என் சி.எம். இயல்பான மனுஷன்... - தலைமை செயலகம் பற்றி மனம் திறக்கும் வசந்த பாலன் | Minnambalam

  Рет қаралды 17,239

Minnambalam

Minnambalam

Ай бұрын

என் சி.எம். இயல்பான மனுஷன்... -தலைமை செயலகம் பற்றி மனம் திறக்கும் வசந்த பாலன்
#minnambalam #vasanthabalan #directorvasanthaabalaninterview #thalaimaiseyalagam #nayanthara #kishore #bharath #shreyareddy #series #tamilseries
For more videos and other content visit : www.minnambalam.com
➥KZfaq: / minnambalam
➥Facebook: / minnambalamnews
➥Instagram : / minnambalam
➥Twitter: / minnambalamnews
➥FOR ADVERTISEMENTS: 6381167438
அரசியல்.. சமூகம்.. ஆய்வு.. அம்பலம்.. புதிய பொலிவுடன்
தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிக்கை.. மின்னம்பலம்
About Minnambalam
Minnambalam is a Digital news platform, that brings you unbiased and truthful news in all perspective. You can reach our exclusive and interesting news through Facebook, Twitter, Instagram, Website and KZfaq. We provide news to every common man in innovative formats. We analyze the background of every news and publish 360 degree view in every news. Exclusively, we provide Political news in different Formats like Explainer, special Interviews, Profile of Celebrities. Minnambalam always takes people's side and mainly concentrate on issues that affects common man's life. We provide Politics, cinema, Technology, Business, Sports news from india and across the world
#Minnambalam #மின்னம்பலம்

