No video

எளிதாக பண்ணை குட்டை அமைக்கலாம் - Pond liner installation in farm to store water

  Рет қаралды 263,269

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

#PondLiner
V J Tarpaulin Contact number - 9487717787
VJ Tarpalin Whats app - wa.me/91952480...
Address:
BUS STAND, 113, Sathy Rd, opp. Erode, Erode, Tamil Nadu 638003
இந்த பதிவில் இருக்கும் பண்ணை குட்டயின் கொள்ளளவு -5,00,000 litres ( maximum capacity).
இவரது தார்பாயின் விலை 50,000 ரூபாய்.
தோராயமாக ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 பைசா என்ற கணக்கு, அதிக பட்சமாக 12 பைசா வரை செல்லும்.
சதுர அடி 4 ரூபாயில் இருந்து இவர்களிடம் இருக்கிறதாம். நிறைய தரங்கள்( உத்திரவத்துடன் / உத்திரவாதம் இல்லாமல்) ISI MARK. ஆகவே உங்களது தேவைகளை கூறி ஏற்றதை பெற்றுக்கொள்ளலாம்
ஆடு, கோழி, மாடித்தோட்டத்திற்கு ஏற்ற நிழல்வலைகள் 'Shade net' - தயாரிப்பாளரிடமிருந்து நேரடியாக ! - • ஆடு, கோழி, மாடித்தோட்ட...

Пікірлер: 254
@JHSutha
@JHSutha 4 жыл бұрын
சாதாரண மனிதன். அசாதாரண சிந்தனையாளன்! அவர் வாழ்க்கையை அவனாகவே வாழ்கிறார்..! வளர்க.!
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
நன்றி தங்கள் கருத்துக்கு வீட்டிலிருங்கள்! பாதுகாப்பாய் இருங்கள்!
@dinesh-pl3xm
@dinesh-pl3xm 4 жыл бұрын
அருமையான வரிகள்🤗🤗🤗
@sivakumar1213
@sivakumar1213 2 жыл бұрын
@@naveenauzhavan àaà
@lokeshs5520
@lokeshs5520 4 жыл бұрын
So many KZfaq channel doing totally unwanted troll and prank and cooking video channel ( my view, my opinion). But brother you doing extraordinary work. Thanks 🙏🙏🙏
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Thanks for your wishes Stay home stay safe
@mohamedshimru5295
@mohamedshimru5295 3 жыл бұрын
@@naveenauzhavan iam planning to place a tank in our Farm Can you please provide their contact please
@Selva5433
@Selva5433 4 жыл бұрын
ரொம்ப நாள் எதிர்ப்பார்த்து கொண்டிருந்தேன் நன்றி
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
இந்நாள் இனிதாகட்டும்
@d.glorisaandlazarodoss438
@d.glorisaandlazarodoss438 4 жыл бұрын
அருமை சகோதரரே நல்லதொரு விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.
@frozenprakash
@frozenprakash 4 жыл бұрын
11:00 About Micron: 300 Micron = 0.3 millimeter = 0.3 mm You can take a normal scale / tape, and check how much is 1 mm thickness, then 1/3 of that thickness is 0.3 mm.
@VPGanesh21
@VPGanesh21 3 жыл бұрын
அபாரமான திறமைதான்.
@912vin1
@912vin1 4 жыл бұрын
Hi Anand and team. Excellent effort at this young age.
@riyas.hahamed3109
@riyas.hahamed3109 4 жыл бұрын
Next week I plan to build tank 10x 16 size for my farm, estimate cost 1.25, after see the video I plan chose this.thank you bro... It's very usefull..... Once again tnx bro 👍
@shahulhameed-op6re
@shahulhameed-op6re 4 жыл бұрын
Please calculate durability and purpose before your decision Good luck 👍
@truedecors5941
@truedecors5941 4 жыл бұрын
Unga maan shakthiae ezhaka vendum endral edhai payapaduthungal
@riyas.hahamed3109
@riyas.hahamed3109 4 жыл бұрын
@@truedecors5941 I can't understand
@riyas.hahamed3109
@riyas.hahamed3109 4 жыл бұрын
@@shahulhameed-op6re hi ji I have 1 well and 2 borewell, from borewell to well am shifting water. In thar one borewell water have salty so I plan to build take for salt water. Now am planing to go this mobel.
@nonesurvives
@nonesurvives 4 жыл бұрын
Absolutely appreciate this initiative in agri tech. But nowadays farmers are advised to practice mulching ie cover the soil with straws so that evaporation could be minimized. Likewise if this pond can come with a cover it will help prevent atleast 5 ltrs in evaporation per day.
