No video

என்னை சன்மார்க்கத்திற்கு மாற்றிய பாடல் | Thiru.Hussian Ayya |

  Рет қаралды 116,323

Arul Jothi

Arul Jothi

2 жыл бұрын

நாளும் நலம் பெற நல்லதை பார்
Phone: 99405 03056 | 044 3551 9288
Aruljothi Sanmarkka Trust was formed by an ardent follower of Arutprakasa Vallalar, Thavathiru SathishRaj Adigalar in the year 1992 at Perambur Chennai. Vallalar laid down many principles for the benefit of this human mankind and the Peaceful World, and those principles are followed by many people throughout the world
ArulJothi Anna Alayam is a registered social organization serving peoples more than 25 years
1)Everyday feeding food for 4000 people in (schools, orphanages, temples)
A very simple scheme to donate
A family can offer 3 Kgs of rice and 1/2 kg of Dall per month. This can literally keep the hunger away from the people (one-time meal per day) for the entire month. Until now 4000 families contribute
Rice and Dall or Rs. 250/- per month.
aruljothitrust...
2) educating 400+ SC-ST Children's by our school with transport and food. FREE of cost.
ArulJothi Gurukula Padasalai is committed to raising the level of education and literacy in rural India and help disadvantaged children realize their potential.
School Book,School Uniform,Van For Pickup,Tiffen lunch During School,
School Fees .Yoga(Mng)& Sports(eve)
aruljothitrust...
3) Aruljothi KZfaq (now 83.k subscribers)
4) Aruljothi monthly magazine Distributing 6000 copies every month.
One year subscription Rs 110.
5)Aruljothi Tv started in the year 2012 to spreading positive vibration in the society
Telecasting in (TCCL set-top box) 5 lakh lines throughout Tamilnadu
You can Donate Online :
aruljothitrust...
(Or) Gpay : 90030 34056
Account number: 403721163
Account name: Aruljothi Anna Alayam
IFSC code: IDIB000P132
Bank: Indian Bank Branch: JAWAHAR NAGAR
Thank you.
Website : aruljothitrust...
Face Book ID : / aruljoth.tv
Instagram : / aruljothi_tv
Twitter : / aruljothisanmar
Aruljothi Tv
Address: No-33, Main Road, Kennady Square, Tiru Vi Ka Nagar, Perambur, Chennai-600011, Tamil Nadu. Phone: 044 2557 0770 / 99405 03056
Location Map: www.google.com....
#vallalar #Aruljothi #AruljothiTv

Пікірлер: 369
@tamilnilavuctet1767
@tamilnilavuctet1767 2 жыл бұрын
மாற்று மதத்தவர் திருவாசகம், திருமந்திரம் போன்றவைகளை படித்தது மட்டுமின்றி அதை உணர்ந்து சொற்பொழிவு ஆற்றுகிறார் என்றால் இறைவன் திருவருளால் மட்டுமே முடியும் என்று நான் நம்புகிறேன் ஐயாவுக்கு கோடான கோடி நன்றிகள்
@pasupathikrishnan460
@pasupathikrishnan460 2 жыл бұрын
ஏகன் ..அனேகன்... அவன் ஒருவனே. .. நமசிவாய...
@easysoul8443
@easysoul8443 2 жыл бұрын
ஐயா சன்மார்க்க கடலே நான் இலங்கையில் இருந்து எங்கிருந்து இப்பூமிக்கு இறங்கி வந்தீர்களோ அறியேன் அடியேன் நல்லதோர் தந்தை உங்களை எங்களுக்கு தந்தார் உங்கள் தாயின் கருவறை கோயில் கருவறையோ சக்தி நாவில் உறைகிறாளோ எங்களால் எட்டா உயரத்தில் நிற்கிறீர்கள் சிவனே என்று
@ksj3045
@ksj3045 2 жыл бұрын
ஹுசைன் அய்யா இது தான் மதம்(வேற்று மத நண்பர் உணர்ந்து அதை பிறர் அறிய வெளிப்படுத்தியது )கடந்த மனித மாண்பு... இதுதான் மனிதம் அடுத்த கட்டம் உங்களுக்கு தெய்வ பிறவியோ இல்லை பிறவியே இல்லையோ ...அருமை அருமை மனம் சிலிற்கிறது.🙏🙏🙏🙏
@srividhyasivasubramanian9456
@srividhyasivasubramanian9456 2 жыл бұрын
No next jenma for Ayya
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 жыл бұрын
உங்களுடைய ஆன்மீக பேச்சு எங்களை மெய் சிலிர்க்க வைக்கிறது.
@kasubramaniyankalavathi4327
@kasubramaniyankalavathi4327 2 жыл бұрын
அற்புதமான பதிவு மணித நேயம் மதம் கிடையாது. தலை வணங்குகிறேன் ஐயா. நன்றி. உடல் நலத்துடன் 100 ஆண்டு வாழ வேண்டும் என்று இறைவன்னிடம் வேண்டு கிறேன்
@iamgunasekaran
@iamgunasekaran 2 жыл бұрын
சகோதரரே தங்களைப்பாராட்ட நாதழதழக்கிறது.கண்கள்பனிக்கிறது. வள்ளலார் நேரில் தோன்றி உபதேசிப்பது போல் உள்ளது. வாழ்க வளமுடன்.
@abuprem
@abuprem 2 жыл бұрын
என் நெஞ்சை உலுக்கிய உணர்வு பூரணமான அருளுரை. எப்படி நன்றி பாராட்டுவது என்று அறியேன். பணிவான வணக்கங்கள்.
@v.balaguruv.balaguru8386
@v.balaguruv.balaguru8386 2 жыл бұрын
ஹூசைன் ஐயா பல்லாண்டு வாழ்க ஐய்யாவை போன்ற சான்றோர் உள்ளவரை ஜீவகாருண்யம் தமிழ் இரண்டும் இனையில்லா புகழ் பெரும்
@tnvs4248
@tnvs4248 2 жыл бұрын
அய்யாவின் பாதம் பணிகிறேன். மாட்டு கறி தின்பது எங்கள் சுதந்திரம் என்று அதை பெரிய வீரச்செயல் போல பேசி திரியும் மக்கள் மத்தியில் தங்கள் பேச்சு என் கண்ணில் நீரை வரச்செய்தது. செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்உயிரின் தலைப்பிரிந்த ஊன். குறள் விளக்கம்: குற்றத்திலிருந்து நீங்கிய அறிவை உடையவர் ஒர் உயிரினிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை உண்ணமாட்டார்.
@s.parameswaranparams3363
@s.parameswaranparams3363 2 жыл бұрын
புதுக்கோட்டை மாவட்ட சன்மார்க்க சங்கம் நடத்திய வள்ளல் பெருமான் வருவிக்கவுற்ற திருநாள் விழாவில் சிறப்புரை ஆற்றினார் அய்யா அவர்கள்... மிகச்சிறந்த சொற்பொழிவு ஆற்றினார்கள் அய்யா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@k.s.tgroup4462
@k.s.tgroup4462 2 жыл бұрын
வற்றாத ஜீவநதி வள்ளல் பெருமான் பாடல்கள் ஞான உபதேசங்கள் இன்றும் அது வாழ்ந்து போற்றப்படுகிறது என்றால் காலம் தோறும் சில ஞான விளக்க. மகான்கள் உங்களை போல் தோன்றி ‌வள்ளல்‌ ஏற்றி வைத்த ஞான தீபத்தை ‌அணையாமல் போற்றி பாதுகாத்து மக்களிடம் சேர்பித்து வருகிறார்கள் இன்று இறைவன் உங்களுக்கு வாய்பளித்திருக்கிறான் அதை கேட்க நாங்கள் இருக்கிறோம் கேட்டு ஆனந்தமடைகிறோம் ஓரு‌ ஏக்கத்தோடு - ஆம் அந்த அருட்பெரும் ஜோதி வள்ளல் பெரும்தகை அடிகளாரை எங்கள் ஊன கண்களால் தரிசிக்கமுடியவில்லையே‌ என்ற ஏக்கத்துடன் இருந்த போது சில அவதார புருஷர்கள் பல காலகட்டத்தில் பல வடிவங்களில் காட்சி தருவார்கள் என்று கூறுவார்கள் இன்று உங்கள் திருவுறுவம் அதை நிருப்பிக்கிறது அருட்பெருட்ஜோதியின் தனி‌பெரும் கருணையாக. நீஙகள் இன்று எங்களுடன் இருக்கிறீர்கள் ‌‌ ஆனந்த களிப்புடன் ஓம் நம சிவாயம்
@Pkj1975
@Pkj1975 2 жыл бұрын
இந்த பூமியில் தோன்றிய நல்ல ஆத்மாக்களின் எடுத்துக்காட்டு ஐயா அவர்கள்
@anilp277
@anilp277 2 жыл бұрын
கணீர் குரலும் கருத்தும் அருமை
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@tewtrishul11
@tewtrishul11 2 жыл бұрын
Sir I bow to your feet👣
@nishokp.k.5932
@nishokp.k.5932 2 жыл бұрын
தங்கள் சேவை மகத்தானது ஐயா சன்மார்க்க சிந்தனை விதைப்பது காலத்தின் தேவை 🙏🙏🙏
@sahayarajks7223
@sahayarajks7223 Жыл бұрын
Unmai.
