எனக்கும் இளையராஜாவுக்கும் பிரச்னையா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பரணி! | Music Director Bharani

  Рет қаралды 105,426

Sun News

Sun News

11 ай бұрын

#bharani #ilayaraja #sunnewslive #sunnews
👉 Part 01 - "விஜய் பாடிய பாட்டுக்கு சூர்யா என்ன சொன்னார் தெரியுமா?" Interview With Music Director Bharani : • "விஜய் பாடிய பாட்டுக்க...
👉 Part 03 - பின்புலம் இருந்தால்தான் சினிமாவில் ஜெயிக்க முடியுமா! யாரை சொல்கிறார் பரணி..? | Bharani | Sun News : • பின்புலம் இருந்தால்தான...
Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
🔔 Hit Bell Icon to get alerted when videos are released
Watch more on SUN NEWS:
👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
• காலை செய்திகள் - சன் ச...
👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News | 2022 : • HEADLINES | தலைப்புச் ...
Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
Download SUN NXT here:
Android: bit.ly/SunNxtAdroid
iOS: India - bit.ly/sunNXT
iOS Rest of the World - bit.ly/ussunnxt
Watch on the web - www.sunnxt.com/
About Sun News:
Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
#SunNews | #SunNewsLive | #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews #CongressNews #CoronaNewsToday #COVID19 #CoronaVirusUpdates #CoronaAlert #StayHomeStaySafe #SocialDistancing #IndiaFightsCorona #TNagainstcorona #TNLockDown #QuarantineLife #COVAXIN #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #CoronaNews #TamilnaduCoronaNews #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil

Пікірлер: 124
@tvmalai8348
@tvmalai8348 11 ай бұрын
வணக்கம் பரணி சார் .... நம்ம கொடி பறக்கிற காலம் வந்தாச்சு ... கலக்குங்க சார் இறைவன் அருள் துணை இருக்கும் இந்த பேட்டியை பார்க்கும் அனைத்து திரையுலக இயக்குனர்கள் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் அனைவரும் தங்களுக்கு வாய்ப்பு தருவார்கள் இறைவனை வேண்டிக்கொள்கிறேன் சார் வாழ்த்துக்கள் சார் ❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@thiruvarurkaaran
@thiruvarurkaaran 11 ай бұрын
தனது இசையில் வரும் பாடல் வரிகள் ஆங்கிலம் கலக்காது இசை அமைத்த ஒரே இசை அமைப்பாளர்...
@nagarajan1113
@nagarajan1113 11 ай бұрын
பாட்டை ரசீத்தோம், ஆனால் ரசிக்க வைத்தவரை மறந்தோம்.
@sekar9275
@sekar9275 11 ай бұрын
திறமைசாலிகளை இந்த திரைத்துறை புறக்கணிக்கிறது நல்ல ஒரு இசை அமைப்பாளர்
@viswanathanjagadeesan3254
@viswanathanjagadeesan3254 11 ай бұрын
Rightly said
@govindarajgovindaraj2499
@govindarajgovindaraj2499 11 ай бұрын
திருடிய இதயத்தை திருப்பி கொடுத்துவிடு காதலா என்காதலா என்காதலா.............. இது பாடல் என்று கூறுவதை விட அதுவொரு சுகமான வலி.
@buddyms1922
@buddyms1922 11 ай бұрын
பழைய காலத்து பாடல்களை போன்று | பாடல் வரிகளில் உயிர் ஊட்டிய இசை❤🎉
@nagarajan1113
@nagarajan1113 11 ай бұрын
என்னுடைய வாலிப காலத்தில் காலேஜ் படிக்கும் போது பார்வை ஒன்றே போதுமே songs, டவுன் பஸ் இல் போடுவாங்க, அப்பா அதை மறக்க முடியாது, ஆனால் இந்த தெய்வம் தான் காரணம் என்று இப்ப தான் தெரியுது
@ambroiselemotte7671
@ambroiselemotte7671 11 ай бұрын
ஒரு காலத்தில் கெஞ்சனவங்க தான் இப்ப ரொம்ப அலட்டிக்கிறாங்க. கலங்காதிரு மனமே காலம் வரும் ஒரு தினமே உனக்கு, பரணி.. உனக்கு.
