என்னை அறிந்தால் - மழை வர போகுதே தமிழ் பாடல்வரிகள் | அஜித் குமார்

  Рет қаралды 19,164,555

SonyMusicSouthVEVO

SonyMusicSouthVEVO

5 жыл бұрын

என்னை அறிந்தால் திரைபடத்திலிருந்து மழை வர போகுதே பாடல் கண்டு மகிழுங்கள் !
Song Name - Mazhai Vara Pogudhae
Movie - Yennai Arindhaal
Singer - Karthik & Emcee Jesz
Music - Harris Jayaraj
Lyrics - Thamarai
Director - Gautham Vasudev Menon
Starring - Ajith Kumar, Trisha Krishnan
Producer - A. M. Rathnam
Studio - Shri Sai Raam Creations
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2014 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - / sonymusicsouthvevo
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.com/+SonyMusicSou...
Instagram: / sonymusic_south

Пікірлер: 692
@manojdev9462
@manojdev9462 2 жыл бұрын
கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவைதேடும் மழை என்றால் மண்ணை தானே வந்துசேரும் சூப்பர் பாடல் வரிகள் தாமரை மேடம் 💐💐💐...
@vairavel4182
@vairavel4182 2 жыл бұрын
Very nice line
@sasidharan1210
@sasidharan1210 2 жыл бұрын
Sema battery 🔋🔋🔋🔋🎉🎊🎊 amazing
@nithyacherian8125
@nithyacherian8125 2 жыл бұрын
A
@luffy_763
@luffy_763 2 жыл бұрын
Nice line but ur dp makes it funny
@danish6344
@danish6344 2 жыл бұрын
💜💜😍😍💜💜💜
@subramanichinnathambi6315
@subramanichinnathambi6315 2 жыл бұрын
எப்பொழுதும் சலிக்காத ஒரு பாடல் ❤️
@sureshbabu1188
@sureshbabu1188 Жыл бұрын
Yes
@johnsonpremkumare365
@johnsonpremkumare365 Жыл бұрын
கரு, கரு விழியால் கயல்விழி கொள்கிறாள்...! Nice lyrics 💙
@sureshbalaji9644
@sureshbalaji9644 Ай бұрын
அஜித் சிறந்த நடிப்பு வாழ்ந்துகாட்டியுள்ளார் சத்யதேவ் அருமை
@lotuscooking1970
@lotuscooking1970 2 жыл бұрын
எவ்வளவு அருமையான தமிழ் வார்த்தைகள் கேட்கும் போதே நெஞ்சம் இனிக்கிறது துள்ளல் இசையில் என் மனம் வானில் பறக்கிறது
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 Жыл бұрын
கவிஞர் தாமரை
@reganmarq9887
@reganmarq9887 5 жыл бұрын
எத்தனை தடவை கேட்டாலும் பார்த்தாலும் சலிக்காத பாடல்👌👌👌👏👏👏👍👍👍💞💞💞💞🔝🔝🔝💯💯💯💥💥💥💥🔥🔥🔥🔥
@lakshanvimaleswaran5978
@lakshanvimaleswaran5978 5 жыл бұрын
💖😍💖😍HARRIS💖😍💖😍 💪💪💪💪
@ramaganesan298
@ramaganesan298 5 жыл бұрын
Me too
@pavithrapavi-pm6kq
@pavithrapavi-pm6kq 5 жыл бұрын
Regan Marq ty
@santhooshk5621
@santhooshk5621 4 жыл бұрын
AAMA BRO!!!!
