என். எஸ். கிருஷ்ணன் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.

  Рет қаралды 373,118

Tamil Glitz

Tamil Glitz

5 жыл бұрын

நாகர்கோயில் சுடலைமுத்துக் கிருஷ்ணன் என்கிற கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் பற்றி பலரும் அறியாத 10 உண்மைகள்.
Top Ten Unknown Facts About Nagercoil Sudalaimuthu Krishnan, popularly known as Kalaivanar N. S. Krishnan.
-----------------------------------
Channel Tamil Glitz Links
-----------------------------------
Website: www.tamilglitzz.com/
Google+: plus.google.com/+TamilGlitzz
Facebook: / tamil-glitz-4193454082...
Twitter: / tamilglitzz

Пікірлер: 102
@TamilGlitzz
@TamilGlitzz 5 жыл бұрын
கோடிக்கணக்கான இதயங்களை சிரிக்க வைத்த கலைவாணர் ஆகஸ்ட் 30ம் நாள் முற்பகல் 11மணி 10 நிமிடத்தில் இருந்து தான் சிரிப்பதை நிரந்தரமாக நிறுத்திக்கொண்டார்...
@aaminanafisa708
@aaminanafisa708 5 жыл бұрын
Tamil Glitz ñmna
@ashokthennarasu3942
@ashokthennarasu3942 5 жыл бұрын
Ytamilchanel
@madhuchannel3690
@madhuchannel3690 3 жыл бұрын
@@aaminanafisa708 yyyyy6y6yyyyyy
@madhuchannel3690
@madhuchannel3690 3 жыл бұрын
@@aaminanafisa708 yy
@madhuchannel3690
@madhuchannel3690 3 жыл бұрын
@@aaminanafisa708 y
@user-bu2og5my9h
@user-bu2og5my9h 3 жыл бұрын
கோடிக்கணக்கான இதையங்களை சிரிக்க சிந்திக்க வைத்தவர் பிறருக்கு உதவும் எண்ணம் கொண்டவர் என் எஸ் கே கலைவாணர் உங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏நடிகர் என்பதை விட நல்ல மனிதர்
@ktr.dhivya5127
@ktr.dhivya5127 5 жыл бұрын
நல்ல மனிதர். இருந்தாலும் மறைந்தாலும் பேர் செல்ல வேண்டும் இவர் போல யார் என்று ஊர் செல்ல வேண்டும்.
@kalirathinam.a8969
@kalirathinam.a8969 5 ай бұрын
என் எஸ் கே எம் ஜி யார் கேப்டன் இந்த மூன்று பேரும் தமிழ் நாட்டின் பொக்கிஷங்கள்❤❤❤❤❤❤❤
@ravichandra7873
@ravichandra7873 5 жыл бұрын
மனிதரில் மாணிக்கம் என் எஸ் கிருஷ்ணன் அவர்கள்
@buddhaags4652
@buddhaags4652 5 жыл бұрын
NSK சினிமாவிற்கு கிடைத்த புதையல் .குமரிமுனையின் வைரம்.நாங்கள் அவரின் மண்ணில் பிறந்தது எங்கள் பாக்கியம்.உங்கள் பதிவுக்கு நன்றி.
@nithyamurugan6670
@nithyamurugan6670 3 жыл бұрын
Ennoda Relation enga paatiyoda Mama,enakum NGL than,ivanga veedu inga than iruku
@sguruchandran4950
@sguruchandran4950 4 жыл бұрын
கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் என்று ஞானியைப் பற்றி நான் தெரிந்து கொள்வதற்கு உங்களுக்கு மிக்க நன்றி ஐயா.
@padikkathavanpadikkathavan7840
@padikkathavanpadikkathavan7840 5 жыл бұрын
உங்களை போன்ற நல்லவர்கள் இனி பிறப்பதும் அரிது அதை நாங்கள் பார்பதும் அரிது....
@venkatachalambs3501
@venkatachalambs3501 5 жыл бұрын
கலைவாணர் என் தகப்பனார் அவர்களின் நெடுநாள் நண்பரே. எங்களின் பூர்வகீகமும் நாகர்கோவில் அடுத்த பூதப்பாண்டி என்ற சிற்றூர் இங்கு ப. ஜுவானந்தம் பிறந்தார் அவரும் கலைவாணரின் நண்பரே. உங்கள் பதிவுகள் முற்றிலும் உண்மை. நன்றி.
@TamilGlitzz
@TamilGlitzz 5 жыл бұрын
நல்வரவு ஐயா.
