என்றென்றும்...'மெல்லிசை மன்னரும் கவியரசரும்' | Part-02 |

  Рет қаралды 8,763

PuthuYugamTV

PuthuYugamTV

22 күн бұрын

#PuthuyugamTV #Endrendrum #MSViswanathan #Kannadasan #MellisaiMannar #Kaviyarasar #Legends #ClassicalHits #CelebratingLegends #MGR #Sivajiganesan #MSV #MSVHits #kannadasanhits
மெல்லிசை மன்னரையும் கவியரசரையும் பாராட்டி ஒரு சிறப்பு தொகுப்பு... என்றென்றும்... 'மெல்லிசை மன்னரும் கவியரசரும்'
SUBSCRIBE US | / puthuyugamtv
Click Here to Watch More |
Ilam Padai | • இளம் படை (Ilam Padai)
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec

Пікірлер: 33
@rajendranm64
@rajendranm64 7 күн бұрын
அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்! தெய்வீக புலவர் கண்ணதாசன் மற்றும் எம் எஸ் வி அவர்களின் புகழ் ஓங்குக!
@revathishankar946
@revathishankar946 10 күн бұрын
MSV sir and Kavingar both are my eyes Always they are great Very knowledgeable and extraordinary brains they had Hatsoff to them
@kunuseri
@kunuseri 7 күн бұрын
Very nice program especially the host had be commended! The days of Kannadasan and MSV was the golden age of Tamil cinema. We were fortunate to have enjoyed their songs on Radio Ceylon in those days and later when TV arrived on Thenkinnam program.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 4 күн бұрын
MM.MSV🎸❤🙏 KAVIKING🙏🙂😍
@savijayakumar3457
@savijayakumar3457 9 күн бұрын
இந்த பாடல்களை நன்கு ரசித்திருந்தாலும் அதை நுணுக்கமாக கவனிக்காமல் கடந்து போயிருக்கிறோம் ஏனென்றால் அந்த கால கட்டங்களில் இப்படி ஏராளமான பாடல்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டே இருந்தது! இப்போது நிதானமாக இப்படிப்பட்ட நிகழ்சிகள் வழியே கவிதை/இசை விற்பனர்கள் சிலாகித்து பேசுவதை கேட்கும்போது கவியரசரும் மெல்லிசை மன்னரும் எத்தகைய உயர்வான மேதைகள்! அவர்கள் நமக்கு எத்தனை அழியாத இசை பொக்கிஷங்களை தந்து சென்றிருக்கிறார்கள் என உணரும்போது என்னை அறியாமல் கண்கள் கலங்கிவிட்டது
@poobalapillaisivapackiyam2162
@poobalapillaisivapackiyam2162 3 сағат бұрын
😅😅😊arumiyanaprogramthßnkyouall .chivapoobal.
@krs4570
@krs4570 17 сағат бұрын
When you listen to these singers struggling to deliver the songs, we realise the greatness of the legends like TMS PS SPB, etc, and wonder how they could deliver perfect notes.
@pannvalan3350
@pannvalan3350 6 күн бұрын
'கண்கள் எங்கே' பாடலும், 'என்னுயிர்த் தோழி' பாடலும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. இரண்டுமே வார்த்தைகளால் விவரிக்க இயலாத இனிமையும், கற்பனை அழகும் கொண்டவை.
@kaningstonchellam1294
@kaningstonchellam1294 12 күн бұрын
MSV and Kannadasan were once created by the GOD and given to this Tamil world to make peoples happy. That session is over, present day people are copying them.
@SHYAMFMTIRUVANNAMALAI
@SHYAMFMTIRUVANNAMALAI 17 күн бұрын
கேட்க கேட்க இனிமை புதுயுகம் தொலைக்காட்சி படைப்பு குழுவினர்களுக்கு வாழ்த்துக்கள்
@divyafilmschokkalingam3720
@divyafilmschokkalingam3720 7 күн бұрын
Thanks sir
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 5 күн бұрын
Thambi Annqdurai is great in his views about Thevaram
@angavairani538
@angavairani538 14 күн бұрын
சிறப்பான நிகழ்ச்சி நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤
@bhuvaneswarithomas8630
@bhuvaneswarithomas8630 17 күн бұрын
Anadhus wordings about genius is really sathiyam. Legends are legends we miss those two great genius. Thank you very much for Puthu yugam channel.🎉🎉🎉🎉🎉🎉
@kaningstonchellam1294
@kaningstonchellam1294 12 күн бұрын
Please develop such programme with these resource persons with Mrs.Subha madame and good orchestra.
@abdulrahimyaqoob105
@abdulrahimyaqoob105 17 күн бұрын
அனந்துக்கு ஜோடி குரல் இணையவில்லை. பிண்ணனி இசை சகிக்கவில்லை. இந்த பாடலின் டெம்போ மத்திமகாலத்தில் இல்லை. மிகவும் தாமதம்.. எம்.எஸ்.வி வருத்தப்படுவார்
