No video

எடை குறைத்து கொடி போல் ஆக காலை உணவு இது ஒரு கப் போதும்Weight Loss Breakfast Simple Preparation DrSJ

  Рет қаралды 1,233,341

DrSJ HotTv

DrSJ HotTv

Күн бұрын

Пікірлер: 828
@redpepper8913
@redpepper8913 Жыл бұрын
Last month my husband went hospital with severe fatique and hand leg needle prick pain.. His sugar level was 390 after meal.. Diapetic neuropathy.. For the past one month I have been following your diet for my husband and daily 1 hour walk Today he checked his sugar was 110 after meal and no sugar in urine.. Doctor reduced the dosage of medicine... Thank you sir
@radhap6913
@radhap6913 Жыл бұрын
Can u share that diet mam
@redpepper8913
@redpepper8913 Жыл бұрын
Last month thaan sugar diagnosis pannathu.. 1 month ah 1.no sugar / no sweet items/ no fried food/ no hotel food 2.2 times normal ah eppayum saapdra food munnadi vida half quantity rice / dosa/ chapathi, 3.1 time fullah fruits ( 1pomegranate/1 guava/ 1 banana/10 graphes ) or raw vegatables ( cucumber/ carrot) or dry fruits, boiled Green gram/ chick peas 4.1 glass milk , 1 egg daily 5. Plenty of water 6.1 hour exercise daily (1 spoon vendhayam, 3 amla pottu juice daily today start panni irukean )
@banups9087
@banups9087 Жыл бұрын
Pls share the diet mam
@kanthimathi8565
@kanthimathi8565 Жыл бұрын
Llp00l0
@banups9087
@banups9087 Жыл бұрын
Thank you
@ayyasamypappathi6336
@ayyasamypappathi6336 Жыл бұрын
சம்பாதிப்பதற்கு என்றே இருக்கிற டாக்டர்கள் மத்தியில் தெய்வ பிறவி டாக்டர் நீங்க உங்களை ஈன்றெடுத்த பெற்றோர்களுக்கு கோடான கோடி நன்றி
@lakshmisrinivasan1344
@lakshmisrinivasan1344 Жыл бұрын
Ok
@tharsivinoth634
@tharsivinoth634 Жыл бұрын
Unmathan sako
@swathipriya9461
@swathipriya9461 Жыл бұрын
True words
@velvas20059
@velvas20059 Жыл бұрын
Irivan Ayiram valam ungalakku arulattum
@maggig8805
@maggig8805 Жыл бұрын
In the afternoon and dinner what to hv
@rajiva1633
@rajiva1633 7 ай бұрын
நீங்க நல்லா இருக்கணும் டாக்டர் உங்க மனைவி குழந்தைகள் உங்கள் பெற்றோர் அனைவரும் சௌக்கியமா இருக்கணும்
@atoztechvlogs8245
@atoztechvlogs8245 Жыл бұрын
வணக்கம் என்னுடைய வயது 40 நான் உங்களுடைய எடை குறைப்பு வீடியோவினை பார்த்து அதன் குறிப்புகளை தொடர்ந்து மூன்று மாதம் பின்பற்றினேன் எனது எடை 82 கிலோவில் இருந்து 67 கிலோவாக குறைந்துள்ளது எனது மனமார்ந்த நன்றிகள்.
@prabhanagarajan4733
@prabhanagarajan4733 Жыл бұрын
உங்களுடைய daily routine சொல்லுங்கள்.நானும் அதிக எடையில் இருக்கிரேன்.உங்கள் குறிப்பு எனக்கு உதவும்.தயவு செய்து சொல்லுங்கள்.
