Dr Venkatesh Q&A session | ஆன்மீகக் கேள்வி பதில்கள்

  Рет қаралды 21,004

Dr VENKATESH Upanyasams

Dr VENKATESH Upanyasams

10 ай бұрын

Пікірлер: 106
@lathasrinivasan3051
@lathasrinivasan3051 10 ай бұрын
அறுபத்து நான்கு கலைகளை அழகாக சொன்ன விதம் அருமை. தங்களுக்கு ஹயவதனப் பெருமாளின் பரிபூரண கடாக்ஷம் உள்ளது. அதே போல் ஆச்சார்ய ஸார்வபௌமன் கிருபையால் தங்களுடைய கைங்கர்யம் தொடரட்டும்.
@user-cv8oy6sn1d
@user-cv8oy6sn1d 10 ай бұрын
உ.வே.வெங்கடேஷ் அவர்களுக்கு உடற்பிணி தீர்க்கும் மருத்துவரே எங்கள் பிறவிப்பிணி தீர ஆன்மீக கடலாம் பாற்கடலை கடைந்து தங்கள் உபன்யாசம் என்னும் அமிர்தத்தை எங்களுக்கு வழங்கிடும் தங்கள் சேவைக்கு எங்கள் ஸஹஸ்ர கோடி நன்றி கலந்த நமஸ்காரங்கள். ~லலிதா
@s.chandramajor8820
@s.chandramajor8820 10 ай бұрын
Wonderful explanations Swamy! I always enjoy lustening to your upanyasam. Dhanyosmi Adiyen!🙏🙏🙏
@Chennaivasi80
@Chennaivasi80 10 ай бұрын
Excellent Dr. Venkatesh swami...Learnt a lot from your Q&A sessions....Adiyen Ramanuja Dasan..
@SrSrk98
@SrSrk98 10 ай бұрын
Sree Gurubhyo namaha....king of take home messages... fulfilling session... super super super
@sudhasriram7014
@sudhasriram7014 10 ай бұрын
இனிய வணக்கம் அண்ணா நமஸ்காரம் அருமை அருமை அருமையான கேள்வி பதில்கள் ஜெய் ஸ்ரீ ரெங்கநாதர் ஸ்ரீ ரெங்கநாச்சியார் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஆழ்வார்கள் ஆச்சாரியர்கள் திருவடிகளே சரணம் சரணம் சரணம் ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
@jayalaxmin1842
@jayalaxmin1842 10 ай бұрын
அற்புதம் பாக்கியம் சரணம் 🙏. வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் வாழ்த்துக்கள் ராதேக்ருஷ்ணா 🙏 குருவே
@k.lakshmi2148
@k.lakshmi2148 10 ай бұрын
ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏 நமஸ்காரம் ஸ்வாமி🙏. அனைத்து கேள்விகளும் பதில் களும் மிகவும் அருமை ஸ்வாமி🙏. "கண்ணன்'',இராமானுஐர்" ஒற்றுமை மீண்டும் மீண்டும் அருமை ஸ்வாமி. 64கலைகளின் எண்ணிக்கை பற்றி கூறியது சூப்பர் ஸ்வாமி!!! தங்கள் பணி மென்மேலும் சிறக்க வேண்டும்🙏🙏 ஆச்சாரியார் திருவடியே சரணம் சரணம்🙏🙏.
@jothiramesh7271
@jothiramesh7271 10 ай бұрын
Excellent explanations Swamy! Simple and Clear definitions. 🙏🙏
@sundhavardanVaradan
@sundhavardanVaradan 10 ай бұрын
ராதே கிருஷ்ணா சுவாமிகள் பதிவு தினம் ஒரு விருந்து ..இன்று புதிய கண்ணோட்டம் ..அடியேனுக்கு தெரிந்து இதுவரை யாரும் முயன்றதில்லை ...இந்த ஆன்மீகப் பணியை (கேள்வி பதில் செக்சன்) மிகவும் பாராட்டக்கூடிய புதிய முயற்சி சிறந்த கேள்விகள் அருமையான பதில் சுவாமியின் சாதித்தது ...சந்தோஷம் தங்கள் பதிவுக்கு 🎉🎉🎉🎉
@jayanthisudarsan6908
@jayanthisudarsan6908 10 ай бұрын
Namaskaram Swami We are blessed to listen to this🙏🙏
@spaa731
@spaa731 10 ай бұрын
ParamaBhagyam 🙏🙏🙏🙏 Dhanyosmi Swamy Well explained on how to take Material & Spiritual life 🙏
@sridharsenthil9230
@sridharsenthil9230 10 ай бұрын
மனதில் நன்கு பதியும் படி இருந்தது ஸ்வாமி 🙏🙏
@akilasridhar2144
@akilasridhar2144 10 ай бұрын
64 கலைகளையும் விளக்கிய அருமையான அற்புதமான பதிவு..
