🐠☘️[த] Natural Aquarium Setup in தமிழ். Step by step guide to build no maintenance fish tank

  Рет қаралды 20,256

Natural fish and planted aquarium in தமிழ்

Natural fish and planted aquarium in தமிழ்

4 ай бұрын

A detailed video to build your own natural fish tank in தமிழ்.
LED Light I am using: amzn.to/3SFTUGG
Tweezers I am using: amzn.to/3uaYZ0m
Fish tank heater: amzn.to/480Lhuz
Hang on Filter: amzn.to/48VyXxh
Sponge Filter: amzn.to/48WoQbf
Pointed & Curved Tweezers Set: amzn.to/3vUeXfC

Пікірлер: 219
@Sathish-sd5kb
@Sathish-sd5kb
His method won't show results immediately. It will take few months please don't destroy your tank thinking its not working. Personal experience😅
@Bilal-fh3wv
@Bilal-fh3wv
நீங்க சொன்ன எல்லாவற்றையும் கேட்டேன் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு இவ்ளோ பொறுமையா ஒருவர் ஒன்றன் பின் ஒன்றாக சொல்வது மிகவும் கடினம். நா உங்க காணொளியை ஒரு நிமிடம் கூட கண் இமைக்காமல் பார்தேன். நீங்க போடுகிற காணொளி மிகவும் ஆர்வத்துடன் கவனிப்பதற்கு ஊக்கவிக்கின்றன. KZfaq ல நேரிய தேவையில்லாத காணொளிகளை போட்டு நேரத்தை வீணடி கின்றன. இவ்ளோ பயனுள்ள காணொளி இதற்க்கு பின் நா பார்ப்பனா என்பது சந்தேகம்தான். நேரிய பேரிடம் தான் செய்யும் விஷயத்தில் பேச்சு மட்டும்தான் உள்ளது ஆனால் உங்களிடம் அந்த பேச்சுடன் செயலை பார்தேன். இதை நா எப்போ வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரேனோ இந்த ஒரு setup ஐ நா கண்டிப்பாக இறைவனின் நாட்டதால் செய்து பார்ப்பன். நா யாரையும் என் வாழ்நாளில் பாராட்டியது இல்லை உங்களை பாராட்ட எனக்கு வயதில்லை அதற்கான சொல்லும் இல்லை. நீங்க உங்க குடும்பம் அனைவரும் நல்லா இருக்கணும். இது என் மனதார சொல்லும் வாழ்த்து.
@FunOFunTamil1703
@FunOFunTamil1703
Fish father copy 😂😂😂
@rajchint7293
@rajchint7293 2 сағат бұрын
மணல் சில மாதங்கள் கழித்து சாக்கடை யாக மாறி விடுகிறது. மீன்கள் இறந்து விடுகிறது. என்ன காரணம்.
@Torcboy
@Torcboy
Video is not clear
@kannanrr5446
@kannanrr5446
மீன் வளர்ப்பு என்பது நான் மிகவும் காதலித்து செய்யக்கூடிய ஒரு விருப்பமான செயல் அதை என்னைப் போலே செய்யக்கூடிய சிலரை நான் பார்க்கும் பொழுது சொல்ல வார்த்தைகளே இல்லை நீங்கள் மிகவும் ஆழமாக அழகாகவும் இந்த விஷயங்களை செய்து வருகிறீர்கள் உங்களை ஒருமுறை நேரில் சந்திக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கின்றேன் நீங்களும் உங்கள் சேவையும் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் ஐயா ❤ 😘👍🤝 எப்படி ஒரு மேடை கச்சேரிகளைபார்த்துவிட்டு அனைவரும் கரகோஷம் எழுப்புவார்கள் அதே போல் உங்கள் வீடியோ முடிவிலும் நானும் கரகோஷம் எழுப்பினேன் 👏👏👏👏
@Nfrs1996
@Nfrs1996 9 сағат бұрын
Bro என்னோட tank ல brown algea நெறைய இருக்கே என்ன pannalam
@DeepaDevi-gf3ix
@DeepaDevi-gf3ix 21 күн бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி..i ve seen fathet fish videos but yours is very useful for our native fish tank setup..i was confused about soil,water and plants..really clear explanation in regional language..there is no videos for natural aquarium setup in tamil..very helpful..
@orcagaming6869
@orcagaming6869
Fisha thavara vera ellathaium pesuran
@SuperJayaseelan
@SuperJayaseelan
என் வெகு நாள் தேடல்..... அருமை.... எவ்ளோ காதளோட பண்றிங்க.... அதற்காண பலன்.... 👍
@balajib8233
@balajib8233
Father fish is always the great❤🎉
@motioncaptureitimelapse3800
@motioncaptureitimelapse3800
Superrrrr broo. Romba naaal ah thedunen. I will follow youuu. Plssssssss neraya sollunga Nammalvar valiyil fish keeping.
@saganask2048
@saganask2048