@tajmahal1890
@tajmahal1890 4 жыл бұрын
True true true
@pugalduruv7603
@pugalduruv7603 2 жыл бұрын
உடம்பு சரியில்லைனா டாக்டர் ... மனசு சரியில்லைனா ஹாரிஸ் ..🎧🎶🎵🎷🎺🎹🥁🎸😀
@angellaangeles491
@angellaangeles491 2 жыл бұрын
உண்மை
@anbhu7518
@anbhu7518 2 жыл бұрын
🔥✌️
@vimalboopathi3225
@vimalboopathi3225 2 жыл бұрын
😍❤️
@mathiganesan7514
@mathiganesan7514 2 жыл бұрын
Fact fact
@Ashokkumar-fn5de
@Ashokkumar-fn5de Жыл бұрын
😂 super phaaa
@karpagavalliviiibsccsakm0188
@karpagavalliviiibsccsakm0188 Жыл бұрын
எந்த பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் கண்கள் போகும்😍🎼🎼🎶
@suryaaaa-su8kn
@suryaaaa-su8kn 2 ай бұрын
yaa rumaa nee yaa ?
@karunagreenleaves6430
@karunagreenleaves6430 2 жыл бұрын
அனல் மேலே கொஞ்சம்... புனல் மேலே கொஞ்சம்... தடுமாறி நிக்குதே என் நெஞ்சம்... ❤️❤️❤️
@Temprelaxe11
@Temprelaxe11 4 жыл бұрын
தமிழில் வார்த்தைகளை புரிந்து கொண்டே பாடலை கேட்பதை ரசிப்பவர்கள் இங்கு ஒரு லைக் போடவும். Those who likes tamil subtitle, put one like here.
@samsussumoos2153
@samsussumoos2153 4 жыл бұрын
I like this song
@GOPIBALA05
@GOPIBALA05 4 жыл бұрын
Kailas nbjjjjj
@kathilingurmathi
@kathilingurmathi 4 жыл бұрын
@@GOPIBALA05 Kathirmathi
@srikarvenky
@srikarvenky 4 жыл бұрын
Nice occupation.
@manikandan_ip
@manikandan_ip 4 жыл бұрын
@Kailas what is wrong with you?
@mohamedthapjir3633
@mohamedthapjir3633 Жыл бұрын
கண்களை ரசிப்பதற்காக:கருகரு கண்களால் கயல்விழி கொல்கிறால்...........அருமை தாமரை💞
@G_R-885
@G_R-885 4 жыл бұрын
ஒரு வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ்'ல பாத்த வரிகள் இப்போ நியாபகத்துக்கு வருது. மழை வரப்போகுதே.... துணிகளும் ஊறுதே.... துவைக்காமல் என்ன செய்வேன்....
@ranim373
@ranim373 4 жыл бұрын
R G 😝
@kumarbrockisalwayslegendhe6959
@kumarbrockisalwayslegendhe6959 4 жыл бұрын
😂😂😁
@kalees4547
@kalees4547 4 жыл бұрын
😂😂😂
@balasurya2579
@balasurya2579 4 жыл бұрын
👌
@subariya6992
@subariya6992 3 жыл бұрын
Spr
@sivasiva7595
@sivasiva7595 4 жыл бұрын
கருகரு கண்கலால் கயல்விழி கொல்கிறாள் வலிதாலும்ஏதோ சுகம்
@Nagaraj-94
@Nagaraj-94 4 жыл бұрын
கவிஞர்.தாமரை மற்றும் ஹாரீஸ் ரசிகர்கள் யாரெனும் உண்டோ
@loveanimals-0197
@loveanimals-0197 4 жыл бұрын
Copied from Daft Punk - Get Lucky.
@aravindj5239
@aravindj5239 4 жыл бұрын
Harris
@sukumarans4982
@sukumarans4982 4 жыл бұрын
!m
@sreanar8845
@sreanar8845 3 жыл бұрын
Mee
@RameshRamesh-ei6ec
@RameshRamesh-ei6ec 2 жыл бұрын
நிச்சயமாக சகோ
@jpkamalanathan3859
@jpkamalanathan3859 4 жыл бұрын
இன்றைய படங்களில் மிக மிக பிடித்து கேட்கின்ற பாடல்களில் ஒன்று 🎧🎶🎧
@achupaviconsultant1536
@achupaviconsultant1536 2 жыл бұрын
Q
@venkatg6559
@venkatg6559 Жыл бұрын
அழகான வரிகள் இனிமையான இசை அழகு தேவதை த்ரிஷா அஜித் தன் கண்களிலும் உடல் மொழியிலும் எவ்வளவு மென்மையாக காதலை வெளிப்படுத்தும் விதம் வாவ் ஹாட்ஜ் ஆஃப் gvm
@suryadeepak1083
@suryadeepak1083 4 жыл бұрын
ஆண் : மழை வர போகுதே துளிகளும் தூறுதே நனையாமல் என்ன செய்வேன் மலா்வனம் மூடுதே மதுரமும் ஊருதே தொலையாமல் எங்கே போவேன் ஓஹோ ஆண் : புகை போல வென்பஞ்சாய் மிதக்கின்ற என் நெஞ்சை எதை செய்து மீட்பேன் எவா் சொல்லி கேட்பேன் ஆண் : கடல் போன்ற கண்ணாலே என்னை வாாி சென்றாலே இழந்தேனே இன்று இருந்தாலும் நன்று ஆண் : அனல் மேலே கொஞ்சம் புனல் மேலே கொஞ்சம் தடுமாறி நிற்கும் என் நெஞ்சம் ஆண் : மழை வர போகுதே துளிகளும் தூறுதே நனையாமல் என்ன செய்வேன் மலா்வனம் மூடுதே மதுரமும் ஊருதே தொலையாமல் எங்கே போவேன் ஆண் : கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள் வலித்தாலும் ஏதோ சுகம் ஏதோ சுகம் ஆண் : குழி விழும் கன்னத்தில் குடி இரு என்கிறாள் விலையில்லா ஆயுள் வரம் ஓஹோ ஆண் : நிலா தூங்கும் மேகத்தில் கனா காணும் நேரத்தில் அவள் தானே வந்தாள் அணைக்காமல் சென்றாள் ஓ இமை ரெண்டும் மூடாது உறக்கங்கள் வாராது அதை காதல் என்றால் அவள் தானே தந்தாள் ஆண் : மறந்தாலும் உன்னை கடந்தாலும் பின்னே மனம் எங்கும் அவள் ஞாபகம் ஆண் : { கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவை தேடும் மழை என்றால் மண்ணை தானே வந்து சேரும் } (2) ஆண் : ஏய் எந்த பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் கண்கள் போகும் முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆடும் ஆண் : சுழலும் மயில் நீ ஓஹோ உன் தோகை என் தோளில் சுகமாய் புரளும் ஓஹோ பாா்ப்பேன் என் வாழ்நாளில் ஆண் : மழை வர போகுதே துளிகளும் தூறுதே நனையாமல் என்ன செய்வேன் மலா்வனம் மூடுதே மதுரமும் ஊருதே தொலையாமல் எங்கே போவேன் ஓஹோ ஆண் : புகை போல வென்பஞ்சாய் மிதக்கின்ற என் நெஞ்சை எதை செய்து மீட்பேன் எவா் சொல்லி கேட்பேன் ஆண் : கடல் போன்ற கண்ணாலே என்னை வாாி சென்றாலே இழந்தேனே இன்று இருந்தாலும் நன்று ஆண் : அனல் மேலே கொஞ்சம் புனல் மேலே கொஞ்சம் தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்
@hareeshshanmugam8089
@hareeshshanmugam8089 4 жыл бұрын
Best song
@lenink9788
@lenink9788 Жыл бұрын
தாமரை அவர்களை சரியாக பயன்படுத்தி கொள்ளாதது தமிழ் சினிமாவின் துரதிஷ்டம்
@arun1584
@arun1584 3 жыл бұрын
Always Remember this song while Driving... Magical Lyric from Thamarai. மழை வர போகுதே துளிகளும் தூறுதே... நனையாமல் என்ன செய்வேன்... மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே... தொலையாமல் எங்கே போவேன்... ஓஹோ முகில் போல மென் பஞ்சாய்... மிதக்கின்ற என் நெஞ்சை... எதை செய்து மீட்பேன்...எவர் சொல்லி கேட்பேன்... ஓ கடல் போன்ற கண்ணாலே...என்னை வாரி சென்றாளே... இழந்தேனே இன்று...இருந்தாலும் நன்று... அனல் மேலே கொஞ்சம்...புனல் மேலே கொஞ்சம்... தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்....
