என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்..? ஓசியில் கிடைத்தால் இப்படித்தான்..!

  Рет қаралды 239,133

Polimer News

Polimer News

3 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
என்ன வளம் இல்லை இந்த திரு நாட்டில்..? ஓசியில் கிடைத்தால் இப்படித்தான்..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.

Пікірлер: 631
@happyrecal
@happyrecal 3 жыл бұрын
இந்த ரெண்டு கட்சிகளின் 50 ஆண்டு கால ஆட்சியின் வெற்றி . இன்னும் மக்களை இப்படியே ஏழைகளாகவும், இலவசதிற்கு பிச்சை எடுக்க வைத்திருப்பதும் 🎉👍
@MuthuKumar-jz7yr
@MuthuKumar-jz7yr 3 жыл бұрын
உண்மை
@swapnanaresh5703
@swapnanaresh5703 3 жыл бұрын
200 percent TRUE
@prabhu7754
@prabhu7754 3 жыл бұрын
🤣 அது இன்னும் இந்த முட்டாள் மக்களுக்கு புரியவில்லையே!!
@user-sh9dv4mj6j
@user-sh9dv4mj6j 3 жыл бұрын
@@prabhu7754 நம்மள மாதிரி வெளிப்படையாக பேசினா தூக்கி ஜெயிலில் போட்டுவிடுவது.
@prabhu7754
@prabhu7754 3 жыл бұрын
@@user-sh9dv4mj6j 🤷‍♂️எப்படியோ இந்த தமிழ்நாடு நாசமாய் போக போறது உறுதி..
@kaliwoodmovie
@kaliwoodmovie 3 жыл бұрын
தேர்தல் என்பதே நமக்கு தீபாவளியும் பொங்கலும் தானே வேல்ராஜ் 😂😂😂😂😂
@mathashop9655
@mathashop9655 3 жыл бұрын
ranjith
@makeshkumar8887
@makeshkumar8887 3 жыл бұрын
அருமை
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 3 жыл бұрын
கேவலம் கெட்ட இந்தியா ஓசியில் அல்லாடிக்கொண்டு திரியும் கேவலங் கெட்ட மனித வளத்தை பார்க்கும் பொழுது ஒரு தேவை இல்லாத மனிதர்கள் இவர்களே அணுகுண்டு தாக்குதல் நடத்தி அளித்தாலும் no problem
@kaliwoodmovie
@kaliwoodmovie 3 жыл бұрын
@K,net network 💓💓💓💓
@ammadhamumsammadham1695
@ammadhamumsammadham1695 3 жыл бұрын
அதென்னமோ உண்மைதாங்க.
@karthickkarthi5697
@karthickkarthi5697 3 жыл бұрын
இதுல என்ன தப்பு இருக்கு அது வெயில காஞ்சு போறதுக்கு பதிலா நாம எடுத்துட்டு போறோம் ,Black Friday offer போட்டா Americala kuda இத தன பன்றாங்க
@pharathpharath3726
@pharathpharath3726 3 жыл бұрын
Super
@gayu_edits4694
@gayu_edits4694 3 жыл бұрын
Mm aama
@lonelycreations4741
@lonelycreations4741 3 жыл бұрын
க௫ம்பு தனக்கு தரவில்லை என்று கூறி அழுத வேல்ராஜ்😂😂
@sajithsajithk7137
@sajithsajithk7137 3 жыл бұрын
O ga comment super
@isaimazhai3307
@isaimazhai3307 3 жыл бұрын
வேல லெவெல் தல
@parimala.sparimala.s399
@parimala.sparimala.s399 3 жыл бұрын
Super 😂😂
@karpagam7882
@karpagam7882 3 жыл бұрын
🤣🤣🤣
@insanlearningstyle8252
@insanlearningstyle8252 3 жыл бұрын
கேவலம் கெட்ட இந்தியா ஓசியில் அல்லாடிக்கொண்டு திரியும் கேவலங் கெட்ட மனித வளத்தை பார்க்கும் பொழுது ஒரு தேவை இல்லாத மனிதர்கள் இவர்களே அணுகுண்டு தாக்குதல் நடத்தி அளித்தாலும் no problem
@user-fb2xt8dv2q
@user-fb2xt8dv2q 3 жыл бұрын
மக்கள் சொத்து மக்களுக்கே
@jrcreative2645
@jrcreative2645 3 жыл бұрын
Mm amaa
@kowsisolomon985
@kowsisolomon985 3 жыл бұрын
Massu...
@suriya3210
@suriya3210 3 жыл бұрын
ஒரு பொருள் வீண் ஆகாமல் மக்களுக்கு கிடைத்தால் தப்பு இல்லை பாலிமர்
@vijilakshmi9399
@vijilakshmi9399 3 жыл бұрын
Food waste thappu.
@user-cn5pn3sm1b
@user-cn5pn3sm1b 3 жыл бұрын
வீணா வெடிக்க போற பலூனை ஏன் விட்டு வைக்க! அதையும் விட்டு வைக்க மாட்டோம்ல! 🤣🤣 நாங்க எல்லாம் யாரு!!
@vijayakumarm753
@vijayakumarm753 3 жыл бұрын
கூடத்துல வைச்ச வாழை மரத்தையும்,🍌🍌 கரும்பு கட்டயும்🎋🎋 இவனுங்க தூக்குனானுங்க, ஆட்சிக்கு வந்ததும் வாழை தோப்பையும், 🍌🍌 கரும்பு தோட்டத்தையும் 🎋🎋 அவனுங்க தூக்குவானுங்க..இதெல்லாம் அரிசியல்ல சகஜம்மாப்பா💣💫..😜😜
@balaji-tamil-game
@balaji-tamil-game 3 жыл бұрын
கரும்புக்கே இப்படி என்றால் காசுக்கு?
@s.vishnuvardhan5386
@s.vishnuvardhan5386 3 жыл бұрын
கூட்டம் முடிந்ததும் அந்தப் பொருட்களை வீணாக போய்விடும் அதனால் மக்கள் எடுத்து செல்வதில் தவறு ஒன்றும் இல்லையே..👍👍
@prathithamurali6624
@prathithamurali6624 3 жыл бұрын
உழைத்தவனுடைய உரிமை யை கொடுத்துவிட்டால் அவன் ஏனைய்யா ஓசிக்கு அலைய போகிறான்
@srichaithanya.me.
@srichaithanya.me. 3 жыл бұрын
இப்படி பஞ்ச மனநிலையிலும் வறண்ட வழக்கை தரத்திலும் மக்கள் இருக்கும் வரைதான் ஜனநாயகம் என்ற பெயரில் அரசியல் வாதிகளால் சுரண்ட முடியும்.
@shankar6563
@shankar6563 3 жыл бұрын
இப்படிக்கு கரும்பு கட்டை அலேக்காக தூக்கி கொண்டு ஓடும் உங்கள் வேல்ராஜ்🤣😂🤐
@SenthilKumar-cp9um
@SenthilKumar-cp9um 3 жыл бұрын
காலையிலயே கரும்புபோல் இனிப்பான செய்தி சொன்ன வேல்ராஜ் 😂👌
@aarunaarun-qy2ig
@aarunaarun-qy2ig 3 жыл бұрын
இந்த மாதிரி மக்களை வைத்துக் கொண்டு நல்ல முதல்வர்களை எப்படி தேர்ந்தெடுக்க முடியும்
@lotus5452
@lotus5452 6 ай бұрын
Enga waste ahh porada avanga use panna enna?? Mudhamachara varaverka ivlo porula waste pannalam aana makkal edukradu thappa???
@prithivanan9171
@prithivanan9171 3 жыл бұрын
இது பிரசாரத்துக்கு வந்த கூட்டம் இல்ல பிரியாணிக்கு வந்த கூட்டம்😁😁
@vsinfotech3886
@vsinfotech3886 3 жыл бұрын
😂😂😂😂
@extrasugar809
@extrasugar809 3 жыл бұрын
3 வருஷத்துக்கு ஒரு முறை தேர்தல் வந்தா இந்த நாடு நல்லா ஆகிடுமோன்னு தோணுது,,🤔??
@user-cn5pn3sm1b
@user-cn5pn3sm1b 3 жыл бұрын
அப்படியா தோணுது! அப்பையும் வாய்ப்பு குறைவு தான்! 🤔
@isaimazhai3307
@isaimazhai3307 3 жыл бұрын
வருஷம் வருஷம் வந்த இன்னும் அற்புதமா இருக்கும்
@muthumari4888
@muthumari4888 3 жыл бұрын
Adai election conduct pana evalo money spend agum theriuma athu ellam public tax money tha unga kaasu ennoda kaasu than
@extrasugar809
@extrasugar809 3 жыл бұрын
@@muthumari4888 நம்ம காச கொள்ளையடிக்காம நமக்கு ஒழுங்கா செலவு பண்ண வருஷத்துக்கு ஒரு எலக்சன் வைக்கலாம் தப்பு இல்ல,,
@user-vd9tn5ub8v
@user-vd9tn5ub8v 3 жыл бұрын
கோவிலுக்கு, வெளியே இருக்குற செருப்பை 👠 கூட விட்டுவிக்குறது இல்ல... இது என்ன சொல்லவா வேணும்..
@s.perumals.perumal4808
@s.perumals.perumal4808 3 жыл бұрын
சனிப்பெயர்ச்சி அன்று சனிபகவான் கோவிலுக்கு சென்றேன் திரும்ப வந்தால். செருப்பை காணோம். ஆனால் இந்த சம்பவம் அப்படிஇல்லை இவை திங்கர பொருட்கள் அதை எடுத்து செல்வது தவறில்லை. சரி அதை பொது மக்கள் எடுக்க வில்லை என்றால் அந்த கட்சிக்காரர்கள் எடுத்து வந்த விலைக்கு விற்று விட்டு சென்று இருப்பார்கள். மக்கள் சொத்து மக்கள் எடுப்பது எந்த விதத்திலும்தவறில்லை.
@user-cn5pn3sm1b
@user-cn5pn3sm1b 3 жыл бұрын
வெற்றி நடை போடும் தமிழகமே!!😂😂😂
@umanatarajan0809
@umanatarajan0809 3 жыл бұрын
😂😂😂
@mahalingamyaso8062
@mahalingamyaso8062 3 жыл бұрын
இதெல்லாம் ஒரு செய்தி..ஒரு மனுசனா வரவேட்க இவ்வளவு செலவு பண்ணினவர்களை விட்டு விட்டு மக்களை ஏன் கேவல படுத்துக்கிறீர்கள் 😠😠😠
@saravananbakkiya5094
@saravananbakkiya5094 3 жыл бұрын
True
@sathiya.m3614
@sathiya.m3614 3 жыл бұрын
Athulam solamatiga😲
@unknownpa5677
@unknownpa5677 3 жыл бұрын
இப்படி தான் நம் நாட்டில் வளங்கள் அரசியல்வாதியால் சுரண்டப்படுகிறது
@zionandjerusalem9999
@zionandjerusalem9999 3 жыл бұрын
Thy enjoying pongal today happy Pongal 🤣😂☝️🤣😂😂
@ohmprakash.b2970
@ohmprakash.b2970 3 жыл бұрын
இ௫க்கின்றவர்கள் வைக்கிறான் இல்லாதவர்கள் எடுத்துஷ்கிறான்
@ajcreations7119
@ajcreations7119 3 жыл бұрын
சோமாலியாவின் நிலைமையை நோக்கி நகரும் தமிழகம்...ரொம்ப வேதனைக்கு உரிய காணொளி
@crazyguy5832
@crazyguy5832 3 жыл бұрын
Police mind voice : deii yengalkum knjm vittu vainga da😅😂
@Sudalaisk
@Sudalaisk 3 жыл бұрын
எதுவும் கிடைக்காத சோகத்தில் -வேல்ராஜ்🤣🤣🤣
@ashokr7978
@ashokr7978 3 жыл бұрын
Thiruntha makkal .ithu thaan political party victory.political party fully understand people mentality.
