No video

எனக்கு மட்டும் ஏன் இப்படி என கலங்கும் குடும்ப தலைவிகள் அவசியம் காண வேண்டிய காணொளி

  Рет қаралды 130,409

YOUTH PAPER

YOUTH PAPER

Күн бұрын

பெண்கள் வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த விடியோவைபார்க்கவேண்டும் - சரித்திர நாயகி சங்கீதா
• பெண்கள் வாழ்க்கையில் ...
24 வயதினிலே DSP யானது எப்படி -யுவப்பிரியா
• 24 வயதினிலே DSP யானது ...
how to crack govt exam in first attempt | tips to crack govt exams tamil - Sangeetha
• how to crack govt exam...

Пікірлер: 352
@BALAA__
@BALAA__ 3 жыл бұрын
இப்போ தெரிகின்றது ஏன் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொடுத்து முன்னேற்ற பாடு படுகிறோம் என்று.... வாழ்த்துக்கள் சிங்க பெண்ணே.... பெண் இனம் ஓங்குக!🥺🥺
@johnrose8549
@johnrose8549 3 жыл бұрын
ஆயிரம் ஆண்களுக்கு ஒரு நல்ல பெண் சமம்! வாழ்க சிங்கப் பெண்ணே!
@prakashveda8707
@prakashveda8707 3 жыл бұрын
வாழ்த்துக்கள்!எத்தனை பேர் இருக்கின்றோம் இப்படி?.நம் வாழ்க்கை மண் விழுந்து மூடி போவதற்குள் சுதரித்துக்கொண்டு மேல வருவதற்கு ஒரு லக்ஷியம்
@muthufromnellai8845
@muthufromnellai8845 3 жыл бұрын
உங்கள் பேச்சில் எவ்வளவு தெளிவு.. பிரம்மிப்பாக இருக்கிறது.. you are the real Singa penn.. நீங்கள் பல நல்ல விஷயங்கள் நம் தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என மனமார்ந்த வாழ்த்துகள்!!!
@venkataramanvaidehi5181
@venkataramanvaidehi5181 3 жыл бұрын
உண்மை. என்ன தெளிவான பேச்சு, தீர்க்கமான சிந்தனை. அருமையான பெண்.
@r.chitrar.chitra2151
@r.chitrar.chitra2151 3 жыл бұрын
முற்றிலும் உண்மை. மற்றவரின் பொருளாதார தேவைக்காகவே நாம். தம்முடைய சுயத்தை தொலைத்தே பலர் வாழ்கிறோம். வாழ்த்துக்கள் சகோதரி .
@APPLEBOXSABARI
@APPLEBOXSABARI 3 жыл бұрын
நீங்கள் பலருக்கும் ஒரு பெரிய முன் உதாரணம், சகோதரி.. உங்கள் புன்னகை உங்கள் மனோதிடத்தையே வெளிப்படுத்துகிறது.. So Inspiring.. நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்..
@kalavel5324
@kalavel5324 3 жыл бұрын
பெண்மையின் வலிகளும், வலிமைகளும்...
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 3 жыл бұрын
பல வேதனைகளை தாண்டி சாதனை படைத்த தங்களை எங்களின் வழிகாட்டியாக பார்க்கிறோம்...
@vijayakumarbddow5075
@vijayakumarbddow5075 3 жыл бұрын
உண்மையான சிங்கப்பெண் மேடம் நீங்க வாழ்த்துக்கள்
@emkelanko
@emkelanko 3 жыл бұрын
Bro neanka already work pandrinkala
@vijayakumarbddow5075
@vijayakumarbddow5075 3 жыл бұрын
@@emkelankoyes.. group 4 Agri department
@emkelanko
@emkelanko 3 жыл бұрын
Thanks for reply bro Ippo Group 2 try panndrinkala bro Innum motivation video continuous pakkurinkala ... Entha year pass neanka ? Evlo mark ?Evlo nal preparation ...
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
@@vijayakumarbddow5075 epdi patijinka bro ?