@meenakshimiruthula8029
@meenakshimiruthula8029 2 жыл бұрын
Especially when you drive a car
@JP-07
@JP-07 2 жыл бұрын
Awsm job done
@susipavi7542
@susipavi7542 Жыл бұрын
2000 சினிமா பாட்டு நியாபகம் இருக்கு 2 அடி திருக்குறளு வரமாட்டிக்கு
@karuppasamy9774
@karuppasamy9774 9 ай бұрын
LLPll😅ll LLP😅😅 lo lo l
@karuppasamy9774
@karuppasamy9774 9 ай бұрын
L LLP l😅 LLP LLP llppllp llppllp lp LLP p LLP pp
@sds8028
@sds8028 2 жыл бұрын
03:50 சுழலும் மயில் நீ ......... ....உன் தோகை என் தோளில்... ... ... திரிஷாவின் கண்கள் ... ... ...
@moneymakingtips-sr4go
@moneymakingtips-sr4go 2 жыл бұрын
காட்சி படுத்தல் அருமை மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கிறது 😘
@nsundu123
@nsundu123 5 жыл бұрын
Harris must have given music to few Thala movies !! They should team up for such musical hits :)
@drptr2304
@drptr2304 10 ай бұрын
கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள் வலித்தாலும் ஏதோ சுகம்.... குழி விழும் கன்னத்தில் குடியிரு என்கிறாள் விலையில்லா ஆயுள் வரம்.
@dhananjayag2126
@dhananjayag2126 Жыл бұрын
Awesome expression Trisha ❤forever no one can beat her, Vera level expression and gentleman’s role as Ajith 👏 👏
@loveisriveroflifemystic9887
@loveisriveroflifemystic9887 2 жыл бұрын
Trisha's most gorgeous appearance in this movie
@littleflower9404
@littleflower9404 5 жыл бұрын
Ajith and trisha couple super ...excellent song
@alphajohn4714
@alphajohn4714 5 жыл бұрын
Harris jayaraj you are a jennius😍😍✌️✌️
@harishcena5810
@harishcena5810 2 жыл бұрын
genius lae adhu
@kithurumohamed1396
@kithurumohamed1396 4 жыл бұрын
சூப்பர் பாடல்... தமிழில் அர்த்ததோடு...
@Karthik_kavipookkal
@Karthik_kavipookkal 10 ай бұрын
பாடல் வரிகள் தரும் மயக்கம் இக்கவிஞருக்கோர் வணக்கம் ஆசையில் அழகிய பாடல் பல்லாண்டு வாழட்டும் காதல்
@vincejerad717
@vincejerad717 7 ай бұрын
No matter how many times you hear this song, it always hits the heart strings. Thank you HJ. You knocked it out of the park.
@thanioruvancelon1583
@thanioruvancelon1583 4 жыл бұрын
குழி விழும் கன்னத்தில் குடி இரு என்கிறாய் விலை இல்லா ஆயுள் வரம்
@mohamedismailadamsa837
@mohamedismailadamsa837 5 жыл бұрын
Fantastic lyrics authentic Tamil words superb performance by Ajith and Trisha
@vinubalank
@vinubalank 2 жыл бұрын
2:05 Karu Karu Kangalal..Kayal vizhi kolgiraal has a separate fan base
@abineshm6855
@abineshm6855 4 жыл бұрын
Thalaaaaa 😍😍
@arulneeras8539
@arulneeras8539 4 жыл бұрын
Harris is the best Composser in tamil melody songs god bless you
@mirunalinij399
@mirunalinij399 3 жыл бұрын
I love this tamil lyrics n tamil letters... ❤️
@shannomitrajena4250
@shannomitrajena4250 3 жыл бұрын
I don't understand a single word but enjoying every beat of the song and Beautiful scenes !!!