@annaarasukanakasabai2659
@annaarasukanakasabai2659 17 күн бұрын
ட அண்ட்
@kaningstonchellam1294
@kaningstonchellam1294 12 күн бұрын
Concept of the programme is superb. Invitees means experts selected are suitable . But explaining Lady should prepare still more and more. Orchestra has spoiled the total programme, because MSV and Kannadasan are Gods own creation their products are Gods own product.
@mohamedhaider3365
@mohamedhaider3365 10 күн бұрын
Can ànybody explain why the Great M. S. V. did note get àny national award Thanks
@pannvalan3350
@pannvalan3350 6 күн бұрын
'முத்தணி கொங்கைகள் ஆட ஆட' என்னும் பாடல், மாணிக்கவாசகர் எழுதிய 'திருவாசகம்' நூலில், 'பொற்சுண்ணம் இடித்தல்' குறித்த 10 பாடல்களில் கடைசிப் பாடல் ஆகும்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 18 күн бұрын
Good Episode Keep it up and remembering two Giants Kaviarsar and Mellisai mannar
@pspadmanaban653
@pspadmanaban653 9 күн бұрын
சிவாஜி சாரும் அதேபோல் தான், தான் பேசிய வசனத்தை சிவக்குமார் பேசியபோது, நல்லா இருக்குடா யார் பேசியது என்று கேட்டாராம். சிவக்குமார் நீங்கள் பேசியது தான் என்றாராம். அந்த நேரத்தில் இருந்த அணைவரும் ஜீனியஸ் தான்.
@parandursrinivasaramanujam8724
@parandursrinivasaramanujam8724 18 күн бұрын
Singers should sing standing position only not in sitting posters it's my humble request..becaz breath control will be in correct manner only in stanging posters...
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 16 күн бұрын
குறை செல்லத்தான் முடியும்.
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 18 күн бұрын
Thambi not five days only three days he has finished all his song Ayya Banthulu booke hotel for Kaviarsar AND Mellisai Mannar
@rajagopalansubramanian5955
@rajagopalansubramanian5955 8 күн бұрын
Kindly change the female singers
@balasubramanianraja9875
@balasubramanianraja9875 8 күн бұрын
தேவாரம் இல்லை திருவாசகம்
@kaningstonchellam1294
@kaningstonchellam1294 12 күн бұрын
Anandu sir please. You should have arranged a good orchestra. MSV sir soul won't accept this orchestra.
@vimalkarthik583
@vimalkarthik583 19 күн бұрын
கட்டோடு குழலாட பாடல் பாட வேறு நல்ல பெண் பாடகிகள் கிடைக்கலையா........ சுசிலா அம்மாவையும் ஈஸ்வரி அம்மாவையும் அவமான படுத்தாதீங்க..... tms குரலுக்கும் வேற ஆளு கிடைக்கலையா.... அட ச்சீ
@ananthakumarkandhiabalasin3749
@ananthakumarkandhiabalasin3749 16 күн бұрын
நீங்க போங்க அடுத்த நிகழ்ச்சிக்குப் பாடுவதற்கு.குறை கண்டுபிடிப்பது ரொம்பச் சுகம்.
@pannvalan3350
@pannvalan3350 6 күн бұрын
'கட்டோடு குழலாட' பாடலில், 'பச்சரிசிப் பல்லாட' என்று ஒரு வரி வரும். 'பெரிய இடத்துப் பெண்' படம் வெளியாகி சில காலம் கழித்து, கண்ணதாசனிடம் ஒரு மாணவர் 'கிழவிக்குத் தானே பல் ஆடும்?' என வினா எழுப்பி இருக்கிறார். அதற்கு விடையிறுத்த கவிஞர், 'ஆம், தவறு தான்' என்று பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டதாக நான் படித்திருக்கிறேன்.
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 57 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 111 МЛН
Can You Draw A PERFECTLY Dotted Line?
00:55
Stokes Twins
Рет қаралды 113 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Naan Irukken | Mahaperiyava Villupattu Series | 'Kalaimamani' Bharathi Thirumagan | EP 4
21:34
Bharathi Thirumagan Kalaimagan | SAFAC Studios
Рет қаралды 10 М.
ДЕНЬ ГЛАЗАМИ МАМЫ (смешное видео, приколы, юмор, поржать)
0:59
Этот Пёс Кое-Что Наделал 😳
0:31
Глеб Рандалайнен
Рет қаралды 2,8 МЛН
БУДЕТ ЗНАТЬ КАК ОБИЖАТЬ БАБУШКУ
0:18
МАКАРОН
Рет қаралды 1,3 МЛН
Red❤️+Green💚=
0:38
ISSEI / いっせい
Рет қаралды 40 МЛН
Burger Boom 💥 #настольныеигры #boardgames #games #игры #настолки #настольные_игры
0:35