@youthpaper9373
@youthpaper9373 3 жыл бұрын
call me sir rajesh youth paper(9952589262)
@melchizedekj1831
@melchizedekj1831 3 жыл бұрын
இப்படி பொறுமையான. திறமையான பெண்களை புகுந்த வீட்டில் கொஞ்சம் ஊக்கபடுத்தினால் நிறைய சாதிப்பார்கள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் விசேஷமான திறமைகள் நிச்சயம் இருக்கும். நல்லதொரு குடும்பம் பல்கலை கழகம். புத்தியுள்ள பெண் வீட்டை குடும்பத்தை கட்டுகிறாள். குடும்பத்தை கட்டுவதற்கும் அதை இடித்துபோடுவதற்கான எல்லா பொறுப்பபையும் திறமையையும் இறைவன் பெண்ணிடமே கொடுத்திருக்கிறார். பெண்களை மதிக்காத எந்த குடும்பமானாலும் தேசமானாலும் வாழ்வது கேள்விக்குறியே. நாம் மதிப்போம்.
@vasukic2278
@vasukic2278 3 жыл бұрын
உண்மை மேடம் பெண்களின் மனதை அப்படியே சொல்லிட்டீங்க👍
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 жыл бұрын
Entha.kodurathI'....oru.penn.vuraI.vitirupal.madam.is.100.il.
@vijayaraniroyappa2495
@vijayaraniroyappa2495 3 жыл бұрын
Mam.100.il.oruvar.
@anbuselvikrishnan1313
@anbuselvikrishnan1313 2 жыл бұрын
Absolutely
@SuryaSurya-no3wd
@SuryaSurya-no3wd 3 жыл бұрын
En interview youth paper la varanum.... hard work never fails 💪💪
@katherasand7156
@katherasand7156 3 жыл бұрын
சகோதரி பணி சிறக்க வாழ்த்துக்கள் பிறந்த வீட்டுக்கு பெருமை சேர்த்த சகோதரிக்கு நன்றி
@nkvenkat8963
@nkvenkat8963 3 жыл бұрын
வாழ்த்துகள் மகளே. என்னால் முடியும் என்றத் தன்னம்பிக்கையைக் கைவிட்டு விடாதீர்கள். இயற்க்கை எப்பொழுதுமே தேர்வு வைத்து விட்டுப் பாடம்(அனுபவம்) நடத்தும், அதன் பாடங்களை மிகச் சரியாக படித்துள்ளீர்கள். நான் கடந்து வந்தப் பாதையும் அதுவே.. பெண்ணைப் பெற்றத் தகப்பனாய் உங்களைக் கண்டுப் பெருமைப் படுகிறேன் மகளே. உங்களிடம் ஒருப் பாடம் கற்றுள்ளேன், பொதுவெளியில் எப்படிப்பேச வேண்டும் என்று.நன்றி மகளே. 🙏🙏🙏🙏🙏.
@Anne-yb1jr
@Anne-yb1jr 3 жыл бұрын
Such a perfect clear matured speech. God bless you sister.
@rudra2523
@rudra2523 3 жыл бұрын
En life story mathiri ye iruku, ipothan bad life la irunthu veliya vanthu padikuren, Oru naal ungala mathiri varuven nu nambikai iruku
@yogamani6975
@yogamani6975 3 жыл бұрын
All the best.
@krithikamuki3936
@krithikamuki3936 3 жыл бұрын
All the best
@priyasubramaniam7936
@priyasubramaniam7936 3 жыл бұрын
All the best
@mohbabu3666
@mohbabu3666 3 жыл бұрын
All the best sister.
@SnehaSneha-di7wg
@SnehaSneha-di7wg 3 жыл бұрын
Surely you will attain success
@anuradhavivekanandan6580
@anuradhavivekanandan6580 3 жыл бұрын
Amazing personality. U have spread so much of positivity. Stay blessed always.
@mithravanu4579
@mithravanu4579 3 жыл бұрын
👏sister.. pengal velaiku poradhuku sambalathukaga dhan nu ellarum nenaikiranga.. adhu unma illanu neenga azhaga sollirukinha.. idha ellarum purinjikitta dhan sari..
@mukilann
@mukilann 3 жыл бұрын
கவனம் சிதறாமல், சோர்வடையாமல் திடமனதுடன் இருந்தது தான் உங்கள வெற்றிக்குகாரணம்...👍👍👍👏👏👏👏🙏🙏🙏
@p.a.veeraraghavanp.a.veera2822
@p.a.veeraraghavanp.a.veera2822 3 жыл бұрын
Mam, ur experience is both fascinating and commendable, fascinating because of ur success and commendable because of ur ability to crack the odds on ur path .l am happy that u are serving our district. Ur experience shows that God 's Devine plan has brought u to where u are now. As a retired teacher in my eighties, l bless u heartily.
