No video

எடப்பாடியிடம் 6 மாஜிக்களும் சொன்னது என்ன தெரியுமா? / Journalist Thuglak Ramesh Interview part -01

  Рет қаралды 26,170

Asianet News Tamil

Asianet News Tamil

Ай бұрын

Journalist Thuglak Ramesh revealing what 6 former ADMK leaders told to Edappadi Palanisamy / Asianet News Tamil
அதிமுக ஒன்றிணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் 6 முன்னாள் அமைச்சர்கள் பேசியது என்ன என்பது குறித்து பல தகவல்களை நம்மிடம் பகிர்ந்துள்ளார் மூத்த பத்திரிக்கையாளர் துக்ளக் ரமேஷ்.
#ThuklakRamesh #ADMK #edappadipalanisamy #edappadipalaniswami #EPS #OPS #Sasikala #EPSVsOPS #Politics #specialinterview #tamilnadupolitics #tamilnadu #admk #dmk #bjp #seeman
For More Local News, Breaking News, Kollywood Movie News & updates and videos from Tamil Nadu, Puducherry, India, and around the world in Tamil Be a Part of Asianet News Network. For More, visit ►►tamil.asianetn...
Subscribe: / @asianetnewstamil
Facebook: / asianetnewstamil
Twitter: / asianetnewstm
Instagram: www.instagram....

Пікірлер: 105
@ArumugamV-ui3ly
@ArumugamV-ui3ly Ай бұрын
இரமேஷ். உண்ணுடைய பேச்சு. பார்வை அனைத்தும் ஒரு பத்திரிகை யாளர் போல் இல்லை . பத்திரிகை பேரை கொடுக்காதே.துக்ளக் சோ உண்மை மன்னிக்க மாட்டார்
@joylife428
@joylife428 Ай бұрын
Thukkuk cho idhaiye thaan pesi irupaar .😂😂
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
YES TRUE 100% GOOD SPEECH NO DOUBT ❤😀😀😀😀👌👌👌👌
@Manikandan-mz1zx
@Manikandan-mz1zx Ай бұрын
துரோகிய எடப்பாடி பழனிச்சாமி வாழ்க அதிமுகவை அளித்த மாவீரன்
@selvam-uy5ss
@selvam-uy5ss Ай бұрын
அ இ அ தி மு க வுக்கு துரோகம் செய்தவர் OPS ஸா இல்லை எடப்பாடியாரா ! OPS கிரிக்கெட் மைதானத்தில் ஸ்டாலின் மருமகன் சபரீசனை சந்தித்த மர்மம் என்ன என்று சொல்ல முடியுமா ? OPS ஸின் மகன் ரவீந்திரனை அ இ அ தி மு க வின் தொன்டர்கள் தேர்தல் பணியாற்றி வெற்றி பெற வைத்தார்களா இல்லை BJP கட்சி காரன் தேர்தல் பணியாற்றி வெற்றி பெற செய்தானா ? OPS மகன் ரவீந்திரன் அ இ அ தி மு க வின் MP யா , இல்லை BJP யின் MP யா / எதற்காக ரவீந்திரன் தனது MP லட்டர்பேடில் மோ(ச)டியின் படத்தை எதற்காக போட்டு கொண்டார் ? OPS எதற்காக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் என்று சொல்ல முடியுமா ? அண்ணாமலைக்கு OPS வெஞ்சாமரம் வீச வேண்டிய அவசியம் என்ன ? OPS அ இ அ தி மு க வுக்கு ஒருங்கிணைப்பாளராக இருந்த போது (8) தேர்தலில் தோற்றதற்க்கு என்ன காரணம் / அந்த தோல்வியை எடப்பாடியாரின் தலையில் சுமத்துவது சரியா ?
