No video

என்னடா அழுகிற ஆசிரியரை ஆச்சரிய பட வைக்கும் பதில் சொன்ன சிறுவன்..! | Sathiyamtv | Viral Video

  Рет қаралды 3,453,859

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

என்னடா அழுகிற ஆசிரியரை ஆச்சரிய பட வைக்கும் பதில் சொன்ன சிறுவன்..! |
#Sathiyamtv #ViralVideo
#SathiyamTV | #AIADMK | #OPS | #EPS | #ADMK | #EdappadiPalaniswami | #Edappadi | #OPanneerselvam | #OPSvsEPS | #DMK | #CMStalin | #Congress | #BJP | #Seeman | #NaamTamilar | #EVKSElangovan | #MKStalin | #CryptoGPT | #IPL | #IPL2023 | #Twenty20 | #CSK | #ChennaiSuperKings | #T20 | #RCB | #RoyalChallengers | #IPLHighlights | #Annamalai | #PMModi | #NarendraModi
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
#sathiyamnews #sathiyamtv​ #sathiyamnewslive ​ #tamilnews​ #tamilnewslive​ #livenewstamil​​​ #livenews​ #sathiyamlivenews​ #cmstalin #dmk​​​​​​​​​​​​​​​​​​​ #admk #nationalpolitics #bjp #congress #nationalnews #worldnews
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv

Пікірлер: 379
@rabbanakitchentamil4712
@rabbanakitchentamil4712 Жыл бұрын
இந்த வயதில் எவ்வளவு அழகான பணிவு, மரியாதையான பேச்சு 😘
@rajag9860
@rajag9860 Жыл бұрын
Pesathu ok.aana kai katti yaar kitta yum pesa koodathu.
@Suryapriya2301
@Suryapriya2301 Жыл бұрын
@@rajag9860 எல்லாத்தையும் சொல்லி கொடுக்குற teacher கிட்ட கை கட்டி நின்னா தப்பு இல்ல
@gopalgopalgopal7382
@gopalgopalgopal7382 Жыл бұрын
​@@Suryapriya2301ஆல் ல
@ThaniyaThaniya-ti2lu
@ThaniyaThaniya-ti2lu 11 ай бұрын
​@@rajag9860😢
@MsHSpring
@MsHSpring 5 ай бұрын
@@rajag9860what’s wrong with that?? Humbleness is a good virtue..
@d.shanthi8993
@d.shanthi8993 Жыл бұрын
நல்ல ஆசிரியர் நல்ல மாணவன்.👌👌
@ranidonranidon1239
@ranidonranidon1239 Жыл бұрын
குழந்தை மனதின் நிலை அறிந்து பொறுமையோடு ம் அன்போடும் பேசிய ஆசிரியர் அவர்களுக்கு ❤ நன்றி
@selvarajmurugesan4241
@selvarajmurugesan4241 Жыл бұрын
அருமையான ஆசிரியர்வாழ்த்துக்கல்
@nishanishapathan7716
@nishanishapathan7716 Жыл бұрын
​@@selvarajmurugesan4241a b hi y😮😮😮r to to to go to up inn
@ahmsafeer5743
@ahmsafeer5743 10 ай бұрын
​@@selvarajmurugesan4241you 😅
@kamali.v5416
@kamali.v5416 9 ай бұрын
​😊
@priyankas2357
@priyankas2357 Жыл бұрын
குழந்தையிடம் அன்பாகா பேசியா ஆசிரியர் ஐயாவுக்கு என்னுடையா மனமார்ந்தா சிரம் தாழ்ந்தா வணக்கங்கள்
@villageeditorvs2083
@villageeditorvs2083 Жыл бұрын
குழந்தையிடம் அன்பாக பேசிய ஆசிரியர்க்கு வாழ்த்துக்கள்
@vijayakumari.a4938
@vijayakumari.a4938 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@rajinikanthsasthri-uu5rx
@rajinikanthsasthri-uu5rx Жыл бұрын
பொறுமைவுடன் பேசும் ஆசிரியர், மழலை மொழி பேசும் குழந்தை சூப்பர் 👍
@sangeethag4770