Пікірлер: 58
@Minnambalam
@Minnambalam Ай бұрын
Channel Link: bit.ly/MinnambalamWhatsapp செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் அப் சேனலில் இணைந்திருங்கள்!
@Surya_Ak_43
@Surya_Ak_43 Ай бұрын
திராவிடத்தால் வாழ்ந்தோம் வாழ்ந்தோம் 🔥
@pandivaigai2741
@pandivaigai2741 Ай бұрын
தமிழ்நாடு மாநில முதல்வர்கள் பல மாற்றங்கள் கொண்டு வந்துள்ளனர். குறைகளைக் சொல்லும் நாம் அவர்கள் செய்த மாற்றங்களையும் சொல்ல வேண்டும். தற்போது யாரும் தேடி படிப்பதில்லை அது தான் மிக பெரிய தவறு
@sivagamisivagami5181
@sivagamisivagami5181 Ай бұрын
நூற்றுக்கு நூறு உண்மை.வட இந்தியா விற்கு சென்றபொழுது நானும் இதை உணர்ந்தேன்
@saravananmariappan7167
@saravananmariappan7167 Ай бұрын
நம்ம சி எம் என்றும் நல்ல மனிதர்தான்
@narayan.ramchand2023
@narayan.ramchand2023 Ай бұрын
நான் 85-90களில் பீகாரில் சிறிது காலம் வேலை செய்தேன்.அங்கே சுமார் 25,000பேர் வசிக்கிற ஊரில் ஒன்றோ இரண்டோ பேரூந்துகள், அதே சமயம் இங்கு நான் பிறந்த , ஆயிரம் பேர்கள்கூட வசிக்காத கிராமத்தில் குறைந்தது 10பேருந்துகள் ஓடியது.
@user-qv3mp5kg9q
@user-qv3mp5kg9q Ай бұрын
இந்தியாவைச் சுற்றி பார்த்தால்தான் தமிழகத்தில் கல்வி சுகாதாரம் தொழில் வேலை வாய்ப்பு சுதந்திரம் குறிப்பாக பெண்கள் சுதந்திரம் அருமை எல்லாமே சிறப்பாக இருக்கிறது. இதை மறைக்குறாங்க
@amudhag1972
@amudhag1972 Ай бұрын
நான் பார்த்து விட்டேன். அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள் சகோ.
@venkatsevenhills7950
@venkatsevenhills7950 Ай бұрын
திரவிடத்தால் வளர்ச்சி
@user-ee9eo3ty7f
@user-ee9eo3ty7f Ай бұрын
திராவிடம் நமது உயிர்.திராவிடன் என் அடையாளம்.
@ksanand1974
@ksanand1974 Ай бұрын
திராவிடத்தால் வளர்ந்தோம் ❤❤
@user-xf7to1xd3p
@user-xf7to1xd3p Ай бұрын
Super 🎉
@sivasamysamy9765
@sivasamysamy9765 Ай бұрын
உங்களுக்கு தெரிந்த விஷயம் மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் 🙏🙏
@ravichandran9773
@ravichandran9773 Ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள சில மனிதர்கள் இன்னும் குறைகூறி கொண்டு இருக்கிறார்கள்... வட மாநிலங்களில் உள்ள நிலமையை திரைப்படம் மூலமாக மக்களுக்கு தெரிய படுத்த வேண்டும்...
@arunachalam9441
@arunachalam9441 Ай бұрын
வடமாநிலங்களை சுற்றி பார்த்தால் தான் தமிழ்நாட்டின் அருமை தெரியும்..
@arunachalam9441
@arunachalam9441 Ай бұрын
உத்தரபிரதேச கிராமங்கள். இன்னும் கேஸ் கிடையாது. ரோடு கிடையாது. ஹாஸ்பிடல் பள்ளிக்கூடம் கிடையாது. மிகவும் மோசமாக இருக்கிறது. தமிழ்நாடு எவ்வளவோ சிறப்பு.
@quentinmin
@quentinmin Ай бұрын
💯💯 true🎉as a traveller covered 15 states, i understood all our past to present politicians fair good only . In mid of corruption , people welfare schemes never stopped at any time. But other states one and only looting happens. You understand this when u experience quality of people in both urban and rural area
@tamilmanig1634
@tamilmanig1634 Ай бұрын
The same said by one of my north indian friend two years back ,,,that how lucky we are in terms of roads,water management, police facility,,,above of all transport......
@skajaymarketing8958
@skajaymarketing8958 Ай бұрын
வாழ்க திராவிட ஆட்சி ❤️❤️❤️
@selvaradjek3473
@selvaradjek3473 Ай бұрын
நிழலின் அருமை வெயிலில் நின்றால் தெரியும். இந்தியாவை சுற்றி பார்த்தால் போதும். திராவிடம்/ சமத்துவம் /சமூக நீதி.
@Periyar616
@Periyar616 Ай бұрын
இந்நேரம் தம்பிகள் பாதி பேரு செத்துருப்பானுங்க பாவம் 😂
@heerajenifer1457
@heerajenifer1457 Ай бұрын
நச்
@arunachalam9441
@arunachalam9441 Ай бұрын
எல்லா நாடுகளிலும். தலைநகரம் சூப்பரா இருக்கும். ஆனால் கிராமங்கள் மோசமாக இருக்கும். தமிழ்நாட்டில் நகரங்களும் கிராமங்களும் நலமாக இருக்கும்
@vinothv6000
@vinothv6000 Ай бұрын
🎉🎉🎉
@lkjhgffffffff
@lkjhgffffffff Ай бұрын
also people who hate DMK and AIDMK , go visit Bihar, MP, Jarkant , UP not the cities , real suburbs and travel in local transport then you will understand what our CMs did for TN.
@cryptonewstamil2948
@cryptonewstamil2948 Ай бұрын
VEYIL AND ANGADI THERU BEST FILMS IN TAMIL CINEMA
@naanumrowdythaan
@naanumrowdythaan Ай бұрын
Those who think that dravidian parties are crooked should understand that letting an existing national party inside is not going to help. If national parties cannot make Gujarat, UP, MP, Bihar and others better than TN, then why should any sane person vote for them? We need to vote for someone who can maintain TN at current level or take it to the next level and not vote for someone who will drag down TN and make it into another low performing state. So, choose your leaders wisely.
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 11 күн бұрын
Dilla sollu because of Dravidian ideology and periyar tamilnadu developed
@kamatchijeyaraj4140
@kamatchijeyaraj4140 11 күн бұрын
Tamilnadu number one state da muttal.periyar Nala tan namma number one state.namma 67 varai kamaraj atchi pannar.ana avar Central govt meeri onnum panna mudiyala.dmk 67 rule pannuchu.ellorum English padichom.tamilnadu number one state anadu.tamilnadu number one state in software, medicine education, industries ellathlayum number one.medical tourism tamilnadu number one state in india.tamilnadu government and micro soft sernthu artificial intelligence tamilnadu ulla moolai mudukku schools, corporation school, government school ellathlayum solli taruda.tamilnadu latcham kanakulla software engineer produce panna pothudu.tamilnadu trillion dollars state against pogudu
@saraswathims4274
@saraswathims4274 Ай бұрын
தமிழ் நாட்டில் குடிகாரர்கள் பெருகி யுள்ளதும் பெருமை தானே வசந்தபாலன்.
@user-co3lc5rb3f
@user-co3lc5rb3f Ай бұрын
Yallarum samiarkala erukalama,up,mathiri
@pandivaigai2741
@pandivaigai2741 Ай бұрын
தவறுதான் அதையும் மாற்ற வேண்டும் அதில் மாற்றுக் கருத்துகள் இல்லை அதேப்போல் தமிழ்நாட்டின் வளர்ச்சியும்,தனி மனித வளர்ச்சியும் அடைந்துள்ளது என்பதையும் நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்.
@sekarsekar8583
@sekarsekar8583 Ай бұрын
Sarippa gujarath UTHAR PRADESH ill sarayam irunda appa bjp he enba solla india kudi ya arimuga padithavan ariyan parpanan sutra panam
@RRaajaaR
@RRaajaaR Ай бұрын
குஜராத் போய் இருக்கிறீர்களா?
@shinuafhna5800
@shinuafhna5800 Ай бұрын
Athu thanimanitha olukatha poruthathu nee kudipiya illiya
@mohammedilyas8026
@mohammedilyas8026 Ай бұрын
நான் டெல்லி சென்ற பிறகு தமிழ் நாடு ஒரு பொக்கிஷம்..
@ArunArumugam-mh1yl
@ArunArumugam-mh1yl Ай бұрын
நம்ம சிஎம் கூட பந்தா இல்லாதவர் அமைதியானவர் அதான் அட்டூழிய கூட்டத்துக்கு பொறுக்கல நல்லவர்களுக்கு மக்கள்துணை இருக்கனும்
@rajan9046
@rajan9046 Ай бұрын
திராவிடம் வாழ்க
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 37 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,7 МЛН
Получилось у Вики?😂 #хабибка
00:14
ХАБИБ
Рет қаралды 7 МЛН