@selvaraj6715
@selvaraj6715 5 жыл бұрын
Vanakkam aiya
@selvaraj6715
@selvaraj6715 5 жыл бұрын
Vathukkal
@mahizhanmovies2664
@mahizhanmovies2664 4 жыл бұрын
கலைவாணர் தனது சொத்துக்களை வாரி வழங்கினார்... ஆனால் மற்ற தலைவர்கள் அரசியல் ஆதாயமாக வாரி வழங்கினர்....
@saravanabavakuppusamy2919
@saravanabavakuppusamy2919 5 жыл бұрын
NSK சிறந்த மாமனிதர். TA. மதுரம் அவர்களை நான் சிறுவனாக இருந்த போது (1965) பார்த்துள்ளேன். மலேசியா.
@indiranmani3668
@indiranmani3668 5 жыл бұрын
நல்ல பதிவு. பல அரிய தகவல்கள் கிடைத்தது. நன்றி
@chitrakrishnan3218
@chitrakrishnan3218 3 жыл бұрын
நல்ல நல்ல தகவல்கள்,நன்றி
@kkumar3526
@kkumar3526 3 жыл бұрын
Nalla padhivu mikka nandri 🙏
@rajpradhan8704
@rajpradhan8704 5 жыл бұрын
மட்டமான சினிமா ஹீரோ ku கூட நிறைய likes வந்திருக்கும். உண்மையா கலைஞானி ku இவ்வளவு likes தான்.
@deviantsham
@deviantsham 5 жыл бұрын
I know who best Cinima india Tamil nadu best hero past
@madhu2746
@madhu2746 4 жыл бұрын
Nanum Nagar kovil than Avar veetu ku adutha veedu NSK avargalin mudhal manaivi En amma ku migavum nerukamanavar
@mohanpmr593
@mohanpmr593 2 жыл бұрын
Super.
@baranisri3315
@baranisri3315 5 жыл бұрын
சிறந்த மனிதர்
@sankarogosankarogo8103
@sankarogosankarogo8103 5 жыл бұрын
மனிதனின் தர்மத்தை நிலை நாட்டியவர் என்.எஸ்.கே
@rekharevathi9620
@rekharevathi9620 5 жыл бұрын
Real hero👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sarojini763
@sarojini763 5 жыл бұрын
உழைப்பவன் பணத்தை கடைசி வியர்வை வரை உறிஞ்சு பிழைக்கும் பிறவிகள் அதனாலேயே இவர் போண்டியானார்
@anandjs1504
@anandjs1504 5 жыл бұрын
மிக்க நன்றி.
@mubarkbasa8102
@mubarkbasa8102 4 жыл бұрын
NS Krishnan super Sir
@baskarankaruppiah9958
@baskarankaruppiah9958 4 жыл бұрын
Excellent
@krishnamoorthyrangasamy4663
@krishnamoorthyrangasamy4663 5 жыл бұрын
Super super super..,
@primitivevillageboy2169
@primitivevillageboy2169 4 жыл бұрын
Super
@rathinampalanivelu8138
@rathinampalanivelu8138 3 жыл бұрын
இரவு வணக்கம்
@johnsonjohnson9047
@johnsonjohnson9047 5 жыл бұрын
Great man
@chandrusekar9494
@chandrusekar9494 5 жыл бұрын
Nice
@madakkulamprabhakaranprabh7490
@madakkulamprabhakaranprabh7490 5 жыл бұрын
மாமனிதர் கலைவாணர் புகழ் ஓங்குக .
@pnehrukottampatti5253
@pnehrukottampatti5253 5 жыл бұрын
super
@jairekha3325
@jairekha3325 5 жыл бұрын
Very good news
@rathnaragavan1100
@rathnaragavan1100 5 жыл бұрын
அருமை ....
@karthikannan4000
@karthikannan4000 5 жыл бұрын
It
@vazhgatamil5762
@vazhgatamil5762 5 жыл бұрын
தந்தை பெரியார் அவர்களின் தலைமை சீடன்
@rajmc1648
@rajmc1648 5 жыл бұрын
Poda
@satyanarayana4470
@satyanarayana4470 4 жыл бұрын
Good
@ksunil3k
@ksunil3k 5 жыл бұрын
S I have heard about this
@manim7134
@manim7134 5 жыл бұрын
super news
@TamilGlitzz
@TamilGlitzz 5 жыл бұрын
நன்றி
@sasikumars9609
@sasikumars9609 5 жыл бұрын
Truth
@aashuvini3639
@aashuvini3639 5 жыл бұрын
N s k pole oru manidhanai parkka mudiyadhe appidi yar vadhu erukkuringhala sollungha pls
@kavyavasan4286
@kavyavasan4286 5 жыл бұрын
Mikka nandri aiya
@somasundaramramasami1285
@somasundaramramasami1285 5 жыл бұрын
At Karaikudi Late Mr.NSK was performing dramas.
@jamejosevlogs5366
@jamejosevlogs5366 5 жыл бұрын
I studied 2010 to 2013 batch on NSK polytechnic college nagercoil
@madhankumar8315
@madhankumar8315 5 жыл бұрын
the great man N S K
@rathnavel65
@rathnavel65 3 ай бұрын
தமிழில் வெளியான முதல் சமூகத் திரைப்படம்...."மேனகா" தமிழ் சினிமா பேசத்தொடங்கிய ஆரம்ப காலகட்டமான 1931-ல் இருந்து சில வருடங்கள், இதிகாச, வரலாற்றுக் கதைகள்தான் அதிகம் உருவாயின. அதை மாற்றி தமிழில் வெளியான முதல் சமூக படம் 'மேனகா'. வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு டி.கே.எஸ். சகோதரர்கள் இதை நாடகமாக நடத்தினார்கள். வரவேற்பைப் பெற்ற நாடகம் அப்படியே திரைப்படமானது. ராஜா சாண்டோ இயக்கிய இந்தப் படத்தில் டி.கே.சண்முகம், டி.கே. பகவதி,டி.கே.முத்துசாமி, எம்.எஸ். விஜயாள், கே.டி.ருக்மணி, எஸ்.வி.சகஸ்ரநாமம், கே.ஆர்.ராமசாமி என பலர் நடித்தனர். டி.கே.முத்துசாமி விதவைப் பெண்ணாக நடித்தார். அவர் நடிப்பு பேசப்பட்டது. திருப்பூரைச் சேர்ந்த சோமசுந்தரம் தனது பார்ட்னர் எஸ்.ஏ.முகைதீன் (பின்னர் ஜூபிடர் பிக்சர்ஸை தொடங்கியவர்கள்) மற்றும் 8 பேருடன் இணைந்து, ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் சார்பில் இந்தப் படத்தைத் தயாரித்தனர். சம்பளப் பிரச்சினை காரணமாக டி.கே.எஸ். சகோதரர்களிடம் இருந்து ஏற்கெனவே பிரிந்த என்.எஸ். கிருஷ்ணனை இந்தப் படத்துக்காக அழைத்து வந்தனர். 'மேனகா'வுக்காக அவருக்குப் பேசப்பட்ட சம்பளம் ரூ.600. அவர், சாமா ஐயர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பொறாமை கொண்ட சிலரின் செயல்களால் பிரிந்த ஜோடி பலவித போராட்டத்துக்குப் பிறகு மீண்டும் எப்படி இணைகிறது? என்பது கதை. இதன் திரைக்கதையைப் பிரபல நாடக இயக்குநரும், தமிழ்த்திரைப்பட முன்னோடியுமான எம்.கந்தசாமி முதலியார் எழுதினார். மும்பையில் (அப்போது பம்பாய்) உள்ள ரஞ்சித் ஸ்டூடியோவில் படமாக்கப்பட்டது. படத்தில் ஒரு காட்சியில் கிருஷ்ணனையும், அவருடன் நடிக்கும் பெண்ணையும், சேர்த்துக் கட்ட வேண்டும் இயக்குநர் சொல்லியும், உடன் நடிக்கும் பெண்ணைத் தொட மறுத்துவிட்டார் என்.எஸ்.கே.. அப்போது படக்குழுவினர் அனைவரும் சிரித்ததாகச் சொல்வார்கள். அப்போதிருந்துதான் ராஜர சாண்டோவுக்கும், என்.எஸ்.கிருஷ்ணனுக்கும் நட்பு தொடங்கியது. 6.4.1935-ல் வெளியான இந்தப் படம் வெற்றி பெற்று சமூக படங்கள் அதிக தொடங்கின. என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமான படம் இது. அந்தக்காலகட்டத்தில் ஒரு படத்தை முடிக்க ஆறு மாதம் எடுத்துக்கொண்ட போது, இந்தப் படத்தை மூன்றே மாதத்தில் முடித்தது அப்போது பேசப்பட்டது. -நன்றி "இந்து தமிழ்" 6.4.2024
@manojpillai9598
@manojpillai9598 5 жыл бұрын
super aiya ana nenga koncham panam vachi irukanum sir
@uniskhanuniskhan1841
@uniskhanuniskhan1841 5 жыл бұрын
NS kalaivanar is the real great man
@nagarajan3143
@nagarajan3143 5 жыл бұрын
nallamanithar
@ganesanmahesh7839
@ganesanmahesh7839 5 жыл бұрын
இவரும் ஒரு வல்லள் தான்
@prabhakaran4920
@prabhakaran4920 5 жыл бұрын
Un tamil la pilai iruku
@faujibindaas90skid
@faujibindaas90skid 5 жыл бұрын
NSK AYYA , PURATCHI THALAIVAR MGR, SAVITHRI AMMA , JAI SHANKAR Ella Karnan oda pirappu thaan
@saithaara
@saithaara 5 жыл бұрын
God came to live on this Earth for some reason in his image. So NSK has to be worshiped as God
@punniyamoorthiakila7719
@punniyamoorthiakila7719 5 жыл бұрын
He is my grandpa
@cvboyklleaderz5850
@cvboyklleaderz5850 5 жыл бұрын
Is it true sis. I'm Malaysian
@user-rx4ls8pb4b
@user-rx4ls8pb4b 4 жыл бұрын
Unmaiya waa
@jegapillai5743
@jegapillai5743 6 ай бұрын
Did MGR pay money to NSK House to close a loan?