@KamakshiMuthukrishnan
@KamakshiMuthukrishnan 19 күн бұрын
மிக அருமையான ஆன்மீக விஷயங்களை அளித்த மருத்துவர்கு நன்றிகள் பல
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 12 күн бұрын
64கலைகள் சொன்னது அருமை சுவாமி.
@geethakannan8955
@geethakannan8955 23 күн бұрын
I pray to God to give you the health and energy to continue your services to sanathana Dharma. Your replies were crisp and clear
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 10 ай бұрын
Adiyaen Namaskarams Swami.super Questions & Answers Well said .All points excellent. 🙏
@shanmugavadivubalamurugan6893
@shanmugavadivubalamurugan6893 10 ай бұрын
Athi Arputham Swami. Dhanyoswamin. Adiyen Mumukshu Ramanuja Dasyai Swami 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Adiyen Dasyai Swami 🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙌🙏🏻🙌🙏🏻
@sudamani4207
@sudamani4207 25 күн бұрын
excellent explanations swamy
@vanajasadagoban9366
@vanajasadagoban9366 10 ай бұрын
Migavum arumaiyaga purikindradu ungal spech 🙏🙏🙏
@ramaniruthramaniruth
@ramaniruthramaniruth 9 ай бұрын
ஹரே ராம... வார்த்தை பதிவுகள் மற்றும் அனைத்தும் நன்றி
@premaradha815
@premaradha815 10 ай бұрын
I am so blessed to hear this. Adiyen 🙏🙏
@vij8426
@vij8426 10 ай бұрын
Need more sessions like this Swami. Thank you 🙏
@arsridhar1850
@arsridhar1850 20 күн бұрын
Dear Venkatesh Swamy. I am your follower.Please enlighten regarding DOB of Lord Shri Rama.
@padmasreedhar2026
@padmasreedhar2026 10 ай бұрын
16:58 Super. Thank you Venkatesh Ji
@rajalakshmikarthekeyen7114
@rajalakshmikarthekeyen7114 20 күн бұрын
மிக அருமை🤗👌
@lakshmimanivannan8828
@lakshmimanivannan8828 20 күн бұрын
Namaskarsm swamy
@vaiji1467
@vaiji1467 10 ай бұрын
Informative interactive session Swami 🙏🙏🙏🙏❤️♥️
@lakasmisundaram8666
@lakasmisundaram8666 24 күн бұрын
Very nice explanation
@radhakrishnaprabhu7608
@radhakrishnaprabhu7608 10 ай бұрын
Thanks.
@lakshmiv3861
@lakshmiv3861 10 ай бұрын
Very clear explanation.Thank you.