@rameshkumar-gd4xl
@rameshkumar-gd4xl Жыл бұрын
@@prabhanagarajan4733 க்ஷ
@abinavtamil4206
@abinavtamil4206 Жыл бұрын
Hai plz ur weight loss itaem
@sasikalaarasu152
@sasikalaarasu152 Жыл бұрын
என்ன ஃபாலோ பண்ணுங்க நா 40+
@thaslimthaslim411
@thaslimthaslim411 Жыл бұрын
அண்ணா எப்படி பண்ணீங்க சொல்லுங்க நானும் பண்ணனும் plz sollunga
@sriramajeyam779
@sriramajeyam779 Жыл бұрын
நீங்கள் செய்து காட்டியது எங்கள் மேல் அக்கறை அதிக அளவில் உள்ளன என்று காட்டுகிறது மிகவும் சந்தோசமாக இருந்தது நன்றி இறைவா 🙏🙏
@bagyalakshmim1591
@bagyalakshmim1591 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤q❤❤
@kalaiisaiahkalaiisaiah
@kalaiisaiahkalaiisaiah 9 ай бұрын
அருமை. வியாபார நிறுவனங்கள் மத்தியில் ஒரு சில மருத்துவர்கள் மத்தியில் கைவிட்டு எண்ணக்கூடிய மருத்துவர்கள் சிலரே வாழ்க வளமுடன்
@AlaguTalk
@AlaguTalk Жыл бұрын
சமைத்து காட்டியதற்க்கு நன்றி அன்பு சகோதரனே உங்கள் சமூக அக்கறை அன்பு தெரிகிறது நன்றி
@raziyasulthana8084
@raziyasulthana8084 3 ай бұрын
இது எல்லாம் எங்க அம்மா பெரியம்மா சொல்லும்போது நாங்கள் கேட்கவில்லை இப்பொழுது டாக்டர் சொன்னால் கேட்கிறோம்
@rajichandra5104
@rajichandra5104 Жыл бұрын
இது மட்டுமே காலை உணவு.clear explanation. Thank u Dr.💐
@LALITHARAGHAVENDRAN-gb8lp
@LALITHARAGHAVENDRAN-gb8lp Жыл бұрын
பல் ஈறு தேய்மானம் சரியாக வழி செரல்லுங்கள் சார். நன்றி.
@mariappanraju7242
@mariappanraju7242 2 ай бұрын
அழகு தமிழில் இனிமையாக நீங்கள் மருத்துவக்குறிப்புகள் வழங்குவதைக் கேட்கும்போதே பூரணகுணம் பெற்றுவிடும் மனநிலை வந்துவிடுகின்றது.மிக்க நன்றி டாக்டர்.. உடல் எடை குறைப்பிற்கு எளிமையாக உணவே மருந்து என்பதாக அற்புதமான யோசைனைகள் வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றிகள்..மிகவும் பயனுள்ள காணொளி🙏 கோமதி...
@chandraraj3943
@chandraraj3943 Жыл бұрын
உங்கள் அன்புக்கும் அக்கரைக்கும் மிக்க நன்றி! 🙏
@p.gurusamyp.gurusamy1706
@p.gurusamyp.gurusamy1706 Жыл бұрын
நன்றி அண்ணா.சியாட்டிகா பிரச்சினைக்கு ஒரு வீடியோ போடுங்க அண்ணா தயவுசெய்து.
@Jiyaudeen93
@Jiyaudeen93 4 ай бұрын
Go to oxyplus medical wellness Chennai, Dr sibee
@panduranganmugundan6005
@panduranganmugundan6005 Жыл бұрын
உங்களுக்கு பெயர் காப்பான் வெச்சி இருக்கலாம் மனிதாபிமான மனித தன்மை உள்ள அன்பான டாக்டர் நீங்க உங்கலா நேர்லா பார்க்கனும் போல இருக்கு 👏👏👏👏👏👏👏👏👏❤️❤️❤️❤️❤️❤️🎁🎁🎁🎁🎁🎁🌹🌹🌹🌹🌹🌹🌹
@philominarabi4651
@philominarabi4651 Жыл бұрын
செய்முறை செய்து அதை சாப்பிட்டும் காட்டிய வித்ம் செம. 20, 30 வருடம் முன்பு எங்க அம்மா காய்ச்சலுக்கு பார்லி கஞ்சி குட்டிக்க தருவார்கள். உடல் எடை குறைப்புக்கும், சக்கரை வியாதிக்கும் பார்லி பயன்படுத்திட தெரிவித்தது புதுதாக உள்ளது. நன்றி டாக்டர்
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Dr s.j. is the Only doctor really concerned of our health.... prescribing simple butlife preserving diet.. Thanks doctor
@M.Nirmala745
@M.Nirmala745 Жыл бұрын
பத்து வயசு குழந்தைகளுக்கான எடை குறைப்பு உணவுகள் பற்றி வீடியோ போடுங்க சார் 🙏
@gracious9775
@gracious9775 Жыл бұрын
Vela vaangunga.ukkara vidadeenga.activa veinga kozhandhaya adhuve workout aagum.