@vsreeja9638
@vsreeja9638 3 жыл бұрын
தெளிவான சிந்தனை.அற்புதமான பதிவு.
@kumarg8432
@kumarg8432 3 жыл бұрын
Really inspiring.... வாழ்த்துக்கள் 👍👍👍
@vrevathi1368
@vrevathi1368 3 жыл бұрын
Am Revathi 32 years old.. unmarried..tnpsc aspirant..i had all types of problems ....still now I feel myself in your r speech with crying ...sister god blessed you...congratulations
@youthpaper9373
@youthpaper9373 3 жыл бұрын
plz call me 9952589262 youth papaer
@Maryam__04
@Maryam__04 3 жыл бұрын
You are such a Positive person with a smiling face mam.. Keep rocking 😊
@anbesivam8520
@anbesivam8520 3 жыл бұрын
True👍
@UmaaKanna
@UmaaKanna 3 жыл бұрын
அருமை சகோதரி👏👏👏👏 உங்களுடைய தெளிவான பேச்சு அனைவருக்கும் ஊக்கமளிப்பதாக இருந்தது வாழ்த்துகள்💐💐💐
@rajeswariramasamy4126
@rajeswariramasamy4126 3 жыл бұрын
Mmk👍👍
@nageemanageema3916
@nageemanageema3916 3 жыл бұрын
என் life ல இப்படி ஒரு செல்ப் explanation நா கேட்டதே இல்ல congratulations. Mam
@mukilann
@mukilann 3 жыл бұрын
28:32 முக்கிய செய்தியுள்ளது...
@brindhacbe974
@brindhacbe974 3 жыл бұрын
Very well said... dear Sangeetha..... you are really a woman of enormous mental strength.....verbal abuse.... physical violence all are the weapons of cowards who cannot tolerate the development of women....you have smashed every hurdle....and proved yourself...... congratulations.....many women who are in high posts are ill fated in their family life.....keep going to the distance where your mind finds contentment....
@mukilann
@mukilann 3 жыл бұрын
உங்கள் தன்நம்பிக்கை தான் உங்கள் முயற்ச்சிக்கு கிடைத்த வெற்றி...🙏🙏🙏 மிகவும் கடினமான உழைப்பாளி சாதிக்க வேண்டும் என்ற நினைப்பு உங்களை கொண்டு வந்துள்ளது.... மனம்தளராத மனம் வேண்டும்...🙏🙏🙏
@manimegala7694
@manimegala7694 3 жыл бұрын
எனக்கான தேடலை தொடங்கிய நாள் முதல் அவமானங்களை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.... உங்களின் வாழ்க்கை எனக்கான புதிய வழியை காண்பித்து இருக்கிறது... நன்றி சகோதரி..... நானும் புத்தகங்களை மறைத்து தான் படிக்கின்றேன்.... நிச்சயமாக வெல்வேன்.....
@devanathana3268
@devanathana3268 2 жыл бұрын
Same
@sumithramurthy1199
@sumithramurthy1199 3 жыл бұрын
Romba practical ah pesiringa sis great..
@jai....9839
@jai....9839 3 жыл бұрын
எனக்கும் ரொம்ப ஆசையா இருக்கு😍 யூத்பேப்பர்ல இன்டர்வியூ எப்போ கொடுப்பேனு😁🤩
@sakthivel997
@sakthivel997 3 жыл бұрын
Kandipa varu vinga sister
@saransaran.s5299
@saransaran.s5299 3 жыл бұрын
One day ur wish come true sis
@periyasamyperumal3169
@periyasamyperumal3169 3 жыл бұрын
ஊக்கம் ஒன்று இருந்தால் போதும்
@nancyinfant723
@nancyinfant723 3 жыл бұрын
Superb mam I saw u onetime at kpm From thn I like u personally especially Ur simplicity,when we eat lunch together u encouraged me to prepare.thank u so much mam...u r one of my inspiration thanks a lot
@gayathritn6125
@gayathritn6125 3 жыл бұрын
You are a good roll model for upcoming aspirants
@lathasharma3808
@lathasharma3808 3 жыл бұрын
My dear I see my self in you,ur born for different purpose. The energy And efforts u have invested has paid u.ur An achiver.God bless u with good health , happiness and peace of mind.