@Prakash-ow7wk
@Prakash-ow7wk 2 жыл бұрын
Yes bro
@Prakash-ow7wk
@Prakash-ow7wk 2 жыл бұрын
But the beat is awesome right?
@pavithrachandran8948
@pavithrachandran8948 6 ай бұрын
Just For thamarai mam❤
@SuryaPrakash-rw1gm
@SuryaPrakash-rw1gm 2 жыл бұрын
Harris sir No words to describe you Need a strong comeback sir Melody king 🎵🎵🎵🎵👑👑👑👑
@rea.d6232
@rea.d6232 5 ай бұрын
Yes. 1000%come back sir u r music 🎶🎵🎵🎵🎵 my soul.......
@prabin277
@prabin277 3 жыл бұрын
One & Only என் தலைவன் Harris magic
@selva6636
@selva6636 7 ай бұрын
தாமரை அக்கா. உங்கள் எழுத்து வடிவம் சூப்பர் 🎉
@miss_nam
@miss_nam 2 жыл бұрын
harris jayaraj- thamarai- karthik is perfect substrates for a perfect song
@G_R-885
@G_R-885 Ай бұрын
அனிருத்தின் இசை அருமையாக உள்ளது
@RishiKrishna-el1dl
@RishiKrishna-el1dl Ай бұрын
ஐயா ஹாரிஸ் ஜெயராஜ் இசை😅
@G_R-885
@G_R-885 Ай бұрын
@@RishiKrishna-el1dl இல்லை இல்லை இது இமானின் இசை
@mayakrishnanr3561
@mayakrishnanr3561 3 жыл бұрын
Trisha looks fabulous , hats off to director .
@user-ov3mt1qi2l
@user-ov3mt1qi2l 7 ай бұрын
இந்த படத்தில் அஜித் சார் லுக்👌❤️,
@jeevankumarpk7599
@jeevankumarpk7599 3 жыл бұрын
Adiyea kolludhea........ Thrisha ❤❤❤🤩🤩🤩🤩
@rohithrajeev5663
@rohithrajeev5663 4 жыл бұрын
I bet no one in indian cinema can portrait a gentleman’s role as Ajith does. A class apart 👌
@lakshkam7899
@lakshkam7899 3 жыл бұрын
Totally agree.....what a screen presence and natural flowing style......gosh am gushing 😀
@BhakthiSamachar
@BhakthiSamachar 3 жыл бұрын
Best comment
@sprasannavenkatesannoitaci8287
@sprasannavenkatesannoitaci8287 3 жыл бұрын
because he is a gentleman
@mohanamuralidharan885
@mohanamuralidharan885 3 жыл бұрын
@@lakshkam7899 0
@jobinkj9183
@jobinkj9183 3 жыл бұрын
Luck
@sureshbalaji9644
@sureshbalaji9644 Ай бұрын
அற்புதமான தமிழ் கவிதை பாடல் தாமரை அவர்கள் இசை அருமை இயக்கம் கவுதம் அருமையான படைப்பு வாழ்த்துக்கள்
@sarathisaru2258
@sarathisaru2258 4 жыл бұрын
Anyone listening in Nov 2019 My fav 4.24
@jacksonpeter9628
@jacksonpeter9628 2 жыл бұрын
Harris..Thamarai..Karthik...GVM..Ajith.. Trisha... Awesome experience 👌🔥
@abiroman4606
@abiroman4606 2 жыл бұрын
Thala Vs Trisha chemistry always Super ❤️
@kannant4202
@kannant4202 5 жыл бұрын
Sema song thala super hero
@PAVANKUMARADURTHI
@PAVANKUMARADURTHI 2 жыл бұрын
Harris Jayaraj..Brilliant as always !
@ismailhaza8835
@ismailhaza8835 Жыл бұрын
The vibes remember me Vettaiyaadu Vilaiyaadu 🔥🔥🔥
@ginomathias304
@ginomathias304 3 жыл бұрын
3:56 தோழில் அல்ல தோளில்...
@yourlifeisinyourhands7648
@yourlifeisinyourhands7648 9 күн бұрын
Trisha அழகு always❤
@valliammaikaruppiah4901
@valliammaikaruppiah4901 4 жыл бұрын
Ajith looking so manly n handsome in this movie he is always handsome but something special in this movie 😍😍😍😍😍😍
@ksk6409
@ksk6409 2 жыл бұрын
Na ga ra th ar
@valliammaikaruppiah4901
@valliammaikaruppiah4901 2 жыл бұрын
@@ksk6409 how did u found
@ksk6409
@ksk6409 2 жыл бұрын
@@valliammaikaruppiah4901 Name itself telling
@Ravikumar-kn7zp
@Ravikumar-kn7zp 3 жыл бұрын
That Ratha Thai Thai...such a twist in this stylish song...Harris should do more classic like this...Thamari Lyrics catchy
@naaaz373
@naaaz373 2 жыл бұрын
King of Screen Presence 🔥😍
@bharathmanoharan8388
@bharathmanoharan8388 3 жыл бұрын
2015 நினைவுகளை 2021ல் பெறுகிறேன்.. sweet memories ❤️😘
@lovelife-pm7di
@lovelife-pm7di Жыл бұрын
Ok jsosk
@dineshkumar-fr5yf
@dineshkumar-fr5yf 2 ай бұрын
2024 , 3 am இந்த பாடலை கேட்பவர்கள் யாரெல்லாம்❤
@arjunapriya6229
@arjunapriya6229 6 күн бұрын
Vekama illa unaku Vera polapu iruntha paru da po da
@prabhurajan6635
@prabhurajan6635 2 жыл бұрын
தாமரையின் வரிகள் அனைத்தும் அருமை
@Laland_1196
@Laland_1196 4 жыл бұрын
Karthik master piece 🔥
@bala_tamilottran4593
@bala_tamilottran4593 Жыл бұрын
கவிஞர் தாமரை பாடல் வரிகள் ✨🌠
@Ka.Elanthamizhlan
@Ka.Elanthamizhlan Жыл бұрын
தாமரை அக்கா ❤❤❤
@Anirudh_Iyengar
@Anirudh_Iyengar Жыл бұрын
Harris-GVM fan here eagerly waiting for the upcoming _Dhurva Natchathiram_ album. Anyone else?
@psreekumar9728
@psreekumar9728 Жыл бұрын
What a style.. Kerala is waiting for this films Second Part👌👌👌👍
@scorpius2814
@scorpius2814 4 жыл бұрын
One of the few movies where Trisha looks amazing
@mrinteljoe
@mrinteljoe 3 жыл бұрын
96 ???
@shanthoshsatchithananthan8276
@shanthoshsatchithananthan8276 2 жыл бұрын
@@mrinteljoe Did you even understand his comment?
@justafoodie3575
@justafoodie3575 2 жыл бұрын
She’s been indeed made to look amazing… complimenting costumes, great make up, matured now with her acting too….
@SANJIV4740
@SANJIV4740 4 жыл бұрын
பேரழகன்!
@hemavathisankar8679
@hemavathisankar8679 2 жыл бұрын
Ajith sir and trisha ...new re-entry ...lovely acting...
@dharanidharan9839
@dharanidharan9839 Жыл бұрын
Fight romance love ellame irukum intha oru paatula
@tejuswaroop5106
@tejuswaroop5106 Жыл бұрын
What a refreshing melody track I am from Telugu Hyderabad 👌
@geneticnew
@geneticnew 2 жыл бұрын
Chemistry between hero Ajith and heroine Trisha Krishnan beautiful ❤️💜💜💜💜❤️❤️❤️❤️❤️ also dedicate and I appreciate their hard work of honest police officers
@RamuRamu-kt8fu
@RamuRamu-kt8fu 2 жыл бұрын
Onely one cute Trisha 💃🏼💃🏼💃🏼
@lenink9788
@lenink9788 Жыл бұрын
Thamarai.... The most underrated lyricist
@mohishraziyamohishraziya6035
@mohishraziyamohishraziya6035 4 жыл бұрын
My dear thala next super star......