@vigneshwaran2807
@vigneshwaran2807 3 жыл бұрын
அருமையான கமெண்ட்ஸ் வாழை மரத்துக்கு மொட்டை அடித்தல்
@Noodlestheory
@Noodlestheory 3 жыл бұрын
என்னம்மா இப்படி பண்றீங்கலேமா....நாய்க்கு எலும்பு போட்டு விட்டு வீட்டை கொள்ளை அடிப்பது
@neethuraj7600
@neethuraj7600 3 жыл бұрын
Avanga pandratha vida.. Velraj Anna neenga soldrathu thaan comedy ahh irukku 🤣🤣🤣🤣
@SK-ss2dg
@SK-ss2dg 3 жыл бұрын
அரசியல் வாதிகள் கடைசி வரைக்கும் மக்களை அடி முட்டாளாகவே வைத்திருப்பார்கள்🤣🤣🤣
@Idhalya_Idhalya
@Idhalya_Idhalya 3 жыл бұрын
எனக்கு கிடைக்காத காரணத்தால் இந்த செய்தி வெளியிடுகிறேன் பாலிமர் செய்திகளுக்காக உங்கள் வேல்ராஜ்
@lonelylover1674
@lonelylover1674 3 жыл бұрын
இதுதான் வெற்றிநடைபோடும் தமிழகம்
@Jonymoses3103
@Jonymoses3103 3 жыл бұрын
மறைத்திருந்து அசராமல் வீடியோ எடுத்தார் வேல்ராஜ் அண்ணன் 😂😂😂😂
@thalapathyrajesh1820
@thalapathyrajesh1820 3 жыл бұрын
எங்க டா தம்பி வேல்ராஜ் காணோம் 🙄
@sivajambothi
@sivajambothi 3 жыл бұрын
தனக்கு கிடைக்கவில்லை என்று கனத்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்
@devanrajraj9110
@devanrajraj9110 3 жыл бұрын
வார்த்தை ஜாலம் விளையாடுது நம்ம ரஞ்சித்துக்கு
@evangelinmoses7003
@evangelinmoses7003 3 жыл бұрын
மக்கள் உடமை மக்களுக்கே
@rkpandian112
@rkpandian112 3 жыл бұрын
இலவசத்திற்க்கு நம்ம ஊர்ல எப்போதுமே 😂😂😂📌
@mayilaikavikuyeilmultimedi6856
@mayilaikavikuyeilmultimedi6856 3 жыл бұрын
வெளிநாட்டுக்காரர்களை நாம் விமர்சிக்கிறோம் வேடிக்கையாக இதை பார்க்கும்போது சிரிப்பதா? வருந்துவதா?
@zionandjerusalem9999
@zionandjerusalem9999 3 жыл бұрын
2:08 that grandma 🤣😂
@raghavanraghavan109
@raghavanraghavan109 3 жыл бұрын
டேய் பாலிமர் நீ யோக்கியன் டா... ரெண்டு கூட்டத்துல நடந்தத பொதுவா சொல்ற...ஆனா சன் நியூஸ் ல ஆளுங்கட்சி கூட்டத்த மட்டும் தான் சொன்னானுங்க....
@mr.innocentms2961
@mr.innocentms2961 3 жыл бұрын
மக்கள் இந்த நிலைக்கு அனதற்கு காரணம் யார்?
