No video

எனது இங்குபேட்டரில் ஏற்பட்ட பிரச்சினைகள் | incubator

  Рет қаралды 2,213

விவசாயம் காப்போம்

விவசாயம் காப்போம்

3 ай бұрын

இந்த காணொளி பதிவில் பண்ணை ஆரம்பத்திலிருந்து நான் பயன்படுத்த இன்குபேட்டர் மற்றும் அதில் தற்சமயம் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்து தெளிவாக விளக்கி உள்ளேன். காணொளியை முழுமையாக பாருங்கள் நன்றி.
#இன்குபேட்டர் #incubator

Пікірлер: 12
@bhaanupriya2054
@bhaanupriya2054 3 ай бұрын
Nice explanation
@vivasayamkaapom
@vivasayamkaapom 3 ай бұрын
Thank you 😊
@Kowsisamayal
@Kowsisamayal 3 ай бұрын
அண்ணா ஒரு விஷயம் புரில எங்களுக்கு... நாங்கள் ஈரோடு.. போன வாரம் வியாழன், வெள்ளி கிழமை களில் எங்கள் கோழி முட்டை வைத்தது... இன்னும் அடை வைக்கவில்ல... இது வரைக்கும் 7 முட்டை வைத்து உள்ளது கோழி, ஆனா அந்த வியாழன், வெள்ளி, சனிக்கிழமை இந்த முட்டை கரு கூடி இருக்கிறது அண்ணா.. எங்களுக்கு ஒன்றுமே புரியல.. அடிக்கற வெயிலுக்கா... 😢
@vivasayamkaapom
@vivasayamkaapom 3 ай бұрын
ஆம். ஈரப்பதமான இடத்தில் முட்டையை பதப்படுத்துங்கள் முடிந்தால் பிரிட்ஜில் வைத்து விடுங்கள்
@Kowsisamayal
@Kowsisamayal 3 ай бұрын
@@vivasayamkaapom சரிங்க அண்ணா... ஆனால் 10 வருடமாக கோழி வளர்க்கிறோம்.. இது போன்று எப்போதும் ஆனதும் இல்லை.. இது முதல் முறை..
@manojj4117
@manojj4117 3 ай бұрын
Bro weating for next vedio of setting
@vivasayamkaapom
@vivasayamkaapom 3 ай бұрын
Already uploaded bro.check previous video
@PriyaTharsini-qh8xz
@PriyaTharsini-qh8xz 3 ай бұрын
Hi வாடிவேல் அண்ணா நல்லாருகிங்களா
@PriyaTharsini-qh8xz
@PriyaTharsini-qh8xz 3 ай бұрын
ரொம்ப நாள் ஆச்சி வீடியோ போட்டு பண்ணை எப்படி போகுது உங்க வீடியோ பாத்து நானும் பண்ணை அரமிச்சு 3 வருடம் வெற்றிகரமாக போகிட்டு இருக்கு
@vivasayamkaapom
@vivasayamkaapom 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@yogananthanyogananthan5077
@yogananthanyogananthan5077 3 ай бұрын
Incubator
@ponvethan.vponvethan.v5605
@ponvethan.vponvethan.v5605 3 ай бұрын
வெயில் காலத்தில் அடை வைத்தால் என்ன ஆகும்😅
சோலார்ல கோழி குஞ்சு பொறிக்குதா! | Solar Hen Incubator
19:40
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 11 М.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 18 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 25 МЛН
Magic trick 🪄😁
00:13
Andrey Grechka
Рет қаралды 38 МЛН
Incubator /குஞ்சு பொரிப்பான்/இன்குபேட்டர்.
20:21
20 முட்டை ஆட்டோமேட்டிக் இங்குபேட்டர் ( 20 ‌egg automatic incubator) call - 9626554587
19:16
SURESH INCUBATORS- சுரேஷ் இங்குபேட்டர்ஸ்
Рет қаралды 39 М.
How to buy quality incubator|Incubator unboxing in tamil .
21:05
விவசாயம் காப்போம்
Рет қаралды 28 М.
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 18 МЛН