No video

Dr.அர்ச்சுனாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை கையிலெடுத்த வைத்தியர் | Samugamnews

  Рет қаралды 55,757

Samugam.

Samugam.

Ай бұрын

Dr.அர்ச்சுனாவால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டை கையிலெடுத்த வைத்தியர் | samugamnews
#srilankanews #tamilnews #srilankalatestnews #tamiltrendingnews #news #samugamnews #lknews #lk #latestnews #chavakachcheri #chavakachcherihospital #drarchuna archuna #doctor #people #trendingnews #druthayasilan

Пікірлер: 119
@jeyavaninagulenthiran8120
@jeyavaninagulenthiran8120 Ай бұрын
தர்மத்தை நிலைநிறுத்த ஒன்று சேருங்கள். வாழ்த்துகள் doctor
@nilameganathan8014
@nilameganathan8014 Ай бұрын
வாழ்த்துக்கள் டாக்டர். உங்கள் வாயால் இதைக் கூறியதற்கு
@kulatheepansulakshan8164
@kulatheepansulakshan8164 Ай бұрын
நல்ல விடயம் உங்கள் போன் நம்பரை மக்கள் பார்க்க போடுங்கள் டொக்டர்.வேறு வைத்தியசாலைகளில் நடைபெறும் உழல்களையும் மக்களுக்கு ஆதரங்கள் கிடைக்கும்போது உங்களுக்கு அனுப்புகின்றோம். அப்போ உங்கள் முயற்சி வெற்றி பெறும். நீங்கள் இப்படி கூறியதே பெரிய விடயம் 🙏🙏🙏🙏🙏.
@srilathasiva3834
@srilathasiva3834 Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா! முன் வாருங்கள் நீதியை நிலைநாட்ட 👏👏👏👍👍
@swissnathar1082
@swissnathar1082 Ай бұрын
இப்படி உண்மையான வைத்திய சேவையை செய்பவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டால் மக்களால் மதிக்க படுவார்கள்
@vageesnantha8865
@vageesnantha8865 Ай бұрын
உங்கள் பதிவுக்கு நன்றி. வைத்தியருக்குரிய பண்பை செய்துள்ளீர்கள் நன்றி
@AnnoyedGeoCave-sq4gd
@AnnoyedGeoCave-sq4gd Ай бұрын
Ramanadan Archchuna . I respect your honesty
@shankathiravelu8558
@shankathiravelu8558 Ай бұрын
2009 ஆண்டு முன்பான நிலமையை மீண்டும் கொண்டு வந்தால் தான் இந்த மாபியாக்களை திருத்த முடியும்
@alosiyasvalarmathi6939
@alosiyasvalarmathi6939 Ай бұрын
Ninkal sollum vidayam unmaiyanathu very good
@Subasan-x8j
@Subasan-x8j 21 күн бұрын
😢68😅01 is 😮😢0
@sageview
@sageview Ай бұрын
மிக்க நன்றி. குற்றச் சாட்டு உண்மை என்றால் குற்றம் செய்தவர் தண்டிக்கப் பட வேண்டும். குற்றச்சாட்டு பொய் என்றால் குற்றம் சொன்னவர் அவதூறு கிளப்பியதற்கு தண்டிக்கப் பட வேண்டும். விசாரணை நடுநிலை யாக இருக்க வேண்டும்.
@bremalaamirthalingam2490
@bremalaamirthalingam2490 Ай бұрын
Dr.Arjuna is doing a wonderful job and real hero ❤
@ragulraje7
@ragulraje7 Ай бұрын
Finger print வைத்து வேலைக்கு வரும் வைத்தியர்களுக்கு சம்பளம் கொடுத்தால் வேலைக்கு போகுகிறார்களா இல்லையா என தெரியும். எனக்கு தெரிந்த அதிக வைத்தியர்கள் வேலைக்கு போகாமல் சம்பளம் எடுத்தல் உண்மை.
@GaneshThamu
@GaneshThamu Ай бұрын
இஇந்தDr,அர்ச்சுனாவை வடக்கு,கிழக்கு மாவட்ட அனைத்து வைத்தியசாலைகளிலிலும் அவற்றிலுள்ள சீர்கேடுகளை அறிவதற்கும்,அனைத்து தமிழரகளுக்கும் அவரின் சேவைகிடைப்பதற்கும் உதவியாக இருக்கும்.