@murugansaravanaa4447
@murugansaravanaa4447 2 жыл бұрын
ஓம் நமசிவாய!! தெய்வத்தின் அனுக்கிரகம் உள்ளவர்களால் தான் இப்படி ஒரு சொற்பொழிவு ஆற்ற முடியும்!! 🙏
@sivamanydarmalingam1545
@sivamanydarmalingam1545 2 жыл бұрын
ஐயா உங்களுக்கு நன்றிகள் கோடி. நீங்கள் தான் சன்மார்க வழிகாட்டி.
@sundarisekar2726
@sundarisekar2726 2 жыл бұрын
அற்புதம்.சிறப்பு.
@Lakshmipathi-py9cb
@Lakshmipathi-py9cb 2 жыл бұрын
ஐயா தங்கள் பொற்பாதங்களுக்கு இந்த எளியவனின் கோடானுகோடி நமஸ்காரம் தங்களின் இந்த சொற்பொழிவின் பதிவை பார்த்தேன் எனைமறந்தேன் தங்களை நேரில் காணும் பாக்கியம் எப்போது எப்படி கிட்டும் என்று தெரியவில்லை தங்களை போல் இவ்வுலக மக்கள் அனைவரையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மாற்றிட திரு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் வேண்டி இப்பதிவை கண்ணுரும் அத்தனை இறையண்பர்களும் தங்களால் முடிந்த வரை பகிரவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள் அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 2 жыл бұрын
ஐயா தாங்கள் என்றும் என் மதிப்பிற்குறிய சன்மார்க்க பேச்சாளர்
@kthirumangaikthirumangai1912
@kthirumangaikthirumangai1912 2 жыл бұрын
ஜயா நீங்கள்அகிம்சையைசன்மார்கத்தைபின்பற்றுவதால்உமக்குஇறையருள்பூரணமாககிடைக்கட்டும்
@subramanianr3996
@subramanianr3996 2 жыл бұрын
பாய் அவர்களின் பாதம் பணிகின்றேன். ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.
@visahansrirangam4411
@visahansrirangam4411 2 жыл бұрын
ஐயா வள்ளல் பெருமானாரின் அருள் பெற்றவர்கள் வணங்குகின்றேன் 🙏
@user-rw2ir2ng5e
@user-rw2ir2ng5e 2 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@sathyaathiru3766
@sathyaathiru3766 2 жыл бұрын
நன்றி ஐயா தங்கள் பாதகமலத்திற்க்கு
@MuruganMurugan-cf2uy
@MuruganMurugan-cf2uy 2 жыл бұрын
அருமையான பதிவு🙏
@RaviChandran-eh7ug
@RaviChandran-eh7ug 2 жыл бұрын
வணங்குகிறேன். உண்மையான சன்மார்க்கி
@ramanpillai7090
@ramanpillai7090 2 жыл бұрын
கடவுளின் தூதுவனாகிய உங்கள் பாதம் தொட்டு வணங்கிறேன் 🙏🙏🙏
@chokkalingamcv1945
@chokkalingamcv1945 2 жыл бұрын
ஐயா, சித்த பெருமகனாரே, மனித குலத்தைச் சீர்திருத்த இறைவன் இப் புவிக்கு அனுப்பிய தனித் தூதர்,தாங்கள்.நீவிர் வாழ்க பல்லாண்டு. தொடரட்டும் தங்களுடைய இறைப் பணி.
