No video

என்னை மறந்ததேன் பாடல் | Ennai Marandhadhaen Song | Msv | P.Susheela | Saroja Devi sad Song .

  Рет қаралды 49,906

4k Old Classic Movie & Song

4k Old Classic Movie & Song

Күн бұрын

#msvhits #susheelasongs #4ksongs
என்னை மறந்ததேன் பாடல் | Ennai Marandhadhaen Song | Msv | P.Susheela | Saroja Devi sad Song .
Movie : kalangarai vilakkam
Music : M. S. Viswanathan
Song : Ennai Marandhadhaen
Singers : P. Susheela
Lyrics : Panju Arunachalam .

Пікірлер: 29
@kalais8586
@kalais8586 Жыл бұрын
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா கண்ணோடு மலரும் அன்பு கனியாக மாறாதோ கலையாத காதல் நிலையானதென்று அறியாமல் சொல்லிவைத்தாயோ - உன்னைஅறியாத பெண்ணின் மனவாசல் கண்டு திறவாமல் எங்கே சென்றாயோ நிழலான தோற்றம் நிஜமானதென்று நீயாளும் நாளும் வருமோ - இந்த நிலமாளும் மன்னன் நீயானபோதும் நானாளும் சொந்தம் இல்லையோ கண்டாலும் போதும் கண்கள் என் ஆவல் தீரும் மன்னவா சொன்னாலும் போதும் நெஞ்சம் கனியாக மாறாதோ என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா கண்ணோடு மலரும் அன்பு கனியாக மாறாதோ
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 2 жыл бұрын
.." என்னை மறந்தது ஏன் தென்றலே ..".. என்று பாடி வரும் பல்லவன் காதலி சிவகாமியாக கனவு தேவதை ... "எந்நாளும் எனது நெஞ்சம் உனைத் தேடி வாராதோ".. என்று காதல் வேண்டி பாடும்.. முழுவதும் மூடிய ஒரு கவர்ச்சி ஓவியம்.. பாடலுக்காக சரோ தந்த நளினமான நடன அசைவுகள் (காணொளி நேரம் 0.25 - 0.42 வரை) ... இந்த அழகு பேசும் கொஞ்சும் தமிழ் குரலுக்கு இணையான மனம் கனக்கும் நயத்துடன் இனிமை பாடிய சுசீலா.. இசை அது என் இசை மன்னன் விசுவநாதனுக்கு ஈடு இணையில்லை ... படப்பதிவில் அழகான silhouette postures (காணொளி நேரம் 0.42) ஒளிப்பதிவாளர் திரு .தம்பு அவர்களின் சிறப்பை சொல்லும் நிழல்கள் ... எல்லா விருத்தத்தையும் தொடுத்து பாடலை மாலையாக்கிய பஞ்சு அருணாசலம் ...
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h 4 ай бұрын
Yarr yarr yarr arivaro
@kumarj2619
@kumarj2619 3 ай бұрын
உயிர் மூச்சு இருக்கும் வரை உன்னை ஏன்‌மறப்பேன்
@venkatanarasimhanns5325
@venkatanarasimhanns5325 2 жыл бұрын
Melody means suseelamma none can stand near her
@pasupathiraj5714
@pasupathiraj5714 7 ай бұрын
அருமை மிக சிறந்த பாடல்
@user-js7dd8vu9y
@user-js7dd8vu9y Ай бұрын
i love you priya❤
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
Thank you Thillai Sababapathy Sir. அழகு பேசும் கொஞ்சும் தமிழ் குரலுக்கு இணையான மனம் கனக்கும் நயத்துடன் இனிமை பாடிய சுசீலா.. இசை அது என் இசை மன்னன் விசுவநாதனுக்கு ஈடு இணையில்லை ... ஒளிப்பதிவாளர் திரு .தம்பு அவர்களின் சிறப்பை சொல்லும் நிழல்கள் ... எல்லா விருத்தத்தையும் தொடுத்து பாடலை மாலையாக்கிய பஞ்சு அருணாசலம் ...
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
ONE of the best melodies of annan MSV P SUSEELA TEAM!
@mrsoulmate920
@mrsoulmate920 Жыл бұрын
Ys marakka mutiyathu😔😔😔💞
@superhero810
@superhero810 3 ай бұрын
My favourite song ❤❤❤
@vijayaradhakrishnan5804
@vijayaradhakrishnan5804 Жыл бұрын
Old is gold
@rajagopal8426
@rajagopal8426 7 ай бұрын
What a song! Hats off to msv
@arumugasamythangamani7286
@arumugasamythangamani7286 5 ай бұрын
Excellent ❤heart touching song 😍 so melting 💋
@uduvilaravinthan3785
@uduvilaravinthan3785 Жыл бұрын
ஆகா! 👌
@g.sutharshini
@g.sutharshini Ай бұрын
நினைவான தோற்றம் நிழலான நெஞ்சில் நீ ஆடும் நாளும் வருமோ 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💙💚 thank you very much god bless you
@vdhinakar9893
@vdhinakar9893 Жыл бұрын
Goosebumps.......
@KrishnaMoorthy-qh3ln
@KrishnaMoorthy-qh3ln 10 ай бұрын
This song was written by Alangudi Somu. It resembles nearer to the Kaviàrasar's song.super.
@sagayamurthieayamalay7557
@sagayamurthieayamalay7557 Жыл бұрын
A golden hit till today
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 14 күн бұрын
உன்னை யாருடா மறப்பர்கள், மறக்கத்தான் முடியுமா? 30ஆண்டுகளுக்கு மேல் உன் நினைவுகளுடன் உயிர் வாழ்கிரேன், நீ தான் மறந்துவிட்டாய் என்று நினைக்கிறேன்.ஐ மிஸ் you daa chellam. by Naattaraayan
@logambahdewi763
@logambahdewi763 Жыл бұрын
So sweet song
@mathavangopal6881
@mathavangopal6881 Ай бұрын
ஐ love saras / susila/shanty
@user-uh7dt1le6h
@user-uh7dt1le6h 4 ай бұрын
Sathiya mother saroja feaverate amma ketekeringhala ok ma
@raviav55
@raviav55 Жыл бұрын
This is by VR and not MSV alone. The background and tunes will speak for itself.
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
This is by VR meaning!!!!
@psekar1954
@psekar1954 Жыл бұрын
இந்த பாடல் என்ன ராகம்
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
🙏🙏🙏👏👏👏
@sasikaladevits9392
@sasikaladevits9392 Жыл бұрын
Kadalinalaigaloyvathillaisivagamiyinkaaththiruththalummudivathillaisuresh
@kalais8586
@kalais8586 Жыл бұрын
என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா கண்ணோடு மலரும் அன்பு கனியாக மாறாதோ கலையாத காதல் நிலையானதென்று அறியாமல் சொல்லிவைத்தாயோ - உன்னைஅறியாத பெண்ணின் மனவாசல் கண்டு திறவாமல் எங்கே சென்றாயோ நிழலான தோற்றம் நிஜமானதென்று நீயாளும் நாளும் வருமோ - இந்த நிலமாளும் மன்னன் நீயானபோதும் நானாளும் சொந்தம் இல்லையோ கண்டாலும் போதும் கண்கள் என் ஆவல் தீரும் மன்னவா சொன்னாலும் போதும் நெஞ்சம் கனியாக மாறாதோ என்னை மறந்ததேன் தென்றலே இன்று நீ என்னிலை சொல்லிவா காற்றோடு வளரும் சொந்தம் காற்றோடு போகும் மன்னவா கண்ணோடு மலரும் அன்பு கனியாக மாறாதோ
ENNAI MARANTHATHEYN THENTRALEY  PS  @ KALANGHKARAI VILAKKAM  FULL VIDEO
4:29
Kandasamy SEKKARAKUDI SUBBIAH PILLAI
Рет қаралды 342 М.
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 9 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 72 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 50 МЛН
Unnai Ondru Ketpen HD Video Song | 5.1 AUDIO | Sivaji Ganesan | Saroja Devi | P Susheela | MSV
3:30
Thenappan P - Shree Raajalakshmi Films
Рет қаралды 1,9 МЛН
Uyarndha Manithan- Naalai Intha Song
5:12
API Tamil Songs
Рет қаралды 2,2 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 8 МЛН