@ramasamy4696
@ramasamy4696 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சார் அவர் களே வணக்கமும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்
@omnipresentsiva.comomnipre856
@omnipresentsiva.comomnipre856 3 жыл бұрын
மிக அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@ve2384
@ve2384 4 жыл бұрын
Good and detailed interview skills sir.
@monetizeyoutube6846
@monetizeyoutube6846 4 жыл бұрын
பிலாஸ்ட்டிக் Bis-phenol A என்ற மலட்டுத்தன்மை உண்டு செய்யும் toxic chemical அ வெளியிடும் தண்ணீரில். இந்த தார்பாய் என்ன material ஆல் செய்தது?
@AnandDaksan
@AnandDaksan 4 жыл бұрын
HDPE RAFFIA GRADE raw material SIR.
@imrannoordeen6310
@imrannoordeen6310 4 жыл бұрын
Does HDPE affects fish health?
@AnandDaksan
@AnandDaksan 4 жыл бұрын
because we are using VIRGIN GRADE HDPE it does not affect the growth of fish. But please take care of the TDS of the water and the temperature ( because it's in the open area). Also I recommend you consult with other farmers in your locality or any agri officer.
@truedecors5941
@truedecors5941 4 жыл бұрын
Unnumae padikadha ennake adhu pathavdan puriudhu. Indha orusila farmers avana paraturanuga
@essrindustries
@essrindustries 4 жыл бұрын
இவ்வளவு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும் போதே நீங்கள் வெற்றிகரமாக பண்ணை நடத்துவது திறமை தான். எங்கள் கிராமத்தில் தண்ணீர் தட்டுப்பாடு கிடையாது. ஆனால் நாங்கள் இப்படி பண்ணை வளர்ப்பில் வெற்றி பெறாமல் இருக்கிறோம்.
@sssbznzn
@sssbznzn 3 жыл бұрын
Endha area
@breedersworld6997
@breedersworld6997 4 жыл бұрын
நீங்கள் மேன்மேலும் சாதிக்க அன்பு தம்பி கார்த்திக் இன் வாழ்த்துக்கள்💐💐💐💐by gkaquatics
@mohankumar-ej3hd
@mohankumar-ej3hd 4 жыл бұрын
Long days Waited...... Finally today got it....
@rauf4570
@rauf4570 3 жыл бұрын
Your question it’s perfect
@vigneshwaranvicky1181
@vigneshwaranvicky1181 4 жыл бұрын
Hi bro Mudicha biofloc fish farming pathi video podunga And Vj tharpalinla Biofloc ku thevaiyana 750 to 1000 gsm tharpalin tank irukuma
@selvanaris
@selvanaris 4 жыл бұрын
Deep irrigation pathi oru video podunga
@AjithKumar-mk1yr
@AjithKumar-mk1yr 4 жыл бұрын
Dinesh bro super ......hats off bro....nice video
@AadhavanFarmsTirunelveli
@AadhavanFarmsTirunelveli 4 жыл бұрын
Farm pond has great benefits when in need of water
@a4angelcraftart105
@a4angelcraftart105 4 жыл бұрын
Ramesh sir, neege sathyaraj pole irukinge, voice also same. ☺️☺️☺️
@anshadanwarttm
@anshadanwarttm 4 жыл бұрын
Yeah
@werkenshgetu7718
@werkenshgetu7718 4 жыл бұрын
Super nanba .yallaraium keluga .pannai aramikkara mannti enna pannuniganu.neeraya peru .kaila captial amount ellama .katan vankittu varanga .entha mathiri kettigana .koncham yosichu varuvanga
@srimanoj7847
@srimanoj7847 4 жыл бұрын
Insulation videos speech super ra cover pannirukenga bro.. ithaa mathri kaminga
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Sure manoj Have a great day
@srimanoj7847
@srimanoj7847 4 жыл бұрын
@@naveenauzhavan thankqq u to great journey
@vigneshrajendran8206
@vigneshrajendran8206 4 жыл бұрын
ithula azola potal innum use aagum
@ramkumarkumar5578
@ramkumarkumar5578 4 жыл бұрын
இந்த இனிய பயணம் என்றும் இனிதே தொடரட்டும் 🙏🙏🙏
@VishnuKumar-gc3ke
@VishnuKumar-gc3ke 4 жыл бұрын
Very nice beautiful 😘
@krishnakumars2564
@krishnakumars2564 4 жыл бұрын
20*20 Tharpalin how much brother
@pioneersnmctmc5741
@pioneersnmctmc5741 4 жыл бұрын
@ naveena ulavan, I appreciate your efforts to bring technology in to farming. You may need to be more cautious about these products.. please do post the harm full effects of using shade nets... and let's all be cautious about what we post in youtube.