@rifayabegum6980
@rifayabegum6980 Жыл бұрын
Chips, chocolate vangi kudukadhinga ma
@p.darsan4b45
@p.darsan4b45 Жыл бұрын
Running is best. My son was 36kgs in 2.5yrs.. worried lot about his obesity. Now 13yrs with correct BMI.. it won't happen in overnight
@sheelakaviya210
@sheelakaviya210 Жыл бұрын
Thank u sir
@maniganesh1799
@maniganesh1799 Жыл бұрын
கடவுள் எங்களுக்கு கொடுத்த வரம் சார் நீங்கள் மிக்க நன்றி சார்
@eswarimurugesan2013
@eswarimurugesan2013 Жыл бұрын
நன்றி டாக்டர் சார் நல்ல பதிவு எங்களுக்கு மிகவும் தேவையான பதிவு சார்🙏🙏
@rashika3374
@rashika3374 Жыл бұрын
இதே போல் மதிய உணவு போடுங்க சார்
@sakthivelsakthi6831
@sakthivelsakthi6831 Жыл бұрын
Biryani
@soundaryamcollections8267
@soundaryamcollections8267 Жыл бұрын
😂🤣😅😆
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 Жыл бұрын
Say amma vegetable Biriani..... no fat increasing biriani... Thanks for Joke
@suganthi6174
@suganthi6174 9 ай бұрын
Really hats of to you sir. Solradhu mattum illama seidhe kattum vidham arumai. Anaivarukum payanulladhaga irukum
@timepass4375
@timepass4375 Жыл бұрын
Sir, unga entha tips one month than sir parli sapten.... 5kg less weight....roomba roomba nanri sir🙏🙏🙏🙏🙏🙏 thank u so much sir....... Nagaraj , coimbatore
@goodtime.channel..4670
@goodtime.channel..4670 Жыл бұрын
இன்று உங்களை சந்தித்தது.மிக்க மகிழ்ச்சி.. I am velmurugan sir.......
@leelawathynatarajan3735
@leelawathynatarajan3735 Жыл бұрын
பார்லி கஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி கலவையுடன் மோர் சேர்த்து குடிக்கலாமா சார்?
@SyedAmbias
@SyedAmbias 5 ай бұрын
Ungaluku suya ariva kidaiatha ellathaium katuthan seianuma
@sathyamurugan9968
@sathyamurugan9968 Жыл бұрын
Thank you doctor.... Ungaloda all videos very useful sir .. daily life la nenga sonna mathiri sapda hospital ku pogave vendam sir..
@priyapriya-hg2bd
@priyapriya-hg2bd Жыл бұрын
Doctor.. Idly, dosa athigam eduka koodathu nu sonnenga... Fermented foods.. Please athai pathi detailed video podunga..
