Dr. D.G.S. தினகரன் பாடல்கள் HIT SONG.

  Рет қаралды 1,251,471

Christian song official

Christian song official

Жыл бұрын

Пікірлер: 340
@princyagastin2310
@princyagastin2310 11 ай бұрын
இயேசு அழைக்கிறார் இயேசு அழைக்கிறார் ஆவலாய் உன்னைத் தம் கரங்கள் நீட்டியே இயேசு அழைக்கிறார் - இயேசு அழைக்கிறார் சரணங்கள் 1. எத்துன்ப நேரத்திலும் ஆறுதல் உனக்களிப்பார் என்றுணர்ந்து நீயும் இயேசுவை நோக்கினால் எல்லையில்லா இன்பம் பெற்றிடுவாய் - இயேசு 2. கண்ணீரெல்லாம் துடைப்பார் கண்மணிபோல் காப்பார் கார்மேகம் போன்ற கஷ்டங்கள் வந்தாலும் கருத்துடன் உன்னைக் காத்திடவே - இயேசு 3. சோர்வடையும் நேரத்தில் பெலன் உனக்களிப்பார் அவர் உன் வெளிச்சம் இரட்சிப்புமானதால் தாமதமின்றி நீ வந்திடுவாய் - இயேசு 4. சகல வியாதியையும் குணமாக்க வல்லவராம் யாராயிருந்தாலும் பேதங்கள் இன்றியே கிருபையாய் அன்பை அளித்திடவே - இயேசு
@ravichandranestalingam1992
@ravichandranestalingam1992 5 ай бұрын
ஐயா அவர்களின் அருமையான குறலில் கிறிஸ்தவ பாடல்களை கேட்பது என்றென்றும் மகிழ்ச்சியும் சமாதானமும் தருகிறது. எனது தாயார் அவர்கள் உயிரோடு இருந்த காலமெல்லாம் ஐயாவின் பாடல்களை மிகுந்த விருப்பத்தாடு கேட்பார்கள். Praise the Lord....
@jayaprakashp6743
@jayaprakashp6743 4 ай бұрын
Hhnlkknbpjbj .mlpmlmm nnnn8iiinn 22:34
@jackjakkaiyan9990
@jackjakkaiyan9990 Ай бұрын
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 29 күн бұрын
ஹலோ , மதமாறி, குரலில்.... திருத்திக்கொள் அல்லது மதம் மாறு
@gnanasigamanipeter8304
@gnanasigamanipeter8304 9 ай бұрын
அன்பின் அப்போஸ்தலன் DGS தினகரன் அவர்களின் மனதுருக்கம் நிறைந்த இந்த பாடல்களை அநுதினமும் கேட்கிறேன். இதைப் போன்ற பாடல்களை இனி யாரும் பாடமுடியுமா என தெரியவில்லை. இந்த பாடல்கள் என்னை ஆற்றி தேற்றி என் கண்ணீரை துடைத்து ஆறுதல் படுத்துகிறது மாத்திரமல்லாமல் இதைக்கேட்கிற கோடிக்கணக்கானவர்களுடைய கண்ணீரை்யும் துடைக்கிறது. மரித்தும் பேசுகிற தாசன். கர்த்தர்தாமே அவர்கள் சந்ததி சந்ததியாய் செய்கிற ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக.
@msmani0078
@msmani0078 11 ай бұрын
ஸ்தோத்திரம் இடையில் வரும் அனைத்து விளம்பரங்கள் தவிர்க்க வேண்டும்...!!!
@Nandha-vh5xw
@Nandha-vh5xw 2 ай бұрын
Nbbo😅
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 29 күн бұрын
பரலோகத்தில், தினமும் பாடிக் கொண்டே இருக்கிறார்.
@devaasir709
@devaasir709 7 ай бұрын
உங்கள் பிரசங்கம் மற்றும் உங்கள் பாடல்கள் உடனே கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்ட குரல் வளம் மற்றும் கருத்து வளம் மிக்வை.ஆண்டவர் எமக்கு அருளிய கொடையே வாழ்க உங்கள் புகழ்.