@balabalakrishnan1492
@balabalakrishnan1492 4 жыл бұрын
சகோதரர்கள் அவர்களுக்கு வாழ்துக்கள் நன்டு கடிசி ஓட்டை போட்டால் வீனாகிடுமே இது பாதுகாக்க என்ன செய்யலாம்
@ravisankar2597
@ravisankar2597 4 жыл бұрын
Very interesting & useful video
@krishnaraj-yy2ql
@krishnaraj-yy2ql 4 жыл бұрын
Bro..bioflac fish fram video podunga
@TRENDINGMUSICVIDEO-un3dm
@TRENDINGMUSICVIDEO-un3dm Жыл бұрын
இதனுடைய சரியான அளவு உயரம், நீலம், அகலம் எவ்வளவு அண்ணா
@MECHKanchi
@MECHKanchi 3 жыл бұрын
Tharpalin use panna fish ku slow cancer varum nu solranga la bro athu unmaiya athuku oru video podunga pls
@muthuganeshi3823
@muthuganeshi3823 4 жыл бұрын
அண்ணா நான் ஏற்கனவே உங்களிடம் கேட்டேனே உங்கள் கோழியை பற்றி வீடியோ போடவும் என்று கேட்டேன் தயவுசெய்து அண்ணா உங்கள் கோழியை பற்றி அடுத்து வீடியோவில் போடுங்கள் ப்ளீஸ் அண்ணா நான் ஒரு தம்பியாய் கேட்டுக்கொள்கிறேன்
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Soon thambi Have a great day
@thangamaniveeranan6837
@thangamaniveeranan6837 4 жыл бұрын
விலை பற்றி போடவும்
@isamarth_15
@isamarth_15 4 жыл бұрын
Hi bro. Y no there is no video about BioFloc. Is it worthy. What your comments. Awaiting.
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Hi tamil Still it is is not proven as profitable business in tamilnadu
@birlasparvai
@birlasparvai 4 жыл бұрын
Semma Bro, very nice to see.
@govindaraj5916
@govindaraj5916 4 жыл бұрын
IT IS USEFUL FOR AGRICULTURE
@lifeofram1765
@lifeofram1765 4 жыл бұрын
All the best for this method And make another video after few years , how does it's performance
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Sure will do Mr Raja
@bashyammallan5326
@bashyammallan5326 4 жыл бұрын
Is it better, if a vibratory roller compactor is used for compacting the pond base and outer ridge walls?
@iqbalarsath2901
@iqbalarsath2901 4 жыл бұрын
Super brother useful information
@murugankumar2565
@murugankumar2565 4 жыл бұрын
cow shed MAT pathi video podunga brother..atha pathi therinjikita useful ah irukum
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Hi murugan Soon, have a great day
@AmmaAmma-gt6oh
@AmmaAmma-gt6oh 4 жыл бұрын
நண்பா அருமையான அனைவருக்கும் தெரியவேண்டிய கட்டாயம் உள்ள விடியோ நன்றி ஒரு சிறிய வேண்டுகொள் இந்த படத்தில் உள்ள குட்டைக்கு ஆள்கூலி 20000 jcb 12750 வாடகை தார்பாய் சுமார் எவ்ளவு விலை சேடு நேட் விலை தொராயமாக அல்லது தற்காலிக விலை அவர்களிடம் இருந்து தான் விலை கேட்க வேண்டும் ஆனால் இந்த பட்டத்தில் கொரானாவால் நஸ்டம் கோடைக்கு இது போன்ற ஒன்னு வேனும் ஆனால் இந்த வேலை செய்ய பணம் சம்பாதிக்க வேண்டும் அதுக்கு கோஞ்சநாள் ஆகும் அதான் உங்கிட்ட கேட்டன் நன்றி
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
நண்பா, டிசிகிரிப்ட்டின் இல் விலை பற்றிய தகவல்கள் உள்ளது
@parthibancp
@parthibancp 2 жыл бұрын
Bro இந்த குளத்துல மீன் vazharkalaamah???
@pradheepvelusamy2840
@pradheepvelusamy2840 4 жыл бұрын
Hey...sry this post is not correlated with the video. IS THERE ANY AUTOMATIC SHREDDER CUM PULVERIZER which can automatically pick the coconut tree bark and shredded it when attached to a tractor.
@thirukannan9182
@thirukannan9182 4 жыл бұрын
அருமையான பதிவு
@uvatham
@uvatham 4 жыл бұрын
Good work
@manis9089
@manis9089 4 жыл бұрын
Bro entha traplin protection video link anuppuna plese
@r-vedha5941
@r-vedha5941 4 жыл бұрын
Bro Cardamom, coffee plantation pathi video podunga bro...