@santhanamm256
@santhanamm256 2 жыл бұрын
ஐயா அவர்களை போற்றி வணங்கி மகிழ்கிறோம்.
@m.brajaram4287
@m.brajaram4287 2 жыл бұрын
He is a Muslim by name But his speech relates to Arulpaa Theyvaaram Thiruvaasagam etc. instead of KueaanWhat a wonder 🤔Really a surprise. Long live to do this great service He is a symbol for religious harmony. Thanks
@pushparajelumalai8148
@pushparajelumalai8148 2 жыл бұрын
அருமையான பேச்சு
@shanmuganantham5631
@shanmuganantham5631 2 жыл бұрын
Ppppp0
@kalaiyazhinitv2023
@kalaiyazhinitv2023 2 жыл бұрын
அருமை அய்யா..உண்மை !!.
@mathivananr8198
@mathivananr8198 Жыл бұрын
ஆகா!!! என்ன அற்புதம். அற்புதங்கள் நிகழ்த்தியுள்ளார் வள்ளல் பெருமான்!!! என்பதை உசைன் அய்யாவின் உரையை கேட்டு அறிந்து கொண்டேன்.
@rathaa2082
@rathaa2082 2 жыл бұрын
ஜயா கோடி நமஸ்காரம்🌹🙏! வார்த்தைகள் சிக்கி விட்டன, உங்கள் உண்மைக்கு தலைவணங்கிறேன்🌹🙏
@poornamchandrasekar1719
@poornamchandrasekar1719 2 жыл бұрын
சூப்பர் ஐயா,வணங்குகிறேன்
@venkatesanc2647
@venkatesanc2647 2 жыл бұрын
Ayya very super speach
@ArulJothiTv
@ArulJothiTv 2 жыл бұрын
நன்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
@gopinatha4001
@gopinatha4001 2 жыл бұрын
அய்யா நான் இனிமேல் அசைவம் உண்ணமாட்டேன்
@mmurugan--
@mmurugan-- 2 жыл бұрын
ஐயா வணங்குகிறேன் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை
@bhalamurugansonofgovindhap7866
@bhalamurugansonofgovindhap7866 Жыл бұрын
அருமை அருமை ஹுசைன் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👏🏻👏🏻
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 жыл бұрын
தமிழ் முஸ்லிம்கள் எப்போதும் நல்லவர்கள். எ.கா. Dr.Abdul Kalam iyya, Kaviko Abdul Rahman, Kayidhe Millath iyya, Nam A R Rahman etc Tamil patrullavar.
@muruganb2328
@muruganb2328 2 жыл бұрын
Ar ரக்மான்இல்லை
@bkbk8348
@bkbk8348 2 жыл бұрын
தமிழை ஓதியுணர்ந்தவர் மேன்மையடைகிறார் மற்றோர்????
@arimunusamy1642
@arimunusamy1642 2 жыл бұрын
மலேசியா தமிழ் இலக்கிய உலகில் சீனி நைனா முகம்மது என்ற இஸ்லாமிய தமிழர் நீங்கா இடம் பெற்றவர். தமிழ் ஆராய்ச்சியாளர்கள் எந்தவொரு கூட்டமானாலும் இவரின் பெயரை சொல்லி குரு வந்தனம் செய்வார்கள்.
@mohammedmoomin7345
@mohammedmoomin7345 2 жыл бұрын
Thanks very much bro
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Munnal neethipathi MM ISMAIL yenappalar undu!
@subhashinidhanasekar7751
@subhashinidhanasekar7751 2 жыл бұрын
எமது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.நன்றி.
@sganesh3274
@sganesh3274 2 жыл бұрын
Ayya ungal padhangalai thottu vanangugiren, NIR pesavillai ummul irukkum vallalar uraikkirar. Arutperunjothi Arutperunjothi Taniperunkarunai Arutperunjothi Thiruchitrambazham.
@naveethakrishnan8169
@naveethakrishnan8169 2 жыл бұрын
வணங்குகிறேன்
@ramkr142
@ramkr142 2 жыл бұрын
உங்களை நேரில் காண விழைகிறேன்
@murughananthamm1560
@murughananthamm1560 2 жыл бұрын
You are so great.god is with you sir. Thank you for a very good message
@thirumalkuppusamy2203
@thirumalkuppusamy2203 2 жыл бұрын
உண்மை சிந்தனை சிந்திபோம் இயற்கை சூழல் இணைந்த எல்லா உயிர்களும் சமம் இன்புற்று வாழ்க மக்கள் ஒற்றுமை கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் மக்கள் ஒற்றுமை பாதுகாப்போம் மக்கள்
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 Жыл бұрын
ஆல் போல் தழைத்து,அருகுபோல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே!!!🌺🍁🌿🌾🍇🥭🍎🍏🥥🍍🍋🍊🥕🥦🥬🍉🐘🐘🐓🐓🦚🦚🙏🙏🙏🙏🙏🙏
@sudarsanr1085
@sudarsanr1085 2 жыл бұрын
Arumaiyaana sorpozhivu Nandri ayyaa
@bnathiyabalasubramaniyam8041
@bnathiyabalasubramaniyam8041 2 жыл бұрын
நன்றி நன்றி ஐயா 🌹🌹🌹
@ukkratusop2702
@ukkratusop2702 2 жыл бұрын
Ithuthaan vallalar ethirpaartha maatram.maaruvorkku iraivanadi nichayam. Super iyya.
@rajamanip6647
@rajamanip6647 2 жыл бұрын
சமரச சன்மார்க்கம் கண்ட திரு அருட்பிகாச வள்ளளாரின் கொள்கையை,அவர் தந்த அமிழ்த தமிழ் பாடல்களை அருவியென ஒலிக்கும் தவப்புதல்வன் ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு!இனிமை தமிழை எடுத்தோதுக எங்கும் மணியோசையாக!சிறப்பு ஐயா!நன்றி!
@balasundaramn4108
@balasundaramn4108 2 жыл бұрын
கடைவிரித்தேன் கொள்வாரில்லை என்று வருந்தினார். பாடல் எழுதிய வள்ளல்பெருமான். நீங்கள் அந்த கடையை விரித்து அவரது சரக்கை மக்களுக்கு வினியோகிப்பது.கண்டு உங்கள் பாதம் பணிகிறேன்.வணக்கம்.
@shanmugamkumar3542
@shanmugamkumar3542 2 жыл бұрын
ஒரு இஸ்லாமிய நண்பர் எங்கள் விருப்பத்திற்குரிய ஒரு அழகான நண்பர் கோடான கோடி நன்றிகள்
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.
@ajithprasadvijayakeerthi476
@ajithprasadvijayakeerthi476 2 жыл бұрын
அகிம்சா தர்மமும் கொல்லா தர்மமும் புலால் மறுத்தலும் வாழ்க வளர்க
@kasthurimohan3222
@kasthurimohan3222 2 жыл бұрын
Very happy yo hear thiruvarutpa l
@padmanabhanv7240
@padmanabhanv7240 2 жыл бұрын
Iyya athbuthamana vilakkam.vazthe vayathellai.pranam
@BalaKrishnan-zh9sb
@BalaKrishnan-zh9sb 2 жыл бұрын
அற்புதமான பதிவு. இந்த சொற்பொழிவுகள் கூறிய கருத்துகள் இவற்றை பாராட்டவோ , சிறப்பிக்கவோ வார்த்தைகள் இல்லை என்று எனக்குத் தோன்றியது.
@BalaChennai
@BalaChennai 2 жыл бұрын
அருமை
@asomaskanda
@asomaskanda 2 жыл бұрын
I was simply blown away by the discourse of this great soul and was moved to tears. He is a far greater Hindu than most Hindus who wallow in the evil and animal pleasures of eating meat and still call themselves Hindus. My koti pranams at your feet Swami!
@kanthanwm6615
@kanthanwm6615 2 жыл бұрын
Sorry he is not a Hindu but saivaite
@arimunusamy1642
@arimunusamy1642 2 жыл бұрын
@@kanthanwm6615 You think you're very clever. You folks boast of science in Hinduism. Where does this science come from. Most of it is from The Vedas. Many of the science related texts were authored by Namboothiri Brahmins. You're the bigots and chauvinist. Don't pretend to be innocent and victims.
@grapess3783
@grapess3783 2 жыл бұрын
Nalla sirantha pathivu....