@valarmathymuniswamy748
@valarmathymuniswamy748 4 ай бұрын
Vazlgha valamudan Doctor Aasirvatham enthalpy kuraiyum unghalukku varaadhu.Vaalum deivsngal
@user-fc2fh1xm1h
@user-fc2fh1xm1h 5 ай бұрын
பாதம் பிசின் சாப்பிடும் முறை சொல்லவும் டாக்டர்
@abianutwins3908
@abianutwins3908 Жыл бұрын
பார்லி வாங்கினேன் , மில்லட்ஸ்கூட அரைக்க , ஆனா பார்லிய மிஸ் பண்ணிட்டேன்..இத பாத்ததும்,, இனி என்ன கவலை இதை செஞ்சு குடிக்கவேண்டியதுதான்...நார்மல ராகி"கூழ் மாதிரிதான் குடிச்சா நல்லாயிருக்கும்.❤❤❤❤
@sriramajeyam779
@sriramajeyam779 Жыл бұрын
நீங்கள் சாப்பிட்டு காட்டிய விதம் சூப்பர் நன்றி 🙏
@prabakanna5326
@prabakanna5326 Жыл бұрын
காலில் உள்ள நீர்க்கட்டுக்கு மருந்து சொல்லுங்க சார்
@ramjanbeevi9599
@ramjanbeevi9599 10 ай бұрын
இத சாப்பிடுங்கள் சரியாகும்
@ranirosario6943
@ranirosario6943 Жыл бұрын
வணக்கம் டாக்டர் வாவ் சூப்பர் எங்களுக்காக இறைவன் கொடுத்தவரம் நீங்கள் ஒவ்வொரு பதிவுகள் அனைத்துக்கும் வாழ்த்துக்கள்
@vinithasathyanarayanan9684
@vinithasathyanarayanan9684 Жыл бұрын
முருங்கை கீரை பொடி செய்து தினமும் தேன் கலந்து சாப்பிட்டு பார்லி அரிசி கஞ்சி குடிக்கலாமா தயவுசெய்து பதில் சொல்லுங்கள்
@sriramajeyam779
@sriramajeyam779 Жыл бұрын
நன்றி டாக்டர் 🎉🎉🎉🎉❤பார்லி உணவு weight loose
@malarvizhikumar7813
@malarvizhikumar7813 6 ай бұрын
Diabetes , எப்படி தேன் எடுக்க முடியும்?
@sudhakumaran3747
@sudhakumaran3747 Жыл бұрын
Karuppu kavini rice pathhi sollunga sir for weight loss
@rameshk7506
@rameshk7506 Жыл бұрын
Thanking you Dr . Vazhghavalamudan valargaungalthondu unmaiyaanavazhthugal superooooooooooooooooooSUPER
@srinivasann9686
@srinivasann9686 20 күн бұрын
நானும் try பன்னிட்டு சொல்றேன் dr தேங்க்ஸ் a lot
@vanathip2494
@vanathip2494 Жыл бұрын
அருமையான பதிவு சார் நன்றி 🙏🙏🙏
@subhamv984
@subhamv984 Жыл бұрын
Doctor along with health tips cook pannumpothu Vera level sir. Unga video very good, worth viewing and friendly for everybody. Very pleasant experience and useful also
@lal394
@lal394 Жыл бұрын
கொரோனா இரண்டாவது அலையில் நான் பாதிக்க பட்டேன். வீட்டில் இருந்து சிகிச்சை பெற்றேன். அதில் இருந்து மிகவும் பலவீனமாக இருக்கிறது. எடையும் குறைந்து உள்ளேன். என்ன செய்யலாம். வீட்டு வேலைகள் கூட செய்ய முடியவில்லை
@timothabraham2703
@timothabraham2703 Жыл бұрын
I eat past 2 months doctor I lost 5 kg. Thank you and also I walk 30 min daily morning 😊
@jakb6297
@jakb6297 Жыл бұрын
Hi barley after boiled filter pannanum illaya
@goldk.thangamani2078
@goldk.thangamani2078 Жыл бұрын
Wich diet follow pannuneega sis please tell me lunch ena dinner ena and tea coffee kudikugalama sis
@kavithamurugan7938
@kavithamurugan7938 7 ай бұрын
Yarellam ithai try panni irukinga enna result vanthuchi nu sollunga please
@swathimeerasri1335
@swathimeerasri1335 Жыл бұрын
Thank you so much Doctor Anna Very nice and clear explanation 😊😊❤
@user-fq4lx5hh9v
@user-fq4lx5hh9v 6 ай бұрын
டாக்டர் சார் இது மாதிரி ஹோம் மேட் எதாவது வீட்டிலேயே ஏதாவது சிம்பிளா இருக்கிற மாதிரி செய்து காட்டுங்க உடம்பு வெயிட் போடுவதற்கு ப்ளீஸ்
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial 5 ай бұрын
அதற்கு தானே இது.
@PriyaRamkumar2023
@PriyaRamkumar2023 3 ай бұрын
Weight loss panna oru nalla video search panunen, thanks doctor 🙏
@vijayalakshmi-zo2kx
@vijayalakshmi-zo2kx 9 ай бұрын
Ellame enala one weekdhan try pana mudiudhu.. Aprm vetu velaiya pathutu namakunu edhum seiradhukula tired aagi irukuradha sapduren😫😫
@gurunathanguru8810
@gurunathanguru8810 Жыл бұрын
எனது கண்களில் கீழ் பகுதியிலும் ஓரங்களிலும் நீண்ட நாட்களாக பொறி பொறியாக உள்ளது அதை எப்படி சரி செய்வது என்று கூறுங்கள் sir please
@vilango6488
@vilango6488 Ай бұрын
Why shouldn't we take lemon with hot water in the morning ?
@selvis6911
@selvis6911 Жыл бұрын
இதமட்டும் தான் காலை உணவா
@Spica24
@Spica24 Жыл бұрын
😅கூடவே ஒரு பொங்கல், ரெண்டு வடையையும்்உள்ள தள்ளுங்க
@selvirooban
@selvirooban Жыл бұрын
😂
@jamunarajaram7033
@jamunarajaram7033 Жыл бұрын
​@@Spica24😜🥰
@clarasomanathan6462
@clarasomanathan6462 Жыл бұрын
Neuro problem and kidney problem உள்ளவங்க குடிக்கலாமா டாக்டர்
@Bestsomgs
@Bestsomgs Жыл бұрын
வெங்காயம் சூப்பரா கட் பண்ணீங்க டாக்டர்
@kalyaninambidas234
@kalyaninambidas234 Жыл бұрын
இது குடித்தால் பாதத்தில் அதிக வலி வருகிறது
@abisexplorertv
@abisexplorertv 10 ай бұрын
Nalla video. Sir aftn and night dinner enna edukalam konjam solunga
@indhugr8624
@indhugr8624 Жыл бұрын
Arumai doctor. Yarellam Barley sapida koodathu enbathai patriyum sonnal innum udhaviyaga irukum
@gunasekaran5755
@gunasekaran5755 9 ай бұрын
Yes
@dhanalakshmic4268
@dhanalakshmic4268 7 ай бұрын
Yellarum daily sappidalama yenbathum theriya vendum
@mahesranjan9886
@mahesranjan9886 Жыл бұрын
அண்ணா உங்க வீடியோ எல்லாமே நான் பார்ப்பேன் அண்ணா என் பொண்ணுக்கு 13 வயது ஆகிறது அவளுக்கு உடல் எடை அதிகமாக இருக்கிறது அவளுக்கு எந்த மாதிரி கொடுக்கலாம் ப்ளீஸ் அண்ணா சொல்லுங்க ப்ளீஸ்
@gowriram4580
@gowriram4580 Жыл бұрын
Super dr idu enakku oru வரப்பிரசாதம் ஏஎன் sir coumbatore மட்டும் nalla ullam கொண்ட drsirukkanga ungala polavey dr sivaprakash awareness sugar பற்றி தினமும் create pannikondirukirar நீங்கள் சென்னைக்கு வந்து எங்களை கவனிக்க மாட்டீங்களா sir ungala பார்த்து பேசவேண்டும் போல் உள்ளது enakku 70 age enakku 25yrs sugar irukku unga video பார்த்து பல விஷயங்கள் follow பண்ணிட்டு varugiren thankyou dr
@selvimohan2774
@selvimohan2774 2 ай бұрын
sir very nice engalukkaga ippadi siramappattu seithu kaanbikkireerkal i am from tirupur now i am running 69 years utres eduthu 17 years aagi vitathu awareness illathathal wt pottu vitene enna seithum kuraikka mudiyavillaie ungslin advice simple aagavum.seivatharkki easy aahavum ullathu try seikirane doctor god bless ypu sir ❤❤
@geethasampathtm3709
@geethasampathtm3709 Жыл бұрын
தினமும் சாப்பிட்டு கொண்டு வந்தால் அதிக அளவில் நீர் இறங்காதா?
@arulsaravanan3458
@arulsaravanan3458 Жыл бұрын
டாக்டர் எனது தந்தைக்கு இருதயத்தில் ரத்தக் குழாயில் அடைப்பு உள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர் இப்பொழுது மருத்துவமனையை தான் இருக்கிறார் அதற்கு உணவு மூலமாக இயற்கையாக சரி செய்வதற்கு வழி உண்டா எனது தந்தை ஆப்பரேஷன் செய்வோம் என்று சொல்வதற்கு பயப்படுகிறார் தயவு செய்து ஏதாவது ஒரு மருத்துவ முறை கூறுங்கள்
@vimalasolairaj3222
@vimalasolairaj3222 Жыл бұрын
Parlie is good for thyroid doctor... hope it has gluten content....pls consider thyroid patient while taking about diet doctor..