@worldview9575
@worldview9575 4 жыл бұрын
Good explanation
@saleemmaster3552
@saleemmaster3552 4 жыл бұрын
Thanks for video sir👍👌💐
@SureshSuresh-pz5kp
@SureshSuresh-pz5kp 3 жыл бұрын
Editing pandradhu neengala sago?
@chandrasekarvijayan
@chandrasekarvijayan 4 жыл бұрын
Brother itha tharplin square feet prize???
@SakthiSakthi-pq1zw
@SakthiSakthi-pq1zw 4 жыл бұрын
Ya bro bioflok not success full nu solluringa...? Athuna reasion erukka....?
@Ravi-kumar_007
@Ravi-kumar_007 4 жыл бұрын
ஒரு ஏக்கர் விவசாயம் செய்ய பண்ணை குட்டை நீளம், அகலம், உயரம் எவ்வளவு தேவைப்படும்
@AnandDaksan
@AnandDaksan 4 жыл бұрын
Please call 9524807787 for more details
@sureshpachady8734
@sureshpachady8734 4 жыл бұрын
Thank you
@chandrasekarvijayan
@chandrasekarvijayan 4 жыл бұрын
Fist green colour sheat Second black colour sheat Y brother???
@rameshm-gq7uh
@rameshm-gq7uh 4 ай бұрын
Pond size w.h.L level size?
@VelMurugan-jm8fo
@VelMurugan-jm8fo 4 жыл бұрын
விவசாயிகள் எல்லாம் விஞ்ஞானிகள்
@sureshkumarm5767
@sureshkumarm5767 4 жыл бұрын
அருமை ஐயா
@bharathi8821
@bharathi8821 4 жыл бұрын
Hi bro it's green Tube tamil
@user-gw7ux8mq1m
@user-gw7ux8mq1m 4 жыл бұрын
இதற்கு முன் உள்ள வீடியோவில் தரையில் மேட் காட்டிநீங்க அந்த லிங்க் கொஞ்சம் போடுங்கள்
@Prasathsimon
@Prasathsimon 4 жыл бұрын
Bro indha voice arunodhayan maari iruku
@kamalelango
@kamalelango 4 жыл бұрын
நன்றி நண்பா...
@ksprabu
@ksprabu 4 жыл бұрын
Eral pannai pathi dodunga
@SakthiSakthi-pq1zw
@SakthiSakthi-pq1zw 4 жыл бұрын
Super bro Nanum eral pannaitha saiyalam nu erukka... Thum bioblock method la
@sudarsananskonar8341
@sudarsananskonar8341 4 жыл бұрын
Super brother👍👍👍
@thulasiramanm3766
@thulasiramanm3766 4 жыл бұрын
Plan for azola for other income
@essrindustries
@essrindustries 4 жыл бұрын
இந்த சைஸ் குளம் அமைக்க தார்ப்பாய் செலவு எவ்வளவு என்பதுதான் முக்கியமான செய்தி. குளம் தோண்டும் செலவு மட்டுமே தெரிந்து என்ன செய்ய?
@naveenauzhavan
@naveenauzhavan 4 жыл бұрын
Kindly check description for price details
@essrindustries
@essrindustries 4 жыл бұрын
@@naveenauzhavan நன்றி.
@kumarsrinivasan7029
@kumarsrinivasan7029 4 жыл бұрын
Sir kutti fish from where buy help me
@ravanan5935
@ravanan5935 4 жыл бұрын
ஆருமை
@VishnuKumar-gc3ke
@VishnuKumar-gc3ke 4 жыл бұрын
Good video 👍
@muthuganeshi3823
@muthuganeshi3823 4 жыл бұрын
அண்ணா எனது கோழி இரண்டு நாட்கள் முட்டையிட்டு உள்ளது அதுக்கப்புறம் ஒரு வாரமாக முட்டை விடவில்லை தற்பொழுது அதை காணும் உங்கள் அனுபவத்தின் படி அது எங்கே போய் அடைபடுத்திருக்கும் என்பதை சொல்லவும் அல்லது அடை படுத்திருக்கும் இடத்தில் கீரிப்பிள்ளை பாம்பு ஏதாவது அதைக் கொன்று விடுமா 😓😢😢😭😭
@maniansadayan5412
@maniansadayan5412 2 жыл бұрын
Bro evlo selavu enah rate basis nu slunga
@gokulaj5056
@gokulaj5056 4 жыл бұрын
கினற்றில் intha technologya. Use Panna athavathu vaippu erukka sir.