@SivaSivakumaran-fm7yh
@SivaSivakumaran-fm7yh Ай бұрын
பாஜாகாவின். சூப்பர் சொம்பு அங்கிள்.😂😢😅
@joylife428
@joylife428 Ай бұрын
Nee yaarukku sombu .😂
@selvam-uy5ss
@selvam-uy5ss Ай бұрын
துக்ளக் ரமேஷ் அரசியல் ஆலோசகராக அ இ அ தி மு க வுக்கு எப்போது பணியமற்தினார்கள். 1988 ல் புரட்சித் தலைவர் எம் ஜி ஆர் அவர்கள் மறைவுக்கு பிறகு அ இ அ தி மு க ஜானகி யம்மாள் தலைமையில் ஒரு அணியாகவும் அம்மா அவர்கள் தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டதால் ஜானகியம்மாள் தலைமையில் இருந்த சிலர் அம்மா அவர்களை தரக்குவாக பொது மேடைகளில் பேசியவர்களை அப்படியே ஏற்றுக் கொண்டு கட்சியில் சேர்த்து கொண்டார் என்றும் எடப்பாடியார் OPS ஸையும் சசிகலாவையும் அதே போல ஏன் சேர்க்க மறுக்கிறார் என்று வியாக்கியானம் சொல்லுகிறார் ! ஜானகியம்மாள் அணியில் இருந்தவர்கள் அம்மா அவர்களை வசை பாடியது உண்மை ஆனால் OPS ஸை போல யாரும் தி மு க வுக்கு சாதகமாகவோ , BJP க்கு சாதகமாகவோ அ இ அ தி மு க வுக்கு துரோகம் செய்தவர்கள் யாரும் இல்லை ! சசிகலாவை அம்மா அவர்கள் வேதா இல்லத்திலிருந்து விரட்டியது விரட்டியதாகவே இருந்திருந்தால் அம்மா அவர்கள் இப்போது உயிருடன் இருந்து கட்சியையும் ஆட்சியையும் திரம்பட நடத்தி வெற்றிப் பாதையில் கொண்டு சென்றிருப்பார் ! அம்மா அவர்களை ஊழல் குற்றவாளி என்றும் (4) ஆண்டுகள் சிறை தண்டனையும் வாங்கி கொடுத்தது மட்டுமல்லாமல் புரட்சி தலைவி அம்மா அவர்களை கொன்ற கொலைகாரி சசிகலாதான் என்று அ இ அ தி மு க வின் தொன்டர்களுக்கு தெறிந்தும் எப்படி கட்சியில் சேர்த்து கொள்ள முடியும் ! டெல்லி BJP தலைவர்களின் கண் அசைவில் சசிகலாவும் OPS ஸும் 2024 தேர்தலில் அ இ அ தி மு க தோல்வியை மையமாக வைத்து கட்சிக்குள் குலப்பத்தை ஏற்படுத்தி கட்சியை எப்படியாவது சிதைத்து கபலீகரம் செய்து அப்படியே அ இ அ தி மு க வின் தொன்டர்களை BJP யில் இணைக்க போட்டு கொடுத்த திட்டத்தின்படி இது போன்ற தகிடு தத்தங்களை செய்ய முற்பட்டுள்ளது தெளிவாக தெறிகிறது ! அது ஒரு போதும் அ இ அ தி மு க தொன்டர்களிடம் நடக்காது !