@rameshsankaran6581
@rameshsankaran6581 3 жыл бұрын
அருமையான காட்சிகள்,
@ashwin734
@ashwin734 3 жыл бұрын
கரும்பு திருட சென்ற வேல்ராஜை குமுறு டப்ப பாடலுடன் குமுறு கஞ்சி காச்சிய போலிஸ்
@jamesaswin1524
@jamesaswin1524 3 жыл бұрын
Poda useless
@pharathpharath3726
@pharathpharath3726 3 жыл бұрын
😁😁😁
@vishwa-TN787
@vishwa-TN787 3 жыл бұрын
அப்புறம் வீணா தான்யா போகும் ....கொண்டு போகட்டும் விடு வேல்ராஜ்
@adhibanmanirathnam1206
@adhibanmanirathnam1206 3 жыл бұрын
வீணாக போகாமல் மக்கள் சாப்பிடுவது ஒன்றும் தவறில்லை
@kalaranikalaranipalani5396
@kalaranikalaranipalani5396 3 жыл бұрын
இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என வீரப்பா அவர்கள் சொன்ன சினிமா வசனம் நினைவு வருகிறது .
@Prabu_Lakshmanan
@Prabu_Lakshmanan 3 жыл бұрын
இப்போது தான் மக்கள் பணம் மக்களிடம் முறையாக சென்றுள்ளது. மேலும் இது போன்ற கட்சி கூட்டங்கள் அடிக்கடி நடை பெற்றல் பொது மக்கள் பயன் பெறுவர்
@ravirajvlogs459
@ravirajvlogs459 3 жыл бұрын
கடைசிவரை ஒரு பலூன் கிடைக்காத வேதனையில் துக்கம் தொண்டை அடைத்து கண்ணீருடன் உங்கள் வேல்ராஜ் 😭😭😭
@chennaikings2638
@chennaikings2638 3 жыл бұрын
Super மக்கள் சாப்பிடட்டும்
@RPT2020
@RPT2020 3 жыл бұрын
அடேய் நீங்க எல்லாம் ஆன்மை உள்ளவர்களா இருந்தால் அதிமுக செய்யும் ஊழல் செய்திகளை வெளியிடுங்கள் பார்க்கலாம்....
@MAHISTORY-yj8qt
@MAHISTORY-yj8qt 3 жыл бұрын
ஆசை யாரை விடும் அது எல்லார் மனதிலும் வேரை விடும் 😂😂😂❤️❤️
@mynameismurugavel6532
@mynameismurugavel6532 3 жыл бұрын
இவர்கள் தான் நாட்டின் குடிமகன்கள். இவர்கள் தேர்ந்தெடுக்கும் தலைவன் எப்படி இருப்பான்?
@balajikumar7683
@balajikumar7683 3 жыл бұрын
பாலிமர் உங்க செய்தி அருமையோ அருமை
@ramprasath939
@ramprasath939 3 жыл бұрын
இனிமேல் ஓட்டுரிமையை அதற்கான தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் கொடுக்க வேண்டும்......
@marimuthuukkadamchanel4644
@marimuthuukkadamchanel4644 3 жыл бұрын
பணகாரன இருந்த இங்க ஏங்க வர போறங்க ஏழை பாத்தா ஓசி னு சொல்றாங்க
@gardentricksforall1781
@gardentricksforall1781 3 жыл бұрын
இந்த மக்கள் தான் ஆசிரியர் அரசு ஊழியர் அரசியல்வாதி போன்றவர்களைத்திட்டுவது.
@deepanraj7899
@deepanraj7899 3 жыл бұрын
நம்ம ஆளுங்க தான் ஓசில phenyl கொடுத்த கூட paivaingala .. அந்த வரிசையில் நானும் ஒருவனாக 😄😄😄😄...
@dragoncutfly
@dragoncutfly 3 жыл бұрын
இதில் விலைவாசின் உண்மையின் அர்த்தம்
@gopinathramanathan
@gopinathramanathan 3 жыл бұрын
பாலி..நீங்கள் தப்பா புரிஞ்சிகிட்டீங்க.. கூட்டத்தில் தலைக்கு 500 என்று கூட்டிட்டு வந்து 300 தான் கொடுத்து இருக்காங்க போல அதான் மீதிக்கு கரும்பு, வாழை😜😜😜😜😜😜
@rampooventhan9967
@rampooventhan9967 3 жыл бұрын
அரசியல் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய வரும் நாள் எங்களுக்கு திருவிழா...