@akhilaganapathy9889
@akhilaganapathy9889 3 жыл бұрын
மிகவும் யதர்த்தமான அருமையான பதிவு.
@alagarsamylvennilaa7265
@alagarsamylvennilaa7265 3 жыл бұрын
உண்மை
@jkrishnamohan3157
@jkrishnamohan3157 3 жыл бұрын
Madam You have mapped every step. Easily explained to the prospective candidates. It is a 'TED' broadcast in Tamil. Happy that one of the administrators is a task master. J Krishnamohan
@senthilasshwin9389
@senthilasshwin9389 3 жыл бұрын
Nan consive a erukum pothu nanum niraya kastangala anupavichen ennaku matum than epdi nu nan nenaichan ana nengalum apdithana. Nanum group 4 ku padikran ana ennum clear pannala ennaku govt job ku poganum romba asai athu eppo nadalum teri la nenga pesunathu romba inspiring a eruku
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
Same avlo vedhana enakkum ...sis
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
Ean da mrg pannomnu iruku ....avlo tarchar kadavule naanum job ponumnu aasapatren but intha lock down tymla class povum mudila enkita booksum illa ena panrathunnu therila sis ....life ipdiye naragamaa poitumonu payamaaruku ...
@youthpaper9373
@youthpaper9373 3 жыл бұрын
Dr.APJ அப்துல்கலாம் இலவச கோச்சிங் சென்டரில் கட்டணமில்லாமல் படிப்பது எப்படி ?- மணிமொழியன் DSP kzfaq.info/get/bejne/bJuAqtyZnd7cnJ8.html
@maheshwarinatarajan1180
@maheshwarinatarajan1180 3 жыл бұрын
@@youthpaper9373 hmm...
@senthilasshwin9389
@senthilasshwin9389 3 жыл бұрын
@@maheshwarinatarajan1180 feel pannathenga ithvum kadanthu pogum manasa thalaravidathinga
@manimekalairathinam3972
@manimekalairathinam3972 3 жыл бұрын
வாழ்த்துக்கள் பெண்ணே!!! நீடூழி வாழ்க!!!!
@madras2quare
@madras2quare 3 жыл бұрын
வணக்கம் கண்ணு. நம் நாட்டில் நிறைய குடும்பங்களில் நடக்கும் ஒன்று என்று ஈஸியாக கடந்து போகும் படி உள்ளது. போனது போகட்டும் கண்ணு.நடப்பவை நல்லவை யாக நடக்கும்.கவலை வேண்டாம். ஜெயித்து விட்டீர்கள். இனியும் காலம் உள்ளது. இனிமேலும் வாழ்க்கையில் ஜெயிக்க வாழ்த்துக்கள் கண்ணு. வாழ்க நலமுடன். வெற்றி வேல் வீரவேல்.
@rakshithasweety5129
@rakshithasweety5129 2 жыл бұрын
U ought to be proud urself.. U deserve it.. Hats off to you Mam.
@poovazhahib2797
@poovazhahib2797 2 жыл бұрын
உங்கள் தைரியமும் மன உறுதியும் இன்றைய தலைமுறை பெண்களுக்கு பாடம்! உங்கள் வெற்றி பிரமிப்பாக உள்ளது சகோதரி! வாழ்த்துக்கள் பாப்பா
@pogo3332
@pogo3332 3 жыл бұрын
Great mam👍Tough situations varathuku munadi athoda value thernju we have to put effort.let us work hard and acheive our goals👍👍👍
@vasumathi7
@vasumathi7 3 жыл бұрын
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿. No words mam. You are great. Warrior and won with a great mind and work.
@sulojanadevivijayaratnam7844
@sulojanadevivijayaratnam7844 3 жыл бұрын
இனிய 🙏 வணக்கம். இயற்கையின் இறையுடன் கூடிய அருமையான “அழகியல்” வாழக்கையில் “அழகான அனுபவம்” கொடுத்துள்ள “வரப்பிரசாதம்.” இன்னும் மென்மேலும் வளர வேண்டி”வாழ்த்துக்கள்.” “வாழ்க வளமுடன்.” நன்று. 🙏❤️🙏. யாவும் பகிர்ந்ததற்கு பற்பல நன்றிகள்.🙏 🙏❤️🙏😍🙏🙏🙏👌🙏.
@sulojanadevivijayaratnam7844
@sulojanadevivijayaratnam7844 3 жыл бұрын
🙏❤️🙏
@suryaprakashsivakumar9171
@suryaprakashsivakumar9171 3 жыл бұрын
Happy to see u mam..u are such an inspirational person for our generation girls..thanks for sharing your journey..all the best for ur future achievements..
@aasiriaz7279
@aasiriaz7279 3 жыл бұрын
Super dr.you are always great from childhood .as such you are still now.you are always brave.god bless u always 🥰😘
@yasodharagupathy2055
@yasodharagupathy2055 3 жыл бұрын
Mam nanum kanchipuram dhan nanum Tnpsc ku padichitruken ...enakum life la neraiya problem iruku but unga video va pathadhum en problems lan oru problem madhiriye therila......so Nan ine feel pannama padipan 👍👍👍🙏🙏🙏🙏nandri
@akshithmusic4485
@akshithmusic4485 3 жыл бұрын
Congrats Mam You have won. Fate has failed
@muthuramalingamp3776
@muthuramalingamp3776 3 жыл бұрын
வணக்கம் Madam. கணொலியை முழுமையாகப் பார்த்தேன். உண்மையிலேயே.... உங்கள் மனஉறுதியும், தன்னம்பிக்கையும் வியக்கச் செய்கிறது. நீங்கள் எதிர் கொண்ட குடும்ப சூழல்களை யூகிக்க முடிகிறது. உணர முடிகிறது. அத்தகைய மிகக் கடினமான சூழல்களை துணிச்சலுடன் நேர்மறையாக எதிர் கொண்ட விதத்தில் ஒவ்வொரு தமிழ்ப்பெண்ணிற்கும் நீங்கள் ஒரு முன்மாதிரி என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. நீங்கள் எதிர்காலத்தில் தமிழகத்தின் மிகச் சிறந்த இந்திய ஆட்சிப் பணி அலுவலராக முத்திரை பதிப்பீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் Madam. உங்களை வார்த்தெடுத்த உங்கள் குடும்பத்தினருக்குப் பாராட்டுக்கள். நன்றி! வணக்கம்
@nijanthan6833
@nijanthan6833 3 жыл бұрын
Madam really great 👍 and good. This is my life history also (not physical abuse only verbal abuse mam)
@veenamohan6130
@veenamohan6130 3 жыл бұрын
Hat's of to you mam... Thanks for sharing your thoughts mam...
@senapathy7219
@senapathy7219 3 жыл бұрын
என்னுடன் உடன்பிறவா சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் மென் மேலும் பல உயர் பதவிகளை அடைய என்னுடைய வளர்பிறை வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்
@kaleeswarisundar5461
@kaleeswarisundar5461 3 жыл бұрын
Great madam
@MahiMahi-ft3yx
@MahiMahi-ft3yx 2 жыл бұрын
Prelims yey complete panna mudila...u are really great akka...very inspirational...
@Piruthivi1996
@Piruthivi1996 3 жыл бұрын
Mam you are a good motivator mam.super mam🙏life la romba learn pannirukkinga mam.unga idathil na irundha romba vera mudivugalukku poiruppe.successful ah reach pannirukkinga .super mam.All the best mam👍
@pavi1128
@pavi1128 3 жыл бұрын
Really after Heard your speech,,,epdi problemssa and negativeva epdi positiveva pakanumnu kadhukuduthurukinga ,,,, really you are great,,, life fulla problem suicide thoughts irundhadhu but ippo mariduchu I think I can ,,,,,
@naramatha.p7445
@naramatha.p7445 3 жыл бұрын
நீங்க சொன்னது எல்லாம் Correct.Because,now i think also இப்படியே Life போயிறுமோ.இவ்வளவு Struggle பண்ணி படிக்கும் பொழுது நாங்க படிக்கறது கம்மி..
@narmadhakumar1930
@narmadhakumar1930 3 жыл бұрын
Fist ever true bold succeed in life / career Tamil girls voice I seen . Behalf of many girls .
@manhafoods6693
@manhafoods6693 3 жыл бұрын
Insha allah one day I will give interview to youth paper after my success.......👍👍👍👍
@rahmath4629
@rahmath4629 3 жыл бұрын
Insha allah me to ..
@rasoolallahmeeral6154
@rasoolallahmeeral6154 3 жыл бұрын
insha Allah me to
@BALAA__
@BALAA__ 3 жыл бұрын
ஜெய் ஶ்ரீ ராம்...... வாழ்த்துக்கள்
@SandhiyaSanthosam
@SandhiyaSanthosam 3 жыл бұрын
No words to say .... real inspiration ... keep rocking sister
@noelinenoel3826
@noelinenoel3826 3 жыл бұрын
Super mam after becoming collector it's very difficult to share such things verry great pa you are a great inspiration to me pa god bless you dear loving sister
@Geethageetha-xs4ed
@Geethageetha-xs4ed 3 жыл бұрын
You are great mam, iam also walked in the same path for the twenty two years iam facing both verbal and physical pain, like the same way I completed my MPhil in 2005but when I moved to register PhD, he started to torture in many ways, As I have a female girl I couldn't move further still iam in the clutches, but however long make my daughter to study B. D. S, you are successful woman, the painful story can be understood only by the another painfl heart
@muthamizhselvi7592
@muthamizhselvi7592 3 жыл бұрын
Very proud of u. My best and hearty wishes for the rest of your life. Saadhichen nu ninaikradhuvida, vandhen, VAAZHNDHEN NU ninaikradhudhaan CONTENTED LIFE. U did. Hats off to u and ur parents😇💐
@arulsusi9509
@arulsusi9509 2 жыл бұрын
Mam very supportive speech.thank u.
@varsha3619
@varsha3619 2 жыл бұрын
Inspiring women❤️
@arulselvi3535
@arulselvi3535 3 жыл бұрын
Iam also facing the same experience. Great sister. You won the painful situations. God bless you.
@mathit6384
@mathit6384 3 жыл бұрын
Group 2 interview posting la iruken madam.. unga speech kekum pothu group 1 clear pananum nu thonuthu.... Evlo kasta pattu clear paniruking a .. you r very inspiring me ..
@youthpaper9373
@youthpaper9373 3 жыл бұрын
cal me sir rajesh youth paper 9952589262
@janasri7779
@janasri7779 3 жыл бұрын
Sis
@janasri7779
@janasri7779 3 жыл бұрын
Sis group 2 interview posting poganum ...... that's my aim
@abinayayazhini7633
@abinayayazhini7633 3 жыл бұрын
Madam ungalamathiri niraya time enaku thoni iruku.unga speech enaku romba motivational a iruku.naanum ungala maathirithan yosipen.unga sppech ketathuku apram ennoda preparation marupadium start panna poren.ungala maathiri saathikanumnu padichu ,niraya kastongal thaandi oru nalla positiola irukaravangathan madam enaku rollmodel.
@nandakumarip1371
@nandakumarip1371 3 жыл бұрын
You made a steady progress with all those pain.. It's really difficult...
@sathyaduraisamy5022
@sathyaduraisamy5022 2 жыл бұрын
Hi akka .. u r my ncc senior in college..may be u don't recognise me.. I actually adored u for ur inner strength.. and I was so inspired to see in newspapers after ur results.. be strong and God be with us
@licadvisormalaichamy2940
@licadvisormalaichamy2940 2 жыл бұрын
Very nice English
@prabhuk1369
@prabhuk1369 3 жыл бұрын
Good. Your. All. Words. Perfect. Indiayavukku. Arasiyal. Sasanam. Migapperiya. Kelvikkuriyakivittathu. Ungala. Mathiri. Ullavargal. Evaikalai. Thirumpakonduvaraveandum.
@sekarp1114
@sekarp1114 3 жыл бұрын
Super madam, congratulation.
@deepathanappan89
@deepathanappan89 2 жыл бұрын
All are money minded beast... Women should be financially independant....
@dakshinamoorthi8974
@dakshinamoorthi8974 2 жыл бұрын
Best motivational speech madam...
@premarajendran3199
@premarajendran3199 3 жыл бұрын
படிப்பு மட்டும் தான் வாழ்க்கை என்று அல்ல அதையும் தாண்டி வாழ்க்கை கல்வி எவ்வளவு வயதானலும் பெண்கள் எவ்வளவு சாதித்தாலும் நம்மை சார்ந்த மனிதர்கள் நம்மை புரிந்து கொள்வே மாட்டார்கள் இந்த. நிலை நம்மைப் போன்ற பெண்களின் சாபக்கேடு பொதுவாக யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் எனவே இதையும் கடந்து போகும் என்று வாழ வேண்டியது தான் உங்களின் வருத்தம் புரிகிறது
@umamageshwari7407
@umamageshwari7407 3 жыл бұрын
அருமை மா நீங்கள் உங்கள் மகனிடம் சொல்வேன் அது மாதிரி தான் என் இரு மகன்களும் பரீட்சை க்கு படிக்கும் போது நான் கூட அமர்ந்து அவர்களாகவே என்னிடம் சொல்வார்கள் ஒரு மகன் வக்கீல் முடித்து விட்டார் இளய மகன் சி ஏ பிடித்துகொண்டு இருக்கிறார் இன்னும் என் பனி தொடர்கிறது நன்றி மா 🙏
@sumathid8225
@sumathid8225 3 жыл бұрын
Great speech,you are great motivational and inspirational for women
@vanithapushpa4280
@vanithapushpa4280 2 жыл бұрын
அனைத்திலும் நேர்மறை எண்ணங்கள் 💐💐💐
@mahaselvam2223
@mahaselvam2223 2 жыл бұрын
Unga video motivate for me. Thank you very much mam. Pls give more videos mam. U are great mam.
@praveenasivaraj5813
@praveenasivaraj5813 3 жыл бұрын
Tq for motivating us .
@malathinarayanasamyrao5125
@malathinarayanasamyrao5125 3 жыл бұрын
Hats off sangeetha
@sudarvizhielumalai4856
@sudarvizhielumalai4856 3 жыл бұрын
Super aka💐💐🙂🙂
@maruthuma7091
@maruthuma7091 3 жыл бұрын
Super madam👌
@padmavathis600
@padmavathis600 3 жыл бұрын
Mam... very strong speech...
@anithas885
@anithas885 Жыл бұрын
Congratulations👏👏,
@lakshmim9658
@lakshmim9658 3 жыл бұрын
இல்லத்தரசியாக குடும்பத்தையும் பார்த்து கொண்டு படித்துள்ள சகோதரிக்கு வாழ்த்துக்கள் தங்களின் பேச்சு ஊக்கத்தினை தருகின்றது . வாழ்க வளமுடன்
@sivamarun
@sivamarun 2 жыл бұрын
Congrats and all the best sister. Wish you more success
@suryatamilchannel2235
@suryatamilchannel2235 3 жыл бұрын
Very good motivational speech.
@thamilselvan5713
@thamilselvan5713 2 жыл бұрын
உங்கள் அனுபவம் எங்களுக்கு ஒரு பாடம் தோழி...
@Jesielifestyle
@Jesielifestyle 3 жыл бұрын
Super mam bold lady u r one of the role model for all girls
@jayakumarimoshe3630
@jayakumarimoshe3630 3 жыл бұрын
You are brave and strong women God bless you
@a.k.emastamilgamer6352
@a.k.emastamilgamer6352 3 жыл бұрын
Super sister,I like you.
@mala2998
@mala2998 3 жыл бұрын
Sister, I don't know while seeing you(ur face), I just feel like seeing Jaylalita Madam
@indumathiindumathi6928
@indumathiindumathi6928 3 жыл бұрын
Every woman must watch this.
@kaviyasanthi2379
@kaviyasanthi2379 3 жыл бұрын
I face a different kind of problem. You are my inspiration sister.
@er.d.karthikaranjithkumar3562
@er.d.karthikaranjithkumar3562 3 жыл бұрын
Super you are good example for girls
@ashmaa3967
@ashmaa3967 3 жыл бұрын
Sister u told exactly my story,i too like u so strong,keep rocking
@aishwarya9023
@aishwarya9023 3 жыл бұрын
En pblms lam athigam nu nenachan but unga situation compare panna en life paravala.. I need to spend more time for studies.. inspired me a lot sis..
@padmavathivsn707
@padmavathivsn707 3 жыл бұрын
Welldone. God bless you.
@kanagum9172
@kanagum9172 3 жыл бұрын
Great madam புதுமை பெண் நீங்க
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН
Oh No! My Doll Fell In The Dirt🤧💩
00:17
ToolTastic
Рет қаралды 6 МЛН
ISSEI & yellow girl 💛
00:33
ISSEI / いっせい
Рет қаралды 24 МЛН
Blue Food VS Red Food Emoji Mukbang
00:33
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 13 МЛН
黑天使遇到什么了?#short #angel #clown
00:34
Super Beauty team
Рет қаралды 47 МЛН