@balabala5085
@balabala5085 11 ай бұрын
எனக்கு பிடித்த இசையமைப்பாளர் பரணி
@saravanakumar880
@saravanakumar880 11 ай бұрын
பரணி அண்ணா கவலை வேண்டாம். உங்கள் அறுமை.. இந்த திரைஉலகதிற்கு. தெரியவில்லை.. இப்போது தான் எங்களை போன்ற ரசிகர்களுக்கும். தெரியும். இனிமேல் உம்முடைய கொடி தான் பறக்கும்🎉🎉🎉🎉😊😊
@danandaraj
@danandaraj 11 ай бұрын
கடைசில சன் டீவியே பேட்டி எடுத்துட்டாங்களே...❤
@rhythm_traveller
@rhythm_traveller 11 ай бұрын
one of the best interview on Bharani anna🎉 வாழ்த்துக்கள் anchor 👍🏾
@yuvarajm6974
@yuvarajm6974 6 ай бұрын
🌟⭐💫👍👏👏
@SKMOdishafilm25
@SKMOdishafilm25 11 ай бұрын
நல்ல இசை வேண்டும் ... நீங்கள் மீண்டும் வரவேண்டும்.
@mayuranaswin6514
@mayuranaswin6514 11 ай бұрын
சிறந்த ஒரு ❤ இசை அமைப்பாளர்
@Rahulsuriaya7
@Rahulsuriaya7 11 ай бұрын
Most underrated music director bharani ❤❤❤❤ live concert try pannunga bharani sir
@sumathik8454
@sumathik8454 10 ай бұрын
Bharani Sir.....👌👌👌👏👏👏👍👍💪💪💪💐💐💐🌻🌻🌻🌹🌹🌹.....
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 11 ай бұрын
தமிழ் திரைத் துறை இவரை சரியாக இனி வரும் காலங்களில் பயன்படுத்த வேண்டும் என்பது எனது வேண்டுகோள். இசை ரசிகர்கள் சார்பாக. மிகச் சிறந்த இசை அமைப்பாளர்கள் பட்டியலில் இவரும் ஒருவர். இவர் மீண்டும் வந்து இசை அமைக்க வேண்டும் என்பது எனது கருத்து ❤🎉
@riviereganessane9128
@riviereganessane9128 11 ай бұрын
சிலருக்கு ஓன்று இரண்டு படங்கள் ஹிட்டாகும்.ஆனால் நிலைத்து நிற்க முடியாது. இளையராஜா கடல்.
@vinayagam.n489
@vinayagam.n489 11 ай бұрын
நீயா எங்க இருந்தீங்கஎனக்கு இளையராஜாநான் உங்க உண்மையான வார்த்தைகள் எனக்குவார்த்தைகள்உண்மைய சொல்றீங்கவாழ்கவளமுடன்
@nagarajan1113
@nagarajan1113 11 ай бұрын
பரணி sir சற்றுமுன் கிடைத்த தகவல் படி songs எனக்கு ரொம்ப பிடிக்கும் என்னுடைய ரிங் done அது தான், அதுவும் நீங்க தானா,
@n.s.parthipan5803
@n.s.parthipan5803 11 ай бұрын
Super 💖💕💕💕💕 sir
@user-xt6ty3cj1h
@user-xt6ty3cj1h 11 ай бұрын
❤ you Bharani anna ❤
@anishkumar4419
@anishkumar4419 11 ай бұрын
One of the best music director bharani sir ❤️‍🔥🥰🤩
@bharat4282
@bharat4282 11 ай бұрын
Super talent god given to you sir.
@anandv9245
@anandv9245 11 ай бұрын
Guna sir plz welcome and re entry tamil music industry.😢
@sumathik8454
@sumathik8454 10 ай бұрын
Barani Sir.......👌👌👌👏👏👏👍👍👍💪💪💪💐💐🌻🌻🌷🌷....
@jothipricy8840
@jothipricy8840 11 ай бұрын
இவருடைய எல்லாம் பாட்டும் சூப்பர்
@manikandansai1989
@manikandansai1989 11 ай бұрын
super music composer barani sir
@jothipricy8840
@jothipricy8840 11 ай бұрын
இவங்களோட காதல் பாட்டு மாதிரி இப்ப வர பாட்டு இல்ல
@saibaba3692
@saibaba3692 11 ай бұрын
One of the best interview 🎉
@jrajju
@jrajju 11 ай бұрын
பார்வை ஒன்றே போதுமே# என்ன படம்யா அது? இதுவரை யார் டைரக்டர் னு என்ன ஆனார்னு தெரிலை? படத்தின் ஹீரோ ஹீரோயின் தற்கொலை செய்து கொண்டனர் அருமையாக இசை அமைத்த இசை அமைப்பாளர் இன்று எந்த வாய்ப்பும் இல்லாமல் இருக்கார் 😮
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 11 ай бұрын
உலகிற்கே உணவளிக்கும் தஞ்சை மாவட்டம் சோழ தேசத்தில் பிறந்த பரணியே உன் புகழ் கண்டிப்பாக உலகெங்கும் ஒலிக்கும்
@t.logeshwaran.tamilnadu47
@t.logeshwaran.tamilnadu47 11 ай бұрын
Favourite music director❤❤❤🎹🎹🎹🎹🎼🎶
@rajeevs8442
@rajeevs8442 11 ай бұрын
Supper sir ungal isaikaga kathirukurom sir thank u sun news
@sathyamoorthyg3386
@sathyamoorthyg3386 11 ай бұрын
One of the best and favourite music director bharani sir
@maaris9787
@maaris9787 11 ай бұрын
Super music director
@mohamednafsan2847
@mohamednafsan2847 11 ай бұрын
But in nother way bharani sir also vera level. A R, U1, raja= Bharani sir they are equal only in 90. But if get chance he will do best
@HITLER8
@HITLER8 11 ай бұрын
Underrated music composer, I love your music sir
@user-ky3ud8vj8r
@user-ky3ud8vj8r 11 ай бұрын
பரணி கம்பக் கொடுங்க
@manigopal3974
@manigopal3974 11 ай бұрын
I love barani sir.
@devendiranramasamy8830
@devendiranramasamy8830 11 ай бұрын
பரணி நீங்களும் ஒரு ராஜா தான் அண்ணா
@myworldtamilnadu
@myworldtamilnadu 11 ай бұрын
Great. God bless you
@simbuinba4927
@simbuinba4927 11 ай бұрын
Masss
@arulshakthiarulshakthi3368
@arulshakthiarulshakthi3368 11 ай бұрын
Super...
@jaganvarshan6669
@jaganvarshan6669 11 ай бұрын
பரணி இனிமேல் தரணி ஆழ்வார்..
@mithraproduction
@mithraproduction 11 ай бұрын
என்னோட முதல் படத்தில் நீங்கதான் இசை அமைப்பாளர்
@thirupathimani7305
@thirupathimani7305 11 ай бұрын
Anna enakku oru chance
@djluckyofficial6213
@djluckyofficial6213 11 ай бұрын
Velanthi manusan 🥰
@SenthilKumar-ci9gi
@SenthilKumar-ci9gi 11 ай бұрын
❤❤❤ என் மண்ணின் மகன் அன்பு அண்ணன் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க
@Vanakkammakkale158
@Vanakkammakkale158 11 ай бұрын
❤️❤️super
@kanala2z
@kanala2z 11 ай бұрын
மலைக்கும் மடுவுக்கும் ஏன் கம்பேர் செய்கிறீர்கள் இதுதான் சார் உங்கள் உயர்ந்த குணத்தை காட்டுகிறது
@muthuramanm2414
@muthuramanm2414 11 ай бұрын
Super sir ❤❤❤❤❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹
@akadirnilavane2861
@akadirnilavane2861 7 ай бұрын
Genuine speach!
@ramthirumalai6870
@ramthirumalai6870 11 ай бұрын
no clickbait with out god of music name or picture. If you are talented you will get an opportunity in the movie industry. I am hoping sunnews is paying for your interview .
@Lalitha2010
@Lalitha2010 11 ай бұрын
Indeed he is talented
@Mr.Mariner-IYAPPAN
@Mr.Mariner-IYAPPAN 8 ай бұрын
My favourite song all❤
@thangasivakumarsivakumar
@thangasivakumarsivakumar 10 ай бұрын
great person
@kalanithir7396
@kalanithir7396 11 ай бұрын
Ethaarthamana unarvugalaga pesuringa annaa❤❤❤
@arumugamt5234
@arumugamt5234 11 ай бұрын
Come back sir
@godwinthangaraj941
@godwinthangaraj941 11 ай бұрын
Part 3 எங்க இருக்கு...
@moorthijayanthan4653
@moorthijayanthan4653 11 ай бұрын
Ilayaraja only gratest.
@SiranjeeviSiranjeevi-ck6qk
@SiranjeeviSiranjeevi-ck6qk 11 ай бұрын
சூப்பர் சார்
@sadasivamMBA-HR
@sadasivamMBA-HR 11 ай бұрын
👌🖐
@UdayKumar-el1ce
@UdayKumar-el1ce 11 ай бұрын
@selvakumargovinda6713
@selvakumargovinda6713 11 ай бұрын
👍👍👍👍🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manzoorsgripwrap1978
@manzoorsgripwrap1978 11 ай бұрын
இசை அருவி பரணி அவர்களின் இசையில் வெளிவந்த 90 சதவிகித பாடல்கள் ஹிட் ஆகி இருக்கிறது. இவர் இசையில் வந்த முத்தம் ( முத்தமிடலாமா) என்ற படத்தில் பாடல்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். ஆறு பாடல்கள் ஆறும் ஒவ்வொரு விதம். இதுவரை கேட்க தவறியவர்கள் அவசியம் கேட்டுப் பாருங்கள். அனைவருக்கும் பிடிக்கும். 2002 ஆம் ஆண்டில் வெளிவந்த படம். SAC அவர்கள் இயக்கிய படம். படம் ஓட வில்லை. அதனால் பாடல்கள் பிரபலம் பெரிதாக அடையவில்லை. என்னை போன்ற இசை ரசிகர்கள் பலருக்கு கட்டாயம் நான் சொல்வது புரியும். மிக நல்ல இசை மெட்டுக்கள் அமைத்து நல்ல பாடல்கள் தரும் வல்லமை பெற்ற ஒரு அரிதான அற்புதங்கள் நிறைந்த இசை அமைப்பாளர் திரு. பரணி அவர்கள்.
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 11 ай бұрын
சேலம் மாவட்டத்தில் குடி கொண்டிருக்கும் ஆனந்தா நீ இருந்தால் கண்டிப்பாக இந்த குறுஞ்செய்தியை பார்த்துவிட்டு எங்களுக்காக ஒரு லைக் கமெண்ட் செய்யவும். ஆனந்தா
@arvinthsrus
@arvinthsrus 11 ай бұрын
A different tunes at those times..
@NandhaKumar-wj8cr
@NandhaKumar-wj8cr 11 ай бұрын
Anna super
@thiyagarajanr4544
@thiyagarajanr4544 7 ай бұрын
Good
@duraisamydurai6268
@duraisamydurai6268 11 ай бұрын
பார்வை ஒன்றே போதுமே படம் பாடல்கள் ஒலித்தது 1990 ஆண்டுகளில் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தது
@sheikdawood4183
@sheikdawood4183 11 ай бұрын
பார்வை ஒன்றே போதுமே ரிலீஸ் ஆனதே 2001.
@Mr-et1hn
@Mr-et1hn 11 ай бұрын
Va thalaiva va thalaiva.. Unna dhan thedi kiteundhom. Nalladha paatu podu thalaiva..
@karthik-lc4uv
@karthik-lc4uv 11 ай бұрын
❤❤❤❤
@123prasannakumar
@123prasannakumar 11 ай бұрын
🎉❤😊
@vengadesh.858
@vengadesh.858 11 ай бұрын
❤️🙏
@Mr.Mariner-IYAPPAN
@Mr.Mariner-IYAPPAN 8 ай бұрын
Subscribed sun tv
@Shebi_gong
@Shebi_gong 11 ай бұрын
Ivalo naal intha Chanel's ellam enge irundheenge
@pandiarajan-bf4ue
@pandiarajan-bf4ue 11 ай бұрын
Dava edathai nirapunapla music different
@hareeabi7073
@hareeabi7073 11 ай бұрын
😢😢😢😢😢 பரணி சார்
@sheikdawood4183
@sheikdawood4183 11 ай бұрын
இளையராஜாவைப்போல தலைகனமில்லாத ஒரு சிறந்த மனிதர் இசையமைப்பாளர் பரணி.
@ragunathragu7930
@ragunathragu7930 11 ай бұрын
உண்மை
@pcdurai3834
@pcdurai3834 11 ай бұрын
Yeppo nee weight pottu parththa...???????
@ilaiyabarani
@ilaiyabarani 11 ай бұрын
இசையமைப்பாளர் கிட்ட இசையை பார்க்காம கேரக்டர் பார்க்கிறது, நடிகனிடம் நடிப்ப பார்க்காம அவன் வார்த்தைய நம்புறது, அரசியல்வாதியிடம் திறமை ஒழுக்கத்த பார்க்காம கெத்து பார்க்கிறது , ...கடைசியா பொண்ணு குடுத்தா மாப்பிள்ளை கிட்ட ஒழுக்கம் நல்ல மனதை பார்க்காம வசதிய பார்க்கிறது ... சில அறிவு இல்லாதவர்களுக்கு யாருயாருகிட்ட எதை எதை பார்க்கனும் னே தெரியறது இல்ல😂😂😂😂😂😂
@pcdurai3834
@pcdurai3834 11 ай бұрын
Oruvarai pidikkum enbathatkkaga innoruvarai kurai solvathu "mana noi".
@yazhinie8059
@yazhinie8059 8 ай бұрын
​@@ilaiyabaranigood one.
@rajmohan1749
@rajmohan1749 11 ай бұрын
பரணி சார் ஊட்டியும் தமிழ்நாடுதான் சார்😀
@PCINDHUMATHIASHOKKUMAR
@PCINDHUMATHIASHOKKUMAR 11 ай бұрын
10:26 இளையராஜா பரணி சண்டை பற்றி...
@rajdecember4107
@rajdecember4107 11 ай бұрын
Ungal Rasigan
@rameswaranutube
@rameswaranutube 11 ай бұрын
He want to become famous by teasing Ilaiyaraja.... 😢
@sarosaravanan8342
@sarosaravanan8342 11 ай бұрын
எல்லா பேட்டியிலும் அந்த நாலு பாட்டுதான் அய்யா அடுத்த ஆளுக்கு வழி விடுங்க சிற்பி பரத்வாஜ் வந்துகிட்டு இருக்காங்க ஆளுக்கு ஒரு வாரம் சரியா
@user-xt6ty3cj1h
@user-xt6ty3cj1h 11 ай бұрын
Podaa punda
@jagadishannamalai18
@jagadishannamalai18 11 ай бұрын
Thiramai erukkum edathil thimuru erukkathaan seium
@Mr.Mariner-IYAPPAN
@Mr.Mariner-IYAPPAN 8 ай бұрын
More talent than ilayaraja
@ramyam1039
@ramyam1039 11 ай бұрын
Ivar kadhal movie la oru scene varuvare avara
@sksshowcase9694
@sksshowcase9694 11 ай бұрын
Romba veguliya unmaya irukaru... aana kedaikavendiya ilakka kedaikala. Sorry sir
@user-jk2ly8qf6z
@user-jk2ly8qf6z 11 ай бұрын
Too much bragging.. eppa too much da.
@ramthirumalai6870
@ramthirumalai6870 11 ай бұрын
Neenga apadeya 1000 padam panneteenga , Raja sir roda ungaluuku problem.
@elangovan1822
@elangovan1822 11 ай бұрын
Manoj கியான் சூப்பர் ஹிட் கொடுத்thaar .T.ராஜேந்தர் பல ஹிட் கொடுத்தாr.அது போல இவரும் ஒரு ஹிட் koduthaar.அதுக்காக இப்படி over scene podaவேண்டாம்.
