No video

பெரியார் இல்லை என்றால், நான் பிறந்திருக்க மாட்டேன்! | Thozhar Oviya Latest Interview

  Рет қаралды 3,904

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

Пікірлер: 56
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 11 ай бұрын
பெரியாரை வாசிப்பதிலிருந்து வளர்ந்து, சுவாசிக்க துவங்கி விட்டேன் நான்...
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 11 ай бұрын
ஒவியா அவர்களுடனான செவ்வி அருமை. அருமையிலும் அருமை. அதே சமயத்தில், தமிழ்நாட்டில் எண்ணற்ற பெரியாரிஸ்ட்டுகள் சமூக மாற்றத்திற்காக போராடியபடி உயிர்ப்புடன் செயல்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களையும் தேடி கண்டுபிடித்து, சமூக ஊடகங்களின் பார்வைக்கு கொண்டு வர செவ்வி (பேட்டி) எடுங்கள். வெளியிடுங்கள்...
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 11 ай бұрын
வானம் உள்ள வரை வையம் உள்ள வரை யார் இங்கு மறப்பார் பெரியாரை ? ~ விடுதலை கவிஞர் காசி ஆனந்தன்
@tamilan60645
@tamilan60645 11 ай бұрын
வாழ்க பெரியார்
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li 16 сағат бұрын
Hats Off to Stanely Rajan! பார்ப்பானும் திராவிடமும்*என்ற தலைப்பில் வலைதளத்தில் இன்று எனக்கு கிடைத்த மிகவும் அற்புதமான இந்த பதிவு செய்தவர்Stanley Rajan 03/06/2021 என்று உள்ளது. தோழர் ஸ்டான்லி ராஜ் அவர்களே உங்களது பதிவை பல தளங்களில் நான் படித்துள்ளேன்... அருமை வாழ்த்துக்கள்..! ************************************** ஒரு காலத்தில் பார்ப்பான் எல்லா அதிகாரமும் வைத்திருந்தான் நாங்கள்தான் ஒடுக்கினோம் , புரட்சி செய்தோம் என மார்தட்டுகின்றார்கள் கருப்பு சட்டையும் திராவிட இம்சைகள் ஆண்டாண்டு காலமாக அதிகாரம் வைத்திருந்தான் என இவர்கள் குற்றம்சாட்டும் பிராமண இனம் இன்னும் ஏழையாகவே இருக்கின்றது வெறும் 50 வருடம் முன்பு அரசியலுக்கு வந்த திராவிட வாரிசுகளின் சொத்துமதிப்பு தலைசுற்றவைக்கின்றது திமுக அதிமுக அம்மமுக என எல்லாம் திராவிட வாரிசுளையும் அவர்களின் சொத்துமதிப்பினை கண்டால் வெள்ளையனும் ராபர் கிளைவும் அடித்த கொள்ளை எல்லாம் தூசுக்கு சமம் ஆண்டாண்டு காலமாக அதிகாரத்தில் இருந்த பிராமண இனம் கொஞ்சமும் ஊழல் செய்யவில்லை, சொத்து சேர்க்கவில்லை அவர்கள் கடமையினை சரியாக செய்த கூலிக்காரனாய் இருந்திருக்கின்றார்கள் இவர்களோ அவர்களிடமிருந்து ஆட்சியினை மீட்கின்றோம் என சொல்லி மிக குறுகிய காலத்தில் 100 தலைமுறைக்கு சேர்த்திருக்கின்றார்கள் கூட்டி கழித்து பார்த்தால் பார்ப்பான், பகுத்தறிவு என சொல்லி சொல்லி இவர்கள் குவித்திருக்கும் சொத்து பெரும் மலைப்பினை கொடுக்கின்றது லண்டன் ராஜகுடும்பத்திற்கு இருக்கும் சொத்துக்க்கு ஈடாக சில திராவிட தமிழக அரசியல்வாதியிடமே இருக்கின்றது இவர்களை ஒப்பிடும் பொழுது இன்றும் சம்பளத்தை தவிர ஏதும் எதிர்பார்க்கா பிராமண இனம் சாலசிறந்தது மன்னனுக்கு அருகில், வெள்ளையனுக்கு அருகில் , இந்திய ஆட்சிபீட உச்சத்தில் இருந்தாலும் அந்த இனம் இபப்டி சுருட்டியதில்லை அவர்களும் சுருட்டியிருந்தால் நாடு தாங்கியிருக்காது, மிக சரியான சேவையினை நாட்டுக்கு அவர்கள் செய்திருக்கின்றார்கள் பெரும் பணம் குவித்தவன் என அவர்களின் ஒருவனை உங்களால் காட்ட முடியுமா? நிச்சயம் முடியாது அப்துல் கலாமும் அவர்களை போலத்தான் வாழ்ந்தார், காமராஜரும் அப்படி வாழ்ந்தார் இன்றும் காமராஜர் குடும்பமும் கலாம் குடும்பமும் உழைத்தே அன்றாடங்காய்ச்சியாக வாழ்கின்றன‌ மோடியின் சகோதரர் கூட எளிமையாக வாழ்கின்றார் ஆனால் திராவிட சிங்கங்களின் 3ம் மனைவியின் 4ம் பங்காளி அரபு சுல்தானுக்கு இணையாக வாழ்கின்றார் திராவிட சிங்கங்களை விடுங்கள், அவர்களிடம் அடிப்பொடியாக இருப்பவனே சில நூறு கோடிகளுடன் வலம் வருகின்றான் அட எழுத்தாளனையே எடுங்கள் ஜாணகிராமன் சுஜாதாவினை விட ஒரு எழுத்தாளனை காட்டமுடியுமா? ஆனால் என்ன சம்பாதித்தார்கள் இங்கோ திமுக அதிமுகவின் இம்சை கவிஞர்களின் சொத்து அவர்களை விட பன்மடங்கு இருக்கின்றது, எப்படி சாத்தியம்? சுஜாதாவிற்கு சொந்த அச்சகம் கூட இல்லை ஆனால் திராவிட எழுத்தாளர்களுக்கு ஏராளம் இருக்கின்றது எப்படி வந்தது இதெல்லாம், ஒவ்வொரு துறையாக ஒப்பிட்டு பாருங்கள் அந்த பொற்காலமும் இந்த சொத்துகுவிப்பு காலமும் புரியும் அண்ணாதுரையினை விட கருணாநிதியின் எழுத்து சிலாகிப்பானது அல்ல, அவர் பெற்ற புகழை கருணாநிதி பெற முடியாது கண்ணதாசனை ஒப்பிடும் பொழுது கருணாநிதியின் கவிதை மல்லாக்க கிடக்கும், குதிரைக்கும் கழுதைக்குமான இடைவெளி அது ஆனால் அண்ணாதுரையின் திராவிட நாடு பத்திரிகை என்ன ஆனது தெரியாது, முரசொலி மட்டும் அறகட்டளையாகி கோடான கோடி சொத்துக்களை கொண்டது எப்படி? கண்ணதாசனின் வாரிசுகளோ அச்சகமோ காணாமல் போன நிலையில் கருணாநிதி குடும்பம் அரசியல் பத்திரிகை என நிலைத்து நிற்பது எப்படி? இதுதான் திராவிடம் பிராமணன் அரசு பதவியோ பத்திரிகையிலோ இருந்தாலும் நியாயமாக இருந்தான், வருமானத்துக்கு மீறிய சொத்துகுவிப்பு அவனிடம் இல்லை, திருட்டுதனமும் வாரிசு அரசியலும் அவனிட்ம இல்லை, மனதில் ஒரு பக்தியுடன் நியாயமாக தன் தொழிலை செய்தான், அதையும் சமூக பொறுப்புடன் செய்தான் அன்று