@diyasri4979
@diyasri4979 2 жыл бұрын
Nandri , nandri , Aiyaa 🙏
@Saraskalyan
@Saraskalyan 2 жыл бұрын
Arumai Ayya. Ungalai pondravargal moo Lam Tamil paravuvathu santhoshamaga ululated. Sanmargam aanandam
@jeyalakshmithangaraj3412
@jeyalakshmithangaraj3412 2 жыл бұрын
Brother I got tears by hearing your speech
@arulprathaban3332
@arulprathaban3332 2 жыл бұрын
அய்யாவுக்கு வணக்கங்கள்...
@muruganm7192
@muruganm7192 2 жыл бұрын
Iyya Please accept my sincere wishes which came from Bottom of my Heart.
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 2 жыл бұрын
Atputham aparam hussainiya valthukal
@gnanasivabalan9729
@gnanasivabalan9729 2 жыл бұрын
உங்கள் ஆழமான தமிழ் பற்றுக்கும்,வள்ளலாரின் உன்னத கருத்துகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும்,தங்கள் பாதம்பனிகின்றேன்.நீங்கள் நீண்ட ஆயுளோடும்,ஆரோக்கியத்துடனும் இருந்து வள்ளலாரின் சன்மார்க்க கருத்துகளை உலகம் அறிய செய்ய வேண்டும்.
@selvarajaraja1900
@selvarajaraja1900 2 жыл бұрын
நன்றி அய்யா
@ravikumaryadavar326
@ravikumaryadavar326 2 жыл бұрын
அருமையான பதிவு
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
Super fantastic energetic stronger and more powerful all-rounder intelligent orator of the world.
@knatarajannatarajan8868
@knatarajannatarajan8868 2 жыл бұрын
மனிதனாக நீங்கள் இருப்பதால் பிற உயிர்கள் மீது மிகுந்த பாசம் கொண்டு இருக்கிறீ்கள் சில அரக்கற்களுக்கு பிறருக்கு துன்பம் கொடுப்பதே இன்பம்
@nithyarul7171
@nithyarul7171 2 жыл бұрын
Dr.Husion iya lam very happy about your speech. Very useful information for life thanks
@subaschandran1951
@subaschandran1951 2 жыл бұрын
Arumai
@parthibanperumal8716
@parthibanperumal8716 2 жыл бұрын
ஐயாஉங்களை பெற்றதெய்வம் செய்தபுன்னியம் நாங்கள் தங்கள் வீடியோவைப்பார்க்க ஐயாவின் கருனையுமேகாரனம்
@p.logithanthanus7813
@p.logithanthanus7813 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா பல்லான்டு வாழ்.
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Aya,, we were living in salem opposite to a meat market, seen slaughtering of animals, felt very bad, came to know about vallalar and started worshiping vallalar swamigal🙏
@mayavanrenudevan
@mayavanrenudevan 2 жыл бұрын
வள்ளலார் அவர்கள் வானத்தையும் பூமியையும் படைத்த அருட்பெரும் ஜோதியை நினைத்து, நினைத்து உருகினார். ஆனா நீங்கள் எல்லோரும் ஒன்றுகூடி அருட்பெரும் ஜோதியை மறந்து, வள்ளலார் அவர்களை நினைத்து, நினைத்து உருகுகின்றீர் . வள்ளலார் மீண்டும் உங்களை சந்தித்தால் மனம் நொந்துபோவார் . அந்த இறைவன் எல்லோர் உள்ளும் வஞ்சனை யன்றி உள்ளார் உங்களுக்குள் தேடுங்கள் உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம், வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல், தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம் கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு 1 கொரி 6 :19 - உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?- பைபிள்***
@Arjun-di7bi
@Arjun-di7bi 2 жыл бұрын
வள்ளலார் கூறுவது அருட்பெருஞ்ஜோதி கடவுளே ஆனால் அவரே கூறுகிறார் அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அரையப்பா முரசு , அவர் அருட்பெருஞ்ஜோதி இறைவனுடன் கலந்து விட்டார் இதை அவரே கூறுகிறார்
@mayavanrenudevan
@mayavanrenudevan 2 жыл бұрын
@@Arjun-di7bi இராமலிங்க அடிகளார் இந்த பூமியில் பிறப்பதற்கு முன்னமே இந்த பிரபஞ்சத்தில், அனாதையாய் இருந்தவர், வானதி வானம் கொள்ளாத அருட்பெரும் ஜோதி. வானம் அவருக்கு சிங்காசனம். பூமி அவருக்கு பாத படி. நீங்கள் கூட ஜீவ காருணியத்தை முழுமையாய் கடைபிடிக்க கூடுமானால், அருட்பெரும் ஜோதினுள் சேரக்கூடும். அப்பொழுது நீங்கள் அந்த அருட்பெரும் ஜோதியா ?