@blackgold8717
@blackgold8717 Ай бұрын
நல்ல விடயம் உடனடியாக செயற்பட வும்
@rvinothini1454
@rvinothini1454 Ай бұрын
Very good move. This is how a professional should behave. Hats off.
@PaviPavi-rd9jf
@PaviPavi-rd9jf Ай бұрын
மிக்க..மகிழ்ச்சி
@user-uw2tf7xm7g
@user-uw2tf7xm7g Ай бұрын
சட்டத்தைவிட தர்மம்மிகபெரியவிடயம்
@anitharamesh597
@anitharamesh597 Ай бұрын
I respect you sir..and now your the real hero
@abisanatputhanathan7692
@abisanatputhanathan7692 Ай бұрын
உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@user-iv3wm8lt5o
@user-iv3wm8lt5o Ай бұрын
So great sir well come congratulations
@somasundaramvisvendra-sl5tm
@somasundaramvisvendra-sl5tm Ай бұрын
நன்றி 👍
@varunithayalan7024
@varunithayalan7024 Ай бұрын
அருமை உங்களுக்கும் எங்கள் ஆதரவு
@sivakanthasamy6060
@sivakanthasamy6060 Ай бұрын
Good move Uthaja I respect your work
@01thivakaran
@01thivakaran Ай бұрын
உண்மையான நேர்மையான டாக்டர் வெளியே வர வேண்டாம் அர்ச்சுனனுக்கு உங்கள் ஆதரவை குடுக்க வேண்டும்
@B.Vathani
@B.Vathani Ай бұрын
டொக்டர் அர்ச்சனாவுக்கு ஆதரவாக எந்த டொக்ரும் கதைக்கவில்லை என்று நினைத்தேன் நன்றி
@milleniummax
@milleniummax Ай бұрын
ஐயா நீங்கள் நினைப்பது போன்று இது சாதாரண விடயம் அல்ல இலங்கை முழுவதும் புறையோடிப்போண விடயம் இலங்கையில் தினவரவை பதிவிடாமல் வேளை செய்யக்கூடிய ஒரே ஒரு தொழில் வைத்திய தொழில் இதனால் ஒரு வைத்தியர் உலகில் என்ன நடந்தாலும் மாதம் 30 நாட்களும் சம்பளம் பெறமுடியும் அத்துடன் ஒரு வைத்தியருக்கு வழங்கப்பட்ட சகல கொடுப்பனவுகளையும் வரப்பிரசாதங்களையும் பெற முடியும் இது நாட்டிலுள்ள வைத்திய நிறுவாகத்திற்கு தெரிந்த சாதாரன விடயம் ஆனால் உங்களுக்கும் சாதாரன பொதுமகனுக்கும் தெரியாத விடயம் சாவகச்சேரி வைத்தியசாலை மட்டுமல்ல எல்லா வைத்தியசாலையும் கட்சிதமாக பின்பற்றுகின்றன ஊழலை ஒளிப்பதற்கு அதன் அடிப்படைக் காரணத்தை கண்டறிந்து தீர்த்தால் மட்டுமே ஊழளை ஒழிக்க முடியும் ஆகவே வைத்தியர்கள கட்டுப்படுத்த கடமைகளை சரியாக செய்விக்க ஒரே வழி கடமை துஸ்ப்பிரயோகம் நிகழ்வதற்கான அடிப்படைக் காரணமான வைத்தியர்கள் தனித்தனி கையொப்பமிடும் முறைமையை ஒளத்து சகல வைத்தியசாளைகளிலும் கைவிரல் பதிவு முறையை கொண்டுவர வேண்டும் இல்லா விட்டால் அரச்சுனானா மட்டுமள்ள AI மனிதனை கொண்டு வந்தாலும் மருத்துவ துஸ்ப்பிரயோகங்களை ஒழிக்க முடியாது நீங்கள் ஒரு ஊடகவியலாளர் என்ற வகையில் நீங்கள் உண்மையை அரிய உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் உள்ளது நீங்கள் தகவல் அறியும் சட்டத்திக்கு உட்பட்ட வகையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் உள்ள வைத்தியர்களின் வையொப்பமிட்ட தினவரவுக் குறிப்பை ஒரு வருட காலத்தை பெற்றுப் பாருங்கள் எவரும் எந்த ஒரு லீவும் பெற்றுருக்க மாட்டார் தொடர்ச்சியாக கடமைக்கு சமூகமளித்திருப்பார் உங்களுக்கு அதிரச்சியாக இருக்கும் அது மட்டுமள்ள கடமை திருமணத்திலும் பிள்ளைப்பேறிலும் வெளிநாட்டு சுற்றுளா அம்மா அப்பா இறப்பிலும் சுற்றுலாப் பயணங்களிலும் ……. நடந்திருக்கும் இது மட்டுமல்ல இன்னும் பல அதிச்சிகள் காத்திருக்கும்
@SivalingamSiva-b8w
@SivalingamSiva-b8w Ай бұрын
நல்ல விடயம்
@ganeshkanagarajah3287
@ganeshkanagarajah3287 Ай бұрын
Thanks, please take care of this matter Dr .Uthayaseelan. I did my part for kilinochchi hospital.
@sivarathinamsivaraj114
@sivarathinamsivaraj114 Ай бұрын
Super 👌
@THAARU100
@THAARU100 Ай бұрын
Good approach. This is the way.
@Moddaibaas
@Moddaibaas Ай бұрын
Uthay anna good reply ❤
@macmmaslam
@macmmaslam Ай бұрын
Congratulations
@user-ir3iy5kz8r
@user-ir3iy5kz8r Ай бұрын
Dr please come forward and help public. Those 25 doctors went on strike is unacceptable.they are not a public servant.
@sivamoorthyalagaiya6040
@sivamoorthyalagaiya6040 Ай бұрын
Great ❤
@pirinava121
@pirinava121 Ай бұрын
Dr.Arjuna is playing to the gallery.
@pushpasangar262
@pushpasangar262 Ай бұрын
Dr தம்பி பாதிக்கப்பட்ட சிலர் இன்று ஒரு வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.ILEGAL Medicine ,give to patient to 30 thousand Rs,by Northern hospital Dr.This is one of the Evidence
@sageview
@sageview Ай бұрын
அதை செய்த dr பெயரும் சேர்த்து வெளிவிட வேண்டும். இன்ன தேதியில் இன்னார் மூலம் இவ்வளவு மருந்து போனது என்று நிரூபிக்க வேண்டும். அப்போது தான் அது evidence.
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 Ай бұрын
Super
@gowriguru8857
@gowriguru8857 Ай бұрын
I respect this genuine doctor.
@christyanthony1313
@christyanthony1313 Ай бұрын
Simple All sector allow private education. Here GMOA not allow private medical college. They have to take responsibility
@Shan-pw1vq
@Shan-pw1vq Ай бұрын
Aei stupid Dr Arshuna he didn't said all doctors he said 3 or 4 doctors .my family never go to that hospital if Dr Arshuna not thire.
@user-jx9nv6kn5e
@user-jx9nv6kn5e Ай бұрын
Very good
@pushpasangar262
@pushpasangar262 Ай бұрын
மந்திகை பற்றி என்னிடம் சில உண்டு
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 Ай бұрын
சிறப்பு
@thayathiagarajah
@thayathiagarajah Ай бұрын
Very good initiative
@user-dq1zx1zp7p
@user-dq1zx1zp7p Ай бұрын
Great sir
@n.navaratnamnava4690
@n.navaratnamnava4690 Ай бұрын
வாழ்த்துக்ள் Doctor.
@user-dk7qg3lf8b
@user-dk7qg3lf8b Ай бұрын
Not bad
@SecretQUEEN456
@SecretQUEEN456 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ananthansivalingam8919
@ananthansivalingam8919 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@karthimaha6702
@karthimaha6702 Ай бұрын
Good initiative..
