No video

எனது (இங்கிலிஷ்) தேவதைகள் | My (English) Angels | ஆங்கிலம் எனும் கதவு | பயணி தரன் | Payani Dharan

  Рет қаралды 4,743

Payani

Payani

Күн бұрын

மனமார்ந்த ஆசிரியர் நாள் வாழ்த்துகள்! பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகன் தமிழ் மீடியத்திலிருந்து வந்து இங்கிலிஷ் தெரியாமல் அவமானமும் அவஸ்தையும் படும் காட்சிகளின் நடுவே, கதாநாயகி இதுவரையிலான அவனது இங்கிலிஷ் பற்றிய பயணத்தைக் கேட்பாள். அவன் தனக்கு உதவிய ஆசிரியர்களை மாணவிகளைக் குறிப்பிட்டு, “இவங்க என்னோட முதல் தேவதை, இது என்னோட இரண்டாவது தேவதை” என்று விவரிப்பான். நானும் தமிழ் மீடியத்திலிருந்து +2 இங்கிலிஷ் மீடியம் (அதுவும் கோ-எடுகேஷன், புது பள்ளி, புது மாணவர்கள்) வந்து அவஸ்தையும் அவமானமும் பட்டிருக்கிறேன். எனக்கும் பல தேவதைகள் உதவியிருக்கிறார்கள். முக்கியமான ஒரு சிலரைப் பற்றி இந்த வீடியோவில் பேசியிருக்கிறேன். கூடவே, இங்கிலிஷ் பற்றிய என்னுடைய புரிதல் எப்படி உதவியது, அதை எனது வாழ்வில் எப்படிப் பயன்படுத்தினேன் என்பதையும் சொல்லியிருக்கிறேன். உங்களுக்கோ உங்களைச் சேர்ந்தவர்களுக்கோ சிறிதேனும் பயன்படலாம்.
A. பல தேவதைகள்
ஆசிரியர்கள், மாணவர்கள், சகோதரிகள், நண்பர்கள்...:
B. நான்கு புரிதல்கள்
எனக்கு இங்கிலிஷ் என்பது வெல்லப்பட வேண்டிய, வெல்லக்கூடிய விஷயம் என்று புரிய நான்கு அணுகுமுறைகள் இருந்ததாக இப்போது வகைப்படுத்துகிறேன்.
C. மூன்று செயல்பாடுகள்
1. இங்கிலிஷ் கற்றுக்கொள்வதைவிட, இங்கிலிஷ் வழியாகக் கிடைக்கும் விஷயங்களை முக்கியப்படுத்தினேன்.
2. மொழி என்பது சைக்கிள் ஓட்டுவது மாதிரி தட்டுத்தடுமாறி செய்யவேண்டிய விஷயம் என்று புரிந்துகொண்டேன்.
3. இங்கிலீஷில் ஓரளவு காலூன்றிய பிறகு, இங்கிலிஷ் இலக்கணம், சொற்கள், எழுதும் வகை பற்றியெல்லாம் படித்தேன். இதையெல்லாம் முதலில் ஆரம்பித்திருந்தால் மண்டை காய்ந்திருக்கும்.
உங்களுக்கு இங்கிலிஷ் பிரச்சனை இருந்தால், இதை நினைவு வைத்துக்கொள்ளுங்கள்: நானே இங்கிலிஷ் பேசறேன். நிச்சயம் நீங்களும் பேசலாம். இதில் அவமானப்பட எதுவும் இல்லை என்று புரிந்துகொண்டால், பல தேவதைகள் உதவக் காத்திருக்கிறார்கள். வாழ்த்துகள்.
எனது எல்லா தேவதைகளுக்கும் அன்பும் நன்றியும்.
***
வாங்க, சேர்ந்தே பயணிப்போம்!
💌 என்னோட வாரந்தோறும் மின்னஞ்சல் கடிதம் - www.payani.com...
🌐 என்னோட வலைத்தளம் - www.payani.com
📷 என்னோட இன்ஸ்டாகிராம் - / payani.dharan
💙 என்னோட ஃபேஸ்புக் - / payanidharan
🦜 என்னோட ட்விட்டர் - / payanidharan
👔 என்னோட லிங்கெட்-இன் - / payanidharan
***
நான் யார்?
🌳 ஸ்ரீதரன். சென்னை.
👔 இந்திய அயலுறவுத்துறை (Indian Foreign Service). எனவே, நாடோடி.
📕 உலகில் முதலாவதாக: சீனத்திலிருந்து தமிழுக்கு நேரடி மொழிபெயர்ப்பு நூலின் ஆசிரியர் ('வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை'). இலக்கியம்/சீனமொழி பற்றி 4 நூல்கள்.
👌🙌🤝 வாழ்க்கைல ரசிக்கணும், உதவணும், பகிரணும். அவ்ளோதாங்க. ❤️
✍️ என்னோட வலைப்பதிவுகள் - www.payani.com...
[ Music:
Bliss by Luke Bergs / bergscloud
Creative Commons - Attribution-ShareAlike 3.0 Unported - CC BY-SA 3.0
Free Download / Stream: bit.ly/33DJFs9
Music promoted by Audio Library • Bliss - Luke Bergs (No... ]
👋 தொடர்புக்கு: ஃபேஸ்புக் ல @PayaniDharan க்கு, இல்லைன்னா ட்விட்டர்ல @PayaniDharan க்கு செய்தி அனுப்புங்க. இது சட்டுன்னு முடியும். கொஞ்சம் விலாவாரியா எழுதணும்னா dharan@payani.com க்கு எழுதுங்க. முடிஞ்ச வரைக்கும் எல்லாருக்கும் பதில் போட முயற்சி பண்ணுவேன். நம்புங்க! 🙂