@sangeethag4770 Жыл бұрын
யாருக்கெல்லாம் அந்த ஆசிரியர் முகத்தை பார்க்க தோன்றியது 👍👍
@sundarambals5770
@sundarambals5770 Жыл бұрын
அன்பாக பேசும் சாருக்கு ஒரு சபாஷ்
@jayavelr6956
@jayavelr6956 Жыл бұрын
குழந்தைகளிடம் நம்மால் நேரம் ஒதுக்க இயலாது ஆனால் பெரியவர்கள் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கி அவர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள் ஆதலால் பெரியவர்களை வீட்டோடு வைத்து குழந்தையோடு குழந்தையாக விளையாட விடுங்கள் அதுதான் பெரியவர்களுக்கும் சந்தோஷம் குழந்தைக்கும் சந்தோஷம்
@user-iv8mx4lr2o
@user-iv8mx4lr2o 11 ай бұрын
100% உண்மை.. தன் மகனுக்கு செய்யாத விஷயங்களை கூட பேரன் பேத்தி குழந்தைகளுக்கு செய்வார்கள்
@anandrajs2730
@anandrajs2730 Жыл бұрын
எல்லா குழந்தையும் அவங்க பாட்டி அன்பு மிக பெரியது பெற்றோராக காட்டிலும் எனக்கும் அந்த புரிதல் இருக்கு ரொம்ப மிஸ் பண்றோம்
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn Жыл бұрын
எல்லா பேர குழந்தைகளின் herion ஆயா, குழந்தைகளின் மனநிலை பாதிக்காமல் இருக்க ஆயாக்களுக்கு தனி கவனம் செலுத்துவோம்
@manivannannarayanan9445
@manivannannarayanan9445 11 ай бұрын
அன்பும் அமைதியும் பொறுமையும் உலகை வெல்லும் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
@niharahaleem7872
@niharahaleem7872 9 ай бұрын
மாஷா அல்லாஹ் ஆயாவுக்காக அழுகிறீரா அப்பனே பிஞ்சு உள்ளத்தில் இருக்கும் பாசம் நம்பிக்கை மனச்சாட்சி இரக்ம் பிரிவின் வேதனை கட்டாயம் இந்த பிள்ளை நல்ல உத்தமனாக நன்றியுள்ள பண்புள்ள அறிவாளியாக மனிதநேயமுள்ள குழந்தையாக வளர என் வாழ்த்துக்கள்🤲🤲🤲🤲👍💐⭐⭐⭐❤️💯🤝
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 Жыл бұрын
ஆசிரியர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். ஆயாவுக்கு வருத்தமடைந்த பேரன் . வாழத்துகள்டா பேரண்டி .
@lakshmig8677
@lakshmig8677 Жыл бұрын
அழகாய் பேசிய ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
@selvamania8745
@selvamania8745 Жыл бұрын
முழுவதும் நரைத்த முடி நான் தான் உலக அழகியாம் எல் கே ஜி படிக்கும் என் பேரன் சொல்கிறான்
@nirmalagracymahadevan75
@nirmalagracymahadevan75 Жыл бұрын
நீங்கள் நல்ல பாட்டி .🙏👍
@parthibanperumal8716
@parthibanperumal8716 Жыл бұрын
உணமையான அன்பின் வெளிப்பாடு நீங்கள் கொடுத்துவைத்தவர்
@bharathidarshanram249
@bharathidarshanram249 Жыл бұрын
Edha vida ungalukku vera eanna venumma 😀
@hudsontaylor92
@hudsontaylor92 7 ай бұрын
தாத்தாவின் கண்ணில், மருமகளின் கண்ணில் அழகாகத் தெரியாவிட்டாலும் பேரக் குழந்தைகளுக்கு அம்மாச்சிதான் அழகு!
@ethirajansarukarthik3155
@ethirajansarukarthik3155 Жыл бұрын
நல்ல வளர்ப்பு, மரியாதையான பேச்சும் குழந்தை, அளவுக்அதிகமான அன்பு,நிதானமான பதிவு ❤❤❤❤❤SUPER SIR,👌👍👏👏👏🖤❤🙏🏻💝
@kanniyammala2358
@kanniyammala2358 Жыл бұрын
அருமையாக குழந்தையிடமிருந்து பதிலை வரவழைத்த ஆசிரியருக்கு சபாஷ். வாழ்த்துக்கள் சார்.
@tamilshortstories5546
@tamilshortstories5546 Жыл бұрын
‌குழந்தை யை விட அழகாய் பேசும் வாத்தியாருக்கு வாழ்த்துக்கள்❤
@krishnasamyvenkatesanvenka3178
@krishnasamyvenkatesanvenka3178 Жыл бұрын
அன்பான ஆசிரியருக்கு தலை வணங்குகிறேன்
@parthibanperumal8716
@parthibanperumal8716 Жыл бұрын
சூப்பர்மேன் நீபெரிய ஆளா வரனுன்டா செல்லம் சிவபெருமான் ஆசீர்வதிக்கட்டும்
@chinnamanic8380
@chinnamanic8380 Жыл бұрын
அருமை sir நல்ல அணுகுமுறை நானும் ஒரு தமிழாசிரியர் கண்கள் கலங்கின மேலும் உங்கள் பணி மென்மேலும் வளர்ந்து கொண்டே இருக்கும் நன்றி sir chinnamani chandran கீரைப்பட்டி
@r.balamuruganr.balamurugan4894
@r.balamuruganr.balamurugan4894 Жыл бұрын
ஆசிரியரின் அணுகுமுறை நன்று.
@jayadavid293
@jayadavid293 Жыл бұрын
அருமை நல்ல வழிநடத்தல்‌ வாழ்க ஆசிரியர் குலம்
@gnanavadivu8313
@gnanavadivu8313 Жыл бұрын
ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
@raashidahamed8925
@raashidahamed8925 9 ай бұрын
சிறந்த ஆசிரியர் ! நல்லாசிரியர், வாழ்த்துகள் !
@ViVo-dg7jy4545
@ViVo-dg7jy4545 Жыл бұрын
விளைகொடுத்து வாங்க முடியாத வயசு போனாதிறும்பாதா புன்னிய வயசு.. நன்றி
@kavitha2562
@kavitha2562 Жыл бұрын
அட தங்கமே செல்ல குட்டி 🤩🤩 🥰👏👏💐👌👌
@rahu8717
@rahu8717 24 күн бұрын
நானும் ஆசிரியன்.. ஆனால் பெயரில் மட்டுமே. உண்மையில் அவர்களின் தாயுமானவன். என் மாணவன் என் உலகம் ❤
@jayaseelan3766
@jayaseelan3766 6 күн бұрын
பிள்ளையின் பேச்சு அருமை. செம்ம. 👌👌
@kalyanaraman7803
@kalyanaraman7803 Жыл бұрын
Every teacher should handle the children in this way
@anandrajs2730
@anandrajs2730 Жыл бұрын
பிளீஸ் really Beautiful , sathiyan management artist did . நம்ம சமுதாயத் எப்பவுமே காக்க வேண்டியது நமது கடமை . Really Nan என்னய feel pantren
@p.alagaralaguthennavan9666
@p.alagaralaguthennavan9666 10 ай бұрын
ஆசிரியருக்கு வாழ்த்துகள். இவரை போன்ற ஆசிரியர்கள் தமிழ் தாய் மொழியை சரியாக பேசத் தெரியாமல் ஆங்கிலம் கலந்து பேசுவது அவமானமாகவும் வேதனையாகவும் இருக்கிறது. 0:57
@kavithanaveen8471
@kavithanaveen8471 Жыл бұрын
எங்கே அந்த ஆயா அழைத்து வாருங்கள்
@paramasivamashokan1974
@paramasivamashokan1974 Жыл бұрын
துவக்க பள்ளிகளில் பெண் ஆசிரியர் வேண்டும் அப்போதுதான் குழந்தைகளின் மனநிலைக்கேற்ப பாடம் நடத்த முடியும் என்ற பரவலான கருத்திற்கு முற்றுபுள்ளி வைத்த ஆசிரியர் வாழ்க
@rajeevanraj657
@rajeevanraj657 11 ай бұрын
ஆயா ஒரு பொக்கிஷம் சார் யாருக்கும் கிடைக்காத ஒரு வரம் ...❤
@CSATHYAKUMARS
@CSATHYAKUMARS Жыл бұрын
Vathi ur English vera level
@sibisuruthit9622
@sibisuruthit9622 5 ай бұрын
😂🤣🤣
@gsph2395
@gsph2395 Жыл бұрын
இது மாதிரி தான் இருக்க வேண்டும் school and colleges!!
@anitha7088
@anitha7088 Жыл бұрын
Chinna vaiyasula alagna pasuchu and panivu super cute da chellam❤❤❤❤
@shankarvellakasi2622
@shankarvellakasi2622 Жыл бұрын
ஆசிரியர் அனுகும்முரை தன்னம்பிக்கை அந்த குழந்தைக்கு.
@rajagomathi3225
@rajagomathi3225 Жыл бұрын
அழகு செல்லம்❤
@subadrasankaran4148
@subadrasankaran4148 10 ай бұрын
Atlast the teachermade the child smile congrats every teacher should behave like this to all the students
@jananijanani3650
@jananijanani3650 Жыл бұрын
Grandparents love is always special 😍😍💞😍💛🔥
@indraramakrishnan9685
@indraramakrishnan9685 Жыл бұрын
Very good and useful video. The conversation touched the heart
@sriramans5388
@sriramans5388 Жыл бұрын
Patti meedhu ulla anbu super chellam. Kai katti mariyathaiyaga sollum panbhu keep it up.
@sowkethkhan3267
@sowkethkhan3267 Жыл бұрын
REALLY EXCELLENT BOY VERY VERY GOOD BOY VERY NICE ANSWERS GOD BLESS YOUR ALL FAMILY MEMBERS
@jvij-bv8vp
@jvij-bv8vp Жыл бұрын
Ippadi ellarum irunthal evalavu pillaikalin valkai alakai iruntherukkum koncham anpo kaddungal 🙏🙏❤️nengal kannukku therijum Angels 🙏🙏❤️❤️
@bargathbilal6002
@bargathbilal6002 Жыл бұрын
Cute n disciplined answer
@bharathi2507
@bharathi2507 Жыл бұрын
Super cute boy ❤❤❤❤
@vigneshkumarkrish5215
@vigneshkumarkrish5215 Жыл бұрын
Ethu than teacher,s Talent..... E tha Ella teacheram follow pannanum
@KThiruvasugi
@KThiruvasugi Жыл бұрын
Very good teacher
@user-qf2ox2zq8c
@user-qf2ox2zq8c 5 ай бұрын
Cute boy and cute smile😂 and the good teacher god bless you both of them
@indrajithmechanical962
@indrajithmechanical962 10 ай бұрын
யாரிடமும் கைகட்டி நிற்க தேவை இல்லை
@ramarajrms4283
@ramarajrms4283 Жыл бұрын
Very smart boy and also class tr..💐🙏💐👌🤝👍🌹🌹🌹🌹🌹
@kanchanamala3664
@kanchanamala3664 Жыл бұрын
ஆசிரியர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்.தமிழ்பேசினால் முழுமையாகத் தமிழில் பேசுங்கள்.ஆங்கிலம்பேசினால் முழுமையாக ஆங்கிலத்தில் பேசுங்கள்.இப்படி அதிகப்படியான ஆங்கில வார்த்தைகளை இணைத்து தமிழ் பேசும்போது குழந்தைகள் இரண்டு மொழிகளி லும் வல்லவர்களாவது தடை படுகிறது. வாழ்கவளமுடன்.
@vijayaganapathy4135
@vijayaganapathy4135 Жыл бұрын
There is no good boy or bad boy Only good action or bad action And crying for grand mother is not bad One has to talk and explain to the child Let the child vent his emotions
@fsmusic7874
@fsmusic7874 Жыл бұрын
Now Behindwoods will search for that Aaya and take 30min Interview 😂
@gomathys2411
@gomathys2411 Жыл бұрын
Evlo azhaga ella questions kum badhil soldrar indha kutty
@shanthia211
@shanthia211 Жыл бұрын
Alagu kutty chellam❤❤❤
@murajendran
@murajendran Жыл бұрын
தாத்தா பாட்டி அன்பை தடுத்து விடும் அம்மாக்களால் வந்த வினை
@NCHRE
@NCHRE Жыл бұрын
Maanava kuzhandhai azhagaga kaikatti nirpadhey oru azhagu. AVM Thiru Saravanan Sir pondru kaikatti nirkkiraar.
@srinivaskalyan1961
@srinivaskalyan1961 8 ай бұрын
Any child we could see the the god inside is an evident on this conversation with the child . We should also appreciate the love and affection shown by the aaayaa on this child. Very true and triggers a different feeling altogether. God bless the child.
@loganathanr9630
@loganathanr9630 10 ай бұрын
ஆயா மேல் அவ்வளவு பாசம். ஆயா வந்துவிடுவார்கள் தம்பி கவலை வேண்டாம் போய் படி என்றல்லவா சொல்லியிருக்க வேண்டும்.
@esakipapa2969
@esakipapa2969 Жыл бұрын
என்..தங்க...குட்டி.எவ்வளவு அரிவாகபேசுகிறான்.சொல்லம்.நல்லாபடி...டா..அழகுடாது.பாட்டிவந்துருவாங்க..💋💕💞
@subbumani3236
@subbumani3236 Жыл бұрын
Setting video சில மாதங்களுக்கு முன்பு சோறு தான் முக்கியம் என்று கூறிய அதே சிறுவன்
@bharath0742
@bharath0742 5 ай бұрын
நல்ல வளர்ப்பு அருமையான ஆசிரியர்
@srihari4246
@srihari4246 Жыл бұрын
Super. Sir
@RanjaniManish
@RanjaniManish Жыл бұрын
I am also a teacher in 5th std.. but K.G kutties parkum podhu என்னையே மறந்து கொஞ்சனும் போல தோணும்.. mam lam rounds வருவாங்க.. போன பின்ன K.G classes cross பண்ணும் போது குட்டீஸ் ஏதாச்சும் cross panna camera ku தெரியாம கண்ணத்த பிடிச்சு கிள்ளி முத்தம் கொடுத்துட்டு தான் போவேன்.. ஐயோ அதுங்க வெட்க படுற அழகு இருக்கே இதே மாதிரி 1000 videos போடலாம்...😘😘😘 🥰🥰🥰 Lovely babies..
@lingam1650
@lingam1650 Жыл бұрын
அய்யோ கடவுளே ஆயான்னாஎல்லோருக்குமபலகோடிமடங்கு பிடிக்கும் அதுதான் என்னவென்றே தெரியவில்லை
@najimunishajinna7805
@najimunishajinna7805 10 ай бұрын
Petrorin anbu ullaththil ulladhu thatha patti anbu velippadaiyanadhu.
@PadmanabanSrinivasanAnandasaya
@PadmanabanSrinivasanAnandasaya 4 ай бұрын
Sincere Love and affection is indicated by Tears..❤❤🙏🙏
@user-on1km4bt1h
@user-on1km4bt1h 8 ай бұрын
என் தங்கமே இலங்கையில் இருந்து நவின் மாமாவின் அன்பு முத்தம் ❤❤❤❤❤❤
@stellasanthosh8643
@stellasanthosh8643 Жыл бұрын
எந்த குழைந்தையூம் நல்ல குழைந்தை தான் மண்ணில் பிறக்கையேலே நால்வனாதும் கெட்டவணவாவதும் .அன்னை வளர்பிநீலே . அன்னை வளர்ப்பீனிலே என்று கவிஞர் பாடி வைத்தார் . இப்போ ஃபோன் வளர்குது..
@elangovane8534
@elangovane8534 Жыл бұрын
இது ரொம்ப பழசுப்பா
@little_moon916
@little_moon916 11 ай бұрын
VERY VERY NICE BOY🎉🎉🎉
@Kselina2917
@Kselina2917 10 ай бұрын
That sir was patient. Goodjob sir
@mathangis598
@mathangis598 Жыл бұрын
That shake hand was so cute 😍😍😍😍
@parameswari4146
@parameswari4146 Жыл бұрын
Cellla cutti malai pecci alagu.❤
@babug4754
@babug4754 Жыл бұрын
vathiyar romba alaga pesuraru entha Mathiri thangamana vathiyar vaalthukal sir babu.g karaikudi
@kalishwaranm4873
@kalishwaranm4873 Жыл бұрын
Hi
@babug4754
@babug4754 Жыл бұрын
@@kalishwaranm4873 hai sir 🤝🏻💐
@vijayanp8856
@vijayanp8856 Жыл бұрын
ayya neenkatha kadavul.antha malalai pechu pakkum pothu arumai.
@varshitha6730
@varshitha6730 Жыл бұрын
அந்த குழந்த ஆயாவ miss பண்றானா அங்க அப்பா அம்மாகிட்ட சொல்லி ஒரு வீடியோகால்ல கூட அவங்க ஆயாகிட்ட பேசவச்சா புரிந்து கொள்ளப்போகின்றது குழந்தை தற்காலபிரிவு ஒரு சாதாரணநிகழ்வு என்று....
@MsHSpring
@MsHSpring 5 ай бұрын
I just wanna hug and kiss the cute little one ❤.. So so adorable
@user-qt4bl1hr8z
@user-qt4bl1hr8z 6 ай бұрын
அம்மா நன்றிகள்
@c.jaganathanc.chandrasekar2082
@c.jaganathanc.chandrasekar2082 7 күн бұрын
மழலை குரல் அழகு🎉🎉🎉🎉
@jerecarojerelineimmani6327
@jerecarojerelineimmani6327 Жыл бұрын
Ultimately that Sir's English is very good.
@Kalaiselvi-fb4cn
@Kalaiselvi-fb4cn Жыл бұрын
👌🙏super cute sellam. and🎉 super 💯🙏sir Weldon sir💐🌹
@jenifershela8037
@jenifershela8037 Жыл бұрын
Indha Papa uniform enga school uniform madhiri iruku my school name Kanchi global matriculation school
@umarkathap8487
@umarkathap8487 5 ай бұрын
கைய கட்டி நிக்கிறது அழகு 😍💓
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 10 ай бұрын
ஆற்றல் மிக்க அறிவை போதிக்கும் ஆசிரியரே அன்பும் இரக்கமும், கருணையும் நிறம்ப உள்ள இந்தக் குழந்தைக்குத் தமிழை நல்லா சொல்லிக் கொடுங்க ஐயா ! டாடி மம்மி படிக்க அவன் என்ன லண்டனிலா படிக்கிறான்? ஆயா இல்லையேன்னு அழுகிற குழந்தைக்கு அம்மா அப்பான்னு சொல்லிப் பழக்குங்க நன்றி !
@user-lr6im3uk1q
@user-lr6im3uk1q Жыл бұрын
அருமையான ஆசிரியர் அழகு தம்பி.. இருந்தாலும் தங்லீஸ் ல பேசி தமிழை கொல்லாதீங்க சார் 🙏
@shaikabdulkadhar573
@shaikabdulkadhar573 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வணக்கம் vallganalamudan pallandu
@johnmaria7701
@johnmaria7701 11 ай бұрын
Cry and come தான் super.
@shobanar8651
@shobanar8651 Жыл бұрын
Everyones mind voice : DAMN ....lucky Aya with such cute perandi ...crying even 2 days after she left! 🎉
@nadasonjr6547
@nadasonjr6547 5 ай бұрын
நல்லது ஆசிரியரே. ஒரு வருத்தம் மொத்த உரையாடலில் ஆங்கிலம் பாதிக்கு மேல் உள்ளது.ஒரு வேளை இது தனியார் ஆங்கில மோகம் உள்ள பள்ளியோ? மகாகவி கூற்று ஞாபகம் வந்துவிட்டது.ஞாமறிந்த மொழிகளிலே......
@vickyanna5411
@vickyanna5411 Жыл бұрын
ஆயாவையும் காண்பியுங்கள் 😢
@sthalasvonsuppiah6384
@sthalasvonsuppiah6384 Жыл бұрын
லட்டு பாப்பா 😘😘😘
@jesudasonsuganthamalar6989
@jesudasonsuganthamalar6989 Жыл бұрын
Cute baby god bless you
@thameemansari3066
@thameemansari3066 7 ай бұрын
நீதான்யா ஒரிஜினல் வாத்தி 😍😍
@rekhakarthick412
@rekhakarthick412 Жыл бұрын
Sir voice super ah irukku😍kutty cuteness overloaded
@kiruthigadevi9719
@kiruthigadevi9719 Жыл бұрын
Thanga pulla❤❤❤❤❤❤❤❤❤❤❤
@thiksadchithika377
@thiksadchithika377 Жыл бұрын
Maa shaa Allaah
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 2,8 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 7 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 28 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 2,8 МЛН