@shanthinivincent
@shanthinivincent Ай бұрын
அரசாங்க வைத்தியர்கள் private வைத்தியசாலையில் வேலை செய்ய விடக்கூடாது. காசில்லாத சனம் என்ன செய்யுங்கள் private hospital போக. உண்மை தூங்காது.Dr Arjuna மீண்டும் யாழ்ப்பாணம் வருவார். இது நிச்சயமாக நடக்கும்.
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 Ай бұрын
நல்லது
@manomayoo8969
@manomayoo8969 Ай бұрын
Mr. Uthayseelan, he never said that all the doctors and just said 15% of doctors are waste. Why are you going into the 15%?
@SaravanasivaSelvy
@SaravanasivaSelvy Ай бұрын
👍
@subeskaranrasaiyah7691
@subeskaranrasaiyah7691 Ай бұрын
சாவகசேரி மக்கள் ஆர்ப்பாட்ட த்தின் போது கொடுத்த வாக்குமூலம் ஆதாரம் இல்லையா.
@umabala1103
@umabala1103 Ай бұрын
Dr. Uthayaseelan, Archuna did not mention all the doctors. Only few. All they are supported or accepted by the Medical Union. Is it right? Is it genuine? Are these few doctors can be called doctors? No immediately to be disguarded. Please support to Archuna. We all public are behind him and with you.
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu Ай бұрын
அம்புலன்ஸ் வண்டி. எப்படியோ தப்பியுள்ளது. இல்லையென்றால் அதோ கதிதான். கோவிந்தா, கோவிந்தா !!!!!
@tthavendran
@tthavendran Ай бұрын
இவை எல்லாம் நாங்கள் ஏற்கனவே அறிந்த விடங்கள். பூனைக்கு யாராவது மணி கட்டத்தனே வேணும்.
@sharmilanavaratnam7308
@sharmilanavaratnam7308 Ай бұрын
🎉🎉🎉🎉
@srikugansathasivam4791
@srikugansathasivam4791 17 күн бұрын
Why do you wait sue him for at least 600 Millions Then you could come out from the Critics'
@kasinathannadesan5524
@kasinathannadesan5524 17 күн бұрын
Good move. Let these wrong doers identified and punished. This corruption seems more prevalent in Jaffna and among Jaffna trained Jaffna Tamils. So the major issue seems to be in the Jaffna Tamil genes. No wonder they are always different in many ways. This is nothing new. Even before independence these tamils changed religion, moved to the south and plundered the poor, innocent Sinhalese and became filthy rich and powerful. Now that Sinhalese have woken up and chased them away, they are now plundering their own people. Despite the crazy, comical behavior of Dr Archuna, he has awoken the people. Whether they can change these Jaffna guys is a different matter. 😭😭😭😭😭
@monkeyydgamer7218
@monkeyydgamer7218 Ай бұрын
நீங்கள் தானே opdoctor ஏன் உங்கள் பகுதி பூட்டப்பட்டுள்ஹது
@JanamJanam-zi6vu
@JanamJanam-zi6vu Ай бұрын
இதற்கான பதிலையும் போடவும்.
@sivachandrikasivamaintham9536
@sivachandrikasivamaintham9536 Ай бұрын
தனிப்பட்ட முறையில்
@KarthigesuSriranjan
@KarthigesuSriranjan Ай бұрын
Very good doctor,proof must evry blams otherwise all are rumor , comon welth case is better solution any problem ,Dr arjuna wayis not correct
@selvarasabalasingam4265
@selvarasabalasingam4265 25 күн бұрын
Urrella,shaddam,irrukka
@shanmugathasanmyilvaganam1507
@shanmugathasanmyilvaganam1507 Ай бұрын
🙏😇🙏👨‍🔧
@DishanDishanthan
@DishanDishanthan Ай бұрын
தமிழன்💯🫂
@subramaniyamthayanantham9219
@subramaniyamthayanantham9219 Ай бұрын
Dr.கேதீஸ்வரன் 2005 ஆண்டு இரானுவகெடுபிடிநேரம் யாழ்மாவட்ட பணிப்பாளராக பொறுப்பேற்று இந்த 19 வருடத்தில் யாழ்போதனாவைத்திய சாலை தவித்து யாழ்மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலை கட்டிடமும் கட்டுவதற்கு இவருடைய முயர்சியும் பங்கும் முக்கியமானது இந்த 19 வருடம் வராத குற்றசாட்டு அச்சுனாவின் காழ்புனர்சியால் வைத்தபுற்றசாட்டை நீதிமன்றத்தில் நிருபிக்வேண்டும் இல்லாவிட்டால் பதவி பறித்து மானநஷ்டம் கொடுக்கவேண்டும்
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i Ай бұрын
சூப்புறமணியம் கேதீஸ்வரன் என்ற நபர் தனது வேலையைத்தான் செய்ய மக்களிடம் சம்பளம் பெறுகின்றார். அதே மாதிரிதான் தனது கடமையை Dr Arjuna செய்கின்றார்.