கல்கியும், விகடனும் விற்ற விற்பனையில் ஒரு துளி கூட முரசொலி பெறவில்லை, ஆனால் இப்பொழுது அது மாபெரும் சொத்துக்களுடன் வளர்ந்தது எப்படி? பிராமண இனம் அதன் அதிகாரத்தில் இருந்த காலத்தில் மிக தூய்மையான பொதுவாழ்வில் இருந்திருக்கின்றது அவர்கள் உத்தமர்கள் அதை சொல்ல கொஞ்சமும் தயக்கமே இல்லை. தொகுப்பு:- சங்கரமூர்த்தி... சாதியம் போல் தெரிந்தாலும் சரி போல் தோணுது *ஜெய்ஹிந்த்🇮🇳 *
@shankhavi8490
@shankhavi8490 11 ай бұрын
அருமை தோழர்
@murugupandianrajavelu329
@murugupandianrajavelu329 11 ай бұрын
பெரியார் அவர்தான் பெரியார். சிறப்பான நேர்காணல் தோழர்
@davidsimeon4842
@davidsimeon4842 11 ай бұрын
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 ай бұрын
தோழர் ஒவியா Very Rare Unique Diamond வைரம் பெற்றெடுத்த வைரம் THE LEGEND FAMILY
@veerappanrajagopal8123
@veerappanrajagopal8123 11 ай бұрын
அனைவராலும்் பாராட்டக்் கூடிய அளவில அமைந்துள்ளது இந்த மிகச் சிறப்பான நேர்காணல். தந்தை பெரியாரின் உயரம் தெரியாதவர்களும் அல்லது தெரிந்து கொள்ள விரும்பாதவர்கள் மட்டுமே அவரை தூற்றுகிறார்கள். அவர் ஊன்றிய விதைகளைக் கண்டு பயந்து ஏதேதோ செய்யகிறார்கள்.
@paranthamantamil6562
@paranthamantamil6562 11 ай бұрын
அறிவு.. பகுத்தறிவு.. திராவிடம் வாழ்க பெரியார்
@APTM-hq1hg
@APTM-hq1hg 11 ай бұрын
பெரியார்❤❤❤
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 11 ай бұрын
தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார், யார்? அவர்தாம் பெரியார்... ~ புரட்சி கவிஞர் பாரதிதாசன்
@arjunpc3346
@arjunpc3346 11 ай бұрын
Thanthai Periyar 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@birdiechidambaran5132
@birdiechidambaran5132 11 ай бұрын
மானம் கெடுப்பாரை அறிவைத் தடுப்பாரை மண்ணோடு பெயர்த்த கடப்பாரை ! ~ விடுதலை கவிஞர் காசி ஆனந்தன்
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 11 ай бұрын
Periyar still remembered by many persons because he married a lady who was 42 years younger than periyar..This is a great revolution in Dravidan history
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li 16 сағат бұрын