@manojprinish6456
@manojprinish6456 11 ай бұрын
இனிமையான பாடல்கள் ஐயா உங்களை வெல்ல யாராலும் முடியாது என்றும் நினைவில் கொள்ள வேண்டிய பாடல்கள் ஆமென் அல்லேலூயா 🙏🙏
@lourduprakash5812
@lourduprakash5812 5 ай бұрын
என் சிரு வயதில் நான் முதண் முதலாக கேட்ட கிருஸ்தவ பாடல் இது தாண் ....இயேசு அழைக்கிறார்... திணக்கரண் அவருடைய ஆத்துமாக்காக ஆண்டவரிடம் வேண்டிகொள்வேண்...
@PalaniYA3011
@PalaniYA3011 5 ай бұрын
எல்லா சூழ்நிலையிலும் கேட்கும்படி தேவன்தாம் பெரும் கனத்துக்குரிய பாடல்களை பாடி கோடான கோடி ஜனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாயிருக்கிறது. Sis. சாரோள் நவரோஜி, தந்தைபெர்க்மான்ஸ், இந்த மூவரும் பாடின பாடல்களை இன்று கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.🎉❤🎉❤🎉❤🎉❤❤❤🎉
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 Жыл бұрын
Hearing holy Bible songs, lord Jesus Christ touched me, blessed me, filled me with holy spirit, healed me and chased away Satan from my house . Praise to wonderful living God.
@anehemiahpanneerselvam3359
@anehemiahpanneerselvam3359 9 ай бұрын
அப்பா என்று தான் நான் அழைப்பேன் அவர்கள் பாடும் போது நான் கேட்டு புது பெலன் நிறைய நேரம் பெற்றுள்ளேன் ஆமென்
@jacintaflora7937
@jacintaflora7937 7 күн бұрын
Amen
@thambithuraithiruchelvam1878
@thambithuraithiruchelvam1878 8 ай бұрын
ஆமென் 1994 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இரட்சிப்பு அடைந்த நான் அன்று ஆண்டவருக்குள் ஊன்ற கட்டப்பட ஐயா அவர்களின் பாடல் பேருதவி செய்தது... இன்றும் கேக்கிறேன்.
@johnalphonseadisayanathan3139
@johnalphonseadisayanathan3139 Жыл бұрын
Yes. I. Agree. With. Brother Rajamanis. Comments. Regarding. Paster. Dgs Spiritual. Songs S
@haritarita3228
@haritarita3228 5 ай бұрын
My childhood songs listening in 66years old times.aleluya 🎉. Evergreen late d g s dhinakaran brother. That time my age is 12 years old.studying in school in bangalore 🎉. Now, I James india doing missionary works in India 🇮🇳 in 06 languages in India 🇮🇳 already I had covered ministry india 19 state's.
@haritarita3228
@haritarita3228 5 ай бұрын
Still , I want do missionary works in India 🇮🇳. Brother James india. Bangalore 🎉
@jancysanthosh3800
@jancysanthosh3800 Жыл бұрын
കുരിശ് ഒരു പരിശുദ്ധമായ അടയാളമാണ്. നല്ല പാട്ടായിരുന്നു. ദിനകരൻ സാറിന്റെ പ്രാർത്ഥന ഞാൻ മുൻകാലങ്ങളിൽ കേൾക്കാറുണ്ടായിരുന്നു യേശു വിളിക്കുന്നു യേശു വിളിക്കുന്നു സ്നേഹമയോടെ കരങ്ങൾ നീട്ടി യേശു വിളിക്കുന്നു ആ പാട്ട് എനിക്ക് വളരെ ഇഷ്ടമാണ് സ്വർഗ്ഗത്തിൽ ഇരുന്ന് ഈ ലോകത്തിൽ നശിക്കുന്ന മക്കൾക്ക് വേണ്ടി പ്രാർത്ഥിക്കണം സാറിന്റെ അനുഗ്രഹം ഞങ്ങൾക്ക് തരേണം
@alodb2165
@alodb2165 9 ай бұрын
I don't understand language but I listen to get peace bcas I am sick ❤. May God bless Jesus Calls ministries...... From Bangladesh
@paulchristopherpaul7996
@paulchristopherpaul7996 Жыл бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நோற்றுஇன்றும்என்றும்மாறதசர்வவல்லதேவன் ஆமென் ஆமென்.எனக்குபிடித்தபாடல்
@user-pl1tn3cy7r
@user-pl1tn3cy7r 5 ай бұрын
என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் தாயும் தந்தையுமாகிய என் பரலோக தகப்பனே உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென் அ.டேவிட் மதுரை
@gnanapoongothai9617
@gnanapoongothai9617 6 ай бұрын
பிரதர், அவர்களின் மறைவு பேரிழப்பு ஆயினும் அவர் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிரதை நினைத்து மனம் சமாதானம் அடைகிறது இப் பாடல்களின் மூலம் அவர் நம்மோடு இன்றளவும் வாழ்ந்து வருகிறார் 🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏
@Tngamingyt9608
@Tngamingyt9608 3 ай бұрын
Amen appa 😭😭😭😭😭😭😭
@bharathasvin4643
@bharathasvin4643 11 ай бұрын
அருமையான அய்யாவின் பாடல்கள். ஆனால் நடுவில் விளம்பரங்கள் எரிச்சலை ஏற்படுத்துகிறது
@charlesgladwin273
@charlesgladwin273 7 ай бұрын
DGS worship is faithful
@mohana477
@mohana477 Жыл бұрын
Please display all songs in the screen to be more effective
@shama-vi5ct
@shama-vi5ct 7 ай бұрын
Pray for my family am refugee malaysia resettlement 3 rd country America pray for family waiting call 📞 🙏 😢
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 10 ай бұрын
Amen Amen Amen Perastha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen ❤❤❤❤❤😂😂😂😂😂
@sakthiraju8978
@sakthiraju8978 Жыл бұрын
நான் சிறியவனாக50 ஆண்டுகளுக்கு முன்பாக இப்பாடல்கள் எப்படி இதயத்தை வருடியதோ அதே நிலைதான் இப்பொழுதும்.என்றும் நம் இதயத்தில் வாழ்கிறார்.
@sfrancisgraceworld6630
@sfrancisgraceworld6630 10 ай бұрын
மிகவும் அற்புதமான பாடல்,ஆனால் அனேக பாடல்கள் மிகவும் பின்போக்கு உள்ளன
@ramup2706
@ramup2706 6 ай бұрын
All are blessing songs for us.
@reubanguruprasad5985
@reubanguruprasad5985 3 ай бұрын
111111❤❤❤❤❤❤❤❤❤
@princyagastin2310
@princyagastin2310 11 ай бұрын
2.நெஞ்சே நீ கலங்காதே;-சீயோன் மலையின் ரட்சகனை மறவாதே;-நான் என் செய்வேனென்று. அனுபல்லவி வஞ்சர் பகை செய்தாலும், வாரா வினை பெய்தாலும் - நெஞ்சே சரணங்கள் 1. வினைமேல் வினை வந்தாலும்,-பெண்சாதி பிள்ளை, மித்ரு சத்ருவானாலும், மனையொடு கொள்ளை போனாலும், வானம் இடிந்து வீழ்ந்தாலும். - நெஞ்சே 2. பட்டயம், பஞ்சம் வந்தாலும்,-அதிகமான பாடு நோவு மிகுந்தாலும், மட்டிலா வறுமைப் பட்டாலும், மனுஷர் எல்லாம் கைவிட்டாலும் - நெஞ்சே 3. சின்னத்தனம் எண்ணினாலும்,-நீ நன்மை செய்யத் தீமை பிறர் பண்ணினாலும், பின்னபேதகம் சொன்னாலும், பிசாசு வந்தணாப்பினாலும் - நெஞ்சே 4. கள்ளன் என்று பிடித்தாலும்,-விலங்கு போட்டுக் காவலில் வைத் தடித்தாலும், வெள்ளம் புரண்டு தலை மீதில் அலைமோதினாலும். - நெஞ்சே
@mythiliprasana9703
@mythiliprasana9703 Жыл бұрын
When my tears burden all gone Jesus please
@abelvallabhdas457
@abelvallabhdas457 9 ай бұрын
DGS was gift from GOD to worldly people.
@jayakumarpetermoses7630
@jayakumarpetermoses7630 10 ай бұрын
ஐயா அவர்களின் அருமையான குறலில் கிறிஸ்தவ பாடல்களை கேட்பது என்றென்றும் மகிழ்ச்சியும் சமாதானமும் தருகிறது. எனது தாயார் அவர்கள் உயிரோடு இருந்த காலமெல்லாம் ஐயாவின் பாடல்களை மிகுந்த விருப்பத்தாடு கேட்பார்கள்.
@SinnamahSinnamah
@SinnamahSinnamah 9 ай бұрын
Thanks Perastha Lord Jesus Ahleluyah Amen ❤❤❤😂😂😂
@vimalprasannavimalprasanna5850
@vimalprasannavimalprasanna5850 Жыл бұрын
கருத்து நிறைந்த பாடல்கள் ஐய்யா
@myself_345
@myself_345 6 ай бұрын
king of Christian song singer D G S DINAKARAN
@yesuraja-fj1rm
@yesuraja-fj1rm Жыл бұрын
ஐயா தினகரன் வாழ்ந்து வருகின்றார் இந்த பாடல் மூலம் ❤️🙏🙏
@stellajoseph8612
@stellajoseph8612 6 ай бұрын
Àmen god bless you all friends and family members 🙏✝️
@kanagave
@kanagave 5 ай бұрын
super song ❤❤❤❤❤❤❤❤ ILove to Christian song
@SinnamahSinnamah
@SinnamahSinnamah Жыл бұрын
Amen Amen Amen Ahlleluyah Piarse The Lord Ahlleluyah Amen
@shobiasundar975
@shobiasundar975 9 ай бұрын
Love you daddy
@jabesonesim5361
@jabesonesim5361 Жыл бұрын
எங்களது ஐயா அவர்கள் போல யாரும் இவ்வுலகில் இனி வரப்போவதில்லை.இயேசு அப்பா அவர்களிடம் சென்று அங்கு அவர் தன் நேசரிடம் கொஞ்சி மகிழ்கிறார்.ஆமென்
@josephmariyappan2659
@josephmariyappan2659 Жыл бұрын
Ayya paatalkal eneekkum
@lawrancelawrance-xm2kh
@lawrancelawrance-xm2kh Жыл бұрын
God bless you
@paulchandran4656
@paulchandran4656 Жыл бұрын
One day our redeemer will reveal to you about state of our beloved DGS
@Truelifefriend
@Truelifefriend 11 ай бұрын
Sure ... V humble & burden spiritual man
@RajapaulRajaseelam
@RajapaulRajaseelam 11 ай бұрын
O
@SanthiSamuel-gq2cp
@SanthiSamuel-gq2cp 3 ай бұрын
Amen hallelujah Jesus nice song 🙏🙏🙏
@matharajadurai9747
@matharajadurai9747 11 ай бұрын
பாட்டோட ஆரம்பத்தில் அல்லது முடியும் போது வந்தா பரவாயில்லை நடுவில் வருகிறது
@sureshsuresb4547
@sureshsuresb4547 5 ай бұрын
அருமையான அய்யா அவர்களுடைய பாடலில் குரலில் ஒரு தெய்வீக பிரசன்னத் உணர முடிகிறது
@10mercydon5b6
@10mercydon5b6 6 ай бұрын
Heart touching song
@maryrajeshwari1391
@maryrajeshwari1391 2 ай бұрын
Praise the lord pray for my family
@edwindavid3582
@edwindavid3582 4 ай бұрын
இந்த பாடல் கேட்கும்போதுமிகவும் வருந்துகிறேன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@manim1060
@manim1060 11 ай бұрын
Easappa bless panuga 🙇
@ramup2706
@ramup2706 6 ай бұрын
Amen.Prase the lord
@food5326
@food5326 2 ай бұрын
Wonderful Songs
@tpsanthosh4570
@tpsanthosh4570 Жыл бұрын
Old,is,gold,very,good,song,early,morning,I,like,this,song,thank,you,jesus,praise,the,lord,amen
Жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@alexanderalexander6515
@alexanderalexander6515 10 ай бұрын
Golden Hits of Dr D.G.S.Dhinakaran. Evergreen Christ songs collection
@mahema935
@mahema935 4 ай бұрын
Praise the lord. Very nice singing ❤
@antonybharath7562
@antonybharath7562 4 ай бұрын
Praise the lord 🙏🏻🙏🙏🏻🌷🌷
@MECHPSUDHARSHAN
@MECHPSUDHARSHAN 6 ай бұрын
Head bowed in front of the Aandavar Willings Holy Father 🌹🏔️💫🎇🌲🔱🈸💐🦌🦚🐥🪸🏵️🌛
@jeba7690
@jeba7690 Жыл бұрын
இரண்டு பாட்டு fulla ..........விளம்பரம் இருந்தால் நிறைய.........................காசு, பணம், துட்டு, money money கிடைக்கும்
@janciranirajasingh2051
@janciranirajasingh2051 5 ай бұрын
Kanner elam thudaipar Kasthathill irunthu kappar ❤❤❤
@Davidratnam2011
@Davidratnam2011 5 ай бұрын
Nice beautiful songs Amen
@danielsathishchellson8960
@danielsathishchellson8960 5 ай бұрын
Songs by Dr. D.G.S. Dhinakaran are priceless assets for the Tamil Christian community.❤❤
@francisfrancis7792
@francisfrancis7792 Жыл бұрын
ஆமெண்
@user-dt6jy9iw5s
@user-dt6jy9iw5s 3 күн бұрын
Pirestha the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤per cent of the Lord Jesus ❤❤❤❤❤❤❤❤❤
@karunanithi8860
@karunanithi8860 Жыл бұрын
ஆமென்...
@sudhalakshmi9524
@sudhalakshmi9524 5 ай бұрын
So sweet. So nice super 👌 🎉❤
@user-kt3ml6gx9z
@user-kt3ml6gx9z Жыл бұрын
menmaiyana geethangal
@josephg756
@josephg756 Жыл бұрын
விளம்பரங்கள் கண்டிப்பாக தவிர்க்க ப்படவேண்டும் நிறுவனத்தாரின் அனுமதியில்லாமல் விளம்பரம் வரமுடியாதே
@kannanvkp884
@kannanvkp884 10 ай бұрын
ஒரே விளம்பரம் ஸ்பீக்கரில் ஆன்பண்னிட்டு போகமுடியலை
@sureshdevaraj1688
@sureshdevaraj1688 10 ай бұрын
ஆமென்
@maryrani2663
@maryrani2663 11 ай бұрын
Ketka inimaya iruku praise the lord 😊 1:22
@catvideos6554
@catvideos6554 Жыл бұрын
Super
@Dailymanna-gd4dk
@Dailymanna-gd4dk 14 күн бұрын
Amen. Praise God for these Wonderful Songs
@parimalaselvam9085
@parimalaselvam9085 4 ай бұрын
இவருடைய பாடல்கள் மிகவும் பிடிக்கும்
@leenaboutique5930
@leenaboutique5930 2 ай бұрын
Thank you for this lovely songs 😊😊😊
@malamallick376
@malamallick376 Жыл бұрын
🙏❤️ thanku lovely hebly father thanku pita ji thanku uncle hallelujah hallelujah Amen thanku ❤️🙏
@drpaulfrderick
@drpaulfrderick 9 ай бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக
@athomassuper1553
@athomassuper1553 9 ай бұрын
Praise the lord very beautiful songs of Mr DGS Dhanakran all ways
@selizabeth6867
@selizabeth6867 Жыл бұрын
DGS uncle's all songs heart touching and anointing songs.All glory to Lord God Almighty Jesus 👍👍👋👋👋
@savithri2394
@savithri2394 10 ай бұрын
Great voice feeling songs DgsThinagaran iya ✝️🙏🏻
@radhakrishnanrajkumar4958
@radhakrishnanrajkumar4958 Жыл бұрын
Hearing holy Bible songs sung by Angel of lord Jesus, the lord entered my house and blessed me and healed me. Filled with holy spirit. Praise to the lord Jesus.
@renukarenuka9812
@renukarenuka9812 Жыл бұрын
Amen Aelluah
@SelvaRaj-th9ej
@SelvaRaj-th9ej 11 ай бұрын
அநேக பாமாலை, கீர்த்தனைகள் பாடல்களுக்கு உயிர் கொடுத்த குரல்!!