Very nice video. I wanted to thank you first for making it in Tamil. Nanum Tamil thaan bro. Wood pieces ah fertilise pannanum soldranga. Adhu kandipa pannanum? I am planning to follow your set up.
@dPatrat
@dPatrat
❤ heart to your video bro.. enaku aquarium planning aasai .. neenga alaga seirenga.. enaku nallaa iruku bro❤🎉
@velmurugans2234
@velmurugans2234
உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு... நானும் fish tenc set பண்ண போறேன் நண்பா நன்றி.....
@sathishkumar-cf9em
@sathishkumar-cf9em
அண்ணா வணக்கம் சூப்பரான வீடியோ உங்களுடைய விளக்கம் அருமை அண்ணா நா எதிர் பார்த்த வீடியோ நா first நார்மல் tank தான் வச்சிருந்தேன் இப்போ தான் father fish பார்த்து planted tank set பண்ண ஆரம்பிச்சேன் சின்ன சின்ன mistake பண்ணேன் நீங்க சொன்ன மாறி stem plants ரொம்ப deep ah வச்சுருவேன் stem melt ஆகிடும் இப்போ உங்க வீடியோ பார்த்து கரெக்ட் பண்ணுறேன் நன்றி father fish நெறைய information இருக்கும் நமக்கு அவ்வளவு புரியாது இனிமே no ப்ரோப்லேம் அண்ணா நீங்க இருக்கீங்க கேட்டுக்கலாம் ரொம்ப பயனுள்ள வீடியோ நீங்க சொன்ன ஒரு வார்த்தை நெறைய பேர் இந்த hobby kulla வராங்க ஆனால் water change maintanance பண்ணமுடியாம காச waste பண்ணிட்டு போயிராங் க இது மாறி வீடியோ வந்தா கண்டிப்பா யாரும் போக மாட்டாங்க ரொம்ப நன்றி அண்ணா 🤝🤝🤝 அண்ணா light 8hrs continue va இல்ல விட்டு விட்டு போடலாமா
@factorx7202
@factorx7202
Finally you made it,Great Making Bro 🎉 💯❤ Long time waiting for video like this.
@SRMAquanature
@SRMAquanature
Yes absolutely right aged water r cycling water is liquid gold... Na kuda intha method than customer tank kku use panren... By the way your tank setup and and guidence super bro very much informative...also learning something from you....keep rocking....
@charanreddy2504
@charanreddy2504
Thanks for the video & giving credits to father fish..naan kuda avara rombo varusham ah follow panran... Intha steps follow panni naanum enga veetle oru 4 aquarium tanks vechiruken...very low maintenance. Evaporate aagura water fill pannuvenae thavira change pannamaten.. and light kaga window side la tank set panniruken...so natural light aw rombo sufficient ah iruku..etho decoration kaga oru light potu iruken...8-9mnths aaguthu set panni... running without any tenisons.. ore oru chinna disadvantage enna na periya size fishes like araipama mathiri fishes valaka mudiyathu..coz athu periya fish namma kutty tank la antha fish ku thevayana naturla environment balance panna mudiyathu..small fishes like angels discus guppies planted tank ku suitable aana anaithu fishes um set aagum
@Praveen-jx8sw
@Praveen-jx8sw
Bro neenga entha mariyana plants la set panni irrukenga oru video pounga
🐠☘️[த] Top 3 fastest growing plants in தமிழ்
9:06
Natural fish and planted aquarium in தமிழ்
Рет қаралды 2,4 М.
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 38 МЛН
How to Start A Dirt Substrate Planted Aquarium
9:59
Father Fish
Рет қаралды 82 М.
The Simple Secret to Keep Your Aquarium Clean!
12:10
Father Fish
Рет қаралды 2,6 МЛН
2 feet Planted Tank Setup | Low Budget | Low Tech | Non CO2 - Part 1
10:15
[தமிழ்] ☘️ 🐠 🐌 One month update after setting up a natural fish tank ☘️ 🐠 🐌
15:26
Natural fish and planted aquarium in தமிழ்
Рет қаралды 6 М.
How To Set Up A Simple Fish Tank | Fish Tank Decoration Ideas in Tamil | Fish Tank Aquarium Setup
6:33
12 QUICK FISH TANK HACKS (One Minute Fish Tank series compilation)
17:48
Fish For Thought
Рет қаралды 123 М.
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 9 МЛН