எனக்கும் ஒரு வியாதி வந்தது இதான் உண்மை Robo Shankar latest interview | First Robo Shankar Interview

  Рет қаралды 746,094

Behind Talkies

Behind Talkies

Жыл бұрын

Robo Shankar First Exclusive Interview about his health issue.
உடலில் ஏற்பட்ட பிரச்சனை - முதல் முறையாக மனம் திறந்த ரோபோ ஷங்கர்
#roboshankar #vijaytv

Пікірлер: 382
@gujarattamilanda1202
@gujarattamilanda1202 Жыл бұрын
நல்ல மனைவி கிடைப்பது இறைவன் கொடுத்தவரம் இதில் நானும் சந்தோசப்படுகிறேன்
@vairalingamvairalingam720
@vairalingamvairalingam720 Жыл бұрын
குடிநோயாளிகளுக்கு மஞ்சள் காமாலை யால் பாதிக்கபட்டவர்களுக்கு உங்களால் முடிந்தது செய்யுங்கள் செத்துபிழைப்பது சிலபேருக்கு மட்டுமே இறைவன் கொடுத்த வரம் மீதி வாழ்நாளை பயனுள்ள வகையில் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள்
@senthilKumar-uh3qk
@senthilKumar-uh3qk Жыл бұрын
சங்கர் அண்ணா நீங்கள் பூரண நலம்பெற்று நீன்ட ஆயுலுடன் வாழ வாழ்த்துக்கிறேன்...வாழ்க வளத்துடன்
@jai4134
@jai4134 Жыл бұрын
ரோபோ சங்கர் அவர்களே நீங்கள் ‌விரைவில் பூரண உடல் நலம் ‌பெற்று மேலான புகழ் பெற வேண்டும் என்று ஆண்டவனை பிரார்த்திக்கின்றேன்
@shanthaprakasi5586
@shanthaprakasi5586 Жыл бұрын
இப்படி ஒரு மனைவி இருக்கும் வரை நீ கவலை கொள்ள தேவை இல்லை அண்ணா நீங்கள் வாழ்க வளமுடன்
@kavithadevarajan6350
@kavithadevarajan6350 Жыл бұрын
கவலைபடாதீங்க உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் நலமுடன் வாழ வேண்டும் ரோபோ சங்கர் கல்லம் கபடமில்லாதவர்
@parthasarathirajan9512
@parthasarathirajan9512 Жыл бұрын
ரோபோ anne நீங்க கோடியில் ஒரு மனிதர். அதீத திறமைசாலி உழைப்பாளி. எங்களை சிரிக்க வைக்கும் நீங்கள் எப்போதும் நலமாக இருப்பீர்கள்.
@devikhandare7486
@devikhandare7486 Жыл бұрын
நீங்க முன்பு போலவே நீங்கள் இருக்க முயற்சி செய்யுங்கள் அண்ணா வெயிட் லாஸ் வேண்டாம் அது தான் அழகு உங்களுக்கு all the best brother
@roginibalu274
@roginibalu274 Жыл бұрын
ரோபோ அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் நீங்கள் வருத்தமாக பேசுவது கஷ்டமாக இருக்கிறது கெத்தாக பேசுங்கள்
@marysantharoy7006
@marysantharoy7006 Жыл бұрын
No fell ma😇😇😇👍👍👍
@santhavenkatachalam1603
@santhavenkatachalam1603 Жыл бұрын
Ź,źźźzźźzźzźź
@Rutrrasek
@Rutrrasek Жыл бұрын
அருமையான அழகான அறம் நிறைந்த அன்பை மட்டும் கொடுங்கள்.... அதுதான் நிலைக்கும்.... பொறாபை வஞ்சம் உள்நோக்கம் காழ்ப்புணர்ச்சி சதி சூழ்ச்சி நிறைந்த மனிதமும் சக மனிதத்தின் உணர்வை மதிக்கணும்.... கருத்து சுதந்திரம் படைப்பு சுதந்திரம் கற்பனை யிலும் மனிதத்தை வளருங்கள்.... அதுதான்..... பணம் உயர்ந்தாலும்.....சிலர் குணம் மாறும்... குணம் .....பிறர்க்கு ரணத்தை ஏற்படுத்தாமல் ....அன்பை பரிமாறுங்கள்..... ❤
@bakianathank5615
@bakianathank5615 Жыл бұрын
ரோபோ கவலை படாதீங்க எல்லாம் நல்லதுக்கு தான் எல்லோரையும் பற்றி தெரிந்து கொள்ள வாய்ப்பு என்று நினைத்து கொள்ளுங்கள்.இதுவும் கடந்து போகும்.இனி வாழ்க்கையில் நல்லது மட்டுமே நடக்கும்.....