திங்கள், 30 டிசம்பர், 2019 தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை (மரண சாசனம்) தந்தை பெரியார் அருமைத் தோழர்களே, இப்போது நமக்கு வேண்டிய தெல்லாம் மான உணர்ச்சி வேணும்; நமக்கு இருக்கிற இழிவு நீங்கணும். அப்புறம் மேலே போகலாம்; போகணும். மனுஷனுக்கு இருக்கிற உரிமை என்ன தெரியுமா? மனுஷ னுக்கு இருக்கிற சக்தி, உரிமை. ஒவ்வொரு மனுஷனும் குறைந்தது 500 வருஷம் இருக்கலாம் - 500 வருஷம் இருக் கலாம் (அழுத்திச் சொல்கிறார்); இப்போ இல்லையே, இப்போ 52 வயசுதான் இருக்கிறோம் - சராசரி. எனக்கு இப்போ 95; இன்னும் எவனாவது ஒரு பத்துப் பேர் இருப்பான் 100 வயசானவன். இருக்க முடியலையே, வெள்ளைக்காரன் வந்ததனாலே இந்த அளவாவது இருக்கிறோம். வெள்ளைக்காரன் வருவதற்கு முன்னே, அவன் வந்த அன்றைக்குக்கூட நமக்கு 10 வயது இல்லை - 7 வயது - வெள்ளக்காரன் வர்ற போது இந்த நாட்டுக்குச் சராசரி. அவன் வந்ததற்கப்புறம், அவன் வைத்தியம், அவன் ஆஸ்பத்திரி, அவனுடைய முயற்சி, அவனுடைய சுகாதாரம் இதெல்லாம் நமக்கு ஏற்றதற்கு அப்புறம், இப்போது நாம் சராசரி 50 வருஷம் இருக்கிறோம். மேல்நாட்டிலே 75 வயசு இருக்கிறான்; ரஷ்யாவிலே கிட்டத்தட்ட 100 வயசு இருக்கிறான். நாமும் இன்னும் 10, 20 வருஷத்திலே 75 வருஷத்துக்கு வந்துவிடுவோம்; வெள்ளைக்காரன் 120 வருஷத்துக்கு போய்விடுவான். இப்படியே நாளாக, நாளாக 500 வருஷம் வரைக்கும் இருப்போம். அதற்கு மேலே வேற என்ன வரணும்? இருக்கிறது ஒரு கஷ்டமல்ல - சாகிறதுதான் கஷ்டம். அவ்வளவு வசதிகளை எல்லாம் பண்ணியிருக் கிறான் நாட்டிலே. அவ்வளவு அற்புத அதிசயங்களை யெல்லாம் கண்டுபிடித்திருக்கிறான். நமக்கு ஒன்றும் இல்லாததற்குக் காரணம், நாம் தேவடியாள் மக்களாய் இருந்ததினாலே.
@RajKumar-hg1eq
@RajKumar-hg1eq 11 ай бұрын
வேற லெவல் தோழர் 🏴
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 11 ай бұрын
🌹🌹ச மூ க. சீ ர் தி ரு த் த நாள் 🌹🌹 வெ ல்ல ட்டும். 🌹வெ ல்ல ட்டும் 🌹🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹 🌹வாழ்த்துக்கள் 🌹தோழரே 🌹👍👍
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 11 ай бұрын
தமிழ்தேசிய தோழர்கள் தோழர் உமா தோழர் அருள்மொழி தோழர் மதிவதனி தோழர் ஒவியா தோழர் சுந்திரவள்ளி Etc...Etc.....
@arivoliganehsonn7613
@arivoliganehsonn7613 11 ай бұрын
Good. Sister says that Thanthai Periyar is Tamil Inathin SUVAASAM. Yes all True. Vazhthukkal.
@meenakshisundaramp478
@meenakshisundaramp478 11 ай бұрын
Madam your definition of Leader is excellent. Interview was educative. But I beg to differ from you on one thing. Periyar thought and fought for liberation of oppressed and underprivileged in the entire humanity and not for Tamilians alone. It is unfortunate his messages were not spread across the world.