@harishcena5810
@harishcena5810 2 жыл бұрын
edhukku bro adhellam namakku
@sarov7658
@sarov7658 24 күн бұрын
​@@harishcena5810now confirmed since only competetor vijay is going to Politics
@sureshthulasingam5122
@sureshthulasingam5122 7 ай бұрын
Asaikamudiyaatha deiveega ragangal endrendrum
@jacksonpeter9628
@jacksonpeter9628 2 жыл бұрын
Thamarai....what a lyrics as usual 🔥🔥🔥🔥
@p-keerthanas.r9241
@p-keerthanas.r9241 3 жыл бұрын
Trisha is best forever no one can beat her she is Vera level expression queen thrisha
@user-hu4lf8ny9u
@user-hu4lf8ny9u 2 жыл бұрын
True 💯💯💖 Trisha is always best 💖
@aarthiravi9504
@aarthiravi9504 Жыл бұрын
Oh appadiya Sola vela 🤣🤣
@seethalakshmi01
@seethalakshmi01 5 жыл бұрын
Gentleman in kollywood
@shivaprasad6562
@shivaprasad6562 5 ай бұрын
Trisha maam❤
@shibink5230
@shibink5230 3 жыл бұрын
GVM know how to capture Thala Style and Thrisha's Beauty. ❤️❤️❤️
@jedintony16901
@jedintony16901 4 жыл бұрын
Thala super
@madhaviartworks5203
@madhaviartworks5203 4 жыл бұрын
wat a song haris jayraj....aweeesome
@gubinedas6834
@gubinedas6834 3 жыл бұрын
My favourite song forever 😉😉😉 bike scene chance less... mind blowing. .🤭☺️. super 😍🥰😉😍 masssss nice 👍👌 🏍️😎🤩💥😇
@arundevakumar3773
@arundevakumar3773 7 ай бұрын
Trisha beauty queen of Indian film industry beautiful 😊😊😊😊😊😊😊😊
@YashwinKasi
@YashwinKasi 4 жыл бұрын
மழை வர போகுதே துளிகளும் தூறுதே நனையாமல் என்ன செய்வேன் மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே தொலையாமல் எங்கே போவேன் ஓஹோ முகில் போல மென் பஞ்சாய் மிதக்கின்ற என் நெஞ்சை எதை செய்து மீட்பேன் எவர் சொல்லி கேட்பேன் ஓ கடல் போன்ற கண்ணாலே என்னை வாரி சென்றாளே இழந்தேனே இன்று இருந்தாலும் நன்று அனல் மேலே கொஞ்சம் புனல் மேலே கொஞ்சம் தடுமாறி நிற்கும் என் நெஞ்சம் மழை வர போகுதே துளிகளும் தூறுதே நனையாமல் என்ன செய்வேன் மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே தொலையாமல் எங்கே போவேன் Let me pop my collar like above the killer Let me follow me like a hard vannila Lyrically gangster once upon a time Take it easy show di now a policeman Lady with a love with a lover Show me the love cause I won that Dont you ever wanna stop me that lunch Because I think I am loving so much கரு கரு கண்களால் கயல்விழி கொல்கிறாள் வலித்தாலும் ஏதோ சுகம் ஏதோ சுகம் குழி விழும் கன்னத்தில் குடி இரு என்கிறாள் விலையில்லா ஆயுள் வரம் ஓஹோ நிலா தூங்கும் மேகத்தில் கனா காணும் நேரத்தில் அவள் தானே வந்தாள் அணைக்காமல் சென்றாள் ஓ இமை ரெண்டும் மூடாது உறக்கங்கள் வாராது அதை காதல் என்றால் அவள் தானே தந்தாள் நடந்தாலும் முன்னே கடந்தாலும் பின்னே மனம் எங்கும் அவள் ஞாபகம் கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவை தேடும் மழை என்றால் மண்ணை தானே வந்து சேரும் கண்ணை கட்டி விட்டால் கூட பட்டாம்பூச்சி