@Ee5anEmp1r3
@Ee5anEmp1r3 Ай бұрын
@@user-vd9pp5yx4isuper bro
@Ee5anEmp1r3
@Ee5anEmp1r3 Ай бұрын
Are you a doctor? He came to provide a service to the public, not for their team. At this time, many doctors hide their corruption and other wrongdoings, which is a significant issue. Corrupt individuals are often supported by Dr. Ketheswaran . However, Dr. Arjuna had the courage to expose this hidden corruption and wrongdoing. From today onwards, you should reconsider our medical team. Whether they are doctors, nurses, or any other medical professionals, the public should remain vigilant. Identify the wrongdoers and take action to correct the situation.
@Ee5anEmp1r3
@Ee5anEmp1r3 Ай бұрын
Dr. Arjuna had the courage to speak out, revealing everything. While I don't know whether Dr. Arjuna is inherently good or bad, he did bring something new to the public's attention. He encouraged the public to stand up and seek justice if wronged. You should be ashamed. Why did you study biology and become a doctor? If your goal is to earn more money, gain fame, or prioritize other personal gains, there are plenty of other professions to choose from. There was no need to become a doctor or join the medical field. We know that many in the medical profession, especially doctors, are primarily motivated by money. You cannot continue to deceive the public. We are educated and aware. If it is proven by the government, Dr. Arjuna, and the public that Dr. Ketheeswaran and others have done wrong, and if you are a doctor who supports him, you should resign from your job. Are you ready to accept this? But if it turns out that Dr. Ketheeswaran is guilty, then you should resign. Are you ready to stand by this?
@dbjde
@dbjde Ай бұрын
Uolalukku muthal edam elangaiel athil sela tamilarhalum enithullanar😂
@postmasterhong5180
@postmasterhong5180 Ай бұрын
He is a psycho...archuna is a psycho..pls interview his Ex Wife
@balakumarparajasingham5971
@balakumarparajasingham5971 Ай бұрын
Are you a relative of his wife ?
@postmasterhong5180
@postmasterhong5180 Ай бұрын
@@balakumarparajasingham5971 no...I was his neighbour and I know how much he played with his wife and how much he treated bad with hot water , fire sticks etc
@postmasterhong5180
@postmasterhong5180 Ай бұрын
@@balakumarparajasingham5971 definitely he will be remanded and he will transfered to down south of Sri Lanka..just wait n see. He played with SL government
@PaulVimalathas
@PaulVimalathas Ай бұрын
Nee mudittu iru kannum😂😂
@v22041
@v22041 Ай бұрын
பிள்ளையைத்தவிக்க விட்டுப்போனவளிடம் பேட்டி எதற்கு
@tharanisathees1196
@tharanisathees1196 Ай бұрын
Ivarin FB id please
@sivasamboopackiyarajan3553
@sivasamboopackiyarajan3553 Ай бұрын
Iam having enough complaints , regarding doctors with evedence, occurred in your manthikai hospital also,there fore I would like to know either your t ph no or email address to denote details to you .
@K.S.suthu.
@K.S.suthu. Ай бұрын
Congratulations
Why is anti-immigration sentiment on the rise in Canada?
13:00
The Guardian
Рет қаралды 1,7 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 13 МЛН
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 23 МЛН
Dr Archchuna & Chavakachcheri | politics? | Rj Chandru Report
27:56
Rj Chandru Report
Рет қаралды 60 М.
மூதூர் ஊடாக...
9:26
mpnews
Рет қаралды 13 М.
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 13 МЛН