@Deejay_42
@Deejay_42 3 жыл бұрын
Suppose rat kadichaa enna agum
@minertrooper2038
@minertrooper2038 4 жыл бұрын
Super nanba
@santhoshkrishna2020
@santhoshkrishna2020 4 жыл бұрын
Thank you bro for replying 🙂
@rajeshpaps7728
@rajeshpaps7728 4 жыл бұрын
Good video..bro
@vinothkumar1670
@vinothkumar1670 4 жыл бұрын
Useful
@vskaquagarden4020
@vskaquagarden4020 4 жыл бұрын
Awesome bro
@ksdevan3573
@ksdevan3573 3 жыл бұрын
Ivalave pesi rate yenna nu sollave illaiye brother...
@chennaigoatfarm6705
@chennaigoatfarm6705 4 жыл бұрын
Very nice
@youtubeboychannel5535
@youtubeboychannel5535 4 жыл бұрын
உங்களுடைய தண்ணீர் பண்ணைய தார்பாலின் வாங்க எவ்வளவு செலவு ஆட்சி
@elangoramasamyelangoramasa4411
@elangoramasamyelangoramasa4411 2 жыл бұрын
Tharpulin 50 feet evlo ag
@krishnanmuniyappan543
@krishnanmuniyappan543 4 жыл бұрын
Price ....Sollave ella
@senthilkumar-uo9nq
@senthilkumar-uo9nq 4 жыл бұрын
Super
@gouthamkumar1750
@gouthamkumar1750 3 жыл бұрын
Sir is this food grade HDPE?
@venkateshlakshmanan8363
@venkateshlakshmanan8363 4 жыл бұрын
How much Micron of this tarpaulin?
@smsweddingphotographysrima4228
@smsweddingphotographysrima4228 4 жыл бұрын
இந்த தார்பாய் எத்தனை மைக்ரான் சொல்லுங்க சகோ
@elangoramasamyelangoramasa4411
@elangoramasamyelangoramasa4411 2 жыл бұрын
Intha kutai amaika evlo selavu achi
@mohankumar-ej3hd
@mohankumar-ej3hd 4 жыл бұрын
Bro waiting for cow mat.....
@rajbharath8447
@rajbharath8447 4 жыл бұрын
Super bro
@jayasoorya8220
@jayasoorya8220 4 жыл бұрын
Super bro 😋😋
@bodhiinfinity1745
@bodhiinfinity1745 4 жыл бұрын
GSM என்றால் ஒரு சதுர மீட்டர் பாய் உடைய எடை. Micron என்றால் அளவை குறிக்கும், ஒரு micron என்பது 0.0001 cm. இரண்டும் சம்பந்தம் இல்லாதது.
@AnandDaksan
@AnandDaksan 4 жыл бұрын
Yes sir true. Micron is the thickness of the fabric. Gsm is the weight of the fabric. Micron is the gold standard unit of measure for thickness. Both have no similarity. If u have any doubts regarding the same please feel free to contact the number so I can explain the entire difference. Thanks.
@saulrajan8980
@saulrajan8980 4 жыл бұрын
Dear bro, you did not mention the price to install this system. how much does it cost for per sq.ft ?
@saulrajan8980
@saulrajan8980 4 жыл бұрын
I checked the price in the description area. Got it.... thanks for the info
@Riversidefishfarm
@Riversidefishfarm 3 жыл бұрын
Sqr ft rate evlo? 500 gsm?
@kava3150
@kava3150 Жыл бұрын
இந்த கம்பெனில இருந்து பாய் வாங்கியவர்கள் அதன் அனுபவத்தை பகிரவும்
@ramanathanmanohar8741
@ramanathanmanohar8741 4 жыл бұрын
Where can I get Grow bag material roll bro
@chandrasekarvijayan
@chandrasekarvijayan 4 жыл бұрын
How many GSM this project
@HARHARAMAHADEV
@HARHARAMAHADEV 3 жыл бұрын
இவ்வாறு சீட் போடுவது இயற்கை விவசாயம் அல்ல
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 49 МЛН
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,8 МЛН
Get 10 Mega Boxes OR 60 Starr Drops!!
01:39
Brawl Stars
Рет қаралды 19 МЛН
'Azola' Bed preparation - A to Z | அசோலா படுக்கை அமைப்பு
12:28
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 299 М.
Pond Liner By Mohini Plastic India
6:56
Ritesh Loya
Рет қаралды 7 М.
எளிமையான முறையில் பண்ணை குட்டை அமைக்கலாம் ! Vj Tarpaulin
6:58
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 49 МЛН