@MayorranSiva
@MayorranSiva Жыл бұрын
Robo Shankar ji ய, bubbly யா பார்த்திட்டு, இப்ப இந்த மாதிரி பார்க்கும் போது, சின்னதா ஒரு கவலை மனதில், but இந்த interview பார்த்தபின், எங்கள் அண்ணனை இந்த பரிமாணத்தில் புதிய அவதாரமாக தென்படுகிறார். வாழ்த்துக்கள்..
@hemaramesh1481
@hemaramesh1481 Жыл бұрын
நோயற்ற வாழ்வும் குறைவற்ற செல்வமும் நீண்ட ஆயுளும் பெற்று நீடூழி வாழ்க
@p.sureshsivakumar6015
@p.sureshsivakumar6015 Жыл бұрын
பார்க்க ரொம்ப மனசுக்கு கவலையா இருக்கு.கடவுள் உங்களைக் காப்பாற்றி விட்டார் RS அண்ணா.நீங்கள் நீடூழி வாழ வேண்டும் ❤️❤️❤️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@velm9299
@velm9299 Жыл бұрын
RoboShankar is always Mass !!! There is no end for Robo…
@sridharvishwanathan514
@sridharvishwanathan514 Жыл бұрын
Now speech is clear. He is back. Happy for him😊
@ntamilselvi9527
@ntamilselvi9527 Жыл бұрын
ரொம்ப சந்தோஷம் Robo bro☺️மறுபடியும். எங்களை மகிழ்விக்க சிரிக்க வைக்க புத்துணர்ச்சியுடன் சின்னத்திரை, வெள்ளித்திரையில் தோன்றவும்👏👏👏Take care .Bro🙏🙏🙏🙏
@chandranagarajan171
@chandranagarajan171 Жыл бұрын
Mrs. Robo Shankar is too simple and she speaks from her heart..I like their whole family and I like pandiammal’s innocence…..
@begrateful8248
@begrateful8248 Жыл бұрын
Robo sir really miss your act in Maari movie.U r awesome comedian.Your chubby face is really suit you as an comedian.Pls sir we already lost Vivek Sir,Masilamani Sir n recently Manobala sir.Pls take care your health.All the best wishes from Malaysia👌💪
@KaviarasanSUBBURAMANParis
@KaviarasanSUBBURAMANParis Жыл бұрын
வலைபடாதீங்க சங்கர் உங்கள் நல்ல மனதிற்கு நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்
@abuthaliabuthali7493
@abuthaliabuthali7493 Жыл бұрын
நான் உங்களின் பெரிய ரசிகன். உங்களைப்பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. மனிதனாய் பிறந்த ஒவொருவருக்கும் வியாதி என்பது சகஜம். உங்களைப்பற்றி அவதூறு பேசியவர்களைபற்றி வெட்கப்படுகிறேன். மீண்டும் உங்களின் அந்த ஆட்டத்தை எதிர்ப்பார்த்துககொண்டிருக்கிறேன். வாருங்கள் பட்டையை கிளப்புங்கள் ❤🌹🌹🌹
@vijayaviji402
@vijayaviji402 Жыл бұрын
வாழ்த்துக்கள் ரோபோ அண்ணா நீங்க மேலும் நிறைய படங்கள் பண்ணணும் வாழ்க வளமுடன் 💐💐💐
@niazahmed7455
@niazahmed7455 Жыл бұрын
Happy seeing robos back
@ramprabhu.tthangavel.c7980
@ramprabhu.tthangavel.c7980 Жыл бұрын
ரோபோ சங்கர் எனக்கு ரொம்ப பிடித்த யதார்த்த மனிதர். ஓஜாகே ஓஜா... ஹேஹே ஓஜா.... இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமப்பா....