Пікірлер: 50
@Payani
@Payani 3 жыл бұрын
💚 வீடியோவைப் பார்த்ததற்கு *உங்களுக்கு* மிக்க நன்றி! 🙏 மறக்காம *✅ Subscribe பண்ணுங்க: **bit.ly/YesPayani*
@aravendanvendan9967
@aravendanvendan9967 2 жыл бұрын
தாங்கள் பலருக்குத் தேவதையாக த் திகழ்வீர்கள் என்பது உறுதி. இறுதிப் பகுதி மிக அருமை.
@Payani
@Payani 2 жыл бұрын
கனிவான சொற்களுக்கு மிக்க நன்றி, ஐயா. 🥰🌻🙌
@kainthailainan
@kainthailainan Ай бұрын
ஒரு புதிய கண்ணோட்டத்தில் ஆங்கிலம் கற்பிதம் செய்வதற்கு வேண்டி நிற்கையில் அது இவ்வளவு சீக்கிரம் ஆசீர்வதிக்கப் படும் என்று கிஞ்சிற்றும் கருதவில்லை. இவரைப் போல் இவரது அனுபவத்தின் வாயிலாகவே நமக்கு சொல்ல முன்வந்துள்ளார்., வாழ்க. இவருக்கு கற்பிதம் செய்த தேவதைகளுள் ஒருவர் சுமதி அவர்கள். அவரது சிவாஜி -எம்ஜிஆர் பற்றிய சமீபத்திய பிரசங்கம் ஒன்றை கேட்க நேர்ந்தது. அதில் இடை யிடையே அவரது ஆங்கில வீச்சினை கண்டும் கேட்டும் வியந்து நின்றோம். அப்பேர் பட்டவரிடம் பாடம் கேட்டிருக்கிறார் /பெற்றிருக்கிறார். ஒருவர் எவ்வாறு சிந்திக்கிறாரோ, உணர்கிறாரோ, நம்புகிறாரோ, அவ்வாறே அவருடைய உடலும், மனமும், சூழ்நிலைகளும் அமையும். எம்முடையை மனப் போக்கை மாற்றி, இதய பூர்வமான விருப்பம் மெய்ப்படுதல் வேண்டும். பிரச்சனை என்னவென்றால், எம்மிடம் அதற்கான உத்தியோ, வழிமுறையோ அல்லது செயல் முறையோ இல்லை. எம் மனம் ஆங்கிலக் குறை பாட்டினால் உருவாகும் பல பிரச்சனை குறித்து முன்னும் பின்னும் சதா உழன்று கொண்டே இருக்கிறது. அதனால் யாம் வெறுப்பாகவும், மகிழ்ச்சியற்றவனாகவும், தோல்வியடைந்தவனாகவும் உணர்கிறேன். பயணிதரன் அவர்களின் இந்த தொடக்கத்தினைப் போலவே வரும் வீடியோக்கள் தொடருமேயானால் யாம் பாக்கியவானே. அன்னார் அவர்களை மனம்குளிர்ந்து வாழ்க வளமுடன் என்று வாழ்த்துகிறோம். =ஊருணி நீர் நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு =
@Payani
@Payani Ай бұрын
கனிவான சொற்கள். நன்றிங்க! ️💐️
@manickambaburobert7869
@manickambaburobert7869 Ай бұрын
நான் சைக்கிள் ஓட்டிப் பழகின நினைவுகளைத் தான் எல்லா நேரங்களிலும் உதாரணமாக முன்வைத்து முன்னெடுப்பேன்.. நீங்களும் அதே உதாரணத்தை எடுத்து சொல்லியுள்ளதைக் கேட்டவுடன். மகிழ்ச்சியாக இருந்தது❤
@Payani
@Payani Ай бұрын
💐️🙏💐️
@kumaranl330
@kumaranl330 3 жыл бұрын
தனது உயர்விற்கு உதவிய அத்தனை தரப்பு பெண்களையும் தேவதைகளாய் உருவகித்து எந்த ஆணும் இப்படியொரு சிறப்பு செய்ததாய் தெரியவில்லை சகோதரர். இந்த காணொலியில் பங்கேற்ற ஒவ்வொரு தேவதைகளும் இதை காணும் போது உள்ளம் நெகிழ்ந்து கண்கலங்குவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை....👏👏👏👏
@mathubalavelmurugan7619
@mathubalavelmurugan7619 3 жыл бұрын
Nice video Sir
@Payani
@Payani 3 жыл бұрын
மிக்க நன்றி, நண்பரே. மிகப் பலருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். முக்கியமான ஒரு சிலரை நினைவுகூர இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. 🌸💐️🌻
@Payani
@Payani 3 жыл бұрын
Thanks, Mathubala! 🙌