@lotus5295
@lotus5295 11 ай бұрын
இரண்டும் waste.
@aka-30
@aka-30 11 ай бұрын
இளையராஜா இளையராஜா தான் யா . நல்ல மனுஷன் வச்சு என்ன இசை அமைக்க போறிங்க. அப்ப இனிமே இசை வேண்டாம். அவ அவன் personal character yeppudi venum nalum irukalam அதற்கு காக. ஒரு மிக பெரிய இசை ஜாம்பவான் இப்படி அசிங்கம் செய்வது நாகரிகம் ஆன செயல் கிடையாது. அரசியல் சங்கியாக அந்த கருத்துக்களுக்கு பதில் பதிவு கொடுங்கள் ஆனால் அந்த சாக்கடையை மிக பெரிய சாதனை யோடு கலக்க வேண்டாம்
@ragunathragu7930
@ragunathragu7930 11 ай бұрын
இளையராஜா யோகியமா... மனிதனாக தோற்றவர்... ஆணவத்தின் உச்சம் இளையராஜா
@aka-30
@aka-30 11 ай бұрын
@@ragunathragu7930 உங்களுக்கு இட்லி புடிக்கும் எனக்கு பிடிக்காது அதற்காக உங்களோட திறமையை சேர்த்து பிடிக்காமல் போயிடுமா
@ragunathragu7930
@ragunathragu7930 11 ай бұрын
@@aka-30 எவ்வளவு திறமை இருந்தாலும் நல்ல ஆணவமற்ற பண்புடன் வாழ்வதே அவசியம்... இட்லி பிடிக்கும் பிடிக்காது அது நம் சுவையை ரசனையை பொறுத்தது நல்ல குணங்கள் என்பது நம் வாழ்வை பொறுத்தது ....
@mangosreedhar8277
@mangosreedhar8277 11 ай бұрын
செம தல
@brabusivaram4375
@brabusivaram4375 11 ай бұрын
தரணி சூப்பர்
@kaalbairav8944
@kaalbairav8944 11 ай бұрын
பிற மொழியாளர்களுக்கு இனி தமிழ் ரசிகர்கள் கைதட்டமாட்டார்கள் ;ஏனென்றால் வந்து குடியேறியவர்களின் சேட்டை தான்
@sadasivamMBA-HR
@sadasivamMBA-HR 11 ай бұрын
@nataraj9442
@nataraj9442 11 ай бұрын
ரெண்டு பேருமே ஈ ஓட்டிக்கிட்டு இருக்கீங்க. இதிலே பிரச்னை என்ன வேண்டி கெடக்கு
@shellshell8491
@shellshell8491 11 ай бұрын
மூன்று படம் ஹிட் கொடுத்துட்டு சும்மா ஒரே படம் பாட்டு பாடிட்டுயிருக்க. பேசாத யோவ் செயல்ல காட்டுயா.
@user-xt6ty3cj1h
@user-xt6ty3cj1h 11 ай бұрын
Nee enna collecter ahh 😂
@raa245
@raa245 11 ай бұрын
இளையராஜா சார் காலு தூசுக்கு கூட இங்கு எவனும் பொறக்கல.....
@ragunathragu7930
@ragunathragu7930 11 ай бұрын
Yow... Poyya... Summa.... Avarai vida Niraiya Thiramaigal ingu Niraya iruku
@ganeshk9635
@ganeshk9635 11 ай бұрын
Anirudh kita oru tumbler vangi kudikanum avaru
@djluckyofficial6213
@djluckyofficial6213 11 ай бұрын
Aravekadu 💦
@rameswaranutube
@rameswaranutube 11 ай бұрын
He want to become famous by teasing Ilaiyaraja.... 😢
Top Videos Of 2020 | NG Jukebox | Noise and Grains
59:52
Noise and Grains
Рет қаралды 2,8 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 15 МЛН
Beautiful gymnastics 😍☺️
00:15
Lexa_Merin
Рет қаралды 12 МЛН