.Ramakrishnan sir
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 22 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 4,8 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 11 МЛН
Writer S. Ramakrishnan open up about his journey with books
42:12
Desanthiri Pathippagam
Рет қаралды 51 М.
БАТЯ И ТЁЩА😂#shorts
0:58
BATEK_OFFICIAL
Рет қаралды 3,4 МЛН
Czn Burak vs Argenby Which sigma is better?
0:19
ARGEN
Рет қаралды 6 МЛН
There’s A Starman #superman #shorts #memes
0:26
Walking Streets 워킹스트리트
Рет қаралды 15 МЛН
бим бам бум💥💥 типа..
0:18
Ma1x1
Рет қаралды 2,5 МЛН
Откуда эти паучки??? @zackdfilms - автор анимации.
0:29
Время знаний
Рет қаралды 3,7 МЛН