@prakashramasamy3329
@prakashramasamy3329 3 жыл бұрын
மக்கள் நீதி மய்யம் தான் வெல்லும் ஆதரிப்போம்.
@PPEvergreenEntertainment
@PPEvergreenEntertainment 3 жыл бұрын
கூட்டம் ஆரம்பித்த நேரத்திலேயே மக்கள் ௮னைவ௫ம் இப்படி ௭ல்லாவற்றையும் ௭டுத்துச் சென்றிருந்தாலும் நம்ம முதல்வர் விவசாயின் மகன் ஒன்றுமே சொல்ல மாட்டார்
@rahulsadaiyan
@rahulsadaiyan 3 жыл бұрын
Idhula mattum namba alungala adichikkave mudiyadhu ( including me)👍👍😎
@sajihai541
@sajihai541 3 жыл бұрын
Namma makkal eppadi akitanga😭😭😭😭
@vishalini6208
@vishalini6208 3 жыл бұрын
வாழை மரம் பாக்கும்போதே பாவமா இருக்கு பூவும் காயுமா பிஞ்ச காட்டி கூட வைக்குறாங்க.... எங்க ஊருல பாத்தேன்..எதுக்கு இவளோ மரத்தோட கொஞ்சநாள் வாழ்க்கையை வினாக்குறீங்க......
@logeshgopal2474
@logeshgopal2474 3 жыл бұрын
இதுல என்ன தப்பு இருக்கு.. சாப்பிட தானே எடுத்திட்டு போறாங்க..
@user-ox1nq6yi9m
@user-ox1nq6yi9m 3 жыл бұрын
Polimer செய்தியலர் என்றலே தனி சிறப்புதான்யா
@pushpafire
@pushpafire 3 жыл бұрын
எப்ப தான் நம்ம மக்கள் திருந்த போறாங்கலோ🤦🤦🤦
@mahafavoritestatus
@mahafavoritestatus 3 жыл бұрын
“இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய்ப் போகட்டும்” என்ற வசனம் தான் ஞாபகத்திற்கு வருகிறது. 😏
@lotus5452
@lotus5452 6 ай бұрын
Ningalum adil oruvar dan,
@maharajan.ms11
@maharajan.ms11 3 жыл бұрын
வெற்றி நடை போடும் தமிழகமே 🔥
@sarathprabhakar625
@sarathprabhakar625 3 жыл бұрын
This is the dignity of India
@rameshm2248
@rameshm2248 3 жыл бұрын
இதுக்கு முன்னாடி இதெல்லாம் பாத்ததே இல்லையா இவங்க ரொம்ப கேவலமா இருக்கு..
@ranirani7652
@ranirani7652 3 жыл бұрын
வாழ்க தமிழ்
@Ak-ny2rv
@Ak-ny2rv 3 жыл бұрын
மக்கள் பணத்தை மக்களே எடுத்து கொள்ளும் காட்சி இது.
@32bivinprabhu53
@32bivinprabhu53 3 жыл бұрын
இது தான் சார் நம்ம பய புத்தி
@m.m.rajkumar9014
@m.m.rajkumar9014 3 жыл бұрын
ஏதோ விவசாயிகள் நல்லா வாழ்ந்தால் போதும் 👏👏👏👌
@balanbalan7854
@balanbalan7854 3 жыл бұрын
இது மக்கள் பணம்தான் அவர்களுக்கே கிடைக்கட்டும்
@user-cn5pn3sm1b
@user-cn5pn3sm1b 3 жыл бұрын
ஏலே மாப்ள எனக்கு நாலு கட்டு கரும்பு, 2 வாழை தார் எடுத்து கொடும்லே!
@prakashtamizhan4188
@prakashtamizhan4188 3 жыл бұрын
முன்னதாக திமுகா கூட்டங்களிலும் இதே நிலைமைதான் இப்படிக்கு வேல்ராஜ்
@gvbalajee
@gvbalajee 3 жыл бұрын
News reader enjoying fun
@safaqueen9406
@safaqueen9406 3 жыл бұрын
🤣🤣🤣🤣... திருந்த வே மாட்டார்கள் நம்ப மக்கள் வேல்ராஜ் வீடியோ எடுத்து உலகத்துக்கு போட்டு விட்டு வேடிக்கை பாக்குரகள் 🤣
@kingfiredinesh3507
@kingfiredinesh3507 3 жыл бұрын
வெற்றி நடைபோடும் தமிழகமே.. 🤣🤣🤣
@Blackknight-gq6nn
@Blackknight-gq6nn 3 жыл бұрын
Makkal intha nelamaila than irukanga
@sugunagowtham4066
@sugunagowtham4066 3 жыл бұрын
Veenakkamal sappidunga.vivasai kasttapattu uruvakkiyathu.nalla sappidungal.makkale
@prakashtamizhan4188
@prakashtamizhan4188 3 жыл бұрын
கடைசியாக வேல்ராஜ் வரும் என காத்து இருந்தவர்கள் லைக் பன்னுங்கோ😊😊😊😊😊😊
@suryakumarrajendran3424
@suryakumarrajendran3424 3 жыл бұрын
Namakku oru naal santhosam. Avarkalluku 5 year santhosam.😩
@ajinadonai2604
@ajinadonai2604 3 жыл бұрын
கரும்பு கிடைக்காத கோவத்தில் வேல்ராஜ்...
@tamilantamilan5183
@tamilantamilan5183 3 жыл бұрын
Super polimar tv... congratulation ..news is veary great
@TV-er6xl
@TV-er6xl 3 жыл бұрын
நாம்ம ( வாக்காளர்) பிச்சைக் காரர்கள் என்பது எல்லா அரசி யல் கட்சிக்கும் நல்லாவே தெரி யும் ! அதனால் தான் ஓட்டுக்கு. பணம் கொடுக்கிறான் !அப்புறம் நல்லாட்சி எல்லாம் எங்கிருந்து வரும் ?😆😆😆
@MrSatharg
@MrSatharg 3 жыл бұрын
அசிங்கம் டா. கடைசி வரை நாட்டை திருத்த முடியாது
@kingdncreation4924
@kingdncreation4924 3 жыл бұрын
இதை விலைய வைத்த நம்மையே பொருக்க வைத்துவிட்டது,!! வெற்றி நடை போடும் தமிழகமே.
@j.ruxshan3516
@j.ruxshan3516 3 жыл бұрын
நல்லவேளை சண்டை எதுவும் நடக்கப்போவதில்லை
@udhayakumar1802
@udhayakumar1802 3 жыл бұрын
எல்லாம் எவன் காசு எடுத்தா என்ன தப்பாம் வீனாகமல் எடுத்துட்டு போனாங்களே😂😂😂
@thangadurai455
@thangadurai455 3 жыл бұрын
Polimer News veriyan 👍🏻👍🏻
@eswareswar8533
@eswareswar8533 3 жыл бұрын
ஓரு ஓட்டுக்கு சில கட்சிகள் ருபாய் 5000 வரை கொடுக்க போவதாக மக்கள் மத்தியில் சிலர் பேசி கொள்கிறார்கள் அப்படியானால் பணம் இந்த தேர்தலில் தண்ணீராய் ஓட போகிறது.தேர்தல் கமிஷன் வழக்கம் போல இதை ஆற அமர கையாளுமாறு மனிதாபிமானத்துடன் கேட்டு கொள்கிறேன்
@alexphilip9759
@alexphilip9759 3 жыл бұрын
எங்கே போகுது என் தமிழ்நாடு?
@estherdecorators9884
@estherdecorators9884 3 жыл бұрын
3:00 👌👌👌
@kingfiredinesh3507
@kingfiredinesh3507 3 жыл бұрын
இப்படி இருந்தால் பெட்ரோல் மட்டும் இல்ல, தண்ணீர் விலையும் அதிகரிக்கும்...
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 6 МЛН
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 21 МЛН
Guna Shanmugam and MK Ramprasad multi crore FOREX Scam Exposed
38:46