@krama6805
@krama6805 10 ай бұрын
Excellent,Super👌👍🙏
@umamaheswari9657
@umamaheswari9657 10 ай бұрын
அடியேன் தாசன் 🙏 ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ 🙏 குருவின் திருவடிகளுக்குப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு
@venkateshramanujam7712
@venkateshramanujam7712 10 ай бұрын
Genius answers swami🙏
@ramaniruthramaniruth
@ramaniruthramaniruth 9 ай бұрын
மருத்துவ பனியும் ஆன்மீக பயணம் நன்றி
@rajureva9859
@rajureva9859 10 ай бұрын
ஆயக் கலைகள அறுபத்து நான்கு- அருமை👋👋
@anindianbookmartz4710
@anindianbookmartz4710 12 күн бұрын
அடியேன் சுவாமி
@kalyanirajagopalan9094
@kalyanirajagopalan9094 10 ай бұрын
இராமாநுசரும் கண்ணனும் ஒப்பீடு அருமை 🙏
@muralidharanb4442
@muralidharanb4442 10 ай бұрын
Please recommend bhagavatam. , rammayan and Mahabharatham good and simple book in tamil please please
@kgdhouhithri
@kgdhouhithri 10 ай бұрын
Sweet questions and very sweet answers! Enjoyed the exchange very much. Please do more such discussions, Swamin. Adiyen Ramanujadasi. 🙏
@vlatha2315
@vlatha2315 23 күн бұрын
Namaskaram Swami🙏
@krishnankannan3569
@krishnankannan3569 10 ай бұрын
Adiyean Dassan swamy Ungaludaya Thiruvadigalai Sevichukrean Swamy 🙏🙏🙏🙏 Srimatey Ramanujaya Namaha 🙏🙏🙏🙏
@ramalingamm9930
@ramalingamm9930 10 ай бұрын
Adiyen Namaskaram. Arputham swami.
@thukkaramvijayalakshmi6130
@thukkaramvijayalakshmi6130 10 ай бұрын
🙏🙏🙏Srimate Ramanujaya Namaha 🙏🙏🙏
@latharamesh1054
@latharamesh1054 18 күн бұрын
🙏🙏🙏
@kirubhalakshmigunasekharan1813
@kirubhalakshmigunasekharan1813 5 ай бұрын
Namestea Swamyji prnams 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hemakannanhemakannan
@hemakannanhemakannan 10 ай бұрын
தாங்கள் உடம்புக்கு மட்டும் வைத்தீயர் இல்லை. லேமனதீற்க்கும் அறீவுக்கும் வைத்தியர். சொல்ல வார்த்தை இல்லை.
@homecameraroll
@homecameraroll 10 ай бұрын
Best Q & A sessions. Worth watching to uplift the soul. Subsequent to Prathamai day question, can we chant slokas, vishnu & Lalitha sahasranamams on that day? Rudram & Chamakam & Vishnu suktham can be part of ricital on that day ? Thanks
@sivaramakrishnagccnp4802
@sivaramakrishnagccnp4802 10 ай бұрын
Many more Q&A sessions are required swamy.
@sowndajayuprabahari139
@sowndajayuprabahari139 2 ай бұрын
Swami nan oru satharana penn Enakku unga upanyasam lam kettutu irukken romba sirappa irukku Ithu kalikaalama irunthalum ,ellam bhagavan seyal Apdi irukkum pothu , chinna chinna oru paavamum ariyatha penn kuzhanthaigal lam mosamana manushanga lala siramathukku ullagurangalae ,bhagavan athellam sari seiyya mattara 😢😢
@shanthamani9772
@shanthamani9772 4 ай бұрын
Adiyen swami namaskaras
@sudamani4207
@sudamani4207 25 күн бұрын
Namaskaram swami
@ramanujamcharis1933
@ramanujamcharis1933 9 ай бұрын
அத்யத்புதம் ஸ்வாமி
@banusundararajan2218
@banusundararajan2218 10 ай бұрын
🙏🙏
@HEERA3101
@HEERA3101 10 ай бұрын
🙏🏻
@rangarajan.seshadri
@rangarajan.seshadri 10 ай бұрын
Swamikku Anantha Kodi Namaskaram 🙏
@mythilysosale7675
@mythilysosale7675 11 күн бұрын
😊😊😊😊😊😊😊j
@thilagathilaga2653
@thilagathilaga2653 10 ай бұрын
👍👍👍🙏🙏
@jayachitrapadmanaban4413
@jayachitrapadmanaban4413 10 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vanithaswamy1181
@vanithaswamy1181 10 ай бұрын
🙏sri mathe ramanujaya nama:🙏👌🙏🌹🙏
@jayalakshmiraghavan3408
@jayalakshmiraghavan3408 5 ай бұрын
Jai shree sithàram
@pushpavallinarasimhan8310
@pushpavallinarasimhan8310 10 ай бұрын
64 கலைகள்.... சூப்பர்.ஸ்ரீ கிருஷ்ணா ய நமஹ 🙏🙏
@chitrarangarajan8875
@chitrarangarajan8875 10 ай бұрын
Swami..usually we read narayaneeyam for our health..I have surrendered to Lord for moksham..in this stage shall I read narayaneeyam because we are reading it for our material desire..pls guide 🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 10 ай бұрын
You can read Azhwar pasurams, Acharya sri suktis, Itihasa puranams very well. In addition, you can read Narayaneeyam for Bhagavad guna anubhavam. Even if we pray for good health it is not wrong! With good health we can do more kainkaryam to Bhagavan
@chitrarangarajan8875
@chitrarangarajan8875 10 ай бұрын
Thank you swami
@chennappanchennakesavan4202
@chennappanchennakesavan4202 10 ай бұрын
அடியேனின் நமஷ்காரங்கள் சுவாமி
@srinivasanrama6008
@srinivasanrama6008 10 ай бұрын
Nameskaram
@vara1499
@vara1499 5 ай бұрын
Dear Dr, good evening Sir. I want to know if there is a short version of sandhya vandana that takes less time. Please excuse me for asking this question. Adiyen, R Varadarajan .
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 5 ай бұрын
No such thing. Pls do not believe in rumours! Proper sandhyavandanam is the same thing followed by all our ancestors
@vara1499
@vara1499 5 ай бұрын
@@DrVenkateshUpanyasams thank you Dr for the clarification.
@sudhasriram7014
@sudhasriram7014 10 ай бұрын
கேள்வி===பக்தி என்னும் பாவி நெஞ்சால் அதற்கு அர்த்தம் அண்ணா ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ 64கலைகள் அற்புதம் அற்புதம் அற்புதம் அண்ணா
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 10 ай бұрын
Who said so?
@sudhasriram7014
@sudhasriram7014 10 ай бұрын
@@DrVenkateshUpanyasams மன்னிக்கவும் அண்ணா இராமாநுச நூற்றந்தாதி அருளிய இயலும் பொருளுமிசையத் தொடுத்து 6 பாசுரம் பயிலும் கவிகளில் பத்தியில்லாத என் பாவிநெஞ்சால் என்று வருகின்றது அண்ணா ஏதேனும் தவறாக இருந்தால் மன்னிக்கவும் ஸ்ரீ மதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ
@chitrarangarajan8875
@chitrarangarajan8875 10 ай бұрын
Swami..i used to observe Ekadeshi regularly. But in Panjankam it shows one date..in iskon calendar there is some other date for Ekadeshi ..we need vaishnava Ekadeshi. Which date i should follow ?..kindly guide me 🙏
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 10 ай бұрын
Already answered
@chitrarangarajan8875
@chitrarangarajan8875 10 ай бұрын
​@@DrVenkateshUpanyasamssorry I didn't receive any reply so far..
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 10 ай бұрын
Pls see video. It is answered
@chitrarangarajan8875
@chitrarangarajan8875 10 ай бұрын
Thank you 🙏
@manivannanchokkalingam8251
@manivannanchokkalingam8251 10 ай бұрын
Jai Sri Ram!!!
@vara1499
@vara1499 10 ай бұрын
Doctor Sir, does the concept of heaven and hell exists in Hinduism? Please clarify.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 10 ай бұрын
Yes
@vara1499
@vara1499 10 ай бұрын
@@DrVenkateshUpanyasams thank you for the reply.
@renukk3548
@renukk3548 2 ай бұрын
Nan ramanuja dasi.kula deivam munisvaran vangalama..
@vara1499
@vara1499 10 ай бұрын
Dear Dr, good evening. I am told that one has to gargle his/her mouth after the morning's bath. What is the religious reason for this?
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 10 ай бұрын
6 times after micturition and 12 times after defecation. All these are principles laid down by smritis. Need not be any reason. It is protocol. ( i don't say there s no reason at all but irrespective of it we have to adhere to) Just like we follow various rules in school and office.
@vara1499
@vara1499 10 ай бұрын
@@DrVenkateshUpanyasams thank you once again for a quick reply.
@srinisoundar4815
@srinisoundar4815 10 ай бұрын
Adiyen Swamy
@radhaharidas6360
@radhaharidas6360 10 ай бұрын
🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@LOGAN_R13
@LOGAN_R13 20 күн бұрын
அடியேன் ராமானுஜ தாசன். ஸ்வாமி சாதித்த ராமானுஜர் பிறப்பு பற்றிய கதை ஸ்வாமி நம்மாழவார் பிறந்த கதை ஆயிற்றே..?
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 20 күн бұрын
குரு பரம்பரை நூலைப் படிக்கவும்
@LOGAN_R13
@LOGAN_R13 20 күн бұрын
@@DrVenkateshUpanyasams அதில் அப்படி கூறியிருப்பதாக தெரியவில்லை
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 20 күн бұрын
@@LOGAN_R13 Prapannamrutam Volume 1
@arjunaarjuna2616
@arjunaarjuna2616 22 күн бұрын
¹9the minutes
@subhashinisatchi8977
@subhashinisatchi8977 10 ай бұрын
I have few questions. 1.Lord Rama asked Lakshmana to leave Sita in the jungle while she was pregnant. When she is also a citizen under him how can he do this to his wife ,being a perfect king. 2.Lord Krishna was having so many wives. Logic behind this ? Kindly explain this swami
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 10 ай бұрын
1. Pls watch my uttara kandam upanyasam in sankara tv youtube. Or watch kavasam connect sahasranama series. I have answered many times. 2. U can see it in my rasa leela upanyasams in my channel.
@varadadesigan2704
@varadadesigan2704 10 ай бұрын
To clear. Iokaabavadam. 2 munivars in previous yuga wanted. God as husband.
@hemakannanhemakannan
@hemakannanhemakannan 10 ай бұрын
கண் தெரியலை. எ ழுத்துப்பிழை வந்துடுத்து. மன்னிக்கவும்
@balanr1729
@balanr1729 10 ай бұрын
எந்த வ்ருதமும், அனுஷ்டிப்பது, சூரியன் உதயம் முதல் அடுத்த நாள் உதயம் வரை. அடுத்த நாள் துவாதசி பாராயணம். காலை 8.45க்குள் முடித்துவிட வேண்டும். வைஷ்நவ சம்பிரதாயத்தில் அடுத்த நாள் காலை கொஞ்ச நேரம் இருந்தால், அன்று ஏகாதசி அனுசரித்து, மறுநாள் துவாதசி பாராயம் பன்ன முடியாது. அப்போ, ஏகாதசி பலன் அதமம்.😊
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 10 ай бұрын
'வ்ரதம்' 'பாரணம்/பாரணை' முதலில் எழுத்துப் பிழைகளைச் சரி செய்வோம்
@balanr1729
@balanr1729 10 ай бұрын
@@DrVenkateshUpanyasams நமஸ்காரம். அது அச்சுக்கலை பிழை.
@DrVenkateshUpanyasams
@DrVenkateshUpanyasams 10 ай бұрын
அச்சுக்கலை'ப்' பிழை
@balanr1729
@balanr1729 10 ай бұрын
@@DrVenkateshUpanyasams Guru Sishya Parasparam.🙏
@chudamanisrinivasan
@chudamanisrinivasan 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasavisridharan5922
@vasavisridharan5922 10 ай бұрын
🙏🙏
@sudharajan3626
@sudharajan3626 5 ай бұрын
🙏🙏
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 124 МЛН
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 16 МЛН
УГАДАЙ ГДЕ ПРАВИЛЬНЫЙ ЦВЕТ?😱
00:14
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 4,1 МЛН
DR.Meenatci sundram speech on poet kanndasan
30:56
Tamil Pechu
Рет қаралды 353 М.
akimmmich (feat. Turar) - UMYTTYŃ BA?| official lyric video
2:54
akimmmich
Рет қаралды 4,2 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 833 М.
Zattybek & ESKARA ЖАҢА ХИТ 2024
2:03
Ескара Бейбітов
Рет қаралды 586 М.
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 452 М.