@solaisamysamy2300
@solaisamysamy2300 Ай бұрын
@@selvam-uy5ss arumai
@VishwaM-sc1dh
@VishwaM-sc1dh 29 күн бұрын
அதிமுக தோற்றாலும் பரவாயில்லை, ஆனால் அம்மாவின் மரணத்தை யே அரசியலுக்கு கொச்சைப்படுத்தி பிழைப்பு நடத்திய கூட்டத்தையும் பாஜக விற்கு இன்று வரை கொத்தடிமைகளாக இருக்கும் கூட்டத்தையும் எக்காலத்திலும் சேர்க்கவே கூடாது. இதில் கொடுமை என்னவென்றால் அம்மா மரணத்திற்கு பிறகு மன்னார்குடி மாபியா என்றும் அந்த கூட்டத்தின் பிடியில் அதிமுக போய்விட கூடாது என்றும் அதற்காக எந்த மேதாவிங்க தர்ம யுத்தம் என்ற கன்றாவியை தூண்டி விட்டானுங்களோ அவனுங்களே இன்றைக்கு அந்த கோஷ்டிங்களை நல்லவனுங்க வல்லவனுங்க அதனால் அதிமுகவில் ஒன்றிணைக்க வேண்டும் என்று வக்காலத்து வாங்குவது தான் வேடிக்கை. எந்த அளவுக்கு நம்மை யெல்லாம் முட்டாள்கள் என்று நினைக்கிறார்கள்.இவனுங்க கட்சியை வளர்க்கவே அரசியல் தெரியாத ஒரு அறை குறையை நம்பி இருக்கும் லட்சணத்தில் அடுத்த கட்சிக்கு புத்தி சொல்வது தான் மிகப்பெரிய கொடுமை. இவர்களின் யோக்கியதை யை திருச்சி நபர் ஒருவர் தினசரி கழுவி கழுவி ஊத்துவதும் அதற்கு ஒருத்தரும் வாயே திறப்பதில்லை என்பதும் ஊரறிந்த விசயம். வெறும் வாய் சவடால் பேசியே வெற்றி பெற்றிருக்க வேண்டிய அதிமுக கூட்டணியை கெடுத்து பத்தாண்டுகள் தனித்து ஆட்சி செய்து கொடிகட்டி பறந்த மோடி அவர்களை மயிரிழையில் தப்பி கூட்டணி ஆட்சிக்கு காரணமாக இருந்த மேதாவிகள் அதிமுகவிற்கு யோசனை சொல்வது ஓநாயைப்பார்த்து நரி ஊளையிடுவது போல் இருக்கிறது😂😂
@Vedimuthu333
@Vedimuthu333 Ай бұрын
இந்த அய்யங்கார் கட்டுமரத்தின் 100 ஆண்டு திவசத்தில் புளிசோறு தின்றவன்! 😂
@user-tq3kl3sq6h
@user-tq3kl3sq6h Ай бұрын
Thulag Ramesh, thanks...straightforward and like Mr Cho
@venkatarajv2837
@venkatarajv2837 Ай бұрын
உங்கள் இனத்திற்கு 2000 வருடங்களாக சும்மா சோறு போடுகிறோம்.இதற்காக நீ எங்களுக்கு ஓட்டு போடுவாயா?...
@narayanprasanna1845
@narayanprasanna1845 Ай бұрын
soaru podala, enga sootha nakkinae da
@musingbanker9288
@musingbanker9288 Ай бұрын
​@@narayanprasanna1845 maamis engala nallaa gavanichundaaley
@acknowledgeme9890
@acknowledgeme9890 22 күн бұрын
Give taxes gave by Brahmins to mgr Jaya and Stalin first we will give food to you
@chinrajsham5926
@chinrajsham5926 Ай бұрын
நாமம் போட்ட nonstict தலையா
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd Ай бұрын
Ramesh 2026 makkal eps pakkam pakki
@solaisamysamy2300
@solaisamysamy2300 Ай бұрын
அம்பி... நீ பிஜேபிக்கு மட்டும் ஆலோசனை சொல்லு. அதிமுகவை பற்றி சொல்ல இவரு யாரு.... பெரிய கருத்து கந்தசாமி...இவனுங்க ஒரு தேர்தலில் நின்னு பார்க்க வேண்டும். இல்லை ஒரு கட்சி தலைவர் ஆக இருக்க வேண்டும். ஒன்னும் இல்லமால் இவன் ஆலோசனை சொல்ல வந்துட்டான்....
@narayanprasanna1845
@narayanprasanna1845 Ай бұрын
ipdiyae nee naasama po - ADMK azhiyatum
@narayanprasanna1845
@narayanprasanna1845 Ай бұрын
adhu enna da ngotha ambi - avar orae jaadhi - pala jaadhigalala uruvanavana nee
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Ай бұрын
உழைக்காமலேயே வாழ்பவன்.உழவு மாட்டுக்கு பதிலாக இவனை உழவு எனில் பூட்டி உழவேண்டும்.ங்கொம்மாள.
