10 litters Drone - 4 Lakhs To Contact: Mr Karthik - 95976 44393 ----------------------------------------------------------------------------------------- Follow us on Facebook - / naveenauzhavan
Пікірлер: 235
@jsj67583 жыл бұрын
Price information 10:58
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
மிக அதிசயமான கண்டுபிடிப்பு இதைக் கண்டுபிடித்த நம் தமிழ் இளைஞர்களுக்கு பாராட்டுக்கள்
@vicurockzz3 жыл бұрын
Bro ithu foreign imported bro. Inga yaarum kandu pudikala
@selvakumar59283 жыл бұрын
கேள்விகளை அருமையாக கேட்டு பதில் வாங்குகிறார் வாழ்த்துக்கள்
@Badshahfarmer19843 жыл бұрын
இதற்க்கு மேல் கேள்விகள் இல்லை என்னிடத்தில். அனைத்து கேள்விகளுக்கு மற்றும் அசராமல் பதில் அளித்த நண்பருக்கும். மிக்க மிக்க நன்றிகள்.
@aayusu100 Жыл бұрын
Frankness of yourself is useful for me brother.very kind of you.
@selvakumar29843 жыл бұрын
I like the way you put together all the questions and trying to clarify common man doubts. Very informative video. Appreciated
@alnoorcommonservice14753 жыл бұрын
very very informative and clearly explained great job
@N.A.R.E.S.H...R.A.J...K3 жыл бұрын
Part 1 and part 2 super explain👌👌👌👍
@FrozenflowersKiruba2 жыл бұрын
This can be spraying from top to bottom., Where's in some crops, we need to spray at the bottom of leaves as some insects and eggs will be at that point. How far this will be manageable?
@dpalani753 жыл бұрын
அருமையான விளக்கம் .
@manokar533 жыл бұрын
பாராட்டுக்கள் நம்ம இந்திய தயாரிப்பு ஊக்குவிக்கும் வகையில் மகிழ்ச்சி அடைகிறேன்
It's cost effective. Oru normal farmer ku affordable ah eruntha thaan.. ithu good. But price 4lakh na.. romba athigam. 😢
@sudhabose65423 жыл бұрын
Ok,disadvantage yanna sir
@hari-ei1xt3 жыл бұрын
உரம் தெளிக்கும் இயந்திரம் video போடுங்கள்
@sathishsingaperumalkoil98413 жыл бұрын
ஒரு எலுமிச்சை மரத்துக்கு அஞ்சு நிமிசம் மேலே இருந்து கீழே, கீழே இருந்து மேலே நு உள்ளே எல்லாம் நிறுத்தி அடிக்கலாம். இதுல எப்படி அப்படி அடிக்க முடியும்? இது மணிலா, காய்கறிகளுக்கு மட்டும் தான் use ஆகும்.
@sureshkumar-ej7om3 жыл бұрын
really good work ............. please do this service
@NaturalFarmingTamil3 жыл бұрын
30 acres ah.. Land ceiling 15 acres paa..
@thepetworldofhari96413 жыл бұрын
Bro super
@prabakaranpeab47263 жыл бұрын
AMOUNT?
@thangaselvan86462 жыл бұрын
Thambhi ithu super illa waste pa 1 chargeku 2 acre than adika mudiyum nan 50 acre vachinu iruken 25 time charge podanum battery vera 50 thousand 1000 acre ku mathanum🤣🤣 pa
@JChand832 жыл бұрын
SRI rice cultivation procedure muthalil irunthu kadaisi varaikkum, Nursery preparation,weed management,fertilizer management,pest management ellam include panni oru video pannunga brother. Love from Kerala (A farmer)
@bavanpattrick48249 ай бұрын
Sar entha mesin enna velai
@vishal.s6613 жыл бұрын
Super anna very useful 👍
@easusinagithan48832 жыл бұрын
உங்களை தொடர்பு கொள்கிறோம் செல் போன் எண்ணை தெரியபடுத்தவும் நன்றி நண்பரே
@gopinathan62833 жыл бұрын
Anna negga oru Nalla manidhar .I love u r professional
@antonybernatsha95523 жыл бұрын
தம்பி அதிகம் ஆங்கிலம் பயன்படுத்தாமல் தமிழிலேயே பேசுங்கள்
@abbasabubakkar78873 ай бұрын
நான் கமென்ட்ல போடலாம்னு நினைச்சன் தமிழ் அளவுக்கு எந்த மொழியும் நல்லமொழி அல்ல உதாரணத்துக்கு ஒன்னு சொல்றன் மனித உணர்வுகளுக்கு தமிழ் மொழில மட்டுந்தா வார்த்தைகள் இருக்கு
@bharathirajav58312 жыл бұрын
Distance yetthana mtr pogum bro
@dr.soumyasworld11772 жыл бұрын
😍👍🏼👌🏻👏🏻👏🏻
@sugant630 Жыл бұрын
Loan availability irukka sir...
@krishnamoorthyselvaraj31173 жыл бұрын
இதில் காற்றின் வேகம் மிக அதிகமாக இருப்பதால் பூ மகரந்தம் பறந்துவிடும், பூக்கள் உதிர்ந்துவிடும் அல்லவா..
@mr.rockers64563 жыл бұрын
Training details send pannunga bro
@sivasekaran1892 жыл бұрын
ஒரு பேட்டரியின் விலை என்ன. இரண்டு பேட்டரியில் எத்தனை ஏக்கருக்கர் அடிக்கலாம். டிரோனில் 2 பேட்டரி வைக்கவேண்டும். ஒரு பேட்டரியில் ஓடாது. இரண்டு பேட்டரி சேர்ந்த ஒரு செட் பேட்டரி விலை 50000/அப்படித்தானே.
@sharksundar3 жыл бұрын
Former review podunga...marunthu thelippu crct ah irukka,pochigal kattupadutha....
வழக்கமா உங்க கலந்துரையாடல் பதிவு நிறைய டெக்னாலஜி சந்தேகங்களுக்கு விளக்கம் கிடைக்குற மாதிரியே இருக்கும். அது போல இந்த பதிவு நல்லாவே இருக்கு. ஆனா ஒலிப்பதிவு படுவேகமா இருக்கு. நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@vijayarajan-6 ай бұрын
Price....??10-liter ₹4.laks...
@arulravi36253 жыл бұрын
விலையபத்தி கைடைசிவரை சொல்ல வில்லை ஏன் 🤔
@naveenauzhavan3 жыл бұрын
Kindly Check description Have a great day
@Luvudrthiruma3 жыл бұрын
@@naveenauzhavan Enna price bro
@vgajapathyvgajapathy57902 жыл бұрын
He says only strating price for the starting model, other model price not informed
@Tamilan_Tractor2 жыл бұрын
விலை சொல்வது அவ்வளவு கஷ்டமா
@gtechcctv Жыл бұрын
pH panni kekkurathu avlo kastama
@ramsanjeev5902 Жыл бұрын
தென்னை தோப் உள்ள அடிக்க முடியுமா
@Madhavan.C369 Жыл бұрын
ட்ரோன் பற்றி அனைத்தும் சரி ட்ரோன் ஓட்ட பயிற்சி யார் கற்றுக் கொடுப்பங்க