@abiabi823
@abiabi823 3 жыл бұрын
Superb brother very nice speech to hear everyone in ur devathai list except me......missed my studies now iam realizing tq bro for ur valuable speech👍🙏
@TravellerDharan
@TravellerDharan 3 жыл бұрын
@@abiabi823 (Are you Abirami of Selaiyur?) Thanks, Abi, for your kind words. Education and learning are life-long pursuits. Best wishes for your current and future endeavours. 🌸🌻💐️
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 Ай бұрын
மிகமிக யதார்த்தமாக உரையாற்றுகிறீர்கள்.
@Payani
@Payani Ай бұрын
நன்றிங்க! ️
@sundar003
@sundar003 Ай бұрын
தங்களுடைய இந்த பயணக் கதை எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது. மிக்க நன்றி ஐயா 😊🙏💐
@Payani
@Payani Ай бұрын
மகிழ்ச்சிங்க. தொடரட்டும் உங்கள் பயணம்.
@manickambaburobert7869
@manickambaburobert7869 Ай бұрын
நீங்கள் MCCயில் சுவாசித்துள்ளீர்கள்...பாக்கியம் கிடைத்தவர்
@bhavaneeswarikesavaram9222
@bhavaneeswarikesavaram9222 3 жыл бұрын
அற்புதம் தரன். 👏🏻👏🏻👏🏻👌👌 உங்களோட தேவதைகளின் அன்பும் உங்களின் உழைப்பும் அழகாக தெளிவாக தெரிகிறது. உங்களின் அனுபவத்தை பிறர் பயன்பட கொடுப்பது தான் உங்களின் சிறப்பு.👍
@Payani
@Payani 3 жыл бұрын
மிக்க நன்றி, பவானி. நம் கதையைத் தான் நான் சொல்கிறேன் என்று நினைத்துக்கொள்வேன்.
@ekannamma9399
@ekannamma9399 3 жыл бұрын
Really Fantastic Superb Yaru Training Mr Raghavan Sir Studentna Yeppadi But Inda Speech Mr, Iraianbu speech polave irundadu I Pray God To Shower His Blessings On You And Your Family For A Happy Healthy Wealthy And Prosperous Future
@Payani
@Payani 3 жыл бұрын
Thank you so much, Miss. Getting this feedback from you is so valuable. THANKS!!!
@lifeofworld32164
@lifeofworld32164 Ай бұрын
Hi Sir superb very Cristal Clear explantion 💐😊
@Payani
@Payani Ай бұрын
Many thanks 🙌
@triangle379
@triangle379 Ай бұрын
you are lucky to be in a co education school, i studied 6th std in coeducation school then moved to boys school. to this day i feel shy to speak with women and couldn't overcome it. couldn't speak more than two words i have avoided going to many showrooms and buying just because there were women in the counters. i am aware this is just my thoughts but couldn't overcome even now I'm in my 50's but i realise i missed a lot in my life because of poir communication skills
@Payani
@Payani Ай бұрын
I see you, dear friend. Many of us go through this problem (different aspects, different degrees). Just take baby steps, be cheerful, enjoy your journey. Best wishes!
@svqualityengineer
@svqualityengineer Ай бұрын