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 11 ай бұрын
இன்று வரும் வீட்டை அன்றேசிந்தித்துள்ளார்
@karigalvalavan7686
@karigalvalavan7686 11 ай бұрын
Umm jeeva rocks 🎉
@gopalakrishnanv9456
@gopalakrishnanv9456 11 ай бұрын
பத்தோட பதினொன்று அத்தோட இது ஒன்னு
@sureshsuresh-nz7li
@sureshsuresh-nz7li 16 сағат бұрын
தமிழர் தலைவர் (பெரியார் ஈ.வெ.ரா. வரலாறு) 1948ல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, ‘குடி அரசு’, 29.05.1948 என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்கவேண்டு மென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து, என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக்கூடிய ஆட்கள்தான் **எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை.** ஆகவேதான், நான் நீடாமங்கலம் மாநாட்டின் போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன். **என்னைப் பின் பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்யவேண்டுமென்று** . யாராவது நடத்தக்கூடியவனாக இருக்கமுடியுமே தவிர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவர்கள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்கவேண்டியவர்கள்தான். தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன். நீடாமங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன். **நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனச்சாட்சி என்பதைக்கூட நீங்கள் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டியதுதான்.**. கழகத்தில் சேருமுன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு, கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம்; என்னுடன் வாதாடலாம். உங்கள் மனச்சாட்சி என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப் பட்டது என்றும் நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர, அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்! ஆனால், எப்போது உங்கள் மனச்சாட்சியும் பகுத்தறிவும் இடங் கொடுத்து நீங்கள் ***கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்து விட்டீர்களோ; அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கிவைத்துவிட்டு,***. கழகக் கோட்பாடுகளை கண்மூடிப் பின்பற்றி தடக்க வேண்டியது தான் முறை, ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ கழகக் கொள்கையை ஒப்புக்கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித்திரிவது என்பது 'விஷமத்தனமே’ ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். சிலருக்கு நான் ஏதோ சர்வாதிகாரம் நடத்த முற்படு கிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதி காரம்தான் என்பதையும் ஒப்புக்கொள்கிறேன். - 1948ல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, ‘குடி அரசு’, 29.05.1948
@tkrajatkraja5708
@tkrajatkraja5708 11 ай бұрын
தோழர் IPS என்பது படிப்பல்ல.. நாமும் தொடர்ந்து தவறாகவே அதை ஒரு படிப்பாக சித்தரிக்கிறோம்... IPS என்பது ஒரு ஆட்சிப்பணி வகை.. .. இதை முதலில் பரப்புவோம்...
@Ramasamy-wn8bk
@Ramasamy-wn8bk 11 ай бұрын
தினம்ஒன்றைபேசும்சீமானைபெருமையாபேசும்உங்களைபற்றிநான்ஒன்றும்சொல்வதற்கில்லை
@VEERANVELAN
@VEERANVELAN 15 күн бұрын
2ம் வகுப்பு மட்டுமே படித்த ஈரோடு பெண் புரோக்கர் ராமசாமி புத்தகம் எழுதினானாம் 😂😂😂😂😂😂
@VEERANVELAN
@VEERANVELAN 15 күн бұрын
பகுத்தறிவு 😂😂😂 நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பாராளுமன்றம் நீதிமன்றம் அனுமதித்த NEET ஐ ஒழிப்போம் என்றதை நம்பிய கேணகள் 😂
@VEERANVELAN
@VEERANVELAN 15 күн бұрын
இந்த பெண் ஈரோடு பெ புரோக்கர் ராமசாமிக்கு பிறந்தவளா?😂😂😂😂😂😂😂😂😂
@sivakumar-hs6qj
@sivakumar-hs6qj 11 ай бұрын
பெறியாருமயிரபுடுங்குணாரு
@APTM-hq1hg
@APTM-hq1hg 11 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂 உங்க மையிரை புடுங்கி விட்டார் வலிக்குது போல....
@rameshk1762
@rameshk1762 Ай бұрын
Amam avar than appa,appappa ,ithu oru uruttu lady. UNESCO virudhu kurithu inthamma uruttiathu romba damaas. Seeyhayin mainthan kanoli parkkavum
@tamilpechuchannel2015
@tamilpechuchannel2015 11 ай бұрын
ஏன் அவருதான் உங்க அப்பாவா.....? என்னடா தலைப்பு வைத்து இருக்கிறீர்கள் இதுலயே உங்கள் பகுத்தறிவு பல்லை இழிக்கிறது.....
@padmahabhann.a4287
@padmahabhann.a4287 20 күн бұрын
😂
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 9 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 14 МЛН
ПОМОГЛА НАЗЫВАЕТСЯ😂
00:20
Chapitosiki
Рет қаралды 27 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 51 МЛН