@HannahG.Venpura59
@HannahG.Venpura59 Жыл бұрын
அன்பு மகன் ரோபோ வின் நல்ல உள்ளத்திற்கு... அவர் சீக்கிரம் குணமாகி மீண்டும் முன்பு போல அழகிய குழந்தை போல மலர்ந்து உலா வருவார் என்று இறைவனையும் வேண்டி வாழ்த்துகிறேன்..🎉🎉🎉
@ushasindhu2309
@ushasindhu2309 Жыл бұрын
Avaruku ena achana
@Ala_reels_
@Ala_reels_ Жыл бұрын
வாழ்த்துக்கள் மீண்டும் சிறப்பாக களத்தில் இறங்கி கலக்குங்க பிரதர் வாழ்த்துக்கள் எல்லா புகழும் இறைவனுக்கே ❤
@prabhuvelmurugan5301
@prabhuvelmurugan5301 Жыл бұрын
Glad to see you back Robo bro, my whole family was shocked to see you when you became slim. Just realizing the whole story behind it and proud to see your family is backing you in tough time. Huge credit to your family especially your wife! Waiting for your next chapter bro, continue rocking!!!
@umasharalumasharal6823
@umasharalumasharal6823 Жыл бұрын
Nalla message.. Robo shankar wife manashula irukaratha Eallam kottitanga... God bless..
@revathyrajendran8568
@revathyrajendran8568 Жыл бұрын
Robo Shankar sir super welcome back , ungala romba podikum unga family ya romba pidikkum , Neenga unga family our positive energy, life la Naraya perku naraya Prachana irukku but Neenga mathavangalukku role model..
@vanathisundaram2291
@vanathisundaram2291 Жыл бұрын
Long live Robo sir with good health & happiness.Always Babas blessings r there for yr family sir
@vijimahendra7532
@vijimahendra7532 Жыл бұрын
Happy to see you back Robo . God bless you to stay healthy and waiting to see you more and more in big screen …always like your humour and talent
@vigneshmariyappan3755
@vigneshmariyappan3755 Жыл бұрын
Fīரோபோ சங்கர் எல்லாரையும் சிரிக்க வைச்சுத்தான் பார்த்து இருக்கேன் இப்படி கவலைப்படாதீங்க நாங்களும் மனசு கஷ்டப்படுது எங்களை சிரிக்க வைங்க
@jothimanijothimani6158
@jothimanijothimani6158 Жыл бұрын
என் பங்குக்கு நானும் ஒன்று சொல்லிட்டு போயிடுறேன்,,ஒரு ஆள எதிர்க்க நினைச்சா அவங்களோட பலத்துல மோதுங்க, அவங்களோட பலவீனத்துல மோததீங்க...இத சொன்னவர்... கமல்ஹாசன் sir...plsss flow this word
@vasanthiselvaraj8708
@vasanthiselvaraj8708 3 ай бұрын
Very true🎉
@kennedythala-kp4nv
@kennedythala-kp4nv Жыл бұрын
நீங்க குடும்பமாய் நல்லா இருப்பீங்க ரோபோ கடவுள் உங்களுக்கு துணை இருப்பார்
@hariramachandransrinivasan4425
@hariramachandransrinivasan4425 Жыл бұрын
Great come back Robo sir🎉❤ you are very good inspiration 😊
@selvikailash1350
@selvikailash1350 Жыл бұрын
Neenga epudi pesurathu pakkumbothu romba santhosama eruku super comeback 🎉🎉
@HepziGodwin
@HepziGodwin Жыл бұрын
Reality robo sir and his wife...true words...jaundice la evalavu peru kastam paturukanga nu enaku thariyum....god ungaluku maru janmum koduthurukaru...so god thanks solitu happya erunga...kadaichi varai kuda nikurathu ( husband wife avanga pasanga than) ....relatives kuda eruka matanga...entha interview really super...
@suriyasrinivasan605
@suriyasrinivasan605 Жыл бұрын
Good you cleared your health in interview so much of gossips 🎉wish you all success Robo
@lakshmis4299
@lakshmis4299 Жыл бұрын
Rocking robo sir we are very happy for your comeback
@user-rp4sh6sw4b
@user-rp4sh6sw4b Жыл бұрын
Bro don't feel about other and about ur health,God always with u வாழ்க வளமுடன்😊
@Happy-br4zz
@Happy-br4zz Жыл бұрын
Happy to see Robo back
@letchrose6776
@letchrose6776 Жыл бұрын
Happy to see you back Robo.God bless you and family
@vanavanstephen9265
@vanavanstephen9265 Жыл бұрын
Very genuine reply from Robo sir, get well soon, my God will bless you healthy....Enjoy the days...
@yesupathamn7077
@yesupathamn7077 Жыл бұрын
Pray Almighty for ur Good health nd ur Fly . Looking forward to ur performance on Silver Screen nd much more. Keep ur Helping mind towards Society for the poor nd needy. Good Luck ROBO..
@vanitharanganathan4168
@vanitharanganathan4168 Жыл бұрын
Vijay tv start music la ungala paathapa adhu neengala neengala nu namba mudiyama paarthen. Yevlo getha pesuveenga yevlo active va iruppeenga adhu vera yaaronu kooda ninachen. Anyway udambu sari illama poradhu yellarukkum yedho oru sandharppathula nadakkaradhu thaan. Nalla udambu theri palaya maadhiri ungala screen la paakanum. Unga nadippai rasikkanum. Kadavul kitta vendikkaren. Unga ponnukku my heartiest wishes for the wonderful life 🎉💥❤️💐
@pmarun83
@pmarun83 Жыл бұрын
I have seen robo shankar robot dance and am his fan...let him get well soon and be happy with his family members.
@amuthavengadasalam8734
@amuthavengadasalam8734 Жыл бұрын
Very happy to see your interview and be happy forever.
@cinedigi
@cinedigi Жыл бұрын
உடல் நலம் பெற வேண்டுகிறோம்
@nagarajans9012
@nagarajans9012 Жыл бұрын
விமர்சனம் இல்லாத வளர்ச்சி ரோபோ க்கு மகிழ்ச்சி ஐ தராது
@muralibalavdk6727
@muralibalavdk6727 Жыл бұрын
எங்களை சிரிக்க வைத்துள்ளீர்கள் தம்பி சங்கர்! மனவருத்ததுடன் நீங்க பேசுழது மனசுக்கு கஸ்டமா இருக்கு! பழையபடி மீண்டும் ஒரு ரவுண்டு வாங்க! வாழ்க நலமுடனும், நலமுடனும்!
@benazirbanu9597
@benazirbanu9597 Жыл бұрын
Super Anna come back all the best take care of health
@preal246
@preal246 Жыл бұрын
Good to see you back Robo. Your family is a big inspiration to us all
@1052rajan
@1052rajan Жыл бұрын
ரோபோ சங்கர் அண்ணா அவர்களே: உங்களுக்கான அன்பு வேண்டுகோள், நீங்க கொஞ்சம் ஸ்பீடா பேசி பழகுங்க, அப்ப தான் நீங்க பேக் டூ ஃபார்ம்.. இந்த வீடியோவ 1.25x ஸ்பீடுல வெச்சி கேட்டு பாருங்க அப்ப தான் பழைய ஃபார்ம் ஃபீல் பண்ண முடியுது..😢
@excelnnn
@excelnnn Жыл бұрын
இனிமேலாவது கெட்ட பழக்கங்கள் இல்லாமல் ஆரோக்யமாக இருக்க வேண்டுகின்றோம்!11
@VazhagaValamudan
@VazhagaValamudan Жыл бұрын
Don't worry all is well your family will come back 😊 we will pray 🙏🏻 for u
@kennedythala-kp4nv
@kennedythala-kp4nv Жыл бұрын
ரோபா நலமுடன் நீடுழி வாழ நெஞ்சார வாழ்த்தி மகிழ்கிறேன்
@Sakthikalaivani007
@Sakthikalaivani007 Жыл бұрын
அக்கா அண்ணன் ஒரு கிரேட் போல்ட் க்கியூட் க்கியூட்டி டார்லிங்ஸ் கப்ல்ஸ் இதையை எல்லாம் கடந்து வந்து விட்டிற்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉 செல்லம்ஸ் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗❤️💯✨♥️💯❤️😅😅😊😊😊😊ரோபோ அண்ணா உங்கள் முகத்தில் கலகலப்பு சிரிப்பதை பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு ப்பா க்கியூட்டுப்பா செம இஞ்சாய் இருந்துச்சு ப்பா க்கியூட்டுப்பா செம க்கியூட் டார்லிங்ஸ் ஆல்வேஷ் கொத்தாக காமடி உடல் மொழி உங்கள் ரியாக்ஷன் வேர லெவல் ப்பா க்கியூட்டுப்பா 🤩🤩🤩🤩🤩🤩🤩❤️❤️❤️❤️💯
@gopalagopala1303
@gopalagopala1303 Жыл бұрын
நல்வாழ்த்துகள் for the recovery..Body building பண்ணி improve ஆக மருந்துகள்/ ஊசிகள் எடுத்துக் கொள்வது , heart function பாதிப்பு அடையும்.... எச்சரிக்கையாக இருங்கள்
@sampathbaby7357
@sampathbaby7357 Жыл бұрын
Iya robo Shankar avargale ungalai parthu migaum santhosham adainthen vazhga valamudan god bles you
@manivannanparthasarathy8608
@manivannanparthasarathy8608 Жыл бұрын
Very happy to see you ROBO. God bless you. Come back strong with more comedy😊
@vvishnu7735
@vvishnu7735 Жыл бұрын
ரோபோ அண்ணா வாழ்த்துக்கள் ❤
@prabhavathiponnambalam
@prabhavathiponnambalam Жыл бұрын
You entertained people a lot. Don't worry you will be back to normal soon in movies. All the best and take care
@lenigeorge3630
@lenigeorge3630 Жыл бұрын
All the very best for your future endeavors God bless you and your family 👪
@Vijiselvan89
@Vijiselvan89 Жыл бұрын
Robo bro i am pregnant now... Enna happy ah iruka sonanga.. Ivlo nalla ippadi siriakala....unga final comedy pandiyamma k ta thum ... Vairu kulunga kulunga 15 min sirichi iruken anna so happy... Pls ithumathiri yeppavum happy ah irunga...
@joycemarshal5530
@joycemarshal5530 Жыл бұрын
Don't bother about others. U need only ur wife & daughters support . Take care & be happy always bro.
@vanithasunder4059
@vanithasunder4059 Жыл бұрын
Welcome back, Rhobo, Sir! I don't know why you give so much importance to negative comments. Being in this media industry by now should have gotten used to this. You are looking great and wishing you all success.