@johnjoseph6923
@johnjoseph6923 5 жыл бұрын
அடுத்த மனு ஷனும், நல்லா இருக்கானும், யாருக்கும் நன்மை செய்யலாம்,எல்லாரும் சுகமாக இருக்கணும், யாருக்கும் கெடுதல் செய்யாத மனித நேயம் நகைச்சுவை மன்னர் NSK., நாளைக்கு பணம் சேர்த்து வைக்க கூடாது. இன்றைக்கும் மற்றவர்கள் நலமே, என் லட்சியம் என்று வாழ்ந்தவர் NSK , இவரின் கொள்கையை நிறைவேற்றி உதவி செய்த இவரின் மனைவி T A,மதுரம் இந்த கால மனைவிகள் இது மாதிரியான குணம் கொண்ட பெண்கள் இருப்பார்களா.
@sivanikitharajeev7295
@sivanikitharajeev7295 4 жыл бұрын
M G R our porukki
@babamaster4346
@babamaster4346 5 жыл бұрын
சாயிராம் நன்றி
@m.komalakumar8520
@m.komalakumar8520 5 жыл бұрын
Perya ullam, pon manasu, danathikku MGR Kumar vazikatty, NSK namaha vazka.
@vijiyasudha4329
@vijiyasudha4329 5 жыл бұрын
19th century karnan pola...
@ravinabana5779
@ravinabana5779 5 жыл бұрын
Dislike பண்ணவர்கள் முட்டாள்கள்
@sekar62satish28
@sekar62satish28 5 жыл бұрын
manidha robhathi eraivan eni edhupol manidhan perakapovadhu ellai
@lakshminarayanannarayanan7908
@lakshminarayanannarayanan7908 5 жыл бұрын
Kalikaala karnan
@vijayag2012
@vijayag2012 5 жыл бұрын
2.அது வெள்ளி கூஜா என முன்பு படித்துள்ளேன்.
@thushanithushi5863
@thushanithushi5863 5 жыл бұрын
mom . .@à
@gmuraliviji3735
@gmuraliviji3735 4 жыл бұрын
Nan nsk rasigan real hero
@uv8948
@uv8948 3 жыл бұрын
I not happy about n s krishnan married
@muthupandi9559
@muthupandi9559 5 жыл бұрын
I love NSK
@kannanzeeyaakannan2294
@kannanzeeyaakannan2294 5 жыл бұрын
Eedu enai ellatha maamanithar NSK, piranthaalum Vazhnthalum NSK AYYA pondru vazha vendum, yendrum tamil makkalin manathil vazhgiraar namudaya NSK AYY.
@nithyamurugan6670
@nithyamurugan6670 3 жыл бұрын
Ivanga Family innum kastapaduranga
@gurukamaraj40
@gurukamaraj40 5 жыл бұрын
evaraiponra,unmaiyana Kodak,vallalkalai,vittu,vittu mananketta,asingampidicha poiyan,pemani,porikki MGR,ponravarai,kondadiya paittiyakara,tamilaga,makkal
@rajdurga8095
@rajdurga8095 3 жыл бұрын
MGR Mairley kudutha
@mohanpmr593
@mohanpmr593 2 жыл бұрын
Super.
@RahulRahul-fn6sm
@RahulRahul-fn6sm 2 жыл бұрын
Super
@user-co1zw8tl5j
@user-co1zw8tl5j Жыл бұрын
Great man
@TamilGlitzz
@TamilGlitzz Жыл бұрын
👍 ஆம்
@pugazhenthinatchathiram3889
@pugazhenthinatchathiram3889 5 жыл бұрын
Nice
@balakumarans8676
@balakumarans8676 5 жыл бұрын
I'm in the car
@mskandasamy513
@mskandasamy513 5 жыл бұрын
Tamilfilmthuruvanatchthiram
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 123 МЛН
ОСКАР vs БАДАБУМЧИК БОЙ!  УВЕЗЛИ на СКОРОЙ!
13:45
Бадабумчик
Рет қаралды 6 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 162 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН