Dr. Thayappan speech | அண்ணல் அம்பேத்கர் : அவதூறுகளும் உண்மைகளும் | தாயப்பன்

  Рет қаралды 10,979

Shruti TV

Shruti TV

4 жыл бұрын

#கருப்புப்பிரதிகள்
வழங்கும்
ம.மதிவண்ணன் எழுதிய
"அண்ணல் அம்பேத்கர் :
அவதூறுகளும்
உண்மைகளும்"
நூல் அறிமுகமும் திறனாய்வும்
பங்கேற்கும் தோழர்கள்
ஜமாலன்
பா. ரஞ்சித்
தாயப்பன்
புனித பாண்டியன்
ஆர்.வி.சுரேஷ்
கருப்புப் பிரதிகள் நீலகண்டன்
ஏற்புரை : மதிவண்ணன்
This video made exclusive for KZfaq Viewers by Shruti.TV
Follow us : shrutiwebtv
Twitter id : shrutitv
Website : www.shruti.tv
Mail id : contact@shruti.tv
WhatsApp : +91 9444689000

Пікірлер: 53
@naren_official
@naren_official 4 жыл бұрын
எண்ணிலடங்க முறை வியந்து கேட்ட உரை😘 எழுத்து வடிவம் கொண்டல் மகிழ்ச்சி.! 24/03/2020
@rajkumars8965
@rajkumars8965 4 жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது ஐயா.....😊🔥🔥🔥 பேச்சை விரைவிலேயே முடித்து விட்டதுதான் சிறு வருத்தம் 🙂😊♥️
@balajivenkat1985
@balajivenkat1985 4 жыл бұрын
He was my professor,went to jail with VAIKO under POTA act genuine person👏👏
@vidyasekarm
@vidyasekarm 3 жыл бұрын
You are so lucky brother!
@vidyasekarm
@vidyasekarm 4 жыл бұрын
உண்மை தான்! என்னுடைய தாய் அண்ணல் அம்பேத்கர். அவருடைய தாய்மையை உணர்கிறேன்.......
@palanivelp9617
@palanivelp9617 4 жыл бұрын
மிகச்சிறந்த உரை வீச்சு
@palaniappana2506
@palaniappana2506 4 жыл бұрын
அய்யா அவர்களுக்கு வணக்கம். இந்த மானுட சமூகத்திற்கு உங்களது பணி மிகவும் தேவை. எங்களுக்கு அம்பேத்கர் அவர்களின் வரலாறு அறிய உங்கள் பேச்சை அதிகம் எதிர்பார்க்கிறேன்.
@Velmurugan-ip7rs
@Velmurugan-ip7rs 4 жыл бұрын
சிறப்பான பேச்சு தோழரே.. ஜெய்பீம்
@viswanathankanniyappan6984
@viswanathankanniyappan6984 4 жыл бұрын
என்ன அருமையான செய்திகள்! அண்ணல் அம்பேத்கரின் கருத்துக்களை இதுவரை இப்படி யாரும் சொன்னதில்லை அல்லது நான் கேட்டதில்லை. மிக அருமை. அண்ணல் அம்பேத்கரின் "சாதியை ஒழிப்பது எப்படி" என்ற நூலில் கம்யூனிஸ்ட்டுகளைப்பற்றியும் காங்கிரஸ்காரர்களைப்பற்றியும் அவர்களின் தீண்டாமை குறித்த கவலையற்ற போக்குகள் குறித்தும் வருத்தப்பட்டு எழுதியிருப்பார். உங்களின் மூலம் நிறைய விசயங்களை தெரிந்துகொண்டேன், நன்றி.
@GanesanGanesan-of1rd
@GanesanGanesan-of1rd 4 жыл бұрын
நன்றி சகோதரரே மீண்டும் வருக மீண்டும் பகிர்க
@mahendravarman444
@mahendravarman444 4 жыл бұрын
கருத்தாழம் மிக்க பேச்சு. அருமை.
@rajeswaran8208
@rajeswaran8208 4 жыл бұрын
மிக அற்புதமான பேச்சு... நிறைய பேசுங்கள் அய்யா... விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்...
@ragulm5637
@ragulm5637 4 жыл бұрын
What a speech...super sirrr.....
@deepanv9957
@deepanv9957 3 жыл бұрын
அருமையான பதிவு தோழர் 🙏
@paandiyyan
@paandiyyan 4 жыл бұрын
Excellent speech sir!
@kovaisurveyor
@kovaisurveyor 4 жыл бұрын
மிகுந்த கோபம் வருகிறது. அமைப்பாய் திரள்வோம்
@sivakumarv8888
@sivakumarv8888 4 жыл бұрын
Great speech... Thank you Sir.. In these days of idiotic KZfaq videos, this is informative...
@cammcammcarrcarr7405
@cammcammcarrcarr7405 4 жыл бұрын
Great Sir,
@BharathiBharathi-jp2sf
@BharathiBharathi-jp2sf 4 жыл бұрын
சிறப்பான பேச்சு
@amsapriya6902
@amsapriya6902 4 жыл бұрын
Super Speech
@anandselvaraj9325
@anandselvaraj9325 4 жыл бұрын
Sir great speech and good new news about Annal Thank you sir 🙏
@mahimaha2039
@mahimaha2039 4 жыл бұрын
Dr...Great speech...an informative
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 4 жыл бұрын
மிகவும் ஆழமான, தெளிவான உரை. மருத்துவர் அவர்களின் ஆய்வுரை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அறிவை, உழைப்பை, சிந்தனையை உணர்த்தும் உரை
@dtvind
@dtvind 10 ай бұрын
Fantastic
@anbudhoss4957
@anbudhoss4957 4 жыл бұрын
கம்யுனிசம் இந்தியாவில் இல்லை காவிகளின் கைக்கூலிகள் தான் கம்யுனிச போர்வைக்குல் பதுங்கி இருக்கிறது.மிக அற்ப்புதமான சொற்பொழிவு
@kubenthiran.s8890
@kubenthiran.s8890 4 жыл бұрын
But in Kerela communist little bit different....
@rajeswaran8208
@rajeswaran8208 4 жыл бұрын
பொத்தாம் பொதுவாக இவ்வாறு சொல்லுவது தவறு.
@raguragupathy8186
@raguragupathy8186 4 жыл бұрын
anbu dhoss அம்பேத்கரின் சிந்தனைகள் மீது விமர்சனம் வைக்கப்பட்டால் அதற்கு எதிர்வாதம் வையுங்கள் ஆனால் கம்யூனிஸ்ட்டுகள் மேல் காழ்ப்புணர்வுகளை வெளிப்படுத்தாதீர்கள் அம்பேத்கர் மார்க்ஸ் சிந்தனையை ஏற்றுக்கொள்ளாததற்கான பின்னுள்ள அரசியலை படியுங்கள் அம்பேத்கருக்கும் கம்யூனிஸ்டுகளுக்கும் உள்ள தொடர்பை படியுங்கள். தலித் இயக்கங்கள் இல்லாத நிலையில் அவர்கள் எடுத்த போராட்டங்களை திறந்த மனதுடன் உரையாடுங்கள் வசைமொழியில் கருத்தை தெரிவிக்காதீர்கள்
@raguragupathy8186
@raguragupathy8186 4 жыл бұрын
anbu dhoss இந்தியாவிற்கு கம்யூனிஸம் பொருந்தாது என்றால் முதலாளித்துவம் மட்டும் எப்படி பொருந்தும் முதலாளித்துவத்திற்கு எதிராக அம்பேத்கர் எந்த பார்வையை முன்வைத்துள்ளார்
@anbudhoss4957
@anbudhoss4957 4 жыл бұрын
@@raguragupathy8186 இந்தியாவில் கம்யுனிசம் எடுபடாது என்று மூலதனத்தை கொடுத்த கார்ல்மாரக்ஸே ஒப்புகொண்ட பின்னர் இந்த போலி கம்யுனிஸ்ட்கல் யாருக்கு வேலைசெய்கிறார்கள் என்பது தெரியாதா உங்களுக்கு
@KelirPublisher2022-gl3xo
@KelirPublisher2022-gl3xo 10 ай бұрын
தாயப்பன் தோழர் எண் வேண்டும் அனுப்புங்க
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 Жыл бұрын
SLAVERY A TEMPORARY CONDITION & CAN BE ALTERED BY A BENOVALENT MASTER BUT CASTEISM IN INDIA IS CRUELEST IN HUMANITY,BORN IN A CASTE MUST DIE IN HIS OWN CASTE ,NO ESCAPE ROUTE?BONDAGE CONTINUE GENERATION AFTER GENERATION?
Alex hid in the closet #shorts
00:14
Mihdens
Рет қаралды 19 МЛН
Девушка великан ходит по городу #фильм #кино
0:48
MAGIC FINGER TRICK TUTORIAL 😱😳
0:11
Milaad K
Рет қаралды 15 МЛН
tom with Jerry 😱 #funny
0:12
Nemi Shorts
Рет қаралды 22 МЛН