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 Ай бұрын
Super duper clarification thughlak Ramesh ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rajendrana9102
@rajendrana9102 Ай бұрын
உண்மை உண்மை
@ravineelaveni8936
@ravineelaveni8936 Ай бұрын
துக்ளக்ரமேஷ் சோவின்நிழலில் வளர்ந்தவர் எல்லமும்தெறியும் இவரின்ஆலோசனை தேவை ஆதிமுகவுக்கு
@karounanidys6344
@karounanidys6344 Ай бұрын
அரைவேக்காடு அண்ணாமலை யுடன் சேர்ந்து இவனும் அரைவேக்காடு ஆகிவிட்டான். உன் ஆசிரியர் குருமூர்த்தி சசிகலா வை சாக்கடை என்று சொன்னது மறந்து விட்டதாடா ரமேஷ். சாக்கடை யை கண்டு எடப்பாடி பயப்படுகிறார் என்று சொல்ல வெட்கமாயில்லையா😂😂😂
@narayanprasanna1845
@narayanprasanna1845 Ай бұрын
tyre nakki epdi kaal la vizhundhan nu marandhutiya da porukki - kodanaadu dhan edupidiya aatudhu
@narayanprasanna1845
@narayanprasanna1845 Ай бұрын
ungamma pathi theriyadha ungappan dhan da arai vaekaadu
@karounanidys6344
@karounanidys6344 Ай бұрын
@@narayanprasanna1845 உன் குடும்பமே அரை வேக்காடு என்று தெரிகிறதே.
@balankulangara
@balankulangara Ай бұрын
அப்புறம் எதுக்குடா காலில் விழுந்து ஆனந்த கண்ணீர் விட்டார் அந்த நம்பிக்கை துரோ கி
@karounanidys6344
@karounanidys6344 Ай бұрын
@@balankulangara காலில் விழுந்ததை நாடே அறியுமடா அறிவு கெட்டவனே. ஆனால் ஆனந்த கண்ணீர் எங்கேடா விட்டார். அதற்கு முன்னர் நடந்தது கூவத்தூர் ரகசியமடா கூமுட்டை. அது எடப்பாடி,சசிகலா வுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமடா! சசிகலா சொல்ல முடியாது. எடப்பாடி சொல்ல வாய்ப்பிருக்குதடா! சசிகலா & குடும்பம் ஜெயலலிதா வுக்கும் ,கட்சிக்கும் செய்த துரோகத்திற்கு எடப்பாடி சசிகலா விற்கு தண்டனை கொடுத்தார்.!!!
@soundar4270
@soundar4270 Ай бұрын
இவர் சொல்வது எதுவுமே நடப்பது இல்லை. தன் ஆசையை மட்டும் வெளிப்படுத்துவார்.
@narayanprasanna1845
@narayanprasanna1845 Ай бұрын
edhu nadakala nu sollu da dravida naayae
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd Ай бұрын
Edukku bjp idam adamanam vaikkava Ramesh
@narayanprasanna1845
@narayanprasanna1845 Ай бұрын
vechaa enna da porukki
@user-yt5io4wr8v
@user-yt5io4wr8v Ай бұрын
மிகவும் சரியான யோசனை
@umaelamathi8771
@umaelamathi8771 Ай бұрын
Ramesh reject
@user-mh5tu6fk5i
@user-mh5tu6fk5i Ай бұрын
துக்ளக் ரமேஷ் ஒரு ம😮ுகமது பின் துக்ளக்... கோமாளி ரமேஷ் ஏதோ இவனிடம் கேட்டுவிட்டுத்தான் உலகமே சொல்கிறது என்பதைப்
@user-kr3ls5ty7l
@user-kr3ls5ty7l 26 күн бұрын
சசிகலா வாழ்க டிடிவிவாழ்க ஓபிஎஸ்வாழ்க
@palanisamyctc2629
@palanisamyctc2629 Ай бұрын
விடியாஆட்சி
@mariyappan-qf4ox
@mariyappan-qf4ox Ай бұрын
Pavam, verynaikadichu, Epty, Erukkaru, yaravathu, Evarakeelpakkam, mental, hospitalveetusaripanaum
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk Ай бұрын
Mr thug Lal Ramesh ,if sasikala &ops induct ,political analyst kolakala Srinivasan (BJP)supporter interviewed via you tube those two induction no use only south vote may gain but West&north Tamilnadu badly vote loss Admk
@asokanasokan5145
@asokanasokan5145 Ай бұрын
1995 &1996 ல் ADMK சிக்கலில் சின்னனாபின்ன நிலையில் செல்வி ஜெயலலிதா வே depressed level ல் இருந்த போது oxygen கொடுத்து மீண்டும் தூக்கி விட்டதே BJP தான்... அதேபோல் இப்போதும் ADMK வை தூக்கிவிட போவது பிஜேபி யாகதான் இருக்கும்... ஒருவேளை எடப்பாடி ஒரு சரியான நிழப்பட்டுக்கு வராவிட்டால் தலைவராக திரு செங்கோட்டையானோ திரு வேலுமணியோ வரலாம் இல்லாவிட்டால் ஒரு கூட்டு தலைமையை நோக்கி நகர வேண்டும் அத்துடன் கூட்டணி யில் கருணாநிதி போல் செயலாளற்ற வேண்டும் DMK வை எதிர்க்கும் அணைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அப்போதுதான் 2026ல் dmk கூட்டணியை வீழ்த்த முடியும்... ADMK கட்சியின் அமைப்பை பிஜேபி அல்லது கம்யூனிஸ்ட் காட்சிகளின் அல்லது இதுபோன்ற தேசிய காட்சிகளின் கட்டமைப்பை ADMK கட்சிக்கு உருவாக்க வேண்டும்.. இரண்டு டேர்ம் தான் ஒரு தலை இருமுறை தான் CM or மினிஸ்டர்.... கொண்டுவர வேண்டும்.... இந்த ஆயுட்கால தலைவர் MLA மினிஸ்டர்.... கூடாது எதுவுமே இருமுறக்கு மேல் இருக்ககூடாது
@govindarajansrinivasan6643
@govindarajansrinivasan6643 Ай бұрын
@@asokanasokan5145 then why Modi is contesting third time
@senthils4862
@senthils4862 29 күн бұрын
அதிமுகவை பிளவு படுத்தியதே பார்ப்பன பிஜேபியை சேர்ந்த சில மாமா பயலுங்க தாண்டா இதை அதிமுக தொண்டன் நன்கு அறிவான்....
@user-in4zy5tr7v
@user-in4zy5tr7v Ай бұрын
Tuglak Ramesh Periya Therudu Kasi Vangra Naiyee
@pratheebasubiesh2804
@pratheebasubiesh2804 Ай бұрын
Poda i dog
@narayanprasanna1845
@narayanprasanna1845 Ай бұрын
po di naayae
@ka6net
@ka6net Ай бұрын
Noolibans katharals 😂
@venkatesan8724
@venkatesan8724 Ай бұрын
மண்டி பொட்டு மேஜைக்கு அடியில் தவழ்ந்ததை மக்கள் மறக்க வில்லை.
@rathinasamys.rathinasamy.1257
@rathinasamys.rathinasamy.1257 Ай бұрын
பிரிட்டிஷ் மகாராணி.நெம்பர் 2 ஆக்யூஸ்ட்.பிரிட்டிஸ் குற்ற பரம்பரையில் வைத்திருந்தது.வரலாறே சரியில்லை.பிரிட்டிஸ் 42 சாதிகளை குற்றம்பரம்பரையில் வைத்திருந்தது.வரலாற்றை மூடி மறைக்க முடியாது.
@Vijayakumar-lm7fd
@Vijayakumar-lm7fd Ай бұрын
Ramesh ela channel im admk vai patri pesudthedu admk win mega vet
@SrinivasanAmuthavalli
@SrinivasanAmuthavalli Ай бұрын
புரட்சி தாய் சின்னம்மா தலைமை மட்டுமே அதிமுக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வாய்ப்பு உண்டு
@kala5170
@kala5170 Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@sakthivelsembu1862
@sakthivelsembu1862 Ай бұрын
அதிமுக வலிமை பெறும் நடவடிக்கை(சசிகலா,ops,TTV இணைப்பு)தாமதமானால் அதிமுக மேலும் பலவீனம் அடையும்.
@PushpaK-qp8kx
@PushpaK-qp8kx Ай бұрын
இவங்க மூணு பேரையும் ஒண்ணா சேர சொல்லுங்கடா. அப்புறம் எடப்பாடியார்கிட்ட வாங்கடா,,,
@balapriya8903
@balapriya8903 Ай бұрын
சசிகலா அம்மையார் அஇஅதிமுக வை வழி நடத்த முடியும் ஓபிஎஸ் தினகரன் சேர்த்து
@PushpaK-qp8kx
@PushpaK-qp8kx Ай бұрын
மாபியா கும்பல் மூன்று பேரையும் முதலில் ஒண்ணா சேர சொல்லுங்க பார்ப்போம்.
@govindarajansrinivasan6643
@govindarajansrinivasan6643 Ай бұрын
He is a caste fanatic and spoiled the career of panner selvam. His boss auditor spoiled the image of sasikala. Fake reporters and people un connected with aiadmk need not interfere. EPS is the most accepted leader for aiadmk workers
@narayanprasanna1845
@narayanprasanna1845 Ай бұрын
punda - ADMK got votes only becos of rettai ilai - edupidi did not bring even one vote
@eswarane3855
@eswarane3855 Ай бұрын
This is ,,100/ percent true
@ilangom1929
@ilangom1929 Ай бұрын
Ramesh thinking wrong manner. Sasikala should not be accepted by ADMK persons. Sasikala face not be accepted ADMk workers.If Sasikala enter into ADMK it will go to burial ground.Hence Ramesh opinion is wrong.
@rajasekar8046
@rajasekar8046 Ай бұрын
Even vanthalum appadithan
@gowthamsubashbikedukevideo1996
@gowthamsubashbikedukevideo1996 Ай бұрын
<a href="#" class="seekto" data-time="40">0:40</a> <a href="#" class="seekto" data-time="47">0:47</a> <a href="#" class="seekto" data-time="76">1:16</a>
@amirthalingamangappan3357
@amirthalingamangappan3357 Ай бұрын
You and all like you people beating round EPS .This itself shows EPS is how strong..
@eswarane3855
@eswarane3855 Ай бұрын
The party people never supported to the EPS The ADMK party is not his Father property So he never enjoyed permanently
@murugeshadmktpr3559
@murugeshadmktpr3559 Ай бұрын
அஞ்சி தானே ஆகவேண்டும் பழசுலா கண்ணுமுன்னாடி வந்துபோகாதா😂
@joylife428
@joylife428 Ай бұрын
6 kodi makkalukku sevai seiya 3 kodi katchi urupinargal . Bale .😂😂😂😂 Idhu jananaayaga koothu .indiyavil jananaayam endra ondru illave illai . 😂😂😂
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd Ай бұрын
சட்டம் ஒழுங்கு பாஜக ஆளும் வட நாட்டில்தான் மோசமாக இருக்கிறது அதைவிட தமிழ் நாட்டில் மோசம் இல்லை திரு ரமேஷ் அவர்களே
@KannappanPalani-oo1yk
@KannappanPalani-oo1yk Ай бұрын
Mr Ramesh 26 ,election Vijay contest election Tamilnadu politics alliance completed change main ly he score SC minority &young boys girls vote them vote DMK affected 7-8% ,Seeman 3-4%Admk 2% so ADMK EPS anti bjp stand alliance small party so not nessary Eps alliance &also welfare scheme anounced election manifesto 26election
@RAHMANAR.FazlurRahman
@RAHMANAR.FazlurRahman Ай бұрын
Mayuthukka. Baiyum
@muruganp7015
@muruganp7015 27 күн бұрын
Eps 2026 out
@user-mh5tu6fk5i
@user-mh5tu6fk5i Ай бұрын
தூ
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 8 МЛН
女孩妒忌小丑女? #小丑#shorts
00:34
好人小丑
Рет қаралды 13 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 8 МЛН