@justdk4064
@justdk4064 Жыл бұрын
Yes sir please reply
@sabeenaalaudeen2919
@sabeenaalaudeen2919 Жыл бұрын
இரவு நேர உணவாக எடுகலாமா Dr.?
@geetharavi2529
@geetharavi2529 Жыл бұрын
Bonus news for weight loss recipe Dr Sir ll definitely try this
@divyaramachandran6414
@divyaramachandran6414 Жыл бұрын
Try panengla.. Result ena
@tamilselvi-kf8lc
@tamilselvi-kf8lc 2 ай бұрын
Hostel la irukaravagaluku oru weight loss tips koduga sir
@sivasankarik4216
@sivasankarik4216 Жыл бұрын
கடவுள் ஐயா தாங்கள்❤
@MuthuKumar-rc5oi
@MuthuKumar-rc5oi Ай бұрын
சார் வணக்கம் நான் பிரஷர் மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கிறேன் கொழுப்பு சத்து மாத்திரை எடுத்துக் கொண்டிருக்கிறேன் சிறுதானியம் சாப்பிடலாமா
@womensbeautykitchen
@womensbeautykitchen Жыл бұрын
பார்லிய அப்படியே குடிக்ககூடாதா வெங்கயாம் & தேன் கூட சாப்பிட்டாத்தான் பலன் கிடைக்குமா
@dhineshdms1027
@dhineshdms1027 15 күн бұрын
பீடிங் mom. kudikalama சாப்பிடலாமா
@v.karthikeyan3688
@v.karthikeyan3688 Жыл бұрын
God bless you. Anna 100 year valga
@GeethaKarunakaran-ke6ep
@GeethaKarunakaran-ke6ep 9 ай бұрын
மிகவும் அருமை
@kuttipattu3765
@kuttipattu3765 9 ай бұрын
Sir. Am an medicos.. wish to reduce my cholesterol mainly ldl by natural remedies without side effects.. pls put a video.. evryone can benefit.. thank u 🙏
@renukaravindran6286
@renukaravindran6286 Жыл бұрын
Super simple breakfast sir. Thank you. Lunch diet sollunga sir.
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial Жыл бұрын
Sure 👍
@karthimuthu3808
@karthimuthu3808 10 ай бұрын
Sir after ciserian belly fat reduce aga vedio podunga
@ratheeshrathi5924
@ratheeshrathi5924 Жыл бұрын
This is not tea spoon This a table spoon
@kalaiselvi6101
@kalaiselvi6101 Жыл бұрын
சர்க்கரை வியாதி உள்ளவர்கள் குடியரசு ஒரு கப் கஞ்சி போதுமா பிறகு சிறுதானியம் கஞ்சி எடுக்கலாமா சொல்லுங்கள் தம்பி சார்
@GlobalmasRathnatamil
@GlobalmasRathnatamil Жыл бұрын
கால் வலி இடுப்பு வலி மூட்டுவலி கால் பாதம் வலி இவற்றிற்கு ட்ரீட்மென்ட் செய்றீங்களா ஐயா
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial Жыл бұрын
For Appointment and Phone consultation: 91-9360408663. (9 AM TO 4 PM- SUNDAY HOLIDAY)
@user-hk3tt3yz3p
@user-hk3tt3yz3p Ай бұрын
Thangam your tips parrlee i will take thank you
@vijayalakshmikarpagamrajen2622
@vijayalakshmikarpagamrajen2622 Жыл бұрын
சார் , கால் ஆணி சம்பந்தமான வீடியோ போடுங்க.
@DrSJHotTvOfficial
@DrSJHotTvOfficial Жыл бұрын
கால் ஆணி : kzfaq.info/get/bejne/kKmPqN2B2tytk3U.html
@vijayalakshmikarpagamrajen2622
@vijayalakshmikarpagamrajen2622 Жыл бұрын
நன்றி டாக்டர்.
@kalpanakumar8478
@kalpanakumar8478 Жыл бұрын
Sir barley ah wash pannitu night soak pannitu morning atha kanju vachi sapdalama? Or nenga sonna method follow pananuma sir kindly reply plz.
@amuthamurugesan7286
@amuthamurugesan7286 Жыл бұрын
மிக்க நன்றி மருத்துவரே.
@chotusfocusonmothersview4087
@chotusfocusonmothersview4087 22 күн бұрын
Lunch m podunga sir
@jeyakodi8467
@jeyakodi8467 Жыл бұрын
Sir, Thanks 🙏🏾🙏🏾💐💐💐 God bless you..💐 Very clear explanation & speech - hope all would be benefited by ur useful videos..👌🏾🙏🏾
@user-jm3iz2bb4k
@user-jm3iz2bb4k 5 ай бұрын
Thanks.sir.kg
@ParimalaSpps
@ParimalaSpps Жыл бұрын
keto diet பத்தி கொஞ்சம் சொல்லுங்க. அப்பரம் சர்க்கரை நோயாளி இதை பின்பற்றலாமா சொல்லுங்க pls...
@nasreenbanu6521
@nasreenbanu6521 8 күн бұрын
Hi sir Am a ulcer patient ... Naan inthaa barley kanji sapidalamaa Please guide me sir
@jeyapauljeyapaul3462
@jeyapauljeyapaul3462 Жыл бұрын
Shall we add one spoon curd? With onion combination.
@rameshk7506
@rameshk7506 Жыл бұрын
Late as vandhalum latest vandhiga That's Roomba naalaachi Dr.
@purshlee
@purshlee Жыл бұрын
ஒரு doctor காலை உணவு நிறைய சாப்பிட வேண்டும் என்று சொல்கிறாரே?!??
@SelviSelvi-xv6dx
@SelviSelvi-xv6dx Жыл бұрын
Thank you sir. This video was excepted
@sumi1311
@sumi1311 Жыл бұрын
Hi sir, happy to see your channel. Thank you so much.
@sundarp7789
@sundarp7789 7 ай бұрын
வணக்கம் எனக்கு தைராய்டு இருப்பதனால் பார்லி ஒத்துக்கொள்வதில்லை
@vimalam7966
@vimalam7966 Жыл бұрын
இதய நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாமா சார்
@BalaSundaram-r8s
@BalaSundaram-r8s 17 күн бұрын
சார் தைராய்டு மற்றும் சுகர் உள்ளவர்கள் சாப்பிடலாமா
@natchammaikuppaan6867
@natchammaikuppaan6867 Жыл бұрын
He always vomits or has vomiting sensation while traveling in bus or car from his childhood .Now he is 15 yrs old can u pls tell any remedy for him .
@thee1653
@thee1653 Жыл бұрын
மிக்க நன்றி சகோ! ❤❤
@sajithajayachandran8887
@sajithajayachandran8887 10 ай бұрын
Doctor request you to share dinner food video also I started already morning your suggested diet
@sajithajayachandran8887
@sajithajayachandran8887 9 ай бұрын
Doctor is there dinner any diet plan please share the video link
@srivarshavarun3292
@srivarshavarun3292 5 ай бұрын
ஐய்யா.. லெமன் with honey.. யேன் ஐய்யா.. எடுத்துக்க கூடாது...empty stomach la . morning la
@stkingswagcric23461
@stkingswagcric23461 Жыл бұрын
Gallbladder stone ku video podunga sir...
@mithuna7411
@mithuna7411 Жыл бұрын
அண்ணா எனக்கு லோ பிரஷர் இருக்கு என்னோட ஐடியல் வெயிட் டோடை ஒரு நாலு கிலோ கூட இருக்கேன் வெயிட்டும் குறைக்கணும் பிரஷர் நார்மலா இருக்க இதற்கு வழி சொல்லுங்கள்
@rajik4212
@rajik4212 2 ай бұрын
Doctor, Can we add curd in the onion coriander version?
@kannapinnasamayal
@kannapinnasamayal 10 ай бұрын
இரவிலும் இதை சாப்பிடலாமா சார்?
@yesumary7723
@yesumary7723 Жыл бұрын
Super thambi God bless you continue
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 50 МЛН
Dad Makes Daughter Clean Up Spilled Chips #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 2,8 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 47 МЛН