@Tngamingyt9608
@Tngamingyt9608 Ай бұрын
Amen appa 😢😢😢😢😢😢
@solomontutysolomontuty8733
@solomontutysolomontuty8733 6 ай бұрын
He is one of the gift for the Christian people thanks to Jesus
@KalailawranceLawrence-de5jg
@KalailawranceLawrence-de5jg 10 ай бұрын
Iya Neenka very nice song's
@jeyajeyasegaram8643
@jeyajeyasegaram8643 3 ай бұрын
😢நன்றி
@mohanforjesus
@mohanforjesus Жыл бұрын
Hearing DGS Dhinakaran the Apostle of love is blessing 🙌
@tamiljesussongs9381
@tamiljesussongs9381 6 ай бұрын
true
@LouismikeVictor
@LouismikeVictor Ай бұрын
Prophet please pray for future son,you already know about it.pray for coumila ramasawmy and all his family.pray for their protection night and day please
@godwynmoses9205
@godwynmoses9205 Жыл бұрын
Lots of advertisements disturb the presence of the songs.
@user-ng8tq9se8j
@user-ng8tq9se8j Жыл бұрын
thank you Jesus for you created like this gods man Dhinakaran ayya.
@bakthavachaluraghothaman6694
@bakthavachaluraghothaman6694 7 ай бұрын
songs inspires gods presence glory to god
@parthibanp7766
@parthibanp7766 7 ай бұрын
Heart melting voice
@sebarajeswaryjulius1546
@sebarajeswaryjulius1546 2 ай бұрын
Praise 👏 the lord.l likes the special song. Amen ❤️ 🙏🏼
@Ashokkumar-cq4jx
@Ashokkumar-cq4jx Жыл бұрын
ஆசீர்வாதமாக இருந்த song God bless you
@ron693
@ron693 Жыл бұрын
Verygoodsong
@ron693
@ron693 Жыл бұрын
K. V. Ackiaraj. Mumbai
@johndas4044
@johndas4044 7 ай бұрын
DIVINAL VOICE. EVER LIVING WITH US. THANK YOU LORD...
@RajaRaj-yk6ts
@RajaRaj-yk6ts Жыл бұрын
Songs Super 🙏👋👍👌🌹🌹🌹
@catherinefaith9116
@catherinefaith9116 Жыл бұрын
Akkini abishegam 🔥❤️
@angelveeramani3215
@angelveeramani3215 4 ай бұрын
Arumai songs
@samualsamual1580
@samualsamual1580 Жыл бұрын
Praise the Lord amen thank you lord Jesus Christ amen
@SuperJohnsond
@SuperJohnsond Жыл бұрын
Nice songs....
@sivathasbava4884
@sivathasbava4884 Жыл бұрын
By my
@mohanrajthamotharam9880
@mohanrajthamotharam9880 Жыл бұрын
"Yesu Alaikirar" song only brought me to Christ, when i first heard it in the radio forty five years back, at a time when all my hopes were lost, through this great man of God, Bro. D.G.S. Dhinakaran. Praise God. One thousand tongues are not enough to praise Him.
@solomonmoses9237
@solomonmoses9237 Жыл бұрын
Yesu allaekirar What magnificent song sung by true man of God
@Robinson83
@Robinson83 9 ай бұрын
Kalail mana amaiti songs. Nanti iyaa
@nelsonswamydhass2192
@nelsonswamydhass2192 Жыл бұрын
Blessed voice and dedicated songs.missionary. R.Nelson, Bhamragad Gadchiroli district, Maharashtra India,
@user-yi4nx5ep2p
@user-yi4nx5ep2p 5 ай бұрын
Sweet voice God bless you 🙏
100❤️
00:19
Nonomen ノノメン
Рет қаралды 34 МЛН
Когда на улице Маябрь 😈 #марьяна #шортс
00:17
Don't eat centipede 🪱😂
00:19
Nadir Sailov
Рет қаралды 23 МЛН
கீர்த்தனை பாடல் Dr. D.G.S. Dhinakaran song
27:30
Christian song official
Рет қаралды 274 М.
Golden Hits (Dr. DGS Dhinakaran) - old tamil christian songs
3:18:04
old tamil christian songs - alexpraba
Рет қаралды 606 М.
100❤️
00:19
Nonomen ノノメン
Рет қаралды 34 МЛН