பூவை தேடும் மழை என்றால் மண்ணை தானே வந்து சேரும் ஹே எந்த பக்கம் நிற்கின்றாயோ அந்த பக்கம் கண்கள் போகும் முன்னும் பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆகும் சுழலும் மயில் நீ ஓஹோ ஹோ உன் தோகை என் தோளில் சுகமாய் புரளும் ஓஹோ ஹோ பார்ப்பேன் என் வாழ் நாளில் மழை வர போகுதே துளிகளும் தூறுதே நனையாமல் என்ன செய்வேன் மலர்வனம் மூடுதே மதுரமும் ஊருதே தொலையாமல் எங்கே போவேன் ஓஹோ முகில் போல மென் பஞ்சாய் மிதக்கின்ற என் நெஞ்சை எதை செய்து மீட்பேன் எவர் சொல்லி கேட்பேன் ஓ கடல் போன்ற கண்ணாலே என்னை வாரி சென்றாளே இழந்தேனே இன்று இருந்தாலும் நன்று அனல் மேலே கொஞ்சம் புனல் மேலே கொஞ்சம் தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்
@meenakshimiruthula8029
@meenakshimiruthula8029 2 жыл бұрын
While driving the car this one is the best song I heared🙂
@geethashree6130
@geethashree6130 5 жыл бұрын
super song👌👌👌👌
@vignesgbala
@vignesgbala 7 ай бұрын
லவ் யூ தாமரை 💞
@akashp1481
@akashp1481 Жыл бұрын
Supperb lyrics Thamarai madam ❤
@mufasmohammed2599
@mufasmohammed2599 2 жыл бұрын
That rap verse is lowkey went hard 🔥
@borntowin6246
@borntowin6246 3 жыл бұрын
തൃഷ സാരിയില് വളരെ സുന്ദരി ആണ് ..,
@thangadurai9678
@thangadurai9678 Жыл бұрын
Thamarai🎉harris ❤❤🎉🎉
@chandrashekarshekar986
@chandrashekarshekar986 Жыл бұрын
One of the beat song which never bores me. Never let me down even if I am listening everyday. In tandem with today's genre and music.
@saranyaanbu9160
@saranyaanbu9160 4 жыл бұрын
I admired Trisha only in this song Awesome make up
@p-keerthanas.r9241
@p-keerthanas.r9241 3 жыл бұрын
Me to
@vikrambabu4197
@vikrambabu4197 3 жыл бұрын
@@p-keerthanas.r9241 Hai
@user-gp6pc3jl4s
@user-gp6pc3jl4s 5 ай бұрын
Movie Yennai Arindhaal (2015) Thala Ajith Kumar Thrisha Krishnan Super Hit Movie ♥️
@TipsVideo778
@TipsVideo778 4 жыл бұрын
Ajith really look like gentleman
@user-zx5fd1pp5s
@user-zx5fd1pp5s 5 күн бұрын
Super song always sweet...❤️
@googlefeedback6811
@googlefeedback6811 2 жыл бұрын
2:43 humming super
Каха ограбил банк
01:00
К-Media
Рет қаралды 9 МЛН
Luck Decides My Future Again 🍀🍀🍀 #katebrush #shorts
00:19
Kate Brush
Рет қаралды 5 МЛН
Always be more smart #shorts
00:32
Jin and Hattie
Рет қаралды 26 МЛН
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️❤️ #roadto100million
00:20
Celine Dept
Рет қаралды 34 МЛН
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 4,7 МЛН
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 476 М.
ҮЗДІКСІЗ КҮТКЕНІМ
2:58
Sanzhar - Topic
Рет қаралды 3,3 МЛН
Көктемге хат
3:08
Release - Topic
Рет қаралды 105 М.
Ғашықпын
2:57
Жугунусов Мирас - Topic
Рет қаралды 88 М.
Dildora Niyozova - Bala-bala (Official Music Video)
4:37
Dildora Niyozova
Рет қаралды 7 МЛН