@perianambit3440
@perianambit3440 Жыл бұрын
FINALLY NOW HE S LOOKING BETTER 😊😊😊👍👍👍👍👍👍👍 SPEECH UM IPPO CLEAR AH IRUKKU..GOOD 🙂
@padmajamukundan2691
@padmajamukundan2691 Жыл бұрын
Priyanka❤, solravanga sollikkitte irukkattum. Ivangalukku idedaan velai. Tirundave mattanga. Robo semmaya super ah velila vandu, jeyichikkitte irupparu🎉❤
@premkumar4560
@premkumar4560 Жыл бұрын
What a comeback thalaivaaaaaa ❤
@JESUSLOVESYOU-ry1np
@JESUSLOVESYOU-ry1np Жыл бұрын
Makkal support ungaluku yeppavum erukum anna Neenga nalla manidhar
@vijayadass5276
@vijayadass5276 Жыл бұрын
Robo Anna, you great man and super entertainer 👏🏼👏🏼 you the best 👍🏽 and strong man Anna. We like you very much 😊
@fast6336
@fast6336 Жыл бұрын
ரோபோ நான் விஷ்ணு சிங்கப்பூரில் இருந்து உங்கள் உடல் நிலை குறித்து மிகவும் வருந்தியதில் நாணும் ஒருவன் இப்பொ மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@kalai1047
@kalai1047 Жыл бұрын
Welcome back brother robo shankar.👍👍👍..ignore all bad comment
@thilagarajan2117
@thilagarajan2117 Жыл бұрын
நலம் பெற வாழ்த்துக்கள்...
@SAIUDHIARPUTHANGAL123
@SAIUDHIARPUTHANGAL123 Жыл бұрын
கவலை வேண்டாம் சாய்இருக்கார் உங்களோடு
@sajinthanindrakumar5181
@sajinthanindrakumar5181 Жыл бұрын
God bless you and your family Robo brother 🙏💐❤❤❤❤❤💯💯💯💯
@dvmala3096
@dvmala3096 Жыл бұрын
Robo sir happy to see you . Pls don't wear yellow colour for some time. Because of jaundice. Now you are alright don't worry. God bless you. From Hyderabad
@anishan8688
@anishan8688 Жыл бұрын
Ellarium neega seerika vachi irukiga so neega feel pannathiga god always with you ...plz come back
@vijayalakshmi6697
@vijayalakshmi6697 Жыл бұрын
Baba Yeppavum Ungaluku Thunaiya Erupar 🙏🙏🙏🙏🙏
@ArunKillerarun
@ArunKillerarun Жыл бұрын
Vazhthukkal Anna happy to C u back Anna
@vijayalakshmi6697
@vijayalakshmi6697 Жыл бұрын
உங்களைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமா இருக்கு Bro 😘😘😘😘😘 எங்களை சிரிக்க வைக்கும் நீங்க எப்பவும் நிம்மதியா சந்தோஷமா நோயில்லாமல் நீண்ட ஆயிளோடு இருக்கணும்னு நான் கடவுளை வேண்டிக்கிறேன் 🙏🙏🙏🙏🙏 வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌நீங்க எங்களுக்கு ரொம்பவே முக்கியம் Bro So Please Avoid Bad Habits Bro🙏🙏🙏🙏
@rjaya-im8tv
@rjaya-im8tv Жыл бұрын
உங்களைப் பார்த்தது ரொம்ப சந்தோஷம் ரோபோ அண்ணா
@jayaprasathjayaprasath6672
@jayaprasathjayaprasath6672 Жыл бұрын
Robo shankar don't vry gob bless you I miss u vijay tv ramar 🤗🤗🤗🥰😇😀
@sanadiary19
@sanadiary19 Жыл бұрын
Robo anna va Naa kpy la participate pannaru apo indraja va chinna ponna irukurapo paakka kuptitu vandhu irundharu. . Apo enaga kita sollittu ponaru. .Papa va paathukonga nu apo indraja appavoda show ah oorama ninnu paatha niyabagam innumum iruku. . Apo epdi jolly ah pesuvaro same ipomu apdi dha irukaru nd. . Love u robo anna and Anni. . ❤
@mohamedyunus364
@mohamedyunus364 Жыл бұрын
Very happy to see U back!!
@AmburJayasKitchen
@AmburJayasKitchen Жыл бұрын
ரோபோ நீங்க சன் டீவில இளமை புதுமைல வந்தீங்கல்ல அப்போத்தில இருந்தே உங்கல தெரியும் கவலை படாதீங்க இதுவும் கடந்து போகும் ❤❤❤
@karthikeyana4231
@karthikeyana4231 Жыл бұрын
Robo அண்ணா மீண்டுவா ❤❤❤நீங்கள் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்த நீ கடவுள் உள் கூட நான் உன் கூட
@ssenbagam649
@ssenbagam649 Жыл бұрын
Come back Roba Anna..... God bless you Anna👏👏🥰🎈🎈👍👍👍
@punithashiva5919
@punithashiva5919 Жыл бұрын
Priyanka romba azhaga pesaringa neenga rendu perum ide mathiri happya irukkanum
@vigneswariv9303
@vigneswariv9303 Жыл бұрын
Happy to see you ❤ brother long live🎉🎉
@vallivalli920
@vallivalli920 Жыл бұрын
Annaaaa Priyaaa Uingalukku iraivan Arul Yappavum Erukkum Uinga Nalla Manasuku ❤💙🙏
@Animelove253
@Animelove253 Жыл бұрын
Ungala romba pidikkum All the best ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@anbum6064
@anbum6064 Жыл бұрын
Super Robo.. All the best, get well soon 😊 🙏 👍
@liascreativestudio9043
@liascreativestudio9043 Жыл бұрын
indru mudhal... en ketta pazhakangalai naanum vittu viduven.. neenga seekriama udal nalamagi come back kodunga anna
@ganeshgaruda6214
@ganeshgaruda6214 Жыл бұрын
All the best Mr.Robo Shankar!
@albertraj9204
@albertraj9204 Жыл бұрын
இந்த சேனலில் அதிக வியூஸ் போன ஒரே வீடியோ இது தான். மேலும் மில்லியன் வியூஸ் போக வாழ்த்துக்கள் 🎉🎉🎉💐💐💐💐💐💐
@vasisivasithan
@vasisivasithan Жыл бұрын
கடவுளுக்கு நன்றி.
@padminishine
@padminishine Жыл бұрын
Super brother God bless you God is great u r good soul happy to see you 😍🤩🤩🤩🤩🙏
@ummulmazahira8791
@ummulmazahira8791 Жыл бұрын
Wife is so cute talk , really enjoyed her healthy speech
@ummulmazahira8791
@ummulmazahira8791 Жыл бұрын
This is called family, God bless you & your family
@vidyakrishnamoorthy7695
@vidyakrishnamoorthy7695 Жыл бұрын
அருமையான தம்பதி Keep it up
@sankarsundaresan3139
@sankarsundaresan3139 Жыл бұрын
Keep it up. Again Robo shankar. Best of luck.
孩子多的烦恼?#火影忍者 #家庭 #佐助
00:31
火影忍者一家
Рет қаралды 52 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 4,4 МЛН
Scary Teacher 3D Nick Troll Squid Game in Brush Teeth White or Black Challenge #shorts
00:47
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 14 МЛН
Nico’s new friend!#nico #smartnico #funny #dog #cute
0:24
Nico_thepomeranian
Рет қаралды 16 МЛН
ХАЙПОВЫЙ ЧЕЛЕНДЖ В ТИКТОКЕ🤣
0:13
MEXANIK_CHANNEL
Рет қаралды 9 МЛН
DO YOU HAVE PARENTS LIKE THIS?
0:19
dednahype
Рет қаралды 33 МЛН
Тигра в команде Вафельки! А ты? 🐯#симбочка #тигра #симба
0:42