@vel3263
@vel3263 2 жыл бұрын
@@Arjun-di7bi மதமாற்ற ஆபிரகாமிய வட்டத்துக்குள்ளேயே சுத்துபவருக்கு சன்மார்க்கம் விளங்குவது சற்று கடினமே..
@mayavanrenudevan
@mayavanrenudevan 2 жыл бұрын
@@vel3263 இயேசுவின் உபதேசமும் சன்மார்க்க வழில் உயர்ந்த நிலையில் உள்ளது . "முக்தி வெண்டுமானால் இயேசுவை அணுகுங்கள். நீங்கள் கற்பனை செய்ய முடிந்த எந்த கடவுளை விடவும் மிக உயர்ந்த நிலையில் இருப்பவர் இயேசு." -சுவாமி விவேகானந்தர் ஆதாரம்:- 'எழுந்திரு!விழித்திரு!' பகுதி-7,பக்கம்-294. ஈசன் வந்து சிலுவையில் மாண்டான் எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில் நேசமா மரியா மகத லேநா நேரிலே இந்த சேய்தியைக் கண்டாள் -மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பாரதியார் கவிதைகள் தொத்திர பாடல்கள் 76.யேசு கிறிஸ்து
@vel3263
@vel3263 2 жыл бұрын
@@mayavanrenudevan யேசு ஒரு மகான்... ஆனால் அவரே ஒருவர்... அவரை தவிர அனைத்தும் சாத்தான் என்று சொல்வது ஆபிரகாமிய மதவாத மூளைச்சலவை... சுவாமி விவேகானந்தர் யேசுவையும் ஒரு மகானாக ஏற்று கொண்டார்.. ஆனால் அவரை பின்பற்றுபவர் என்று சொல்லிக்கொள்ளும் கிறிஸ்தவம் என்ற மத அமைப்பையும், அதன் தவறான கொள்கைகளையும், மதமாற்றத்தையும் எதிர்த்தார்... அதேபோல பகவத் கீதைக்கு உரை எழுதிய, பராசக்தியின் பக்தராகிய மகாகவி பாரதியார் யேசுவை ஒரு மகானாக ஏற்று கொண்டார். அதற்காக அவர் கிறிஸ்டியனிட்டி என்ற யேசு ஒருவரே என்ற வட்டத்திற்குள் செல்லவில்லை... மகாத்மா காந்தி யேசுவை ஒரு மகானாக ஏற்று கொண்டார். அதே காந்தி தான் மதமாற்றத்தை எதிர்த்தார், கடைசி நொடி வரை ராம பக்தராக வாழ்ந்து "ஹே ராம்" என்ற வார்த்தையுடன் தனது புனித வாழ்வை முடித்தார்... எனவே தயவு செய்து இங்கே உங்கள் துண்டு சீட்டு மதமாற்ற பிரச்சாரத்தை செய்ய வேண்டாம் என பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.. அது இங்கே எடுபடாது.. ஆபிரகாமிய குறுகிய வட்டத்திற்குள் இருந்து வெளிவே பரந்த மனநிலையுடன் ஆன்மீகத்தை தேடுங்கள்... இவரை கும்பிட்டா தான் சொர்கம், இல்லை என்றால் நரகம் என்ற பூச்சாண்டி கதைகளை எல்லாம் சொல்வது ஆன்மீகம் அல்ல.. அதற்கு பெயர் பூச்சாண்டி காட்டி மூளைச்சலவை செய்து ஆள் பிடிப்பது... சரியான வழிகாட்டுதலில் தெளிவு நிலையில் இருப்பவர்களிடம் இந்த மூளைச்சலவை எவ்வளவு முயற்சித்தாலும் எடுபடாது... நன்றி..
@subramaniambrothers748
@subramaniambrothers748 2 жыл бұрын
EXCELLENT HUSSAIN AYYA....TIRUMURAIS are NON PAREIL....our pranams to your feet hussain ayya
@balaraman684
@balaraman684 2 жыл бұрын
ஐயா தங்கள் பாதாரவிந்தங்களைப் பணிந்து போற்றி வணங்குகிறேன்.
@magudeswaranmuthusamy9260
@magudeswaranmuthusamy9260 2 жыл бұрын
நொடியில் கிடைப்பதே ஞானம் அய்யா
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@shanmugasundaramnallapan7315
@shanmugasundaramnallapan7315 2 жыл бұрын
Arutperum Jothi Thanipperum Karunai. Arumaiyana paytchu. En Thalai Thaazndha Vanakkam. Om Shivaya Namaha.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 2 жыл бұрын
ஆஹா தாங்கள் என்னையும் மாற்றி விட்டீர்கள் அய்யா
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
❤️💓💖💕 touching Speaking looking and presentation.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
All god's are not in temple mosque church or gurudwara of the world but in everybody's ❤️💖💕💓 only.
@thenmozhimuthusami3823
@thenmozhimuthusami3823 2 жыл бұрын
Arpudham arpudham aiya
@mychessmaster
@mychessmaster 2 жыл бұрын
எல்லா பாயும் மற்றவர்களும் சைவத்துக்கு மாறிவிடுவார்களா. இதுதான் தன்உணர்தல். இவர்தான் பிராமணர் அனைவருக்கும் சாத்தியமா என்பது கேள்விக்குறிதான்
@rameshwaramrameshwaram2902
@rameshwaramrameshwaram2902 2 жыл бұрын
🔥🔥Ayya Nenga Kadaul Arutperunjothi Arul kedaithu Needodi valga Ayya🔥🔥
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 2 жыл бұрын
Very nice
@palanis665
@palanis665 2 жыл бұрын
We respect you sir.
@jagannathanseshadri3709
@jagannathanseshadri3709 2 жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி
@garudanji5095
@garudanji5095 Жыл бұрын
சுத்தசமரச சன்மார்க்கி
@santhinikumar4754
@santhinikumar4754 2 жыл бұрын
Arutperunjothi arutperunjothi thaniperunkarunai arutperunjothi.arumai ayya..
@azagappasubramaniyan3276
@azagappasubramaniyan3276 2 жыл бұрын
அற்புதம் ஐயா. உங்களைப் போன்றவர்கள் நாடு முழுதும் நிரம்பி வழிய வேண்டும்.
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s Жыл бұрын
அய்யா நீங்கள் தமிழ்போல் வாழ்க!வணக்கம்!
@saravananperiyasamy5730
@saravananperiyasamy5730 2 жыл бұрын
ARUMAI AYYA..
@rpguna2920
@rpguna2920 Жыл бұрын
ஐயா நன்றி ஐயா உங்கள் காணொளியை கண்டு மெய்சிலிர்த்து போனேன் சந்தோசம் எனக்கு
@balaskaraoke7809
@balaskaraoke7809 2 жыл бұрын
Ayya super 👌👌👌👌👌👌
@user-ii4vr8hi4x
@user-ii4vr8hi4x 2 жыл бұрын
அருமையான பேச்சு
@vasanthijina5421
@vasanthijina5421 2 жыл бұрын
Excellent ....thx
@selvamani2152
@selvamani2152 2 жыл бұрын
இப்பொழுதெல்லாம் தமிழ் மக்கள் வள்ளலாரை மறந்து விட்டு ஷீரடிக்கு சாய்பாபா கோவிலுக்கு செல்கிறார்கள்.
@santhanamrv8372
@santhanamrv8372 2 жыл бұрын
Arumaiyana vilakkam Iyya
@srividhyasivasubramanian9456
@srividhyasivasubramanian9456 2 жыл бұрын
Anega Kodi Namaskarams to you Ayya
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 18 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 25 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 12 МЛН
Mylai & Maha Periyava
57:15
Gems of Shri Ganesa Sarma
Рет қаралды 27 М.
The Aitareya Upanishad  by Dr. Mani Dravid
1:20:37
Madras Sanskrit College
Рет қаралды 37 М.
வள்ளலாரின் சிறப்பு விதி | Vallalar's Special rule
30:04
Vallalar Yogasalai Sadhu Sivaraman
Рет қаралды 28 М.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 18 МЛН