Same llike english, please explain how to overcome hindi and Chinese language also sir... But one thing is very clear, concept is very simple. That is thru language need to access people and knowledge....
@Payani
@Payani Ай бұрын
Yes, the same approach will help. Best wishes!
@sudharaotharkeswar6298
@sudharaotharkeswar6298 Ай бұрын
Thank you 🙏
@shunmugapriyai801
@shunmugapriyai801 8 ай бұрын
Thank you masters
@Indrarajaa
@Indrarajaa Ай бұрын
🍓🍇அருமை 🍎🍎
@Payani
@Payani Ай бұрын
நன்றிங்க! 🙏
@d.saiamuthadevi8724
@d.saiamuthadevi8724 3 жыл бұрын
Only you can narrate incidents so interestingly and vividly...was expecting something about your learning curve of Chinese language too...Congratulations Dharan...this video is excellent wrt editing sound clarity lovely captions and your cheerful narration...100% perfect...
@Payani
@Payani 3 жыл бұрын
Thank you, Amutha! 🙏 Thanks for your suggestion-I would probably cover my Chinese language adventure sometime. Your feedback on technical aspects the overall mood of the video is valuable to me as a creator. Many thanks!
@ArulJothiParamasivam
@ArulJothiParamasivam 3 жыл бұрын
இனிய வாழ்த்துக்கள் Best Wishes
@Payani
@Payani 3 жыл бұрын
மிக்க நன்றிங்க! 🌸
@sampathkumar-rj6ci
@sampathkumar-rj6ci 2 жыл бұрын
It's really nice video sir. You are motivating many people through social media sir.
@Payani
@Payani 2 жыл бұрын
Thanks a lot, Sampath. Glad you liked it. 🌻🙏🥰💐
@sdeepa2313
@sdeepa2313 3 жыл бұрын
Excellent narration!
@Payani
@Payani 3 жыл бұрын
Glad you liked it! Many thanks, Deepa! 🙌
@sarvanandharasanayagam3690
@sarvanandharasanayagam3690 Ай бұрын
Good
@Payani
@Payani Ай бұрын
Thanks
@venkimadhava8335
@venkimadhava8335 2 жыл бұрын
Fantastic boss
@Payani
@Payani 2 жыл бұрын
Thanks!
@sharadhac.l1817
@sharadhac.l1817 Ай бұрын
I think I came 3rd stage 😂
@Payani
@Payani Ай бұрын
Keep up your learning journey. Best wishes!
@saravananmurugan6263
@saravananmurugan6263 21 күн бұрын
Hi sir, kannama madam enga school chemistry hod ah irundhanga
@Payani
@Payani 20 күн бұрын
மகிழ்ச்சிங்க . நீங்களும் தாம்பரம் நேஷனல் ஸ்கூலா ?
@saravananmurugan6263
@saravananmurugan6263 20 күн бұрын
@@Payani Aman sir nan angadhan padichan, madam romba kind ah pesuvanga, avanga pathale oru positive vibe kedaikum
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
Schoolboy Runaway в реальной жизни🤣@onLI_gAmeS
00:31
МишАня
Рет қаралды 4,2 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Please Help Barry Choose His Real Son
00:23
Garri Creative
Рет қаралды 23 МЛН
30 August 2024 @ Flag Hoisting
33:30
Vailankanni Shrine Basilica
Рет қаралды 6 М.
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН