No video

என்ன நினைத்து என்னை HD Video Song | நெஞ்சில் ஓர் ஆலயம் | கல்யாண் குமார் | விஸ்வநாதன் ராமமூர்த்தி

  Рет қаралды 39,576

Pyramid - Audio

Pyramid - Audio

Күн бұрын

Watch this Video Song "Enna Ninaithu Ennai" from Nenjil Or Aalayam.
Song: Enna Ninaithu Ennai
Star Cast: Kalyan Kumar, Devika
Music: Viswanathan Ramamoorthy
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#kalyankumar #devika #viswanathanramamoorthy #pyramidaudio

Пікірлер: 16
@vinothkumar-du2mh
@vinothkumar-du2mh 9 ай бұрын
கவிஞர் வரிகள்... உன்னை அழைத்துச் செல்ல எண்ணும் தலைவனிடம் என்னையே நான் தர மறுப்பேனா... எத்தனை அன்பு... ஒரு வாக்கியத்தில் ஒரு புத்தகத்தின் சாராம்சம்.. கண்ணதாசன் ஒரு காவியம்.
@ramakrishnansubramanian3447
@ramakrishnansubramanian3447 10 сағат бұрын
What a composition by the great Viswanathan Ramamurthy and what a soul stirring rendition by PS. அதெல்லாம் ஒரு காலம்!!
@ramakrishnansubramanian3447
@ramakrishnansubramanian3447 10 сағат бұрын
And what a கவித்துவம் by கவியரசர்!!
@aravinth8879
@aravinth8879 Жыл бұрын
தேவிகாவின் நடிப்பு இயல்பான ஒன்று.
@sivashankar2347
@sivashankar2347 2 ай бұрын
"வாழ்க்கை கனவுகளை களைத்தாயோ வாசல் கதவு திறந்தது என்று நினைத்தாயோ "
@chandruchandruannalakshmi
@chandruchandruannalakshmi Жыл бұрын
மரண படுக்கையில் ஒரு பழைய நினைவா.....இதயம் தாங்காது சுசீலாம்மா தேவிகாம்மா இந்த பாட்டை பார்த்தவுடன் கணவன் மனைவி எல்லாம் அமைதி ஆகிவிடுவார்கள்.....
@ordiyes5837
@ordiyes5837 Жыл бұрын
தேவிகாவின் நடிப்பு பிரமாதம்.
@arumugamkasiyapillai
@arumugamkasiyapillai Жыл бұрын
அற்புதமான காவியம்மறக்கமுடியாதகாவியம்
@pravichandran2266
@pravichandran2266 Жыл бұрын
இனிமை இனிமை இனிமை!
@ramamoorthy.vramamoorthy.v5532
@ramamoorthy.vramamoorthy.v5532 Жыл бұрын
Golden words
@helenpoornima5126
@helenpoornima5126 Жыл бұрын
அழுகை தரும் பாடல் 👸
@riazahamed5294
@riazahamed5294 Жыл бұрын
Nice and tearful song teenage rememberance
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Enna,ninaithuu,azhaithal,enna Entha,mathiri,padal,kidaithathe Athuve,podhum
@Jothibasschokkalingam1960
@Jothibasschokkalingam1960 Жыл бұрын
என் இதயதேவதை நாகேஸ்வரிக்கு இக்காதல் கீதம் சமர்ப்பனம்
@murugappanoldisgold1295
@murugappanoldisgold1295 Жыл бұрын
How is it ! Dear youngsters.
@Balav1881
@Balav1881 Жыл бұрын
Like honey pours in the ear Sir.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН
Алексей Щербаков разнес ВДВшников
00:47
CHOCKY MILK.. 🤣 #shorts
00:20
Savage Vlogs
Рет қаралды 29 МЛН
வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைத்த பாண்டிச்சேரி கௌதமி | நடுவர் மகாராஜா | Manjunathan Pattimandram
59:06
மஞ்சுநாதன் ६ மகாராஜா கலைக்குழுவின் பட்டிமன்றம்
Рет қаралды 26 М.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН