எடப்பாடியில் ரகசியக்கூட்டம் | Daily Roast | 10 July 2024

  Рет қаралды 17,833

Onion Roast

Onion Roast

29 күн бұрын

#onionroast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #eps #edappadipalanisamy #admk #aiadmk #jayalalitha #dmk
பலவீனமான பகுதிகளும் பதற்றத்தில் எடப்பாடியும் | எடப்பாடியில் நடந்ததா ரகசியக் கூட்டம்? மூத்த அதிமுக நலம் விரும்பி பத்திரிக்கையாளர் உடைத்த பர்னிச்சர்.
About Onion Roast - The Political Recipe
சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு KZfaq பக்கம்.
Our Social Media Pages
kzfaq.info...
Facebook - / onionroast
Twitter - / onion_roast
Instagram - / onion_roast

Пікірлер: 57
@theprofessional2684
@theprofessional2684 28 күн бұрын
அதிமுக என்ற ஒரு கட்சி இருந்து இன்ன பயன்...கடையை மூடிவிட்டு போகலாம்...
@kavin1242
@kavin1242 28 күн бұрын
நீங்கள் இருவர்போதும் மற்றவர்களை வெச்சி செய்ய லைக் லைக் லைக்
@user-vf1jw5jb3n
@user-vf1jw5jb3n 28 күн бұрын
கொங்கு பகுதி கொங்கு மண்டலம் என்கிற பதத்தை ஆனியன் ரோஸ்டில் பயன் படுத்தாதீர்கள் இதை யாரும் இந்த பகுதியில் யாரும் விரும்பதில்லை எனவே நீங்கள் மேற்கு மண்டலம் என்றோ மேற்கு மாவட்டங்கள் என்றோ பேசலாம்
@ArasanPeer
@ArasanPeer 28 күн бұрын
2026 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் திமுக கூட்டணி கட்சிகள் 200 தொகுதிகள் மேல் வெற்றி உறுதி 👍👍💪💪
@gurunathanrengarajan7535
@gurunathanrengarajan7535 28 күн бұрын
திரு திரு வரவணை செந்திலுக்கு குசும்பு ஜாஸ்தி ! அதாகப்பட்டது அரசியல் ஆபரேஷன் ! அவருக்கல்ல !
@Ramaram-nw5mc
@Ramaram-nw5mc 28 күн бұрын
Well said 👏👏👏 வாய் விபாச்சாரி அதிகம் முட்டு மணி ரவீந்திரன் துரைசாமி இன்னமும் அதிகமாக இருக்கிறர்கள்😁😁😁
@kannanayyappan5191
@kannanayyappan5191 28 күн бұрын
திமுக or அதிமுக வர வேண்டுமே தவிர மற்றவர்களுக்கு வாக்களிக்க கூடாது. ஏனென்றால் அது தமிழ்நாட்டிற்க்கு நல்லதல்ல.
@alicepresila2416
@alicepresila2416 28 күн бұрын
True
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 27 күн бұрын
அதிமுக வும் பாஜக வின் கிளை கட்சிதானே.திமுக தவிர எந்த கட்சியும் நல்லது இல்லை
@vaanoliseidhigal-1532
@vaanoliseidhigal-1532 28 күн бұрын
அருமை ❤
@somasundaram3109
@somasundaram3109 28 күн бұрын
விக்கிரமாண்டி தேர்தலில்,90 சதவீத வாக்குகள் வந்திருக்கும் : நான் புறக்கணித்ததால்,70 சதவீதம் பதிவாகியிருக்கு என்று எடப்பாடி, மீசையில் மண்ணு ஒட்டாத மாதிரி கம்பி காட்டுவாரு.
@samsathrak1287
@samsathrak1287 27 күн бұрын
சிறப்பு ✨✨✨
@kalisrajass9692
@kalisrajass9692 28 күн бұрын
இப்ப ஆப்பரேஷன் எடப்பாடிக்கு இல்லை அதிமுகவுக்கு
@mohanRaj-et4ve
@mohanRaj-et4ve 28 күн бұрын
வரவணை லாஸ்ட் பஞ்ச் கிழிஞ்ச மாதிரி தான்😂😂😂😂
@ramalingamrajagopal898
@ramalingamrajagopal898 28 күн бұрын
ஹிந்து கணிப்பு தவறு. Per கான்ஸ்டடியூனசி பார்க்க வேண்டும் ஏலியன் சொல்வது சரி.
@thiagusubbu8897
@thiagusubbu8897 28 күн бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
@thambiduraid450
@thambiduraid450 28 күн бұрын
இருக்கும் வரை சொல்ல பயந்தவர்கள் என்றால் பொருள் என்ன
@sugumararumugam4682
@sugumararumugam4682 28 күн бұрын
அருமையான பகிர்வு ! 👍👌👍👌👍👌👍👌👍
@kasimm6102
@kasimm6102 27 күн бұрын
Super bro
@punnavanamsubbiah7434
@punnavanamsubbiah7434 28 күн бұрын
ஷாயம் முன்னாள் ×6 அமைச்சர்கள் கல்யாண விழா போகிற வழியில் இபிஸ் விடு... கேபி பழனிசாமி தலைமை கழக மீட்டிங் only show.
@gokulakrishnas
@gokulakrishnas 28 күн бұрын
🎉
@boopalankathir9402
@boopalankathir9402 28 күн бұрын
82.48% Vote polled
@ahmadhamza8072
@ahmadhamza8072 28 күн бұрын
🎉🎉🎉
@sasikala4260
@sasikala4260 28 күн бұрын
அதிமுக நிலை என்ன?
@thanoskills7178
@thanoskills7178 28 күн бұрын
Mike Tyson povalaya edapadi veetuku?
@kasimm6102
@kasimm6102 27 күн бұрын
S
@mrvedappu2349
@mrvedappu2349 28 күн бұрын
எடப்பாடி தன்னை mgr ஜெயலலிதா இருவரின் கலவை என்று கருதுகிறார்
@suryakumar-lv9ve
@suryakumar-lv9ve 28 күн бұрын
17:22 Thala Ajith Kumar 🗿🗿🗿
@samvel9305
@samvel9305 28 күн бұрын
எடப்பாடியின் பலவீனமான பகுதி எது
@KrishNan-yd8kf
@KrishNan-yd8kf 28 күн бұрын
😅
@prabakaran9380
@prabakaran9380 28 күн бұрын
North south East West
@jackrulz4u
@jackrulz4u 28 күн бұрын
அவருடைய வாய்......
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 27 күн бұрын
அவனுடைய பல்லு
@thabusimmu7519
@thabusimmu7519 28 күн бұрын
தமிழ் கேள்வி செந்தில்வேல் போல் லஷ்மணன் வேசம் போடவில்லை
@cyrilaugustinedevadoss2882
@cyrilaugustinedevadoss2882 28 күн бұрын
Actor Vijay can take over the ADMK leadership by merging his party
@vinodhm3369
@vinodhm3369 28 күн бұрын
Otha punda, etachu pesitu olu vangi sethuratha
@alicepresila2416
@alicepresila2416 28 күн бұрын
😂😂😂😂😂😂😂
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 27 күн бұрын
எல்லாமே உருப்படாமல் போகட்டும்
@kuppusamyekambaram7863
@kuppusamyekambaram7863 27 күн бұрын
நீங்கள் பேசுவது ok ஆனால் முட்டை மணி என்று சொல்வது சரியா? அவரை அப்படி சொல்லும் நீங்கள் முகம் மறைத்து cartoon face ஏன் தோன்ற வேண்டும்
@user-nn2ng4cg6w
@user-nn2ng4cg6w 28 күн бұрын
பிரிஞ்சி இருப்பதால் தான் தி மு க வின் ஆட்டம்
@ramachandran8630
@ramachandran8630 28 күн бұрын
2019 ல் சேர்ந்து நின்று தான்...
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 28 күн бұрын
இதற்கு முன் சேர்ந்து இருந்த போதும் பல்லு பழனிச்சாமி தோற்றவன் தானே
@alicepresila2416
@alicepresila2416 28 күн бұрын
Pavam pa neenga.
@tamilselvanrascal5956
@tamilselvanrascal5956 26 күн бұрын
❤❤❤🎉🎉🎉❤❤❤
Night Shift Paavangal | Parithabangal
15:52
Parithabangal
Рет қаралды 2,4 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 27 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 196 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 5 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 27 МЛН